சோழர்கள் அஞ்சிய வீரபாண்டியன்! 😱 Veerapandian Pandya King | Pallimadam | Pallippadai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 658

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 ปีที่แล้ว +27

    ஒவ்வொன்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது... உங்கள் இந்த புனிதமான பணி என்றும் கைவிடாமல் தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்... நான் பள்ளி பருவத்தில் படித்த சோழ, சேர, பாண்டிய மன்னர்களை பற்றி உங்கள் மூலம் இன்னும் தெளிவாக தெரிந்து கொள்கிறேன்... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... எங்களுக்காக இந்த பணியை நீங்கள் தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்... நம் மாமன்னன் சோழன் சொன்னதுபோல் இப்பணியை செய்யும் உங்கள் பாதத்தை என் தலையில் தாங்குவேன்....

  • @bennetrostanjesuthasan8036
    @bennetrostanjesuthasan8036 ปีที่แล้ว +19

    தூய்மையான தமிழ் உச்சரிப்பு,, காந்தக்குரல் அழகு,,, பதுமையை வீரமாக எடுத்தியம்பும் முகபாவனை,, உண்மைத்தடயங்களை வியப்பானமுறையில் காட்சிப்படுத்தும் உழைப்பு,,, மகிழ்வோடு உங்களின் பயணம் தொடரட்டும்,,, வீரத்தின் விழைநிலமாகிய ஈழத்தில் இருந்து செங்கைவேந்தன்

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @sivaramanrajendran5351
    @sivaramanrajendran5351 ปีที่แล้ว +38

    அருமையான காணொளி, ஆதாரங்களோடு வெளியிடும் உங்கள் கடின உழைப்புக்கு பாராட்டுகள். 🎉🎉🎉

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +4

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @UngalAnban
    @UngalAnban  ปีที่แล้ว +142

    Bibliography/ References:
    1) விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் (2008)
    2) பாண்டியர் வரலாறு, சதாசிவ பண்டாரத்தார் (1956)
    3) பாண்டியர் வரலாறு, ம. இராசசேகர தங்கமணி (1978)
    4) Heritage of the Tamils Temple Arts, A. Padmavathy (1985)
    ~~~~~~~~~~~~~~~~
    🔸 Chola Series: bit.ly/CholaSeries
    🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
    ▶ Early Pandyas: th-cam.com/video/4X_Q_LuqMTI/w-d-xo.html
    ▶ சுந்தரபாண்டியன் எங்கே? th-cam.com/video/e5NQYMprJ8A/w-d-xo.html
    ▶மண்ணுக்குள் சோழ அரண்மனை: th-cam.com/video/v_PQ6k7nfbI/w-d-xo.html
    ▶ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? th-cam.com/video/tniqjYDXRXI/w-d-xo.html
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

    • @__.thug._.360.__
      @__.thug._.360.__ ปีที่แล้ว +2

      Kandipa anna na unga video miss pannavey maten

    • @Nimmi-qo8nb
      @Nimmi-qo8nb ปีที่แล้ว

      Waiting

    • @Nimmi-qo8nb
      @Nimmi-qo8nb ปีที่แล้ว

      Super anna

    • @natureland6450
      @natureland6450 ปีที่แล้ว +1

      அண்ணா இந்த ஊர் எங்களுக்கு பக்கம்தான்.....

    • @natureland6450
      @natureland6450 ปีที่แล้ว +3

      அண்ணா உங்ககிட்ட ரொம்பநாளா சொல்லனும்னு இருந்தே....அதே திருச்சுழி தாலுகா பக்கத்துல வீர சோழன் பெயர்கொண்ட ஊர் உள்ளது.இங்கும் கிருதுமால் நதி ஒட்டி சிவன் கோவில் உள்ளது...கல்வெட்டுகள் இருப்பதாக சொல்கிறார்கள்

  • @krithika1985
    @krithika1985 ปีที่แล้ว +89

    மறைக்க பட்ட பாண்டியர்களின் வரலாறு அருமை
    நன்றி அண்ணா

  • @snmusicchannel822
    @snmusicchannel822 ปีที่แล้ว +218

    இந்த ஊர் எனது சொந்த ஊர் இந்தக் கோயிலின் முன்புறம் எனது வீடு உள்ளது என்பதில் எனக்கு மிகப் பெருமையாக உள்ளது இந்தப் பள்ளிமடம் என்ற ஊர் ஆன்மீக வரலாற்றுச் சின்னமாக இன்றும் விளங்குகிறது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்

    • @sasilavanya3108
      @sasilavanya3108 ปีที่แล้ว +2

      Super❤

    • @rosros2387
      @rosros2387 ปีที่แล้ว +24

      பெருமைப் படுவதுடன் நின்றுவிடாது உங்கள் ஊர் மக்களை திரட்டி இவ்விடங்களிற்கு புத்துயிர் கொடுங்கள்.அழிந்து போக விடாதீர்கள்.

