இந்த ஆட்சி வந்தாலே மின்வெட்டு, மின்தடை உண்டு என்பது ஒரு மூத்த குடிமகனாக எனது அனுபவம். கொரோனா காலத்தில் இதற்கு முந்தைய ஆட்சியில் online வகுப்புகள் நடந்த நேரம் ஒருநிமிடம் கூட மின்தடை இல்லை என்பது போற்றுதற்கு உரியது.
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் முதல்வரே கூட்டணி தலைவர்களே எதிர் திசையில் இருக்கும் தலைவர்களே என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
ஒரு கல்வாரி இன்னொரு இரண்டு கழுதை கள பயிற்சி தொழில்நுட்ப கட்டமைப்பு எதிலும் எப்போதும் எப்படியும் ஊழல் செய்யும் பிஜீஆர் கழகத்தின் பிணாமி பொங்கல் பொருட்கள் மற்றும் மின்சாரம் சோலார் தன்னிறைவு அடைவது எப்போதும் கேள்வி குறியாக இருந்தால் இரூ திரட்டு கலங்களை நீக்கு அகற்றி மக்களுக்கு விளங்கும் வண்ணம் ஆற்றல் மிக்க அண்ணாமலை நேர்மை நாணயம் நிர்வாகம் போலீஸ் மற்றும் மின்சாரம் தன்னிறைவு அடைவது உறுதி வாழ்த்துக்கள் ஜெய் மோடிஜி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்கவே வாழ்த்துக்கள் தெய்வம் ஆசிர்வதித்தார் ஓம் ஸ்ரீ கோடி தாத்தா பாதம் சரணம் ஓம் வாழ்த்துக்கள்
கார்த்திகை செல்வன் நீங்கள் ஏன் நடுநிலையாக இருபபதில்லை. எப்போதும் ஒரு பக்கம் சாய்ந்து விடுகிறீர்கள் அல்லது இடசாரிகள் பக்கமாக முட்டுகொடுக்கிரீர்கள். பலமாக உங்களை கவனித்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
தமிழ்நாட்டில் அதிக அளவில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது ... இவற்றில் பெரும்பான்மையான ஆலைகள் அதிமுக ஆட்சியில் நிறுவப்பட்டுள்ளது .. இந்தியாவில் , காற்றாலை மின் உற்பத்தியில் அதிமுக ஆட்சியில் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு !
பிரிக்க முடியாதது என்னவோ திமுகவும் மின்வெட்டும் மிகவும் நேர்த்தியாக பேசியுள்ளார் விரைவில் அதிமுகவில் குழப்பங்களை நிவர்த்தி செய்துவிட்டு வரும் தேர்தலில் ஜெயிக்க பாருங்கள் வெறும் 3% தான் வித்தியாசம்
@@darkworld7146 ஏன்டா ரொம்ப காலமா இதையே உருட்டிட்டு இருக்கியே 🤣 ஆமான்டா திமுக கூட்டணி அமைச்சு தான்டா போட்டியிடும் 😘 ஆனா 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலை தவிர வேறு எந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனியா நின்னு போட்டியிட்டுச்சுனு சொல்லுடா பாக்கலாம் 🤣🤣🤣🤣🤣
அருமையாக பேசியுள்ளார் இதுமாதிரி பேசுபவர்களை நிகழ்ச்சிக்கு அனுப்பவும் அதிமுக. திமுக ஒன்றும் செய்யவில்லை ஆனால் விளம்பரத்திலேயே முக்கியமாக இருக்கிறார்கள் அதிமுக அதற்கு சோர்வடைந்த விடக்கூடாது திமுகவிற்கு அதிமுக ஒன்றும் மோசமில்லை
உழைப்பாளர்களின் ஊதியத்தை சந்தா என்ற பெயரில் பிடிங்கித் தின்னும்கூட்டம் கம்யூனிஸ்டுகள் இரண்டு சீட்டுகிடைத்ததால்அங்கே சொய்ங்சக் சொய்ங்சக் .. நிரந்தரத்தொழிலாளர்களுக்காக அவர்களிடம் நிரந்தரமாக சந்தா பிடுங்கலாம் என்பதற்காக பணம் தேவைப்படும்போது போராட்டம் நடத்தி நன்கொடை பெறுவதற்காக நடத்திக்கொண்டு இருக்கும் கட்சி தான் கம்யூனிஸ்டுகள்.. இவர்கள் இல்லாததால் அன்னிய பெருநிறுவனங்கள் நல்ல சம்பளத்துடன் தடைபடாமல் செயல்பட்டுக்கொண்டு உள்ளது அந்த நிறுவனங்களுக்குசெல்ல பலரும் விரும்புகின்றனர். கம்யூனிஸ்டுகளால் பல நிறுவனங்கள்மூடப்பட்ட நிலையில் இன்று அவர்களின் தொல்லையில் இருந்து மீண்டு பல தொழில்கள் சிறப்பாக நடந்து வருகிறது..
