சனாதன சர்ச்சை - சபாஷ் சரியான போட்டி | அனல் பறந்த விவாதம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 3.7K

  • @murugupandiyanpandiyan8797
    @murugupandiyanpandiyan8797 ปีที่แล้ว +149

    கோயில் நிற்பது குற்றமா? அக்கா டாஸ்மாக் கடைகளில் நிற்பது புனிதமானதா அக்கா?

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 7 หลายเดือนก่อน +5

      அவர் மூஞ்சி பார்த்தா தெரியல? சவுண்ட் இனிமேல் ஜாஸ்தியாகும் அக்கா அடிக்கடி உதயநிதியின் பேரை கூறுவது சாதிக் பிராண்ட் பவுடர் வரவில்லை என்பதால் தான்.

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 6 หลายเดือนก่อน +5

      அம்மா நீங்கள் நல்வர் ஏன் திராவிட கச்சிக்கு போனிங்கு உங்கள் அம்மா அப்பா நல்லவங்க நீங்க அப்பா அம்மாவுக்கு கேட்ட பெயர் வேண்டுமா

  • @mariappan8967
    @mariappan8967 9 หลายเดือนก่อน +125

    🇮🇳எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று இருப்பவர்களிடம் சனாதனததப்பத்தி பேசலாமா.
    இந்த மூஞ்ச பார்த்தாளே எரிச்சலா இருக்கு🇮🇳

    • @kbknair3422
      @kbknair3422 7 หลายเดือนก่อน

      Look

    • @padmanabhan2581
      @padmanabhan2581 6 หลายเดือนก่อน

      ஆக..முடிவா..‌ ஒழுக்கமற்ற சந்ததிகளை உருவாக்கியது ஈவேரா. ஓகே.

    • @marimuthubl6821
      @marimuthubl6821 6 หลายเดือนก่อน

      முட்டல்

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 6 หลายเดือนก่อน

      ஐயா உங்கள் போன் நம்பர் வேன்டும் பேராசியர் நான் திருப்பத்தூர் கோலார்பேட்டை வேலூர்

    • @tmsamyanu8484
      @tmsamyanu8484 6 หลายเดือนก่อน +1

      தர்மலிங்கம் நீ பெரிய ஆசிரியர் புடிங்கிதான்

  • @n.ganesannallamhu7075
    @n.ganesannallamhu7075 7 หลายเดือนก่อน +21

    ஸ்ரீ பேராசிரியர் அவர்களுக்கு மனமார வாழ்த்துக்கள் உங்கள் பேச்சில் அவ்வளவு தெளிவு இருக்கிறது

  • @balasugumar
    @balasugumar ปีที่แล้ว +94

    ஸ்ரீனிவாசன் சார் மிக அருமையாகவும் நேர்த்தியாகவும் பேசுகிறார்

    • @yogashivatv4976
      @yogashivatv4976 ปีที่แล้ว +7

      உண்மை அருமை அருமையான தருணம்

    • @SekharSankaran
      @SekharSankaran 6 หลายเดือนก่อน

      தேவிடியாதாலிஅறுக்கும்டாஸ்மாக்கமுடசொல்லுகனிகிட்ட

  • @vivekanandams9395
    @vivekanandams9395 7 หลายเดือนก่อน +67

    பேராசிரியர் இது போன்ற தற்குறிகளுடன் வாதம் செய்வது தங்கள் தரத்திற்கு தக்கது அல்ல.

    • @PalanisamyT-qj3jo
      @PalanisamyT-qj3jo 6 หลายเดือนก่อน +1

      சூப்பர்

    • @elangosheshachalapathi9323
      @elangosheshachalapathi9323 17 วันที่ผ่านมา

      யார் தற்குறி? இவருக்கு என்ன தரம் உள்ளது? எதிரணியை பேசவிடாமல் பேசுபவன் பேராசிரியரா? அடி முட்டாள்.

  • @SuthkarV-pk8bu
    @SuthkarV-pk8bu ปีที่แล้ว +59

    கோபலபுரம் கொத்தடிமை திராவிட கழகம்

  • @angrybird-x3t
    @angrybird-x3t 7 หลายเดือนก่อน +72

    பெரியாரிஸ்டுகள் மட்டும் திமுகவிற்கு ஓட்டு போடட்டும்....

  • @kumaresansingamuthu1824
    @kumaresansingamuthu1824 ปีที่แล้ว +113

    பேராசிரியர் நேர்மையாக எப்போதும் பேசுவார்

    • @r8e2cnjp
      @r8e2cnjp 7 หลายเดือนก่อน

      இவன் மயிருல நேர்மையாகப்பேசுகிறான் அருண்மொழி பெண் என்பதால் அவர்களை இழிவுபடுத்துகிறான் பேசவிடாமல் பொய்யாக உளறுகிற இவனைப் பேராசிரியர் என்று கூறச் சிறிதும் தகுதியற்றவன்

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 7 หลายเดือนก่อน +4

      👍👍👍👍🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️👌👌👌

    • @elangosheshachalapathi9323
      @elangosheshachalapathi9323 17 วันที่ผ่านมา

      அடுத்தவ பேசவிடாமலரை

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr ปีที่แล้ว +105

    பேராசிரியருக்கு நிகர் பேராசிரியர்தான்👍👍👍👍👍👍

  • @jayakumarg394
    @jayakumarg394 7 หลายเดือนก่อน +129

    சகோதரி அருள்மொழி அவர்களே! இந்து மதத்தை உங்கள் தாத்தாவாலும் ஒழிக்கமுடியாது

    • @muralic7649
      @muralic7649 7 หลายเดือนก่อน +3

      கொஞ்சம் modified version - உங்கள் 20வது சந்ததியினராலும் அசைக்க முடியாது!!

    • @BoobeshKumar-p5c
      @BoobeshKumar-p5c 7 หลายเดือนก่อน +3

      சனாதனத்தை ஒழிப்பது நல்லதுதான்
      சனாதனம் ஒழிந்தால் தான் நாடும் நாட்டு மக்களும் வாழ முடியும்

    • @ravikumarr6448
      @ravikumarr6448 6 หลายเดือนก่อน

      முஸ்லிம்கள்.
      முஸ்லிம்களால்
      தான்.ஆதிகம்...
      பிணம்..ஆனார்கள்
      என்றல்..சார்வே.
      எடுத்தால்..உன்மை
      வெளிபட..வாய்பாக
      இருக்கும்.முட்டல்
      உலக.மக்களுக்கு
      தெரியும்.

    • @ravikumarr6448
      @ravikumarr6448 6 หลายเดือนก่อน

      ஏன்.. டுபாக்கூர்.
      ஜாதி..ஜாதி.ஓழிக்க
      வந்தவன்..பெரியார்
      ஜாதியை.. ஒழிக்க.
      பள்ளியில்.ஜாதி.
      கேட்காமல்.இருந்தால்..தானக.ஓழியும்
      பெரியாரும்.வேன்டா
      ஒரு..குஞ்ஜனும்
      வேண்டாம்..திக.
      வழிவந்த.கழிசடை
      கள்..அழியும்..

