Bro, you showed only good side of afgan.. I'm sure there will be scary painful places... You should have covered those as well.. Azharbaigan is not an exciting place
வாழ்த்துக்கள் புரோ.......ஆப்கானிஸ்தான்ல பஞ்ச்சீர் னு ஓரு ஊர் இருக்காமே.... அது தாலிபன் கட்டுப்பாட்டில் வரவில்லை னு சொல்ராங்க.... அத பற்றிய ஏதும் செய்தி கிடைத்தால் சொல்லுங்க புரோ by dina dinesh
ஆனால் சத்தியமாகவே ஒரு TH-cam சேனலுக்காக ஒருவர் இந்த அளவுக்கு கடுமையாக உழைப்பார் என்பதை உங்கள்ள பார்த்து ஆச்சர்யம் படுகிறேன் ❤️ ❤️ 😲...... சத்தியமாகவே நீங்க வேற லெவல் புவனி ❤️ 🔥 🔥 👍
ஆப்கானிஸ்தான் யாரும் செல்லப் பயந்த நாடு இன்று சென்ற தஞ்சை ஆண்ட. ராசராச சோழன் .எங்கள் புவனிதரன்.எங்கள் தஞ்சை மண்ணில் உலகம் சுற்றும் வாலிபன். வாழ்த்துக்கள் ( துணிவே துணை )
@@md_yass Anga ivuru camera edukurathuke jail ku kutitu poitanga kannu katti both afg and pak are terrorism hub countries they will be good to tourist for their image outside...
வாழ்க்கையில் ஒருத்தனுக்கு முன்னேற காசு பணம் தேவையில்லை , விடா முயற்சியும் , தன்னம்பிக்கை யும் இருந்தால் போதும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம் புவனி ❤️ ❤️ 👏 🔥 💪 👍 👍
ஆப்கானிஸ்தான் மக்கள் மென்மையானவர்கள் என்பது தெரிகிறது. இவர்களைத்தான் பணக்கார ஊடகங்களும் வல்லரசு நாட்டு ஊடகங்களும் தீவிரவாதிகளாக சித்தரித்தது. ஆப்கானிஸ்தான் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்த பவானி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
நிச்சயமாக எங்களால் இந்த இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது. ஆனால் நீங்கள் காட்சி படுத்தியிருக்கும் காணொளிகள் மிகவும் தத்ரூபமாக உள்ளது. அருமை👌 வாழ்த்துக்கள் புவனிதரன்💐 பத்மநாபன். ரா - திருச்சி
தைரியமான பயணம். பல விஷயங்களை மறைமுகமாக சொன்ன விதம் அருமை. அணைக்கட்டு நீரை காட்டிக்கொண்டு பெண்கள் சுதந்திரம் பற்றி சொல்லும் போதே ஆப்கானிஸ்தானின் கருத்து சுதந்திரம் பற்றி நன்கு புலப்படுகிறது.
மிக அருமை தம்பி புவனி..👌✊❤️💓 வாழ்த்துக்கள் தம்பி .. ஒரு ஒரு நாட்டுக்கு போகும்போது அந்த நாட்டின் பெருமை மற்றும் அந்த அந்த நாட்டின் மக்களின் அன்பை மட்டுமே மிக சிறப்பாக பகிர்ந்தமைக்கு ❤️💓
ஆப்கானிஸ்தான் கடினமான சூழலில் இருக்கும் நேரம் பயணம் கடினம் !! Great hard work!! அன்பாக -எளிமையாக பழுகுவதை கண்டால் விஸ்வரூபம் படம் போய்யென தோன்றுகின்றது !!
நான் சிறு வயதில் கஜினி முகமது இந்தியாவில் மீது 17 முறை படையடுத்ததை நியாபகப்படுத்தி அவர் வாழ்ந்த இடத்தை காட்டியதற்கு நன்றி...அவர் எப்படி அவ்வளவு வழி சென்று இந்தியாவில் மீது படையெடுத்தார் என்ற வரலாற்று படிக்க மனதில் தோற்றத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி புவனி ❤️❤️❤️❤️
@@sanathanam2206 பல தடவை ஈழப்போர் வென்றிருக்கிறது.....சோழபுலிகள் காலம் தொட்டு ஈழப்புலிகள் காலம்....வரை ......! வெற்றி தோல்வி இயல்பு........! நிரந்தரமானது அல்ல
உங்கள் செயல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது அந்த நாட்டு மக்களின் உண்மை தன்மைய வெளிப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி.... தீவிரவாதிகள் அல்ல உலகிற்கு எடுத்துச் சொன்னதற்கு 👍❤
One reason why they love us a whole country is because of our stand against Pakistan. And Pakistan holds Afghania province with itself which Taliban eyes to conquer one day. Also India has constantly bailed out Afghanistan from food insecurity. Average Afghanistanis are well informed on how ISI is involved in bombings there. So enemy ku enemy friends.
இப்போதும் கிறிஸ்தவ நாடுகள் இந்தியாவைக் காப்பாற்றுகின்றன. 1000 ஆண்டுகளாக நம்மைக் கொன்றவர்கள் கடந்த 200 ஆண்டுகளாக (கிறிஸ்தவ நாடுகளால் - especially after victoria proclamation 1-Nov-1858 (Which is the true independence for India) நம்மைத் தாக்கவில்லை. நம் முன்னோர்களைக் கொன்றவர்கள் முன்பு இருந்ததைவிட மேம்பட்ட ஆயுதங்களைக் கொண்டிருப்பதை நினைவில் கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை 15-August Indian Responsibility Day. இப்படி அலட்சியமாக இருப்பதை விட பொறுப்பாக இருப்போம்.
