வணக்கம்! சரித்திர நிகழ்வுகளையும் நேதாஜியைப் பற்றி உண்மைகளையும் விவாதித்த உங்கள் இருவருக்கும் நன்றி! பொது வெளியில் எந்த கட்சியாவது காமராசரை எதிர்ப்பார்களா ? மதம் அரசியலில் நுழைத்தது சமீப காலங்களில் தானே! நடுநிலையாக உள்ள அனைவரும் ஒன்றிணைந்து பொய்ப் பிரச்சாரங்களை எதிர்க்க வேண்டும். நன்றி!
மாவீரன் நேதாஜியின் தியாகத்தைப் போற்றுவோம். திரு. பாலா சார் சகலகலாவல்லவர்.பல நல்ல தகவல்களை தெரிந்து கொண்டோம். இரு ஆளுமைகளுக்கும் இனிய தமிழ் வணக்கம். நன்றி.
பாலசந்திரன் சார் நீங்கள் ஒரு அறிவு ஜீவி சார் எந்த தலைப்பிலும் சிறப்பாக தெளிவான விளக்கங்களை கொடுத்து ஆசத்துகிறீர்கள்.தர்மத்தின் பக்கம் நியாயத்தின் பக்கம் சாதி மத பேதமின்றி பேசுகின்றீர்கள் அருமை . தங்களை போன்றவர்கள் நாட்டுக்கு தேவை. அரசியலுக்கு வரவேண்டும்.நாடு நலம் பெறும் பலம் பெறும்.நன்றிகள் பல.பேட்டி கண்ட ஜீவா டுடே க்கு மிக்க நன்றி.
BALACHANDREN I,A,S,, GOVT,,RTD,,OFFICER,,PERFECT WORKED OFFICER WITHOUT PARTIALITY BOTH GOVT,,SERVICE AS WELL AS PUBLIC PEOPLE SERVICES,,ACTUALLY HE IS MATHEMATICS LECTURER,,MAN OF GENTLENESS,,LET IT BE CONTINUED YOUR SERVICE TO OUR TAMILNADU ,,THANK YOU CIVIC OFFICER SIR,,
நேதாஜியைப்போன்ற ஒரு உண்மையான தேசபக்தன் யாருமே இல்லை. அவர்ஒரு புரட்சியாளன் இன்றளவும் நான் சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் நேதாஜிக்குதான் மரியாதை செலுத்துகிறேன்.அதேப்போலத்தான் பகத்சிங் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த விடுதலைப்போராட்ட தியாகிகளும் மிகவும் போற்றத்தக்க புரட்சியாளர்கள். தியாகிகள்.
பிஜேபி யின் போலி தேசப்பற்று காங்கிரஸ் கட்சியை சார்ந்த திலகர், கோகலே,காந்தி, நேரு , நேதாஜி(பின்னர் பார்வர்டு பிளாக்), படேல், வ.உ.சி, காமராஜர்,அபுல் கலாம் ஆசாத்,கான் அப்துல் காபர் கான் போன்றோர் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் சுதேசி இயக்க போராட்டம் 1905 ரௌலட் சத்யாகிரகம் 1919 ஒத்துழையாமை இயக்க போராட்டம் 1920 வரிகொடா இயக்க போராட்டம் 1921 உப்பு சத்யாகிரக போராட்டம் 1930 தண்டியாத்திரை 1932 தனிநபர் சத்தியாகிரகம் 1940 வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டம் 1942 இன்னும் பல சுதந்திர போராட்டம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த காந்தி, நேரு, நேதாஜி ,படேல், வ.உ.சி, காமராஜர் தலைமையில் இந்தியா முழுவதும் நடத்தியது இது போல சுதந்திர போராட்டத்தில் RSS , இந்த மகா சபை ,சாவர்க்கர், கோல்வாக்கரின் பங்கு என்ன சொல்லுங்க கேப்போம் 13 முறை ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து சிறையில் இருந்து வெளியே வந்தவர் சாவர்க்கர் (மன்னிப்பு கேட்க முடியாது என்று தூக்கு கயிறு ஏறியவர் மாவீரன் பகத்சிங் ராஜகுரு சுகதேவ்) நேதாஜி யின் இந்திய தேசிய இராணுவத்திற்கு எதிராக ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட்டவர் RSS , சாவர்க்கர், மற்றும் கோல்வால்கர் பிஜேபியை ஆதரிக்கும் தமிழர்களே சிந்தியுங்கள்
My father served INA under the leadership of Netaji in Singapore. Proud to be son of INA jawan and thank Jeeva today for sharing valuable information about the greatest leader.
அத்தனையும் வரலாற்று தகவல்களாக வழங்கிக் கொண்டிருக்கும் பாலச்சந்திரன் (ஐஏஎஸ் ஓய்வு) தோழருக்கு வணக்கமும், நன்றியும்...உங்கள் பணி இப்பவும் எப்பவும் தொடரட்டும்
நேதாஜியின் புகழை காங்கிரஸ் புதைத்து விட்ட நிலையில் BJP நேதாஜி யை போற்றுவது அரசியலுக்கு தேவையில்லை. ஏனெனில் நேதாஜி ஹிட்லரை அனுகியவிதத்தில கூட அரசியல் உண்டு தானே!