    • @veerabadrasamysiva585
      @veerabadrasamysiva585 6 หลายเดือนก่อน

      11:06 11:06

  • @MKP612
    @MKP612 ปีที่แล้ว +28

    திருமதி அருள்மொழி அவர்களே உங்க சனாதன தர்மத்தின் எதிர் கருத்துக்கள் மற்றும் நீங்க அரசியல் வாதிகளுக்கு ஜால்றா பொடரத நிறுத்துங்க. உங்க அறிவுரைகளை முதல் அமைச்சர் குடும்பத்திற்கு சொல்லி குடுங்க. அவங்க உங்க கருத்துக்களை ஏற்றால் நாங்கள் ஏற்க தயார்.

  • @dine988m
    @dine988m ปีที่แล้ว +111

    பேராசிரியர் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் சுற்றிக்கொண்டே இருக்கிறார் அருள்மொழி..

  • @vikassridharankrishnamurth940
    @vikassridharankrishnamurth940 ปีที่แล้ว +63

    எம்மா திருவள்ளுவர் அவ்வையார் நமக்கு பாடம் நடத்த வில்லையா

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 6 หลายเดือนก่อน

      அம்மா அருள்மொழி நீங்கள் குற்றவாளிதான் உங்கள் இடத்தில் வருவார் நேர்னமயாக வாழ வேண்டும் என்று பேராசி யர் .நேர்மையானவர் மக்கள் வாழ வேண்டும் என்று நினைப்பவர்

  • @dsvasan1
    @dsvasan1 ปีที่แล้ว +155

    அருள்மொழி அம்மா தனிமனிதத் தாக்குதல் செய்வதில்லை எனில் பூணூல் அறுப்பது, குடுமி அறுப்பது எல்லாம் என்ன?

    • @loganathanh5310
      @loganathanh5310 ปีที่แล้ว +7

      சரியான கேள்வி.

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว +11

      சொல்லுவது ஒன்று செய்வது ஒன்று தான் எப்போதும் இந்த கூட்டம் 😂😂😂😂

    • @veeramanikaruppiah1597
      @veeramanikaruppiah1597 ปีที่แล้ว +5

      பூநூல் மற்றும் உச்சிக் குடுமி ஆகியவை பார்ப்பீனிய சாதியின் அடையாளகமாக பயன் படுத்தப்பட்டதால் அவற்றை அறுக்கும் போராட்டம் நடைபெற்றது

    • @loganathanh5310
      @loganathanh5310 ปีที่แล้ว +6

      @@veeramanikaruppiah1597
      அப்படியே அறுத்துட்டாலும்? 🤣🤣🤣

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 7 หลายเดือนก่อน +1

      ​@@veeramanikaruppiah1597😡😡😡mudenja mela kai vachu Paruda unfa Dravida groups a nadu road laye potu vetuvom⚔️⚔️⚔️

  • @Gopi-ut7de
    @Gopi-ut7de ปีที่แล้ว +21

    அக்கா பொண்ணையே கல்யாணம் பண்ணி உன்ன விட்டு வைத்திருப்பார் அக்கா நீ இருந்த உன்னையும் மேட்டர் முடிச்சிருப்பார் அக்கா

  • @balachandarvairavan41
    @balachandarvairavan41 ปีที่แล้ว +22

    யாருக்கு தந்தை உங்களுக்கு வேனும்னா தந்தையா இருக்கலாம்

  • @sangaras8201
    @sangaras8201 8 หลายเดือนก่อน +39

    பேராசிரியர் போன்றவர்.இருப்பதினால்.இதுபோன்றவர்களுக்குபதில்சொல்லமுடிகிறது.அருமை

  • @ramasubramanian4767
    @ramasubramanian4767 8 หลายเดือนก่อน +76

    அக்கா அருள்மொழி என்ன பேசுவது என்று தெரியாமல் உளறுகிறார்

  • @balakrishnanramasamy2219
    @balakrishnanramasamy2219 ปีที่แล้ว +68

    அம்மா தாயே! கலைஞர் காலத்திலேயே அவர்களுடைய குடும்பத்துல மு.க.அழகிரிய தள்ளிதான்
    வைத்துள்ளார்கள் காரணம் அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை மணந்ததால்! முதல்ல அங்க போயி சாதிய ஒழிங்க!

    • @SenthilKumar-eh9kl
      @SenthilKumar-eh9kl 7 หลายเดือนก่อน +8

      Super bro 🤜best 👍💯of luck

    • @pparthi4047
      @pparthi4047 7 หลายเดือนก่อน +4

      Wow! Didn’t know this.
      So, she has to set her house right first .

    • @Suppandi_Super_Gaming_3443
      @Suppandi_Super_Gaming_3443 7 หลายเดือนก่อน

      போடா லூசுபயலே

    • @krishdhana9577
      @krishdhana9577 6 หลายเดือนก่อน

      அடடே அப்படியா ப்ரோ இது நாள்வரை இதுகூட தெரியவில்லையே எனக்கு . அப்போ அவரை மதுரைக்கு அனுப்பியது இதான் காரணமா?அட பாவிகளா...... ஊருக்கு தான் உபதேசமா?....

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs 6 หลายเดือนก่อน +1

      சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கும் திக குரூப்ஸ். ஏன் ஒரு கிறித்தவனுக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் மத மறுப்பு திருமணம் செய்து வைக்க கூடாது 😂😂

  • @spsaravanan1852
    @spsaravanan1852 ปีที่แล้ว +50

    கடைசி வரைக்கும் அருள் மொழி உண்மையை பேசவே மாட்டார்கள்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว +3

      எப்போதும் அப்படியே

    • @SampoornamP.T
      @SampoornamP.T 7 หลายเดือนก่อน +2

      Arulmozhi agappai

    • @lakshmivenkatesan9358
      @lakshmivenkatesan9358 6 หลายเดือนก่อน +2

      Araivekkattu arivu nazhuvum...tharkuri thaan

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs 6 หลายเดือนก่อน +1

      சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கும் திக குரூப்ஸ். ஏன் ஒரு கிறித்தவனுக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் மத மறுப்பு திருமணம் செய்து வைக்க கூடாது 😂😂

  • @sundharansinniah-vg3pu
    @sundharansinniah-vg3pu ปีที่แล้ว +21

    ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்
    னே ஆயிரம் ஆயிரம் கோயில்களைக் கட்டிய தமிழன் சனாதனிதான்.

  • @sarangapaniraman1056
    @sarangapaniraman1056 ปีที่แล้ว +285

    சனாதானம் குறித்து நாடு முழுவதும் பேசப்படுவதே வரவேற்கத்தக்கது.