வைகைசெல்வன் பேச்சு மிக மிக நன்றாக இருக்கிறது.
அருமையான பேச்சு வார்த்தை தெளிவானது முன்னாள் அமைச்சர் மாண்புமிகு வைகைசெல்வன் அவர்களுக்கு நன்றி.
.0
தெளிவான உரை
அருமையான பேச்சி ஐயா
வைகைச் செல்வன் உண்மையான தெளிவான அழுத்தமாக பேசியுள்ளார்
Vaigai selven speech super 👌
வெகு அழகான முறையில் யாரையும் காயப்படுதாமல் திமுக வின் இரட்டை வேட திராவிட மாடல் ஆட்சியை தோலுரித்து காட்டிவிட்டார் சபாஷ்.
வைகை செல்வன் அருமை பேச்சு சூப்பர்
சிறப்பான பேச்சு வைகை செல்வன் அவர்கள்....
Excellent speech by AIADMK spokes person Great
அண்ணன் வைகை. வாழ்த்துக்கள்
சூப்பர் அண்ணா திமுகவினருக்கு சரியான பதில் 💪💪💪💪
👌👌👌👌🙏 சூப்பர் ஸ்பீச் 🎉🎈🎈🎉
திருடுவதற்கும் ஊழல் செய்வதற்கும் ஏற்ற துறை மின்சார துறை!
உண்மை தான் இந்த ஆட்சிக்கு ஏன் வாக்களித்தோம் என்று தோன்றுகிறது
இந்த ஆட்சி வந்தாலே மின்வெட்டு, மின்தடை உண்டு என்பது ஒரு மூத்த குடிமகனாக எனது அனுபவம். கொரோனா காலத்தில் இதற்கு முந்தைய ஆட்சியில் online வகுப்புகள் நடந்த நேரம் ஒருநிமிடம் கூட மின்தடை இல்லை என்பது போற்றுதற்கு உரியது.
வைகை சார் அருமை 🥰
Very good speech
அண்ணன் வைகை அருமையான கருத்து
யோக்கியன் சொல்லிட்டான்எல்லாரும்கேளுங்கய்யாஇவர்கள்பத்தாண்டுடுகாலத்தில்மாதம்மும்மாரிபொழிந்ததுமக்கள்சந்தோஷத்த்தில்திலைத்தார்கள் சாத்தான் குளம் டெத்லாக்கப்பில்நடக்காமல் தெருவில் நடந்ததா உங்க ஆட்சியில்தானேநடந்தது
இடது சாரி வலது சாரி இவர்கள் புடவை அணிந்து கொள்ள வேண்டும். அடிமைகளே மக்களுக்காக கொஞ்சமாவது பேசுங்கள்.நெரியாளரே பதற்றம் வேண்டாம்.
Mass speech
சிறுபான்மையினரின் ஒரே பாதுகாவலர் அண்ணன் எடப்பாடியார் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
🔥🔥🔥🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🔥🔥🔥
Super 👍👍👍
Great speech by vaigai selvan
Super speech by vaigai selvan sir
சூப்பர் வைகை சார்
நகை கடன் தள்ளுபடியும் 18 வகையான கட்டுப்பாடுகளும்....43 ஆயிரம் வட்டி ஏழு ஆயிரம் ௯ட்டு வட்டி மட்டும்.... உழைத்த காசு நாசமா போன வாக்குறுதி....
