மக்கள் மன்றம் || சனாதன சர்ச்சை - 2024 தேர்தலில் யாருக்கு சாதகம்? | Makkal Mandram (07.10.2023)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2023
  • மக்கள் மன்றம் || சனாதன சர்ச்சை - 2024 தேர்தலில் யாருக்கு சாதகம்? | Makkal Mandram (07.10.2023)
    #MakkalMandram #thanthitv
    Uploaded On 07.10.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 3.2K

  • @skrtamiltv1189
    @skrtamiltv1189 8 หลายเดือนก่อน +297

    அண்ணன் ராமசீனிவாசன் அவர்கள் அனல்பரக்கும் பேச்சு வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 8 หลายเดือนก่อน +463

    சனாதனம் ஒழிப்பதெல்லாம் இருக்கட்டும் தமிழகத்தில் லஞ்சம் ஊழல் வறுமையை ஒழிப்பதை பாருங்கள்

    • @PerumalPerumal-vo4qw
      @PerumalPerumal-vo4qw 8 หลายเดือนก่อน

      முதல்ல குஜராத் மாநிலத்தில் தான்டா நாயே ஏழைகளின் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு

    • @masterbala4814
      @masterbala4814 8 หลายเดือนก่อน

      சனாதனம் ஒழிக்கவந்த வீரர்களை ஒழித்தால் லஞ்சம் ஊழல் கறுப்புப்பணம் எல்லாம் ஒழிந்துவிடும்.

    • @nandhakumar9632
      @nandhakumar9632 8 หลายเดือนก่อน +31

      ஏன் சார் அந்த 7.5 லட்சம் கோடி ஊழல் எதில் சேரும்.... நன்றி.

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 8 หลายเดือนก่อน

      அதானிக்கு .... மோடியின் BJP அரசு அள்ளி வழங்கிய 7 1/2 லட்சம் கோடி யாருடைய பணம் ? மோடியின் சொந்த பணமா ? அல்லது BJP கட்சியின் பணமா ?
      யாருடைய பணம் என்றால் இந்திய அரசாங்கத்தின் பணம் ?
      இந்திய அரசாங்கத்தின் பணம் என்றால் அது இந்திய மக்களின் பணம் இல்லையா?
      இது எதை காட்டுகிறது BJP லஞ்சத்தை ஒழிப்பதையா காட்டுகிறது ?
      இதுக்கு பெயர்தான் மாமியார் உடைத்தால் அது மண் குடம் ?
      மருமகள் உடைத்து விட்டால் அதை பொண் குடமாக சித்தரித்து மாமியார் பேயாட்டம் ஆடுவதைத்தான் குறிக்கிறது ?
      அது போல BJP கட்சியின் அரசு செய்தால் அது ஊழல் இல்லை ?
      அதே ஊழலை மாநில கட்சிகள் செய்தால் ED , IT , CPI ?
      ஏன் இவைகளெல்லாம் மத்திய ப ஜ க வின் அரசு மீது பாய்வதில்லை ? பாய்வதில்லை ?

    • @sudhakaran8281
      @sudhakaran8281 8 หลายเดือนก่อน +6

      ​@@nandhakumar9632adhu Care fund la seerumaam.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 7 หลายเดือนก่อน +25

    எனது குலதெய்வம் அருள்பாலிக்கும் பிச்சாரம்மன் துணை பத்திரகாளி அம்மன் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ❤❤

    • @jacobsouza8002
      @jacobsouza8002 4 หลายเดือนก่อน

      பத்திரகாளி அம்மன் வாழ்க அவர்களது ஆட்சி வருக. ❤❤

  • @suresh-xb6fp
    @suresh-xb6fp 6 หลายเดือนก่อน +12

    Rama.Srinivasan sir excellent speech.thank you very much sir ❤

  • @making4951
    @making4951 8 หลายเดือนก่อน +147

    சீனிவாசன் சிங்கம் டா❤️🇮🇳💪💪💪💪💪💪

    • @namasivaya549
      @namasivaya549 8 หลายเดือนก่อน +1

      🎉

    • @kaverisabaratinam
      @kaverisabaratinam 6 หลายเดือนก่อน

      ​@@namasivaya549by:
      Gvgf of😮❤😂🎉😢😮😅😊

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z 8 หลายเดือนก่อน +174

    ரங்கராஜன் நரசிம்மன் கூரிய விளக்கம் அருமை அருமை அருமை சத்தியம் சத்தியம் சத்தியம்

    • @soundharrajan8827
      @soundharrajan8827 7 หลายเดือนก่อน

      உதயநிதி பேசியது. என்ன தவறு கண்டுபிடித்தாய். தலையில் பிறந்தவன் கிராமம். தோழி பிறந்தவன்ல் சத்ரியன். காலை பிறந்தவன். சூத்திரன். இப்படி எல்லாம் பிறக்க முடியும் என்று. யாருக்கும் தெரியாது
      . இனிய புதிதாக கண்டுபிடித்த. பிராமணர்கள். அவர்கள். நாட்டை துண்டாக வேண்டும் என்பதுதான். பிராமணர்களின் வேலை

    • @theman6096
      @theman6096 7 หลายเดือนก่อน +4

      👌👌👌💥💥💥💥💥💥

    • @valarmathyarasu1429
      @valarmathyarasu1429 7 หลายเดือนก่อน +2

      Sanadhanam enbathu serupu.

    • @yaadhumaagi6231
      @yaadhumaagi6231 7 หลายเดือนก่อน

      ​@@valarmathyarasu1429antha serupa vechu una adipom odidu.

    • @duraichella7661
      @duraichella7661 3 หลายเดือนก่อน

      ​@@valarmathyarasu1429போடா பருப்பு

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 7 หลายเดือนก่อน +10

    Rangarajan sir very beatiful and Lively argument.God Bless U.

  • @carrompooltricks-cpt3608
    @carrompooltricks-cpt3608 7 หลายเดือนก่อน +43

    சீனிவாசன் sir அருமையானா கருத்து நன்றி 👍👌❤

  • @VijayakannanRamachandran-un4ln
    @VijayakannanRamachandran-un4ln 8 หลายเดือนก่อน +141

    தேர்தலுக்கு முன் நீட் ஒழிப்பு.
    தேர்தலுக்கு பின்
    சனாதன தர்மம் ஒலிப்பு

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 8 หลายเดือนก่อน

      போலி வேடதாரிகளின் கூடாரம்.... திராவிட கூடாரம்.....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 หลายเดือนก่อน

      ஒரு மயிறும் நடக்காது 😂😂😂. திருட்டுத் திராவிடம் இதுவரை எந்த ஆணியையும் புடுங்கிய வரலாறு கிடையாதே . ஆளுக்கு 2 ஏக்கர் நிலம், ரூபாய்க்கு 3 படி அரிசி , திராவிட நாடு , நீட் ஒழிப்பு, 72 ல் இருந்து மது ஒழிப்பு , கல்விக் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, கச்சத் தீவு மீட்பு, கூவம் சுத்திகரிப்பு என்று எந்த ஆணியையுமே புடுங்க முடியாத மூதேவிகள் தானே திருட்டுத் திராவிடியாக்கள் 😭😭😭😭. ஜாதியை ஒழித்த லட்சணம் தானே நாங்குநேரியிலும் , வேங்கைவயலிலும் நாறுகிறது பெரியார் களிமண்ணில் 😂😂😂. வீட்டில் சமஸ்கிருத ஸ்லோகம் சொல்லி பூஜை செய்வது தானே பகூத் அறிவு பகலவன் குடும்பத்தினரின் சனாதன வேரறுப்பு நாடகம்

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman 8 หลายเดือนก่อน

      நீட்டும் ஒழியாது சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது

    • @everyoneisthewinner7579
      @everyoneisthewinner7579 8 หลายเดือนก่อน

      ஆமாம்... அவல ஆட்சியின் நிலையினை திசை திருப்ப தான் சனாதன தர்ம சர்ச்சையை கையிலெடுத்து ஊடகத்தின் துணையுடன் முகமுடி அணிந்து கொள்கிறார்கள்