    • @nizarahamed7294
      @nizarahamed7294 ปีที่แล้ว

      சனாதனத்தைப்பற்றி நாடு முழுவதும் பேசப்பட்டால் தான் நாடு முழுவதும் பெரியார் தோன்றுவார்.அப்போது தான் பஜக தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டு அழியும்

    • @arulselvan1797
      @arulselvan1797 ปีที่แล้ว

      Sanadhana dharma should be eradicated ..... That is against the human race....

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs 6 หลายเดือนก่อน +1

      சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கும் திக குரூப்ஸ். ஏன் ஒரு கிறித்தவனுக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் மத மறுப்பு திருமணம் செய்து வைக்க கூடாது 😂😂

  • @jayakumarg394
    @jayakumarg394 7 หลายเดือนก่อน +27

    கடவுளை நம்பாத அருள்மொழி அவர்கள் சாபத்தை நம்புகிறாரா?

  • @mohan.mohan-po2yc
    @mohan.mohan-po2yc ปีที่แล้ว +29

    நாங்கள் அந்தக்காலத்தில் இல்லை இப்போது நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம்

  • @vidiyalcomputers9655
    @vidiyalcomputers9655 ปีที่แล้ว +23

    2010ல் காங்கிரஸ் ஆட்சியில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த போது திமுகவின் இணை அமைச்சர் காந்திசெல்வன் துணையோடு நீட் தேர்வை கொண்டு வந்து விட்டு இப்போது நீட் தேர்வுக்கு எதிராக போராடுவது போல நாடகம் ஆடுகிறது திமுக.....திமுக எப்போதும் கேடு தரும்.

  • @அருள்தமிழ்-ச2ழ
    @அருள்தமிழ்-ச2ழ ปีที่แล้ว +16

    திமுக வுக்கு விலை போன தந்தியை சப்ஸ்க்ரைப் பண்ணாமல் இருந்தேன் நியாயமான தொகுப்பாளிக்காக தொடர்கிறேன்

  • @classydesigner6285
    @classydesigner6285 ปีที่แล้ว +37

    இது ஒன்னும் 1960 இல்லை mam.. இது 2020. .சனாதனம் .. இல்லை என்றால் மனித கட்டமைப்பு இல்லை இது எல்லோருக்கும் தெரியும் இருந்தாலும் பேசுவோம் இது தான் அரசியல்... வெளி நாடுகளில் ஒருத்திக்கு ஒருவன் என்ற வாழ்க்கை இருக்கிறதா

    • @thambakaru
      @thambakaru ปีที่แล้ว

      இந்தியாவில் இருக்குதா?

    • @desertstorm5188
      @desertstorm5188 7 หลายเดือนก่อน +2

      சனாதனம் இருந்தால் சூத்திரன் ஆட்டம் போட முடியாது...
      நாடாக காதல் கலப்புத் திருமண இதுதான் சூத்தரனின் எதிர்பார்ப்பு

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs 6 หลายเดือนก่อน +1

      சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கும் திக குரூப்ஸ். ஏன் ஒரு கிறித்தவனுக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் மத மறுப்பு திருமணம் செய்து வைக்க கூடாது 😂😂

    • @RameshR-zg2gc
      @RameshR-zg2gc 3 วันที่ผ่านมา

      ​@@desertstorm5188சூத்திரன் இல்லை அசூத்திரன்...

  • @Gopi-ut7de
    @Gopi-ut7de ปีที่แล้ว +54

    அக்கா அருண்மொழி அக்கா உன் வீட்டுக்காரன் சரியில்ல உன் பொன்னையும் கூட்டி குடு தப்பு இல்ல அப்படின்னு பெரியார் சொல்லி இருக்காரு அது தப்பு இல்லையா அக்கா 🤣e🤣🤣🤣🤣🤣 அக்கா நீங்க செய்வீங்க ஆல்ரெடி உங்களுக்கெல்லாம் பழக்கு போட தானே

    • @sailapathythangiah2505
      @sailapathythangiah2505 6 หลายเดือนก่อน

      யாரு இது நாகரிகம் தெரியாமல் உங்க பிடித்தமானவரோ படிக்காதவரோ இப்படியா முட்டாள் தனமாக குடும்பத்தை இழுத்து பேசுவது.பேச்சில் நாகரிகம் நிச்சயம் வேண்டும்.

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 6 หลายเดือนก่อน +2

      ​@@sailapathythangiah2505, கற்பு என்பது பொய் என்று பெரியார் சொன்னதன் பொருள் ஆழத்தை அவர் புரிந்துகொண்டிருக்கிறார்
      பகுத்தறியும் அறிவு அவரிடம் உள்ளது

    • @RameshR-zg2gc
      @RameshR-zg2gc 3 วันที่ผ่านมา

      ​@sailapathythangiah2திராவிடம் ரொம்ப நாகரீகமோ...505

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 ปีที่แล้ว +101

    வளர்த்த மகளை திருமணம் செய்தவர் ராமசாமி நாயக்கர்

    • @annathanaprabuanril9808
      @annathanaprabuanril9808 ปีที่แล้ว +5

      ஒழுங்கான வரலாறு தெரியாத மொட்டையா பேசாதீங்க

    • @sivagautham1253
      @sivagautham1253 ปีที่แล้ว

      ​@@annathanaprabuanril9808உங்களுக்கு சனாதன வரலாறு ஒழுங்காக தெரியுமா?

    • @sanapeena
      @sanapeena ปีที่แล้ว +3

      அப்படியா நீ நம்பும் புராணத்தில் பல குஜாலாக இருக்கிறது

    • @juliusanandraj
      @juliusanandraj ปีที่แล้ว

      ​@@sanapeenaமனைவிக்கு தெரியாமல் துணைவி மூலம் கனியை பெற்றார் கருணாநிதி

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 ปีที่แล้ว +2

      ​@@sanapeenaoho apadiya suthera pavadai

  • @nagarajkrishnan7790
    @nagarajkrishnan7790 7 หลายเดือนก่อน +23

    அனைத்து மதங்களிலும் குறைகள் இருக்கு அதை சரிசெய்ய வேண்டுமோ தவிர ஒரு மதத்தையே ஒழிப்பேன் என்று பேசுவது மக்கள் விரோத செயல் , பேராசிரியர் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு சிரம் தாழ்த்த வணக்கம் 🙏🙏

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu ปีที่แล้ว +57

    பேராசிரியர் அவர்களே
    அருமை...👌

  • @thiruvengadathansrinivasan5288
    @thiruvengadathansrinivasan5288 ปีที่แล้ว +14

    அருள்மொழி, நீங்கள் உண்மையான நபராக இருந்தால் திரும்பத் திரும்பப் பதிலளிக்க முடியுமா அல்லது ஒரு கேள்விக்கு விளக்கம் அளிக்க முடியுமா? திருக்குறள் பற்றி பெரியார் என்ன சொன்னார்?

