திருப்பதி போறோம் 🙌🏻 நடந்தே போறோம்🚶‍♂️| Tirupati by Walk | Part 1 | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มิ.ย. 2023
  • Tirupati Tirumala Travel | Part 1
    Tirupati Part 2 - • திருப்பதியில் வேற லெவ...
    Music Credits :
    Yellow Tunes ( www.yellowtunes.net/ )
    inkem inkem and Kannichamy bgm by Jagadish
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

ความคิดเห็น • 689

  • @saibha5152
    @saibha5152 ปีที่แล้ว +129

    50 படி ஏற பயப்படும் என்னை 2388 படிகளை மிக சுலபமாக 2 மணி நேரத்தில் (Sri Vari Mettu) ஏற வைத்த வெங்கடாசலபதி❤❤❤🎉🎉🎉

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +109

    அடடே...... திருப்பதி தரிசனமா 😇😇😇❤️❤️🙏🏼🙏🏼🙏🏼. சற்றும் எதிர்பாராத தரிசனம் அண்ணா 😇😇😍😍❤️❤️🙏🏼🙏🏼

  • @Way2gotamil
    @Way2gotamil  ปีที่แล้ว +159

    Really unfortunate and heartbreaking to hear the news of odisha tragic train accident. Deepest Condolences to the innocent lives lost and sincere prayers for the injured.

    • @malathypaulpandi7630
      @malathypaulpandi7630 ปีที่แล้ว +3

      Thank you so much for taking us to thirupathi

    • @shafty8588
      @shafty8588 ปีที่แล้ว +5

      Kaalam maarum ji. Be alert while you are voting and whom you are voting for. Chance kidaicha thirumba US poidunga. Ungalluku yedhum aachu naa naangalaam thaanga mattom. Unga nalla ullathukku neenga nalla iruppeenga ji...

    • @harshavardhansaravanan6478
      @harshavardhansaravanan6478 ปีที่แล้ว

      Unbelievable bro it is

    • @Wolverine_2024
      @Wolverine_2024 ปีที่แล้ว

      Next Entha COUNTRY tour? 😊🔥🔥

    • @kannammalsundararajan7279
      @kannammalsundararajan7279 ปีที่แล้ว +1

      ரயில் விபத்து மிகவும் கொடூரமானது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.வரும் காலங்களில் இந்த மாதிரி விபத்துக்கள் நடக்கவே கூடாது

  • @kumaresan.4302
    @kumaresan.4302 ปีที่แล้ว +110

    இந்த திருப்பதி பயணத்தின் வீடியோ மனதிற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏🙏ஏழுமலையானே இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் காப்பாற்று 🙏

  • @karthicksri614
    @karthicksri614 ปีที่แล้ว +34

    28:47 2500 படிகட்டுக்கு பொறுமையாக குங்குமம் வைக்கும் மக்கள் 10 படிகட்டு ஏறி dustbin ல போட மாடிங்கிராங்க. .. great initiatives brother ♥️♥️♥️♥️♥️👍👍💫

  • @kotursrinivas5019
    @kotursrinivas5019 หลายเดือนก่อน +2

    Had a rare opportunity of participating in the Jeer Seva in May 2024, exclusively meant for Shree Vaishnavites. Stood before Lord with Jeer Swamigal in the sanctum sanctorum for about 45 minutes reciting "Thiruppaavai & Pallandu" The vibration in front of Lord was electrifying & mesmerizing. Never in life I stood before Lord for such a long time, so close, no pushing & prayed Lord with great peace.

