திருப்பதி காட்டில் மறைந்திருக்கும் அற்புத கோவில் - Hidden Temple in Tirupati - Japali temple tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 258

  • @karpagamramani16
    @karpagamramani16 2 ปีที่แล้ว +89

    அடாது மழை பெய்தாலும் விடாது பணி என்று நிரூபித்துவிட்டீர்கள். இப்படி நேரில் பார்க்க வாய்ப்பில்லாதவர்களுக்கு உங்கள் காணொலிகள் ஒரு வரப்பிரசாதம். காணொலி பார்த்ததற்கே மழையில் நனைந்தது போல் தொடர்ந்து ஒரே தும்மல். மனதில் அப்படி பதிகிறது. நன்றி சார் நன்றி.

  • @Rudran_4702
    @Rudran_4702 ปีที่แล้ว +7

    காணொளிக்கு நன்றி சகோதரா... நான் இருப்பது போல் உணர்ந்தேன்... திருமலை என்பது பூமியில் சொர்க்கமே தவிர வேறில்லை

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 ปีที่แล้ว +9

    அற்ப்புதம் அருமை இப்பதிவில் இந்த கோயிலை பார்த்தது ரொம்ப மகிழ்சி. வாழ்க வளர்க

  • @balaraman684
    @balaraman684 2 ปีที่แล้ว +10

    நானும் ஜபாலி ஆஞ்சநேயர் கோவிலைப் பார்த்து இருக்கிறேன்.அற்புதம்.

  • @saikumarkhan
    @saikumarkhan 2 ปีที่แล้ว +5

    உங்கள் அரிய தகவலுக்கு நன்றிகள் பல 👍👍🙏🙏

  • @d2Cbiography
    @d2Cbiography ปีที่แล้ว +1

    Great job suber thanks for your video

  • @jb19679
    @jb19679 2 ปีที่แล้ว +22

    அற்புதமான திருப்பதி காட்டில் ஆஞ்சநேயர் கோவில் குளம் விநாயகர் எல்லாம் அருமை 👌 நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🍋🍋🌺🌺🙏🙏

  • @simplesmart8613
    @simplesmart8613 2 ปีที่แล้ว +2

    மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் உங்கள் முயற்சியால் அந்த ஆஞ்சநேயர் தரிசனம் கிடைத்ததாகவே நினைக்கின்றேன் வாழ்த்துக்கள்

  • @krishsivakumar
    @krishsivakumar 2 ปีที่แล้ว +3

    உங்களுடைய commentary மிகவும் அருமை. அடுத்த தடவை திருப்பதி செல்லும் பொழுது இந்த அருள்மிகு ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வேண்டும்.

  • @hardworkchannel6695
    @hardworkchannel6695 2 ปีที่แล้ว +1

    Super ..video arumaya eduthu irukinga...indhamari weather la...superb...

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 2 ปีที่แล้ว +5

    நிஜமாகவே மிகவும் நல்ல இருந்தது, அதுவும் மழையில் நனைந்தபடி நீங்க எடுத்த வீடீயோ ரொம்பவே நல்லா இருக்கு, நாங்க ளும் அதை பார்த்து ரசித்தோம், really super video

  • @gayathriravichandran9350
    @gayathriravichandran9350 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை
    திருப்பதிக்கு பலமுறை நான் போய் உங்களுடைய நல்ல தகவல்கள் மறுபடியும் இந்த இடத்தை பார்க்க ஆசை தோன்றுகிறது அருமையான வாய்ஸ் உங்களுக்கு விடாத மலையிலும் அற்புதமாக சொல்லி சூப்பர் சூப்பர் என்னால் முடிந்த அளவுக்கு நான் அனுப்பி வைக்கிறேன் நன்றி

    • @gayathriravichandran9350
      @gayathriravichandran9350 2 ปีที่แล้ว

      இன்னும் உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்க்க ஆசை தோன்றுகிறது

  • @Wuncicadivya
    @Wuncicadivya ปีที่แล้ว +1

    Thanks for your details super excellent job

  • @mukundanmahalingam5975
    @mukundanmahalingam5975 2 ปีที่แล้ว +5

    Really very fantastic video. Good effort. May God bless you to go a long way

  • @venkatabalavedhakumar5782
    @venkatabalavedhakumar5782 3 หลายเดือนก่อน +1

    Good Video brother, Thank you for this video🙏🙏🙏👏👏👏

  • @anumuthukrishnan4240
    @anumuthukrishnan4240 2 ปีที่แล้ว +2

    Super bro... Thank u so much... Unga video ah paathathe engaluku unga kooda koviluku vantha feel aaguthu... 🤗🤗🤗🥳🥳🥳