  • @ravingk
    @ravingk 8 หลายเดือนก่อน +30

    அருள்மொழி அம்மா மீது எனக்கு மிகவும் மரியாதை உண்டு. ஆனால் கொள்கை ரீதியாக அம்மாவை எதிர்க்கிரோம். பேராசிரியர் பேச்சு சூப்பர்

    • @karthinatarajan9833
      @karthinatarajan9833 7 หลายเดือนก่อน +5

      எங்கள் ஓட்டு பிஜேபி க்கு

    • @valaithiri
      @valaithiri 7 หลายเดือนก่อน +2

      Super 🎉🎉🎉🎉

  • @n.raveendranonthiriyar5352
    @n.raveendranonthiriyar5352 ปีที่แล้ว +109

    தந்தி டிவி தரம் தாழ்ந்து வருகிறது!

    • @V_for_Vlad
      @V_for_Vlad ปีที่แล้ว +2

      Yes , this debate against caste and they are one sided. Very bad.😂

    • @Gopalakrishnan-ch5km
      @Gopalakrishnan-ch5km ปีที่แล้ว

      Janathanatha.olipam.enru.fasupavan.pool.

    • @star85san17
      @star85san17 ปีที่แล้ว +2

      கலஞ்சர் டிவி பொய் பாரு

    • @dnarna7880
      @dnarna7880 ปีที่แล้ว +1

      dai nee yaru ena panra ellam therium mudra

    • @srinivasansrinivasan220
      @srinivasansrinivasan220 ปีที่แล้ว +2

      எப்போதுமே காசுக்கு விலை போவதுதான் வழக்கம்

  • @Gopi-ut7de
    @Gopi-ut7de ปีที่แล้ว +20

    அக்காவை வழக்கறிஞர் அவர்கள் பெரியார் இருந்த அவரே கல்யாணம் பண்ணி இருப்பாங்க அக்காக்கு அந்தக் கொடுப்பினை இல்லை அப்பாவே கல்யாணம் அக்காவுக்கு அந்த கொடுப்பினை இல்லை எங்க பேரு ஆசிரியர் காலில் விழுந்தாலும் அக்கா முடியாது

    • @RameshR-zg2gc
      @RameshR-zg2gc 3 วันที่ผ่านมา

      வீரமணியை மணக்கலாமே...

  • @murugannallakannuMurugan
    @murugannallakannuMurugan 11 หลายเดือนก่อน +18

    எனக்கு ஒரே கேள்வி ஈவேராதான் படிப்பறிவு கொடுத்தார் இவர் தான் தமிழ்நாட்டில் முன்னேற்றினார் அம்மனி சொல்றாங்க அப்போது திக கட்சியில் இருந்து ஒரே தொகுதியில் நின்று ஏன் வெற்றி பெறமுடியவில்லையே ஏன்

    • @RameshR-zg2gc
      @RameshR-zg2gc 3 วันที่ผ่านมา

      சரியன செருப்படி...

  • @sivaramakrishnann5390
    @sivaramakrishnann5390 7 หลายเดือนก่อน +15

    தமிழ் நாட்டில் பெண்களும் நான்காம் வர்ணத்தவரும் படித்ததற்கு காரணம் திகவும் திமுகவும் என்றால் இந்தியாவின் பிற மாநிலங்களில் இந்த பிரிவினர் எப்படி படித்தார்கள்?

  • @samikajamohideen8548
    @samikajamohideen8548 ปีที่แล้ว +50

    தந்தி டிவி மிகவும் தரம் தாழ்ந்து விட்டது

  • @perumalct
    @perumalct 8 หลายเดือนก่อน +17

    இந்த அம்மா அடிப்படை இல்லாதவர் .

  • @amuthanamuthan5560
    @amuthanamuthan5560 7 หลายเดือนก่อน +19

    தயவு செய்து அருள்மொழி அக்கா ஒரு வார்டு கவுன்சிலருக்காவது போட்டி இட முடியுமா? அப்படி போட்டியிட்டால் பத்து வாக்கு உங்களால் வாங்க முடியுமா? தேர்தலில் போட்டி போடாத ஒரு பொம்பளயிடம் ஏன்? இவ்வளவு வாக்குவாதம்? விரட்டி அடிங்கள்

  • @SriniVasan-ng6ii
    @SriniVasan-ng6ii ปีที่แล้ว +45

    சனாதன தர்மத்தில் சர்வேஜனா சகினோபவந்து என்று சொல்கிறது
    இதில் ஜாதிகளை சொல்லவில்லை.
    நாத்திக திராவிடனின் வாலைப்பிடிக்கிற ஹிந்துவுக்கு இது புரியாது

    • @RameshR-zg2gc
      @RameshR-zg2gc 3 วันที่ผ่านมา

      சரியான பாத ரக்ஷை பிரயோகம் வாழ்த்துக்கள்...

  • @geethasridhar9198
    @geethasridhar9198 7 หลายเดือนก่อน +10

    இப்படி புராதன கதைய பேசியே எல்லலோர் தாலியயவும் அறுக்காத அருமொயி . இன்று பலரையும் படிக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள் மேல்சாதியை சேர்ந்தவர்கள் . ஆனால் இன்று சனாதனத்தை பேசுபவர்களின் வீட்டில் வேலை செய்பவர்கள் சமமாக அமர்ந்து சாப்பிடுறீஙகளோ …..

  • @SriniVasan-ng6ii
    @SriniVasan-ng6ii ปีที่แล้ว +35

    சனாத்தில் கொத்ராரயில் எப்படி வந்தது
    உன்னை படிக்க கூடாது என்று சனாதன தர்மம் தடுத்ததா திருமாவளவன்
    படித்த போது சனாதன தர்மம் தடுத்ததா.

  • @தேசியம்தெய்வீகம்
    @தேசியம்தெய்வீகம் ปีที่แล้ว +16

    காபீர்களை வெட்டு..
    கண்டதுண்டா வெட்டுனு சொல்றது..
    இவ‌ கேப்பாளா

    • @SathishKumar-uw5ri
      @SathishKumar-uw5ri 5 หลายเดือนก่อน

      இந்தக் கிழவிக்கு இதை பேசுவதற்கு தான் காசு கொடுத்து இருக்கிறார்கள்
      இதற்காகவே ஒரு கூட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள்
      அதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்து ஊழல் செய்து திருடி சுகபோக வாழ்க்கை அனுபவித்து பெண்களை அனுபவித்து சொகுசு வாழ்க்கை வாழ இது போன்ற திசை திருப்பும் முயற்சி தான் இவர்களுக்கு முக்கியம்

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 ปีที่แล้ว +8

    Porikki Thanthi TV
    Nice speech by Srinivasan sir❤❤❤

  • @rambojp6346
    @rambojp6346 ปีที่แล้ว +38

    மத , இன , சாதி ஆகியவற்றை தூண்டிவிடும் திராவிடர் கழகம்...