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo ปีที่แล้ว +11

    வெளிநாடு வீடியோ பார்த்த நேரத்தில் சர்ப்ரைஸாக நம் நாட்டின் வீடியோ அதுவும் ஆன்மீக நண்பர்களுக்காக திருப்பதி தரிசனமும் அதற்கான வீடியோவும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது மகிழ்ச்சி புரோ நானும் ஒருமுறை இந்த படி வழியாக நடந்து சுவாமி தரிசனம் செய்துள்ளேன் திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பார்கள் உங்கள் வாழ்வில் இன்னும் பல நல்ல முன்னேற்றம் ஏற்பட உங்களுடன் நாங்களும் அந்த பாலாஜியை வேண்டுகிறோம் மாதவன் புரோ

  • @jaffnarajith
    @jaffnarajith ปีที่แล้ว +13

    திருப்பதி இப்படி தான் இருக்குமா அருமை அருமை யாழ்ப்பாணத்தில் இருந்து ❤

    • @pvkguru954
      @pvkguru954 11 หลายเดือนก่อน

      Romba kastam bro

  • @anushwaryamohan8853
    @anushwaryamohan8853 ปีที่แล้ว +9

    Madhavan bro.. Me and husband moved to Canada before 2 years.. we won’t miss your videos.. en husband born and bought up Tirupati dha.. he miss his home town a lot after we moved here… indha video pathu rombha enjoy pannaru.. Neenga ATM Enga nu theduninga.. he literally telling you anga dha unga pinnadi iruku pa nu unga videos pathe unga ta pesitu irundharu.. aparam Pudhusa kattina bridge lam pathu rombha happy aitaru.. even unga ella videos pathu irukom.. but favourite place from favourite TH-camr’s vlog is much more special.. Miss you Tirupati.. Tirupati food miss pandrom.. Tirumala la iruka free elephant buses miss pandrom.. thanks for taking this vlog bro.. thanks a lot bro.. Drone shot kuda Semma.. it’s our fav shot to have chai..

  • @soundharsp25
    @soundharsp25 ปีที่แล้ว +40

    Am a christian but i went to tirupati 2 times with my frnds i stayed into the godown really had good memories and refreshing in that temple …. This videos brings back that memories thanks Madav bro ❤

    • @arlihere
      @arlihere ปีที่แล้ว +5

      Tirumala is spiritual and bliss even for an atheist 🙏

    • @sathishraina7908
      @sathishraina7908 ปีที่แล้ว +1

      @@arlihere I am also atheist, visit tirumala 4 times

  • @karthicksri614
    @karthicksri614 ปีที่แล้ว +12

    Super video ..👍👍♥️ உள்ளூரில் எடுத்த இந்த vlog பல ரூபாய் செலவு செய்த Australia vlogக்கு எந்த விதத்திலும் குறைவானது இல்லை.. இரண்டுமே super.... அற்புதம்.💫♥️

  • @NarenMariappan
    @NarenMariappan ปีที่แล้ว +14

    It’s been 10 months I went to Tirumala and my longing to see Balaji can’t be expressed by words. Thank you Madhavan for the good work. May Hari guide you through all odds and give you fulfilment. Sarvatra Govinda nama Sankeertanam, Govinda; Govinda! 🙏🙏

  • @vijayakumar5267
    @vijayakumar5267 ปีที่แล้ว +3

    கடந்த மாதம் நான் திருப்பதி சென்று வர வேண்டும் என்று நினைத்தேன் எதிர்பாராத வகையில் உங்கள் பதிவு எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உலக நாடுகளின் பதிவு ஒரு வகை நமது நாட்டின் அதுவும் திருப்பதி வாழ்த்துக்கள் சகோ. உங்கள் timing comedy (மொட்டை/கல்யாணம் &செருப்பு ) ரசிக்கும் வகையில் இருந்தது. அருமையான பதிவு சகோ❤❤❤❤

  • @muthamilselvan514
    @muthamilselvan514 ปีที่แล้ว +4

    Perfect way to start of Sunday, thank you anna so much for wonderful video ❤

  • @swethavaradhan9975
    @swethavaradhan9975 ปีที่แล้ว +2

    Thanks for the video. Tirupati is my most favorite place of worship 🙏

  • @ThiruMurugan-md9zf
    @ThiruMurugan-md9zf ปีที่แล้ว +10

    Unexpected Vlog..started from America and now Thirumala..May lord venkateshawara blesses you bro...