    • @balajibilla5161
      @balajibilla5161 7 หลายเดือนก่อน +1

      😂 super semaa ya Soniga 😊

  • @shankarsp5406
    @shankarsp5406 7 หลายเดือนก่อน +15

    இந்த உலகத்தை தோற்றுவித்த தமிழனே தமிழனே தமிழன் தமிழன்

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 7 หลายเดือนก่อน +31

    திரு.சீனிவாசன் சார் அவர்களுக்கு ஆயிரம் முத்தங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SathishKumar-mn5de
    @SathishKumar-mn5de 8 หลายเดือนก่อน +141

    Srinivasan sir speech excellent👍

  • @vij327
    @vij327 8 หลายเดือนก่อน +276

    சனாதனத்தை முற்றிலும் ஒழிப்போம் என்பவர்கள்.... தேர்தல் அறிக்கையில் கொடுக்க வேண்டும்🙏

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 8 หลายเดือนก่อน

      தேர்தலுக்காக கையில் வேல் தூக்குபவர்கள் எப்படி தேர்தல் வாக்குறுதியாக அறிவிப்பார்கள். இதெல்லாம் வாக்குகளை பெறுவதற்காக பக்கம்-21 ல் உள்ளது. அவ்வாறே செயல்படுவார்கள்....

    • @senthilkumar7672
      @senthilkumar7672 8 หลายเดือนก่อน +14

      ஏற்ற தாழ்வுகளை ஒழிப்போம் என்று சொல்வது உங்கள் காதில் விழவில்லையா

    • @sathishkumar1023
      @sathishkumar1023 8 หลายเดือนก่อน

      ​@@senthilkumar7672 ma****ra pudugananga DMK not even able to fulfill basic public need

    • @gopalakrishnanm8946
      @gopalakrishnanm8946 8 หลายเดือนก่อน

      @@senthilkumar7672 ஏற்ற தாழ்வு இல்லாத
      ஜாதி
      மதம்
      இனம்
      மொழி
      பதவி
      மனிதன்
      இருந்தால் பதிவிடவும்.

    • @SekarFathar-br6rc
      @SekarFathar-br6rc 8 หลายเดือนก่อน +8

      புரிந்தும் புரியாத மாதிரி நடிப்பார்கள்.

  • @a.saravanana.saravanan8289
    @a.saravanana.saravanan8289 4 หลายเดือนก่อน +3

    சாலை பற்றி மேலும் அறிய சில மனிதர்களும் புரிதல் இல்லாமல் இருக்கும் சூப்பர் சார் சரியான தகவல் ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க வளமுடன் இந்து மக்கள்

  • @shivapriyaannamalai
    @shivapriyaannamalai 7 หลายเดือนก่อน +20

    ரங்கராஜன் நரசிம்மன் பேச்சு மிக மிக அருமை. நீங்கள் பல்லாண்டு வாழ அந்த ரங்கனதரை, தாயாரை வேண்டுகிறேன் 🙏🙏

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 7 หลายเดือนก่อน +38

    சீனிவாசன் அவர்கள் மிக அருமையான பதிலும் கேள்வியும் வைத்துள்ளார்.

  • @vijayakumarkumar2845
    @vijayakumarkumar2845 8 หลายเดือนก่อน +143

    அண்ணன் சீனிவாசன் பேச்சுக்கு நான் அடிமை

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 8 หลายเดือนก่อน +1

      நானும் 100% ❤❤❤❤❤❤❤

    • @hariharanumahariharan2302
      @hariharanumahariharan2302 8 หลายเดือนก่อน +2

      100❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @jagaraj3176
      @jagaraj3176 8 หลายเดือนก่อน +4

      BJP jalra

    • @nammaveetukolangal4877
      @nammaveetukolangal4877 8 หลายเดือนก่อน


      நீ ஊழல்வாதிக்கு ஆதரவாளன்.

    • @kumarblore2003
      @kumarblore2003 8 หลายเดือนก่อน +2

      பேராசிரியரிடம் அதிகம் எதிர்பார்த்தேன், எதோ அரசியல் மேடையில் பேசுவதுபோல் பேசியிருக்கிறார்.

  • @geethamani9448
    @geethamani9448 8 หลายเดือนก่อน +97

    Father Gasper has selected a group of DMK supporters for his opinion poll

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v 7 หลายเดือนก่อน +4

      அவர் உண்மைக்குப் புறம்பாக ஒன்றும் கூற வில்லை.

    • @geethamani9448
      @geethamani9448 7 หลายเดือนก่อน +7

      @@user-sz3ig1xr4v truth is absolute fact/facts. Opinions are perspectives, NOT TRUTH

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 7 หลายเดือนก่อน +9

      @@user-sz3ig1xr4v- dravida soothu nakki

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 7 หลายเดือนก่อน +2

      😂😂

    • @VakKumar-ig9fq
      @VakKumar-ig9fq 7 หลายเดือนก่อน +1

      Go foreign debate ask for help call security security condemned tamilan USA Tamilan attack jagath Kaspar adaki vasikiran tamilnadil after echil beef periyani leoni utaya pan entre Malaysia

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 7 หลายเดือนก่อน +24

    Sanathanam is not cast or religion it is dharma ☸️it is nature all good and bad belong to dharma not doing sin to any living things in 🌿🍃nature dharma never fails or not change in time it is words of geeta dharma as no birth and death

  • @jafarjaman8514
    @jafarjaman8514 7 หลายเดือนก่อน +2

    Professor Rama srinivasan sir Very wonderful speech..

  • @narasimhansrinivasan1157
    @narasimhansrinivasan1157 8 หลายเดือนก่อน +24

    Professor is always great sor

  • @kannanp4619
    @kannanp4619 7 หลายเดือนก่อน +154

    உன்மையா உள்ள படி சொன்ன ராம சீனிவாசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் 🎉🎉

    • @user-zx4jb9iu7x
      @user-zx4jb9iu7x 7 หลายเดือนก่อน +3

      உண்மை ஜி

    • @krishnaswamyparthiban8895
      @krishnaswamyparthiban8895 7 หลายเดือนก่อน

      ​@@user-zx4jb9iu7x😊😊

    • @kodaisekar8793
      @kodaisekar8793 7 หลายเดือนก่อน +1

      எண்ணங்களுக்கேற்ப. எல்லாம்நடக்கட்டும்

    • @kodaisekar8793
      @kodaisekar8793 7 หลายเดือนก่อน

      வண்ணமிடுவலிமையாகுஉள்ளம்திற. உற்சாகம்பெறுநநல்லதைநடத்தி
      நம்பிக்கைஉயர்த்து

    • @kodaisekar8793
      @kodaisekar8793 7 หลายเดือนก่อน

      வெல்லும்சொல்லெடுத்துவீரநடைபோடுகொல்லும்பகைவீழ்த்தி வெற்றிகொடியினைநாட்டு

  • @doctorshabarish2580
    @doctorshabarish2580 7 หลายเดือนก่อน +11

    Kudos to Shri.Rangarajan Narasimha n,but the sad part is these people will not understand or act as if they have not understood even if you speak for days.

    • @hariharanpanneerselvam1048
      @hariharanpanneerselvam1048 2 หลายเดือนก่อน

      You people won't understand our point or act as if you did not understand

  • @andisamy4512
    @andisamy4512 5 หลายเดือนก่อน +3

    THIRU SRINIVASAN SIR VERY GOOD EXPLANATIONS. CONGRATULATIONS JAI HIND.

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 8 หลายเดือนก่อน +156

    ஜயா சீனிவாசகர் அவர்களுக்காகவே பேட்டியை கடைசிவரை கேட்டேன்..