    • @commoner989
      @commoner989 ปีที่แล้ว

      சங்கி..மூளையில்லாத கமினாட்டி...😂

    • @RameshR-zg2gc
      @RameshR-zg2gc 3 วันที่ผ่านมา

      ​@@commoner989200 உபீஸ்கள் தானாட முட்டா கம்முனாட்டி...

  • @kandasamy6452
    @kandasamy6452 ปีที่แล้ว +86

    தமிழ் நாட்டில் மக்கள் முட்டாள் இல்லை.

  • @sivanandams9117
    @sivanandams9117 7 หลายเดือนก่อน +9

    திராவிட கழகம் மற்ற மதங்களில் இருக்கும் ஏற்றத்தாழ்வு பற்றி வாய் திறந்து பேசுவதில்லையே

    • @RameshR-zg2gc
      @RameshR-zg2gc 3 วันที่ผ่านมา

      பேசினால் என்ன நடக்கும் என அறிந்தவர்கள்...

  • @ramakrishnansrinivasan4806
    @ramakrishnansrinivasan4806 ปีที่แล้ว +32

    Excellent counter by Prof.Srinivasan...👏👏

  • @srinivasannagarajan5548
    @srinivasannagarajan5548 ปีที่แล้ว +109

    இதுபோன்ற விவாதங்கள் நிறைய நடக்க வேண்டும். எல்லா மதத்தை பற்றியும் பேச வேண்டும்.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว

      இந்த சிகுலர் சூத் காட்டிங்க கிறிஸ்தவம் இஸ்லாம் பற்றிப் பேச மாட்டானுங்க .
      இஸ்லாமியன் காயடிப்பான் .
      திருட்டுப் பாதிரிப் பயல் காசு கொடுக்க மாட்டான்

    • @commoner989
      @commoner989 ปีที่แล้ว

      ஹிந்து மதம் மட்டும் தான் தீண்டாமையை ஆதரிக்கிறது... பார்ப்பனர்கள் தான் ஜாதியை கொண்டு வந்தார்கள்.

    • @anandhasayanankrishnamurth7728
      @anandhasayanankrishnamurth7728 ปีที่แล้ว

      சரியான கருத்து. அனைத்து மதங்களிலும் உள்ள மூட பழக்கங்களை மாற்றலாம். வழக்கறிஞர் பேசியே ஆக வேண்டும் என்பதற்காக அவர்கள் 8percent இருப்பவர்கள் அவர்களை பற்றி பேச முடியாது என்பது அவருடைய அரிவின்மயை காட்டுகிறது. சிறிய அளவில் இருக்கும்போது தொலைநோக்கு பார்வை கொண்டு சீர்திருத்த சுலபம் என்கிற எளிமையான நடைமுறை புத்திசாலித்தனம் இல்லை என்பது வருந்தத்தக்கது.

    • @rangarajs906
      @rangarajs906 ปีที่แล้ว +9

      மற்ற மதங்கள் செல்வாக்குள்ள
      நாடுகளில் அவர்கள்
      பார்த்துக்கொள்வார்கள்.

    • @jaym2451
      @jaym2451 ปีที่แล้ว

      ​@@rangarajs906*dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIEN chinne VEAREE kuthiyenithi With his MESSY hair LIKE he's JUST BACK From BROTHELS* just
      LIKE MAFIA THIRUDEN kalaigner VISITED PROSTITUTES But LEFT The BROTHELS Without PAYING The PROSTITUTES For Their SERVICES*

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r 7 หลายเดือนก่อน +34

    இந்து மதம் வேண்டாம் திருமணம் கடந்த உறவு வேண்டும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @velsamym7652
    @velsamym7652 ปีที่แล้ว +94

    ஒழிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை விட சமூகநீதி பாதுகாக்கப்பட்ட வேண்டும்

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 ปีที่แล้ว

      this is the correct statement..People should work for the upliftment of socially backward instead of wasting time on something which is not clear

    • @aravinthd8705
      @aravinthd8705 ปีที่แล้ว +4

      சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டுமானால் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்.

    • @venkadeshgold
      @venkadeshgold ปีที่แล้ว +5

      ​@@aravinthd8705தவறான புரிதல்

    • @engineer1075
      @engineer1075 ปีที่แล้ว +1

      ​@@venkadeshgoldila serithan

    • @venkadeshgold
      @venkadeshgold ปีที่แล้ว +1

      @@engineer1075 எது சரி னு சொல்லுறீங்க

  • @sreesai7801
    @sreesai7801 ปีที่แล้ว +10

    அரசியல் பிழைப்பிற்காகவும் சில தலைவர்களின் சுயநலத்திற்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் ஒரு மதத்தை தாக்குவது அநீதி மக்களை வேதநைக்குள்ளாகாகதீர்கள்

  • @ATRRajan.317
    @ATRRajan.317 ปีที่แล้ว +6

    பேராசிரியருக்கு வாழ்த்துக்கள்...கி.சப்ப மணி, துர்கா டாலின், சுப சப்ப மணி, வீட்டு சென்று பார் வெரியார் அம்மா..

  • @laarivu9291
    @laarivu9291 ปีที่แล้ว +122

    கேடுகெட்ட ஊடகம் எப்படி நடிக்கிறது என்பது அப்பட்டமாக தெறிகிறது

    • @Djmacwin
      @Djmacwin ปีที่แล้ว +6

      200% fact echa channel

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 ปีที่แล้ว +3

      Due to DMK rule

    • @durais7992
      @durais7992 ปีที่แล้ว

      ​@@Djmacwinyou have 88

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs 6 หลายเดือนก่อน

      சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கும் திக குரூப்ஸ். ஏன் ஒரு கிறித்தவனுக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் மத மறுப்பு திருமணம் செய்து வைக்க கூடாது 😂😂

  • @servantofchrist8262
    @servantofchrist8262 ปีที่แล้ว +23

    தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறோம்

  • @gandhimathim6582
    @gandhimathim6582 7 หลายเดือนก่อน +3

    மதுபானம் தான் அனைவரையுமே ஒருங்கிணைக்குதே.

  • @babua3462
    @babua3462 ปีที่แล้ว +108

    🙏 இந்த விவாதத்திற்கு அருள்மொழி யோடு விவாதிக்க இன்னொருத்தர் ஏதற்கு அதோக்கவர்த்திணியே போதும்

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 ปีที่แล้ว +8

      well said

    • @thamizhsakthivel3378
      @thamizhsakthivel3378 ปีที่แล้ว

      Thappa purinjukathernga thozhar. Avanga neriyalara irukkumbodhu iru munaigalukkana kelvigalayum vaikanum.