  • @kumarg8031
    @kumarg8031 ปีที่แล้ว +1

    Nice video and perfect information. Waiting for your next video. Thank you so much.🙏🙏🙏

  • @saranyasaravanan4023
    @saranyasaravanan4023 ปีที่แล้ว +2

    Hi bro... Inspiring video.. வாழ்க வளமுடன். என்றும் ஏழுமலையான் அருள் கிட்டட்டும்.

  • @srivamanaadvancedtherapygu1153
    @srivamanaadvancedtherapygu1153 ปีที่แล้ว +1

    Nice to see thirumala through your lens 💜 thanks for this video Maddy

  • @muruga..muruga...5030
    @muruga..muruga...5030 ปีที่แล้ว +2

    Maadhu... So many countries la so many style la ungala paatha engaluku indha tradition dress la paana semma cute... That Ottiko kattiko...😍😍😍

  • @kamaladevi3140
    @kamaladevi3140 ปีที่แล้ว +2

    Sema super thambi next episode kaga waiting

  • @pintuvijayan2724
    @pintuvijayan2724 ปีที่แล้ว +9

    All the views of jolarpettai from your home terrace 👌 .

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 ปีที่แล้ว +1

    மிக மிக மிக அருமை அருமை அருமை திருப்பதி உங்களோட நாங்களும் சேர்ந்து பயணித்தோம். மிக தெளிவாக அருமையாக இருந்தது நன்றி நன்றி🙏🙏🙏

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 ปีที่แล้ว +3

    SUPER மாதவன் அந்த மாதவன் அருள் உங்களுக்கு கிடைக்கும் வாழ்க வளமுடன் .🙏🏻🙏🏻

  • @NiranVas
    @NiranVas ปีที่แล้ว +3

    Nice. Thanks bro. So detailed and informative. Charming. Love all your vlogs. ❤❤

  • @shallushallu2007
    @shallushallu2007 ปีที่แล้ว +3

    Super bro❤.... keep rocking......pray for all .....

  • @ravindranc.7277
    @ravindranc.7277 ปีที่แล้ว +1

    ஆன்மீக பயணத்திலும் அசத்தலான வர்ணனை. சிறப்பு, மிகவும் சிறப்பு ...

  • @ramanujamgovind4299
    @ramanujamgovind4299 ปีที่แล้ว +4

    Govinda Govinda
    Nice Video especially Sri Vari Mettu starting point ( usual one is Aliperi) and I like the way you are making the people aware about dustbins.

  • @natarams
    @natarams ปีที่แล้ว +4

    Om Namo Venkateshya Namaha. Thanks 🙏 again for sharing this serene experience. I enjoyed your Texas Perumal Temple tour. You drove up 🆙 and walked down the stairs, climbed up 🔝 again to provide every possible experience to the viewers. Amazing commitment to provide the best in any task you perform and it seems to me that Perumal who resides within you as Antharyami popped out now to taken up your role to connect with all. You reflects Kalyana Qualities of Rama instilling discipline in every action. Please release the part 2 tonight and this journey induce more thrill than CSK’s win. Ranga Ranga Ranga.

  • @balaji9917
    @balaji9917 ปีที่แล้ว +10

    Excellent narration,first time hearing about srivaripet steps, i have done through Alipiri climb Kali katta that's what I remember another name as. It's appreciable skills to walk and have dharsan. Let lord venkatesha shower his blessings to you and your family 😊

  • @jeyapandi8292
    @jeyapandi8292 ปีที่แล้ว +1

    இன்னைக்கு ரொம்ப சந்தோசம்... நா பாக்கணும்னு நெனச்சேன்.... நீங்க போட்டுட்டீங்க ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் bro.....

