இலங்கையின் ஊட்டியா இது ?⛰| இயற்கை எழில் நிறைந்த நுவரெலியா 🤩 | Sri Lanka | Ep 17 | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 491

  • @vannamayilv5188
    @vannamayilv5188 3 ปีที่แล้ว +83

    மாதவன், ஓட்டுநர் ஐயா தங்களுக்கு ஒரு நல்ல வழி காட்டி.அவருக்கு நன்றிகள் பல.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 3 ปีที่แล้ว +152

    நாடு சிறியது!
    அழகு பெரியது!
    நல்ல எதிர்காலம் தெரியுது!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @nifaiqbal7754
      @nifaiqbal7754 3 ปีที่แล้ว +32

      இங்க எதிர் காலத்த நினைக்கவே பயமாயிருக்கு

    • @Lakkuish
      @Lakkuish 3 ปีที่แล้ว +12

      @@nifaiqbal7754 China வின் எதிர்காலம்தான் பிரகாசமாத்தெரியுது.Hainan ,Sichuan Yunnan மாதிரி இதுவும் ஒரு province ஆக போகுது. சீனன் என்ன பெயர் வைக்கப்போறானோ இன்ஷா அல்லாஹ் . Lost the Paradise.

    • @sakthivela1954
      @sakthivela1954 3 ปีที่แล้ว +9

      தமிழர்களுக்கு என்ன நிலை அதுதான் முக்கியம்

    • @balakumarponnudurai9058
      @balakumarponnudurai9058 3 ปีที่แล้ว +8

      @@nifaiqbal7754 பேசித்தீர்ககவேண்டிய பிரச்சனை பல சகாப்த போராட்டத்தால் நாடு சீர்குலைந்ததுதான் மிச்சம் இனிவரும் காலமாவது புத்தி வருமா அதிகார வர்க்கத்துக்கு 🤔

    • @visvakamalamthirugnanasamb8005
      @visvakamalamthirugnanasamb8005 3 ปีที่แล้ว +8

      எதிர்காலம் சீனாவின் பிடியிலோ? யார் அறிவார்.

  • @sabari_eesan
    @sabari_eesan 3 ปีที่แล้ว +34

    இலங்கை முழுவதும் மிகவும் அழகாக இருக்கிறது ❤️❤️

  • @ceylonyathri
    @ceylonyathri 3 ปีที่แล้ว +47

    10:52 சூரியன் இலங்கையின் தமிழ் வானொலி. குறிப்பாக இலங்கையின் எல்லா பாகங்களிலும் கேட்கலாம். உலக நேயர்கள் இணையம் மூலமும் கேட்கலாம். நுவரெலியவுக்குன்னு தனியா இல்லை.

  • @realchampion4926
    @realchampion4926 3 ปีที่แล้ว +32

    உலகம் சுற்றும் வாலிபன்.
    தமிழன் என்பதில் பெருமை❤

  • @girichennai2756
    @girichennai2756 3 ปีที่แล้ว +4

    இலங்கை நுவரெலியா இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக உள்ளது. அருமையான பராமரிப்பு. ஊட்டியை விட அழகாக இருக்கும் போலிருக்கு. பார்க்க வேண்டிய இடம்தான். Beautiful Video Bro 👌👌👌👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

    • @kumuthiniantonypillai3092
      @kumuthiniantonypillai3092 3 ปีที่แล้ว +1

      Yes, nuwareliya is very beautiful place. most of the places are clean and beautiful in sri lanka

  • @Vasanthamlanka.1111
    @Vasanthamlanka.1111 3 ปีที่แล้ว +8

    தெளிவான ஆழமான காணொளிகள். இலங்கைக்கு எப்போ போவோம் என்ற ஆவலுடன் .... From German
    தங்களுடைய காணொளிகளை பதிவுசெய்யும் நண்பரையும் காட்டுங்களேன் பார்ப்போம்.