    • @ArumugamArumugam-pw9ee
      @ArumugamArumugam-pw9ee 7 หลายเดือนก่อน +1

      21:43

    • @thesabakthan3992
      @thesabakthan3992 7 หลายเดือนก่อน +2

      ஐயா சரியா எழுதுவோம் சுடலையல்ல நாம்

    • @nadarajalecthumanan684
      @nadarajalecthumanan684 7 หลายเดือนก่อน

      @@thesabakthan3992 ஐயா எது தவறென்று குறிப்பிடுங்கள் திருத்துக்கொள்கிறேன் . சீனிவாசன் என்ற ஒருமையை வியங்கோள் வினையாக மரியாதை பதமாக சீனிவாசகர் என்றேன் எனக்கு தவறாகப் படவில்லை..

  • @venkatachalamramasubramani1836
    @venkatachalamramasubramani1836 8 หลายเดือนก่อน +106

    ஐயா சீனிவாசன் பேச்சு அருமை.பிரபாகரன் மற்றும் ஐயா நரசிம்மன் அவர்களின் பேச்சும் பிரமாதம்.

    • @mekalamekala5224
      @mekalamekala5224 8 หลายเดือนก่อน

      👏👏👏

    • @laughoutloud4409
      @laughoutloud4409 8 หลายเดือนก่อน +3

      Yov edhavadhu purinjudhaa

    • @mekalamekala5224
      @mekalamekala5224 8 หลายเดือนก่อน

      @@laughoutloud4409 அவர்கள் தமிழில் தான் பேசினங்க

    • @mekalamekala5224
      @mekalamekala5224 8 หลายเดือนก่อน +3

      பாதர் என்ன சொல்கிறர் பெண்களை மதகுரு ஆக்குவதற்கு போரடிக் கொண்டு இருக்கிறேன் என்கிறார் இந்த செய்தி தேன்மொழி மேடம் மதிவானி மேடம் தெரிந்தால் என்ன சொல்வர்கள் எனக்கு புரியவில்லை

    • @kadijaniyma746
      @kadijaniyma746 7 หลายเดือนก่อน

      ஐயா நீங்கள் அவனுக சமூகமா இவ்வளவு துக்குகிறீர்கள் பிரபாவும் சீனிவாசனும் இதுவரை உண்மை பேசியதே இல்லை என்ற உண்மையை சொல்லி இருக்கலாம் மாறாக நீங்களும் அவனுகளுடன் சேர்ந்து விடாடீர்கள்

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 3 หลายเดือนก่อน +1

    பிரபாகரன் அவர்கள்
    பேச்சு மிகவும் சிறப்பாக
    இருந்தது

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 7 หลายเดือนก่อน +1

    திரு வாளர் கள் அறிஞர்கள் கருணையும் அன்பும் என்றும் வெல்லும் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்கவே இயற்கை சூழல் பாதுகாப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் வெல்லும் உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @G_R-885
    @G_R-885 8 หลายเดือนก่อน +48

    46:35 to 46:55 கடைசி ஓவர்ல எல்லா பந்துகளிலும் சிக்சர் அடிச்சுட்டாரு பேராசிரியர் ஸ்ரீனிவாசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 8 หลายเดือนก่อน +82

    பேராசிரியர் முனைவர் சீனுவாசன் அவர்கள் பேச்சு மிகவும் நேர்மை மற்றும் மிகவும் அற்புதமாக இருந்தது.

  • @selvarajcaarumugam6606
    @selvarajcaarumugam6606 7 หลายเดือนก่อน +1

    நீ நடுவர் அழகாக மனித மனங்களை அழகாக காயப்படுத்துகிறாய் தோழி என்ற பேயே!!

  • @christanandanc241
    @christanandanc241 7 หลายเดือนก่อน +2

    மக்கள் மன்றம் என்பது இந்திய நாட்டில் மக்கள் மகிழ்ச்சியோடும் நலமாகவும் வாழத்தான் ஆசைப்படுகிறார்கள் ஆனால் இப்பொழுது இருக்கும் நடைபெறும் அரசாங்கம் மக்கள் மகிழ்ச்சியோடும் நலமோடும் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது மேடையில் பேசிய அனைவரும் நாடகம் முடிந்த பிறகு நாற்காலியில் அமர்ந்து சாப்பிட போகிறார்கள் ஆனால் அதைக் கேட்ட மக்களோ அதை ஊடகத்திலிருந்து பார்க்கும் மக்களோ சனாதனம் என்ற ஒரு வார்த்தை சமஸ்கிருதத்தில் சொல்லி எனது வாழ்நாளிலும் கேட்கப்படாத ஒரு வார்த்தையை கேட்டு எனது உடல் உழைப்பால் தான் சாப்பிட வேண்டும் இது இறைவனின் நியதி என்றாலும் கூட அரசாங்கத்திற்கு GST வரி கட்ட சூழ்நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறோம் உப்பு வரி, சாப்பிடுவதற்கும் வரி, மருத்துவத்துக்கும் வரி, அவன் இறந்தாலும் விடமாட்டார்கள் எரிப்பதற்கும் வரி ? கடைசியில் இப்படித்தான் எண்ணைத் தோன்றுகிறது நான் மனிதனாக பிறந்தது என்னுடைய தவறா? ஒரு பாமர மனிதனின் குமுறல்.
    மக்களிடத்திலேயே ஓட்டு வாங்கி மக்களை அடிமைப்படுத்தி நீ கீழ் சாதி நான் மேல் சாதி என்று நசுக்குவது தான் சனாதனமா! சுதந்திரமா?

  • @ramuchidambaram9691
    @ramuchidambaram9691 8 หลายเดือนก่อน +63

    Awesome speech by Rama Srinivasan

  • @v.t.saravananyes3947
    @v.t.saravananyes3947 7 หลายเดือนก่อน +9

    மிக அருமையான கருத்துக்களை சொன்ன ராம சீனிவாசன், மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤🤗

    • @poochiankp
      @poochiankp 5 หลายเดือนก่อน

  • @govindraj930
    @govindraj930 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் ஐயா சனாதனம் பற்றி தெளிவாக சொன்னதுக்கு நன்றி

  • @madisonsquare7573
    @madisonsquare7573 8 หลายเดือนก่อน +80

    Hard-core fan of rama srinivasan😊

    • @dinakaran4863
      @dinakaran4863 7 หลายเดือนก่อน +1

      😂😂😂 Hardcore ah Enjoy

    • @biokart
      @biokart 7 หลายเดือนก่อน

      ​@@dinakaran4863எப்போ பார்த்தாலும் porn hub இல் மூழ்கி இருந்தால் இப்படி தான் 😂

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 8 หลายเดือนก่อน +70

    சரியாகச்சொன்னீர்கள் . எல்லா மத த்திலிருந்தும் நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்வோம். இனி வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையாக வாழ வழிவகுப்போம் . என்ற முடிவுக்கு அரசியல் கட்சிகள் வர தயாரா ?????

    • @kumarsudha4330
      @kumarsudha4330 7 หลายเดือนก่อน

      😂

    • @kumarsudha4330
      @kumarsudha4330 7 หลายเดือนก่อน

      😂

    • @seshoo76
      @seshoo76 7 หลายเดือนก่อน +2

      Day dream no limits.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @shunmugasundaram6395
    @shunmugasundaram6395 8 หลายเดือนก่อน +59

    அசோகவர்த்தினி முடிவுரை அருமை... கை கொடுத்த விவேகானந்தருக்கு நன்றி..

  • @kansg233
    @kansg233 8 หลายเดือนก่อน +193

    திருப்பத்துார் மாவட்டத்தில், பட்டியலின பெண் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாயத்து தலைவர்,
    பதவியேற்க முடிலே ... - அரசின் சமூகநீதி மௌனம் காப்பது ஏன்?

