இந்தியாவை புரட்டிய ஊழல்களின் கதை; கண்முன் நிறுத்திய Tamilaruvi Manian | IndiraGandhi | Nehru | Rajiv
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #TamilaruviManian #IndiraGandhi #RajivGandhi
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
இவரைப் போன்ற நல்ல மனிதரை பெற்ற கடைசி தலைமுறை நாம் ஆகத்தான் இருக்க முடியும். ஆண்டவன் இவருக்கு நீண்ட ஆயுளும் நிம்மதியும் மகிழ்ச்சியும் தந்து அருள் புரியட்டும்
உண்மைகளைப் பேசும் இவரது பேச்சுக்களை அதிகமாக சாணக்கியா சேனல் ஒலிபரப்பிக் கொண்டே இருக்க வேண்டுகிறேன்.!,நன்றி!
ஐயா நான் உங்கள் பேச்சுக்களை கேட்டதில் மகிழ்ச்சி அளிக்கிறது நீங்கள் ஒரு சித்தபுருஷர் அறம் சார்ந்த மாமனிதர் தர்மத்தின் தவப்புதல்வர் வணங்குகிறேன் இதை பகிர வேண்டும்
தன்னை ஆள்பவன் தான் மண்ணை ஆளமுடியும்
தமிழனுக்கு கிடைத்த
பெரும் பொக்கிஷம் ஐயா
அருமையான பதிவு நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழறியும் மணியனின் பேச்சைக் கேட்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அன்பருக்கு நன்றி 🙏🏿 தொடர்ந்து எல்லா ஊழல்களையும் பொதுமக்களிடம் அம்பலப்படுத்தவும்.
Supr
Super ❤️❤️ ⁸
Super
pp
LPLA
முகமூடி அரசியல்வாதிகளை தோலுரித்துக் காட்டும் தமிழருவி மணியன் ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு இனிவரும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த காட்சி
O khi
🙏🏼❤😅😊
அப்பழுக்கற்ற பேச்சு நடுநிலையோடு தொடர்ந்து உரையாற்றுங்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Satyamurthi KRM
Lakshmangudi
ஐயா நீங்க நல்லா இருக்க மஹா பெரியவா பரிபூரண ஆசி கிடைக்க பிரார்த்திக்கிறேன் நன்றி மகிழ்ச்சி
சிறப்பான உரை தமிழருவி மணியன் தொடரவேண்டும்
அய்யா தங்கள் காலத்தில் நாங்கள் இருக்கின்றோம் என்பதே கடவுள் கொடுத்த வரம்!
தெளிவான அனுபவத்தின் நேர்மையான சிறப்பு மிக்க பதிவுக்கு நன்றி 👏👏👏👏👏👏💯👍
அருமை 👌 அருமை 👌 அருமை 👌
தமிழருவி மணியன் ஐயாவுக்கு சிரம் தாழ்ந்த மரியாதை 🙏 ரங்கராஜ் பாண்டேவுக்கு நன்றி 🙏 நன்றி 🙏
இவ்வளவு சொல்றீங்களா உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியுது வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள்
🇮🇳😎இவர் போன்ற உண்மை பேசும் மனிதனை எந்த கட்சியிலும் காண முடியாது. அதனால் தான் இவர் பக்கம் ஒரு பெரிய கூட்டம் மக்கள் இல்லை.!😃💐🙏
தமிழருவி நேர்மையான முறையில் இருக்கும் வரை
கவர்னர் கூட ஆக முடியாது..☺️☺️☺️☺️இ ருந்தாலும்...
சத்தியமேவ ஜெயதே!👌👌👌👌
Good speach 👌
சமூக அக்கறை கொண்ட நேர்மையான மனிதர்களுக்கு பதவி ஒரு பெரிய விஷயமல்ல. அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் சமூகப் பணியை செய்வார்கள். இவர் நல்ல கருத்தை முன்வைத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருவதும் நாட்டுக்கு சேவை செய்வதேயாகும். 🙏🙏🙏
நிங்கள் அருமையான உன்மையான பேச்சு
தமிழருவிமனிதன் ஐயா அவர்கள் நீண்ட நெடுங்காலம் நல்லாரோக்யத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.....🙏
திரு தமிழருவி மணியன் ஐயா அவர்களின் பேச்சை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்' அவ்வளவு முன்னால் தேசிய அரசியல் உண்மை நிகழ்வுகள் மற்றும் பாட திட்டத்திலும் படித்து இராத சம்பவங்கள்!