  • @prabhu0758
    @prabhu0758 3 ปีที่แล้ว +14

    பருவ நிலை ,மழை சாரல்,ஆறு, மரங்கள் பார்க்க அழகாக உள்ளது

  • @simple7003
    @simple7003 3 ปีที่แล้ว +72

    Highly educated people.in Sri Lanka if u wanna get atleast A degree , U have to work very hard . That much stranded education is. and I should say Hospitality is on top 👍

    • @onduty7499
      @onduty7499 3 ปีที่แล้ว +3

      Lol

    • @darnithmervin7036
      @darnithmervin7036 3 ปีที่แล้ว +11

      I know it's TRUE naanum Srilankan than

    • @chandhart4601
      @chandhart4601 3 ปีที่แล้ว +8

      @Simple 100% correct... Not only education, other things too... Please watch the video I shared below

  • @utubemanigk
    @utubemanigk 3 ปีที่แล้ว +35

    இலங்கை EP-17 "நுவரெலியா" மிகவும் அருமையாக உள்ளது. ஏரி, பந்தய குதிரை, இலங்கை hill Station Night View என்று அடுத்தடுத்து வரும் காணொளி அருமை. மாநாடு வெற்றியை முன்பே கணித்தது மகிழ்ச்சி.
    Thank you Maddy மாதவன்.

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +4

      Thank you brother

    • @anuroyal701
      @anuroyal701 3 ปีที่แล้ว +1

      @@Way2gotamil bro Unangaluku half hand shirt veda full hand shirt nalla irukku 😍 nice vedio 👍

    • @selva_perumal
      @selva_perumal 3 ปีที่แล้ว

      @@anuroyal701 is it

    • @selva_perumal
      @selva_perumal 3 ปีที่แล้ว

      @@anuroyal701 I have no money

  • @prabhu0758
    @prabhu0758 3 ปีที่แล้ว +10

    உங்க விடியாே பாக்கும் பாேது மன நிறைவு கிடைக்கிறது மாதவன் அண்ணா

  • @chandhart4601
    @chandhart4601 3 ปีที่แล้ว +45

    Nuwaraeliya is otherwise called "Little ENGLAND"... There are some places that looks like England 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 3 ปีที่แล้ว +124

    தமிழ்நாடும்💞தமிழ்ஈழமும் எப்போதும் அழகுதான்

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 3 ปีที่แล้ว +17

      நுவரெலியா ஈழம் இல்ல bro சின்னத்தமிழ்நாடு

    • @kumaran2038
      @kumaran2038 3 ปีที่แล้ว +2

      இது சைவமண்
      அசைவமண்ணாக்க எண்ணங்கொள்ளாதே!
      ஊடுறுவல் தவரானது.

    • @rajagovinthrajan9144
      @rajagovinthrajan9144 3 ปีที่แล้ว +3

      ஈழம் இல்லை நண்ப தமிழன் சொல்லுங்கள்

    • @marymahendran4208
      @marymahendran4208 3 ปีที่แล้ว +2

      Yes thamby

    • @yathurssan4017
      @yathurssan4017 3 ปีที่แล้ว +2

      ❤❤

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 3 ปีที่แล้ว +16

    நுவரெலியா 😍 இலங்கை 👌 இந்த வீடியோ பதிவிருக்கு நன்றி நண்பரே Maddy #Way2go_மாதவன் 🤝👍

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 3 ปีที่แล้ว +5

    உண்மையிலே எங்களுக்கும் மிகவும் பிடித்த அழகான இடம் ! நாங்களும் நுவரேலியாவில் பயணம் மேற்கொண்ட வேளையில் எனது மனைவியின் பாதம் சுளுக்கியதால் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்க முடியாமல் சுவிட்சர்லாந்து திரும்பி வந்தோம் ! கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய இடம் ! நன்றி சகோதரர் மாதவன்.

  • @balanagurum
    @balanagurum 3 ปีที่แล้ว +8

    மாதவன் சகோ நீங்க தங்கிருந்த ஹோட்டல் 1990 ல் ரஜினி நடித்த பணக்காரணில் அந்த நுழைவு படிகட்டில் ஒரு சீன் எடுத்து இருப்பார்கள் பணக்காரனில் ஊட்டி என்று ஸ்ரீ லங்கா நுவரேலியா தான் எடுத்து இருக்கிறார்கள் சகோ

  • @lionking8365
    @lionking8365 3 ปีที่แล้ว +4

    Super bro i from Ukraine tamil i am Birth pilase srilanka

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 3 ปีที่แล้ว +13

    மாதவன் ஜீ நாங்களும் பயணம் செய்கிறோம் உங்களுடன் இனிமையாக
    இயற்கையான அழகான நாடு அருமை மீண்டும் சந்திப்போம் காணொளியில் வாழ்த்துக்கள்

