Afghanistan Village | Food Market | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Afghanistan Village in Pakistan Karachi
    Food and local market
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

ความคิดเห็น • 342

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 5 หลายเดือนก่อน +43

    சந்துரு , பிள்ளைகள் எல்லோரும் மிகவும் அழகாக இருக்கிறார்கள் , எல்லோரும் உங்களை கை காட்டி வரவேற்கிறார்கள் , நன்றி உங்கள் கானொலிக்கு. 👍🙏😇உஷா லண்டன்

  • @Beautyoftheworld7493
    @Beautyoftheworld7493 5 หลายเดือนก่อน +57

    எல்லா நாட்டு மக்களும் ரொம்ப innocent ஆனவங்க தான் ஆனா அரசியல் வாதிங்க தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் உலகம் அழிஞ்சி போண்ணா தான் இது சரி ஆகும்

    • @saktisAAlex
      @saktisAAlex หลายเดือนก่อน +1

      Yes bro Correct 👏

    • @aski21in
      @aski21in หลายเดือนก่อน +1

      0:33

    • @aski21in
      @aski21in หลายเดือนก่อน

      0:57

    • @aski21in
      @aski21in หลายเดือนก่อน

      1:08

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 5 หลายเดือนก่อน +21

    Afghanistan 🇦🇫 village market really super duper video

  • @pichayappamuthukrishnan2060
    @pichayappamuthukrishnan2060 5 หลายเดือนก่อน +36

    இவ்வளவு நட்புணர்வுடனுள்ள மக்களை வெறும் மத அடிப்படைவாதிகள் என்று சொல்வது நீதியோ நியாயமோ இல்லை.. ஆப்கானிய மக்கள் வாழ்க

    • @bojpuri423
      @bojpuri423 4 หลายเดือนก่อน +2

      They are refuge in Pakistan

  • @arivukkarasuk1942
    @arivukkarasuk1942 5 หลายเดือนก่อน +6

    A wonderful video given by R J C

  • @thanagovin349
    @thanagovin349 5 หลายเดือนก่อน +7

    Love the market so much of colourful things ❤

  • @kamarutheenm8717
    @kamarutheenm8717 3 หลายเดือนก่อน +3

    Masha Allah Chandru sir super

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 5 หลายเดือนก่อน +35

    வண்ண உடைகள் பெண்கள் அணிவதுண்டு எனில் அதற்கு மேல் கருப்பு நிற உடை அணிவதால் நாம் காண வாய்ப்பில்லை

    • @vikki8470
      @vikki8470 5 หลายเดือนก่อน

      Aparam edhuku potukitu

    • @ShahirNishana
      @ShahirNishana 3 หลายเดือนก่อน

      ​@@vikki8470 viruppa pattavanga edhu venuna podattum. Adhu avanga avanga viruppam. Thorandhu kaatanum nu edhirpaakadha

    • @mrasmy...8158
      @mrasmy...8158 2 หลายเดือนก่อน

      @@vikki8470 husband patta pozum oor makkal pakka vendiya awasiyam illai

  • @mgsindica1840
    @mgsindica1840 5 หลายเดือนก่อน +8

    Excellent detailed videos on Pakistan first time in Tamil. Lovely people, rich culture, vibrant colors, designs, appear to be tasty foods. Thank you !

  • @user-uq4rr8kj3y
    @user-uq4rr8kj3y 5 หลายเดือนก่อน +1

    AMMAADIYO! Nice journey

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 5 หลายเดือนก่อน +3

    Very good vedio
    Continue comrade.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 หลายเดือนก่อน +5

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 5 หลายเดือนก่อน +5

    Excellent coverage.