  • @musni....57
    @musni....57 ปีที่แล้ว +4

    Enga than trip pona lum ippadi pora payanam oru thani feel la irukkum ena bro❤

  • @muruga..muruga...5030
    @muruga..muruga...5030 ปีที่แล้ว +2

    Maadhu... Other countries la neenga andha country citizen madhiri english pesitu adha engaluku translate pannuradhu super a irukum.. Ippo namma country la apdiye total la adopt aayiteenga.. Ur just great.. Way 2go.. Keep rocking. 🎊🎉🥳

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj ปีที่แล้ว +1

    Enna bro Tirupati ya. Super. ஏழுமலையான் உங்களுக்கு ஆசீர்வதிப்பார்.உங்களுடைய அனைத்து பிராத்தனைகளும் கண்டிப்பாக நிறைவேறும்.

  • @ditturiya4193
    @ditturiya4193 ปีที่แล้ว +1

    Last eating in anna prasadham that smile very nice.. We too all smile

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மாதவன் அண்ணா. திருப்பதி பயணம் வெற்றி பெற 💐🙏👍❤

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 ปีที่แล้ว

    அருமை யான பதிவு நன்றி பா மாதவன் வாழ்க வளமுடன் 👌😍👍🙏🙏🌹

  • @v2b528
    @v2b528 ปีที่แล้ว +3

    Bro you r vera level showing all the vlogs great Effort you r taking....you will definitely touch the top pinnacle..lord Balaji with you always... keep rock!!

  • @nithiyanandamravindran7113
    @nithiyanandamravindran7113 ปีที่แล้ว +1

    Semma jii what an effort your putting... Congratulations 👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 ปีที่แล้ว +1

    Wow ! superb bro.Elumalayan dharisanam. Thank you bro. Great effort.

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு. நன்றி மாதவன்

  • @aparnashanthan4760
    @aparnashanthan4760 ปีที่แล้ว

    வணக்கம் மாதவன், கண்களுக்கு அழகான காணொளி.,நன்றி.🙏🙏safe journey 👍🏻

  • @manonmaniv7002
    @manonmaniv7002 ปีที่แล้ว

    Super thambi

  • @kannamaitha9042
    @kannamaitha9042 ปีที่แล้ว +2

    Every time watching your videos very relaxing and happiness keep going thanks ❤❤❤

  • @Ramkumar-uj9fo
    @Ramkumar-uj9fo 7 หลายเดือนก่อน +1

    Thanks for the tourism and art. ♥️♥️🌹🌹

  • @Ashwinkumar_14
    @Ashwinkumar_14 ปีที่แล้ว +1

    Beautiful Coverage ...🥰Om namo narayana 🙏🙏🙏

  • @sanjithnavaneethakrishnan6499
    @sanjithnavaneethakrishnan6499 ปีที่แล้ว +1

    Wow what a startup beautiful song ,,

  • @ramachandran2014
    @ramachandran2014 11 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அருமை முதல் முறையாக நடைபாதையை பார்த்தது

  • @vaniharu6975
    @vaniharu6975 ปีที่แล้ว +2

    unexpected dharshan , eagerly waiting for second part,nice brother 👌🙏

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan2323 ปีที่แล้ว +2

    My whole family enjoyed it! ♥️

  • @rameshkumar-lw1kl
    @rameshkumar-lw1kl ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மாதவன் ‌திருப்பதி மலையின் நடை பாதை அழகை கண் முன் காட்டியமைக்கு‌ நன்றி.ரமேஷ்குமார் அணைக்கட்டு.

  • @richyhani6448
    @richyhani6448 ปีที่แล้ว +3

    Hi Maddie hope you are doing good. i havent visited Tirupathi as usual by your beautiful live video i saw this holy place. Thank you so much. Take care. i like the way you communicating with us viewers. Go ahead Maddie with success

  • @niceguy4632
    @niceguy4632 ปีที่แล้ว +2

    Great Mathavan 👍. When back from Singapore I plan to go like you.