உலகம் சுற்றும் வாலிபனே ஆப்கானிஸ்தானம் சுற்றுப்பயணம் அற்புத காட்சிகள் அல்டிமேட்சிறப்பு மகிழ்ச்சி சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏
மிக அருமை தம்பி.... உலக நாடுகள் அனைத்தும் பற்றி உன்னால் நான் தெரிந்து கொண்டேன்.... ஆப்கானிஸ்தான் உள்ளேயே போய் எங்களுக்காக சந்தோஷமாக கஷ்டப்பட்டு வீடியோ போடுகிறாய்.... மீண்டும் நன்றி தம்பி.... வாழ்த்துக்கள் 🙏
தம்பி புவனி ,..நான் உமா தெலுகு சேனல் subscriber ..அவர் உன்னை இங்கே கலாய்க்கிறார் ..அனால் அவரது சேனல் லில் ,.. நீங்கள் அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது ,ஆப்ரிக்க நாட்டில் ,உங்கள் பயணத்தையும் ரத்துசெய்துவிட்டு உடன் இருந்து கவனித்துக்கொண்டீர்கள் என்று சிலாகித்து பாராட்டுவார் ..ஏறத்தாழ ஒரே காலத்தில் ஆரம்பித்து இருவரும் வளர்ந்து வருகிறீர்கள் ..நல்ல நட்பு .இருவர்க்கும் வெற்றி ,.வாழ்த்துகள்
Congratulations Tamil trekker ! You are truly great ! You are not only a man of huge patience, and perseverance but also extremely courageous. I do appreciate your tireless effort to undertake challenging tours into Africa and Afghanistan. May God be with you!
அவரோட அப்பா-அம்மா புண்ணியம் பண்ணியிருக்காங்க! இல்லாட்டா, ஏதாவது துக்கடா விஷயத்துக்கு இறைநிந்தை (blasphemy) என்று சொல்லி கல்லாலடித்தே கப்ரஸ்தான் அனுப்பிச்சிடுவானுக!
Who came to this channel randomly and addicted to this channel ♥️love you Anna 💙 for your hard work Passion dedication...and all the best for your future explore Anna ....☮️♥️✌️
இந்தியா ல வாழ்வது கஷ்டமா தான் இருக்கிறது...தலைகவசம் இல்லை என்றால் 1000... யாருக்கும் வழியில் உதவி கேட்டு அவர்களை நம் வாகனத்தில் ஏற்றி உதவி செய்தால் 1000 ரூபா...
Afghanistan has many references in ancient Indian texts , described as a beautiful place, intellectual people and held in high regard. It's so sad to see this state today. Simple proof of how the rabies can change any golden land to a zombie land. All the more important to safeguard ourselves. Thanks for this great grand effort and video. All praises.
Corporate ulla varala atha organic fruit and vegetables kadaikutu anga irukira seed namba india kondu vanthu organic ka agriculture pannalam cancer diabetes ithu illama vazahalam
ஜப்பானை பார்க்கும் போது மனது மகிழ்ச்சியாக இருந்தது. ஆப்கானிஸ்தானை பார்க்கும் போது மனது கஷ்டமாக இருக்கிறது. அரசாளும் நபர்களால்தான் எல்லாம் நடக்கிறது, கிடைக்கிறது.
ஒவ்வொரு நாட்டையும் ஆள்வோர்கள் செய்த இழி செயலை ஒட்டு மொத்த நாடும் மக்களும் செய்ததாக உலகையே நம்ப வைத்துக்கொண்டிருக்கும் உலக ஊடகங்களின் கோர முகத்தை காட்டி விட்டீர்கள். நாட்டை ஆள்வோர்கள் நல்லவர்களானால் எல்லா நாடும் நாட்டு மக்களும் நல்லவர்களே.
Bro congratulations for 1M your efforts and dedication is tremendous and it’s your true hardwork . 💪🏽💪🏽💪🏽 all the best for 10M subs soon .. keep growing and keep showing us new countries …make our country proud 🇮🇳🇮🇳 jai hind
இப்போதும் கிறிஸ்தவ நாடுகள் இந்தியாவைக் காப்பாற்றுகின்றன. 1000 ஆண்டுகளாக நம்மைக் கொன்றவர்கள் கடந்த 200 ஆண்டுகளாக (கிறிஸ்தவ நாடுகளால் - especially after victoria proclamation 1-Nov-1858 (Which is the true independence for India) நம்மைத் தாக்கவில்லை. நம் முன்னோர்களைக் கொன்றவர்கள் முன்பு இருந்ததைவிட மேம்பட்ட ஆயுதங்களைக் கொண்டிருப்பதை நினைவில் கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை 15-August Indian Responsibility Day. இப்படி அலட்சியமாக இருப்பதை விட பொறுப்பாக இருப்போம்.
