Microsoft Issue: உலகிற்கே 'தலைவலி' ஏற்படுத்திய ஒரு Update; Crowdstrike கொடுத்த தீர்வுதான் என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • ஒரே ஒரு Software அப்டேட் மூலம் உலகம் முழுவதும் அறியப்படும் நிறுவனமாக மாறியிருக்கிறது CrowdStrike நிறுவனம். இணைய பாதுகாப்பில் மிகவும் நம்பகமான மற்றும் மிகப்பெரிய நிறுவனமாக க்ரவுட் ஸ்ட்ரைக் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்துக்கு 24 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். பல லட்சம் கணினிகளின் பாதுகாப்பை இந்நிறுவனம் உறுதி செய்கிறது.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

ความคิดเห็น • 17

  • @alexkoki8473
    @alexkoki8473 หลายเดือนก่อน +11

    மனிதன் கண்டுபிடிப்பு பல பல உபயோகங்கள் உள்ளது 🎉🎉ஆனால் அதில் ஒரு சிறிய தவறு ஏற்பட்டாலும் கொடூரமான விளைவுகளை சந்திக்க வேண்டிய வரும் 😮

  • @kamilmaqsood8972
    @kamilmaqsood8972 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் crowdstrik நிறுவனத்திற்கு மென்மேலும் இந்த மாதிரி மென்பொருள் strik செய்யவேண்டும்

  • @Kingsman-1981
    @Kingsman-1981 หลายเดือนก่อน +1

    இது Digital currency கு விடுத்த ஒருஎச்சரிக்கையா?! எவரையும் திவாலாக்கிவிடுவார்கள்?!😊

  • @sureshg2179
    @sureshg2179 หลายเดือนก่อน

    யாருக்கோ ஆதாயம் 🎯

  • @kamilmaqsood8972
    @kamilmaqsood8972 หลายเดือนก่อน +2

    ஒரு வேளை தீவிரவாத அமைப்புக்கும் crowdstrik க்கும் தொடர்பு இருக்குமோ ?

  • @binorobin
    @binorobin หลายเดือนก่อน

    They should have tested this update before pushing it to other computers.

  • @starwin8378
    @starwin8378 หลายเดือนก่อน +1

    Good night sweet dreams

  • @futuregadgetgo2921
    @futuregadgetgo2921 หลายเดือนก่อน

    Why companies are not following UAT and BCP protocol.... If its followed this issue is not a valid issue.....

  • @appavi3959
    @appavi3959 หลายเดือนก่อน

    While most of the world was grappling with the blue screen of death on Friday, one country that managed to escape largely unscathed was China.
    The reason is actually quite simple: CrowdStrike is hardly used there.

  • @rajeshultimate7156
    @rajeshultimate7156 หลายเดือนก่อน

    Refenenf amount

  • @devsanjay7063
    @devsanjay7063 หลายเดือนก่อน +1

    Irukumo Cyber attack ah irukumo😂😂😂😂😂

  • @simplewar
    @simplewar หลายเดือนก่อน +1

    😂enakennamo notice period guys done this.
    its not look like technical Capability lagging in Crowdstrike because they may doing this for may be many years even they may crossed from worst ever Win Vista era
    i think this one like volunterily made this huge IT failure.

  • @keelaihassan
    @keelaihassan หลายเดือนก่อน

    The real need for IT guys are imminent, companies who use them sarcastically beware 😂😂😂

  • @ParthiParmi
    @ParthiParmi หลายเดือนก่อน +1

    "பார்க்க படுகிறதே" அல்ல "பார்க்க படுகிறது"
    உன்னோட உச்சரிப்பில் தீய வச்சி கொளுத்த!
    உன்னையெல்லாம் எவன்டா செய்தி வாசிக்க வேலைக்கு எடுத்தான்??🤦‍♂️
    உன் குறலைக் கேட்டாலே கடுப்பாகி காணொளியை நிறுத்திவிட்டு வெளியே வந்து விடுகிறேன்..!