செல்வம் பெருக அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியவை ! | History of Akshay | Akshaya Trithiya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 มี.ค. 2024
  • அட்சய திருதியை என்றால் என்ன?
    அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என்பது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். எல்லா நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் இந்த அட்சய திருதியை நாளன்று, தானங்கள் செய்து புண்ணியத்தைப் பெறுவது மிகவும் சிறப்பு. "அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருள். மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.
    அக்ஷய திரிதி
    அட்சய திருதியை உருவான வரலாறு ?
    அட்சய திரிதியை சிறப்புகள் :
    அட்சய திருதியை நாளில் செய்யக்கூடிய காரியங்கள்:
    செல்வம் பெருக அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியவை!
    அக்ஷய திரிதியை அன்று தானம் சிறந்தது
    அட்சய திருதியை அன்று பிறருக்கு பானகம் மற்றும் நீர்மோர் வழங்குவது சிறப்பு. தண்ணீர் தானம் கூட சிறந்தது.தானங்கள் செய்து புண்ணியத்தைப் பெறுவது மிகவும் சிறப்பு. "அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருள். மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.
    informationneeds.com/Spiritual...
    #murugandevotee #akshayteraiya #aanmeegam #akshayatritiya #akshayatritiya2024 #akshayatritiyapooja #akshayatritiyatamil #aanmeegamtamil #godmurugan #god #Trithiya #tamilfestival #tamilnews #tamilnews

ความคิดเห็น •