இந்த இடம் உண்மையிலேயே இஸ்லாமியர்கள் வாழ வேண்டிய இடம் தான் அவர்களுக்கென்று இறைவனால் ஒதுக்கி தரப்பட்ட இடம்தான் இது நம் இந்தியாவில் இருக்கும் தீவிரவாதிகளும் இங்கே இருந்தால் சிறப்பாக தான் இருக்கும். இந்தியாவில் நல்ல உள்ளங்கள் ,ஜீவகாருண்யம் கொண்ட வர்கள் சிறப்பாக வாழலாம்.

Kandhar was ruled by Saguni during mahabharat period. Kandhar name derived from the name of Gaandhari princess of Kandhar (sister of Saguni and mother of duroyodhana).
Actually the opposite. Gandhaari was named after Gandhaar. Just like how in Ramayana, Bharath is named after Bhaarath. Gaandham na magnet. Anga Iron resources jasti iruku. Adhellam oru kaalam bro. Ippo parthinga na avlo periya Bamiya Buddhist statue VA tharamattama vedichataaniga
I read some history, Kandhahar refers to murugan (kandhan), god of war and hilly place and always war continues in this land. But there are some tamil names for river or lake surrounded by it. BTW saguni is reffered as outsider and he created issue in India during mahabharat.
Thank you guys I’m Ending afghan series in this video, edhum question irundha kelunga will answer in next video
Bro How did you get the Afghan Visa?will you recommend us right now to go to Afghanistan?And How much budget for Afganistan?
How did you get the Local Safi bro(explain it) bro
Bro, you showed only good side of afgan.. I'm sure there will be scary painful places... You should have covered those as well.. Azharbaigan is not an exciting place
HI BRO Y u dont talk about the hijack .in kandagar.....do u remember rubin katyal.......
வாழ்த்துக்கள் புரோ.......ஆப்கானிஸ்தான்ல பஞ்ச்சீர் னு ஓரு ஊர் இருக்காமே.... அது தாலிபன் கட்டுப்பாட்டில் வரவில்லை னு சொல்ராங்க.... அத பற்றிய ஏதும் செய்தி கிடைத்தால் சொல்லுங்க புரோ by dina dinesh
நீங்கள் காட்டும் நாடுகளை எல்லாம் பார்க்கும் போது நான் இந்தியாவில் பிறந்தது கடவுளுக்கு கோடி நன்றிகள்
Sarayam perukkeduthu oadum kolai kollai athigam Ulla paathukaapatra naatil
You are high caste Hindu
👌👌👌👌👌🙏
@@feeder7564 para payale
@@feeder7564 paithiyam
இந்தளவிற்கு ஆப்கானிஸ்தான் ஊருக்குள் சென்று அங்குள்ள அழகை குழந்தைகளை காண்பித்த தங்களுக்கு மிக்க நன்றி நண்பரே புவனி.
ஆனால் சத்தியமாகவே ஒரு TH-cam சேனலுக்காக ஒருவர் இந்த அளவுக்கு கடுமையாக உழைப்பார் என்பதை உங்கள்ள பார்த்து ஆச்சர்யம் படுகிறேன் ❤️ ❤️ 😲...... சத்தியமாகவே நீங்க வேற லெவல் புவனி ❤️ 🔥 🔥 👍
உழைப்பு என்று சொல்லக்கூடாது. Passion. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். தன்னம்பிக்கையுள்ள இளைஞர்
@@visalaakshirethnam9624 passion = வேட்கை
👏👏👏👍👍
ஆப்கானிஸ்தான் யாரும் செல்லப் பயந்த நாடு இன்று சென்ற தஞ்சை ஆண்ட. ராசராச சோழன் .எங்கள் புவனிதரன்.எங்கள் தஞ்சை மண்ணில் உலகம் சுற்றும் வாலிபன். வாழ்த்துக்கள் ( துணிவே துணை )
Afghanistan மற்றும் பாகிஸ்தான் நாட்டின் உண்மையான சாது முகத்தை தமிழ் உலகத்துக்கு காட்டியதற்கு கோடி நன்றிகள்..👍
Yella Country layum sooruku vazhi illama oru kootam irukum athuku peru saathu illa victims.
நீங்க சொல்றது சரி தான்..ஆனால் இது வரைக்கும் ஊடகங்கள் காட்டிய முகங்கள் 💣⚔️வேறு
@@akashneymar392 saavura alavuku yen panringa..
@@md_yass Anga ivuru camera edukurathuke jail ku kutitu poitanga kannu katti both afg and pak are terrorism hub countries they will be good to tourist for their image outside...
@@akashneymar392 நம்ம நாட்டுல கேவலமான அரசியல் தலைவர்வர்கள் இருக்கபோய்தான் அவன் அவன் கற்பழிக்கான் ,கொள்ளை அடிக்கான் ,கொலை செய்கிறான்,
வாழ்க்கையில் ஒருத்தனுக்கு முன்னேற காசு பணம் தேவையில்லை , விடா முயற்சியும் , தன்னம்பிக்கை யும் இருந்தால் போதும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம் புவனி ❤️ ❤️ 👏 🔥 💪 👍 👍
ஆனா எதுவும் ஓசில கிடைக்காது. காசு பணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்
ஆப்கானிஸ்தான் மக்கள் மென்மையானவர்கள் என்பது தெரிகிறது.
இவர்களைத்தான் பணக்கார ஊடகங்களும் வல்லரசு நாட்டு ஊடகங்களும் தீவிரவாதிகளாக சித்தரித்தது.