    • @a.s.pandian2837
      @a.s.pandian2837 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😅😅😅

    • @SANTHOSHA-pc3io
      @SANTHOSHA-pc3io ปีที่แล้ว

      😊😊😊😊😊😊😊😊

    • @gomigomathi8245
      @gomigomathi8245 11 หลายเดือนก่อน

      😮😮😮😮😮😮

  • @velusamyg7936
    @velusamyg7936 8 หลายเดือนก่อน +4

    வீரமிக்க நம் தமிழ் மன்னர்களின் வீர வரலாற்றை தெளிவுபடக் கூறியதற்கு மிக்க நன்றி 🙏

  • @mrcreations2193
    @mrcreations2193 ปีที่แล้ว +12

    நண்பரே இந்த காணொளியை பார்க்கும் பொழுது தெரிகிறது தங்களுடைய அயராத முயற்சியும் இதற்காக நாங்கள் எவ்வளவு தூரம் பயணம் செய்துள்ளீர்கள் என்பதையும் அறிய முடிகிறது தங்களுடைய இந்த அயராத முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ...❤ தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...❤ தங்கள் மிகச்சரியான ஆதாரங்களுடன்தொகுத்து வழங்கிய விதம் மிகவும் அருமை...❤

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @shanthiru66
    @shanthiru66 ปีที่แล้ว +20

    விஷயங்கள் பல உள்ளடக்கிய விருவிருப்பான காணொளி❤

  • @srinisrinivasan2017
    @srinisrinivasan2017 ปีที่แล้ว +58

    1)கண் மிட்சிக்காமல் சுவாரசியமாக பார்த்தேன் ...
    2)இது வெறும் காணொளி அல்ல பாண்டிய மன்னன் உயிரோடு திரும்பி வந்த வீடியோ
    3) உங்களது வரலாற்றுச் சான்று வீடியோக்கள்
    🧿அரசு தொல்லியல் துறை
    🧿கல்வெட்டுத் துறை
    🧿தடவியல் துறை
    🧿 அகழ்வாராய்ச்சித் துறை
    🧿 இந்து அறநிலையத்துறை
    ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றன் மூலம் உங்களது வீடியோ சேனல் அங்கீகரிக்கப்படும்👍👍👍👍👍
    இப்படிக்கு சேலத்திலிருந்து உங்கள் சீனிவாசன்

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +7

      நன்றி நண்பரே! 😊🙏

  • @thenmozhip9112
    @thenmozhip9112 7 หลายเดือนก่อน +6

    தம்பி உங்களைப்போல் வரலாற்றை ஆராய்வது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

  • @muneeswaranmuthuramalingam2765
    @muneeswaranmuthuramalingam2765 ปีที่แล้ว +18

    எங்கள் ஊர் திருச்சுழி பள்ளிமடம் இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாகவும் இருக்கு அதே நேரம் இவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததை நினைத்து வெறுப்பாக இருக்கு எனக்கு 36 வயது ஆனால் இதுவரை இரண்டு முறை தான் அந்த கோயிலுக்குள் சென்றுள்ளேன் ...😞 உங்கள் பணிக்கு என் ஆயிரம் கோடி நன்றிகள் ...🙏🙏🙏

    • @We-oh1dw
      @We-oh1dw ปีที่แล้ว

      Anna unga friends relatives kuda sernthu antha Kovil ah famous akunga na

    • @muneeswaranmuthuramalingam2765
      @muneeswaranmuthuramalingam2765 ปีที่แล้ว +1

      @@We-oh1dw ok thambi...👍

    • @We-oh1dw
      @We-oh1dw ปีที่แล้ว

      @@muneeswaranmuthuramalingam2765 nandri na 🙏

  • @mullaiveerappan3697
    @mullaiveerappan3697 ปีที่แล้ว +5

    நான் மலேசியாவில் இருக்கிறேன். தகவலுக்கு மிக்க நன்றி...இந்த இடம் தேடி வரவேண்டும்... தேடல் தொடரும்...

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 2 หลายเดือนก่อน +2

    நாங்கள் பாண்டிய நாட்டினர். தம்பி, உன் நாடகபாணியில் படைக்கும் விதமும், நல்ல உச்சரிப்பும், உழைப்பின் பயனாக நீ தரும் தகவல்களும் அற்புதம். சரித்திரம் பிடிக்காதவர்களும், விரும்பிப் பார்ப்பார்கள். வாழ்த்துகள்.