இந்த சுதந்திரத்திற்கு காரணம் நான் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று சிலர் பலர்கள் செய்த சதியால் தான் நாட்டை விட்டு பல வழியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கலாம்

எனது தாத்தா INA வில் பணிபுரிந்தவர் 1945 ஆகஸ்டு முதல் வாரத்தில் ஜப்பான் மீது அமெரிக்கா அணு குண்டு வீசியவுடன் ஜப்பான் படை சரனடையபோகும் தகவல் கிடைத்து சிங்கப்பூரில் இருந்த நேத்தாஜி INA படையை கலைத்துவிடுவதாக அறிக்கை வெளியிட்டு தன்னுடன் இருந்த படை வீரர்களை பத்திரமாக வெளியேற்றிய பின்னர்தான் அவர் விமானத்தில்பயனித்துள்ளார்.விபத்தில் போஸ் அவர்கள் இறக்கவில்லை எனவும் எனது தாத்தா என்னிடம் 1965 ல் கூறினார்.
உண்மையிலேயே மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர் மட்டும் உயிரோடு இருந்து இந்தியாவின் ஆட்சியில் இருந்தால் இந்தியா ஒரு மாபெரும் மாற்றத்தை அடைந்து இருக்கும் இப்படி மாபெரும் தலைவரை ஒரு நினைவு சின்னம் எழுப்பி இருக்க வேண்டும் நன்றி பாலசந்திரன் ஐஏஎஸ் அய்யா ஜீவா நன்றி ஜீவா ஜலதோஷம் மருந்து எடுத்துக்கொள்ளுங்கள்
இந்த காணொளி வழியாக, பாலசந்திரன் அவர்களின் மூலம் நேதாஜி அவர்களை பற்றிய பல தகவல்களை அறியமுடிந்தது. மிகவும் உடல் சிலிர்ப்பை ஏற்படுத்தி , நம் மனதில் நேதாஜி அவர்களுக்கான மரியாதை இன்னும் இன்னும் கூடுகிறது. வாழ்க நேதாஜி புகழ், இந்தியா இருக்கும்வரையில்😢😢😢.
It is so thrilling amazing..,,,, I don’t know to express my feeling..,, both of your discussions about His Excellency Nethaji is so adventurous. IAS Sir is so knowledgeable to have given so much of Eye Opening. The life history of such Charismatic personalities life history should be Televised on TV channels as much as the Ramayana & Mahabharata is telecasted. Jeeva please keep bringing out such inquisitor informations👍👍👌👌👌👌🙏🏻😁😁🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அய்யா பாலசந்தர் சார் மிக மிக தெளிவான விளக்கம் தந்துள்ளிர் உங்கள் தகவலுக்கு நான் தலை வணங்குகிறேன் ஐயா ந.வரதராஜி அரும்பாவூர் (PO) பெரம்பலுர்(TD) தமிழ்நாடு
Respected jeeva sir and Balachandran sir I retired from Indian Air force.when I was in Kanpur at 1973 desember there was a big stage that people arranged big meeting for Nethaji subash chandar is coming as a Sadhu.There was so much gathering and police could not control the crowd.So meeting was cancelled.
உண்மையான மாவீரர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை மிகவும் நேசித்த தமிழர்கள் இன்றும் தென் மாவட்டங்களில் பசும் பொன் தேவரின் படங்களில் கட்டாயம் இடம் பெற்று இருக்கும் தென் மாவட்டங்களில் போஸ் பெயர் நிறைஇருக்கும்
திரு பாலசந்திரன் சார் அவர்களின் பேட்டி மிக மிக சிறப்பாக உள்ளது நிறைய சிறப்பான இதுவரை அறிந்திராத தகவல்கள் வழங்கினார்கள் ஆனால் பேட்டி எடுப்பவர் செயல் பொறுப்பற்றதாக உள்ளது
நேதாஜி அவர்கள் போன்று சிறந்த முதன்மையான போராட்ட விடுதலை வீரரை காண்பது அரிது.உண்மையில் தேசம் கொண்டாட வேண்டிய முதன்மையான சுதந்திர போராட்ட வீரர்.ஆனால் வரலாற்றில் பலவும் மறைக்கப்பட்டது வருத்தத்திற்கு உரியது....