Vaigai selvan supper speech...
Great leader mgr
Super speech 👍👍👍
ஆளும் கட்சிக்கு சரியான பதிலடி கெடுக்கும் போது நெறியாளர் பதறுவதை கோடிக்கணக்கான மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்....
அம்மா உணவத்தில் லாபம் இல்லை மா, ந, மேயர் பேட்டி .... ஒ௫ வ௫ட சாதனை...
Nice Good and clear speech 🎉🎉🎉live tamilnadu telecast
Super speech vaigai Selvan
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் முதல்வரே கூட்டணி தலைவர்களே எதிர் திசையில் இருக்கும் தலைவர்களே என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
சூப்பர் அண்ணா
திமுக ஆட்சிக்கு ஒரு சாமானியனின் மதிப்பீடு நூற்றுக்கு 0000000000000000000
வைகை நதியாக வார்த்தையை வழங்குகின்றார்
அம்மா உயிரோட இருந்தா ஹாட்ரிக் vin சட்டமன்ற தேர்தல்
தேர்தல் சமயத்தில் தளபதி மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வாக்குறிதி அளித்தும் இன்னமும் பலன் கிடைக்கவில்லை......
அதிமுக வின் தலைமை பதவிக்கு தகுதியானவர் 👍👍
🌱🌱🌱🌱🌱🌱
ஒரு கல்வாரி இன்னொரு இரண்டு கழுதை கள பயிற்சி தொழில்நுட்ப கட்டமைப்பு எதிலும் எப்போதும் எப்படியும் ஊழல் செய்யும் பிஜீஆர் கழகத்தின் பிணாமி பொங்கல் பொருட்கள் மற்றும் மின்சாரம் சோலார் தன்னிறைவு அடைவது எப்போதும் கேள்வி குறியாக இருந்தால் இரூ திரட்டு கலங்களை நீக்கு அகற்றி மக்களுக்கு விளங்கும் வண்ணம் ஆற்றல் மிக்க அண்ணாமலை நேர்மை நாணயம் நிர்வாகம் போலீஸ் மற்றும் மின்சாரம் தன்னிறைவு அடைவது உறுதி வாழ்த்துக்கள் ஜெய் மோடிஜி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்கவே வாழ்த்துக்கள் தெய்வம் ஆசிர்வதித்தார் ஓம் ஸ்ரீ கோடி தாத்தா பாதம் சரணம் ஓம் வாழ்த்துக்கள்
சூப்பர் வைகை
அருமையான விளக்கம் தந்தார் வைகை செல்வம் நன்றி🙏✌️👍
Super.super. super.
அடுத்தவன் குழந்தைக்கு பெயர் வைக்கிறது தான் திராவிட மாடல் சுடலை ஆட்சி😂😂😂😂
குழந்தை பெத்துக்க வக்கில்லாத அதிமுகவும் பாஜகவும் தான்டா அடுத்தவன் புள்ளைக்கு இனிஷியல் போட்ற பே 🐛🔥🤣🤣🤣
@rajarajacholan
நன்றி தல 🔥😂🤣
சுடலையே அப்படி தான்.
@@darkworld7146
எம்ஜிஆர், ஜெயலலிதாவே அப்படி தான்டா பேரத்த 🐛🔥
@@INDIA_UNITED_WE_STAND சுடலைக்கு தான்
அன்பழகன் எஸ்எஸ்ஆர்
அப்புறம் வேலியில் மேயும் ஓணான் சாயல் மாறி மாறி
தெரிகின்றது பரதேசி நாயே.
புதியதலைமுறைக்கு வாழ்த்துக்கள் நல்ல வினா?
கார்த்திக் செல்வான் எப்பொழுதும் திமுக சாதகமாக போ பேசுவார்
அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை
பெறும் திணிப்புக்காக அவரும்
திணிக்க முயற்சிக்கிறார்..
நெறியாளர் மிக மோசமாக திமுக பக்கம் பேசுகிறார்
அதுதான் அவர்களின் அஜண்டா...
குடும்ப அட்டைக்கு மாதம் 1000... ஒ௫ வ௫ட சாதனை...