  • @srisasthadecorators8730
    @srisasthadecorators8730 ปีที่แล้ว

    migavum sirappu nanbarey, idhai pol niraya aalayangalai cover siyungal, arumayaana manathirku amaithiyaana video, nallaa irukanum neenga

  • @ranganathanmanikkam3628
    @ranganathanmanikkam3628 ปีที่แล้ว +3

    திருப்பதி வெங்கடேசா!
    சீனிவாசா!
    மாதவா!
    கோவிந்தா!
    கோவிந்தா!

  • @bharath4937
    @bharath4937 ปีที่แล้ว +1

    Super bro. Good one felt like I also travelled along with you and visited venky.

  • @PraveenKumar-vy2nj
    @PraveenKumar-vy2nj 7 หลายเดือนก่อน +1

    5:30 entrance 22:21 tokan 32:20 varaka samy

  • @nareshmuni2922
    @nareshmuni2922 ปีที่แล้ว

    Super brother nice video nanne pona mathiree feel pannren thanks brother next video podugga

  • @Happyboy116
    @Happyboy116 ปีที่แล้ว +2

    Evlo nall ne ena sumantha ipa na unna sumaka poren .....the words anna super anna ❤✨

  • @suganya-2799
    @suganya-2799 5 หลายเดือนก่อน

    Clear and perfect explanation

  • @vsekarveerasamy7465
    @vsekarveerasamy7465 ปีที่แล้ว +1

    Mahdevan great work I really enjoyed thanks keep up great work your narration is simply super better than main media production

  • @nithishkumarb2924
    @nithishkumarb2924 ปีที่แล้ว

    Super 🥰🥰bro happy journey🎉

  • @baghyarajm2013
    @baghyarajm2013 6 หลายเดือนก่อน +1

    I had claimed with swamyvaru's blessing in 45mins multiple times. Om Namo Venkatesaya.

  • @yuvaraj8492
    @yuvaraj8492 ปีที่แล้ว +1

    Great experience. 👍🏽

  • @RK-oq3bx
    @RK-oq3bx ปีที่แล้ว +1

    Through your lens, I was able to get Elumalaiyaan tharisanam.
    Kovintha kovintha.
    Om Namo Narayana🙏🙏
    Thank you, Madhavan 🎉

  • @revantht5426
    @revantht5426 ปีที่แล้ว +5

    Namo venkatesaya....have a wonderful journey sir❤...love from bengaluru

  • @HBK14989
    @HBK14989 ปีที่แล้ว +3

    After long india vlog super bro God always with you My wishes

  • @vsivas1
    @vsivas1 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நாராயணாய.
    திருமலையை அழகாக காட்டியதற்கு வெங்டேசர் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கட்டும்.
    நன்றி மாதவன்

  • @user-bj7jn8oc3i
    @user-bj7jn8oc3i ปีที่แล้ว

    You simply rock ! Good day mate !

  • @gokulrajpalani6656
    @gokulrajpalani6656 ปีที่แล้ว +4

    14:00 😅🤣

  • @kaalidoss4134
    @kaalidoss4134 ปีที่แล้ว +5

    கெட்டப் மாற்றுவதில் கெட்டிக்காரன் மாதவன் அண்ணா 😊❤❤

    • @Wolverine_2024
      @Wolverine_2024 ปีที่แล้ว

      @@kathirvel2337 amaicharey 😂😂

  • @VG2403
    @VG2403 ปีที่แล้ว

    Really happy. Tirupathi pona kuda ipadi parpena nu teriyala. Thanks

  • @parthipanravichandran7639
    @parthipanravichandran7639 ปีที่แล้ว +3

    Maddy bro that reaction during the end of the video with that person ultimate 🤣🤣🤣🤣

  • @hareshdinesh
    @hareshdinesh ปีที่แล้ว

    Amazing brother 👏👏👏

  • @ktryoutubechannel
    @ktryoutubechannel ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ சூப்பரா இருந்தது

  • @Revathi_0810
    @Revathi_0810 ปีที่แล้ว +12

    The place which feels like heaven ❤ Tirupati....
    Thanks anna for making this beautiful video....
    Bringing back memories

  • @premalatham9973
    @premalatham9973 ปีที่แล้ว +1

    I went in the afternoon time. Train from Blore to Tirupati after lunch. It is difficult. As you said. Climbing in the morning is the best.