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 3 ปีที่แล้ว +2

    மாதவன் அண்ணா உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது தமிழர்களுக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள் இலங்கை ஊட்டி நூவராலியா அருமையான குளிர்ச்சியான பகுதி பார்க்க மிகவும் ரம்மியமான காட்சிகள் நீங்கள் தமிழர் வாழும் பகுதிகளை காண்பிக்க வேண்டும்

  • @TSDiary
    @TSDiary 3 ปีที่แล้ว +11

    Thanks Madavan for showing the beauty of Srilanka to the world. Proud to be a srilankan. Much love. 👍🏼

    • @TSDiary
      @TSDiary 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/6SUrhlf0s6toI80A9xShoQ.html

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +6

    மற்றொரு அழகான அருமையான வீடியோ சூப்பர் 👍 தொடரட்டும் உங்கள் பயணம் ❤️❤️

  • @thenkumariashok5223
    @thenkumariashok5223 3 ปีที่แล้ว +10

    srilanka play list is closer to my heart...!!!Thanks Madhavan...

  • @balajisubramani3092
    @balajisubramani3092 3 ปีที่แล้ว +20

    Addicted to srilankan episodes thanks g

    • @SirHazer
      @SirHazer 3 ปีที่แล้ว +1

      Me2

  • @mani-or3jl
    @mani-or3jl 3 ปีที่แล้ว +1

    ஆள் கடல் நீரில் இருந்து வடிந்த ஒரு சொட்டு நீர் பொல் இருக்கும் இலங்கையில் இவளவு அழகு அருமை ஆனால் அந்த அழகுக்குப்பினால் நீரின் கலரை விட மனிதனின்(தமிழனின்)குருதின் நிறம் மிகவும் வலிமையானது,என்னை பொறுத்தவரை இலங்கை ஒரு இருள் சூழ்ந்த நரகம்

  • @thumi6610
    @thumi6610 3 ปีที่แล้ว +6

    நன்றி மாதவன், இலங்கை ♥️

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 3 ปีที่แล้ว +4

    Madhavan Anna you really great Tamizhan really proud my community person vlogging srilanka Ooty nuwaraliya really nice place you talk to Tamil people's

  • @shanthiselvaraja1821
    @shanthiselvaraja1821 3 ปีที่แล้ว +6

    Proud of our country 💖💖 prroud to b a 🇱🇰 lanka

  • @voice_of_sk
    @voice_of_sk 3 ปีที่แล้ว +6

    இலங்கை மிகவும் அழகாக உள்ளது 🔥 அண்ணா

  • @purpleocean8967
    @purpleocean8967 3 ปีที่แล้ว +5

    🌟 தேயிலை தோட்டங்களும் புல் வெளிகளும் ஏரிகளும் நிறைந்த குளு குளு நுவரெலியாவின் அழகை மிக அழகாக ஒளிப்பதிவு செய்து மிக எதார்த்தமான வர்ணனைகளுடன் பதிவிடும் மாதவன் ஜீக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • @ramiaramia5606
    @ramiaramia5606 3 ปีที่แล้ว +3

    Nuwara Eliya video parthathil romba mahilchchi thanks thamby 🙏

  • @velayuthamilayaraja9440
    @velayuthamilayaraja9440 2 ปีที่แล้ว +1

    ஹாய் மாதவன் sir. உங்களின் srilanka episode முழுவதுமாக பார்த்தேன். பிடித்திருந்தது. உங்கள் channel இன் புதிய subscribe ஆகிவிட்டேன். அடுத்த முறை வரும்போது பதுளை பண்டாரவளை பகுதிகளுக்கும் கட்டாயமாக வரவும். இங்கும் இந்திய வம்சாவளி தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளோம்

  • @push_r
    @push_r 3 ปีที่แล้ว +19

    God Save the Queen bgm blended in so well😍Perfect brother. You give us a wholesome experience

  • @muthuraj8097
    @muthuraj8097 3 ปีที่แล้ว +2

    உங்க பதிவுகள் அனைத்தும் அருமை.குறிப்பாக இலங்கை பயண வீடியோ மிகவும் சிறப்பு. அடுத்த பதிவுக்காக எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @vigneshwaranvandayar6747
    @vigneshwaranvandayar6747 3 ปีที่แล้ว

