தமிழ்நாட்டில் சூரியன் (திமுக) மக்களை வாட்டி வதைக்கிறது - பேராசிரியர் ஸ்ரீனிவாசன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ค. 2022
  • தமிழ்நாட்டில் சூரியன் (திமுக) மக்களை வாட்டி வதைக்கிறது - பேராசிரியர் ஸ்ரீனிவாசன்
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

ความคิดเห็น • 927

  • @srinivasankriahnaswamy1562
    @srinivasankriahnaswamy1562 2 ปีที่แล้ว +133

    உண்மையில் பேராசிரியர் சீனுவாசன் மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவர்தான் எப்படிபட்ட விவாத மேடை இருந்தாலும் தன்னுடைய பேச்சு திறமையால் வசியம் செய்யும் ஆற்றல் மிக்க பெற்றவர்

    • @sb4steel372
      @sb4steel372 2 ปีที่แล้ว

      Oru aalumai illai.
      Lpg n petrol la mudal kuraikuda.
      North miga moshamana power cut aana adhai pattri pesamaattan inga enna nanmai undu endru pesa mattaan. 1500000/- enga Prof Sri. Mudalil athai podu pinbhu vaikizha pesu.

    • @srinivasankriahnaswamy1562
      @srinivasankriahnaswamy1562 2 ปีที่แล้ว

      @@sb4steel372 தமிழ்நாட்டில் தினமும் இரண்டு மணிநேரம் மின்வெட்டு இருக்கிறது சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது தினமும் பேப்பரை பார்த்தால் தெரிகிறது கொலை கொள்ளை பாலியல் குற்றச்சாட்டு ஒரு ஆண்டுக்குள் இதுவரை எட்டு லாக்கப் டெத் தமிழ்நாட்டில் முக்கியமான பணம் கொழிக்கும் முக்கிய தொழில்களை ஸ்டாலின் குடும்பத்தை சார்ந்தவர்களே நடத்துகிறார்கள் சன் டிவி சுமங்கலி கேபிள் தொடர்ப்பு சினிமா தயாரிப்பு சினிமா வினியோகம் மொத்த தியேட்டர் குத்தகை மருமகன் சபரீசன் மூலம் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் மணல் கிரைனேட் குவாரி மற்றும் சாராய கம்பெனி இப்படி எல்லாமே ஒரு குடும்பமாக இருக்கிறது திமுக ஒர் ஆண்டு ஆட்சியே விளம்பரத்தில் ஓடுகிறது இது யாருக்கு விடியல் ஆச்சி அவங்க குடும்பத்துக்கு விடியல் ஆச்சி மக்களுக்கு விடியாத ஆச்சி

    • @premkumar-nk8ks
      @premkumar-nk8ks 2 ปีที่แล้ว

      அவரு அறிவு அப்பா முடியலாடா சாமி... முனைவர் பட்டம் கொடுத்தவன செருப்பு கலட்டி அடிக்கனும்...

    • @aceindustries9100
      @aceindustries9100 2 ปีที่แล้ว +2

      அருமை

  • @palamalainarayanasamy5464
    @palamalainarayanasamy5464 2 ปีที่แล้ว +65

    பேராசிரியர் சீனிவாசன் பி ஜே பி யின்
    மிக சரியான தேர்வு.வாழ்க அவர் .வளர்க அவர் பணி

  • @gopugopu6886
    @gopugopu6886 2 ปีที่แล้ว +144

    அண்ணன் சீனிவாசன் பேச்சுக்கு அனைவரும் அடிமை அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் திணறுவது மிகச்சிறப்பு

    • @sb4steel372
      @sb4steel372 2 ปีที่แล้ว

      Poi pesum Prof ikku puriya vaippathu kasdam. Alphons accurate but sri sound mathiram.
      North la rumba power cut n lgp petrol daily koottranunga aana adha pathi sri pesamatter. Lpg mudal kurai n vetty dialogue venam. KTRaghavan itha vida nalla peduvaan

    • @MM-dh3wr
      @MM-dh3wr 2 ปีที่แล้ว +3

      If a dog barks at the sun, it does not dim the sun's brightness.

    • @sb4steel372
      @sb4steel372 2 ปีที่แล้ว +1

      @@MM-dh3wr Super ma

    • @sankarsankar5986
      @sankarsankar5986 2 ปีที่แล้ว +1

      @@MM-dh3wr inbanithikku kaluvi vidara kothadimais🤣

    • @MM-dh3wr
      @MM-dh3wr 2 ปีที่แล้ว

      @@sankarsankar5986 Varnashrama is a GOMIUM enhanced kothadimai

  • @avydalinkansivaperumal1576
    @avydalinkansivaperumal1576 2 ปีที่แล้ว +196

    "ஜெய்ஹிந்த்" என்ற வார்த்தையை முதலில், ஒலித்தவர், ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • @ramakrishnankanthakumar9988
      @ramakrishnankanthakumar9988 2 ปีที่แล้ว +12

      அவர் திரு.செணபகராமன் பிள்ளை

    • @chandranalavandar6534
      @chandranalavandar6534 2 ปีที่แล้ว +17

      இவனுக கூகுளையே மாத்தி எழுதுவானுங்க. அந்த பீட்டருக்கு சிறுபான்மை புத்தி போகுதா பாருங்க

    • @arimunusamy1642
      @arimunusamy1642 2 ปีที่แล้ว

      @@chandranalavandar6534 பைபிள் பிரத்தியேகமாக யூத மதம் அல்லது கிரிஸ்துவ மதம் சார்ந்த நூலே அல்ல. பழைய ஏற்பாட்டில் இருப்பது சைவ சித்தாந்தின் ஒரு பகுதி. 36 சைவ தத்துவத்தின் 10 தத்துவம் மட்டும் அங்கே உள்ளது. இது கிரிஸ்துவர்களுக்கு தெரியாதது. யூதர்கள் அந்த தத்துவத்தை "Sefirot" என்று அறிவார்கள்.
      புதிய ஏற்பாட்டில இருப்பது வைதீக தத்துவத்தின் ஒரு சில துளிகள். இரண்டாயிரம் ஆண்டுகள் சென்ற பின்பும் இவை தொடர்ந்து விவாதத்தில் உள்ளது.
      ஆபிரகாம் பின்பற்றியது Tsabaism என்ற மதம் இதுவே அரபி மொழியில் Sabean அல்லது Sabi'un என்று அழைக்கப்பட்னது. இவை எல்லாம் சைவ மதத்தை குறிக்கிறது.
      என்னமா ஆட்டம் அட்டகாசம் பன்னுதுங்கள்.
      ஐரோப்பியர்கள் பொருத்த மட்டில் பைபிளில் இருப்பது Wisdom of the East.