மஹா அற்புதம்
A great speech loaded with bitter facts.
இந்த ஆள் பேசுவதில்கூட நேர்மையில்லை!! காங்கிரஸின் ஓதுவார்!!
@@originality3936 சார் இவர் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து காங்கிரஸ் ஆட்சியில் ஜால்ரா போட்டு இருந்தால் பல கோடி சம்பதித்து இருக்காலம் எல்லோரையும் எதிர்த்து உண்மை பேசியதால் இந்த நிலைமை
@@srinivasann1977இல்லைங்க. இவர் பதிவுகளில் கவனிங்க. நேரு குடும்பத்தாரை விட்டுகொடுக்காமல் உத்தமர்கள் போல் சொல்ல காரணம் என்ன?? நேரு ஒரு playboy..என முத்திரை குத்தபட்டவர். இவரின் உண்மையான தந்தை முஸ்லீம். இவரின் தாயார் 2வதாக மணந்ததே காஷ்மீரி பண்டிதரான லால்!! இப்ப புரியுதா இந்துகளின் கூடாரமாக புனிதபூமி காஷ்மீருக்குள் பாக்கிஸ்தானிய ஆக்கிரமிப்பு செய்த அராஜகமும், கண்டு கொள்ளாமல் விட்ட காங்கிரசும் ஏன்னு புரியுதா?!! ஆங்கிலம் சரளமாக பேசுவதை தவிர நாட்டை ஆள வேற எந்த தகுதியும் நேருவிடம் இல்லை என்பது பதியபட்ட உண்மை. இவர் மகளோ, கல்யாணம் செஞ்சது பெரோஸ் கான் எனும் பாக்கிஸ்தானிய முஸ்லீமை். ஆக இந்திரா கான், ராஜீவ் கான் னுதானே வரனும்?? அதென்ன காந்தி?? காந்தியின் நெஞ்சை துளைத்தது 2குணடாம். அப்ப 2ஆவது குண்டு யார் சுட்டது?? மனுசன் செத்த உடன், அந்த காந்தி பெயரை மக்களை ஏமாற்ற சுட்டது நேரு குடும்பம் !! இதையே சொல்லாத இந்திரா கான், தனது மதத்தை வளர்க்க, வலுகட்டாமாக கலவரங்களை உருவாக்கி, தேவையில்லாம போட்டதே எமஜன்சி . அதில் யாரையும் கேட்காமல் இந்த மண்ணின் மரபிற்கு துரோகம் செஞ்சு, இம்மண்ணை செக்யூலர் என்று பிரகடன படுத்தினது அந்த துலுக்க இந்திரா கான்!! இவரின் வெறிதனத்தை எதிர்த்த எல்லோரும் மர்ம முறையில் இறந்தனர், கனவர், மூத்த மகன் உட்பட.!! எப்பவுமே இதுகள் ஆட்டத்தை அடக்க வருபவன் இன்னொரு அரக்கனான கிறிஸ்துவன். ஆக படிக்க சென்ற ராஜீவ் கானை ப்ளான் செய்து கவர்ந்து சர்ச்மூலம் மனைவியாக அனுப்பட்டதோ அந்தோனியோ .....என்ற சோனியா. இது வந்த பின்னர், இந்திரா வழியில் லாவகமாக எல்லோரையும் காலபன்னிட்டு ஆட்சி அதிகாரத்தை பிடித்து, சைனா ஸ்ரீலங்காவில் முகாம் அமைக்க லாவகமாக கேம்போட்டு பழியை பிரபாகரன்மேல் போட்டு, மொத்தமா கொன்று குவிச்சு, இந்தியா முழுக்க கிறிஸ்துவ சர்ச்கள் காளான்கள்போல் முளைத்தது!! இது வரலாற்று சுறுக்கம் மட்டுமே, இதுவாவது தெரியுமா உங்கள போன்ற மக்களுக்கு?? மணியன்கு இதெல்லாம் தெரியாமதான் இவ்ளோநாள் பேசுராராங்க???