இன்று ஜப்பானுடன் இணைந்து ஆங்கிலேயரை விரட்டி விட்டால் பின்னாளில் ஜப்பான் நம்மை அடிமை படுத்தினால் என்ன செய்வது என நேதாஜியிடம் கேள்வி எழுப்பிய போது ஆங்கிலேயனை சுட்ட துப்பாக்கி இன்னும் நம் கையில் தான் இருக்கிறது என சொன்னதாக படித்த நினைவுகள் இன்றும் இருக்கிறது... உன் இரத்தத்தை கொடு.. உனக்கு சுதந்திரத்தை கொடுக்கிறேன் என்கிற முழக்கம் இன்றும் எழுச்சி மிகுந்த வாக்கியம் தான்
சிறப்பு காணொளி அருமை சர்வ தேச நாடுகளின் அழுத்தம் காரணமாக நேதாஜியை அவரது தேசப்பற்றை அவரது உணர்வை மதிக்காத நேதாஜியை இருட்டடிப்புச் செய்த காந்தி உட்பட முன்னாள் தலைவர்கள் மீது கடும் கோபம் தான் வருகிறது கெடு கெட்ட allied forceன் கைக்கூலிகளாக மனசாட்சியே இல்லாமல் வாழ்ந்து மறைந்ததலைவர்கள் க.ஸ்டாலின் பொன் பரப்பி அரியலூர் மாவட்டம் 26*1*2023
சிறப்பு!!! மிகுந்த மரியாதைக்கும், வணக்கதுக்கும் உரிய பாலச்சந்தர் IAS அவர்களுக்கு சுத்த தமிழனாக, இந்தியனாக Royal Salute !!! தம்பி ஜீவாவிற்கு உள்ளத்தின் ஆழத்தில் இருந்த நீடுழி வாழ வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் விலை மதிக்கமுடியத முத்துக்கள். செம்மொழியாம் எம் தமிழ் மொழி வாழ்க!!! எம் தமிழினம் ஓங்கி வளர்க!!!
இன்றும் மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி அவர்களை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என எஸ்.யு.சி.ஐ (கம்யூனிஸ்ட்) கட்சியின் நிறுவனர் தோழர்.சிப்தாஸ் கோஷ் கூறினார். அதனால் அக்கட்சி இன்றும் உயர்த்திப் பிடித்து வருகிறது. மற்றவர்களெல்லாம் ஓட்டுக்காக பேசுகிறார்கள்.
திரு ஜீவா டுடே காணொளி மூலமாக திரு பாலசந்தர் ஐயா ஐயா அவர்கள் அய்யா அவர்கள் நேதாஜி ஐயா அவர்களுடைய தலைவருடைய பல்வேறு உண்மைகளையும் அவருடைய செயல்பாடுகளையும் நான் கேட்டு என் கண்ணில் நீரை வரவழைதது இப்பேர்ப்பட்ட தலைவர்கள் வாழ்ந்த பூமியில் இப்பொழுது நடக்கும் அரசியலை பார்க்கும் பொழுது வெட்கக் கேடாகும் தலைக்குனிவு தான் இருக்கிறது இருப்பினும் இப்படிப்பட்ட தலைவர்கள் பிறந்த பூமியில் நாம் வாழ்கிறோம் என்பதே பெருமை கொள்கிறேன் வாட் டுடே அவர்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரி அவர்களுக்கும் கருப்பையா சித்தருடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நன்றி வணக்கம் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
We are proud about Nethaji because lot of our relatives worked INA in Burma campaign later hanged. EX.MALAYA.S.A.GANAPATHI (secretary for Neraji),chairman PMFTU. Malaya.hanged putu jail,on May 4/1947.age 24,. Also Mr.sarkunam age 20 secret service INA hanged Singapore and many more in our village. Thambikottai.
இதுபோன்ற வரலாற்று உண்மைகளை தேசம் காத்த தந்தை சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைப் பற்றி பல உண்மை சம்பவங்களை கூறியதற்கு நன்றி ஐயா. ஜீவா அண்ணா அவர்களுக்கு நேத்தாஜி அவர்களைப் முழுமையான பதிவை வழங்குங்கள். பதிவை வெளியிட்டதற்கு மனமார்ந்த நன்றி
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
Iya vanakam 🙏👌💖🌹
thanks
ஸ
ப்ரோ... சட்டீஸ்க்கர் மாநிலத்தில் நடந்த கராத்தே போட்டி பத்தி பேசுங்க... என் எந்த ஊடகங்களும் அத பத்தி பேசல... நீங்களாவது பேசுவீங்கன்னு nambaren
வணக்கம்! சரித்திர நிகழ்வுகளையும் நேதாஜியைப் பற்றி உண்மைகளையும் விவாதித்த உங்கள் இருவருக்கும் நன்றி! பொது வெளியில் எந்த கட்சியாவது காமராசரை எதிர்ப்பார்களா ? மதம் அரசியலில் நுழைத்தது சமீப காலங்களில் தானே! நடுநிலையாக உள்ள அனைவரும் ஒன்றிணைந்து பொய்ப் பிரச்சாரங்களை எதிர்க்க வேண்டும். நன்றி!
மாவீரன் நேதாஜியின் தியாகத்தைப் போற்றுவோம். திரு. பாலா சார் சகலகலாவல்லவர்.பல நல்ல தகவல்களை தெரிந்து கொண்டோம். இரு ஆளுமைகளுக்கும் இனிய தமிழ் வணக்கம். நன்றி.
ஓய்வுபெற்ற IAS அதிகாரி திரு.பாலசந்திரன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
I. N. A. Kamadi
எப்போதுமே தங்களின் உரையை கேட்பது நல்ல ஒரு புத்தகத்தை படித்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. தாங்கள் நீண்ட வாழ்நாளை பெறுவது எங்களின் பாக்கியம். நன்றி!