திரு கார்த்திகை செல்வன் நடுவராக இருப்பதை விட ஆளும் கட்சியின் தரப்பில் இருப்பதாக அப்பட்டமாக தெரிகிறது.
மத்திய அரசைப் பார்த்து மீசைய முறுக்கு ஆனால் தமிழகத்திற்கு பல கஷ்டங்கள் காத்திருக்கிறது
J.
.
திமுக நாறிவிட்டது.
Super.very very thanks....
Waiting for MP election ...Admk 100% win
கார்த்திகை செல்வன் நீங்கள் ஏன் நடுநிலையாக இருபபதில்லை. எப்போதும் ஒரு பக்கம் சாய்ந்து விடுகிறீர்கள் அல்லது இடசாரிகள் பக்கமாக முட்டுகொடுக்கிரீர்கள். பலமாக உங்களை கவனித்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
வாங்கின காசுக்கு வேலை பார்கவேண்டாமா
Super speech
கடலூர் அரசு மருத்துவ கல்லூரி யில் தனியார் கல்வி கட்டணம் வசூலிக்க படுகிறது....
10 வருட காலமாக அதிமுக கொண்டு வந்த மின் திட்டங்களை சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும் !!
அது தேவையில்லை.
பத்து வருடங்கள் அதிமுக ஆட்சி காலத்தில் மின் வெட்டு இல்லாத மாநிலம் தமிழ்நாடு..
இப்போது மட்டும் மின் வெட்டு
ஏன் ?
தமிழ்நாட்டில் அதிக அளவில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது ...
இவற்றில் பெரும்பான்மையான ஆலைகள் அதிமுக ஆட்சியில் நிறுவப்பட்டுள்ளது ..
இந்தியாவில் , காற்றாலை மின் உற்பத்தியில் அதிமுக ஆட்சியில் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு !
Kk
அண்ணன் சூப்பர்👍👍🌱🌱
DMK na current problem than
பிரிக்க முடியாதது என்னவோ திமுகவும் மின்வெட்டும் மிகவும் நேர்த்தியாக பேசியுள்ளார் விரைவில் அதிமுகவில் குழப்பங்களை நிவர்த்தி செய்துவிட்டு வரும் தேர்தலில் ஜெயிக்க பாருங்கள் வெறும் 3% தான் வித்தியாசம்
2016ல் உன் ஆத்தா ஜெயலலிதா இருந்தபோதே அதிமுக 1% வித்தியாசத்துல தான்டா ஜெயிச்சது என் சிப்ஸூ 🤣🤣🤣🤣
அதுவும் திமுக 15 கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு பெற்றது.
@@darkworld7146
ஏன்டா ரொம்ப காலமா இதையே உருட்டிட்டு இருக்கியே 🤣
ஆமான்டா திமுக கூட்டணி அமைச்சு தான்டா போட்டியிடும் 😘
ஆனா 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலை தவிர வேறு எந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனியா நின்னு போட்டியிட்டுச்சுனு சொல்லுடா பாக்கலாம் 🤣🤣🤣🤣🤣
ஏன்டா நீங்கள் எல்லோரும் முட்டால்கலா உங்க அம்மா ஆட்சியில் மூன்று வருடமாக மின்வெட்டு இருந்ததே அதுவும் 18மணிநேரம் எவருக்கும் தெரியாதா
@@darkworld7146
ஏன்டா நீ போட்ட ரிப்ளை வியூவே ஆகல போல 🤣🤣🤣🤣🤣
அருமையாக பேசியுள்ளார் இதுமாதிரி பேசுபவர்களை நிகழ்ச்சிக்கு அனுப்பவும் அதிமுக. திமுக ஒன்றும் செய்யவில்லை ஆனால் விளம்பரத்திலேயே முக்கியமாக இருக்கிறார்கள் அதிமுக அதற்கு சோர்வடைந்த விடக்கூடாது திமுகவிற்கு அதிமுக ஒன்றும் மோசமில்லை
கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் நியாமானா கோரிக்கையை நிறைவேற்றூங்கள்..........