உங்களைப் போல் இனி ஒருவர் பிறக்கப் போவதில்லை உண்மையை மட்டும் சொல்கிறீர்கள் என்னுடைய அறிவுக்கண்ணை திறந்து உள்ளீர்கள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடைய பேச்சைக் கேட்க முடிந்தது நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
மக்கள் தான் முட்டாள்கள் உண்மை
ஐயா உங்கள் பேச்சு அருமை
மணியன் சார் 💐 நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் அருவி கொட்டுகிறது தொடர்ந்து பேசுங்கள் சார்
இந்த ஆள் நிறைய பொய்பேசுரார், ஆனால் உண்மைபோலவே பேசுரார்
அருமையான பதிவு! மக்களை மாக்களாக்கியுள்ள இன்றைய அரசுகளைப் பற்றியும் கூற வேண்டும்!!
தமிழருவி மணியனவரின் செய்தியை வெளியிட்ட சாணக்கியனுக்கு நன்றி
ஊழலுக்கு பிறந்து, ஊழலிலே வளர்ந்து, ஊழலை விதைத்து,
ஊழலிலே உழன்று வரும் ஒரு கூட்டத்தைப் பற்றி தமிழருவி மணியன்.
இதுவரை நீங்கள் அறியாத புதுப்புது பூதங்களைக் கண்டு அசந்து போவீர்கள் 😅
இந்த ஆளிடம் வார்தையில்கூட நேர்மை இல்லை!
வணக்கம்
ஐயா ! நாட்டில்
குடும்ப அரசியல் கரைகிறது.. !
வாரிசு அரசியல்
காணாமல் போகும்..!
காலம் கண்டிப்பாக நயத்தகு
தலைவனை தரும் !
அப்போது
ஊழல் ஒழிக்கப்படும்
அறம் அரியணை ஏறும் !
கனவில் தான் நடக்கும்
கனவிலும் நடவாத காட்சி.
ஆமாம் கர்நாடகாவில் எடியூரப்பா மகன் பி ஜே பி தலைவராகிவிட்டார். வாரிசு அரசியல் ஒழிக்கப்பட்டுவிட்டது.
நடக்கும்/ நடக்க வேண்டும்.
தமிழருவி மணியன் ஐயா அவர்களை வாழும் காலத்திலேயே போற்றி பாராட்டப்பட வேண்டியவர் நம் சமூகத்துக்கு பொதுவாக ஒரு பழக்கம் உண்டு ஒருவர் உயிருடன் இருக்கும் பொழுது அவர் செய்த நல்லவற்றைப் பற்றி பேசுவதில்லை அவர் இறந்த பிறகுதான் அவர் நல்லவர் வல்லவர் என்று பேசுகிறார்கள் சுதந்திர போராட்ட காலம் முதல் இன்று வரை உள்ள தலைமுறைகளை பார்த்துக் கொண்டிருக்கும் சிறந்த ஒரு நேர்மையான நபர் அதனால் இவரின் பேச்சை நாம் முறையாக ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை இந்த மேடையில் பேசிய பேச்சின் முழு தொகுப்பை கொடுக்கவும்
நல்லவனாக இருக்க நாடு விரும்பாது வல்லவனாகவும் இருக்க வேண்டும்
👌
நேர்மை மிகுந்த நல்லவன் ஆக. மோடி அவர்களை போல்
நேர்மை மிகுந்த வல்லவன் ஆக. மோடி அவர்களை போல்
தமிழுக்கு அருவி.... இவரிடம் தமிழ் அருவி மாதிரி இயற்கையாக கொட்டுகின்றது....
மெத்த அறிவு. பல வியப்பான செய்திகள்.. நன்றி சாணக்யா.....
அருமையான பதிவு. தமிழ் அருவி மணியன் அவர்களே நேர்மையான பேச்சு. 👏
நமஸ்காரம் சார். நீங்கள் இப்படி பழைய எங்களுக்குத் தெரியாத நிகழ்வுகளை சொல்லி சொல்லி வாருங்கள் இன்றைய இளைஞர்களுக்கு அப்பதான் புரியும் . நன்றி சார்.
வணக்கம் தலைவா ஜெய்ஹிந்த் அரக்கர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட்டு ஆன்மீக அரசியல் உருவாக்க வேண்டும் அப்பதான் முழுமையாக நாடு வளர்ச்சி அடையும் ஜெய்ஹிந்த் நன்றி தலைவா தங்களுடைய பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் நன்றி தலைவா ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்தால் நாடு உருப்படும்
A to Z எந்த கட்சி தவறு செய்தாலும் தவறு தவறுதான்.
