அருமையான பச்சைமிளகாய் தொக்கு பார்க்கும்போதே நீங்கள் சொல்வது போல் நாவில் நீர் ஊறுகிறது.... நானும் கண்டிப்பாக இதனை விரைவில் செய்து பார்ப்பேன்... மிகவும் நன்றி மேடம்...👌👌👍👍🙏🙏🌹🌹
MAM, IT IS MORE THAN 250 GRAMS I AM UR FOLLOWER OF RECIPES INCLUDING MY WIFE I LIKE UR SAMBAR PODI RECIPE WE TRIED CAME OUT NICELY WHICH U POSTED IN J TV
Good afternoon madam, I used to try ur recipe only because it comes for me perfectly as it should be. Now i will try this also. Y to use pottukadalai please explain that.
Hi Amma, such a mouthwatering recipe, hearing the way you explain makes my mouth water, will try the recipe 🙏🏻 amma kindly teach on how we can make Puli milagai vathal?
Aunbana kaalai vanakkam kaara saarmaan Ammavin Aunboidu kalanths recipe kaaram nicchayam erukkaathu thankyouma
அம்மா வணக்கம் நீங்கள் செய்தது உடனே செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது நன்றி
அட!!நன்றி மா
இதுல சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் நன்றாகஇருக்கும்.நன்றி அம்மா
நீங்க எது செய்தாலும் ரொம்பஅழகா சீக்கிரமா பன்றீங்கம்மா.நன்றி மா
காலை வணக்கம்மா
மனமார்ந்த நன்றி மா
அருமையான பச்சைமிளகாய் தொக்கு பார்க்கும்போதே நீங்கள் சொல்வது போல் நாவில் நீர் ஊறுகிறது.... நானும் கண்டிப்பாக இதனை விரைவில் செய்து பார்ப்பேன்... மிகவும் நன்றி மேடம்...👌👌👍👍🙏🙏🌹🌹
Mikka Maghichi ma
Thanks ma, brought me 11years back . When I was pregnant my mother prepared this and I had all meal with this mouthwatering dish. 😊
You are most welcome ma
அம்மா சூப்பர் அருமை அருமை
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அருமை அம்மா பச்சை மிளகாய் தொக்கு சூப்பர் மா
நன்றி சுதா
Unga recipes ellame tasty ah irukku Amma. Kandipa indha recipe try panren. Thanks for sharing.
Most welcome ma
Very tempting recipe. It is healthy because it will induce hunger
Yes ma
Waiting for this recipe for a long time. My grandma used to make..took me 40 years back.
Hope you enjoyed ma
Today I will try mam super taste 👌👌👍👍
I just prepared the tokku- super. I added a pinch of vellam- because in my house it is needed
🙂🙏
wow super 👌 mam I will try 🙏🙏🙏
thank you ma
ஸ்ஸ்ஸ்!!!! பாக்கும்போதே நாக்குல எச்சில் ஊருதே 😋😋
😁😁🙏🏻
Yummy recipe mam 👌👌😋😋
Enga Amma seivaanga indha thokku. So yummy madam. Thanks for sharing
S. My amma also used to make.👍
Most welcome ma
Arumai! My mother used to make this... but without pottu kadalai....I will surely try this. Thank you!
Yes. It will spoil quickly with pori kadalai
Welcome 😊ma
MAM, IT IS MORE THAN 250 GRAMS I AM UR FOLLOWER OF RECIPES INCLUDING MY WIFE I LIKE UR SAMBAR PODI RECIPE WE TRIED CAME OUT NICELY WHICH U POSTED IN
J TV
இனிய காலை வணக்கம் அம்மா....
அருமை யான பதிவு.எங்க அம்மா செய்வாங்க..... பார்க்கும்பொழுதே வாயில்கப்பல்ஓடுகிறது... 😀😀 நன்றி அம்மா.
🙏💐💐🌹💖
😁😁🙏
Super recipe amma thanks for sharing 👍
நல்ல ரெசிப்பி அம்மா நன்றி. 🙏
Nandri ma
Good morning madam. First comment from me
Super ma,thank you
Thank u ma. Will try now..
New recipe aunty..... will try for sure
Try it ma you will like it
Super and simple recipe mam.
Thank You.
Welcome 😊 ma
அம்மா அருமை சூப்பர்
Thanks ma
Super ma..
வணக்கம் அம்மா 🙏. எந்த உணவும் நீங்கள் செய்யும் பக்குவத்தில் அருமை யாக வருகிறது 👌. உங்கள் புடவை அழகாக இருக்கிறது.நன்றி 👋❤️
மனமார்ந்த நன்றி மா.
Superb..
அம்மா வணக்கம் 🙏
நல்ல காரசாரமான தொக்கு தான் மா
நீங்க செஞ்சத பார்க்கும்போதே எனக்கும் அந்த பீல் வந்தது மா
நன்றி நஸ்ஸரீன்
Beautiful morn Mam🤗🤗♥️♥️u look luvly 🌹🌹Ur Samayal more luvly☺️☺️🙏🙏
Thank you so much ma
Thank u maa en amma seivanga neyapakam varuthu
😊🙏
Super ma'am. So sweet of u to share where u tasted it and learnt. Very humble ma'am. Am going to make it this week end
Enjoy ma
Super side dish for tiffen and rice 👌👌
Thank you so much ma
Super recipe mam 🙏
🙏🙏
Mouth watering mam super receipe
Thanks a lot ma
சூப்பர்மா!!