அதிமுக கேள்விக்கு பதில் கூட மேடைபேச்சைபோலதான்....!😂
Coal export during 2021-22 is more than the previous year figure by 135% In Uttarakand where coal mining is a primary industry there is powercut .
கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் நியாமானா கோரிக்கையை நிறைவேற்றூங்கள்
Sema super speach vaikai admk
வைகை நதியாய் பொழிகிறார் வாழ்த்து க்கள்
திராவிட கட்சிகள் என்றாலே ஊழல் என்ற அண்ணன் கூட பொறந்தவர்கள் தானே
True speech
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்குகே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்கள்..... நிலைமை?????
திமுகவின் தோல்வி கவிதைகள் என்று ஒரு புத்தகம் போடலாம் 🤣🤣
Anna. Supper
Super
நெரியாலருக்குஉள்ளூரபயம்ஆளும்அவளநிலையில்ஆட்சிநடக்கிறதுஉடகம்இருக்குமோஇருக்காதோஎன்றுஅச்சம்ஒத்தூதவல்லையென்றால்மிரட்டல்வரும்
ஆமாங்க 2 ரூபாய் சூரிய மின்சாரத்தை ஜெயலலிதா 15 ரூபாய்க்கு வாங்கியது சரியா? தனியாரிடம் 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டது ஏன் ?
100,100,MINVETTU, UNMAITHAN
அபாரம்.
உழைப்பாளர்களின் ஊதியத்தை
சந்தா என்ற பெயரில் பிடிங்கித்
தின்னும்கூட்டம் கம்யூனிஸ்டுகள்
இரண்டு சீட்டுகிடைத்ததால்அங்கே
சொய்ங்சக் சொய்ங்சக் ..
நிரந்தரத்தொழிலாளர்களுக்காக
அவர்களிடம் நிரந்தரமாக சந்தா
பிடுங்கலாம் என்பதற்காக பணம் தேவைப்படும்போது போராட்டம்
நடத்தி நன்கொடை பெறுவதற்காக
நடத்திக்கொண்டு இருக்கும் கட்சி
தான் கம்யூனிஸ்டுகள்..
இவர்கள் இல்லாததால் அன்னிய
பெருநிறுவனங்கள் நல்ல சம்பளத்துடன் தடைபடாமல்
செயல்பட்டுக்கொண்டு உள்ளது
அந்த நிறுவனங்களுக்குசெல்ல
பலரும் விரும்புகின்றனர்.
கம்யூனிஸ்டுகளால் பல நிறுவனங்கள்மூடப்பட்ட நிலையில்
இன்று அவர்களின் தொல்லையில்
இருந்து மீண்டு பல தொழில்கள்
சிறப்பாக நடந்து வருகிறது..
போராட்டம் நடத்தி னால் கூட்டணி யில் கல்தா---?
நெறியாளர் நடுநிலையாக இருக்கலாமே.
Correct 😂😂😂
Balakrishnanai vayamududa.
திரு கார்த்திகை செல்வன் அவர்கள் திமுகவுக்கு சாதகமாக பேசுகின்றார்
🙏👍👌
ADMK PJB IEN ADIMAI,DMK PJB IEN KOTHTHADIMAI...
AIADMK 🖤🤍❤
வைகை செல்வம் அப்பாவா
மலம் உண்டு வாழ்பவன் இடம் மனிதநேயம் இருக்காது
Vanakkam neeya naana gopi sir..🙏
Super ADMK
Eps ayya god gift of Tamilnadu thaliva thaliva thaliva thaliva singame
arumaiyana pechu
Unga adimai aatchi yapdi sir
டயர் நக்கி குருப் ஆட்சி விட சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் தளபதி தளபதி தளபதி தளபதி வாழ்க 🙏🙏
தத்தி தளபதிக்கு டயர் நக்ககூட தெரியாமல் விதியில் இருக்கும் மலத்தை நக்குகிறது உபிஸ் முட்டாள் கொத்தடிமையே
நகை கடன் pathi பேசுசானா செறுபால் adipe n
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பதிமூன்று உயிர் போனது நினைவு இருக்கா
Super atchi tasmac house taxi raise current adikati cut Nalla Vail Street full dogs