    • @immantrans506
      @immantrans506 2 ปีที่แล้ว

      அட முட்டாப் பயலே அப்பம் எதுக்கு ஆர் ரகுமான் சாங் ஜெய்ஹிந்த் சாங் விருப்பமாக்கு கேக்குறிக

    • @selvamm2895
      @selvamm2895 2 ปีที่แล้ว +6

      Christian Peter support muslim in
      " Jai Hind "
      He may be given special Ambur buffalo 🐃 briyani for his invention.

  • @nrajeshkumar5700
    @nrajeshkumar5700 2 ปีที่แล้ว +44

    ப ஜ க திரு ஸ்ரீநிவாசன் பேச்சு மிக சிறப்பு.

  • @selvakumarmelodys6600
    @selvakumarmelodys6600 2 ปีที่แล้ว +124

    இத பாக்கும் போது கூட கரண்ட் போய்டுச்சு யா 🤣😂😂

    • @TheBatman37905
      @TheBatman37905 2 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣🤣

    • @murthyks5340
      @murthyks5340 2 ปีที่แล้ว

      மோடிக்கு சொம்பு தூக்கினாள் கரண்ட் கட் வராதா. என்ன நடக்கிறது இங்கு. இந்து என்ற ஒற்றைச் சொல்லில் நாட்டை நாசமாக்கி கார்ப்பரேட் கைக்கூலி கூட்டங்களை வளர்த்த மோடிக்கு ஆதரவாக பதிவு செய்ய இங்கே வந்தீர்கள் என்றால் வெட்கம் இல்லையா.

    • @sridhishprakash2307
      @sridhishprakash2307 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

    • @sethu143sethu
      @sethu143sethu ปีที่แล้ว

      Very very good comment sir I like your comment very very very Mach sir

    • @sethu143sethu
      @sethu143sethu ปีที่แล้ว

      You are a very very comedy man sir I like you very much sir

  • @ArumugamArumugam-ly9kb
    @ArumugamArumugam-ly9kb 2 ปีที่แล้ว +143

    Bjp காரனுக்கு பதில் சொல்ல தமிழ் நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியும் இல்லை பாரதிய ஜனதா கட்சி வாழ்க 🌷🌷🌷

    • @sankarganeshsankarganesh9820
      @sankarganeshsankarganesh9820 2 ปีที่แล้ว

      பாஜக ஆட்சி கொள்கை கற்பழிப்பு கொலை விலைவாசி உயர்வு பனக்காரர்களுக்கு அடிமை இருப்பது

    • @ArumugamArumugam-ly9kb
      @ArumugamArumugam-ly9kb 2 ปีที่แล้ว

      @@sankarganeshsankarganesh9820 நாய ஏதோ பேசனுங்குறதுக்காக பேசாத நீ சொல்றது எல்லாமே தி்முக விடியாத அரசு பன்றது

    • @RajKumar-zt2ji
      @RajKumar-zt2ji 2 ปีที่แล้ว +5

      கண்டிப்பாக....

    • @theman6096
      @theman6096 2 ปีที่แล้ว +3

      Yes 💪💪💪💪💪💪

    • @peterjohn3673
      @peterjohn3673 2 ปีที่แล้ว

      சாக்கடையில் மலர்ந்த தாமரையை ப் பாருங்கள்... அதை சுத்தம் பண்ண தேவனே மழைத் தண்ணீரை ஊற்றினாலும் , ஏற்றுக்கொள்ளாமல் அதையும் சாக்கடைத் தண்ணீரில் கலந்து விட முயற்சிக்கிறது. பிஜேபி தாமரை... ஆர்எஸ்எஸ் குளம். தமிழர்கள் மழைத் துளிகள். இப்பவும் மேலேயும் கார்மேகத்தில் மோதி பணிக்கட்டிகளாக விழுந்து நீராக மாறி, கீழேயும் மோடியின் ஆதிக்கத்தில் சிக்கி தவிக்கும் ஜெய்ஹிந்த் சாக்கடையில் நாறுகிறது. என்றாலும் சில மழைத் துளிகள் சொல்லுகிறது தாமரை மலர்கிறது வளர்கிறது என்று. எங்கே? ஆராய்ந்து பாருங்கள் இதை நன்கு.

  • @ravichandhran1567
    @ravichandhran1567 2 ปีที่แล้ว +82

    மீடியாக்கள் மெல்ல
    மெல்ல திருந்துகிறது.
    வாழ்த்துக்கள்.
    ஜெய் ஹிந்த்

  • @pvinothkumar3063
    @pvinothkumar3063 2 ปีที่แล้ว +62

    பேராசிரியர் ஸ்ரீனிவாசன் அவர்களின் வாதம் அருமையான வாதம், 100% உண்மை.

    • @venugopal5528
      @venugopal5528 ปีที่แล้ว

      பிரமாதம் ‌பேச்சு
      சீனுவாசன்

    • @venugopal5528
      @venugopal5528 ปีที่แล้ว

      பீட்டர் விலை போய்ட்டார் பிழைப்பு கிடையாது

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 ปีที่แล้ว

      நிச்சயமாக.

  • @sundaramurthy5904
    @sundaramurthy5904 2 ปีที่แล้ว +56

    திரு சீனிவாசன் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு திரு ராமகிருஷ்ணனும் சரி திரு பீட்டரும் சரி திரு கார்த்திகை செல்வனும் சரி பதில் சொல்ல முடியவில்லை

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 ปีที่แล้ว +4

      அதெல்ல்ம் கொத்தடிமை கூட்டம்.

    • @soundarajanr6637
      @soundarajanr6637 2 ปีที่แล้ว

      இதுபோன்ற கூட்டங்களால்தான்
      அன்று நம்நாடு அன்னியனுக்கு
      அடிமையானது.
      இனிமேலாவது தகுதியுள்ளவர்
      களுக்கு தேசப்பற்றுஉள்ளவர்க
      ளுக்கு ஓட்டுரிமை கொடுத்து நாட்டை காப்பாற்றவேண்டும்.
      நேரடியாக அன்னியரிடமிருந்து
      நாட்டை காப்பாற்ற இராணுவ
      பலம்மட்டும் போதாது. உள்நாட்டு
      எச்சை துரோகிகளிடமிருந்துதான்
      முதலில் பாதுகாப்பு தேவை..

    • @jagdeesanrvr4521
      @jagdeesanrvr4521 2 ปีที่แล้ว

      பு த நெறியாலர் ஒரு பாரபட்சம் காட்டும் சீன சொம்பு (rsb)

    • @baskarangovindaswamy4919
      @baskarangovindaswamy4919 2 ปีที่แล้ว

      @@jesly30 அவன் யாருக்கு வேணாலும் சப்போட்டா இருக்கட்டும் இல்லைன்னா அவன்நடத்துர டி.வி.சானலுக்கு தலை வலிவரலாம்...யதார்த்தமான கேள்விக்கு பதில் சொல்லட்டும்..சொல்லமுடியாது..இவங்க அடிமைக்கூட்டம்.செம்மறி ஆட்டுமந்தைகள் அப்படித்தானிருப்பார்கள்.