Thanks ma
Very thank you for your receipe Mam
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
Most welcome 😊ma
Arumai. Amma. Tks
My mum used to do. Tks Aunty
Simple explanation.
Glad you liked it
Super mam
Thanks ma
Good afternoon madam, I used to try ur recipe only because it comes for me perfectly as it should be. Now i will try this also. Y to use pottukadalai please explain that.
This also balances and adds taste like urad dhal
This will perfect match for rice n tiffin.
Yes ma
Mouth watering 😊😋
Milagai thokku arumai ma!! Oru suggestion ma! idhae pola milagai vadhaki puli uppu serthu araithu kafugu thalithu vizhudhai serthu vadhaki vitu vellam konjam adhigamaga ae serthu surula vadhaki thokku padhathil eduthu migavum suvaiyaga irukim fridge il vaithal oru madham varai irukim thayir sadham ku nalla irukum mudindhal seidhu parungal ma !!
Super mouthwatering
Thank you so much
Background il paravaikal osai nandraaga ullathu. Neengal kadugu porikkum azhage thani.
நன்றி மா
Will make it soon. My husband would love it also.😊😊
Hope you enjoy ma
Super amma
Nandri ma
Super ma
Nandri ma
Hi Amma, such a mouthwatering recipe, hearing the way you explain makes my mouth water, will try the recipe 🙏🏻 amma kindly teach on how we can make Puli milagai vathal?
Will upload soon ma
Nan pottu kadala podama konjam inji thol seevi narukki poduven vellam konjam produce
My mother inlaw used to prepare this dish. It is very tasty.
Thanks for liking ma
Thank you mam, I try
Welcome 😊ma
Health wise also good Amma. For nerveous problem 👌 extra idlis we can eat 😂
😀🙏🙏
Pachai milagai, UDAMBU NAASAMAAI POGUM. YIVALUKKU YENNA, N UDAMBU NAASAM.
😀
Enaku oru doubt evalo nall store pani vachukalam
Super super Amma thank you so much
Welcome 😊ma
Gudmorning. Sooooper. Konjam vellam kooda add panalam. Don't mistake me. Just a suggestion I gave. 👌👌👌🙏🙏🙏🙏😀😀😀
ஆமாம்.நானும் அதேதான் நினைத்தேன்
இதில் சேர்ப்பதில்லை மா
💜super
Thanks ma
Vendhayam varuthu podi panni potta nanna irukkum...
🙏
In our family we call it TICKET. My fav. I used to add fried garlic and season it with fennel ( sombu). We don't use pottukadalai.
Another version
Super madam. Thankyou. ஏன் madam ரொம்ப இளைச்சுப் போயிட்டீங்க. உங்க உடம்பை பார்த்துக்கோங்க madam
மனமார்ந்த நன்றி மா
Store panni vaikkalama kannadi bottle la velila vaikkalama illa fridge la vaikkanuma solunga madam
Store it in n fridgma
Yummy Thokku 😋 Thank you Mam 😊 Vellam Podalama?
Optional
வெல்லம் தேவையில்லையா
Thanks ma! Can this be stored in this in the fridge for a month or two?
Yes you can
நாங்க செய்வோம் பொட்டுக்கடலை மட்டும் போட மாட்டோம்
நாங்களும் செய்வோம் உளுந்து மட்டும் சேர்ப்போம்
Evalavu nall thankum sollaleya
How many days or months it will stay?shelf life
15 days in fridge
அக்கா அங்க நீங்க செய்யும்போதே இங்க எனக்கு நாவூறுது
😀😀
அம்மா ,பொட்டுகடலை போட்டால் கெடாதா
ரொம்ப நாள் வைக்க வேண்டாம் மா
👌👍 ஏன் பொட்டுக்கடலை போட்டு செய்ரிங்க எவ்வளவு நாள் வைச்சக்கலாம்
15 நாள் இருக்கும் மா
Thanks madam
🙏🏿
Welcome ma
👌
Hi aunty .. i wish to make this. But in australia green chilly very expensive .. perkg $50..
U can soak red chilly n make the same way. Add jaggery. It ll be awesome. Try 2 remove seeds.
Sorry to hear that மா
👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐
அம்மா , பொட்டுக்கடலைக்கு பதில் வறுத்த கடலைப்பருப்பு அல்லது உளுத்தம்பருப்பு பயன்படுத்தலாமா..
உளுந்து பயன்படுத்தலாம் மா
Nice recipe. Mouth watering. But one question, if we add pottukadalai it will not be long lasting know? Can we avoid that?
Yes you can
🙏
தங்களின் அமைதியான பண்பும், தெளிவாக விளக்கும் பாங்கும் போற்றலுக்குரியது.
இந்த pan எங்கே கிடைக்கிறது?
நன்றி மா.எனக்கு பரிசாக கிடைத்தது மா
பாட்டுக்குக் பதிலாக உளுந்தை வறுத்து சேர்கலாமா மேடம்.
Konjam vellam sekkalam mam
Ithil serpathillai.ma
தண்ணீர் விட்டால் நாள் பட வைக்க முடியாது, அது ஊசி பூசணம் பூத்து விடும்
Super amma