கவிதா தோட்டமும் மரக்கறி தோட்டமும் மிக மிக அழகான காட்சிகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு படம் பிடித்த bro ரொம்ப நன்றிகள் எல்லாமே பசுமையாக இருக்கு வானத்தை தொடும் கட்டிடங்களை பார்த்து வெளிநாடு பிடிக்கவில்லை bro அப்பப்ப இப்படியான vedio போடுங்கள் nice to cooking 👍🤪😍
Parkum pothey suuperra eruku sister pls man paathiram eppadi nallatha parthu vangurathunnu solunga nan vangi waste aa pichi unga man vadakkal arumaiya erukku sis pls oru video podunga
அக்கா...புளிமிளகாய் தொக்கு சூப்பருங்க. தயிர் சோறுக்கு நல்ல காம்பினேசனுங்க. சாப்பாட்டுடன் பிசைந்தும் சாப்பிடலாம் இல்லைங்களா..இன்று சமையல் வீடியோவுடன் இயற்கை காட்சிகளும், தண்ணீரில் படகு சென்றதும் அருமைங்க.
Nice recipe kavitha akka. In one of your video you have done valaara keerai chutney . Since we are from Karnataka we don't know that keerai. Please enakaaga innor saari valaara keerai purichi kaatringla please we have not seen even for one time in our area.akka unga paiyan paier enna? Karnataka fans and subscribers.💛❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
Super. 👌👌🌹🌹 iyarkai katru Vanna Thamizh. Smart seimurai vilakksm. Vayil umizh neer surakkiradhu. Mikka nanri Thozhi Avargale
Migavum makilchi..mikka nandri sister ❤️🙏
அண்ணா நீங்க சாப்பிடுவதை பார்த்தால் நாக்கு ஊருதுங்க. சூப்பர் அக்கா 👌👌👌👌👌
வாங்க சாப்பிடலாம் ..❤️❤️👍👍
மண் பாத்திரத்தில் சமைத்தது அருமை சகோதரி 💐
Curd rice with puli milakai thokku super sister 👌
superb.. Good combination fr curd rice.. Will try this soon
Simply super Anni sikkirama recipe sengitinga
Superb&yummy!! Milagai receipi yenaku romba pidikum!!😛
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஆஆஆஆ பாக்கும் போதே சாப்பிட தோணுது கவிதா எங்க அம்மா செய்வாங்க சின்ன மிளகாய்ல. சூப்பர் சூப்பர் கவி 🌻🌻🌻நாங்க பொள்ளாச்சி தான் 😊😊
My mom use only viragu adupu. Very tasty.
I love way you affectionately talk to your husband!
Thank you so much...I was looking for this recipe....
Natural village preparation: Excellent
Thank you 🙏
Super recipe Kavitha sister...😋
அக்கா மீன் குழம்பு உங்க மாரியே செஞ்ங்கே கா சூப்பரா இருந்தது கா
Super 👍🏻👍
Wow I will try Akka
Super sister ❤️👍 very nice
Akka supper anna sapidailaye yangalukkum sapida thonuthu
In coming fever, cough, cold i have eat tamrind rasam super madam
Super mama
Super 💙🤤🤤🤤🔥👍🏻...
Neenga iruka area va pakurapo sema akka.... Antha mari oru oor la valanunu asaiyaruku..fresh ah parichu sapduringa...😍😍😍😍😍😍😍😍😍
Vaanga sister oru naal enga oorukku..thank you..
Enaku romba pidikum puli milaga
Super ❤️
Wow wow wow..puli milagai
💖💖💖💖💖💖Veni Malaysia
Thank you sister ❤️🙏
Nice place semma👌👌👌👌👌👌
Super erukku akka rempa asaiya erukku saptanum pola 😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Thank you..vaanga sister saapidalaam..❤️❤️
Very nice. Neenga happyya samakkiradu, sappidaradu pattale santosham.. Idukku kadugu, menthyam plus groundnuts, talicchha innu tastya irkkum. Try panni parunga. Nanga gojju solrum..
Ok.. thank you sister ❤️👍
While seeing only mouthwatering.yummy yummy 👌👌😍
Thank you so much 🙂 sister..
Delicious cooking n such a blessed environment...
Sir sapitarathu arummai
Wow super kavitha mam
Wow super colour eruku pakum potha
Smashing regards ramesh
Super Super
Paakkave supera erukku sister
Super akka
Mouthwatering sister. Super. I ll try
Green chilli Thokku super super sister 👌👌😋😋
Thank you so much 🙂
Very nice 👍
Super kavitha
மிக்க நன்று. அருமை
mouth watering
Super aka
Prepare cut chilli. Kal uppu. No chilli karam. Taste good for dhal sadam.