  • @user-em1iv4ec5j
    @user-em1iv4ec5j 5 หลายเดือนก่อน +2

    r j chanduru nice vloag

  • @ramalingamannamalai1501
    @ramalingamannamalai1501 5 หลายเดือนก่อน +3

    Thank you for your video

  • @Asifkhan-mb8il
    @Asifkhan-mb8il 5 หลายเดือนก่อน +4

    Thanks rj chandru bahi👍👌

  • @AhmadJaasir
    @AhmadJaasir 5 หลายเดือนก่อน +11

    அண்ணா நானும் உங்க வீடியோ எல்லாமே பார்ப்பேன்

  • @anoweraslamanoweranwerasla9271
    @anoweraslamanoweranwerasla9271 5 หลายเดือนก่อน

    Super Afghanistan village marked Super irunthathu bro ungal video continued naan parkkirean bro excellent irukku nice engalukkum tourist pona mathiria irunthathu thanks

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 5 หลายเดือนก่อน +1

    Wow superb bro 🎉unmai unmai unmai 🎉wow congratulations 🎉wow 🎉wow 🎉wow

  • @sivakumarr2593
    @sivakumarr2593 5 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு நன்றி தம்பி. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன். மதுரையிலிருந்து சிவா.

  • @ZMRoshan95
    @ZMRoshan95 5 หลายเดือนก่อน +5

    Super very good

  • @kpopedit2392
    @kpopedit2392 5 หลายเดือนก่อน +8

    Hi Anna எனக்கு உங்க எல்லா வீடியோ களும் பிடிக்கும்..

  • @user-oe5uu9cw5y
    @user-oe5uu9cw5y 5 หลายเดือนก่อน +3

    Maashaa Allah. Chandru you are really great🎉🎉🎉

  • @sivakumarkannan5816
    @sivakumarkannan5816 5 หลายเดือนก่อน +1

    Very nice and interesting to seethe video

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 5 หลายเดือนก่อน

    Wonderful Nice...

  • @RajaRaja-dw7fd
    @RajaRaja-dw7fd 5 หลายเดือนก่อน

    Super good raja anthiyur

  • @littleben2709
    @littleben2709 5 หลายเดือนก่อน +2

    So happy to see the pakistan

  • @RibanM
    @RibanM 5 หลายเดือนก่อน +23

    நாம் தான் ஆடை கலாச்சாரத்தை‌ மறந்து விட்டோம் கலாச்சார கேடு அதிகமாகிவிட்டது

    • @johneyjohnson1290
      @johneyjohnson1290 5 หลายเดือนก่อน +2

      Tulukana ozhypoam

    • @RibanM
      @RibanM 5 หลายเดือนก่อน

      @@johneyjohnson1290 ஏன்டா கதர்ற...

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 5 หลายเดือนก่อน +2

      *Allah Muslimkalai Padukaapaan*
      *Keduvaan kedu ninaippan*

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 5 หลายเดือนก่อน +1

      ​@@johneyjohnson1290
      *Allah Muslimkalai Padukaapaan*
      *Vinai Vithaithavan Vinai Arupaan*

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 3 หลายเดือนก่อน

      ​@@johneyjohnson1290பாவாடைகளை ஒழிப்போம் என்று இந்துக்கள் சொல்லும் போது நீங்களும் சந்தோசபட்டு கொள்ள வேண்டும்

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 5 หลายเดือนก่อน +4

    Buildings only old but people are Gold thank for shown the Afghanistan village in Karachi Almighty always bless you and saves yours family

  • @MdMeeran007
    @MdMeeran007 5 หลายเดือนก่อน +9

    I like to expect more videos like afganistan and Pakistan ❤
    இது போன்று மேலும் பல வீடியோக்கள் அந்த நாடுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது வெளியிடவும் ❤

  • @navamaniabirami8949
    @navamaniabirami8949 5 หลายเดือนก่อน +1

    Valkavalamudan happy

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 4 หลายเดือนก่อน +2

    தம்பி சந்துருவிணால் நானும் ஆப்கன் சந்தையை பார்த்தேன் நன்றி

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 5 หลายเดือนก่อน

    Awesome video❤❤

  • @balujaya669
    @balujaya669 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤ Mikavum Alagana video sir 💖❤️💖💖❤️💖 Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kulanthisamiksami4918
    @kulanthisamiksami4918 4 หลายเดือนก่อน

    Good place and enjoy 🎉

  • @Reema_Zubair
    @Reema_Zubair 5 หลายเดือนก่อน +1

    When I hear Afghanistan i can remember the book A thousand splendid Suns.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 5 หลายเดือนก่อน +24

