இந்தியாவில் எங்கும் இல்லாத பிரம்மாண்டம் | Mystery Temple In India | Lepakshi Temple In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2023
  • Most ancient temple in india | world biggest monolithic | world biggest nagalingam | World biggest nandi
    #mysutrula
    #lepakshi
  • บันเทิง

ความคิดเห็น • 51

  • @gayathris9076
    @gayathris9076 8 หลายเดือนก่อน +12

    உங்கள் வீடியோவில் வரலாற்றை, புராணங்களை பற்றி நீங்கள் விளக்கும் விதம் மிக சிறப்பு.

    • @Drramesh-sj7gr
      @Drramesh-sj7gr 8 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 2 หลายเดือนก่อน +1

    வெளியே வந்து பார்க்கும்போது வீடியோ பார்க்கும் நமக்கே ஒரு மாதிரி ஆனந்தமான மனநிலை ஏற்படுகிறது... அதன் பின் புறம் சென்ற போது........ அடேயப்பா நேரில் சென்று பார்த்தால் தான் தெரியும் அதன் அழகு.பிரமாண்டம் .....❤❤❤❤❤❤❤

  • @user-ff1fu4od1j
    @user-ff1fu4od1j 8 หลายเดือนก่อน +4

    பிரம்மிக்க வைக்கும் பதிவு.. அதை கண்களுக்கு விருந்தாக்கிய தங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 8 หลายเดือนก่อน +4

    ஊர் பெயரை எழுத்தில் காட்டுங்கள். சிறப்பான காணொளி.

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 2 หลายเดือนก่อน +1

    ஒரு காலத்தில் நான் சென்று காண வேண்டும் என்று ரொம்ப ரொம்ப விரும்பியதுண்டு... ஆனால் இன்று வரை செல்ல இயலவில்லை..இனி மேலும் முடியுமா என்று தெரியவில்லை.ஆனால். காண காண ஆசையாக இருந்தது.... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தம்பி.

  • @m.rajmohan958
    @m.rajmohan958 8 หลายเดือนก่อน +3

    அருமை அருமை அருமை🙏🙏🙏

  • @srihomemadeproducts9084
    @srihomemadeproducts9084 13 วันที่ผ่านมา

    நேரில் சென்று பார்த்தது போல் இருக்கிறது உங்கள் video🙏🙏🙏

  • @jb19679
    @jb19679 8 หลายเดือนก่อน +1

    நந்தி, நாகலிங்க சிற்பம் வேலை பாடு அற்புதம் அருமை மிகப் பிரம்மாண்டமாக இருந்தது அற்புதமான பதிவு தங்கள் விளக்கம் அற்புதம் நன்றி வணக்கம் சகோதரரே

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov 8 หลายเดือนก่อน +4

    Brother penchala Kona Lakshmi Narasimmar temple video podunga brother 🙏💯

    • @mysutrula
      @mysutrula  8 หลายเดือนก่อน

      👍

  • @mageshmala8708
    @mageshmala8708 4 หลายเดือนก่อน +1

    INDRU SENDRU VANTHEN
    LEPAKSHI KO IL SUPER

  • @user-ns8gb6rb2r
    @user-ns8gb6rb2r 4 หลายเดือนก่อน

    சகோதரா வீடியோ இன்னும் இன்னும் சிறப்பாக விரிவாக போடுங்கள் ❤🎉😊

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 8 หลายเดือนก่อน +2

    சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @indhuindhu6053
    @indhuindhu6053 8 หลายเดือนก่อน +1

    அருமை அருமை நேரில் பார்த்த மாதிரி இருந்தது நன்றி வாழ்த்துக்கள் 💐👏👏

  • @skpraji6090
    @skpraji6090 8 หลายเดือนก่อน +1

    அற்புதம் தம்பி. மிக்க நன்றிப்பா

  • @user-ns8gb6rb2r
    @user-ns8gb6rb2r 4 หลายเดือนก่อน

    மேலும் ஒரு தகவல் சகோதரா ஊரின் பெயர் அதன் சிறப்பு அதன் காலம் போன்ற தகவல்களை தமிழில் தெரிவியுங்கள் நன்றி

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 7 หลายเดือนก่อน +1

    Beautiful temple, nice explanation super video.

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 8 หลายเดือนก่อน +1

    மிக அருமையாக உள்ளதுஃ🙏🙏❤❤🙏🙏

  • @kalaichelvi8243
    @kalaichelvi8243 8 หลายเดือนก่อน +1

    My dream destination.. thanks bro.. from Malaysia

  • @kkarthickkarthick2576
    @kkarthickkarthick2576 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் நேரில் சென்று பார்த்து போல் இருந்து அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @nagalaxminagalaxmi6421
    @nagalaxminagalaxmi6421 8 หลายเดือนก่อน +1

    Super pro nice explanation.
    👏👏👏👏

  • @ravindhran9336
    @ravindhran9336 8 หลายเดือนก่อน +2

    👌👌👌super.