ஆப்கானிஸ்தான் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்த பவானி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
அதனால்தான் அந்த இரண்டு பெண் குழந்தைகளும் பேயை கண்டு ஓடுவதை போல் ஓடுகிறது
ஆப்கானிஸ்தான் மக்கள் நல்லவங்க தான் bro அந்த ஆட்சி செய்கின்றன தாலிபான தான் தப்புன்னு செல்லாங்க
Dai talibhan thaan mosamana aalunga makkal kedayathu..
மதம் என்று வந்தால் தான் பிரச்சினை யே.. எப்போது என்ன நடக்கும் என தெரியாது
Unmai thaan brother... Afghanistan oru kalathil vallarasu naadaga irunthathu...panamthinnikal azhithu vitaargal antha naatai
நிச்சயமாக எங்களால் இந்த இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது. ஆனால் நீங்கள் காட்சி படுத்தியிருக்கும் காணொளிகள் மிகவும் தத்ரூபமாக உள்ளது. அருமை👌 வாழ்த்துக்கள் புவனிதரன்💐
பத்மநாபன். ரா - திருச்சி
தைரியமான பயணம்.
பல விஷயங்களை மறைமுகமாக சொன்ன விதம் அருமை.
அணைக்கட்டு நீரை காட்டிக்கொண்டு பெண்கள் சுதந்திரம் பற்றி சொல்லும் போதே ஆப்கானிஸ்தானின் கருத்து சுதந்திரம் பற்றி நன்கு புலப்படுகிறது.
நாம் தமிழனாய் வாழ்வதே பெருமை என்பதற்கு அடையாளம் தாங்கள் கொடுக்கும் அனைத்து வீடியோவும் எதுவாக அமைந்துள்ளது வரவேற்கின்றோம் நம் மண்ணில் பிறந்தது சிறந்தது
இந்தியனாக வாழ்வதே பெருமை என்று சொல்லுங்கள்
வாழ்க்கையை அன்றைய தமிழன் வாழ்ந்த, "யாதும் ஊரே, யாவரும் கேளிர், " என்றபடி வாழும் புவனி சகோ. வாழ்த்துக்கள்.
Gaandhar dhan Afghanoda andhakaalathu unmaiyaana peyar. Gaandham na magnet. Gandhaar la Iron minerals romba jasti.
வாழ்த்துக்கள் நாங்கள் செலவு செய்து கூட பார்க்க முடியாத இடத்தை நீங்கள் youtubeபில் எங்களுக்காக காட்டுகிறீர்கள் வாழ்த்துக்கள் சேலம் மக்களுக்காக
உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள்.for 1M subscribers
24 carrot Thangam Tamil trekker 🔥 Bangam 🔥
Ahh innu Carrot beans thakkali nu sollu carat broo😂😂
@@AK4SHH 😂😂😂😂😂
Senna kelangu nu solluda carrot itseems🤦♂️.. Online batch ah?
Katukulla vazhum singam ni oru asingam
@@mittaizo6237 pana marathula irkum Nongu nee poi Thookula ➰ Thongu 😝
மிக அருமை தம்பி புவனி..👌✊❤️💓 வாழ்த்துக்கள் தம்பி .. ஒரு ஒரு நாட்டுக்கு போகும்போது அந்த நாட்டின் பெருமை மற்றும் அந்த அந்த நாட்டின் மக்களின் அன்பை மட்டுமே மிக சிறப்பாக பகிர்ந்தமைக்கு ❤️💓
10 லட்சம் உறவுகளை சம்பாதித்த தரணி போற்றும் தங்கத்தமிழன் புவனிதரனுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
மேலும் வளர வாழ்த்துகிறோம்...💐💐💐💐
ஆப்கானிஸ்தான் கடினமான சூழலில் இருக்கும் நேரம் பயணம் கடினம் !! Great hard work!! அன்பாக -எளிமையாக பழுகுவதை கண்டால் விஸ்வரூபம் படம் போய்யென தோன்றுகின்றது !!
🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
அந்த இரத்த பூமிக்கு போக தைரியம் தேவை உங்களுக்கு துணிச்சல் அதிகம் தல
வாழ்த்துக்கள்
நான் அங்கு சென்று வந்ததை போலவே இருக்கிறது. நாங்கள் வாழ்நாளில் ஆப்கானிஸ்தான் செல்வது என்பது இயலாத காரியம். எனினும் உங்களது வீடியோ மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் சிறு வயதில் கஜினி முகமது இந்தியாவில் மீது 17 முறை படையடுத்ததை நியாபகப்படுத்தி அவர் வாழ்ந்த இடத்தை காட்டியதற்கு நன்றி...அவர் எப்படி அவ்வளவு வழி சென்று இந்தியாவில் மீது படையெடுத்தார் என்ற வரலாற்று படிக்க மனதில் தோற்றத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி புவனி ❤️❤️❤️❤️
முகமது கஜினியை பதினேழு முறை தோற்கடித்த இந்திய மன்னன் யாருன்னு சொல்லு பார்ப்போம்?
17 முறை படையெடுப்பு வரலாறு மிகை படுத்தப்பட்டுள்ளது
கஜினி முகமது 17 முறையும் தோற்கடித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார் இந்திய மன்னர்களால் 🔥
கஜினியை 17 முறை தோற்கடித்தவர் தான் முக்கியம் தோற்றுப்போனவனல்ல.