    மிகவும் அழகான ஊர் ங்க( சுற்றிப்பார்த்த) சுற்றிக்காட்டியமைக்கு நன்றிங்க தமிழ் எழுத்துக்களை பார்க்கும்போது தமிழ் மொழியாம் நம் தாய் மொழி உலகமெங்கும் பரவி நம்மை தலை நிமிர வைக்கிறது மகிழ்ச்சியாக இருக்குங்க வாழ்த்துகள் ( நான் மூன்றாம் வகுப்பு தான் எழுத்தில் பிழை இருந்தால் மன்னிச்சிடுங்க)

  • @vigneshvigy8293
    @vigneshvigy8293 3 ปีที่แล้ว

    Nuwareliya edu yenga uru ,videoulaium semmaiya erukudu ,ana namma. Neradiya pooi paatha semmmhaaa

  • @sanasnizam1168
    @sanasnizam1168 3 ปีที่แล้ว +4

    Nuwaraeliya little England

  • @gunavelt.a.9231
    @gunavelt.a.9231 3 ปีที่แล้ว

    சூப்பர் நேரில் சென்று அங்கு பார்த்து விட்டு வந்த துபோல் இருந்தது. நன்றி நன்றி

  • @sadhanushiya567
    @sadhanushiya567 3 ปีที่แล้ว +5

    ஸ்ரீலங்கா முழுவதும் சூரியன் fm work பண்ணும் bro.... இன்னும் சக்தி fm..... இருக்கு ❤️

  • @prakashratnam8716
    @prakashratnam8716 3 ปีที่แล้ว +2

    Hi I live in Sydney but am from Sri Lanka. I noticed something. Please don’t throw any garbage on the road or anywhere. Saw the cameraman throwing strawbery skin. Please at least foreigners must start following the rules. I hate people throwing garbage on the road. Please treat any country with respect. I am Indian Tamil. Studied in Chennai as well. Hope we all learn in keeping these countries clean. Hopefully the younger generation will keep these countries clean. Please follow this. Thanks a lot

  • @GoyaGeorge
    @GoyaGeorge 3 ปีที่แล้ว +9

    Seeing many familiar places through the eyes of a visitor, is amazing!! Thank you for covering parts of our beautiful island!

  • @mpssaravana
    @mpssaravana 3 หลายเดือนก่อน

    இந்த அழகான தமிழர்களுக்கே சொந்தமான இடத்தையே இழந்தோமே....

  • @Skyworldsrilanka
    @Skyworldsrilanka 3 ปีที่แล้ว +7

    December Session wonderful climate one of the best place to enjoy vacations

  • @mohamedafzal4249
    @mohamedafzal4249 3 ปีที่แล้ว +7

    Colombo series kaga Colombil irundhu waiting
    Colombo en ooru

  • @aishwaryaaishu977
    @aishwaryaaishu977 3 ปีที่แล้ว +5

    An Wholesome experience with 20 mins vdo ....literally it gives a feel I'm n srilankan paradise ....also ur voice s drizzling ...tq fa making a good imagination all the time ...keep drizzling us 🧚💦🌴🐳

  • @anparasynithiyananthasivam1776
    @anparasynithiyananthasivam1776 3 ปีที่แล้ว

    நீங்கள் போடும் பதிவுகள் நன்றாக இருந்தது.நீயோர்க்,இலங்கை பயணம் மிகவும் பிடித்திருந்தது.உங்கள் பயணம் தொடரட்டும்.

  • @km-fl2gb
    @km-fl2gb 3 ปีที่แล้ว +6

    This vlog so relaxed in cool climate.. Hope u got better next day..

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 2 ปีที่แล้ว

    Happy மாதவன் உங்கள் வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும் வாழ்த்துக்கள் அனைத்து ம் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி பா வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் அப்பா அம்மா 👌👍💯❤️😍🎊🎉🌹🙌🙌

  • @ankavisuhierathan9173
    @ankavisuhierathan9173 3 ปีที่แล้ว +2

    ok bro happy journey , I am a sri lankan , jaffna . I already swa all places you showed in jaffna

  • @bharathshiva7895
    @bharathshiva7895 3 ปีที่แล้ว +32

    Awesome 😊❤️👍 And Thank you so much brother for showing beauty of paradise of Asia, Sri Lanka to the world viewers 😇😇😇🙏🙏🙏
    Love from Sri Lanka 🌊🌴❤️

    • @kumaran2038
      @kumaran2038 3 ปีที่แล้ว


      தம்பி
      உனக்கு எவ்வளவு புத்திமதிகள் சொன்னாலும் தலையில் ஏறாது.
      யாராவது வந்துட்டாள் தொற்றிக்கொள்வேயே?
      இச்சிறுவன் அசைவமண்ணில் உள்ளவன்.
      நீ சைவமண்ணில் பிறந்தவன் சைவ நீதிக்கு கட்டுப்பட்டவன் சற்று யோசி?