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 6 หลายเดือนก่อน

      நீங்கள் தமிழ்நாட்டில் பிறந்த இருக்க கூடாது ஆப்பாகானிஸ்தான் பிறந்து இருந்தால் இன்று நீX

  • @dosankavimoni8751
    @dosankavimoni8751 ปีที่แล้ว +3

    7.5லட்சம் கோடி பற்றிய கருத்தை மடைமாற்றவே சனாதனம் பற்றி கருத்தை தூக்கிப் பேசுகிறார்கள்!

  • @ramchandran5756
    @ramchandran5756 ปีที่แล้ว +43

    மகாத்மாவை சுட்டது யார்?

    • @ramprasath7268
      @ramprasath7268 ปีที่แล้ว +10

      யாரு திராவிட நாயக்கனா? 😂

    • @mariaanthony1964
      @mariaanthony1964 ปีที่แล้ว +2

      கோட்ஸேவை உயர்த்துகிறார்கள்.

    • @ramprasath7268
      @ramprasath7268 ปีที่แล้ว +1

      @@mariaanthony1964 தப்பே கிடையாது.
      காந்தி ஒழியணும்ன்னு சொன்னவன் தானே திராவிட நாயக்கர்?

    • @lifeisgood722
      @lifeisgood722 ปีที่แล้ว +5

      நாட்டை துண்டாடியது எது

    • @ramprasath7268
      @ramprasath7268 ปีที่แล้ว

      @@lifeisgood722 தமிழகத்தை சாதி வெறி மாநிலமாக உருவாக்கியது எது? திராவிடம் தானே.. வேங்கைவையல், நாங்குநேரிக்கு யார் காரணம்? திராவிடம் தானே

  • @sedhuraman8144
    @sedhuraman8144 ปีที่แล้ว +14

    பாட்டி நீங்கள் பேசும்போது அவர் அமைதியாய் இப்போது நீங்கள் அமைதியாக இருங்கள் .....

  • @subramanig3
    @subramanig3 ปีที่แล้ว +22

    அருள்மொழி அவர்கள் கிடுக்கிப்பிடி கேள்விக்கு நெறியாளர் பேந்த முழிக்கிறார்

    • @venkadeshgold
      @venkadeshgold ปีที่แล้ว +3

      அப்டி என்ன கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டார்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @mohanyadhav6843
    @mohanyadhav6843 7 หลายเดือนก่อน +3

    அருள்மொழி மேடத்தின் தாய் தந்தை எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்

  • @Srividhya1968
    @Srividhya1968 ปีที่แล้ว +9

    Prof. Srinivasan hats off to you take hesd on with this lady and put her in her place

  • @thirumoorthi9909
    @thirumoorthi9909 7 หลายเดือนก่อน +5

    பழைய புத்தகத்தின் சொல்லப்பட சதாசன கொள்கை எல்லாம் இப்போது மாறிவிட்டது...
    இன்னும் பழைய புராணத்தை பேசி கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்..

  • @mzabuf
    @mzabuf ปีที่แล้ว +52

    அந்தந்த மதத்தில் உள்ள குறைகளை அந்த மதத்தில் உள்ளவர்கள் சீர்படுத்திக்கொள்ளட்டும். பிறகு நீங்கள் ஏன் இஸ்லாத்தில் கை வைக்கிறீர்கள்?

    • @rajr8181
      @rajr8181 ปีที่แล้ว +16

      அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் ... தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் இந்து மதத்தை ஏன் பேசுகிறார்கள்

    • @mzabuf
      @mzabuf ปีที่แล้ว +3

      @@rajr8181 யார் பேசுகிறார்கள்? இதுபோல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வலதுசாரிகள் மற்ற இந்து சகோதரர்கள் ஏதாவது கேட்டால் நீங்கள் இதுபோல் முஸ்லிம்களையும் அல்லது கிருத்துவர்களையும் கேட்க வேண்டியதுதானே என்று கேக்குறாங்க முஸ்லிம் சகோதரர்கள் யாராவது அந்த மாதிரி கேட்கிறார்களா இந்த மாதிரி நிகழ்ச்சியில்?

    • @RajasekaranTK
      @RajasekaranTK ปีที่แล้ว +10

      @@mzabuf Which Periyar group has abused the other religion except for Hindu

    • @mzabuf
      @mzabuf ปีที่แล้ว +1

      @@RajasekaranTK first of all, is periyar group a Muslim? Why you need to bring in other religion if they question on hindu? Secondly, they do question Islam's theory which Muslim's won't agree with them.

    • @abiramis-k6t
      @abiramis-k6t ปีที่แล้ว +5

      நல்லது, மத நம்பிக்கை பற்றியே இந்த விவாதம், மத நம்பிக்கை வேண்டுமா? வேண்டாமா? இதை தீர்மானிப்பவர் யார்? இந்த விவாதம் எதை சொல்கிறது,,, நம்பிக்கை,, எதை,நம்புவது என் உரிமை, அதை ஒழிப்பு மாநாடு போடுவார்கள்,, லைக் போடுவாங்களா,,, boy,,

  • @soosaimurugan7389
    @soosaimurugan7389 ปีที่แล้ว +1

    அம்மா மணியம்மைக்கும்பெரியார்க்கும்என்னவுரவூமகளாமனைவியா

  • @vijdot999
    @vijdot999 ปีที่แล้ว +11

    I'm proud to be a Hindu

    • @davembapel8070
      @davembapel8070 ปีที่แล้ว +3

      சரி இப்போ அதுக்கு என்ன?

    • @rationalist2022
      @rationalist2022 ปีที่แล้ว

      Your name is a jumbled word for an idiot. Use your brain and not the centuries old sh1t.

    • @sunshinesmile8263
      @sunshinesmile8263 ปีที่แล้ว

      This is what they are trying to change in TamilNadu

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 หลายเดือนก่อน

      @@sunshinesmile8263 அவங்க இப்போ வரை ஒரு ஆணியும் புடிங்களா

  • @umashiva7348
    @umashiva7348 ปีที่แล้ว +10

    Ms. Arulmozhi should talk about all religious books

  • @jagadhesanp4864
    @jagadhesanp4864 6 หลายเดือนก่อน +2

    சணாதணம் நல்லதல்லா சாராயம் நல்லது.திராவிட மாடல்

  • @johnraj2367
    @johnraj2367 ปีที่แล้ว +10

    திறமையற்ற நெறியாளர்

  • @velmuruganraju2289
    @velmuruganraju2289 ปีที่แล้ว +33

    இந்த வழக்கறிஞரிடம் வழக்கை கொடுத்தால் வழக்கு தோற்றுப்போகும்

    • @manikandanj5234
      @manikandanj5234 ปีที่แล้ว +5

      உதயநிதி பேசியது தப்பா? சரியா?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      ​@@manikandanj5234தப்புத் தான்

    • @sashtikasivaa9409
      @sashtikasivaa9409 ปีที่แล้ว

      அப்போ திராவிடியா சரவணன் கிட்ட போய் உன் கேஸை கொடு அணில் பாலாஜிக்கு ஜெயிச்சு தந்த மாரி உன் கேஸையும் ஜெயிச்சு காட்டுவன் 😅😅

    • @kasthuriguru9751
      @kasthuriguru9751 ปีที่แล้ว

      💯 உண்மை

    • @mgopal4649
      @mgopal4649 ปีที่แล้ว

      உதயநிதி இநந்துவா , அவன் கிறிஸ்டியன் , அவன் குடும்பத்தில் சனாதனம் ஒழிப்பானா , முட்டாள் தமிழா , சோறு தின்னுடா மலம் திங்காதே .................