    எல்லா இடங்களும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது 😢

    • @user-xu4cd4gj9y
      @user-xu4cd4gj9y 5 หลายเดือนก่อน

      World no 1kollai karan thirudan america avanda thiruttu kootam ellarum sernthu afg porulatharathaiyum thirudi ippo avan world Le nanka thaan periya GDP top entru aolluranugal 😮

    • @truthisbitter9801
      @truthisbitter9801 5 หลายเดือนก่อน

      இஸ்லாம் எங்கு தலை ஓங்கி நிட்குதோ அங்கே இதே நிலை தான். அரபி நாடுகளில் முன்னேற்றதுக்கு அமெரிக்கர் ஐரோபியர் டெக்னாலஜி தான் காரணம். இந்த மாதிரி நாடுகள் ஷியா சட்டம் அதால இந்த நிலைமை

    • @amiemohan8578
      @amiemohan8578 5 หลายเดือนก่อน

      Political, corruption, scandal n terrorism ruined these countries….

    • @YyyyooHeee
      @YyyyooHeee 5 หลายเดือนก่อน +1

      ​@@amiemohan8578no. Ippo than british and american forces andha naatta vittu poyirukanga. Ini than avanga apiviruthi seyanm

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 5 หลายเดือนก่อน +3

      Better than bimaru states.

  • @nagarajr3406
    @nagarajr3406 4 หลายเดือนก่อน

    Extend. Veri good

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 5 หลายเดือนก่อน +4

    நன்றி சகோதரரே
    நான் ஒங்களுடைய பாக்கிஸ்தான் வீடியோவில்
    நான்சொல்லிருந்தேன் இந்திய ருபாயின் மதிப்பையும் சொல்லுங்கள் என்றேன் நீங்க இப்பொழுது இந்திய ருபா மதிப்பையும் சொன்னீர்கள்...

  • @Beautyoftheworld7493
    @Beautyoftheworld7493 5 หลายเดือนก่อน

    Semma video சந்துரு bro great

  • @imnotrlmok9425
    @imnotrlmok9425 5 หลายเดือนก่อน +4

    Looks like Jammu and Kashmir villages

  • @ramamurthiramachandran9029
    @ramamurthiramachandran9029 5 หลายเดือนก่อน +1

    Super Mr. Chandru. U are great

  • @zimaz-krut
    @zimaz-krut 5 หลายเดือนก่อน +8

    அந்த ஆடைகளுக்கு மேல் தான் புர்கா அணிவார்கள், வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே அந்த ஆடையை அணிந்த பெண்ணின் அழகை காண முடியும்

    • @mgsindica1840
      @mgsindica1840 5 หลายเดือนก่อน +1

      ஈரான், வளைகுடா நாடுகளில் பெண்கள் ஜீன்ஸ் பேண்ட், ஷர்ட் நம்மவர்கள் போல் அணிந்து, புர்காவை மேல் அணிந்து வெளியே செல்வார்கள்!

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 5 หลายเดือนก่อน

    Nice bro.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் சகோ அருமையான காணொளி.... நன்றி......

  • @arunkumararunkumar2694
    @arunkumararunkumar2694 9 วันที่ผ่านมา

    Super bro❤❤

  • @RibanM
    @RibanM 5 หลายเดือนก่อน +25

    இஸ்லாமியர்கள் எந்த வடிவ‌ ஆடைகளும் அனிவார்கள் எந்த ஆடைக்கும்‌ தடையில்லை ஆனால் அதன் மேல் ஹிஜாப் அனிய வேண்டும் அதுவும் நல்ல விசயம் தான் பென்களுக்கு அது பாதுகாப்பு தானே.

    • @jeromeretchal2630
      @jeromeretchal2630 5 หลายเดือนก่อน +2

      Very good only by the same time should teach the man don't look other house women's.

  • @nazarmohammed6438
    @nazarmohammed6438 5 หลายเดือนก่อน +2

    Maasha Allah
    Congratulations to Afghanistan people's 🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉 Amazing
    Beautiful
    Colourful excellent
    Fantastic.
    May Almighty Allah always bless all with a safe healthy, secure, good healthy and happy longlife in the all lifetimes.
    Alhamdhulillah
    Allahu Aqbar
    Jazaaqallahukhaiyr
    AAMEEN
    AAMEEN
    AAMEEN.