    • @ishankishan2
      @ishankishan2 3 ปีที่แล้ว +2

      @@kumaran2038 dei yaru nee first.. Un typing message elam patha Tamilan mari therilaye.....

  • @swathishankar659
    @swathishankar659 3 ปีที่แล้ว

    ஏரி பற்றி சொன்னிர்கள் அவ்வளவு அழகு நம் நாட்டில் ஏரிகளின் நிலை கவலைக்கிடமாக தான் இருக்கிறது பிறகு மீன் மார்க்கெட்டில் வெஜ் உணவு சாப்டறவங்க பார்த்தா கோவப்பட போறாங்கன்னு சொன்னது எனக்காக சொன்ன மாதிரியே இருந்தது சிரிப்பு வந்தது உங்களால் நாங்களும் இயற்கையை காண்கிறோம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @realstory2.083
    @realstory2.083 3 ปีที่แล้ว +5

    Little England 😍🥰🥰🥰😍🥰

  • @magihitech2010
    @magihitech2010 3 ปีที่แล้ว

    Super bro, naane neradiya visit panna anubavam varudu, unga video ve paatha , please keep on posting such wonderful videos ....

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 3 ปีที่แล้ว +1

    Super 👌 video thanks 🙏😊ලස්සනයි

  • @rubanchakaravarthi6440
    @rubanchakaravarthi6440 3 ปีที่แล้ว +3

    I voted for you in BS bro.. You really deserve it.. Win panringalo iliyo ungalaluku vote panunathula magizhchi.. Videos continues ah podunga 🙏

  • @thiyagarajahs5506
    @thiyagarajahs5506 3 ปีที่แล้ว

    Madavan sir knndy to nuvaelia rot rambata hils nervelchi very super viedo vel kadala aamartam amati veterkal. Thanku srilanka vedio

  • @sakthiraj7881
    @sakthiraj7881 3 ปีที่แล้ว

    Nalla friendu Mathiri pesuringa ,I like it ,waytogo⭐

  • @maheshpandian7130
    @maheshpandian7130 3 ปีที่แล้ว +6

    Clean City of srilanka

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 3 ปีที่แล้ว

    ராஜா sir song in ஸ்ரீலங்கா....... Super

  • @vigneshvigy8293
    @vigneshvigy8293 3 ปีที่แล้ว

    Anna nenga yenga uruku vandhadu rombaum magilchi 😀😀😀😀😀

  • @nothingwrong3698
    @nothingwrong3698 3 ปีที่แล้ว +1

    Bro..
    Expert பன்னத விட ஸ்ரீலங்கா மிக அழகாகவும் ரம்மியமா அற்புதமா குறிப்பாக நல்ல சாலைகள் சுத்தமாகவும் உள்ளது.
    சவுத் ஆசியாவில் நம் நாட்டருகில் இப்படி ஒரு அழகான அமைவிடம் சுற்றிப்பார்க்க இருப்பது பிரம்மிக்கத்தக்கது தான்.