  • @itsharis3043
    @itsharis3043 7 หลายเดือนก่อน +4

    அருள்மொழி எப்படி வக்கீலுக்கு படித்தார் இப்படி தடுமாறுகிர இவர் எப்படி விவாதத்தில் கலந்துகொள்ள முடியும்.

  • @Gopi-ut7de
    @Gopi-ut7de ปีที่แล้ว +1

    கடைசியா சொல்லப்போனால் பக்கா ஆயிட்டேன் எங்க அக்கா அருள்மொழி வீரமணிக்கு பக்கா பக்கா ஆயிட்டோம்

  • @VijayKumar-lx2hv
    @VijayKumar-lx2hv 7 หลายเดือนก่อน +3

    வழக்குரைனர் அருள் மொழி அவர்களே தி. மு. க வின் ஆர். எஸ். பாரதி சனாதனியா? உங்க கட்சியில் தான் நிறய சனாதணிகள் இருக்கிறார்கள், நிறைய பேர் கஷ்டத்தில் இருந்த பொது படிக்க வைத்தவர்கள் வீட்டிலும், வெளியும் தமிழ்நாட்டில் தமிழ்ப்பயேசும் பிராமினார்கள் தான்.

  • @ramprasath7268
    @ramprasath7268 ปีที่แล้ว +32

    சனாதன தர்மத்தை ஒழிப்பது இருக்கட்டும்..
    முதலில் திராவிடதின் 'திருமணம் கடந்த உறவு ' முறையை ஒழிக்கட்டும் 😂

    • @sanapeena
      @sanapeena ปีที่แล้ว +3

      முதலில் இந்த பீடையை அறிமுகப்படுத்திய கும்பல் நடைமுறைபடுத்தட்டும்

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 ปีที่แล้ว +7

      திருமணம் கடந்த உறவுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் அது கிட்டத்தட்ட திராவிட இயக்கத்தையே ஒழிப்பது போலத்தான்!😂

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 ปีที่แล้ว

      ஆலயப் பிரவேசத்தை முன் நின்று நடத்தியது பிராமணன்...எரிபொருளாக பயன்படுத்தப்பட்ட பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை காத்து தமிழை மீட்டெடுத்தது பிராமணன்..ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக் கொன்று சுதந்திரக் கனலை கொழுந்துவிட்டு எரியச் செய்தது பிராமணன்...காக்கை குருவி எங்கள் சாதி என்றவன் பிராமணன்..இப்படி எவ்வளவோ விஷயங்களை பட்டியல் இடமுடியும்...பட்டியல் என்கிறபோது பட்டியலின மக்களின் மீது ஈவேராவுக்கு இருந்த அக்கறை அவரது கீழவெண்மணி சம்பவம் பற்றிய அறிக்கையிலேயே தெரியவரும்😂😂😂

    • @sanapeena
      @sanapeena ปีที่แล้ว

      @@navnirmaansamrakshana4938 அப்படி பார்த்தா புராணங்களை அழிப்பதாகும்

    • @ramprasath7268
      @ramprasath7268 ปีที่แล้ว

      @@sanapeena செருப்பால அடி.. எங்கள் சனாதானம் மதுரையில் ஹரிஜன ஆலய நுழைவு போராட்டம் நடத்திய போது, சாணிபால் போராட்டம் நடத்திய போது, விலை மாதர்களோடு சரசம் பண்ணி கொண்டு இருந்த திராவிட கோட்பாடு தான் சாபக்கேடு..
      சாதி சாபக்கேடு என்று சொல்லும் திராவிடம், ஏன் பொது தொகுதியில் பட்டியல் இன வேட்பாளரை போட மறுக்கிறது?

  • @mask2705
    @mask2705 ปีที่แล้ว +19

    10:30 உன் சித்தாந்தத்தை அம்பலப்படுத்திட்டாங்களே ஸ்ரீனி, அப்படியே அப்பவே எழுந்து போயிருக்க வேண்டாமா? சூடு, சொரணை இருந்தால் தானே.

    • @juliusanandraj
      @juliusanandraj ปีที่แล้ว

      சொரியான் சின்ன பொண்ணு வச்சிருந்த அப்போ மொத்த திராவிடியா பசங்களும் தொங்கி இருக்கணும்

  • @gospelsparkministries30
    @gospelsparkministries30 ปีที่แล้ว +25

    என்றாவது இப்படிப்பட்ட இடத்தில் சமாதானம் உண்டாயிருக்கிறதா?‌ஒருத்தனும் தன்னுடைய தவறை ஒத்துக்கொள்ளமாட்டான். நேரம் வீண்.

  • @anandh77
    @anandh77 ปีที่แล้ว +6

    Superb madam. Weldon

  • @vinayakawallarts4573
    @vinayakawallarts4573 7 หลายเดือนก่อน +3

    பிஜேபி கூட்டணி க்கு வாக்கு சதவீதம் அதிமுகவை விட கனிசமாக உயர்ந்துள்ளது. இதை கண்டு திமுக மற்றும் அதிமுகவுக்கு மிகப்பெரிய ஷாக்காக அமையும்.

  • @prakashan-ui4ej
    @prakashan-ui4ej ปีที่แล้ว +1

    காமராஜர் கல்வியை தந்தவர் இதமரித்து பெரியார் கல்விதந்தர் என்று கூவல்😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @hariharan-dd5hf
    @hariharan-dd5hf ปีที่แล้ว +15

    நெறியாளர் திறமை இல்லாதவராக உள்ளார் என்பதை உணர

  • @siva8101
    @siva8101 ปีที่แล้ว +19

    நெறியாளர் அருமை நடுநிலை தவறாமல் தொகுத்து வழங்கினார்.
    அதாவது ...அதாவது...இந்த மாதிரி கோமாவில் உள்ள ஆட்களிடம் உங்கள் அருமையான நேரத்தை வீணடிக்க வேண்டாம் சீனிவாசன் அவர்களே.

    • @rajandavid8317
      @rajandavid8317 ปีที่แล้ว +2

      சீனிவாசா என் சுயநலக்காரன் என்னை பொருத்தவரை

    • @mgopal4649
      @mgopal4649 ปีที่แล้ว

      லூஸ் பொம்பல , ஏன் சார் நேரத்தை வீண் பண்ண வேண்டாம் .