  • @sandheepkumar313
    @sandheepkumar313 หลายเดือนก่อน

    Nice bro..

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 5 หลายเดือนก่อน +1

    Beautiful 😍😍😍😍 cloth 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰

  • @Ragavan0401
    @Ragavan0401 5 หลายเดือนก่อน +9

    சந்திரு நீங்கள். உலகம் சுற்றும். வாலிபன் ! ஒரு 💗

  • @messiahalphones1488
    @messiahalphones1488 5 หลายเดือนก่อน

    good saying price in Indian currency also, liked it.

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 5 หลายเดือนก่อน

    Thank you bro

  • @muthukumard65
    @muthukumard65 5 หลายเดือนก่อน +5

    நீங்க காட்டிய உடைகள் எல்லாம் இஸ்லாமிய பெண்கள் அணிகிறார்கள்.. ஆனால் அவர்கள் புர்கா போடுவதால் அவை அனைத்தும் வெளியில் தெரிவதில்லை.

  • @ravisi1519
    @ravisi1519 2 หลายเดือนก่อน +1

    "I love பாக்கிஸ்தான் ".....❤.
    Women's dress so, so, so.... Love and like 🙏

  • @mohamedsaheed6054
    @mohamedsaheed6054 5 หลายเดือนก่อน

    Thanks bro

  • @rangannathan5734
    @rangannathan5734 5 หลายเดือนก่อน +1

    Pakistan and afcanitan I seen without jornney thanks.

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 5 หลายเดือนก่อน

    Nice video

  • @rafeeqahmed5947
    @rafeeqahmed5947 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @chithirasivapalan2707
    @chithirasivapalan2707 5 หลายเดือนก่อน

    Santhuru Anna,
    Video is beautiful

  • @user-xf7mh3gw7f
    @user-xf7mh3gw7f 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @kumarp7440
    @kumarp7440 5 หลายเดือนก่อน +1

    அருமையாக இருந்தது பாகிஸ்தான் பற்றிய உங்கள் வீடியோ நன்றி

  • @ballpartner2865
    @ballpartner2865 5 หลายเดือนก่อน

    Super 😎 brother

  • @ahmadbilal5635
    @ahmadbilal5635 4 หลายเดือนก่อน +1

    Literally i can see the difference between North India and South India specially in comment section ❤

  • @KarthickMeenakshisundara-ci1bb
    @KarthickMeenakshisundara-ci1bb 4 หลายเดือนก่อน

    Super

  • @duraig8645
    @duraig8645 5 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

  • @kumarsmt3855
    @kumarsmt3855 5 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉🇮🇳🌴🎄🎁

  • @nallathambipanjalingam6127
    @nallathambipanjalingam6127 5 หลายเดือนก่อน

    Super Place anna.
    Health hereful
    Anna.

  • @foodkingchefajmal
    @foodkingchefajmal 5 หลายเดือนก่อน

    Good 👍👍👍

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 5 หลายเดือนก่อน

    Super 😊💯 bro nice video ap thanks Jaffna Tamil from Australia 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰 congratulations 😅😅😅😅😅

  • @rameshbabu2656
    @rameshbabu2656 4 หลายเดือนก่อน +2

    கடைகள் நிறைய இருக்கிறது ஆனால் மக்கள் தான் காணவில்லை

  • @amuthapongnan2498
    @amuthapongnan2498 5 หลายเดือนก่อน

    Ok Chandru. Thanks for yr wonder video. Malaysia vangga. Im waiting ungalukku suutti kadde. Reply me

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் இருக்கு

  • @v.navaneethakrishnanv.nava929
    @v.navaneethakrishnanv.nava929 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉 thanks

  • @fathimalimnath6925
    @fathimalimnath6925 5 หลายเดือนก่อน +1

    Those heavy work dresses worn in the weddings

  • @prakashlic7578
    @prakashlic7578 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றிங்க நண்பரே சந்துரு 👍👍👍

  • @nishanthravindrakumar6141
    @nishanthravindrakumar6141 5 หลายเดือนก่อน +1

    Afghanistan

  • @sriindrankanagarathinam8166
    @sriindrankanagarathinam8166 5 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @SafaHaneen-te7yf
    @SafaHaneen-te7yf 5 หลายเดือนก่อน

    Afghanistan ❤️❤️❤️❤️

  • @SuhailaNaadirah
    @SuhailaNaadirah 5 หลายเดือนก่อน +15

    ஆஃப்கானிஸ்தான் தேசிய மொழி - பஷ்தூன்.