பாலசந்திரன் சார் நீங்கள் ஒரு அறிவு ஜீவி சார் எந்த தலைப்பிலும் சிறப்பாக தெளிவான விளக்கங்களை கொடுத்து ஆசத்துகிறீர்கள்.தர்மத்தின் பக்கம் நியாயத்தின் பக்கம் சாதி மத பேதமின்றி பேசுகின்றீர்கள் அருமை . தங்களை போன்றவர்கள் நாட்டுக்கு தேவை. அரசியலுக்கு வரவேண்டும்.நாடு நலம்
பெறும் பலம் பெறும்.நன்றிகள் பல.பேட்டி கண்ட ஜீவா டுடே க்கு மிக்க நன்றி.
I. N. A. Kamadi
BALACHANDREN I,A,S,, GOVT,,RTD,,OFFICER,,PERFECT WORKED OFFICER WITHOUT PARTIALITY BOTH GOVT,,SERVICE AS WELL AS PUBLIC PEOPLE SERVICES,,ACTUALLY HE IS MATHEMATICS LECTURER,,MAN OF GENTLENESS,,LET IT BE CONTINUED YOUR SERVICE TO OUR TAMILNADU ,,THANK YOU CIVIC OFFICER SIR,,
நேதாஜியைப்போன்ற ஒரு உண்மையான தேசபக்தன் யாருமே இல்லை. அவர்ஒரு புரட்சியாளன் இன்றளவும் நான் சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் நேதாஜிக்குதான் மரியாதை செலுத்துகிறேன்.அதேப்போலத்தான் பகத்சிங் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த விடுதலைப்போராட்ட தியாகிகளும் மிகவும் போற்றத்தக்க புரட்சியாளர்கள். தியாகிகள்.
தாய் நாட்டின் மீதும் தன் மக்கள் மீதும் அக்கறையுள்ள பன்முக ஆளுமை திரு பாலசந்திரன் IAS அவர்களுக்கு 🙏🙏🙏🙏
பிஜேபி யின் போலி தேசப்பற்று
காங்கிரஸ் கட்சியை சார்ந்த திலகர், கோகலே,காந்தி, நேரு , நேதாஜி(பின்னர் பார்வர்டு பிளாக்), படேல்,
வ.உ.சி, காமராஜர்,அபுல் கலாம் ஆசாத்,கான் அப்துல் காபர் கான்
போன்றோர் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள்
சுதேசி இயக்க போராட்டம் 1905
ரௌலட் சத்யாகிரகம் 1919
ஒத்துழையாமை இயக்க போராட்டம் 1920
வரிகொடா இயக்க போராட்டம் 1921
உப்பு சத்யாகிரக போராட்டம் 1930
தண்டியாத்திரை 1932
தனிநபர் சத்தியாகிரகம் 1940
வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டம் 1942
இன்னும் பல சுதந்திர போராட்டம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த காந்தி, நேரு, நேதாஜி ,படேல்,
வ.உ.சி, காமராஜர் தலைமையில் இந்தியா முழுவதும் நடத்தியது
இது போல சுதந்திர போராட்டத்தில் RSS ,
இந்த மகா சபை ,சாவர்க்கர், கோல்வாக்கரின் பங்கு என்ன சொல்லுங்க கேப்போம்
13 முறை ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து சிறையில் இருந்து
வெளியே வந்தவர் சாவர்க்கர்
(மன்னிப்பு கேட்க முடியாது என்று தூக்கு கயிறு ஏறியவர் மாவீரன் பகத்சிங் ராஜகுரு சுகதேவ்)
நேதாஜி யின் இந்திய தேசிய இராணுவத்திற்கு எதிராக ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட்டவர் RSS , சாவர்க்கர்,
மற்றும் கோல்வால்கர்
பிஜேபியை ஆதரிக்கும்
தமிழர்களே
சிந்தியுங்கள்
I. N. A. Gamadi
சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களை நினைவு கூறுவோம்
SUGANTHAM ILLAPPAA SUDHANTHIRAM......PLEASE CORRECT YOUR COMMENT.
எழுத்துப் பிழையானதை சுட்டிக்காட்டிய சகோதரருக்கு நன்றி
உங்கள் ஊடகத்தில் வெளியிடப்பட்ட, திரு பாலசந்தினுடனான எல்லா விவாதங்களும், உரையாடல்களும் தரமான, நியாயமான நிகழ்ச்சிகள், தம்பி ஜீவா
I. N. A. Kamadi
My father served INA under the leadership of Netaji in Singapore. Proud to be son of INA jawan and thank Jeeva today for sharing valuable information about the greatest leader.
🙏❤🦁
🙏🙏
Salute to your Father sir
🙏🙏
True warriors salute 🫡🫡🫡
பல்வேறு விஷயங்களை ரொம்ப அழகா தெளிவாக அய்யா பாலச்சந்தர் அவர்கள் கூறினார் அருமை.