  • @ML.mubesh
    @ML.mubesh ปีที่แล้ว +33

    🙏🙏🔥🔥😍😍பாண்டியார்கள் ❤️💚

  • @RakeshKumar-nm8hj
    @RakeshKumar-nm8hj ปีที่แล้ว +13

    I appreciate your hard work and way of narration. When i was started seeing your videos automatically getting emotional and goosebumps moments
    ஓங்கட்டும் பாண்டியர் புகழ்

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @KalaiKalai-qk5hy
    @KalaiKalai-qk5hy หลายเดือนก่อน +1

    Anna neenga pesura varthaigal kural azhagu arumai puriyathavargal koda yelithil purinthu kolvargal neengal menmelum valara yen vazhuthukkal anna 🎉

  • @ushaselvaraj2836
    @ushaselvaraj2836 ปีที่แล้ว +7

    அருமை.. ஆதாரங்களுடன் அற்புதமான காணொளி.. வாழ்த்துகள்...✍️👏👍👌

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +2

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @ravichandran-vd1ix
    @ravichandran-vd1ix 5 หลายเดือนก่อน

    எத்தனையோ வரலாற்றுச் சேனல்கள் இருந்தாலும், நீங்கள், பேசும் தமிழ் உச்சரிப்பு, கல்வெட்டு ஆதாரங்கள், மூலம் நீங்கள் விளக்கும் முறை, குரல், வீடியோ எடிட்டிங் எல்லாம் அருமை...

  • @SivababuAsivababu
    @SivababuAsivababu ปีที่แล้ว +15

    👏😍Semma Video Anna👌👍 தமிழர் வரலாற்றை வெளிக்கொண்டுவரும் அன்பு அண்ணன் ஹேமந்த்க்கு வாழ்த்துக்கள்💐🤝🎊 Keep Going Anna👍

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

    • @SivababuAsivababu
      @SivababuAsivababu ปีที่แล้ว +1

      @@UngalAnban Already Shared with All My Friends Anna🤩👍✨

    • @muralirajan4693
      @muralirajan4693 6 หลายเดือนก่อน

      ​@@UngalAnban anna unga kita personal chat pannuvathu eppade enaku oru history details veanum

  • @L.K2619
    @L.K2619 ปีที่แล้ว +2

    அண்ணா உங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +12

    பாண்டிய மன்னன் வீரபாண்டியன் வரலாறு அருமை

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 ปีที่แล้ว +5

    வழக்கம் போல உங்கள் உழைப்பு தெரிகிறது.வாழ்த்துக்கள்

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊

  • @venkateshsubramanian1150
    @venkateshsubramanian1150 ปีที่แล้ว +5

    அண்ணனுக்கு தலை வணங்குகிறேன் உங்கள் அயராது உழைப்பும் தமிழ் பற்றும் நாம் தமிழ் இனத்திற்கு தேவை, உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அண்ணா🙏🙏🙏காலமும் வாய்ப்பும் இருந்தால் எனக்கும் இதை பணியாற்ற உதவி தாருங்கள் அண்ணா🙏🙏🙏

  • @vaishukuttiofficial1696
    @vaishukuttiofficial1696 3 หลายเดือนก่อน

    கண்டிப்பாக நான் ஒரு நாள் சென்று வருகிறேன் என் குடும்பத்துடன் ..நான் பிறந்த சிவகாசி... என் கணவன் பிறந்த ஊர் அருப்புகோட்டை...சென்று வந்து என் அனுபவத்தை சொல்லுகிறேன்...எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது...❤😊❤ என் மனம் சிற..உங்கள் சிறந்த பணிக்கு என் சிறந்தாழ்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்..ஒரு முறை நான் உங்களை பார்க்கவேண்டும் அண்ணா... உங்கள் தமிழ் உச்சரிப்பு என் உடம்பை மெய்சிலிர்க்க வைக்கிறது....❤🎉❤ தங்கள் விருதுநகர் ,அல்லது சிவகாசி வந்தால் தகவல் தெரிவிக்கவும் ..நன்றிகள் பல அண்ணா❤❤❤

  • @lk9346
    @lk9346 ปีที่แล้ว +25

    உங்கள் கடின உழைப்பிற்கு எனது பாராட்டுக்கள். தமிழ் மன்னர்களின் வரலாற்றை தொடர்ந்து பேசுங்கள். வாழ்க வளமுடன்.

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @lk9346
      @lk9346 ปีที่แล้ว

      @@UngalAnban நிச்சயமாக. பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @rajchithu
    @rajchithu ปีที่แล้ว +4

    Excellent Mr.Hemanth. Thanks for your wonderful contribution to our society.

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      Thank you! :) Please share with your friends and help this video reach more people!