17முறை நம் நாட்டின் செல்வங்களை சூறையாடினான் என்று தெரிந்து கொள்ளுங்கள்
இதேபோல ... ஈழப்போர் நடந்த இடங்களை எங்களுக்கு நீங்க சென்று காட்டனும் 👍
Eelapoar jeyikkalai
@@sanathanam2206 பல தடவை ஈழப்போர் வென்றிருக்கிறது.....சோழபுலிகள் காலம் தொட்டு ஈழப்புலிகள் காலம்....வரை ......! வெற்றி தோல்வி இயல்பு........! நிரந்தரமானது அல்ல
உங்கள் செயல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது அந்த நாட்டு மக்களின் உண்மை தன்மைய வெளிப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி.... தீவிரவாதிகள் அல்ல உலகிற்கு எடுத்துச் சொன்னதற்கு 👍❤
அவர் அங்க இருந்தப்போதான் பள்ளியில் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த 23 பெண்கள் கொல்லப்பட்டார்கள்.தற்கொலைத் தாக்குதல் bro.
@@samanthurai9469 எல்லா ஊர்லயும் தீவிரவாதி இருக்கு... அதுக்கு நான் அந்த நாட்டை மட்டுமே அந்த மதத்தை மட்டுமே சொல்லக்கூடாது அதுதான் சொல்லவறேன்
@@samanthurai9469 adho vera parchana. Da theriyama vandhu ellathukyum vai vaikahdheenga
@@The-min800 kulanthaikalai koldra alavuku apdi enna da prachana? Muslim ndra orey karanathukaga avanunga pandra Ellathukum maanam ketta thanama muttu kodukathingada.. aruvarupa iruku.. 🤦🤦🤦🤦
@@yuvarajavijiy eedo oru prachanaya vachuttu oru samudayattayya thappa pesada da.
நானும் நீண்ட நாட்களாக மாதுளை தோட்டம் பற்றி கேட்டுக்கொண்டு இருந்தேன்.. பதிவு செய்ததற்கு நன்றி புவனி🙏🙏
நல்ல மனிதாப முறையில் பழகுகிறார்கள் இப்படி தான் எல்லா நாடுகளிலும் இருந்தால் நல்லது எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
சராசரியாக மக்கள் நல்லவர்கள். ஏகத்துவம் ஒரு பிரச்சனை.
உங்களின் பயணம் பாதுகாப்பாக தொடர வாழ்த்துக்கள்..
13:19
புவனி அண்ணனுக்கு காலையிலே பிரியாணி யா செம 🤤. கந்தஹார் பிரியாணி சாப்பிட்ட தமிழன் ❤️🔥
தமிழனின் துணிவும், தமிழர்கள் மீது ஆப்கானியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் சகோதரர் வெளி உலகிற்கு காட்டியுள்ளார். நன்றி.
One reason why they love us a whole country is because of our stand against Pakistan. And Pakistan holds Afghania province with itself which Taliban eyes to conquer one day.
Also India has constantly bailed out Afghanistan from food insecurity. Average Afghanistanis are well informed on how ISI is involved in bombings there.
So enemy ku enemy friends.
இப்போதும் கிறிஸ்தவ நாடுகள் இந்தியாவைக் காப்பாற்றுகின்றன.
1000 ஆண்டுகளாக நம்மைக் கொன்றவர்கள் கடந்த 200 ஆண்டுகளாக (கிறிஸ்தவ நாடுகளால் - especially after victoria proclamation 1-Nov-1858 (Which is the true independence for India) நம்மைத் தாக்கவில்லை.
நம் முன்னோர்களைக் கொன்றவர்கள் முன்பு இருந்ததைவிட மேம்பட்ட ஆயுதங்களைக் கொண்டிருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
என்னைப் பொறுத்தவரை 15-August Indian Responsibility Day. இப்படி அலட்சியமாக இருப்பதை விட பொறுப்பாக இருப்போம்.
நமது சகோதர நாட்டை சகோதரத்துவத்துடன் பதிவிட்ட அழகான பதிவு
ஆஹா அருமை யான கருத்து இதுதான் உண்மை
உலகம் சுற்றும் வாலிபனே ஆப்கானிஸ்தானம் சுற்றுப்பயணம் அற்புத காட்சிகள் அல்டிமேட்சிறப்பு மகிழ்ச்சி சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏
15:07
முழுமையாக தலிபானாகவே மாறிய 😂 புவனி அண்ணாவுக்கு என் வாழ்த்துக்கள் ❤️. உங்களுக்கு இந்த ட்ரெஸ் சூப்பரா இருக்கு
😂😂😂😂😂😂
மிக அருமை தம்பி....
உலக நாடுகள் அனைத்தும் பற்றி உன்னால் நான் தெரிந்து கொண்டேன்....
ஆப்கானிஸ்தான் உள்ளேயே போய் எங்களுக்காக சந்தோஷமாக கஷ்டப்பட்டு வீடியோ போடுகிறாய்....
மீண்டும் நன்றி தம்பி....