    • @santhoshkumars3927
      @santhoshkumars3927 8 หลายเดือนก่อน +8

      அந்த ஊராட்சி பழங்குடிக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி அங்கு பட்டியலின பெண் பதவி ஏற்க இயலாது தெரிந்து கொண்டு பேசவும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 หลายเดือนก่อน

      ​@@santhoshkumars3927அப்புறம் என்ன மயிருக்கு தாழ்த்தப்பட்ட பெண்னை நிற்க வைத்தார்கள்? தேர்தலை ரத்து செய்து விட்டு தேர்தலை நடத்த வேண்டியது திருட்டுத் திராவிடர்கள் கீழ் வரும் மாநில தேர்தல் ஆணையம் தானே. 2 3/4 வருசமாக புடுங்கிட்டு இருக்குதா மாநில தேர்தல் ஆணையம்?

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 8 หลายเดือนก่อน +11

      ​@@santhoshkumars3927NO. U R TOTALLY MISTAKEN. AS PER ROTATION POLICY, SC CANDIDATE IS TURN THIS TIME.

    • @manivelding9041
      @manivelding9041 8 หลายเดือนก่อน +4

      ​@@santhoshkumars3927
      பழங்குடியினர் யார்?

    • @ganesanponnaiah1562
      @ganesanponnaiah1562 8 หลายเดือนก่อน

      சமூகநீதியால் அவர்களுக்கு பதவி கிடைத்தது சனாதனம் ஏற்படுத்திய ஜாதிகளால் பதவி ஏற்க முடிவதில்லை

  • @kasim7562
    @kasim7562 7 หลายเดือนก่อน +5

    திரு.ரங்கராஜன் நரசிம்மன் ஐயா அவர்களின் பேச்சு அற்புதமான விளக்கம்.

  • @hariharanr2140
    @hariharanr2140 7 หลายเดือนก่อน +4

    In tamizhnaadu vegetarian food is also called Saivam. In north east it is called Vaishnav food. Jai Hind 🇮🇳

  • @sasidharankp1406
    @sasidharankp1406 7 หลายเดือนก่อน +92

    பேராசிரியர் ஸ்ரீனிவாசன் அவர்களின் அழுத்தம் திருத்தமான விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க கவை... பாராட்டுக்கள்... அதில்தான் எதார்த்தமான உண்மை உள்ளது...

  • @lakshmikanthaniyengar648
    @lakshmikanthaniyengar648 8 หลายเดือนก่อน +100

    Prof. Rama. Srinivasan is always great orator. I admire him

  • @dhadipalani1153
    @dhadipalani1153 7 หลายเดือนก่อน +7

    Sanadhanam என்பது அனைத்து உயிர்களும் ஒன்று என உறுதி சொல்வது ஆனால் எதிர்த்து பேசுபவர்கள் மக்களையே பிரித்து பேசுகிறார்கள்

  • @johngopi9313
    @johngopi9313 7 หลายเดือนก่อน +2

    This debate should be CAG report instead of Sanathan.

  • @desabhakthi6739
    @desabhakthi6739 8 หลายเดือนก่อน +181

    அசோக மேடம் நடுவர் இதுவே சனாதன தர்மத்தின் சிறப்பு🇮🇳

    • @seenivasagaperumals.veluko4636
      @seenivasagaperumals.veluko4636 8 หลายเดือนก่อน

      ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் பேசும் சனாதனம் அரசியலுக்கு ஏன் வருகிறது? ஏழைபட்ட மக்களை மேலும் ஏழையாக்கி தான் மட்டுமே வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருப்பதனால்தான் சந்தானத்தை ஒழிக்கவேண்டும் என்கிறார்கள்.

    • @saravananramaiya4406
      @saravananramaiya4406 7 หลายเดือนก่อน

      சமூகநீதி சமத்துவத்தை கொள்கையாக கொண்டுள்ள தீமுக பால்டாயில், சுடலை, நாம்தமழர் செமன் தன் கட்சியின் சார்பாக 20ஆண், 20 பெண் பட்டியலினத்தவர்களை 2024 பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளாராக அறிவிப்பு. புரட்சி செய்துள்ளனர், தைரியமான ஆளாச்சே

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 7 หลายเดือนก่อน +2

      Idhu தந்தை periyyaar தான் சிறப்பு kalainzar பாபா sahib ambedkar👍 present🎉திருமாவளவன் இவர்களுக்கு தான் sirappu

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 7 หลายเดือนก่อน +5

      @@gnanasubramani4616 - podangotha. Ramasamy porakarthuku munnadi porandhavanga avvaiyaar, Velu naachiyar, Thillaiyadi valli ammai

    • @Viswadrik
      @Viswadrik 7 หลายเดือนก่อน +4

      True. Much before Periyar’s ancestors were even born, Madurai was ruled by Meenakshi who defeated and married her husband.
      No Periyarist can beat it. Can they?

  • @manickasundaram6926
    @manickasundaram6926 8 หลายเดือนก่อน +50

    பேரா.சீனிவாசன் அவர்களே அருமை அருமை! சரியான பதிலடி பேச்சு!
    பிரபாகரன் அருமை அருமை!

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 7 หลายเดือนก่อน +1

    மனிதன் மனிதனாக வாழ வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் இனங்கள் மொழிகள் பணம் பதவிகள் அகராதிகள் எல்லாம் மனிதனை அழிக்கும் உண்மை உலக வரலாற்றில் நடந்த உண்மை சம்பவம் பேசும் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் என்றும் வெல்லும் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் உண்மை சிந்திப்போம் உலக மக்கள் இரண்டாம் உலகப் போரின் வெற்றி செம்படை தோழர்கள் மார்சல் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி உலக வரலாற்றில் நடந்த உண்மை கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் இயற்கை பிரபஞ்சம் இறைவன் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் காக்கும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்கவே இயற்கை சூழல் பாதுகாப்போம் திரு திருக்குறள் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாக்கும் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் என்றும் வெல்லும் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மனிதன் மனிதனாக வாழ வேண்டும் இயற்கை பிறப்பு இறப்பு சூழல் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் என்றும் வெல்லும் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் உண்மை சிந்திப்போம் மக்கள் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @rajamanickammuthusamypilla6854
    @rajamanickammuthusamypilla6854 7 หลายเดือนก่อน +1

    Sri Rangarajan Narasimman - Sanathana dharmam explanation is very correct and most relevant.

  • @user-dn6pk6nv9j
    @user-dn6pk6nv9j 8 หลายเดือนก่อน +38

    ராம சீனிவாசன் அருமை ❤❤❤

  • @gokulj7299
    @gokulj7299 8 หลายเดือนก่อน +100

    சபாஷ்! ராம சீனிவாசன் அண்ணா!

  • @pannvalan3350
    @pannvalan3350 7 หลายเดือนก่อน +3

    I wish Dushyant Sridhar was invited to this debate.

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 7 หลายเดือนก่อน +1

    Prof Srinivasan has well argued.

  • @pilavanush6227
    @pilavanush6227 8 หลายเดือนก่อน +88

    ஜெய் ஹிந்த்
    ஒரு அடி வாங்காமல் ஈஸ்வரன் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார்.
    சமீபத்தில் உதய் அண்ணாவிடம் சனாதன ஒழிப்பு பற்றி கேட்ட போது," அவர் தந்த பதில்... சனாதன ஒழிப்பு தேர்தலுக்கு பிறகு பேசுவோம்"😂😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 หลายเดือนก่อน

      ஓட்டுப் போடா விட்டால் கொள்ளை அடிக்க முடியாதே . கொள்கையாவது , மயிறாவது . தூக்கி ஓரமாக போட்டு விட்டு துர்க்கா ஸ்டாலின் பூஜையறைக்குள் சமஸ்கிருத ஸ்லோகம் சொல்லி பூஜை நடத்துவதை காண்பித்து பிச்சை எடுத்து தின்று கொழுத்து விட்டு பிறகு சனாதனத்தை வேரறுக்க பேட்டி கொடுப்பார்கள் திருட்டுத் திராவிடர்கள் 😭😭😭😭

    • @marichamys7713
      @marichamys7713 7 หลายเดือนก่อน

      Aaaaa

    • @farookmohamed773
      @farookmohamed773 7 หลายเดือนก่อน +1

      Earth was not fored before 12 errors fears😊

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 8 หลายเดือนก่อน +43

    வாழ்க பாரதம்🙏🙏

  • @natarajang2135
    @natarajang2135 7 หลายเดือนก่อน +1

    Arumai Anna

  • @kovibalaji9491
    @kovibalaji9491 7 หลายเดือนก่อน +1

    எதிரே மூவரையும் செம்மயா வெளுத்து வாங்கிய பேராசிரியர்.
    சீனிவாசன் 👌👌👌ஆக சிறந்த பேச்சாளர்.👍👍👍👍👍👍

  • @panduragansarvothaman9887
    @panduragansarvothaman9887 8 หลายเดือนก่อน +18

    பேராசிரியர் பேச்சு மிகவும் அருமை பெருமைகளை அறிந்து கொள்ளலாம்.