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 ปีที่แล้ว +2

    அருமையான. வரலாற்று. பதிவு. வாழ்த்துக்கள். 👍🌹🇮🇳🦜

  • @nagarajannagarajan966
    @nagarajannagarajan966 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோவை பார்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @priyadharshiniavinash
    @priyadharshiniavinash ปีที่แล้ว +23

    Enjoyed every minute of this video! 👏🏻👏🏻👏🏻 applause for your hard-work.

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +2

      Thank you Priya! Please share this within your circle!

  • @gayathrikannan7315
    @gayathrikannan7315 ปีที่แล้ว +4

    1milion soon a vandudum ninga indha Mari video make panna orra goosebumps a irruku

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +2

      Thank you! :) Please share with your friends and help this video reach more people!

    • @gayathrikannan7315
      @gayathrikannan7315 ปีที่แล้ว

      @@UngalAnban ok dude

  • @rethikakarthik3419
    @rethikakarthik3419 ปีที่แล้ว

    அருமை.. சிறந்த முயற்சி... வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🎉

  • @santhathanappan4799
    @santhathanappan4799 11 หลายเดือนก่อน

    Super Great post appa ungal pani
    Rompa Rompa exdrmma erunthathu
    Enna solvathu ungalukku en thalli
    Saintha vannakkam super sir ninga

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 9 หลายเดือนก่อน

    மிக மிகப் பெரிய இடங்கள்.. காலங்கள் செல்ல செல்ல பராமரிப்பு கடினம் ஆயிற்று...

  • @KarupiahRajan-bk7wo
    @KarupiahRajan-bk7wo ปีที่แล้ว +4

    Maravan sundara pandiya thever 💛💚💛💚💛💚

    • @TKP189
      @TKP189 ปีที่แล้ว

      செத்த இருப்பா நீ வேற

    • @Mkmahi96
      @Mkmahi96 ปีที่แล้ว

      ​@@TKP189😂😂😂😂😂

  • @rajaindia6150
    @rajaindia6150 3 หลายเดือนก่อน

    The way you presenting the video is literally goosebumps. Keep it up🎉

    • @UngalAnban
      @UngalAnban  3 หลายเดือนก่อน

      @@rajaindia6150 Thank you!

  • @ramsamyraj9331
    @ramsamyraj9331 ปีที่แล้ว +38

    Please write separate history books for each kingdom (Chera, Chola & Pandia) using your collected literature. That will easily reach the common man to know about our great history for about 2600 years (BC600 to AD ~1800). Reading different history books by Thiru. Sadasivapandarathar, Thiru.Neelakandsastri, & other authors will not be easy for the common man. I appreciate your service & request you to write separate history books for each kingdom so that we can understand easily & learn about our great history.

  • @thirumoorthithirumoorthi5487
    @thirumoorthithirumoorthi5487 ปีที่แล้ว +2

    Ayyyooooo yapdi sir evlo super sir love you so much.......

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      Thank you! :) Please share with your friends and help this video reach more people!

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r 26 วันที่ผ่านมา

    சிறப்பு. வாழ்த்துகள்❤

  • @kavithamadhithya
    @kavithamadhithya ปีที่แล้ว +1

    Ungaludaya ella videosum super.. Ella videosum paathen. Naanum pandya naattai sernthaval. En oor tenkasi... Ithuvaraikkum cholar paththi mattumthan konjam theriyum... Aana unga channela ithuvaraikkum upload panna pandyarkaludaya videosum paathen, paathathum apdiye goosebumps aachu. Ipdi oru oorla piranthathu ninachu perumaya irukku. Avlo azhaka neenga solringa.. Innum videos upload pannunga anna. Ungaludaya videos paakkumbothellam oru historical tour pona maathiri irukku.. Apdiye konja nerathukku 1000 varsham munnadi vaazhnthutt irukkura maathiriyaana oru feel kodukkuthu... ☺️☺️

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      I'm very happy to read your comment, Kavitha. Please share these videos within your circle!

    • @kavithamadhithya
      @kavithamadhithya ปีที่แล้ว

      ​@@UngalAnbankandippa share panren anna.. unga channel videos paakka aarambikkumbothe therinjavangakitta naan sollitt thaan irunthen.. Inimelum solren... Best wishes anna😊..

  • @chellammuthaiah7471
    @chellammuthaiah7471 19 วันที่ผ่านมา

    தமிழின் உச்சரிப்பு மற்றும் தெளிவான விளக்கம் நன்றி தம்பி.