  • @vcbdvcbd6861
    @vcbdvcbd6861 ปีที่แล้ว +1

    My favorite place bro

  • @sivakumargovindaraj-on8ei
    @sivakumargovindaraj-on8ei ปีที่แล้ว +1

    வேர் லெவல்

  • @vijaymohan8859
    @vijaymohan8859 2 ปีที่แล้ว +1

    2008 la night time reached thirupati semma malai and nalla kulir semma feel adhuku apparam nerayaah thada thirupathi poaitu vandhuten but andha feel i mean rain ippo unga videola pakkim podhu romba happy yaah iruku thanks for the video

  • @gsabaricaptain
    @gsabaricaptain 2 ปีที่แล้ว +1

    நான் ஒரு 12 வருடங்களுக்கு முன்பு இதே போல் ஒரு மழை நேரத்தில் இங்கு சென்று இருக்கிறேன். அப்பொழுது இது மிகவும் இயற்கையான சூழலில் இருந்தது. இப்போது பல கட்டிடங்களும் மார்பில் தரைகளும் வந்துவிட்டன. அந்தப் பழைய இயற்கையான சூழலை எதிர்பார்த்து இந்த வீடியோ பார்த்து எனக்கு ஏமாற்றம்தான். இருந்தாலும் சிறப்பான பணி வாழ்த்துக்கள்.

  • @jothimaasamayal
    @jothimaasamayal 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான கோவில் இயற்கை சூழ்ந்த இடத்தில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது மிகவும் அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல நன்பா அனைவரும் பல்லாண்டு காலம் சந்தோஷமாக ஐஸ்வர்யதுடன் ஆரோக்கியமாக இருக்கலாம் என்றும் என்றும் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹💖💖💖💖💖

  • @MahaLakshmi-xf1fw
    @MahaLakshmi-xf1fw 2 ปีที่แล้ว

    Nice place....intha video pakum pothu nanea poitu vantha Mathiri oru feel kidaikuthu....great work

  • @indhumathi8335
    @indhumathi8335 ปีที่แล้ว

    Super sir நானே அந்த கோவிலுக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு ரொம்ப நன்றி 🙏🏻 jai sri ram

  • @Vibe_with_prani
    @Vibe_with_prani 2 ปีที่แล้ว +1

    Arputham தரிசனம் ரொம்ப நன்றி

  • @thanalakshmibalakrishnan4914
    @thanalakshmibalakrishnan4914 2 ปีที่แล้ว

    Superaane aanjeneyar kovilai kaatiye unggalukku kodi vanakangal kodi nandrigal. Yaanai tarisanam, teertha kulanggal arumai. Vaalga valamudan, aiya.

  • @nobitaofficial2267
    @nobitaofficial2267 ปีที่แล้ว +3

    அண்ணா நானும் இந்த கோயிலுக்கு சென்றிருக்கிறேன். சூப்பராக இருக்கும். இந்த இடம் இந்த கோவிலுக்கு மேலே ஒரு குலம் மாதிரி ஒரு தண்ணி இருக்கும். பாக்குறதுக்கு கண்ணு இருந்தாலும் அந்த இடத்தை பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் பத்தாது.
    🙏🙏🙏

  • @180759gk
    @180759gk 2 ปีที่แล้ว

    Very Good Dharshan. Reallly you are very lucky to see this sthalam. While saw this video, I was getting full peace of mind. Nice. ... Welcome... more

  • @suriyapragathi4522
    @suriyapragathi4522 2 ปีที่แล้ว +1

    Super a pathu enjoy pannom

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 2 ปีที่แล้ว

    Inga video yellaey semma thirulla semmaya eruku Anna carefulah poidu Bangalore enga ponalum super vide💞

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 2 ปีที่แล้ว +32

    நம்ம முன்னோர்களை வாழ வைத்ததே காடுகளும் நதிகளும் மலைகளும் தானே 💝🙂

    • @sivagamasundari3681
      @sivagamasundari3681 2 ปีที่แล้ว +1

      இப்பவும் நம்பளையும் வாழ்க்கை வாழவைக்குது

  • @anithamuralidharan9525
    @anithamuralidharan9525 2 ปีที่แล้ว +2

    Super vlog. Thank you

  • @திருமதிதமிழச்சிகுமார்

    வாய்ப்பே இல்லை இப்பவே பாக்கனும்னு ஆசை வந்தாச்சி செம செம நன்றிகள்

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 ปีที่แล้ว

    அற்புதம்...வாழ்க வளர்க உமது சேவை

  • @nagarajansubramanian4296
    @nagarajansubramanian4296 2 ปีที่แล้ว +7

    அற்புதமான கோவில் அமைதியான சூழ்நிலை. படப்பிடிப்பு அபாரம்.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว +1