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb 8 หลายเดือนก่อน +33

    உங்கள் 60 பைசா திட்டத்தை பார்த்தோமே ஒவ்வொரு மந்திரிமார்கள் சேர்த்து வைத்திருப்பதை 60 காசு மக்களுக்கு கிடைக்கிறதோ இல்லையோ உங்களுக்கு கிடைக்கின்றது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 หลายเดือนก่อน

      விட்டால் திருட்டுத் திராவிடர்கள் 100 பைசாவையும் கொள்ளை அடித்து வெளிநாட்டில் முதலீடு செய்வார்கள் பகூத் அறிவு பண்ணாடைகள் 😭😭😭😭

    • @antonyarockiyathas6035
      @antonyarockiyathas6035 8 หลายเดือนก่อน

      நமது பணத்தை உத்திரபிரதேசம் எப்படி அனுபவிக்கலாம்

    • @letsvibebruh
      @letsvibebruh 8 หลายเดือนก่อน +1

      Dear uncle 😂 nenga yaru supporter nu enaku theriyala
      Nan simple ah oru sila questions kekuran
      Nenga admk and BJP party Iruntha srry ungalala ithu answer panna mudiyavae mudiyathu😂 yen na EPS OPS aala kuda ithu answer panna mudiyathu😂 ..
      BJP 2014 APRAM panna records soldran kelunga.
      Petrol and diesel tax - state: central = 12+13(approx) now 2023 24+:30+ 😂
      LPG la Tamilnadu level ila india level ila
      World level la top 5 huge price list la vanthutom uncle.
      Ithula athiyavasiyama porul ??
      Caste,community, la orama vachidunga yen na 😂 Christian, muslim, Hindu nu namma bike ,car and stove Ku theiryathu😂
      Athoda price petrol and diesel tax increase for 100-300% increase panni irukanga BjP
      LPG la 180-200% increase la poitae iruku😂😂
      Ipo question ku varuvom
      Yaru Ivan(BjP or admk ) yevan appan veetu asset yenn dash ku ivalo increase pannan ?
      Seri BJP than pannan nu therinjathum party alliance vittu veliya vanthu irukanum ah illaya ??
      Athuvum ila 😂
      CAG report nu onnu iruku uncle ?? Theiryuma ?
      Namma tamilnadu perulab
      4000-4500 people peru la
      Pension scheme la mODi govt. Uuzhal pannuchi atha ketingala ??
      Total ah 7.5alakhs crore vara uzhal 😂
      Unagaluku TH-cam use panna therinja
      Search pannunga ""CAG RPEORT 2023 in Tamil" 😂
      Nu potu paathutu vanga uncle.....
      Simple.😂😂😂😂
      Bjp is a scam party 😂😂

    • @ramananramanan568
      @ramananramanan568 7 หลายเดือนก่อน

      ​@@letsvibebruhCAG report nothing is said as 7.5 lakh crores, don't lie.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @k.paramasivank.paramasivan6206
    @k.paramasivank.paramasivan6206 7 หลายเดือนก่อน +6

    இந்த அரங்கில் மிகவும் அருமையாக பேசியவர் ஜெகத்கஸ்பர் மட்டுமே. வாழ்த்துக்களுடன் நன்றி! !!.

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 7 หลายเดือนก่อน +43

    ஒரு காலத்தில் மக்களுக்கு அவர்கள் முன்னேற்றத்திற்கு நாங்கள் என்ன செய்வோம் என்று சொல்லி வாக்கு கேட்பார்கள். இப்போது எவ்வளவு முட்டாளாக இருக்கிறான் என்பதை அளவிற்கு வாக்கு கேட்கிறார்கள்.

  • @user-rq8zd5qu6j
    @user-rq8zd5qu6j 8 หลายเดือนก่อน +65

    நானும் இங்கு சில பழைய boomer uncles பார்க்கிறேன்... ஒருத்தர் ஊழல் பண்ணிட்டாரு அப்படின்னு நியூஸ் வரும்போதும்.. என்ன ஊழல் பண்ணாலும் நாங்க அவருக்கு தான் சப்போர்ட் பண்ணுவோம் அப்படின்னு கதறுவது... என்ன இவ்வளவு கெட்டவங்களுக்கு போய் சப்போர்ட் பண்றீங்க அப்படின்னு கேட்டா அவங்கள பத்திலாம் இன்னைக்கு இருக்கிற உங்களுக்கு என்ன தெரியும் அப்படின்ட்டு கேவலமான ஒரு நமத்துப்போன கதைய சொல்லி எங்கள கடுப்பேத்துறது... இந்த இந்த குடும்பத்தில் இருந்து தான் தலைவர்கள் வரணும்.. அவங்க மட்டும் தான் நம்மள ஆழ்வதற்கு தகுதியானவங்க அப்படின்னு ஒரு அடிமைத்தனத்தை அவங்க புத்தியில் வச்சிருக்காங்க... அது உங்க விருப்பம் எங்களிடம் திணிக்காதீங்க... எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா இப்ப இருக்கிற படிக்காத காமெடி அரசியல்வாதிகளை விட ரொம்ப நல்லாவே நானே ஆளுவேன்னு நான் நினைக்கிறேன்.. நாங்க எல்லாருமே நினைக்கிறோம்.. அவர்கள் ஆட்சியில் தவறே செய்திருந்தாலும் அதை நீங்க சப்போர்ட் பண்ணிட்டே இருக்கீங்க... அவங்களுக்கே திருப்பி ஓட்டு போடுறீங்க... உங்க அடிமைத்தனத்தை திருப்பித் திருப்பி பிரகடனப்படுத்துகிறீர்கள்... அது எங்களுக்கு இன்னும் தான் கோவத்தை வரவழைக்குது... அந்த கோபத்தின் வெளிப்பாட்டா.. மொத்த உருவமா.. எங்க கோவத்தின் வடிவமா.. அண்ணாமலைய பாக்குறோம். அதனாலதான் இன்னைக்கு மொத்தமாக எல்லாரும் அண்ணாமலைக்கு ஓட்டு போடுவதுனு ரெடி ஆயிட்டோம்

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 8 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @prabaharanthangavel2928
      @prabaharanthangavel2928 8 หลายเดือนก่อน +4

      அண்ணாமலையே பெரும் ஊழல் பெருச்சாளி

    • @user-rq8zd5qu6j
      @user-rq8zd5qu6j 8 หลายเดือนก่อน

      @@prabaharanthangavel2928 ஆதாரம்???

    • @user-rq8zd5qu6j
      @user-rq8zd5qu6j 8 หลายเดือนก่อน

      @@prabaharanthangavel2928 இப்படி ஒரு குரூப்.. media too.. எல்லாருமே ஊழல்வாதிகள் தான்... அப்படின்னு மக்கள் மனசுல பதிய வைக்கிறது... அப்பதான் ஊழல்வாதிகளுக்கு ஓட்டு போடுவதைத் தவிர வேறு வழி இல்லன்னு நினைப்பாங்களாம்... Uncles .. இன்னைக்கு அண்ணாமலை ஊழல் பண்ணல... அதனால ஓட்டு போடணும்... நாளைக்கு அண்ணாமலையே ஊழல் பண்ணா அவருக்கும் ஓட்டு போடக்கூடாது... ஊழல் செய்றவங்கள ஆதரிக்க மாட்டோம்னு நம்ம தான் strong ah இருக்கணும்... இப்படி பொய் பிரச்சாரம் பரப்பாதீங்க... பரப்பி உங்களையே நீங்க ஊழல்வாதிகளுக்கே திரும்பி ஓட்டு போடுவதற்கு தயாராகிக்கிறீங்க...