    • @UngalAnban
      @UngalAnban  18 วันที่ผ่านมา

      நன்றி! :)

  • @ashwinvarmanirund775
    @ashwinvarmanirund775 ปีที่แล้ว

    I will try maximum ti reach here and other pallipadai from malaysia .thanks bro..tamil vaazhge

  • @umadevi4953
    @umadevi4953 ปีที่แล้ว +3

    Amazing research n discovery. M from Msia n always thrilled to watch ur video aiya. Sad to see our temples which are full of history are hidden...hope good things take place asap...inbame suzhge yellorum vazhge

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      Thank you! :) Please share with your friends and help this video reach more people!

  • @Sxnkxry6
    @Sxnkxry6 ปีที่แล้ว +2

    waiting 🎉🎉

  • @priyadharsiniganesh8210
    @priyadharsiniganesh8210 5 หลายเดือนก่อน

    நாம் அனைவரும், தமிழ் ப்ராமி எழுத்துக்கள் நிச்சயம் பயில்வோம்.

  • @sangareswarim
    @sangareswarim ปีที่แล้ว

    Nice anna unga vedios super anna
    Enga area temple historygal temple tha ingaium kalvettu iruku anna mudincha share panunga

  • @balabalamurali3866
    @balabalamurali3866 ปีที่แล้ว +2

    Anna please video pana romba late panathinga please onga videokaka romba wait pandre ❤❤❤

  • @heflindev
    @heflindev 5 หลายเดือนก่อน

    Good work. Please keep posting

  • @darshin68
    @darshin68 ปีที่แล้ว +1

    Super hemanth Brother

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @vinothinivinothini5182
    @vinothinivinothini5182 ปีที่แล้ว +9

    சேர மன்னர்கள் பற்றியும் போடுங்கள் அண்ணா

  • @manomano5200
    @manomano5200 ปีที่แล้ว +4

    நீங்கள் செய்யும் இந்த தமிழர் வரலாற்றை மீட்டெடுக்கும் பணி வணக்கத்திற்குரியது. வெறும் வாய் மொழியில் அல்லாமல், ஆதாரத்துடன் சேர்த்து ஆவணப்படுத்துவது சிறப்பாக உள்ளது. அரசு செய்ய வேண்டிய வேலையை ஒரு தனி மனிதனாக செய்கிறீர்கள், தமிழினம் உங்களுக்கு கடமை பட்டுள்ளது. தமிழ்நாடு
    அரசு இவரை போன்றவர்களை பயன்படுத்திகொள்ள வேண்டும். செய்வார்களா??

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @venkateshs7384
    @venkateshs7384 ปีที่แล้ว +2

    Excellent!!!✨Keep going brother!

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      Thank you! :) Please share this within your circle!

  • @veeramvimal4116
    @veeramvimal4116 ปีที่แล้ว +1

    Anna evlo thadava naa intha kovil pakkam poiruken neenga solrathu unmaya therila🤔
    ithu kagavee na kandipa
    Kovil ulla poi parkuren intha thagavaluku romba nanreee anna..🤗

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @Vanitha.1O-l9u
    @Vanitha.1O-l9u 12 วันที่ผ่านมา

    முருகன் 💙
    சோழனின் தலைகொண்ட வீரபாண்டியன் 💙

  • @leodass
    @leodass ปีที่แล้ว

    Hello Hemanth,your research is very good and your explanation is very clear.
    Keep up the good work sir.

  • @paviraj611
    @paviraj611 ปีที่แล้ว +6

    Pallimadam is my mom's birth place...in trichuli ramana maharishi was born there...my mom used to do abishekam and pooja's to this temple during his childhood...

  • @ragavendranannaajirao3142
    @ragavendranannaajirao3142 ปีที่แล้ว +8

    Hi Hemanth,
    At least for the past 1+ years, I am following your videos from time to time or whenever I wanted to know about Tamil kings.
    The quality of the video content and the hard work you put for every video remains the same. This needs to be appreciated.
    You deserve more subscribers.
    I have subscribed today and going to share about your channel in my facebook as well.

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      Thank you so much! 😊 If you would like to join my live sessions + for additional perks, you can become a member: www.youtube.com/@UngalAnban/join
      You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @noorMohammed-ps4jp
    @noorMohammed-ps4jp ปีที่แล้ว

    பழங்கால தமிழ் மன்னர்களின் வரலாற்றை பதிவு செய்ய மிகவும் நல்ல முயற்சி மற்றும் இது நம் தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்

  • @bponpandian9363
    @bponpandian9363 ปีที่แล้ว

    Thank you so much அண்ணா May God's grace continue their work

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 9 หลายเดือนก่อน

    நான் ஆவலோடு எதிர்பார்க்கும் பாண்டிய மன்னர் செய்தி.