  • @rsuku8836
    @rsuku8836 6 หลายเดือนก่อน

    Super video bro.
    Sukumar karnataka.

  • @g.ramesh5085
    @g.ramesh5085 7 หลายเดือนก่อน

    உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை சகோ மிகவும் அருமையான பதிவு

  • @nadhiya410
    @nadhiya410 8 หลายเดือนก่อน +1

    Hai Nanpa How R U வாழ்கவளமுடன் நன்றிகள் பலகோடி

  • @p.anshika5362
    @p.anshika5362 8 หลายเดือนก่อน +1

    Nice place. Nice temple. Wonderful architecture... ❤❤

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 8 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை.

  • @malarmalar2452
    @malarmalar2452 8 หลายเดือนก่อน +1

    அருமையான இடம் அருமையான வீடியோ ❤❤❤❤

  • @sampathkumar9404
    @sampathkumar9404 8 หลายเดือนก่อน +1

    அருமை நண்பரே

  • @WonderTrips23
    @WonderTrips23 7 หลายเดือนก่อน +1

    Excellent

  • @murugangan2341
    @murugangan2341 8 หลายเดือนก่อน +2

    lovable place bro❤❤❤❤

  • @balansalomi933
    @balansalomi933 8 หลายเดือนก่อน +1

    Super 👍

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 2 หลายเดือนก่อน

    எப்படி தான் வடித்தனரோ ❤❤❤❤

  • @ansansflo
    @ansansflo 8 หลายเดือนก่อน +1

    👌👍

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov 8 หลายเดือนก่อน +2

    Anga kulika idam irukka sollunga brother

    • @mysutrula
      @mysutrula  8 หลายเดือนก่อน +1

      No.. room eduthu stay pannanum

    • @VinothKumar-yl8ov
      @VinothKumar-yl8ov 8 หลายเดือนก่อน +1

      Thanks for information brother 🙏

  • @devika-ri2bo
    @devika-ri2bo 7 หลายเดือนก่อน +1

  • @selvakumarbaskar348
    @selvakumarbaskar348 8 หลายเดือนก่อน

    Delhi Akshardham Mandhir pathi podunga bro

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 8 หลายเดือนก่อน +1

    ❤🎉சிவ சிவ📿🔱🙏

  • @Selvam350
    @Selvam350 8 หลายเดือนก่อน +1

    👍👌👌👌👍

  • @yugadev669
    @yugadev669 3 หลายเดือนก่อน

    How many steps to climb? Can senior citizens visit?

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 2 หลายเดือนก่อน +1

    விருப்பாட்சா கோவில் கட்டுமானம் அப்பப்பா... இதன் கட்டுமானம் பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தையதாகத் தான் இருக்க முடியும்..பதினாராம் நூற்றாண்டு என்பது தவறுதலாக இருக்கும்...

  • @senthilkumarr7987
    @senthilkumarr7987 8 หลายเดือนก่อน +1

    சித்தரா 🎉🎉🎉❤

  • @vishnumaha8519
    @vishnumaha8519 8 หลายเดือนก่อน +2

    லேபக்சி

    • @krishnaj3359
      @krishnaj3359 8 หลายเดือนก่อน

      Fantastic and marvelous

  • @senthil_ganesh
    @senthil_ganesh 8 หลายเดือนก่อน +1

    Lepakshi

  • @arunak5502
    @arunak5502 8 หลายเดือนก่อน +1

    இந்த கோவில் முழுமை படுத்த அனுமதி உண்டா என்று ஆராய்ங்கள்

    • @mysutrula
      @mysutrula  8 หลายเดือนก่อน

      தொல்லியல் துறை அனுமதி கொடுக்கமாட்டார்கள்

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 3 หลายเดือนก่อน +1

    தம்பி, உங்களுக்கு எப்படி நன்றியை சொல்வதென்றே தெரியவில்லை. தம்பிக்கு இறையருள் கிட்டட்டும்.
    எனது வயது 62, இதுவரை நான் கேட்டறியாத பல வரலாற்று பொக்கிஷங்களை, மிகுந்த சிரமப்பட்டு படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.
    இந்த ஷேத்திரங்களை நாங்கள் நேரில் சென்று பார்ப்பதற்கு காலம் கிடைக்குமா !? என்று தெரியவில்லை.
    இந்த தேசத்தின் இறை நம்பிக்கையை & மாமன்னர்களால் கட்டுவிக்கப் பட்ட ஆலயங்கள், எத்தனை ! எத்தனை !
    அந்நிய தேசங்களிலிருந்து வந்தவர்கள், படையெடுப்பால் சேதப்படுத்தி சிதைத்துள்ளார்கள்...பாவிகள்.