Super mam
Every time my mom favorite
Sooper recipe 👌
கவிதா தோட்டமும் மரக்கறி தோட்டமும் மிக மிக அழகான காட்சிகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு படம் பிடித்த bro ரொம்ப நன்றிகள் எல்லாமே பசுமையாக இருக்கு வானத்தை தொடும் கட்டிடங்களை பார்த்து வெளிநாடு பிடிக்கவில்லை bro அப்பப்ப இப்படியான vedio போடுங்கள் nice to cooking 👍🤪😍
மகிழ்ச்சி சகோதரி ..இதே போல் வீடீயோ எடுக்கிறோம் ..thank you sister..❤️🙏
Super
1kathirikkai podalam..nallairukkum
Spicy thokku super akka
Beautiful place where it is. Your mullangi chutney very tasty.
Thank you .near Pollachi sister
Superb ma very nice keep rocking
Super n delicious
Sooper.. puli milagai
Arumai
Hai mayil aunty 😘😍
Mouth watering puli milagi preparation super akka
Super sister my wife Kavi
Special na neenga sapdudradhu. Milagai na mama va kupudradha. Idhuku badhil sollanum❤😃
😊😊 ennakau pasi ella sister..so anna va saapida sonnen..❤️🙏👍 sister
Ok summadha kavi. Enna ammane sollalam
My FAv sis
Kavitha 🍰 cake video l want please please please
மாமா மாமா ன்னு பேசிக்கிட்டே நீங்க செய்யிற ரெசிப்பிக எல்லாமே பார்க்கிறதுக்கு ரொம்ப நல்லாருக்கு ம்மா. வெள்ளந்தியா நீங்க
பேசுறது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. தோட்டத்திலயே Fresh ஆ. பறிச்சு செய்றது அருமையா இருக்கு. (உங்க. பேர் தெரியலியே கண்ணு.)
வணக்கம் கவிதா புளி மிளகாய் சூப்பர் பக்கத்து தோட்டத்த எல்லாம் காடட்டறீங்க உங்கள் தோட்டத்துல என்ன வெள்ளாமை வெக்கறீங்கனு ஒரு நாள் சுத்தி காட்டுங்க
Ok sister ..👍👍
⁰1n00
We like chilli pickle
Super super super 😋 😋
Super akka ❤️❤️❤️❤️❤️👌👌👌
This is what Ashwin cooked in cook with comali as " Pollachi pachai milagai gravy"
Idlykkusuperairukkum
Super akka pakkumpothu yechi oorudgu sappudanupola eruku sura na senju sapputu solra
Ok sister..thank you 👍👍
சகோதரி புளி மிளகாய் அட்டகாசம் நாவில் எச்சில் ஊறுது சூப்பர்
Excellent akka
Nice 👍👍
Wow seema super awesome akka
Wow nice kavi..
Wow semma akka
Mouth watering kavitha u are preparing very well nice delicious 😋😋
Thank you sister 👍👍
My favorite ka...
Super sister
Nice
Parkum pothey suuperra eruku sister pls man paathiram eppadi nallatha parthu vangurathunnu solunga nan vangi waste aa pichi unga man vadakkal arumaiya erukku sis pls oru video podunga
Ok sister.. video panren ..thank you
Aiyo supera irukume mouth watering ah iruke romba romba superana thokku engalukudhan a adha taste paaka mudiyala Anna saapidradha paatha aahaaaaaaa mudiyala
😃❤️
Nan madurai unga iruka ena spl nu soli vedio poduga akka and anna
Ok sister 👍👍
மகராசிக்கு வாழ்த்துக்கள்
Saringanga
Yummy 😋
Superma velavan engamma
Fry in oil. Instant
✨☀️😋
அக்கா...புளிமிளகாய் தொக்கு சூப்பருங்க. தயிர் சோறுக்கு நல்ல காம்பினேசனுங்க. சாப்பாட்டுடன் பிசைந்தும் சாப்பிடலாம் இல்லைங்களா..இன்று சமையல் வீடியோவுடன் இயற்கை காட்சிகளும், தண்ணீரில் படகு சென்றதும் அருமைங்க.
சாப்பாட்டுடன் சாப்பிட இன்னும் நல்லா இருக்கும் ..தம்பி ..நன்றி ..🙏👍
Wow
Nice recipe kavitha akka. In one of your video you have done valaara keerai chutney . Since we are from Karnataka we don't know that keerai. Please enakaaga innor saari valaara keerai purichi kaatringla please we have not seen even for one time in our area.akka unga paiyan paier enna? Karnataka fans and subscribers.💛❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
ok sister..my son Name : Hari..thank you..
👌
மாமாக்கு தான் FIRST. 👨👨👧
👍👍😊❤️
Neraya podanm meelagai
👌👌
Kavitha,you roast hing,methi seeds and kadugu and add to puli milagai,it will be still more tastier,try this way.
Super but kaaram irundha innum nalla irukkum
😋😋😋
Hello brother 😠😠nenga matum sapudreenga yengalukuuuuu😋😋.
Semia iruku sister unga kita pesanum sister 🤗 number tharuveengala. 😊
ஹாய் சிஸ்டர்