  • @ArunaAruna-le5lt
    @ArunaAruna-le5lt 7 หลายเดือนก่อน +1

    அண்ணா திருப்பூர்ல சுக்ரீஸ்வரர் ஆலயம் சிவன் கோயில் இருக்கு 2500 வருடங்களுக்கு பழமையானது என்று சொல்லி சொல்றாங்க அந்த கோயிலை பாக்குறதுக்கு நம்ம தஞ்சாவூர் கோயில் போலவே உள்ளது நீங்க அந்த கோயில்களிலும் வந்து பாருங்க அதே மாதிரி நிறைய கல்வெட்டுகள் அங்கேயும் இருக்கும் நீங்க வந்து பாருங்க அண்ணா

  • @sabareeshjr9542
    @sabareeshjr9542 2 หลายเดือนก่อน

    Thanks anna im prod of you to bring more pandyas information to everyone aware of us here by seeing cinemas and novels everyone saying that cholas had great history. But only people like can explain and tell how great even pandyas was. ❤❤❤❤❤.

  • @kavithaarun9684
    @kavithaarun9684 ปีที่แล้ว +1

    Temples like koodal azhagar mentioned in paripadal and manimekali

  • @jbjb1924
    @jbjb1924 ปีที่แล้ว +2

    Excellent job

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      Thank you! :) Please share with your friends and help this video reach more people!

    • @jbjb1924
      @jbjb1924 ปีที่แล้ว

      @@UngalAnban Yes shared it to a whole lot of people

  • @omasangarisubramanian7593
    @omasangarisubramanian7593 ปีที่แล้ว

    Lovely, great work

  • @sarankumark9486
    @sarankumark9486 ปีที่แล้ว +11

    Kayathar war podunga bro
    Pandyas(vs) nayak

    • @kalaivani573
      @kalaivani573 ปีที่แล้ว

      வீரபாண்டுயகட்டபொம்மன் தெலுங்கன்...ஆனால் தமிழ் மன்னனின் பெயரை வைத்துக்கொண்டு தற்போதுவரை தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் தெலுங்கர்கள்

  • @subbiahraj1477
    @subbiahraj1477 ปีที่แล้ว

    Great research..... Keep it up sir🙏👍

  • @sethuraman9075
    @sethuraman9075 ปีที่แล้ว +1

    Waiting 🎉❤

  • @karthikramamoorthy9653
    @karthikramamoorthy9653 ปีที่แล้ว +1

    I love your channel.. getting to learn so much about our ancestors 🙏

  • @ryanraj3867
    @ryanraj3867 10 หลายเดือนก่อน

    Superb.. Cheers from Malaysia

    • @UngalAnban
      @UngalAnban  10 หลายเดือนก่อน

      Thanks!

  • @vigneshvignesh4451
    @vigneshvignesh4451 8 หลายเดือนก่อน

    சேரர்களின் வரலாறு போடுங்கள்

  • @ushamohan8280
    @ushamohan8280 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி திரு சாண்டில்யன் அவர்களுடைய ராஜ முத்திரை சரித்திர நாவல் ல வருகிற சுந்தர பாண்டியன் வீரபாண்டியன் இவர்களா? நன்றி

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      நன்றி! அதே பெயரில் நிறைய மன்னர்கள் இருந்தனர். இதில் பார்க்கவும் - th-cam.com/video/jn_vGFKwn_8/w-d-xo.html

  • @History_Mystery_Crime
    @History_Mystery_Crime ปีที่แล้ว

    Love from Kerala for this amazing work❤❤❤

  • @aravindandhayalan4962
    @aravindandhayalan4962 8 หลายเดือนก่อน

    சேர சோழ பாண்டியரின் காலம் ஒட்டுமொத்த தமிழின் பொற்காலம். மூவேந்தர்களும் தாய் தமிழை வளர்த்தனர்.
    முதல் இரண்டு தமிழ் சங்கம் தலைமை வகித்த இடம் இன்று கடல் கொண்ட மதுரை ஆகும், கடலுக்கடியில் கன்னியாகுமரிக்கும் அப்பால் நீரில் மூழ்கி அமைதியாக உறங்கி கொண்டு இருக்கும் பண்டைய தமிழ் மாநகரம் மதுரை ஆகும். மூன்றாம் தமிழ் சங்கம் இன்றைய மதுரையில் நடந்தேறியது.
    பழம்பெரும் தமிழ் நாகரிகத்தை எடுத்துரைக்கும் பாண்டியமும், தெற்கு ஆசியாவையே ஆண்ட பெருமையை எடுத்துரைக்கும் சோழமும், சேரத்தின் தலைநகராம் கருவூர் என்கிற கரூரை கொண்ட இன்றைய தமிழ்நாடே நம் தமிழின் பெருமைமிக்க வீர சொர்க பூமியாம். மூவேந்தர்கள் இடையினில் போட்டி இருந்தபின்னும், சங்கதமிழை வளர்த்த மாபெருமை இம்மூவரையும் சேரும்.
    சேர சோழ பாண்டிய தேசமாம் நம் தாய் தமிழ்நாடு வாழ்க.