    • @goganapathysethu555
      @goganapathysethu555 ปีที่แล้ว +1

      சீனிவாசாமடைமாற்றதகுதியான்கெட்டிக்காரன்புழுகுஎட்டுநாளைக்குஇதுபத்தாம்நாள்பொட்டியைமூடு

    • @goganapathysethu555
      @goganapathysethu555 ปีที่แล้ว +2

      சீனிஆர்குமெண்ட்சரியில்லைபேட்டிக்குசனமானம்கிடையாதுராசா

    • @ayyalu7046
      @ayyalu7046 ปีที่แล้ว

      Padikkama vantha prof

  • @velum4437
    @velum4437 ปีที่แล้ว +11

    Arulmozhi mam❤👋👌

  • @shanthirao3774
    @shanthirao3774 ปีที่แล้ว +8

    ❤❤❤❤ we are all Indians Charity begins at home

  • @farookabdullah3741
    @farookabdullah3741 ปีที่แล้ว +1

    Thanks for your great information

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek ปีที่แล้ว +5

    பாவம்யா புரொபஸர்

  • @velvenkatadoss6353
    @velvenkatadoss6353 ปีที่แล้ว +1

    பேராசிரியர் சிறப்பு

  • @ramchandran5756
    @ramchandran5756 ปีที่แล้ว +15

    பாரதி சொன்னது சரி
    அதன்படி pjb செய்கிறதா

    • @MT-ss5kb
      @MT-ss5kb ปีที่แล้ว

      பிஜேபியின் தலைவராக பெண் தலைவர் தமிழிசை
      முருகன் அவர்கள்
      ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு ஜாதி
      அண்ணாவுக்கு பின் கருணாநிதியால் அபகரிப்பு செய்து கொள்ளையடிக்க மட்டுமே திமுக பயன்படுத்தப்படுகிறது.

  • @asundaram805
    @asundaram805 ปีที่แล้ว +11

    தினத் தந்தியில்
    இந்தப் பாணியைத் தவிர
    வேறு எதிர்பார்க்க முடியாது....
    ஸ்ரீனிவாசனையும்
    தொகுப்பாளினியையும்
    எதிர்கொள்கிறார் அருண்மொழி

    • @ramanathan_29
      @ramanathan_29 ปีที่แล้ว +2

      சீனு வாசனை பேசவே விடாமல்ஒரே முனு முனுப்பு அக்கா அருள் மொழி

    • @yogashivatv4976
      @yogashivatv4976 ปีที่แล้ว

      அருள்மொழி ஒரு முட்டாள் என்று உறுதி செய்யப்பட்டது

  • @nainahameed
    @nainahameed ปีที่แล้ว +2

    அருமை mam

  • @farithhithava7234
    @farithhithava7234 ปีที่แล้ว +11

    இந்த சீனிவாசன் மற்றும் வாணதி தமிழிசை போன்றோர் படிக்க வெளியில் வராமல் தடுத்துக் கொண்டு இருந்ததானே இந்த சனாதன தர்மம்

    • @FunTime-er3ew
      @FunTime-er3ew ปีที่แล้ว

      Sanadhanam eppoda thaduthudhu nee patha.

  • @dasdakeer
    @dasdakeer ปีที่แล้ว +11

    சொல் ஒன்றாக இருக்க செயல் வேறாக உள்ளன, பொய்யும், புரட்டும் வடக்கிலுள்ள அரசியல்..
    குழப்ப வாதிகள் மற்றும் அறம் அற்றவர்கள் வடக்கில் உள்ளவர்கள் ..

    • @glakshmananglakshmanan9265
      @glakshmananglakshmanan9265 ปีที่แล้ว

      வடக்கில் உள்ளவர்கள் தான் சுதந்திரம் வாங்கித் தந்தார்கள்

    • @tselsa.2429
      @tselsa.2429 ปีที่แล้ว

      ஒருஉயிர்க்குஉணவாகஇன்னொருஉயிரைபடைத்தகடவுளாடமிருந்துநிங்கள்எந்தவிதமானகருனையைஎதிர்பார்கிறிர்கள் ஓசோ

    • @tselsa.2429
      @tselsa.2429 ปีที่แล้ว

      கவர்மெண்ட் இருக்காது ஜாதி தான் இந்த சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம்😢 பரவட்டும்

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 6 หลายเดือนก่อน

    இராம ஶ்ரீனிவாசன் பேச்சை கேட்க யூடிபில் தேடி தேடி கேட்கிறேன்.அவரை பேச்சில் யாரும் ஜெயிக்க முடியாது

  • @shanthirao3774
    @shanthirao3774 ปีที่แล้ว +11

    ❤❤❤❤ one Bharatiyar is not recognized by all when he had offered
    Reformed ideas

  • @MrMuthalvan
    @MrMuthalvan ปีที่แล้ว

    டாக்டர் அம்பேத்கர் 1936ல் எழுதிய சாதி ஒழிப்பு நூலை சனாதனத்தை ஆதரிப்போர் படிக்க வேண்டுமென அன்பு வேண்டுகோள்.

  • @kumarankumaran5177
    @kumarankumaran5177 ปีที่แล้ว +12

    இதில் வெற்றி பெற்றது தலித்துகள் சமுதாயம் வாழ்க வளமுடன்

    • @sugumaran7753
      @sugumaran7753 ปีที่แล้ว +3

      Aparam ethuku da eda othukeedu

    • @sridhar.s613
      @sridhar.s613 ปีที่แล้ว +4

      தலித்துகளில் இந்து மஹான்கள்இல்லையா! தலித்துகளில் இந்து ஆன்மீக வாதிகள் இல்லையா!

    • @rajivgandhi686
      @rajivgandhi686 ปีที่แล้ว

      ​@@sugumaran7753எல்லாருக்கும் தான்டா இருக்கு இடஒதுக்கீடு

    • @mohanramsmr9501
      @mohanramsmr9501 ปีที่แล้ว +2

      இந்த உணர்வு தான் எதையும் பகுத்தறிந்து புரிந்து கொள்ள நம்மை போன்றவர்களை தடுக்கிறது. ஐயா மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களின் பேச்சை கேளுங்கள் புரிதல் வரும்.

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 ปีที่แล้ว +1

      ​@@sridhar.s613rmba erukanga bro nayanmargal la Avanga than majority for ex,thrunalaipovar histry padeka solunga 😂😂therium

  • @shanthirao3774
    @shanthirao3774 ปีที่แล้ว +12

    ❤❤❤❤ thank you all for giving an opportunity to keep on giving the nation a topic and for the channels to keep busy

  • @ranganaathan221
    @ranganaathan221 7 หลายเดือนก่อน +1

    தமிழ் மாநிலத்திலிருந்து வெளி மாநிலத்துக்கு சென்ற தமிழர்கள் தமிழ் மாநிலத்திற்க்கு திரும்பி இருக்கிறார்களா?