வாழ்த்துக்கள் 🙏
Bro next japanese villages ponga anga irunthu oru series make pannunga...
damnn nalla idea
Good idea
Aama bro
தம்பி புவனி ,..நான் உமா தெலுகு சேனல் subscriber ..அவர் உன்னை இங்கே கலாய்க்கிறார் ..அனால் அவரது சேனல் லில் ,.. நீங்கள் அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது ,ஆப்ரிக்க நாட்டில் ,உங்கள் பயணத்தையும் ரத்துசெய்துவிட்டு உடன் இருந்து கவனித்துக்கொண்டீர்கள் என்று சிலாகித்து பாராட்டுவார் ..ஏறத்தாழ ஒரே காலத்தில் ஆரம்பித்து இருவரும் வளர்ந்து வருகிறீர்கள் ..நல்ல நட்பு .இருவர்க்கும் வெற்றி ,.வாழ்த்துகள்
Trans bites - experiencing India locally ❤️🔥😍
Tamil trekkers - experiencing world locally ❤️🔥🎉
எல்லாரும் சும்மா நன்றி வாழ்த்துக்கள்னு சும்மா உரிட்டுகிட்டு இருக்காம முடிஞ்ச help amount send பண்ணுங்க இவருக்கு
America ve bayandhu oduna nattula irindhu video edthudhu full details kodukkuranda oru tamilana you are great proud of you brother keep it up
Alhamdulillah neega miga periya alavuku valara vendum yendru ... allah vidam..dua panndran anna ... Masha allah
Matha veri
@@indianthamizhan007 unaka 😮
19:50 இறைவன் கொடுத்த அருட்கொடை அவன் நாடிவிட்டால் தண்ணீர் இருந்தாலும் இல்லைனாலும் அவன் அருட்கொடை கிடைக்கும்
😂
😂😂
History ah padikurathu unga channel help ah irukum bro.. Great thambi neenga...
🤣
🙏
Entha edathukku ellam engalala poga mudiyathu Ungal uthaviyal parthatharku mikka nandri
Reached 1M
Congrats Bhuvani bro
Congratulations Tamil trekker ! You are truly great ! You are not only a man of huge patience, and perseverance but also extremely courageous. I do appreciate your tireless effort to undertake challenging tours into Africa and Afghanistan. May God be with you!
தினமும் ஒரு வீடியோ பதிவிடுங்கள் அண்ணா 🙏
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 🤙🤙👍 வேற மாதிரி வேற மாதிரி 🤙🤙🤙 மிக்க நன்றிங்க நண்பரே புவனி 🤙👍🤙🙏🙏🙏
ஆப்கான் மக்கள் கடும் உழைப்பாளிகள். அதுவே அவர்கள் உடல் வலிமையானவர்களாக உள்ளனர்.
ஆமாம் flight la foot board அடிச்சி காட்டுன உலகமகா உழைப்பாளிகள்
அலோ எப்படி இருக்கீங்க ,நீங்க மலேசியா வந்து போனது சந்தோசம் 👍❤👌 ஆப்கானிஸ்தான் போயிருக்கீங்களே பயமா இல்லையா ????
ஏன் பயம்?
உங்க மன்டையல்லாத்தையும் இப்படிதான் மாதிவச்சிறுக்கானுக்க உலக மீடியாக்கள்
அவரோட அப்பா-அம்மா புண்ணியம் பண்ணியிருக்காங்க!
இல்லாட்டா, ஏதாவது துக்கடா விஷயத்துக்கு இறைநிந்தை (blasphemy) என்று சொல்லி கல்லாலடித்தே கப்ரஸ்தான் அனுப்பிச்சிடுவானுக!
Who came to this channel randomly and addicted to this channel ♥️love you Anna 💙 for your hard work Passion dedication...and all the best for your future explore Anna ....☮️♥️✌️
It's 💯 true
எலிமையான வாழ்க்கை மக்கள் அவர்களுக்கு அல்லா அருள் புரியட்டும் உன்கலுக்கு அல்லா நேர்வலியை தன்தருழ்வான் ஆமீன்
அவர்களுக்கு பிரச்சினையே அல்லாதான்.
Wishes to 1M subscribes......Luv frm 💓 தஞ்சை....
சுத்தி பார்த்தா வறண்டு போய் இருக்கு ஆனா அங்கேயே விலைவாசி குறைவாக இருக்கிறது ஆனா எல்லா செல்வ செழிப்போட இருக்கும் நாட்டில் விலை தலைக்கு மேல் இருக்கிறது
மக்கள் தொகை
@@ganesanr736
வரி
Obviously.
You want to buy yamaha bike for your son, they want to buy cycle.
என் சொந்த காசுல அந்த நாட்டுல கொண்டு போய் உங்களை விட்டுறேன்
உண்மையான vlogger!
இந்தியா ல வாழ்வது கஷ்டமா தான் இருக்கிறது...தலைகவசம் இல்லை என்றால் 1000... யாருக்கும் வழியில் உதவி கேட்டு அவர்களை நம் வாகனத்தில் ஏற்றி உதவி செய்தால் 1000 ரூபா...
Be grateful with what you have. Aparam avanga nilamaiye unakum kuduthuruvan kadavul
You can go there bro...but be ready for bomb blast in school, hospital, mosque etc
go to Afghanistan bro
இக்கரைக்கு அக்கரை பச்சை
*த்தா யாரா நீங்க எல்லா அவன் உண்மையான விஷயதத் தான் சொல்றான் உடனேயே அங்க போ இங்க போ என்ற முதல் அவன போ சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு
Afghanistan has many references in ancient Indian texts , described as a beautiful place, intellectual people and held in high regard. It's so sad to see this state today. Simple proof of how the rabies can change any golden land to a zombie land. All the more important to safeguard ourselves. Thanks for this great grand effort and video. All praises.