    • @ravinaveen6999
      @ravinaveen6999 9 วันที่ผ่านมา

      சகோ...கேரளாவிலும் ஒரு கரூர் இருக்கிறதாம் அதனால் அதா இதா என்று சரியாக தெரியவில்லை என்று ஒரு ஆசிரியர் சொன்னார்

  • @sundarbala7083
    @sundarbala7083 ปีที่แล้ว

    Wonderful vedio.

  • @KUPPARTHIBAN
    @KUPPARTHIBAN ปีที่แล้ว

    இறுதியாக உங்கள் காணொளியை பார்த்ததில் மகிழ்ச்சி அண்ணா

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 10 หลายเดือนก่อน

    நல்ல பதிவு, அழகு தமிழ், சரியான உச்சரிப்பு குறிப்பா செயற்கைத்தனமான அழுத்தம் கொடுக்காமல்❤❤. சிறு திருத்தம் தேவை, சில ஆங்கில, சமஸ்கிருத வார்த்தைகள் தவிர்க்கலாமே! தமிழர்களுக்கு இப்போ ஆங்கில விளக்கம் இல்லாமல் தமிழ் புரியாது என்ற நிலை இப்போது.சோழன் என்று சொல்லலாமே! ச் சோழன் ( cholan) இல்லை. தமிழ்ச் சொல் ச் ல தொடங்காது இல்லையா! சென்னை கூட இப்போ ச்சென்னை ஆயிடுச்சு.

    • @UngalAnban
      @UngalAnban  10 หลายเดือนก่อน

      கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி! :)
      இது ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால், சில சோழர்காலத்து ஆவணங்களே "ச்சோழர்" என்று தான் சொல்கின்றன, "ஸோழர்கள்" என்று இல்லை. இதுபற்றி சீக்கிரம் ஒரு காணொளியிடுகிறேன்.. :)

    • @lavanyavenkatachalam7589
      @lavanyavenkatachalam7589 10 หลายเดือนก่อน

      @@UngalAnban வியப்பாதான் இருக்கு. தமிழ் இலக்கியங்களையும் மீளாய்வு செய்ய வேண்டிய நிலை. சோழர்கள் சமஸ்கிருதத்தை தூக்கி பிடித்தவர்கள் எப்படியேனும் காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு . வாழ்த்து

  • @balamurugan3807
    @balamurugan3807 ปีที่แล้ว

    அருமையான வரலாற்றுப் பதிவு உங்கள் குரல் அருமையாக உள்ளது

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @kannangurusamy3875
    @kannangurusamy3875 11 หลายเดือนก่อน +1

    Nice...
    Can u do like this in western tamilnadu...

  • @nallanmohan
    @nallanmohan ปีที่แล้ว +1

    Hemanth you are great!

  • @ponmalark4838
    @ponmalark4838 ปีที่แล้ว +1

    உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும் 👍🏻💐💐💐👏🏼👏🏼

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @SelvenTamil
    @SelvenTamil 9 หลายเดือนก่อน

    Very wonderful news for all like this video

  • @banumathi8860
    @banumathi8860 ปีที่แล้ว +1

    Super...pa.

  • @SNFarm-zs1zk
    @SNFarm-zs1zk ปีที่แล้ว

    உங்கள் வரலாற்று தேடல் தொடரட்டும் 🎉💐💐💐வாழ்த்துக்கள் சகோ 🤝🤝

  • @SelvenTamil
    @SelvenTamil 9 หลายเดือนก่อน

    Very wonderful news for all the people

  • @kavithaarun9684
    @kavithaarun9684 ปีที่แล้ว

    Pls do post some Like vaikunda perumal temple in Uthiramerur

  • @VIJAY-wi8wp
    @VIJAY-wi8wp ปีที่แล้ว

    Your explain very smart and very nice voice sir.

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @chandruofficial-un6nf
    @chandruofficial-un6nf ปีที่แล้ว +3

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை அண்ணா ❤இதை போன்று முத்தரையர் மன்னர் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா அண்ணா
    திருட்சியில் கூட மாமன்னர் முத்தரையர்கு ஒரு சிலை வைக்கப்பட்டு உள்ளது (இராமநாதபுரம் மாவட்டத்தில் கூட சங்கன்வலசை என்று ஒரு ஊரு உள்ளது அங்கும் முத்தரையர் சிலைகள் உண்டு

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நிறைய பேர் கேட்டுவிட்டனர். இன்னும் சில காலத்தில் செய்கிறேன் சகோ.