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 7 หลายเดือนก่อน

      ஆட்டுக்குட்டி அண்ணாமலைக்கு ஓட்டு போடுறவன் பார்ப்பனர்கள் மட்டுமே.

  • @manoharanpr7775
    @manoharanpr7775 8 หลายเดือนก่อน +52

    பிராபாகரன் அருமையான விளக்கம்

  • @gokulj7299
    @gokulj7299 3 หลายเดือนก่อน

    அன்பு‌ தர்மம் பொறுமை‌ தான்‌ சனாதன‌ தூண்கள்‌ அசோகவர்ஷிணி‌ சகோதரி‌ அவர்களே

  • @indramadhu7886
    @indramadhu7886 7 หลายเดือนก่อน +1

    Kerala is the number one.dubakor nandalal. Super correct explanation about Sanathanadharmam by Rangarajan sir.శ్రీమతి రామానుజం🙏🙏

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 8 หลายเดือนก่อน +62

    Prabhakar Sir Speech Super. Arumai Sir 👌👌👏👏👍👍🙏🙏

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 8 หลายเดือนก่อน +4

      தமிழர் பண்பாட்டின் காக்கவந்த தங்கமகன் ஐயா ! அவர்களுக்கு மனமார்ந்த வணக்கங்களும் வாழ்த்துகளும்....

  • @Bharathaaaa
    @Bharathaaaa 8 หลายเดือนก่อน +66

    ரங்கராஜன் 1000000000% correct
    உங்களை வணங்குகின்றேன்
    ஓம்.நமோ நாராயணாய நமோ

    • @antonypeter4246
      @antonypeter4246 8 หลายเดือนก่อน

      நாயே அதிகபட்சமே நூறு சதவீதம் தான்.

    • @seenivasagaperumals.veluko4636
      @seenivasagaperumals.veluko4636 8 หลายเดือนก่อน

      ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் பேசும் சனாதனம் அரசியலுக்கு ஏன் வருகிறது? ஏழைபட்ட மக்களை மேலும் ஏழையாக்கி தான் மட்டுமே வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருப்பதனால்தான் சந்தானத்தை ஒழிக்கவேண்டும் என்கிறார்கள்.

    • @BABU-on7er
      @BABU-on7er 6 หลายเดือนก่อน

      சனாதனம் = வைணவம் = தீண்டாமை = ஆணவகொலை

  • @muralic7649
    @muralic7649 7 หลายเดือนก่อน

    பிரபாகரன் Sir, நீங்க பேசினது உலகுக்கு தெரியாது. ஆனால்.... உலகுக்கு அறிவித்தது .... !!

  • @balamurugansankar5159
    @balamurugansankar5159 7 หลายเดือนก่อน

    அண்ணன் திரு சீனிவாசன் அவர்கள் பேச்சு மட்டும் தான் கம்பீரமான எதிர்ப் பேச்சு போல தோன்றியது. வாழ்த்துக்கள் 💐

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g 8 หลายเดือนก่อน +37

    Rama Srinivasan sir speech is very bold nad true

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 7 หลายเดือนก่อน +1

      Yes bold but not true.

  • @ns_boyang
    @ns_boyang 8 หลายเดือนก่อน +50

    திரு. ரங்கராஜன் நரசிம்மன் ஐயா அவர்களின் பேச்சு வழக்கம் போல் நரசிம்மர் கர்ஜனை தான் 🔥 பேராசிரியர் திரு. சீனிவாசன் அவர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட எதிர்தரப்பிலிருந்து பதில் வராது.. Ultimate 💥

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 7 หลายเดือนก่อน

      நரசிம்மா உனக்கெல்லாம் எப்படிடா சோறு கிடைக்கிறது.

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 7 หลายเดือนก่อน +1

      Iyeru pottapunda 🤣🤣

    • @prasathmitha
      @prasathmitha 7 หลายเดือนก่อน +8

      ​@@harambhaiallahmemes9826Ithan dravidam. No discipline padika koomatai.

    • @ns_boyang
      @ns_boyang 7 หลายเดือนก่อน

      ​@@shanmggammanickam4652 அவர் விவசாயம் செய்பவர் தெரியுமா?

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 7 หลายเดือนก่อน

      @@shanmggammanickam4652 - ungamma ootaranga da

  • @revathiv8469
    @revathiv8469 7 หลายเดือนก่อน +3

    ஜெகத் கஸ்பர் ஐயா உங்கள் சிந்தனையும் விழிப்புணர்வையும் நான் பின்பற்றுகிறேன் மிக்க நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @bambiarvind
    @bambiarvind 7 หลายเดือนก่อน +3

    2013ல் அறிமுகப்படுத்திய NEET ஐ ஒழிக்க முடியலையாம்
    5000-10000 ஆண்டுகள் தொன்மையான சனாதனதர்மத்தை ஒழிக்கப் போகிறார்களாம் 😅

    • @rajasekarkuppusamy9926
      @rajasekarkuppusamy9926 3 หลายเดือนก่อน

      நீ கேட்ட கேள்வி செருப்பால் அடிச்ச மாதிரி இருந்துச்சு பா

  • @user-ol7cs6tv9l
    @user-ol7cs6tv9l 8 หลายเดือนก่อน +40

    Ramasrinivesan sir speach 🎉🎉🎉❤

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z 8 หลายเดือนก่อน +60

    தலைப்புக்கு ஏற்றவாறு சனாதனத்தை விரும்புபவர்கள் மக்கள் தெளிவுக்கு பேசினார்கள்

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 7 หลายเดือนก่อน +1

    Superb speeches and presentation.

  • @kassyapasaikkiya464
    @kassyapasaikkiya464 7 หลายเดือนก่อน +4

    Mr Rangarajji : thanks that was inspiring ; me Malaysian / Aussie Hindu ; these Dravidian idiots only think of their coffers ; we been Hindus get vandalised by these idiots; while we struggle to practice our faith ; honestly I hope Sanathanam will rule Tamil Nadu and give leadership to global Tamil Sanathana Hindus ❤; u were the only honest speaker 😇

  • @Vetrivel-fq7fi
    @Vetrivel-fq7fi 8 หลายเดือนก่อน +50

    சீனிவாசன் அண்ணன் பேச்சு 💥🤩🤩

  • @RajeshRaj-cf2pi
    @RajeshRaj-cf2pi 8 หลายเดือนก่อน +103

    அய்யா ,ஜெகத் கஸ்பர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு அந்த குடும்பத்தை சார்ந்த உறுப்பினர்கள் முடிவு எடுபர்கள்,அதே போல் இந்து மதம் அப்படியே தன்னை சரி செய்து கொள்ளும்

    • @singatamilan2554
      @singatamilan2554 7 หลายเดือนก่อน +5

      Rajesh Bro... Dont, treat him as a person Person of Chritianity treat him as a Tamil man.... As a Tamil man he has the right to speak against injustice...