So true. It is scary to see how things can go when certain policies, government or communities are in charge. God save the world.
Corporate ulla varala atha organic fruit and vegetables kadaikutu anga irukira seed namba india kondu vanthu organic ka agriculture pannalam cancer diabetes ithu illama vazahalam
ஜப்பானை பார்க்கும் போது மனது மகிழ்ச்சியாக இருந்தது. ஆப்கானிஸ்தானை பார்க்கும் போது மனது கஷ்டமாக இருக்கிறது. அரசாளும் நபர்களால்தான் எல்லாம் நடக்கிறது, கிடைக்கிறது.
ஜப்பான் அடிமைநாடு ஆப்கானிஸ்தான் கிடையாது
Boss... Very happy to see 1 million subscribers for you... Neenga gethu thala... 😊😊... Proud tamilan..
அருமை அண்ணா 👌வாழ்த்துக்கள் அண்ணா 👍👏🏽👏🏽👏🏽
Ji, you have done which no other vlogger have ever dared👌👌🇮🇳
Feeling friendly with everyone is good
Supper puvani daily niraiya videos podungal vazhlthukal.
ஒவ்வொரு நாட்டையும் ஆள்வோர்கள் செய்த
இழி செயலை
ஒட்டு மொத்த நாடும் மக்களும் செய்ததாக உலகையே நம்ப வைத்துக்கொண்டிருக்கும்
உலக ஊடகங்களின்
கோர முகத்தை காட்டி விட்டீர்கள்.
நாட்டை ஆள்வோர்கள் நல்லவர்களானால்
எல்லா நாடும் நாட்டு மக்களும் நல்லவர்களே.
மக்கள் ஆதரவில்லாமல் ஆள்வோர் தொடரமுடியுமா?
உலகமறியா உலகத்தை உலகிற்கு வழிகாட்டிகள் மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்
அனைத்து இஸ்லாமியர்களும் இவ்வாறே வாழ வேண்டும்...
எனக்கு இந்த கலாச்சாரம் பிடித்துள்ளது
பின்னே எப்படி வாழ்றாங்களாம்
மீடியாவை பார்த்து கற்பனை ல வாழாதீங்க
நீயும் அங்கே போய் வாழலாமே
@@Rana_2390 அத சொல்ல நீ யாரு இந்த நாடு யார் அப்பன் வீட்டு சொத்தும் கிடையாது
@@shabeerbasha_ Well said...
தார் பாலைவனம் போங்க ப்ரோ உங்களது பதிவுக்கு நன்றி மிக அருமையான தொகுப்பு
Iam wery happy to swa uma (telugu trevelar )with you telugu tamil both are grate trevelars
அங்க எந்த பெண்களும் அரைகுறையான ஆடையும் பார்க்கவில்லை அழகிய வாழ்க்கை. எல்லாப்புகழும் இறைவனுக்கே
Adimaiyavum vaalranga atha maranthurathinga
Yenakku therujjavaraium islamla gurlskku freedom irukkunnu kelvi pattu irukke anaa atha yenga womenkku kutukkurathu Ila.
Education band pannittanga theriumma onagalukku
Anga pengal ae illa jail kaidhi aaki vechrukaanga ella ponnungalayum criminals ivangellam
Azhagiya vazhkaya?
Apo angiye poidunga..
Pengali appadithan vaika vendum nan oru atheist
இந்த மக்களெல்லாம் பார்க்க ஆச்சரியமா இருக்கு 😳 நம்ம ஊருக்கு வெளிய தாண்டி போகாத நமக்கு 🤝இறைவன் மிகப்பெரியவன் ☝🏻மாஷா அல்லாஹ் keep it up bro💚
Ungaluku onnum prachanaiyilla 😂😂
@@purushothamanshanmugam2009 what?
உலகெல்லாம் பவணி வரும் புவணிக்கு வணக்கம்.. உங்களை பின்பற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.. வாழ்க வளர்க..!
LOVE FROM KARNATAKA💛 ❤KOLAR👑🤟
அருமை சகோதரா ஆப்கானிஸ்தானை நேரில் பார்த்தது போலவே இருந்தது🎉🎉🎉
You are taking great efforts for your channel bro, Wish you to reach many more success in your life 🙂
மிகவும் நல்ல பதிவு
அதுவும் தமிழில்
வாழ்த்துக்கள் நண்பா.
Thanks a lot to you . My favorite novels were “kite runner” “and the mountains echoed “ you show us those places lively. Great job 👏
Kite runner ❤️
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
I am big fan from Sri Lanka Jaffna
தயவு செய்து ஜாப்னா என்று கூற வேண்டாம். யாழ்ப்பாணம் என்று கூறவும்.
@@abdulgani8365
Poda dei
Bro congratulations for 1M your efforts and dedication is tremendous and it’s your true hardwork . 💪🏽💪🏽💪🏽 all the best for 10M subs soon .. keep growing and keep showing us new countries …make our country proud 🇮🇳🇮🇳 jai hind
Yow manusa ungalathanya thedikite irunthen.....vanthutiya ayya vantiya 🤗🤗🤗🤗🤗🤗
Bro I think sometimes you may go through some difficuties in India..... because you have visited most dangerous place... but you are very brave man.