  • @manunct9861
    @manunct9861 3 ปีที่แล้ว +2

    தல சொர்க்கம் போன்ற பல திரைப்படங்களில் மட்டுமே பாத்து ரசிச்சேன். இப்போ தா தல

  • @prabhu0758
    @prabhu0758 3 ปีที่แล้ว +4

    வீடியாே பார்க்கும் பாேது நாங்களும் சுற்றுலா சென்ற மாதிரி feel ஆகுது மாதவன் அண்ணா

  • @rinorinorinorino1783
    @rinorinorinorino1783 3 ปีที่แล้ว +2

    Im exciting watching nuwaraliya....thnks bro...waw nice

  • @kingneilfoster1991kamatchipura
    @kingneilfoster1991kamatchipura ปีที่แล้ว

    Equal to devikulam-munnar , gudalur-nilgiri

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 3 ปีที่แล้ว +3

    Awesome place queen of lanka🤗😍🌸🌺🤩🇱🇰👌

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 ปีที่แล้ว +2

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga God's own country Sri Lanka 🇱🇰 Eyarkai pasumai nirandha azghu
    Ungal arpudhamana Camera Mulamagha parkkum bhagiyam
    Evolo Azghana explanation oda Guide Sir Rommbu Azgha Information share pannaru Kandipa vaippu kidaitha
    Sri Lanka GT holidays Mulamagha poven🕉🙏Vazgha Valamudan

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 3 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துகள்

  • @indiancriketedits5960
    @indiancriketedits5960 2 ปีที่แล้ว +1

    13:00 பெரியார் 🖤

  • @m.h.mramsath1817
    @m.h.mramsath1817 2 ปีที่แล้ว

    மாதவன் சகோ நானும் ஸ்ரீலங்காதான் இங்கே kegalle distric ல கித்துள் கல என்று ஒரு இடம் உள்ளது சந்தர்ப்பம் கிடைத்தால் போய் பாருங்கள்

  • @sathyanagaraj6945
    @sathyanagaraj6945 3 ปีที่แล้ว

    Super sir nangale neere patha madiri romba nalla iruku sir nange ellorum big fan unge video onnu miss pannamatom.

  • @usman1997.
    @usman1997. 3 ปีที่แล้ว

    அண்ணா எனது அம்மாவின் ஊர் ❤️ சின்ன வயசுல போனது 💕
    ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்கிறேன் ❤️

  • @Top5_2023_
    @Top5_2023_ 2 ปีที่แล้ว

    I think Mr.Joseph steal the entire srilankan series ,,,,❤️❤️❤️❤️❤️

  • @singhalaballa
    @singhalaballa 2 ปีที่แล้ว

    காணொளிக்கு மிக்க நன்றி. அடுத்து சூரியன் பண்பலை நுவரேலியா கண்டி பகுதிகளுக்கு மட்டுமல்ல இலங்கை முழுவதும் மற்றும் தென் இந்தியாவின் சில பகுதிகளிலும் ஒலிபரப்பாகின்றது. இணையத்திலும் நீங்கள் கேட்கலாம்.

  • @prasannamech9226
    @prasannamech9226 3 ปีที่แล้ว

    Nice Video.....TQ Way2go தமிழ்

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 3 ปีที่แล้ว +2

    Super bro 👍 Thanks Again to bring us with you so lovely country sri lanka 👍

  • @chandrajeyaraman9783
    @chandrajeyaraman9783 3 ปีที่แล้ว

    நேரில் சென்று பார்த்தது போல மிகவும் இயல்பாக இருந்தது. நன்றி சகோ

  • @koundermani123
    @koundermani123 3 ปีที่แล้ว +4

    Hello Mr. Madhavan, Nice SL series. Power Pandi was a great guide and human. Congrats! Come back to USA, lot more to explore!

  • @spellbinder99789
    @spellbinder99789 3 ปีที่แล้ว +8

    What would have been a fantastic stay in Nuwara Eliya got hampered due to the rain. You really missed out on a walk around the Gregory Lake and Victoria Park. That would have been very exciting and fantastic. Nevertheless what you have offered at Nuwara Eliya is still awesome. Thanks for promoting Sri Lanka. Cheers dear bro.

    • @otd1252
      @otd1252 3 ปีที่แล้ว

      Beautiful thambi for ur very good coverage I love srilanka thank u ❤

  • @jeyashriselvadurai2211
    @jeyashriselvadurai2211 3 ปีที่แล้ว

    Intha area ellam nanga santhosama vilayadiya idangal.horse race kku indiavil irunthu than jockey kondu varuvargal.april seasoning opening vera level ill irukku..school bands, flower show, car race, bike race, golf, horse race food stall. Elisabath maharani veedum irukku.

  • @sathesh2600
    @sathesh2600 3 ปีที่แล้ว

    Ungal ulaipukku ennoduye Valthukkal Madhavan Anna....