  • @gurumari2028
    @gurumari2028 2 ปีที่แล้ว +30

    ஸ்ரீனிவாசன் சார் பேசுவது எதார்த்தமாக உள்ளது. சூப்பர்

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 2 ปีที่แล้ว

      Poi sonna apditha da pesuvan..
      Thiruppi kelu seen pora seenuvasan kitta maranthu irupan 😂😂😂

    • @tti1520
      @tti1520 ปีที่แล้ว

      @@suryasurya-ru8dn அ

  • @RamRam-ly9hl
    @RamRam-ly9hl 2 ปีที่แล้ว +22

    சீனிவாசன் ஐயா இவ்வளவு நாளா எங்க இருந்தீங்க திமுகவை பொங்க வைக்காமல் விட மாட்டீங்க போல இருக்கே பண்ணுங்க பண்ணுங்க சிறப்பு சிறப்பு

    • @murthyks5340
      @murthyks5340 2 ปีที่แล้ว

      அட முட்டாள் அவர் தான் வாங்கிய காசுக்கு கூவினாள் நீ அதற்கு வக்காலத்து வாங்கி வருவது ஏன்.? இந்த ஏழு வருடங்கள் மத்தியில் ஆட்சி செய்யும் மோடியின் லட்சணம் தெரியவில்லை உங்களுக்கு. விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு தான் காரணம் என்று தெரியவில்லை. இந்த கேடுகெட்ட செயலை செய்தாலும் அது உங்களுக்கு இனிக்கும். அடிமைகள் அமைதியாக இருக்க வேண்டும்.

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 2 ปีที่แล้ว

      Modi ji ku bathroom kazuvi vitunu irundhan 😂😂😂

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 2 ปีที่แล้ว +36

    ஜெய்ஹிந்த் என்று வார்த்தையை இஸ்லாமிய சகோதரர் சொன்னாரென்றாலும் எங்களுக்கு இரட்டிப்பு சந்தோசமே. பா ஜா கா அதை எப்போது எதிர்த்தது

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 2 ปีที่แล้ว +1

      Intha questions ku thana da Google la search panni kamicharu..
      But Sreenivasan scene pottu kathitan echa 😂😂😂

    • @andymeena3724
      @andymeena3724 2 ปีที่แล้ว

      "

    • @narayananvenkateswaran7663
      @narayananvenkateswaran7663 ปีที่แล้ว

      @@suryasurya-ru8dn இப்ப இஸ்லாமியர்களை ஜெய் ஹிந்த் என்று சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்
      எச்ச என்ற இழிவு வார்த்தை எல்லாம் வேண்டாம்.
      அவருடைய பேச்சாற்றலுக்கும் அறிவுக்கும் நிகர் இல்லை

  • @muruganc1390
    @muruganc1390 2 ปีที่แล้ว +45

    சீனிவாசனின் தொடர் வாதங்கள் மக்கள் மத்தியில் பிஜேபி அனுகூல சூழல் உருவாக்குவது உறுதி.

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 2 ปีที่แล้ว +37

    பிஜேபி திரு சீனிவாசன் ஜி அவர்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்....

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 2 ปีที่แล้ว +40

    ஸ்ரீராம் பாரத் மாதா கீ ஜெய் திரு சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி மிக்க நன்றி

    • @sb4steel372
      @sb4steel372 2 ปีที่แล้ว

      Aru konarey eppo ma nee ki jai kosam poda aarambhichey.
      Muttal payaley samathuvam thanda mukkiyam. Ji partyla athu illa konar naina.

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 2 ปีที่แล้ว

      Sri ram is my sunni 😂😂
      Srinivasan my kottai 😂😂😂

    • @subramaninarayanan2624
      @subramaninarayanan2624 2 ปีที่แล้ว

      A different media debate in our tamizhnadu.Not stall neutral.

  • @selvarajc91
    @selvarajc91 2 ปีที่แล้ว +51

    பீட்டர் அல்போன்ஸ் சொன்னது உண்மை எனில் இப்போது உள்ள இஸ்லாமியர்கள் ஏன் சொல்லுவதில்லை.?

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 ปีที่แล้ว

      சுத்த பொய்.

    • @sudhaniyyappa.120
      @sudhaniyyappa.120 หลายเดือนก่อน

      முக்கியமான.கேள்வி
      ஏன்.கூரமாட்டரகள

  • @kumark5901
    @kumark5901 2 ปีที่แล้ว +31

    இலங்கையில் குடும்ப அரசியலை முடிவு கட்ட தொடங்கி விட்டனர் மாணமுள்ள இலங்கை மக்கள்! தமிழ் நாட்டில்?

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 2 ปีที่แล้ว

      BJP ya Mannu kavva vekka thayar agivittom..
      MLA election ku BJP candidate ah adikka mattum tha senjom..
      .
      Ipo vantha konnu kodala Malaya pottupom 😂😂😂

    • @srinivesan5618
      @srinivesan5618 2 ปีที่แล้ว +1

      தமிழ் நாட்டில் பிரியாணி பொட்டலம் இருநூறு ரூபாய் குவார்டர் பாட்டில்

  • @kumaran.m4426
    @kumaran.m4426 2 ปีที่แล้ว +100

    அருமையான விளக்கம் சார் நன்றி

  • @hoppes979
    @hoppes979 2 ปีที่แล้ว +44

    Calmrade Balakrishnan தீமுக வின் ஊது குழலாகவே மாறிவிட்டார். பீட்டர் அல்போன்ஸ் எப்போதோ மாறிவிட்டார்

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 2 ปีที่แล้ว +36

    Supero super ஸ்ரீனிவாசன் sir சும்மா கிழி

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 2 ปีที่แล้ว

      ஶ்ரீனிவாசன் எத்தனை குறுக்கீடுகள் இருந்தாலும்(பீட்டர்
      அல்ஃபோன்ஸ் )தான் சொல்ல வந்த நேர்மையான கருத்து க்களை நிலைநாட்டிவிட்டார்!
      இப்படி ப்பட்ட பொறுப்பு ள்ளவர்கள் கையில் தான் தமிழக மும்மற்றும்
      இந்தியா முழுவதும் உள்ள மாநில ங்களும்
      ஆட்சி யில் இருக்கும்
      விரைவில்!ஶ்ரீனிவாசன் அவர்களுக்கு நன்றி!
      ஜெய்ஹிந்த்!

