கேது தசை 7 வருடம் | என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? | Kedhu dhasa 7 years

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 125

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 ปีที่แล้ว +2

    Thangalin pathivugal anaithum vilipunarvum, anupava arivum, vilakkamagavum, arputhamagavm, manam yetrukkollumpadi ullathu... Really very great legend neenga sir... Thank u sir... 🙏.. 🌹.. 💐... 🙏...

    • @viswasamgopi8400
      @viswasamgopi8400 2 ปีที่แล้ว

      Uuuuuouuuppupuppqwwwwpouppupwuuwwwwwwwuuupuiuupuupuuuuppuuuuuupipoppppupuuwuuuwuuuuuwqwwwppwprtppppwquuypwwppppppprprrpprrrrprppprrrrrururuyppppppipuupuuuupppqpuyeireuiuupipppwwiwqe

    • @rakshandharshan9417
      @rakshandharshan9417 2 ปีที่แล้ว

      🤔

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m4804 2 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா. தற்காலத்தில் மக்களுக்கு தங்களால் சோதிடத்தின் மீது முழு நம்பிக்கை ஏற்படும். தங்கள் ஒவ்வொரு பதிவும் ஈடு சொல்ல வார்த்தை இல்லை. தங்கள் துறைக்கு தாங்கள்💎. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Vungalodu,jothida,pathaiyil,payanamseivadhu, migavum,santhosagamaga,vulladhu,miga, miga, arumai thankyou sir 🙏🙏✨✨

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 ปีที่แล้ว +1

    நன்றி குருவே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.. நற்பவி 💐🙏👌

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 ปีที่แล้ว

    அருமையான சிறந்த விளக்கம்..! சோதிட ஞானம் தங்களுக்கு பரிபூரணமாக உள்ளது ஐயா.

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 ปีที่แล้ว

    புதிய தெளிந்த விளக்கம் ஐயா....வளர்க உமது சேவையே...!!!!

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 கேது திசை பற்றி விரிவாக கூறினீர்கள் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @maheswaranmahes3771
    @maheswaranmahes3771 2 ปีที่แล้ว

    Sir. Your speech is really excellent daily date pottu sonnal megaum payanaga irukum

  • @neetbiologytipstricks5499
    @neetbiologytipstricks5499 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏 தெளிவான விளக்கம் ஐயா.4ல் கேது.. அப்படியே 100/ உண்மை 🙏🙏🙏🙏🙏

  • @srivaylan2631
    @srivaylan2631 2 ปีที่แล้ว

    All uploads on Ketu Dasa will be very useful for I to manage it when I reach 64.

  • @nagarajanerode
    @nagarajanerode 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அய்யா

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍

  • @superpowerram9541
    @superpowerram9541 2 ปีที่แล้ว +2

    Sir please confirm kethu mahadhasa for Kani laganam when kethu is in 4th house and sukrana and kethu very close by 3 degrees.

  • @27bykarthi
    @27bykarthi 2 ปีที่แล้ว +1

    Wonderful Sir 😊

  • @madanpandiyan9119
    @madanpandiyan9119 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்

  • @mithramithra2034
    @mithramithra2034 2 ปีที่แล้ว

    Nalla crystal clear explanation sir.

  • @karthikamani2091
    @karthikamani2091 2 ปีที่แล้ว

    Very clear speech. Thanks

  • @pichumani-
    @pichumani- 2 ปีที่แล้ว

    Sir, viruchaga rahu , rishaba ketu, vice versa, please post a video sir!

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 2 ปีที่แล้ว

    Vanakkam Sir, Thank you for your highlighted reply Sir

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 ปีที่แล้ว

    Thank you sir for unknown information 🙏🙏

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 ปีที่แล้ว

    super explain thank you so much

  • @hellogowtham
    @hellogowtham 2 ปีที่แล้ว

    Vanakkam from New Delhi 🙏🙏

  • @neelameham7845
    @neelameham7845 หลายเดือนก่อน

    Nice

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 ปีที่แล้ว

    Thank you Guruji for very good explanation

    • @madhavan.smadhu7547
      @madhavan.smadhu7547 2 ปีที่แล้ว

      ஐயா நான் மீன ராசி பூரட்டாதி நட்சத்திரம் மேஷ லக்னம் வயது 37 இப்ப கேது தசை நடக்கிறது எட்டாம் இடத்தில் துலாம் ராசி உள்ளது வீண் செலவு வம்பு வழக்குகள் தொழில் முன்னாடி நடந்தூபோல் இல்லை எனக்கும் உடல் நிலை சரியில்லை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றேன் தாங்கள் கூறுவது உண்மை 🙏🙏🙏🙏🙏👍👍👍👍🎉🎉🎉🎉

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @hariharaa70
    @hariharaa70 2 ปีที่แล้ว

    chandra lagnathula irundhu 7 aam idathula graham irundha marriage epdi irukum nu oru video podunga.