    • @dhanasekarramu7988
      @dhanasekarramu7988 7 หลายเดือนก่อน +13

      ​@@singatamilan2554அப்போ அவங்க மதம் மக்கள் தமிழர்கள் அவர்கள் சந்திக்கும் பிரச்சினையையும் பேசட்டும்

    • @singatamilan2554
      @singatamilan2554 7 หลายเดือนก่อน

      @@dhanasekarramu7988 thalaipu appidi vacha avar pesuvaaru

    • @sujinwilson1850
      @sujinwilson1850 7 หลายเดือนก่อน +5

      மதத்தை அடையாளமாக கொண்டான் மதியிழந்து மதம் பிடித்து திரிந்தான்

    • @murugankannadasan7365
      @murugankannadasan7365 7 หลายเดือนก่อน

      சாதனத்தை பின்பற்றுவதால் அதனை புனிதமாக மாற்றி புரிந்து வைத்திருக்கிறார்கள்.சாதிய ஏற்றத்தாழ்வு கற்பித்தது இந்து சனாதன தர்மம்.அதனால்தான் காந்தி எந்த கோவிலுக்கு சென்றாலும் பட்டியல் இன மக்கள் வழிபாட்டுரிமை உள்ளதா?என வினவுகிறார்.ஏற்றத்தாழ்வு கள் இந்து மதத்தில் மட்டுமே நிரந்தரமாக கடைபிடிக்கப்படுகின்றது.ஜனநாயகம் காப்போம்.

  • @nithiyananthagopalk2197
    @nithiyananthagopalk2197 7 หลายเดือนก่อน +1

    இன்று வடநாடுகளில் கூட சனாதனம் என்றால் என்ன? உண்மையான சனாதனிகள் யார்? என்ற கேள்விகளுக்கு ஒரு தெளிவை மிகச்சரியாக புரிந்து கொண்டுள்ளனர். இந்து மதம் வேறு வைதீக தர்மம் என்ற சனாதன மதம் வேறு என்பதை பிற்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். எவ்வாறு சனாதனிகள் தங்களை ஒடுக்கி மேலே வரவிடாமல் தடுத்தனர், தடுக்கினறனர் என்பதை உணர்ந்து கொண்டுள்ளனர்.

  • @ravip2090
    @ravip2090 6 หลายเดือนก่อน

    Prof.Srinivasan Sir's Speech tru

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 7 หลายเดือนก่อน +1

    நல்ல தலைப்பிட்டு நல்ல நேர்மையான தர்கவாதம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
    நான் ஒரு இந்து சநாதன வழிபாட்டு முறையில் வளர்ந்தவன்.
    அனைவரையும் ஏற்றுக்கொண்ட மகா சமுத்ரம் இந்த சனாதன இந்து சமூகம்.குறுகிய
    குதற்கத்தால் கூறுகெட்டு மக்களை சுய சிந்தனைக்கு விடாமல் அடக்கு முறை
    வழிகளை வழிபாட்டு முறை என முறைகேடு செய்து வளந்த வளரும் சர்வாதிகார வர்க கூட்டத்தால் வழி நடத்தபடுவதல்ல இந்து சனாதன தர்மம்.இது வாழ்வியல் சுதந்தீர முறைவழிமுறை.கட்டுப்பாடுகள்ஏதும்கிடையாது.அதனால் தான் இந்து சமுதாய சநாதன கோட்பாடுகள் பற்றி அறிவிலிகள் அழிப்பேன் என உதிர்த்த விடலை வார்த்தைகள் சரி என
    மாற்று மத பாவாடை இங்குவந்த எங்களை விமர்சனம் செய்ய அனுமதித்திலிருந்தே
    உள்ளங்கை நெல்லிக்கனி.
    இதேபோல் அவர்களின் கிருஸ்தவ இஸ்லாமிய மத கோட்பாடுகள் என்னென்ன நடைமுறைகள் மக்கள் விரோதம்எனதலைப்
    பிட்டு விமர்சனம் செய்ய இப்படி இந்து சனாதனிகளை அனுமதித்து பொருமையாக கேட்க உங்களை மரியாதையாக நடத்தியது போல் நடத்த
    கஸ்மாலம் உதிர்த்த
    கஸ்மால வார்த்தைகளை சரி என கஸ்(பர்)மாலம்.
    போன்றவர் பேச அனுமதித்தது போல் அனுமதி கிடைக்குமா.
    செய்வீர்களா.ராம சீனிவாசன் ஜீயிடம் இப்படி ஒரே மேடையில்
    ஒவ்வொருவராக தனி விவாதத்திற்க்கு தெம்பு திராணி இருந்தால் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.
    ஓட்டுப்பொருக்கவும் போலியாக திருட்டுத்தனமாக
    வசதியான வக்கணையானவர்களே
    பதவி,பணம் சுகம் காண
    ஏற்படுத்திக்கொண்ட இட ஒதிக்கீடு என்ற ஒதுக்கீட்டீல் போலிப்பெயர் ஜாதி மதத்தில் ஒளிந்து கொண்டு மக்கள் பணத்தை சுறண்டிதிங்கும் இந்த திருட்டு திராவிடம் அழியும் நாள் எந்நாளோ அந்நாளே தமிழகம் உறுபடும்.

  • @gokulj7299
    @gokulj7299 8 หลายเดือนก่อน +123

    செம‌ போடு‌ ஸ்ரீரங்க ரா‌ஜன்‌ நரசிம்மன் அய்யா அவர்களே!இதை‌ கேட்டு ஞானம்‌ பெற்று வாழ்தால்‌ சரி.திருந்த‌ மாட்டார்கள் என்பதும் தெரியும்.

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu 8 หลายเดือนก่อน +2

      Enna podu pottar ?. Ethukuppa jeevaathmava ellam saathi solli piritcheenga ?.....adhukka bathil solla vazhiya kanom.. edho book paditchi sambantham illama ulari kottinaar.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 7 หลายเดือนก่อน +4

      ஞானம் பெற வேண்டியது நீ தானப்பா ? ஜீவாத்மா எல்லாம் சமம் என்றால் பார்ப்பான் மட்டுமே உயர்ந்தவன் என்று சொல்வது சனாதனம் இல்லையா ?

    • @theman6096
      @theman6096 7 หลายเดือนก่อน

      ​@@Adhavan-ni7fw ஓழுக்கம், பண்பு இவற்றால் உயற்ந்தால் அவன் தான் பிராமனன்.............
      இந்த அன்னிய மிஷனரிகள் தான் இங்கு கலகம் செய்து மக்களை பிரித்து மதம் மாற்றம் செய்வது தானே வேலை 😂😂😂😂

    • @kpmperrumahl9545
      @kpmperrumahl9545 7 หลายเดือนก่อน +3

      அவர் உங்களுக்கு மோட்சம் கிடைக்க வழி சொல்லுகிறார். நல்லது. அவர் சொல்லும் சனாதன தர்மப் படியே வாழ்ந்து உங்களைப் போன்றோர் மோட்சம் பெற்று மீண்டும் மானிடராக பிறவியெடுக்காமல் இருந்தால் இந்த மானுட இனம் அமைதியாக மகிழ்ச்சியாக சமத்துவ சகோதரத்துவத்துடன் வாழும். வாழ்த்துகள்.உங்களுக்கு சனாதன வாழ்வியல் முறை மோட்சத்தை கொடுக்கட்டும்.

    • @kalyanasundharam9106
      @kalyanasundharam9106 7 หลายเดือนก่อน +2

      இந்தியாவில் மாடு ஒட்டி வந்த பாப்பான் எப்படியா உயர்ந்த. ஜாதியா இருக்கான் சொல்லுடா

  • @karthikpooja8616
    @karthikpooja8616 8 หลายเดือนก่อน +67

    Excellent leadership....Mr.annamalai

    • @jacobcheriyan
      @jacobcheriyan 8 หลายเดือนก่อน

      He has disappeared

    • @aravindjayasurya3053
      @aravindjayasurya3053 7 หลายเดือนก่อน

      Avaru vandha thaangamaata...odiru@@jacobcheriyan

    • @jacobcheriyan
      @jacobcheriyan 7 หลายเดือนก่อน

      @@aravindjayasurya3053, first let him beat NOTA.

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 7 หลายเดือนก่อน

      @@jacobcheriyan - along with ur mother or wife?

    • @jacobcheriyan
      @jacobcheriyan 7 หลายเดือนก่อน

      @@lakshminarayanprasanna3657 , your mother and wife are with me right now. I'll go with them you Ar**ho**.