Afganistan is one of the best country. Actually i worked in one bank project and the client is from afghan. Thy all very humble and kind people.
இப்போதும் கிறிஸ்தவ நாடுகள் இந்தியாவைக் காப்பாற்றுகின்றன.
1000 ஆண்டுகளாக நம்மைக் கொன்றவர்கள் கடந்த 200 ஆண்டுகளாக (கிறிஸ்தவ நாடுகளால் - especially after victoria proclamation 1-Nov-1858 (Which is the true independence for India) நம்மைத் தாக்கவில்லை.
நம் முன்னோர்களைக் கொன்றவர்கள் முன்பு இருந்ததைவிட மேம்பட்ட ஆயுதங்களைக் கொண்டிருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
என்னைப் பொறுத்தவரை 15-August Indian Responsibility Day. இப்படி அலட்சியமாக இருப்பதை விட பொறுப்பாக இருப்போம்.
Hi Bhuvi, Superb coverage of Afghanistan. U r doing a wonderful job. Keep going. Tc.
பல படையெடுப்புகளால் பாதிக்க பட்ட ஆப்கான் மக்கள் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி அடைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.
tamil trekkar is always best!!!!
3:15 பறக்க முடியாம சுத்திகிட்டு இருக்கு
Dark comedy 😅😂🤣
yow bro normal ah dhan sonnan
@@TamilTrekkerOfficial Nan Afghanistanin nilamaya sonnen 😎
நல்வாழ்த்துக்கள்
Gajani ____ history of
Prathviraja singh chouhan __ Indian kingh ____ __🇮🇳♥️
After this video drone la video eduthu podunga bro .adum inum nature place pakurathuku nala irukum
இந்த இடம் உண்மையிலேயே இஸ்லாமியர்கள் வாழ வேண்டிய இடம் தான் அவர்களுக்கென்று இறைவனால் ஒதுக்கி தரப்பட்ட இடம்தான் இது நம் இந்தியாவில் இருக்கும் தீவிரவாதிகளும் இங்கே இருந்தால் சிறப்பாக தான் இருக்கும். இந்தியாவில் நல்ல உள்ளங்கள் ,ஜீவகாருண்யம் கொண்ட வர்கள் சிறப்பாக வாழலாம்.
Dei un sangi vanmathaa Inga kakkittu irukkaathadaaaa...
Dei venna India la muslims mattu theevaravadhinga illa RSS nu oru theevara vadhinga irukanga avangala engayadhu poga sollu naadu nalla irukum
யார எங்க போக சொல்ல நீ யாருடா உன் அப்பன் வீட்டு சொத்தா
இப்போதும் கிறிஸ்தவ நாடுகள் இந்தியாவைக் காப்பாற்றுகின்றன.
1000 ஆண்டுகளாக நம்மைக் கொன்றவர்கள் கடந்த 200 ஆண்டுகளாக (கிறிஸ்தவ நாடுகளால் - especially after victoria proclamation 1-Nov-1858 (Which is the true independence for India) நம்மைத் தாக்கவில்லை.
நம் முன்னோர்களைக் கொன்றவர்கள் முன்பு இருந்ததைவிட மேம்பட்ட ஆயுதங்களைக் கொண்டிருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
என்னைப் பொறுத்தவரை 15-August Indian Responsibility Day. இப்படி அலட்சியமாக இருப்பதை விட பொறுப்பாக இருப்போம்.
@@dhiya..........294
திருச்செந்துறை கோவில்
சிறப்பு மகிழ்ச்சி நண்பரே உங்கள் பணி தொடரட்டும்
Super👑🤩 தமிழ் treaker அண்ணா afghanistan🇦🇫 vlogs 😎😎😎😎
After seeing this video, I understand I'm blessed to be born in a free country like India.
Ama❤🇮🇳 bro
கேமரூன் நாட்டுக்கு சென்று காணொளி பதிவிடுங்க நண்பா🙏🏻
Good coverage keep it up👋
Very nice culture and good people.
Bro afgan la ye poi video ...!!!
இதெல்லாம் வேற லெவல்
Kandhar was ruled by Saguni during mahabharat period.
Kandhar name derived from the name of Gaandhari princess of Kandhar (sister of Saguni and mother of duroyodhana).
Actually the opposite.
Gandhaari was named after Gandhaar. Just like how in Ramayana, Bharath is named after Bhaarath.
Gaandham na magnet. Anga Iron resources jasti iruku. Adhellam oru kaalam bro. Ippo parthinga na avlo periya Bamiya Buddhist statue VA tharamattama vedichataaniga
I read some history, Kandhahar refers to murugan (kandhan), god of war and hilly place and always war continues in this land.
But there are some tamil names for river or lake surrounded by it.
BTW saguni is reffered as outsider and he created issue in India during mahabharat.
@@rmprakash001 Tamil chintanaiyalar story group?
@@travellermani3337 😂😂😂 Andha video vum pathen, innum konjam engayo padichen, but sema guess bro...
@@rmprakash001 avan oru cracku
அருமை புவணி
தாங்கள் உடுத்தியிருந்த துணியை விட தொப்பி போட்டவுடன் அடையாளம் தெரியவில்லை
அண்ணா வடகொரியா போவீங்களா??
இது குசும்பு தானே
புவனிதரன்😍 real hero😍😍😎😎
சகோ வேற லேவல் 🔥🥰❤️