    • @ramachandran427
      @ramachandran427 2 ปีที่แล้ว +1

      👌🙏

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 2 ปีที่แล้ว

      Intha Srinivasan oru dummi pisu 😂😂😂

  • @chandrasekaransfggf1851
    @chandrasekaransfggf1851 2 ปีที่แล้ว +54

    சீனுவாசன் அவர்களின் பேச்சு அருமை

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 2 ปีที่แล้ว +31

    திமுக ஆட்சியில் ஓராண்டு முடிந்து விட்டது பாராட்டுகள் ஆனால்அன்னன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்களுக்கு பஞ்சப்படி வழங்கினைர்கள் ஆனைல் இந்த அரசு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்களுக்கு பஞ்சப்படி வழங்க மறுத்த அரசு திமுக இதற்கு நாங்கள் தவறான அரசை தேர்வு செய்து விட்டோம் வேட்கப்படுகிறோம் இனிவரும் காலங்களில் எங்கள் வாக்கு யாருக்கு வழங்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம்

    • @nagarajan1176
      @nagarajan1176 2 ปีที่แล้ว +1

      ஓய்வு பெற்ற போ.வரத்து தொழிலாளர்களுக்கும் 88 மாதங்களாக டி.ஏ. உயர்வில் லை நண்பரே.

    • @baskarangovindaswamy4919
      @baskarangovindaswamy4919 2 ปีที่แล้ว

      நீங்கல்லாம் தும்பை விட்டு வாலை பிடிக்கும் வேலையை தானே செஞ்சிருக்கீங்க.

    • @kaliyaperumal-ls2lm
      @kaliyaperumal-ls2lm วันที่ผ่านมา

      ​@baskarangovindaswa my. Hj dp😅😅😅😅😅my4919

  • @murthivikkas1802
    @murthivikkas1802 2 ปีที่แล้ว +70

    *** வணக்கம் தலைவரே***
    எங்களின் நடமாடும் பல்கலைக்கழகமே கொளுத்தி போட்டுட்டீங்க!!! ஆகா என்ன வர்ணனை
    வளர்க உம் தொண்டு
    வளர்க தேசப்பற்று
    ஜெய்ஹிந்த்

    • @murthyks5340
      @murthyks5340 2 ปีที่แล้ว

      தேசப் பற்று என்பதை நீங்கள் பாஜகவில் பார்க்க வேண்டாம்.

    • @balamuruganganeshan1220
      @balamuruganganeshan1220 2 ปีที่แล้ว

      ஏண்டா நீ ஒரு முட்டாளா ஏதாவது தெரிஞ்சு கமெண்ட் பண்ணுங்க இல்ல டா ஷூட்டிங் வாய மூடிட்டு

    • @balakrishnankanniappan4455
      @balakrishnankanniappan4455 2 ปีที่แล้ว +1

      D

  • @raghulplastic9990
    @raghulplastic9990 2 ปีที่แล้ว +50

    திமுக கட்சியின் அடிமை ஊடகம் என்று நினைத்தோம் இனி புதிய தலைமுறை சேனல் இது போன்ற மக்கள் எதிரில் விவாதம் நடத்தினால் தான் ஆளும் வர்க்கத்தின் உண்மை தெரியும் ஜெய்ஹிந்த்

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 ปีที่แล้ว

      இந்த விவாதம் தொடர வேண்டும்.

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 2 ปีที่แล้ว +69

    தமிழக மக்களின் சார்பாக பேசி உள்ளார்

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 2 ปีที่แล้ว +1

      Prof Srinivasan oru wordtum most sensible an mening fulll appreciated by all and aceptedby all

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 2 ปีที่แล้ว

      Na onnum antha potta kuthi ya pesa sollala

  • @karuppusamyk2433
    @karuppusamyk2433 2 ปีที่แล้ว +155

    ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இஸ்லாமியர் கூறியதால்தான் காங்கிரஸ் சட்டமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கவில்லை என்பது போல் திரு பீட்டர் அல்போன்ஸ் கூறவருவது நகைப்பாக உள்ளது

    • @srinivasanragavan3913
      @srinivasanragavan3913 2 ปีที่แล้ว +1

      This is secularisam (musilm leak, isis, iuml, pfi, sdpi, TnTj, christians union, vck all caste& religious partys alliance) and "dravida DMK "(against hindus)" tamilanisam".
      "Dravidan model da:"-however anyway come to money and any post only great achievement da.

    • @sambandamurthyvg3662
      @sambandamurthyvg3662 2 ปีที่แล้ว +1

      Pll

    • @somuchandra5864
      @somuchandra5864 2 ปีที่แล้ว +1

      சொன்னவர் இஸ்லாமியர் தான்

    • @ahmadthakreem727
      @ahmadthakreem727 2 ปีที่แล้ว

      @@srinivasanragavan3913 ஹிந்து என்றால் யார்?

    • @srinivasanragavan3913
      @srinivasanragavan3913 2 ปีที่แล้ว

      @@ahmadthakreem727 This is secularisam (musilm leak, isis, iuml, pfi, sdpi, TnTj, christians union, vck all caste& religious partys alliance) and "dravida DMK "(against hindus)" tamilanisam".
      "Dravidan model da:"-however anyway come to money and any post only great achievement da.

  • @Soldier85409
    @Soldier85409 2 ปีที่แล้ว +23

    பாயாச மேட்டரு ரொம்ப சூப்பர். பீட்டர் அவர்கள் ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை ஒரு இஸ்லாமியர் சொன்னதாக சொல் கிரார் அப்படியானால் தற்போது ஜெய் ஹிந்த் என்று சொல்ல மறுப்பது எதற்காக ?

  • @xaviershanthi5054
    @xaviershanthi5054 2 ปีที่แล้ว +48

    ஸ்ரீனிவாசன் சொற் பேரர் அருமை

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e 2 ปีที่แล้ว +63

    வாழ்த்துக்கள் அருமை வாழ்க அண்ணா சீனிவாசன் அவர்கள்

  • @neelakandan4900
    @neelakandan4900 2 ปีที่แล้ว +19

    உண்மையலே வாட்டிதான் வதைக்கிறது சூாியன் 107 டிகிாி +

  • @rangarajanthirumalai1829
    @rangarajanthirumalai1829 2 ปีที่แล้ว +56

    Very very correctly said by Professor Srinivasan sir. Hats off sir

  • @Venkybharat5637
    @Venkybharat5637 2 ปีที่แล้ว +97

    அருமை அருமை அருமை 👌👌👌🙏 உங்க பேச்சிற்கு அடிமை நான்....சீனிவாசன் sir. 🎉🎈🎈

    • @user-tn8so2we2h
      @user-tn8so2we2h 2 ปีที่แล้ว +3

      சங்கி Bjp யால் மக்களுக்கு என்ன நன்னை செய்ததுச் சொல்லு திமுக..............Bjp என்ன சாதனை சொல்லு 😂😂

    • @user-tn8so2we2h
      @user-tn8so2we2h 2 ปีที่แล้ว

      நாளை உன் பிள்ளையின் எதிர்காலம் பற்றி கவலை இல்லாத கும்பல் நீ

    • @murthivikkas1802
      @murthivikkas1802 2 ปีที่แล้ว +3

      ஆமாம் நானும் தான்!!!