அத்தனையும் வரலாற்று தகவல்களாக வழங்கிக் கொண்டிருக்கும் பாலச்சந்திரன் (ஐஏஎஸ் ஓய்வு) தோழருக்கு வணக்கமும், நன்றியும்...உங்கள் பணி இப்பவும் எப்பவும் தொடரட்டும்
Sunita. Pose. Natagi. Mageal
Kunddadukenttergal
Thavar. Nathagi. Nadduggaga
Therumanam. Seyavillai. Entha
Penthudarpum. Eillai. Eyntu
Kadaisevarai. Sonnar
I. N. A. Kamadi
Avan oru dubakoor
மிக ௮௫மையான வினக்கம்
வாஞ்சிநாதன் சாதி வெறியா்
௭ன்பதை நாசுக்காக சொன்நீா்கள்.
Thank u sir.
திரு.பாலகிருஷ்ணன் அவர்களை பயன்படுத்தி ஜீவாடுடே இன்னும் பல்வேறு தேசிய வரலாற்றை வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டும்
Muraddu. Puraddu. Kalai
Avellththu. Vidavandum
சிறப்பான நேர்காணல்.
நன்றி திரு பாலசந்திரன்.
நன்றி திரு ஜீவா.
அறியாத தகவல் தந்தீர்கள் ஐயா.நன்றிஐயா நல்ல பதிவு நன்றி ஜீவா டுடே
ஜீவா அண்ணா வணக்கம் ஐயா மூலமாக பல வரலாறுகளை அறிந்து கொள்கிறோம் மிக்க நன்றி மிகவும் பயனுள்ளதாக உள்ளது
சுதந்திரப் போராட்டத்தில் உயர்நீத்தவர்கள் என்றும் மறைவதில்லை மக்களும் மறப்பதில்லை தம்பி ஜீவாவின் வடிவில் வாழ்கிறார்கள்
😂 People like you always require spoon feeding.
👌
நேதாஜியின் புகழை காங்கிரஸ் புதைத்து விட்ட நிலையில் BJP நேதாஜி யை போற்றுவது அரசியலுக்கு தேவையில்லை. ஏனெனில் நேதாஜி ஹிட்லரை அனுகியவிதத்தில கூட அரசியல் உண்டு தானே!
திருத்தம் bjp நேதாஜியின் போற்றுவது அரசியலாக்கத்தேவையில்லை.
I. N. A. Kamadi. Kumpal
தங்களுடைய பயணம்...சிறக்க வாழ்த்துக்கள் ....
நேதாஜியின் திறமையையும் தொலைநோக்க பார்வையும் விளக்கியதற்க்கு மிக நன்றிகள் ....
தாயை மறந்த குழந்தை உண்டா மாவீரன் சுபாஷ் சந்திர போசை மறந்த தமிழன் உண்டா
I. N. A. Kamadi
இந்த சுதந்திரத்திற்கு காரணம் நான் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று சிலர் பலர்கள் செய்த சதியால் தான் நாட்டை விட்டு பல வழியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கலாம்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வீர வரலாறு பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஜீவா டுடே மற்றும் ஐயா பாலசந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் செய்வீர், நன்றி.
நன்றி. சூப்பர். Neeththaji.
சுகந்திர போராட்ட வீரர் மாவீரன் சுபாஷ் சந்திர போஸ் அவர்களை போற்றுவோம்
பிஜேபி யின் போலி தேசப்பற்று
காங்கிரஸ் கட்சியை சார்ந்த திலகர், கோகலே,காந்தி, நேரு , நேதாஜி(பின்னர் பார்வர்டு பிளாக்), படேல்,
வ.உ.சி, காமராஜர்,அபுல் கலாம் ஆசாத்,கான் அப்துல் காபர் கான்
போன்றோர் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள்
சுதேசி இயக்க போராட்டம் 1905
ரௌலட் சத்யாகிரகம் 1919
ஒத்துழையாமை இயக்க போராட்டம் 1920
வரிகொடா இயக்க போராட்டம் 1921
உப்பு சத்யாகிரக போராட்டம் 1930
தண்டியாத்திரை 1932
தனிநபர் சத்தியாகிரகம் 1940
வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டம் 1942
இன்னும் பல சுதந்திர போராட்டம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த காந்தி, நேரு, நேதாஜி ,படேல்,
வ.உ.சி, காமராஜர் தலைமையில் இந்தியா முழுவதும் நடத்தியது
இது போல சுதந்திர போராட்டத்தில் RSS ,
இந்த மகா சபை ,சாவர்க்கர், கோல்வாக்கரின் பங்கு என்ன சொல்லுங்க கேப்போம்
13 முறை ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து சிறையில் இருந்து
வெளியே வந்தவர் சாவர்க்கர்
(மன்னிப்பு கேட்க முடியாது என்று தூக்கு கயிறு ஏறியவர் மாவீரன் பகத்சிங் ராஜகுரு சுகதேவ்)
நேதாஜி யின் இந்திய தேசிய இராணுவத்திற்கு எதிராக ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட்டவர் RSS , சாவர்க்கர்,
மற்றும் கோல்வால்கர்
பிஜேபியை ஆதரிக்கும்
தமிழர்களே
சிந்தியுங்கள்
வணக்கம் சார் மற்றும் ஜீவா
சிறப்பான விளக்கம் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்..👏👏👏👏👏👏
THE EXCELLENT EXPLANATION SIR
JAI NETHAJI
JAI HIND 🙏
அய்யா அவர்கள் பதிவு அருமை.