    • @sakbhu001
      @sakbhu001 5 หลายเดือนก่อน +1

      "Pashto " And "Dari"(Modern Persian with Pasthto loan words)

  • @shahulhameednagercoil5513
    @shahulhameednagercoil5513 13 วันที่ผ่านมา

    வணக்கம் சந்துரு என்னால் இந்த ஊருக்கு போக இயலாது .உங்களால் நானும் இதை கண்டேன். நன்றி

  • @user-ij5ux6ep7v
    @user-ij5ux6ep7v 5 หลายเดือนก่อน +1

    😊😮❤❤😊❤❤

  • @AbiAbi-xv1mv
    @AbiAbi-xv1mv 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @RifkanRifkan-rc9vh
    @RifkanRifkan-rc9vh หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @chinnaiah.G
    @chinnaiah.G 5 หลายเดือนก่อน

    அருமை!

  • @moorthysubramani3035
    @moorthysubramani3035 5 หลายเดือนก่อน

    Pakistan and afghanistan la pathukappu eppadi. Nimmathiya sutri parka mudigiratha?

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 หลายเดือนก่อน +1

    பாராட்டுக்கள்தம்பி

  • @albertalbert1587
    @albertalbert1587 4 หลายเดือนก่อน +1

    I am Kanyakumari

  • @harrisjohnson2051
    @harrisjohnson2051 5 หลายเดือนก่อน

    Great to see your videos of Pakistan. Since, we Indians cannot travel because of visa restriction.
    Specially....its great & Happy to get the information in Tamil.

    • @mbbharath2659
      @mbbharath2659 5 หลายเดือนก่อน

      Ravi telugu traveller also showed us Pakistan during his tour whole month. 😇

  • @moorthyr674
    @moorthyr674 5 หลายเดือนก่อน

    👍👍👍

  • @vikky9534
    @vikky9534 4 หลายเดือนก่อน +4

    நண்பரே உங்க அழகு,, நீங்கள் பேசும் இலங்கை தமிழ் அழகு சூப்பர்,, நேர்ல செல்ல முடியாத இடங்களுக்கும் காணொளி மூலம் எங்களை அழைத்து சென்றாமைக்கு வாழ்த்துக்கள் கோடி,, தெளிவான காணொளி அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பரே,, 👌👌👌👌

  • @user-eu3zm1wf1q
    @user-eu3zm1wf1q 20 วันที่ผ่านมา

    Dress super and cheaper.

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 2 หลายเดือนก่อน

    In Afghanistan people are always wearing their dress as per their culture and cap on head and doing their job independently. New Ready made garments shop and petticoat with chamki and Selvarcomiz are selling in the shop. This is s village and business centre also. All people are very kindness HEART and helping to the media reporters as they are tamil people coming from Sri Lanka to explore Pakistan country and Afghanistan. Excellent live video with narration about these places like a discovery channel. Thanks dear friends and brothers for your interest in exploring these places with permission of the particular Govt officials ❤❤❤🎉🎉🎉🇮🇳🇮🇳🙏🏻🌙⭐🙏🏻🙏🏻❤❤

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 5 หลายเดือนก่อน

    Lovely afghan dress in the shop. Will they send it to india through postal courier services?

  • @ragawannair602
    @ragawannair602 5 หลายเดือนก่อน

    ❤❤😊😊

  • @rajeshv5684
    @rajeshv5684 5 หลายเดือนก่อน

    🎉🎉

  • @user-md6zm4vz7w
    @user-md6zm4vz7w 2 หลายเดือนก่อน

    Islamiyarhall pothuvaaha avaggada veetlaathaa ippidy uduppu poduvaagaa veliilaa pohumm pothu habaayaaathaan😊

  • @BharaniTharan-xn6tv
    @BharaniTharan-xn6tv 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @sherinvlogs7531
    @sherinvlogs7531 2 หลายเดือนก่อน

    Come to Bangladesh