  • @epiccinefactory
    @epiccinefactory 3 ปีที่แล้ว +8

    awesome brother ....... let me know if u need any help when u come to south sri lanka (Tangalle , Matara)........ i think sri lanka is only one country where Tamil peoples can travel without English and thnx for showing SL with details

  • @jumanfaas7903
    @jumanfaas7903 3 ปีที่แล้ว +4

    Wow beautiful nature places 👌🏻

  • @g.theepanviews5398
    @g.theepanviews5398 3 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ மற்றும் விமர்சனம் செய்யும் பாணி மனதுக்கு இதமாக இருக்கிறது தற்போதுதான் உங்களை சஸ்கிரப் செய்தேன். Gnanatheepan from Jaffna

  • @erandapremarathna4782
    @erandapremarathna4782 3 ปีที่แล้ว +7

    An impressive presentation. Appreciate showing an unseen side in tourism programs.

  • @subramaniammuthusamy2767
    @subramaniammuthusamy2767 3 ปีที่แล้ว

    அழகான ரீகல் திரைஅரங்கம்
    அப்படியே நினைவுக்கு வந்துவிட்டது பக்கதில் தீஒளி திரைஅரங்கம் உள்ளது ரீகலில்
    முன்பு ஆங்கிளம் படம் மட்டும்
    போடுவார்கள் எல்லோருக்கும்
    தமிழ் தெரியும் பேசிபாருங்கள தமிழில் நன்றி சென்னை

  • @ayyarraja4715
    @ayyarraja4715 3 ปีที่แล้ว

    நன்றி சகோ

  • @riyasliyakath201
    @riyasliyakath201 2 ปีที่แล้ว +1

    Nuwaraeliya = Little England 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

  • @h.m.rakshan4752
    @h.m.rakshan4752 3 ปีที่แล้ว +1

    Kanniyamaana seyal bro neenga way2go vera level bro neenga

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 3 ปีที่แล้ว

    ஆகா! பசுமை,குளுமை,இனிமை,அருமை...

  • @dearvadivel
    @dearvadivel 3 ปีที่แล้ว +2

    வணக்கம் மாதவன், நல்லா இருக்கீங்களா காணொளி அருமையாக இருந்தது, நீங்கள் என்ன எடிட்டிங் சாப்ட்வேர் பயன்படுத்திறீர்கள் மற்றும் கேமரா பற்றியும் கூறவும்.
    வடிவேல், ஊர்: சென்னை

  • @sarasarani2014
    @sarasarani2014 3 ปีที่แล้ว +5

    Superb Anna keep rocking 💕❤️

  • @RajChandru-w7g
    @RajChandru-w7g ปีที่แล้ว

    Anga ura angaluke sutthi katunatuku romba thanks bro nuwaraliyala mattumalla kandy district rathnapra. District badulla eppadi eralamana idangalla india vamsavali makkal valraga naga pavapatta jenmangal engaloda tatta pati vangikappatadan palana adan vamsavaliyana naga anubavikirom innum ate line araigalil angalukum ethigalam undo teriyatu

  • @brittoanthonyarulananthan1741
    @brittoanthonyarulananthan1741 3 ปีที่แล้ว +2

    Hi I stay in Canada my name is Britto I’m from trincomale we have 7 hot water in Sri Lanka

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 ปีที่แล้ว

    நன்றி அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏👍👌

  • @srinivasanvellore
    @srinivasanvellore 3 ปีที่แล้ว

    sidhalepa inga india la kedaikume .. ..nuverelia semma place ..

  • @ashokkumarfz
    @ashokkumarfz 3 ปีที่แล้ว

    5:27 thalaivaraku aatatha paatheengla 🤣🤣🤣 bro timing uh

  • @SenthilKumar-lr5rl
    @SenthilKumar-lr5rl 3 ปีที่แล้ว

    'Train panne kuthirai, end ku poi thirumbi vanthurumam' 5.07 le. Oru Vadivelu comedy.... 😂😂😂

  • @annampetchi3843
    @annampetchi3843 3 ปีที่แล้ว +7

    ஊட்டி நினைக்கும்போதே குளிருது. நன்றி

  • @mitraas2306
    @mitraas2306 3 ปีที่แล้ว +2

    sooriyan fm not only nuwaraeliya bro all ceylon avilable yaaa🙂😊😊

  • @ankavisuhierathan9173
    @ankavisuhierathan9173 3 ปีที่แล้ว +4

    bro can you go to sigiriya , dutch fort , sri jayawardena pura

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +2

      Next time will do brother