    • @nature8178
      @nature8178 10 หลายเดือนก่อน

      Yoow ungha cholarae mutharayar dhaayaa yae kavalapadra pooi varalaara padi

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 ปีที่แล้ว

    Simply excited as usual...yet another long wait is over

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      Thank you! :) Please share with your friends and help this video reach more people!

  • @marieswarimarieswari9106
    @marieswarimarieswari9106 ปีที่แล้ว

    அருமை சகோதரா 👌🙏அருமையா சொல்றேள் நீங்கள் சொல்லும் போது நன்னா புரியுது ஆனா கல்வெட்டு படிக்கிறதுக்கு உங்கள் அளவு திறமை கிடையாது அருமை 👌

  • @janakiramanjanaki207
    @janakiramanjanaki207 ปีที่แล้ว

    Ungalin intha varalatru payanam super.

  • @mmumagesh1536
    @mmumagesh1536 5 หลายเดือนก่อน +2

    பாண்டியர் மறவர் ❤

  • @varikuyil1372
    @varikuyil1372 7 หลายเดือนก่อน

    வரலாற்று பாடப்புத்தகங்களில் ஒன்றாம் வகுப்பில் இருந்து பாடமாக வைத்தால் கூட பன்னிரெண்டாவது வகுப்பிற்குள் படிக்க முடியாது. இதில் நாம் படிப்பது அந்நிய அடிமைகளான நமது கருப்பு வரலாறு. அது நம்மை குனியச் செய்கிறது. நம் மன்னர்கள் நம் வரலாறு நமது போர்கள் நமது கலைகள் நமது கோயில்கள் நமது நீர்பாசன முறைகள் நமது கோயில் கட்டடகலை நமது இலக்கியங்கள் நமது புலவர்கள் நமது வள்ளல்கள் நமது சித்தர்கள் நமது சித்த மருத்துவம்.... அடேங்கப்பா ஒரு ஜென்மம் அல்ல. ஓராயிரம் ஜென்மம் வேண்டும். படிக்க பார்க்க அறிய உணர வாழ ....

  • @thavamalarSamayan
    @thavamalarSamayan 9 หลายเดือนก่อน

    எம் வரலாறு வாழ்க வளமுடன் தம்பிக்கு ஆயுள் நிறைய கொடுக்கவேண்டும்.

  • @SaaiKrish-fv1qq
    @SaaiKrish-fv1qq ปีที่แล้ว +6

    My son is 8 years old.He never missed your videos.Actually he only reminds me about your new videos.After watching your videos,my son told me that he wants to become an archeologist. You made HISTORY to understand easily even for CHILDREN.Huge Kudos to your contribution to our History.

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      I'm very glad to know this! My best wishes to your son. 😊
      _______
      You can watch all our series using these playlists:
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @rockstarsk007
      @rockstarsk007 ปีที่แล้ว

      Thank you for your wishes uncle

    • @gayathrikannan7315
      @gayathrikannan7315 ปีที่แล้ว

      @@UngalAnban I am also only 12 watching your channel because of you I got intrest in history bro

  • @gayathrisaravanan6549
    @gayathrisaravanan6549 ปีที่แล้ว +2

    Bro in Virudhunagar aruppukkottai there is two temple built by and three statues of
    maravarman kulasekhara pandian

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      three statues of maravarman kulasekhara pandian? Where are they?

    • @gayathrisaravanan6549
      @gayathrisaravanan6549 ปีที่แล้ว

      Opposite to agamudaiyar Mahal one pillaiyar temple and opposite of devangari school meeankshi shrine and Vinayagar shrine and near a saloon shop in aruppukottai

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      @@gayathrisaravanan6549 Thank you! Will you be able to share pictures of these statues? My email address: hemanth.thiru@gmail.com

    • @gayathrisaravanan6549
      @gayathrisaravanan6549 ปีที่แล้ว

      No you can see it directly

    • @gayathrisaravanan6549
      @gayathrisaravanan6549 ปีที่แล้ว

      1. In Meenakshi temple opposite to devangar school
      2. Thathankulam pillaiyar temple opposite to agamudaiyar Mahal
      3. Going way of malaiarasan temple near chuttys school

  • @dhanalakshmiengineeringwor9408
    @dhanalakshmiengineeringwor9408 ปีที่แล้ว

    Such an Excellent & Inspiration Historical Video ❤

  • @தில்லைஅம்பலன்
    @தில்லைஅம்பலன் 10 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @rayanselvi9794
    @rayanselvi9794 7 หลายเดือนก่อน

    ❤❤❤ அருமை அருமை அருமை அழகு ❤❤❤❤