👏👏👏💥🙏🙏🙏
முழுக்க முழுக்க முற்றிலும் உண்மை. இதை நாங்கள் நிச்சயமாக அறிவோம். உண்மையை ..உண்மை உரையை யார் மதிக்கிறார்கள்? யார் நேசிக்கிறார்கள்? தமிழருவி மணியன் மிக அற்புதமான மனிதர் அவரை நிச்சயமாக நம்முடைய இன்றைய தமிழ் சமுதாயம் நாளை போற்றி எந்த பிரயோஜனமும் இல்லை. நிச்சயமாக போற்ற வேண்டும் இப்பொழுது அவரிடம் இருக்கும் சகல விஷயங்களையும் நம் தமிழ் மக்கள் வெளி கொணர்ந்து பயன் அடைய வேண்டும் .இன்புற வேண்டும்.
அருமையான சொர்ப்பதிவு...👌👌👌நீண்ட நாளைக்குப் பிறகு...
*🇮🇳😎He has an excellent photo memory of Indian history ! Congratulations!!💐🙏👏*
நன்றி அய்யா...
அருமையான உரை... நன்றிகள் சாணக்கியா.
வணங்குகிறேன்
மனியன் அல்ல... நீங்க மனிதன் ஐயா
"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்"_அப்பர் சுவாமிகள். பல்லவ மன்னனுக்கு கொடுத்த பதில் இது.!
Athai todarnthu
Achamillai achamillai song by barathiyar
ஊழல் செய்வதை விட செய்தவரை காப்பாற்றுவது தான் பெருங்குற்றம்.
ஜயா நன்கு நன்றாக எல்லாம் சொல்லும் போது எல்லா மக்களும் புரியும் படி தான் இருக்க முடியும்
மிகவும் அருமையான பதிவு 👌👌👌👌👌
மிக அருமை ஐயா வாழ்த்துக்கள்
Ayya vazhaga ne emman eivvathu naatkkaleelaam unga pechi eppavume super thalaiva
Brilliant speech of deep insight in human nature and behaviour!
இந்த மாதிரியானவர்களுடைய பேச்சை கேட்க வாய்ப்புக்கொடுத்தற்கு நன்றி
ஆட்சியில் உள்ள போது சேர்த்துக் கொண்டால்தின் தேர்தல் வரும் பொழுது செலவழிக்கலாம். அதற்காகத் தானே வேண்டிய மட்டும் பொருள் சேர்க்கிறோம்.
ஐயா! உங்களது சொற்பொழிவில் குறிப்பிட்டுள்ள கருத்துகள், மனதில் ஆழத்தில் பதிந்து ,தைக்கப்படுகின்றன!
வணக்கம் பல!
Thanks Rangaraj Pandy you have given him a chance to sri Manian sir for him such worth watching speech
Yes
This man is Not A Truthfull speaker!! The moment he start saying Nehru as the cleanest man, everyone will loose respect on this Maniyan !! The whole country been looted n cheated by whole Nehru's family n the biggest crook was Indira khan n yet this man is strongly defending them!! He is a congress supporter n he hates bjp, that's all. He is Not Real as he says himself to be ! Nonsense!!
இந்தியத்துணைக்கண்டம் ஊழலில் ஊறி ஊறி சொதசொதவென்று நாறிக்கொண்டிருக்கிறது ஐயா.
அருமை அண்ணா வாழ்த்துக்கள் 🌹👍
Savarkar's sacrifices
Please address about actual freedom fighters
1973-74 நடந்த தேர்தலில் காங்கிரஸ் பிரமுகர் ஒரு ஓட்டுக்கு 2 ரூபாய் லஞ்சம் கொடுத்ததை நான் (3rd std படிக்கிறேன் - கொடுத்தவரின் பெயரும் தெரியும்) கண்ணால் பார்த்தேன்... இது ----யில் நடந்தது...
1950களில் ---கல்பட்டில் காங்கிரஸ் பிரமுகர் 1 ரூபாய் ஓட்டுக்கு கொடுத்தது என் அம்மாவுக்கு தெரியும்... ஊழலுக்கு பிறப்பிடம் (சுதந்திர இந்தியாவில்) எந்த கட்சி என்பதும் வெளிச்சம்...