எனது தாத்தா INA வில் பணிபுரிந்தவர் 1945 ஆகஸ்டு முதல் வாரத்தில் ஜப்பான் மீது அமெரிக்கா அணு குண்டு வீசியவுடன் ஜப்பான் படை சரனடையபோகும் தகவல் கிடைத்து சிங்கப்பூரில் இருந்த நேத்தாஜி INA படையை கலைத்துவிடுவதாக அறிக்கை வெளியிட்டு தன்னுடன் இருந்த படை வீரர்களை பத்திரமாக வெளியேற்றிய பின்னர்தான் அவர் விமானத்தில்பயனித்துள்ளார்.விபத்தில் போஸ் அவர்கள் இறக்கவில்லை எனவும் எனது தாத்தா என்னிடம் 1965 ல் கூறினார்.
உண்மையிலேயே மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர் மட்டும் உயிரோடு இருந்து இந்தியாவின் ஆட்சியில் இருந்தால் இந்தியா ஒரு மாபெரும் மாற்றத்தை அடைந்து இருக்கும் இப்படி மாபெரும் தலைவரை ஒரு நினைவு சின்னம் எழுப்பி இருக்க வேண்டும் நன்றி பாலசந்திரன் ஐஏஎஸ் அய்யா ஜீவா நன்றி ஜீவா ஜலதோஷம் மருந்து எடுத்துக்கொள்ளுங்கள்
நன்றி ❤️
விதி என்ன பண்றது
Peana. Selaiyai. Veda sennataga. Vaippom
அருமை அருமை அருமை யான பதிவு நன்றி அய்யா
இந்த காணொளி வழியாக, பாலசந்திரன் அவர்களின் மூலம் நேதாஜி அவர்களை பற்றிய பல தகவல்களை அறியமுடிந்தது. மிகவும் உடல் சிலிர்ப்பை ஏற்படுத்தி , நம் மனதில் நேதாஜி அவர்களுக்கான மரியாதை இன்னும் இன்னும் கூடுகிறது. வாழ்க நேதாஜி புகழ், இந்தியா இருக்கும்வரையில்😢😢😢.
Nathagi. Magal. Pattiya
It is so thrilling amazing..,,,, I don’t know to express my feeling..,, both of your discussions about His Excellency Nethaji is so adventurous. IAS Sir is so knowledgeable to have given so much of Eye Opening. The life history of such Charismatic personalities life history should be Televised on TV channels as much as the Ramayana & Mahabharata is telecasted. Jeeva please keep bringing out such inquisitor informations👍👍👌👌👌👌🙏🏻😁😁🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
.,
O
அருமையான தகவல் விளக்கம் ஐய்யா இருவருக்குமே என் நல்வாழ்த்துகள்!
நன்றி ஸார்.
Wow! Excellent
மோடி போடும் பலவிதமான
வேஷங்களில் நேதாஜி பக்தர்
என்ற வேஷமும் ஒன்று
நாளொருமேடை பொழுதொரு
நடிப்பு அவர்தான் மோடி
100% உண்மை
மிக மிக அருமை
Great speech sir keep it up 🤠
தொழு நோயாளிகளுக்கும் ஏழை எளியவர்களுக்கும் வாழ்ந்த புனித தாய் அன்னை தெரேசா அவர்களை நினைவு கூறுவோம்
மதமாற்றப்ராடு அவர்
Great Salute netaji
அய்யா பாலசந்தர் சார் மிக மிக தெளிவான விளக்கம் தந்துள்ளிர் உங்கள் தகவலுக்கு நான் தலை வணங்குகிறேன் ஐயா ந.வரதராஜி அரும்பாவூர் (PO) பெரம்பலுர்(TD) தமிழ்நாடு
Respected jeeva sir and Balachandran sir I retired from Indian Air force.when I was in Kanpur at 1973 desember there was a big stage that people arranged big meeting for Nethaji subash chandar is coming as a Sadhu.There was so much gathering and police could not control the crowd.So meeting was cancelled.
VERY EXCELLENT SPEECH.
LET'S PROCEED IN POSITIVE DIRECTION.
BEST WISHES TO JEEVA TODAY AND RETD. I.A.S. OFFICER.
YOURS,
R. BALACHANDRAN.
TAMIL NADU.
உண்மையான மாவீரர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை மிகவும் நேசித்த
தமிழர்கள்
இன்றும் தென் மாவட்டங்களில் பசும் பொன்
தேவரின் படங்களில் கட்டாயம் இடம் பெற்று இருக்கும்
தென் மாவட்டங்களில் போஸ்
பெயர் நிறைஇருக்கும்
மரியாதைக்குரிய ஐயா திரு. பாலச்சந்திரன் அவர்கள் மூலமாய் பல வரலாற்று உண்மைகளை வெளியே கொண்டுவந்த இந்த பதிவு நம் தலைமுறைக்குக் கிடைத்த பொக்கிஷம் ! நன்றி!🙏
Nathagi. Magal. Eruppathu
Thrinthu. Pochicha
Excellent 👍👍👍
திரு பாலசந்திரன் சார் அவர்களின் பேட்டி மிக மிக சிறப்பாக உள்ளது நிறைய சிறப்பான இதுவரை அறிந்திராத தகவல்கள் வழங்கினார்கள்
ஆனால் பேட்டி எடுப்பவர் செயல் பொறுப்பற்றதாக உள்ளது
Excellent,,Thanks a lot,, then Congress leaders idea to eleminate him from Indian politics
Nice speech
Fantastic speech,salute balachandran sir
நேதாஜி ஒருஉண்மையானசுதந்திரபோராளி
I. N. A. Kamadi
@@seyalarasu5124 pppo9k8i
Great topic with full detailed info about our Freedom Fighter Nethaaji Subash Chandra Bose
A charismatic leader who is to be honoured is underestimated by indian politicians of his contemporary.