    • @jananikannan1915
      @jananikannan1915 2 ปีที่แล้ว +2

      Super

    • @subramaniyanp63
      @subramaniyanp63 2 ปีที่แล้ว +5

      @@user-tn8so2we2h நான் ஒரு பனை மரம் ஏறும் சாணார். நான் ஒரு pipe எல்லாக்ட்ரிகல் கடைல 1000ரூபா மோடி எனக்கு இலவசம் கொடுத்தார் 3000 3மசாத்திற்கு மொத்தவருடத்தில் 9000வருது

  • @padmagirisanb9116
    @padmagirisanb9116 2 ปีที่แล้ว +27

    Prof. Srinivasan ia a fire brand orator ! பேச்சில் நெருப்பும் நிதானமும் தெரிகிறது ! எந்த ஒரு சூழலையும் தைரியமாக எதிற்கொல்வார்.
    பிஜேபி இக்கு இவர் பெரிய தூண். ! வாழ்த்துக்கள். !

  • @padmajaramesh773
    @padmajaramesh773 2 ปีที่แล้ว +40

    Excellent debate. Kudos to. Mr. Srinivasan BJP. He has mentioned very valuable points . 👏👏👏

  • @dangersjokerdj4592
    @dangersjokerdj4592 2 ปีที่แล้ว +88

    பாயசம் கடைசியா வரும்னு சொன்ன என்ன அர்த்தம் 😂😂😂... மாஸ்

    • @sb4steel372
      @sb4steel372 2 ปีที่แล้ว +2

      Payasam eppovum kadasiya than varan.
      Muthalil 15 lahk thara sol.
      Pal payasam kooda kuduppom

    • @ragu5170
      @ragu5170 2 ปีที่แล้ว +1

      @@sb4steel372 avana keta unna kaamipan.. unnaya keta avana kaamipa😂

    • @xia6279
      @xia6279 2 ปีที่แล้ว

      @@sb4steel372 15 lakhs aa Eppo thambi taren sonnaga onnu Hindi teriyanum illa terijavan kitta kattaum ippadi villakuenna maari irrukae thambi Dravidam ippadi aakivittathu..

    • @sb4steel372
      @sb4steel372 2 ปีที่แล้ว

      @@xia6279 I know Hindi n how it related to Rs 1500000/- Deposit by Centre. It was quite obvious that the Main Ji promised n All deposits in abroad will bring back to country n it would be deposited in indian citizens account. Oh achadin abhi thak ny aaya dost xia. Thoda main ji say poocha ho gab mila.
      Teekay beta. If you're bad I am your dad.
      Don't drag Dravidam into this issue. Samja xia

    • @narayanaswamy4130
      @narayanaswamy4130 2 ปีที่แล้ว

      @@sb4steel372 15 லட்சம் ஒவ்வொருவர் கணக்கிலும் போடும் அளவுக்கு வெளி நாட்டில் பதுக்கவில்லை.

  • @senthilkumar2137
    @senthilkumar2137 2 ปีที่แล้ว +13

    சீனிவாசன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பீட்டர் அல்போன்ஸ் ஓட்டம்....
    சீனிவாசன் சார் நெத்தியடி பதில்கள்

  • @ramanigopal
    @ramanigopal 2 ปีที่แล้ว +42

    தனித்தமிழ் நாடு என்ற எண்ணத்தில் செயல்படுபவர்கள் எவ்வாறு ஜெய்ஹிந்த் சொல்வார்கள்?

    • @intadepa
      @intadepa 2 ปีที่แล้ว

      Athu nadakathu

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 2 ปีที่แล้ว +21

    ஜெய்ஹிந்த் சொன்னவர் ஒரு இஸ்லாமியர் என்ற உண்மையை ஏற்று இஸ்லாமியர்களையும் ஜெய்ஹிந்த் சொல்லச் சொல்லுங்கள் அல்போன்ஸ்! இத்தனை காலம் அதை ஏன் மறைத்தீர்கள் ?

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 ปีที่แล้ว

      அல்போன்ஸ் திமுகவின் கொத்தடிமை.

  • @ksshan2810
    @ksshan2810 2 ปีที่แล้ว +207

    தமிழ்நாட்டில் பல தருதலைகள் திருந்த ஆரம்பித்து விட்டார்கள்
    புதிய தலைமுறைக்கு நன்றி

    • @INDIA_UNITED_WE_STAND
      @INDIA_UNITED_WE_STAND 2 ปีที่แล้ว +18

      அந்த தருதலை யாரு எச் ராஜாவா 🤣

    • @ksshan2810
      @ksshan2810 2 ปีที่แล้ว +18

      @@INDIA_UNITED_WE_STAND உன் ஆனவம்

    • @INDIA_UNITED_WE_STAND
      @INDIA_UNITED_WE_STAND 2 ปีที่แล้ว +6

      @@ksshan2810
      உன் ஆணவம் 😉🤣

    • @user-tn8so2we2h
      @user-tn8so2we2h 2 ปีที่แล้ว

      மூளை இல்லாத முட்டாள் சங்கி ஆரிய பார்ப்பனியத்துக்கு அடிமை சங்கி நாளை உன் பிள்ளையின் எதிர்காரம் பற்றி கவலை இல்லாத சங்கி நீ சாவு உன் குடும்பத்துக்கு நல்லது

    • @ksshan2810
      @ksshan2810 2 ปีที่แล้ว +4

      @@INDIA_UNITED_WE_STAND ok my lover

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 ปีที่แล้ว +23

    Annamalai is a great

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n 2 ปีที่แล้ว +38

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் முதல்வரே கூட்டணி தலைவர்களே எதிர் திசையில் இருக்கும் தலைவர்களே என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

    • @sundaralingam7609
      @sundaralingam7609 2 ปีที่แล้ว

      போக வழி இல்லாத நிலையில் ஆட்சி

  • @mohamedgouse8689
    @mohamedgouse8689 2 ปีที่แล้ว +31

    விவாத மேடை சரியா
    மக்களை மேடையில்
    இருக்க
    கீழே அரசியல் தலைவர்கள்
    இருக்க வேண்டும்
    அப்போது ‌தான்
    பலனை பெற்ற
    மக்கள் சொன்னால்
    சரியாக இருக்கும்

  • @anandamtex6655
    @anandamtex6655 2 ปีที่แล้ว +34

    Sreenivasan Sir super speech with data's.
    வாழ்க வளமுடன்
    வளர்க அவருடைய பேச்சுவன்மை.
    Jaihind.
    Jai Modiji
    🙏🙏🙏

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 2 ปีที่แล้ว

      Modi ji ennoda sunni ya sappinu irukan 😂😂😂

  • @ravichandhran1567
    @ravichandhran1567 2 ปีที่แล้ว +21

    ஸ்ரீனிவாசனின் தெளிவாக
    பேசுகிறார்.
    வாழ்த்துக்கள்
    ஜெய் ஹிந்த்

  • @vemiv5658
    @vemiv5658 2 ปีที่แล้ว +55

    Srinivasan sir you r speech is the great

  • @vigneshvicky.d5913
    @vigneshvicky.d5913 2 ปีที่แล้ว +12

    super and reality speech bjp srinivasan sir👏👏👏

  • @barathkumar9249
    @barathkumar9249 2 ปีที่แล้ว +42

    The way Professor Srinivasan articulates his points are very clear ,one of the best speaker /orator in recent times and the person whom I like the most in TN BJP

  • @ctmani3378
    @ctmani3378 2 ปีที่แล้ว +8

    Good speech by prof Srinivasan.