    அருமையான காட்சி👌
    ஜெய் ஆஞ்சநேயா🙏

  • @indhuindhu6053
    @indhuindhu6053 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான காணொளி நன்றி வாழ்த்துக்கள்

  • @priyanarayana2810
    @priyanarayana2810 2 ปีที่แล้ว +1

    Wow nice view and place superb bro good effort

  • @renubala22
    @renubala22 2 ปีที่แล้ว +8

    Amazing Temple🙏🏼

  • @vijaybalaji591
    @vijaybalaji591 2 ปีที่แล้ว +1

    Anna vanakam vera leval Anna om namo Narayana Murthy Govinda Govinda Govinda vijay.k

  • @indumathipooranan1487
    @indumathipooranan1487 ปีที่แล้ว

    Pushpa music tadatada.... 😂Amaaaaaaazing Thambi Neenga. Chanceeeey Illa neenga. Wonderful video. Proud to be your subsriciber.
    Stay blessed

  • @bhuvaneswarisrinivasan7680
    @bhuvaneswarisrinivasan7680 2 ปีที่แล้ว +1

    Rompa nanri unga moolama nangalum pathutom

  • @vimalagovindarajan7535
    @vimalagovindarajan7535 2 ปีที่แล้ว +3

    அருமை அற்புதம் 🙏🙏

  • @mbrajaram3246
    @mbrajaram3246 2 ปีที่แล้ว +1

    This video shows how you faced the nice experience in Thirumalai that too in heavy rain. Thanks to your efforts

  • @vinosuresh3135
    @vinosuresh3135 ปีที่แล้ว +1

    I'm ur new subscriber anna🌹🌹 unga video vera level anna🌹🌹வாழ்க வளமுடன்🌹🌹

  • @kannan18jaya
    @kannan18jaya 2 ปีที่แล้ว

    Nanba . . . very nicely explained. As if I had gone and came back feeling. Thank you. Keep doing more. Best wishes.

  • @sankar8610
    @sankar8610 2 ปีที่แล้ว +4

    Hard work bro wonderful temple and location

  • @namish5918
    @namish5918 2 ปีที่แล้ว +1

    Nanga pona 3rd dhan Inga poitu vandhom .... japali photoshootuku Sema place

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 2 ปีที่แล้ว +1

    Good post. Thank u bro

  • @sureshbabuvenkatesan4049
    @sureshbabuvenkatesan4049 2 ปีที่แล้ว

    Awesome video bro hatsoff
    Nice information
    planning December 2022
    Will post some pics

  • @tnagarajan41
    @tnagarajan41 2 ปีที่แล้ว +1

    Nice place. Happy to see this one and hearing about this place only now. Thanks. Nagarajan

  • @gayathriloganathan4691
    @gayathriloganathan4691 2 ปีที่แล้ว +5

    I have seen this place, revisiting this temple through your video and enjoyed a lot.

    • @rsk5633
      @rsk5633 ปีที่แล้ว

      Yeppudi porathu, bus vasathi irukka

    • @gayathriloganathan4691
      @gayathriloganathan4691 ปีที่แล้ว

      @@rsk5633
      Private Jeep facility available, in which they cover almost 6 to 7 similar temples in tirumala

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 2 ปีที่แล้ว +2

    It's very beautiful temple, super video bro👍🔥👌

  • @sacredsounds9442
    @sacredsounds9442 2 ปีที่แล้ว +2

    நீல நிறத்திற்கு காரணம் அந்த குளங்களில் இருக்கும் கற்களின் பிரதிபலிப்பு.இதே போல் உத்தராகண்டில் இருக்கும் குண்டங்கள்(குட்டைகள்,நீர்நிலைபகுதிகள் ) மரகத பச்சை நிறத்தில் இருக்கும்

  • @ARAKKAN2020
    @ARAKKAN2020 ปีที่แล้ว

    VERY USEFUL.. THANK YOU

  • @shanmugasivamanigovindaraj1475
    @shanmugasivamanigovindaraj1475 ปีที่แล้ว

    Very good video..super

  • @v2market
    @v2market 2 ปีที่แล้ว

    பயணம் த்ரில் ஆகவே இருக்கிறது... முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

  • @MuthuPandi-gv1ol
    @MuthuPandi-gv1ol ปีที่แล้ว +1

    Super True

  • @geesn1
    @geesn1 2 ปีที่แล้ว

    Thank you for sharing this amazing video.