என் அம்மாவின் தாய் மாமனும் நேதாஜியுடன் விமான விபத்தில் இறந்து விட்டதாக தந்தி மட்டும் வந்தது.. அவர் வரவில்லை..
பெருமை கொள்ள வேண்டிய செய்தி!
Oungal. Padiou. Vipattai
Orutheseyginttathu
நன்றிகள்🙏 பல ஐயா
நேதாஜி அவர்கள் போன்று சிறந்த முதன்மையான போராட்ட விடுதலை வீரரை காண்பது அரிது.உண்மையில் தேசம் கொண்டாட வேண்டிய முதன்மையான சுதந்திர போராட்ட வீரர்.ஆனால் வரலாற்றில் பலவும் மறைக்கப்பட்டது வருத்தத்திற்கு உரியது....
I. N. A. Kamadi. Maraikakudathu
Nalla. Serippom
உண்மையை உரக்க சொல்வோம்
மாவீரன் நேதாஜி னைவராலும் கட்டாயம் அறியப்பட வேண்டியவர்
நன்றி ஐயா....!
சூப்பர் ❤😊
வாழ்த்துகள். நன்றி அய்யா.'
வாழ்க. நேதாஜி...என்றென்றும்...சுதந்திர .இந்தியாவின் தந்தையாக......வாழ்க..
Thanks to me balachandran IAS
Arumayana Pathivu ,Balachandran sir super.
உண்மை... மாமனிதர் அவர்... என்றும் நினைவு கொள்வோம்
கிரேட் leader ❤️ நேத்தாஜி 👌👌
He is very great leader...
அருமையான.. விளக்க உரை.
நன்றிகள்....
சகோதரர்களே ....!
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இன்று ஜப்பானுடன் இணைந்து ஆங்கிலேயரை விரட்டி விட்டால் பின்னாளில் ஜப்பான் நம்மை அடிமை படுத்தினால் என்ன செய்வது என நேதாஜியிடம் கேள்வி எழுப்பிய போது ஆங்கிலேயனை சுட்ட துப்பாக்கி இன்னும் நம் கையில் தான் இருக்கிறது என சொன்னதாக படித்த நினைவுகள் இன்றும் இருக்கிறது... உன் இரத்தத்தை கொடு.. உனக்கு சுதந்திரத்தை கொடுக்கிறேன் என்கிற முழக்கம் இன்றும் எழுச்சி மிகுந்த வாக்கியம் தான்
சிறப்பு காணொளி அருமை சர்வ தேச நாடுகளின் அழுத்தம் காரணமாக நேதாஜியை அவரது தேசப்பற்றை அவரது உணர்வை மதிக்காத நேதாஜியை இருட்டடிப்புச் செய்த காந்தி உட்பட முன்னாள் தலைவர்கள் மீது கடும் கோபம் தான் வருகிறது கெடு கெட்ட allied forceன் கைக்கூலிகளாக மனசாட்சியே இல்லாமல் வாழ்ந்து மறைந்ததலைவர்கள் க.ஸ்டாலின் பொன் பரப்பி அரியலூர் மாவட்டம் 26*1*2023
Kanavelaya. Peridesarai. Suddar
Kanavelaya. Jappaniyarai. Suddar
Muddapaya. Parumaya
Muraddupaya. Pasungada
ஜீவா டுடே 👍👍👍👍👍👍
மாபெரும் போர் வீரர். மாபெரும் தலைவர். மிகவும் சிறந்த அறிவாளி. அவரின் நினைவைப் போற்றுவோம். 🙏🙏🙏 . ஜெய்ஹிந்த்
I. N. A. Nadaggmum
ApPA. Karagkdarum
சிறப்பு!!! மிகுந்த மரியாதைக்கும், வணக்கதுக்கும் உரிய பாலச்சந்தர் IAS அவர்களுக்கு சுத்த தமிழனாக, இந்தியனாக Royal Salute !!! தம்பி ஜீவாவிற்கு உள்ளத்தின் ஆழத்தில் இருந்த நீடுழி வாழ வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் விலை மதிக்கமுடியத முத்துக்கள். செம்மொழியாம் எம் தமிழ் மொழி வாழ்க!!! எம் தமிழினம் ஓங்கி வளர்க!!!