  • @sudhaker050
    @sudhaker050 2 ปีที่แล้ว +38

    மிகச் சிறப்பு திரு ஸ்ரீனிவாசன் ஐயா...

  • @theman6096
    @theman6096 2 ปีที่แล้ว +15

    Mr. SRINIVASAN IS SUCH A GOOD KNOWLEDGE PERSON.
    JAI HIND 🙏👌💪

  • @ravichandrang4879
    @ravichandrang4879 2 ปีที่แล้ว +18

    Prof srnivasan sir speech arumai

  • @gurujii8884
    @gurujii8884 2 ปีที่แล้ว +44

    Professor Srinivasan rocks, what a clarity in his speech.

  • @chandrasekaranvenkatraman9480
    @chandrasekaranvenkatraman9480 2 ปีที่แล้ว +58

    1000 % TRUE SPECH 👍🏻 👌 SUPERO SUPER CONGRATULATIONS PROFESSOR SHREENEVASAN B.J.P ULALO ULAL HINDUS 🕉 VERODA DASA DROKA KATTCHI KALUKU VOTE POTA HINDUS 🕉 SONDANGAL VATKAMUM VADANAIUM PADA VANDUM JAI HIND JAI HIND 🇮🇳 🕉 🙏

    • @sb4steel372
      @sb4steel372 2 ปีที่แล้ว +1

      Prof. Shrinivasan talk was typically rhetoric n biased because we in tamil nadu want everyone should be equal not not to judged on caste line.
      Except Brahmin all others are untouchable n not allowed to develop n shine in our society.
      We must serve them as slaves.
      Examples the recent Dr Tamizhisai visit to Kanchi n where she was humilated in all respect. See Dr Su Samy n Maami JJ sits with periyaval n receive the prasadams.
      Poor Prof sri nee enna sonnalum Except Poonaal all others are third rate janmam in their view.
      So just keep quite n go to North n preach there. We are peace loving people n not meddle with us.
      Shameful Prof Sri

    • @sb4steel372
      @sb4steel372 2 ปีที่แล้ว

      Visit North n find out the power cut prevailing there.
      11 hours power cut not because of suriyan but because of BJP mismanagement.
      Thamairai malarumna suriyan venamda moodarkottemey.
      Prof sri. Remember Raghavan kee dee unnaivida supara pesuvaan aanal deivam avan vaikku lock 🔐pottachi. So neeyum karuvum carefulla pesavaoom. Vote vanganum nee pesina athu reverse effectda maarum da moodhevi.

    • @dineshshanmugam2397
      @dineshshanmugam2397 2 ปีที่แล้ว

      @@sb4steel372 >

    • @andavarkalichamy9426
      @andavarkalichamy9426 2 ปีที่แล้ว

      You'll

    • @andavarkalichamy9426
      @andavarkalichamy9426 2 ปีที่แล้ว

      .miss oo

  • @madhuarumugam186
    @madhuarumugam186 2 ปีที่แล้ว +26

    Superb Shrinivasan sir.. 👍👍👍

  • @subramaniyanp63
    @subramaniyanp63 2 ปีที่แล้ว +10

    கார்த்திகேயன் ஒரு கம்யூனிஸ்ட் and ஒரு மாவோயிஸ்ட் வாதி

    • @shanmugampress5894
      @shanmugampress5894 2 ปีที่แล้ว

      நல்லது தெரியாது
      சங்கி பயலுக்கு

  • @srikanthofficial1240
    @srikanthofficial1240 2 ปีที่แล้ว +39

    அன்னையர் தின நல்வாழ்த்துகள் புதிய தலைமுறைக்கு

  • @countryone7018
    @countryone7018 2 ปีที่แล้ว +52

    Srinivasan sir is super in debate , point vice. One Srinivasan is enough to tackle all Opposition including Karthegyachelvan. BJP should use Srinivasan more to fight against DMK, because Annamalai cannot single handedly do all work.

    • @jayashreek2048
      @jayashreek2048 ปีที่แล้ว

      Yes, he should be given seat for contesting in election

  • @muthusaravanan2259
    @muthusaravanan2259 ปีที่แล้ว +1

    திரு. ஸ்ரீனிவாசன் அவர்களின் பதிவு அருமை.. அருமை.... மிகவும் அருமை.

  • @ganesanv6681
    @ganesanv6681 2 ปีที่แล้ว +5

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா

  • @Dhanabalakrishnan
    @Dhanabalakrishnan 2 ปีที่แล้ว +35

    Prof Srinivasan Sir Speech Fire and very impressive

  • @kirthikesh.k6437
    @kirthikesh.k6437 2 ปีที่แล้ว +6

    Super super super super great great great 👌👍👌👍👌👍 speak

  • @natarajank5815
    @natarajank5815 2 ปีที่แล้ว +35

    மக்கள் மீது அக்கறை இல்லை இருந்தால் பெட்ரோல் டீசல் எரிவாயு அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம் இதை பற்றி பேசுங்கள்

    • @murthivikkas1802
      @murthivikkas1802 2 ปีที่แล้ว +1

      2013 ல ஆயில் பான்டு மூலம் மூன்று லட்சம் கோடி திரட்டி பெட்ரோல் விலையை உயர்த்தாமல் பார்த்துக் கொண்டது திமுக காங்கிரசுஸ் அரசு
      இப்போது மோடி அரசு பங்கை வாங்கிய மக்களுக்கு திரும்ப கொடுத்து வருகிறது