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว

    Very Very super information thanks brother ❤

  • @msk576
    @msk576 6 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப அருமை pro ❤

  • @mrapple2010
    @mrapple2010 ปีที่แล้ว +3

    Video quality Vera level ❤

  • @aathiselvamaathiselam6965
    @aathiselvamaathiselam6965 ปีที่แล้ว

    ரொம்ப ரசிச்சு பார்த்தேன் ரொம்ப நன்றி அண்ணா

  • @user-bm6xc7vd1g
    @user-bm6xc7vd1g ปีที่แล้ว

    அருமை 😊

  • @jayaprakashb1488
    @jayaprakashb1488 5 หลายเดือนก่อน

    Excellent sir

  • @sureshv4929
    @sureshv4929 11 หลายเดือนก่อน

    சூப்பர் வீடியோ காட்சிகள் புரே நன்றி

  • @ganapathyparthasarathy8710
    @ganapathyparthasarathy8710 ปีที่แล้ว +5

    Om Namo Narayana 🕉🕉🕉

  • @velparip9222
    @velparip9222 ปีที่แล้ว

    Nice bro,,I shall expect to next episode...

  • @rhanishkumar9470
    @rhanishkumar9470 ปีที่แล้ว +1

    Un expect vlog happy journey ❤️

  • @karthikkrish2276
    @karthikkrish2276 ปีที่แล้ว

    Thiruppathi pogatha mudila..at least video la pathathu semma feel❤😊

  • @rengamanieugene5768
    @rengamanieugene5768 ปีที่แล้ว

    Super da thambi

  • @HBK14989
    @HBK14989 ปีที่แล้ว +1

    Super bro God bless you

  • @narayananvenugopalan6104
    @narayananvenugopalan6104 ปีที่แล้ว +15

    This is Srivari Mettu , The baxkside climbing path to Tirumala . The main path is from Alipir through Kali Gopuram .. This is the main path where you will cross all 7 hills to reach Tirumala and get Darshan of Venkateshwara Swamy .. 🙏🙏🙏🙏.. Excellent effort Mr.Madhavan .. Special Congratulations

    • @venkatsubramanian1260
      @venkatsubramanian1260 11 หลายเดือนก่อน

      Srivari mettu is the oldest one and lil bit diffi to climb compared to Alipiri. But u can reach early. Have experience of climbing both. Thats y sharing.

  • @chinnasamychinna2227
    @chinnasamychinna2227 ปีที่แล้ว

    அருமையான பயணம்

  • @vigneshkuppusamy5412
    @vigneshkuppusamy5412 9 หลายเดือนก่อน +1

    I went footsteps 👣 to thirumalai via srivarimettu.. seemaa experience

  • @deivamp564
    @deivamp564 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 ปีที่แล้ว

    Awesome super i like it anna 🇮🇳🙏👌👍

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy7741 ปีที่แล้ว

    I am going next week by walk , this information is very useful🎉

  • @charlesprestin595
    @charlesprestin595 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 ปีที่แล้ว +1

    Mathavan your thiruppathi tharisanam is unexpected.👌🙏🙏 I never been to the kovil I'm from Sri Lanka 🇱🇰nice to see your thiruppathi video 👌👍💐🙏mathavan your videos great quality 👌❤️my daughter and son and me like to see your videos we are fan to you 👍❤🙏😊keep rocking 🎉we are waiting for the next video 👍👍👍

  • @jayakumarkumar8769
    @jayakumarkumar8769 ปีที่แล้ว

    அருமை நண்பரே

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri 6 หลายเดือนก่อน

    Thank you