  • @kamalapoopathym1903
    @kamalapoopathym1903 2 ปีที่แล้ว

    அற்புதம்.கானொளிக்கு நன்றி

  • @kkarthickkarthick2576
    @kkarthickkarthick2576 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா நேரில் சென்றது போல் இருந்து வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 2 ปีที่แล้ว

    அன்பு மகனே இறை அருள் மற்றும் முன்னோர்கள் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு துணை நிற்கும்

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 ปีที่แล้ว +1

    Very good. Many people may not be knowing this.

  • @ayyappananpalagan2013
    @ayyappananpalagan2013 2 ปีที่แล้ว

    Anna arumaiyana pathivu ayya

  • @vivekanandanlakshmanan7219
    @vivekanandanlakshmanan7219 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @kesavarajsubramani8214
    @kesavarajsubramani8214 2 ปีที่แล้ว +1

    Super Anna goodvideo

  • @nshivakumar8483
    @nshivakumar8483 ปีที่แล้ว

    🙏🙏🙏 thanks for information

  • @Rr-tc7vj
    @Rr-tc7vj 2 ปีที่แล้ว +6

    Such a lovely place, i never miss this place when I'm in tirupati

  • @gv11
    @gv11 ปีที่แล้ว +1

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉

  • @rukminichandrasekaran7346
    @rukminichandrasekaran7346 2 ปีที่แล้ว

    Migavum arumai. 👍🙏🙏

  • @sportslovers9887
    @sportslovers9887 2 ปีที่แล้ว

    wonderful- clear video and audio

  • @amudhab7759
    @amudhab7759 ปีที่แล้ว +1

    நாங்கள் போனமுறை திருமலைக்கு செல்லும் போது திருமலையை சுற்றி 6-7 கோவில்கள் மற்றும் அணைகள் மற்றும் ஆறுகள் சுற்றி பார்த்தோம், இந்த ஐபாலா ஆஞ்சனேயர் கோயிலுக்கும் வந்து வழிபட்டோம்

  • @rajammalt4221
    @rajammalt4221 2 ปีที่แล้ว

    Super.very very thankyou

  • @prithviraj2354
    @prithviraj2354 2 ปีที่แล้ว

    First like and comment😇😇

  • @ramyasrinivasan
    @ramyasrinivasan 2 ปีที่แล้ว +4

    Whenever in thirupati,we never miss Japali Anjaneya temple.

  • @mithramithra2950
    @mithramithra2950 2 ปีที่แล้ว

    அருமையான பதிவுக்கு மிக்க நன்றி

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க✴️🏹🙏
    ஓம் ஶ்ரீ சீதா ராமர் வாழ்க வாழ்க❤✴️🏹🐍💪🙏
    ஜெய் லக்ஷ்மணன் 🐍
    ஜெய் ஆஞ்சநேயா வாழ்க வாழ்க 💪

  • @diyideasmaathiyoosiy7v
    @diyideasmaathiyoosiy7v 2 ปีที่แล้ว +4

    Temple name Japali..i went this place..nice place

  • @janupandi1506
    @janupandi1506 2 ปีที่แล้ว +1

    Wow......beautiful location 😍

  • @preethammk6831
    @preethammk6831 2 ปีที่แล้ว

    Thank you so much bro for the wonderful video. Nice place

  • @lakshmitharp764
    @lakshmitharp764 2 ปีที่แล้ว

    Super super video useful news

  • @chitrachenguttuvan6301
    @chitrachenguttuvan6301 ปีที่แล้ว

    Super super ❤️

  • @kalyanib1757
    @kalyanib1757 2 ปีที่แล้ว

    அருமை யான பதிவு தம்பி. இந்த கோவிலுக்கு சென்று வந்தால் கால சர்ப்ப தோஷம் மற்றும் சனிதோஷம் நீங்கும்.என் அனுபவத்தில் சொல்கிறேன். பலவித தோஷங்கள் நீங்கும். இயற்கை எழில் சூழ்ந்த இடம். பிப்ரவரி மாதத்திற்கு மேல் செல்ல ஏற்றது. விஷ பூச்சிகள் ஆங்காங்கே படுத்து கிடக்கும் . வெயில் காலமென்றால் இவை சற்று தூரமாக இருக்கும்.காலை எட்டு மணிக்குமேல் செல்ல உசிதம். சற்று முன்னால் வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில் வரும். பக்கத்துல திருமலையப்பனோடு தாயம் விளையாடிய மகந்த் ஸ்வாமி மற்றும் அவர் சீடர்களின் சமாதிகளை பார்க்கலாம். பதிவிற்கு நன்றி தம்பி.