  • @kannappank9724
    @kannappank9724 7 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான கருத்து

  • @raymand9394
    @raymand9394 6 หลายเดือนก่อน

    My hearty congrats dear Rev Father for your clear cut explanations . Thanks . Fr Raymond ocd.

  • @subramonian7967
    @subramonian7967 7 หลายเดือนก่อน +45

    ஒரு ருபாய்க்கு 30 பைசா கிடைக்கிறப்போ இவ்வளவு ஊழல் என்றால் 60 பைசா கிடைத்தால் எவ்வளவு கிடைக்கும் என்பது பெரும் வேதனை.

    • @shanmugampichai
      @shanmugampichai 7 หลายเดือนก่อน

      Appo UP la yevlo adichu iruppnga oru rupaiku 3 rupai poguthe

    • @Sivan29
      @Sivan29 7 หลายเดือนก่อน

      இது ஊழல் என்று நீங்கள் எப்படி முடிவு செய்தீர்கள்??, சற்று உங்கள் சொந்த அறிவால் சிந்தித்து பாருங்கள். ஒரு பணக்காரன் ஒரு வேளை உணவுக்கு 1000 ரூபாய் செலவு செய்கிறான் என்றால், ஒரு ஏழைக்கு 50 ரூபாய் மட்டுமே போதும், அது போலத்தான் நம்மை விட வறுமையில் வாடும் இந்திய மக்கள் உள்ள மாநிலங்களுக்கு, நம்மிடம் பெறுகின்ற பணத்தை பகிர்ந்து கொடுக்கிறார்கள். ஒரு தேசத் தலைவன் அப்படித்தான் செய்ய வேண்டும். இந்த திராவிடர்களின் பேச்சைக் கேட்டு ஏமார்ந்து போகாதீர்கள்.

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 7 หลายเดือนก่อน +2

      adhuvum poi. TN gets 41%. during Congress rule it was 31%

    • @ramananramanan568
      @ramananramanan568 7 หลายเดือนก่อน +1

      ​@@lakshminarayanprasanna3657TN got 42 percentage during 2014 to 2020 before 2014 it was just 30 percentage.

    • @bilinda9191
      @bilinda9191 7 หลายเดือนก่อน +1

      அறுபது கொட்ட தான் கிடைக்கும்😂

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 8 หลายเดือนก่อน +109

    RANGA RAJAN SIR HAS EXPLAINED SANADANAM FROM RELIGIOUS ANGLE..WELL DONE .IT HAS NO POLITICAL OVERTONES.. NOBODY CAN EXPLAIN BETTER.

    • @rajagopalan150
      @rajagopalan150 7 หลายเดือนก่อน +2

      அசோகவர்ஷினியின் தலைமை மிக்க பொறுத்தம்...
      சனாதனம் எதிர்ப்பின் விளைவு
      விரைவில் பலம்தனை நிரூபிக்கும். சிறந்த நிகழ்ச்சி

    • @allanarockiaraj8830
      @allanarockiaraj8830 7 หลายเดือนก่อน +1

      @@rajagopalan150 wow

  • @indianmilitary
    @indianmilitary 7 หลายเดือนก่อน +5

    Sanathana means eternal or everlasting or நிலையான or Nithyam . Dharma has the Sanskrit root dhri, which means "that which upholds" or "that without which nothing can stand" or "that which maintains the stability and harmony of the universe." Eg Summer/Winter sanathana duality cycles (required for stability and harmony of the universe) are sustained or upheld by fall/spring (Dharma). Humans are supposed to not disturb these duality cycles of nature by following ethics/duty/natural law etc Another example is activity/sleep Sanathana duality cycles are sustained by rest (dharma) in between to uphold personal dharma so that one does not get sick. If you work for 20 yr and sleep less, you go out of balance. It is adharma. Violation of dharma creates Karma or cause and effect and reincarnation (subtle body transmigration to another gross body)
    Sanathana duality cycles of nature or Shakthi (intelligent energy) happen in the conscious field of Shiva (athma). It is the reason why people say without Shiva there is no Shakhti and vice versa. It also means, there is no concept of "god" or "heaven" or "hell" in Hindu tradition because there is nothing other than shiva and shakthi. So, Sanathana dharma is NOT the same as religion which blindly believes in god, heaven and hell.

    • @BABU-on7er
      @BABU-on7er 6 หลายเดือนก่อน

      சனாதனம் = வைணவம் = தீண்டாமை = ஆணவகொலை.

    • @RIP_Annamalai
      @RIP_Annamalai 4 หลายเดือนก่อน

      200 upi kothadimaiyum una maari pee thingra sanghi theru naayum irukra naala dhan state um central um thiruttu naayunga kita maatikitu seeraliyudhu 😢

    • @RIP_Annamalai
      @RIP_Annamalai 4 หลายเดือนก่อน

      thiruttu thebdiya naayu narendha moodhi pee ya nakkura aatupulukai pannimalai Kotaya midichu sunniya aruthu poduvan da unmaiyana tamilan 😍😍😍🤩🤩🤩

    • @RIP_Annamalai
      @RIP_Annamalai 4 หลายเดือนก่อน

      RIP THIRUTTU THAAYOLI NARENDHA MOODHI and AATUPULUKAI PALAVATRA PANNIMALAI 🙏❤️

  • @RaviChandran-ib4tm
    @RaviChandran-ib4tm 8 หลายเดือนก่อน +38

    நந்தலால் மண்டையில முடி இல்லை நெனச்சா மூளையும் இல்லை என்பதை மிக தெளிவாக தெளிவுபடுத்தி உள்ளார்

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 8 หลายเดือนก่อน +2

      உண்மையான விஷயம்.....

  • @maarimaari5264
    @maarimaari5264 8 หลายเดือนก่อน +25

    Congrats professor, real facts❤❤❤

  • @gunasekaran4851
    @gunasekaran4851 7 หลายเดือนก่อน +1

    Jai Hind

  • @megalasakthi5309
    @megalasakthi5309 8 หลายเดือนก่อน +64

    சனாதனம் என்பது நம் வாழ்வின் முறை காலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டின் முன் கோலம் போடுவதும் ஒரு சனாதனமே

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 7 หลายเดือนก่อน +3

      கட்டிய மனைவியுடன் சேர்ந்து வாழாதது வாழ்க்கை நெறியா?

    • @AngelS-oc4uy
      @AngelS-oc4uy 7 หลายเดือนก่อน

      ​@@paulduraipauldurai4706kanyakumari benadict aduthavan pondatiyodu vaalnthathu?

    • @anbuk8265
      @anbuk8265 7 หลายเดือนก่อน

      போடா லூசு 😂

    • @madhubala7975
      @madhubala7975 7 หลายเดือนก่อน +4

      @@paulduraipauldurai4706 kattiya manaiviyai thavira veru oru ponnai thirumbi paramal kadasi vari thanimayil mattume vazhdha kattupadu sanadhanam.

    • @Trade392
      @Trade392 7 หลายเดือนก่อน +1

      Correct and Voters vote ends in Puzhal,voters vote should end in honest rule,it is sanadhanam.

  • @amuthafsda7041
    @amuthafsda7041 8 หลายเดือนก่อน +58

    அரசியல் ஆதாயத்திற்காக செயல்படுகின்றன கட்சிகள் என்பதை ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி

  • @gopalgopal8185
    @gopalgopal8185 7 หลายเดือนก่อน +2

    Excellent sri ram srinivasan sir ❤

  • @rajamaninv6446
    @rajamaninv6446 7 หลายเดือนก่อน +1

    The geographical differece between plain areas and forest hilly areas is the reason for faster developments in plain areas than hilly forest areas. The natural indifferent seasons are another reason for under development in hilly forest areas of north indis.

  • @ManojKumar-hz8xm
    @ManojKumar-hz8xm 8 หลายเดือนก่อน +17

    Prabhakar and srinivas amazing speech

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan2822 7 หลายเดือนก่อน +52

    🙏🙏🙏🙏Our respected Writer, professor and Shri R Narasimhan sir.