அன்று கொடுத்தது ஓட்டுக்கு பணம் அல்ல அன்று ஒட்டு போடுபவர் குறைந்தது 2கிலோமீட்டர் நடக்க வேண்டும் அன்று மக்களிடம் பணம் நடமாட்டம் இப்போது இருப்பதுபோல் இல்லை
Kalpattu village Villupuram?
@@thangamalargold3773 1. case -heart of the town
2. case - now big suburb near mega city
Yes I do remember that for local body election, people were paid Rs.3/vote. But those days the daily wage of a labourer was only Rs.1.50 for unskilled job. Few got Rs.5/vote too.
Good start sir. True Muslim , hindus christians are respect each other.
The religious leaders also teach good things to youngsters .we must focus on
Countries growth in all aspects
Ammanalai iyya is only hope for TN to change dynasty corrupt groups. Please support him
Super speech ‘congratulations’ keep it up.
இந்திய ஒன்றியத்தின் முதல் 18:45 ஊழல்வாதி மலையாளியே
1000 % TRUE SPECH SUPERO SUPER CONGRATULATIONS TAMIL AREVU MANIAN
Very informative speech I thank Thamilaruvi Manian for giving this inspiring speech
"Great modi great bjp" jai hindustan bharath matha ke jai.......
வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தே மாதரம் ஜெய் ஸ்ரீ ராம்
ஊழல் இந்தியாவின் எல்ல கட்சிகளிடமும் இருக்கும் உயர்ந்த குணம்.ஏனெனில் மக்கள் அப்படிப்பட்ட கட்சிகளை தான் ஆளாவைகிறார்கள்.
இவரைப்போல மகான்கள் ஆட்சிக்கு வராதது நம் துரதிஷ்டம்.
குறைகுறைசொல்வது எளிது
இவர் கொண்டாடிய ரஜினி ஏன் ஒதுங்கி கொண்டார்
ஜெய்ஶ்ரீராம்,,,
Super Speech sir nallvanga politics Vandha Makkal edhuka mattanga
ஐயா நீங்கள், அருகே இருந்தும், ரஜினி அரசியலுக்கு வராமல் போனது ஆச்சர்யமாக உள்ளது
பல அரசியல் தவறை திசை திருப்புவது..
.இந்தியாவில் சுலபம் ..
அரசியலில் "ஊழலுக்கு"முக்கியத்துவம் இல்லை...
"பிரிவினைக்கு மட்டுமே".....
கிரேட் அய்யா...
வணங்குகின்றேன்...
சிறையிலிருந்தது இருக்கட்டும் சரிதான் சிறை அவரை எப்படி நடத்தியது என்பதில்தான் கேள்வியே
தமிழக்.மக்களே.நாம்.ஓட்டுகளை.தாமரை.சின்னதில்.வாக்களிப்போம்.போதை.மருந்து.காஞ்சா.மது.இதிலிருந்து.நம்.குழந்தைகளை.காப்போம்.ஜெய்ஹிந்
அருமையான கதை
I strongly oppose this man in today’s context as he compares BJP to the then congress
How sad….I don’t deny that there are mps in bjp who are corrupt but dare you list my PM and the cabinet ministers with corruption
And I’m proud that india stands as a strong democracy under his leadership….and TN is lucky to have Annamalai as its BJP leader
Not a word on DMK….shame on you manian
True. He didn't name the dmk leader who is known for his scientific corruption . Such intellectual should not take sides and fool the common people
This man is Not A Truthfull speaker!! The moment he start saying Nehru as the cleanest man, everyone will loose respect on this Maniyan !! The whole country been looted n cheated by whole Nehru's family n the biggest crook was Indira khan n yet this man is strongly defending them!! He is a congress supporter n he hates bjp, that's all. He is Not Real as he says himself to be ! Nonsense!!
Singing the glory of nehru n gandhi??!! Pls try to know the truth ...
@@Life000Inf yes, something wrong with this mans knowledge!
With PMCares fund & electoral bonds, modi has legalized corruption. Nothing to be proud of
மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவனே தலைவன்..
இங்கு மக்களே மிகப்பெரிய திருடர்கள்..