🇮🇳🌹JEVA TODAY CHANAL வீரர் மாவீரன் நல்ல பதிவு விளக்கம் அளித்த EX I A S ஐயா நன்றிங்க இந்திய சமத்துவ தமிழ்நாடு
இன்றும் மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி அவர்களை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என எஸ்.யு.சி.ஐ (கம்யூனிஸ்ட்) கட்சியின் நிறுவனர் தோழர்.சிப்தாஸ் கோஷ் கூறினார். அதனால் அக்கட்சி இன்றும் உயர்த்திப் பிடித்து வருகிறது. மற்றவர்களெல்லாம் ஓட்டுக்காக பேசுகிறார்கள்.
பாலசந்திரன் சார் பேட்டி என்றால் தவற விடுவதில்லை.நிறைய தகவல்கள் தந்தமைக்கு நன்றி கூறுகிறோம் ஐயா
🙏🙏🙏🙏 mr balachandren sir....my inspiration...I was disappointed of seeing u in interview long back...
complete tears while hearing about NETAJI SUBASH CHANDRA BOSE!!!!!
திரு ஜீவா டுடே காணொளி மூலமாக திரு பாலசந்தர் ஐயா ஐயா அவர்கள் அய்யா அவர்கள் நேதாஜி ஐயா அவர்களுடைய தலைவருடைய பல்வேறு உண்மைகளையும் அவருடைய செயல்பாடுகளையும் நான் கேட்டு என் கண்ணில் நீரை வரவழைதது இப்பேர்ப்பட்ட தலைவர்கள் வாழ்ந்த பூமியில் இப்பொழுது நடக்கும் அரசியலை பார்க்கும் பொழுது வெட்கக் கேடாகும் தலைக்குனிவு தான் இருக்கிறது இருப்பினும் இப்படிப்பட்ட தலைவர்கள் பிறந்த பூமியில் நாம் வாழ்கிறோம் என்பதே பெருமை கொள்கிறேன் வாட் டுடே அவர்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரி அவர்களுக்கும் கருப்பையா சித்தருடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நன்றி வணக்கம் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
An excellent interview from Balachandiran IAS., Iyyaa avargal👍👍👌👌🙏🙏🌺🌺🌸🌸💐💐💐
கைது க்காக பயந்து தப்பி போயிருப்பார் என்று நம்ப முடியவில்லை
திரு. பாலச்சந்திரன் சிறந்த பண்பாளர் .திரும்ப வணக்கம் கூறுவதில் பண்பு வழுவாது மாமனிதர்.நேர்மையான துணிவுமிக்க அறிவாளி
திரு முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் மிகச்சிறந்த பண்புகளை இந்த காணொளியில் பதிவிட்ட திரு பாலச்சந்திரன் அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்.
Good Evening Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆஷைவாஞ்சிபார்பனசனாத்தனத்தைகாகாக்கவேகொலைசெய்தான்
சுத்த வீரன் தன்மான வீரன் சுபாஷ் அவர்களுக்கு ரெட் சல்யூட்
இந்த தகவல் கள் மனதை இதயத்தை வ மிகவும் வலிக்கச்செய்கிறது நன்றி சார் தங்கள் கருத்துக்களை இங்கு பலரும் அறிய செய்ததற்கு வாழ்க நலமுடன்
Netagi. Magal. Nantaga
Eruginttar
We are proud about Nethaji because lot of our relatives worked INA in Burma campaign later hanged. EX.MALAYA.S.A.GANAPATHI (secretary for Neraji),chairman PMFTU. Malaya.hanged putu jail,on May 4/1947.age 24,. Also Mr.sarkunam age 20 secret service INA hanged Singapore and many more in our village. Thambikottai.
good sir, good jeeva
மிகச் சிறப்பான பேச்சு நன்றி
பாலச்சந்திரன் அவர்கள் குறிப்பாக கடற்படை எழுச்சி போராட்டம் குறித்த விபரம் வேண்டும். ஜீவா நீங்கள் கொடுப்பீர்களா????
Very good message for Indan People's so thanks to Jeeva today
Very truthful information. Jai Hind
பாராட்டுக்கள ஐயா
அருமையான தகவல்ப திவு
Sir always super
இதுபோன்ற வரலாற்று உண்மைகளை தேசம் காத்த தந்தை சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைப் பற்றி பல உண்மை சம்பவங்களை கூறியதற்கு நன்றி ஐயா.
ஜீவா அண்ணா அவர்களுக்கு நேத்தாஜி அவர்களைப் முழுமையான பதிவை வழங்குங்கள். பதிவை வெளியிட்டதற்கு மனமார்ந்த நன்றி
Sunitha. Posai. Thyrentatharga
சிறப்பான பதிவு தோழர் மகிழ்ச்சி வாழ்த்துகள்
Touching the heart. There cannot be a leader like Nethaji. Jai Hind
சரியான தரமான பதிவு
இந்தியாஉள்ளே வராமலே உயிர் தீத்த சுகந்திர போராட்ட வீரர் கருத்த கனியும் ஒரு நபர் ஆவார்
Super sir .. boldly says nethaji works …🎉🎉🎉
இந்திய மக்கள் நேதாஜியை பெரிதும் மதிக்கிறார்கள். அரசுகள் மதிக்கத் தவறி விட்டன
I. N. A. Kamadi. Arasu. Nalla
Seriggum
Great 👍