    • @ramveltamilan9586
      @ramveltamilan9586 2 ปีที่แล้ว +1

      Athu yapdi pasuvaga, athu BJP ku problem airum la

    • @ramveltamilan9586
      @ramveltamilan9586 2 ปีที่แล้ว

      Etha arasiyal vadhi poo..... Movanuga epdi tha

    • @chandranalavandar6534
      @chandranalavandar6534 2 ปีที่แล้ว +1

      அடேய் பாண்டிச்சேரி ல கூட 7ரூ குறைச்சாங்க. போன காங்கிரஸ் பீரியட்ல நாராயணசாமி மூன்று ரூபாய் ஏத்தினாரு. அப்போ பெட்ரோல் தமிழ்நாட்டிற்கும் பாண்டிச்சேரிக்கும் 2ரூ தான் வித்தியாசமான. ஆனா இப்போ மோடி 7ரூ குறைச்ச போது ரங்கசாமி ஐயா 7ரூ குறைத்தார். உங்கொய்யா தமிழ்நாட்டில எவ்ளோ குறைச்சாரு. இப்ப வித்தியாசம் 10ரூ. தம்பி ஒரு மனுசன் லிட்டர் கணக்கா பொய் சொல்லலாம் ஆனால் பேரல் கணக்கா சொல்லகூடாது. உங்கொய்யா முதல்ல பாண்டிச்சேரி அளவுக்கு பெட்ரோல் விலைய குறைக்கட்டும் அப்புறம் பேசலாம். கேஸ் மானியம் 150ரூ தருவன்னு யாரு தேர்தல் அறிக்கை ல சொன்னது

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 2 ปีที่แล้ว

      அடேய் மானங்கெட்ட மாமா பையா நடராசன் பாடு ஓத்தா பெட்ரோல் டீசல்ஐ ஜீஎஸ்டி ல சேர்க்க கட்டபஞ்சாயத்து தலைமை எதிர்ப்பு. ஓத்தா ஓக்க உட்ட திருட்டு திமுக தேவடியா நாய் பையா உங்கம்மாள ஓக்க உட்ட பாடு பொரம்போக்குகள் போசடிக்கா பரபோயி போயி நாயி ஓத்தா உன்னால் ஒரு மயிரையும் புடுங்க முடியாத துப்பு கெட்ட கட்டபஞ்சாயத்து தலைமை யில் வேறு ஏதோ பேசி பேசியே ஐந்து ஆண்டுகள் பேசியே ஓட்டி விடும் அற்பர்களே ஒழிந்து போங்கடா

  • @kamalkhatri7084
    @kamalkhatri7084 2 ปีที่แล้ว +40

    🌷அழிக்க இவ்உலகில் எந்த சக்தியும் இல்லை....

  • @manikandanap6424
    @manikandanap6424 2 ปีที่แล้ว +8

    Srinivasan sir masss

  • @gunasekaran4851
    @gunasekaran4851 2 ปีที่แล้ว +25

    MASS speech in BJP cinivasan sir Jai Hind

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 2 ปีที่แล้ว +21

    Jai hind..jai hind..jai hind.....

  • @nageswararao8135
    @nageswararao8135 2 ปีที่แล้ว +3

    Excellent speech and correct information.

  • @ajayj1989
    @ajayj1989 2 ปีที่แล้ว +30

    Prof.Srinivasan is a intellectual politician, BJP needs more persons like this

  • @kumarn8849
    @kumarn8849 2 ปีที่แล้ว +7

    Super sir srinivas

  • @ramachandrannarayanan4029
    @ramachandrannarayanan4029 2 ปีที่แล้ว +2

    Sir,GOOD Speech by bjp sh.Srinivasn.

  • @Ramakrishnan-zc6hp
    @Ramakrishnan-zc6hp 2 ปีที่แล้ว +5

    சிணிவாசண்.பேசில்உண்மை.நேர்மை.உள்ளது.திறமைய

  • @thulasidass800
    @thulasidass800 2 ปีที่แล้ว +4

    உண்மை 💯💯💯 உண்மை

  • @user-yu1dg5wr7d
    @user-yu1dg5wr7d 2 ปีที่แล้ว +10

    சீனிவாசன் சார் உங்கள் விவாதங்கள், எதிரனியினரின் நாட்டு மக்களை ஏமாற்றும் கோட்பாடுகளை தோலுரித்து காட்டியுள்ளது.

  • @ramkumarkumar6335
    @ramkumarkumar6335 2 ปีที่แล้ว +3

    Srinivasan sir super👍👍

  • @svparamasivam9741
    @svparamasivam9741 2 ปีที่แล้ว +12

    Prof Srinivasan oru real patriot. Vaazhthukkal. Poi,pithalattam vaivyaparam seyyum dhravidan. Kaasukku kuraikkum oodakam. Bjp vellum.jaihindh

  • @ll40vishwav58
    @ll40vishwav58 2 ปีที่แล้ว +14

    Super speech

  • @Ashok-ov9sy
    @Ashok-ov9sy 2 ปีที่แล้ว +10

    Srinivasan points 👉 correctly but debates will not get votes one can enjoy listening that is Indian democracy

  • @jothisekar8442
    @jothisekar8442 2 ปีที่แล้ว +30

    ஆமா உண்மை தான்
    தினசரி பெட்ரோல் டீசல் விலை
    கேஸ் சிலிண்டர் விலை ஏறும் போது. யாரும் வாய் திறந்து பேச வில்லை.

    • @srinivasanragavan3913
      @srinivasanragavan3913 2 ปีที่แล้ว +2

      This is secularisam (musilm leak, isis, iuml, pfi, sdpi, TnTj, christians union, vck all caste& religious partys alliance) and "dravida DMK "(against hindus)" tamilanisam".
      "Dravidan model da:"-however anyway come to money and any post only great achievement da.

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 2 ปีที่แล้ว

      டேய் நாய் சேகர் பெட்ரோல் டீசல் சாராயம் எல்லாத்தையும் GSTயில் கொண்டு வந்தால் விலை குறையும். PTR பாடு இதற்கு கடும் எதிர்ப்பு என்கிறான். ஓத்தா மயிர் புடுங்கி தேவடியா பையா லவடகபால் அவன் பூளை ஊம்பு டா பாடு தேவடியாபையா

    • @jayakumarviswanathan807
      @jayakumarviswanathan807 2 ปีที่แล้ว

      @@srinivasanragavan3913 டேய் லூசு பயலே பெட்ரோல் டீசல் கேஸ் விலைய பத்தி பேசுடா

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 2 ปีที่แล้ว +10

    Vote for Mr Annamalai BJP. He will give good government and growth. He should become our CM 👍

  • @bala1386
    @bala1386 2 ปีที่แล้ว +14

    அடிமை ஆட்சி வேண்டாம் எங்களுக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமை ஆட்சி போதும்

  • @rajkumard6749
    @rajkumard6749 2 ปีที่แล้ว +10

    உண்மை எப்போது தெரியும் என்றால்
    தனி பட்ட ஒருவரின் பேட்டிக்கு கருத்து கூறாமல்
    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எல்லாருடைய பேச்சையும் கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 2 ปีที่แล้ว

    திரு ஸ்ரீநிவாசன் தன்னுடைய பேராசிரியர் என்ற பதவிக்கு ஏற்ப பல விஷயங்களில் சரியான தகவல்களுடன் பேசுகிறார், எதிர் அணியினரிடம் சரியான பதில் இல்லை. பாராட்டுக்கள் ஸ்ரீநிவாசனுக்கு.