VANAKKAMAYYA
Sir, I respect you all these truth
தமிழ்நாட்டில் இல்லாத தர்மசிந்தனை
அல்லா சொன்னார் யேசு சொன்னார் சாக்ரடீஸ் சொன்னார் என்று சொல்லவேண்டுமா
இந்த ஆளிடம் நேர்மை இல்லை
Allah, Jesus sonnathu irukattum 38000 squ.kilometer china eaduthu kondu vittathu eantru rajnath Singh parlamentil sonnathu poiya? Borderil 3 idankalil china veedu katti puthumanai puku vizhavirku Modi poi Pooja panna ponathu poiya? Bjp mika mika worst aka nadanthukondu vittathu.
@@harishahimas6217 amam, ivaruthaan pakkathula ninnaru, becoz Congressoda kai thadiyeh ivaruthaan!! Anniya kodumaikaara Muslim ulkeh vanthu makkalai konnu kuvichu tholwi urichu matham maathunathaal islamiyara matham maariya ivarukenna , ipdithaan loosuthanamaa pesuvaru.
@@originality3936 Ama unnaimathi bjp kaithadikal intha Nadu virpanaiku vanthullathu.
Adhuthan VAAI saamarththiyam!
Ippa Ippadiyoru koottame irukkirathu!
அருமையான பதிவு👏👏👏👏👏.
இந்த டியோஜினிஸ் கதையும் பட்டினத்தார் கதையும் ஒன்று போல உள்ளதே 😮
நல்லவன் வாழ்வான்
இத்தனை ஊழல்களை பற்றி பேசிட்டு இங்கே நடந்த நடக்கின்ற விஞ்ஞான ஊழலை பற்றி பேச வில்லையே...
Time alone speaks
"To grab power and share the lòots"...
Super.
முடிந்தால் பிஜேபியின் ஊழல்களை வெளிக் கொண்டு வாருங்கள்.
Sir I like it very much long live sir thank you for your valuable information
Super sirappu
வாழ்த்துக்கள் அய்யா.
மறைந்த தலைவர்களின் நல்லது கெட்டது சொல்கிறீர்கள் ரொம்ப சிறப்பு ஆனால் வாழுகின்ற காலத்தில் நேர்மையாக ஊழலற்ற ஒரு தலைவரான விஜயகாந்த் பற்றி ஏன் பேசுவதில்லை
உங்கள் பேச்சிலும் உங்கள் வன்மம் இருக்கிறது
Marian sir. You are genius
அய்யா super
மன்மோகன் சிங் ஒரு ஓட்டுக்கு 100கோடி, கொடுத்து கொள்ளயோ கொள்ளளை 🙏🙏🙏🙏🙏🙏🙏
ரஜனிகாந்த் மிகுந்த நேர்மை யாளர் என்பதற்காகத்தான் அவரை கட்சி துவங்கச்சொல்லி மூன்றாண்டு காலம் தொங்கு தொங்க என்று தொங்கினீர்களோ, ஐயா!
சுதந்திர இந்தியாவின் மிக கேவலமான ஊழல் ஆட்சி மன்மோகன் பிரதமராக இருந்த 2004-2014 காலம்தான்....
ulakil athikamana uzhal modien pana mathipizhapu than, atharku pin Rafael , railway, innum theriyatha eathanaio . sankikal maraithu vaithirukirarkal.
உண்மை. சத்தியம்
மன்மோகன் ஒரு நல்ல
பொம்மை சோனியாகாந்திக்கு
வந்தவன் போனவனெல்லாம் கொள்ளை அடித்தான் மன்மோகன்சிங்கைத்தவிர
Man mohan singh nermayanavar.amaithiyanavar. Rafael thirudan , 5g thirudan Modi mathiri illai.
Excellent service
உங்களையும் சீமான் அவர்களையும் அரசியல் தலைவராக ஏற்றுக் கொண்டவன் நான்
Great thanks Anna jai hind jai shree ram God bless you
கிருஷ்ண மேனனுக்கு ஏன் எந்த தண்டனையும் இல்லை.
இதை நன்கு புரிந்து கொண்ட மணியன், ரஜினியை வைத்து அரசியல் செய்ய முயர்ச்சி செய்து பார்த்தார்... முடியாமல் போனது... பாவம்....
Excellent information super