    • @M-50
      @M-50 2 ปีที่แล้ว

      தோஷமாவது மண்ணாங்கட்டி! தர்சனமே மஹா சந்தோஷம்! ராம் ராம்!

    • @kalyanib1757
      @kalyanib1757 2 ปีที่แล้ว

      @@M-50 பட்டால் தான் தெரியும். ஸ்வாமி மகா வரபிரசாதி. சகல தோஷங்களையும் நீக்கி நம்மை காப்பவர். மண்ணாங்கட்டி யெல்லாம் பட்டால் தான் தெரியும்.

  • @roshanstudio17
    @roshanstudio17 2 ปีที่แล้ว

    👍 video. Thank you v.much bro

  • @tamilprecast9561
    @tamilprecast9561 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @kamachimuni1874
    @kamachimuni1874 2 ปีที่แล้ว

    I have been there before. Really superb and by 8pm we should out from the temple cause at night the animals such as tiger, bear snakes and etc will come.

  • @sacredsounds9442
    @sacredsounds9442 2 ปีที่แล้ว +4

    திருப்பதி காட்டு பகுதி தான்.
    ஸ்ரீகாளஹஸ்தி,வேணாடு,அஹோபிலம் வரை முழுவதும் காட்டு பகுதி தான்.
    காட்டு பகுதியில் தான் பொதுவாக பெருமாள் கோவில் இருக்கும்.
    திருப்பதி,சித்தூர்,எல்லாமே கேரளாவை போல நல்ல அடர்ந்த வானளாவிய மரங்களும்,விலங்குகளும் உள்ள

  • @abinandayos9573
    @abinandayos9573 2 ปีที่แล้ว

    Thank you bruh. Best video..... 💯❤️

  • @dreamact8214
    @dreamact8214 ปีที่แล้ว

    Superb

  • @thirupathivibes..2042
    @thirupathivibes..2042 ปีที่แล้ว

    I went this place many times bro nice feel good captured this video while seeing this video I am imagining I'm in like Thirupathi

  • @namish5918
    @namish5918 2 ปีที่แล้ว +1

    I like this place also very much

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 ปีที่แล้ว +1

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @ashwinadhiashwinadhi224
    @ashwinadhiashwinadhi224 2 ปีที่แล้ว +1

    Suppar bro na 2003 itha padutam

  • @ChandraSekar-oh5yu
    @ChandraSekar-oh5yu 2 ปีที่แล้ว

    தொிந்த கோவில் கடை இப்படி காட்டுவதை விட இப்படி நிறைய பேருக்கு தொியாத இடத்தை காட்டுறீங்களே அங்க நிற்க்கீறீங்க
    சூப்பர் அதை விட மழைச்சாரலோட காட்டில உங்களோட ரம்மியமான சூழலல ரசிச்சி நாங்களும் பாா்த்தோம் போதும்போது பாா்க்கிறோம் வாழ்த்துக்கள் (மாலா)

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 2 ปีที่แล้ว

    மிகஅருமையானபதிவு

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov 2 ปีที่แล้ว +1

    Excellent video coverage bro Penchala kona lakshmi narasimmar temple video podunga brother 🙏

  • @sakthisaravanan1578
    @sakthisaravanan1578 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @aruluss6365
    @aruluss6365 2 ปีที่แล้ว

    Excellent coverage. thanks bro.

  • @Harris24plus
    @Harris24plus 2 ปีที่แล้ว +1

    👌💯🔥🔥 super bro

  • @kavinr.p3556
    @kavinr.p3556 2 ปีที่แล้ว

    Super bro

  • @AshokKumar-zn7wz
    @AshokKumar-zn7wz 2 ปีที่แล้ว

    Bro neenga video potta vallimalai kovil ku nethu dhan ponen. Unmaiyave romba amaidhiya super ah irundhuchu bro thank u.