  • @mohanasundaramp4422
    @mohanasundaramp4422 2 ปีที่แล้ว +6

    திமுக தலைவர் தளபதி மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறதி
    1.கடலுர் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் நியாமானா கோரிக்கையை நிறைவேற்றூங்கள் ( அரசு மருத்துவ கல்லூரி யில் அரசு மருத்துவ கட்டணம் கோரிக்கையை நிறைவேற்ற வில்லை)

  • @srinivasanragavan3913
    @srinivasanragavan3913 2 ปีที่แล้ว +4

    Great modi great bjp jai hindustan bharath matha ke jai

    • @js7238
      @js7238 2 ปีที่แล้ว +1

      தமிழ் நாட்டில் மத கலவரம் செய்யலாம் என்று நினைத்தால் நட்காது

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 2 ปีที่แล้ว +22

    If Peter quotes DHARMA SANSAD to attack BJP, he should also quote what Stalin told about Hinduism in Muslim functions.

    • @jayashreek2048
      @jayashreek2048 ปีที่แล้ว

      Protecting கூட்டணி.Same side goals

  • @swasthikarose3528
    @swasthikarose3528 2 ปีที่แล้ว +2

    Peter Alphonse pesa முடியாமல் தினருகிரார்.. 🤣🤣🤣

  • @sethuc5850
    @sethuc5850 2 ปีที่แล้ว +1

    thiru srinivasan speach very good

  • @santhanamsanthanamsanthi4753
    @santhanamsanthanamsanthi4753 2 ปีที่แล้ว +3

    காங்கிரஸ் கட்சி
    மொத்தம் ஃபிராடு
    ஃபிராடு ஃபிராடு

    • @shanmugampress5894
      @shanmugampress5894 2 ปีที่แล้ว

      காங் - பிராடு ok அவன் ஆட்சியில52.26 ரூபெட்ரோல்
      மோடி போடு எடை போட்டால் பொட்ரோல் ௹ 110.83 காசு
      டோட்டல் பிராடு மோடிதான்
      இலங்கை தொடர்ந்து
      இந்தியாவில் .....

    • @santhanamsanthanamsanthi4753
      @santhanamsanthanamsanthi4753 2 ปีที่แล้ว

      @@shanmugampress5894 ஷண்முகம்
      தம்பிஉன் கூற்றை தலை
      வணங்கி ஏற்கிறேன்
      நீங்கள் வேலையில்
      சேர்ந்த போது என்ன
      சம்பளம் தற்போது எவ்வளவு
      பெட்ரோல் மட்டும் இல்லை
      என் அன்பு ச்சகோதரரே
      எல்லா பொருட்களும்
      விலை உயர்ந்தே காணப்படுகிறது
      ருஷ்யப்போர்
      அடுத்து காங்கிரஸ் கட்சி
      பெட்ரோலுக்கு
      காசு கொடுக்காமல்
      கடன் பத்திரங்கள்
      கொடுத்து கடன்
      சுமையை
      உயர்த்தியது
      மோடிஜி அரசு தான்
      இதை அடைத்தது
      அடுத்து காங்கிரஸ்
      கட்சியில் நல்ல
      தலைவர்கள் இல்லை
      தம்பி இதை ஒப்புக்
      கொள்ள வேண்டும்
      குமரி அனந்தன்
      தமிழருவி மணியன்
      போன்ற தலைவர்கள்
      ஒதுங்கி விட்டார்கள்
      நான் காங்கிரஸ்
      கட்சி க்காக
      வீதி வீதி யாக
      புனல் ஏந்தி
      பிரச்சாரம்
      செய்தவன்
      என் தந்தை
      காங்கிரஸ்
      தியாகி
      இதுவரை
      சல்லிக்காசு
      வாங்கிய தில்லை
      எங்கள் குடும்பம்
      இது சத்தியம்
      காங்கிரஸ் கட்சி யும்
      ஜாதியை கையில்
      எடுக்கிறது
      தம்பி க்கு இது நியாயம்
      என்றால்
      இந்த ப்பதிவும்
      தவறென்றால்
      மன்னிக்கவும்
      நன்றி நன்றி நன்றி

  • @manimaranv2865
    @manimaranv2865 2 ปีที่แล้ว +3

    அது என்ன சாதித்ததா சமாளித்ததா நியாயமா. சாதித்ததா சறுக்கியத அது தானே சரி உங்களுக்கு எல்லாம் வெட்கமே இருக்காதா இப்படி தாங்கி பிடிக்கும் வேளை செய்வதற்கு இது நீங்க பத்திரிகை தொழில் விட்டு விட்டு வேறு தொழில் பார்க்கலாம்

  • @kumarakuruparans5297
    @kumarakuruparans5297 2 ปีที่แล้ว +1

    அருமை அய்யா

  • @kaleeshdevan8273
    @kaleeshdevan8273 2 ปีที่แล้ว +2

    Srinivasan sir super

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 2 ปีที่แล้ว +10

    அருமையான பேச்சு

    • @shanmugampress5894
      @shanmugampress5894 2 ปีที่แล้ว

      நீ முட்டாள் என்று நிரூபித்துவிட்டால் பலே

  • @sivananthan3101
    @sivananthan3101 2 ปีที่แล้ว +14

    JAI HIND🤗🤗🤗🤗

  • @geethamani7780
    @geethamani7780 ปีที่แล้ว

    Very correctly pointed out by prof.srinivasan

  • @kalangiyamgurusamy629
    @kalangiyamgurusamy629 2 ปีที่แล้ว

    சிறப்பான உரை நன்றி

  • @salomederose3306
    @salomederose3306 2 ปีที่แล้ว +4

    Prof Srinivasan has got great brains. But Modi Govt has got no plans to make use of thinking men like Pro Srinivasan. My only concern is that he is a right man in a wrong party. Modi Govt is biased against South Indian States. Because of his party, Prof. Srinivasan has to talk in a way that pleases the higher-ups in his party. We expect honest criticism from such an intellectual when he assesses the achievements of DMK in a short time, and when he speaks of BJP Govt.

    • @krisi7562
      @krisi7562 2 ปีที่แล้ว

      What do you know about Modi governments plans? How do you know? Professor Srinivasan will hold important post in a future TN government formed by BJP. He would do a better job than all the DMK ministers.

  • @balamuruganpilework656
    @balamuruganpilework656 2 ปีที่แล้ว +8

    👍👌👍👍👌

  • @sheelasridhar1987
    @sheelasridhar1987 2 ปีที่แล้ว +2

    Mr. Srinivasan BJP is very clear in his debate. No lies. Crystal clear in all his debatable speech. Arya mayai is a clear lie. This anchor is a dmk minded and he doesn't know any of this fact. Srinivasan BJP is honestly speaking among other speakers. Everybody apart with anchor is intending to corner Mr. Srinivasan BJP but to vain.

  • @babur6396
    @babur6396 หลายเดือนก่อน

    ❤Rama srinivasan excellent speech