  • @sriranga79
    @sriranga79 2 ปีที่แล้ว

    மகர ராசி திருவோணம், ரிஷப லக்னம், 12ல் (மேஷத்தில்) கேது + சனி, , மகரத்தில் செவ்வாய்(வ), சந்திரனுடன். செவ்வாய், சனி பரிவர்த்தனை. கேது தசை 2024ல் ஆரம்பம். எப்படி இருக்கும் ஐயா? தற்போது 83 வயது. கேது தசை எப்படி இருக்கும்? தற்போது 7 1\2 சனி.

  • @SivaShan-gz4md
    @SivaShan-gz4md ปีที่แล้ว

    Sir muthun rasi punarpusam eppadi Sir erukku

  • @kattapommanthilaka8660
    @kattapommanthilaka8660 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ராகு திசை பற்றியும் அதண் ஒண்பது புத்திகள் பற்றியும் விவரிக்கவூம் நண்றி ஐயா

  • @kosan9362
    @kosan9362 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் குருஜி, ( துலா ராசி சுவாதி நட்சத்திரம் )ரிஷப லக்னம், சிம்மத்தில் கேது பூரம் நட்சத்திரத்தில், வீடு கொடுத்த சூரியனும், கால் கொடுத்த சுக்கிரனும் மீனத்தில், இந்த வருடம் வரப்போகும் கேது தசை எப்படி இருக்கும் குருஜி 🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      Good

    • @kosan9362
      @kosan9362 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI நன்றி குருஜி கேதுவுக்கு வீடு கொடுத்தவனும் கால் கொடுத்தவனும், கேதுவுக்கும், ராசிக்கும், மறைவாக இருந்தாலும் நல்ல பலன் கிடைக்குமா குருஜி

  • @GaneSara
    @GaneSara 2 ปีที่แล้ว

    கடக லக்னம் விருச்சிக ராசி, 7இல் கேது, வீடு குடுத்த சனி 11இல் குருவுடன் இணைவு, கேது திசை எப்படி இருக்கும் sir

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh4402 2 ปีที่แล้ว

    26.5.91 time 6.00pm intha jathagarkku kurumangala yogam irukkanu sollungal please....

  • @srinivasanseenu1603
    @srinivasanseenu1603 2 ปีที่แล้ว

    open speech super ji👍

  • @thenmozhidevasaanmeegam5183
    @thenmozhidevasaanmeegam5183 2 ปีที่แล้ว

    மிதுன லக்னம் துலாம் ராசி சுக்கிரன்+ கேது ஆறாவது இடம் கேது திசை எப்படி இருக்கும் ஐயா🙏 தயவு கூர்ந்து பதில் தரவும்

  • @SG-CND
    @SG-CND 2 ปีที่แล้ว

    Thanks!!!!

  • @kalyanasundaram1692
    @kalyanasundaram1692 2 ปีที่แล้ว

    Kumbalaknam viruchaga rasi suriyan4il puthan5il kethu8il uthira natchathiram saram kethu thisai eppadi irukkum

  • @user-ns3kt4zf2m
    @user-ns3kt4zf2m 2 ปีที่แล้ว

    Vanakkam ayya nan thula lagnam kumba rasi lagnathilirunthu erandavathil kethu manthi undu 2varudam kalithu kethu thasai varapoguthu enna seyyum kudumbam orupaduma nallathu nadakkuma pls sluungal ayya

  • @manickarajraja8818
    @manickarajraja8818 ปีที่แล้ว

    Vanakkam anna

  • @AshokKumar-ps8xq
    @AshokKumar-ps8xq 2 ปีที่แล้ว +1

    23.varusama.konnutaan.kedhu

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @pandiarajan7945
    @pandiarajan7945 2 ปีที่แล้ว

    Please explain sir Ketu 5th place Varkottamam dhanus laknam

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 ปีที่แล้ว

    Thank you sir 🙏

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 ปีที่แล้ว

    Vanakkam ayya

  • @veerashanmugam923
    @veerashanmugam923 2 ปีที่แล้ว

    12:11 enaku ketu 8la irukku guruji . Mesha lagnam asthamathipathi sevvai lagnathil. Ippa dashayin mudivu pothum endra alavirku kasthangal pattachu. Parents lost their jobs. I discontinued my studies and so much of debt . I don't know whether this year will good or not. Suriyan, Bhutan, sukran 12l . Bhutan bhukthi kethu Dasha nalla irukkuma sir?

  • @SuSu-km3ow
    @SuSu-km3ow 2 ปีที่แล้ว +1

    அய்யா: லக்னாதிபதிக்கு கேந்திரத்தில், தனக்கு 11 ஆம் வீட்டில் வீடு கொடுத்த சுக்ரன் வீட்டில் ,தன் சாரத்தில் நிற்கும் செவ்வாயின் சாரத்தில் 12 ஆம் பாவத்தில் நிற்கும் கேதுவால் அவரது தசா காலத்தில் மோட்ச சிந்தனை ஏற்படுமா?

  • @sureshthangaiyan4228
    @sureshthangaiyan4228 2 ปีที่แล้ว

    கேது தசையில் கேதுவின் நக்ஷத்திரத்தில் அமர்ந்த கிரகங்கள் என்ன செய்யும்.

  • @narmatharewa8507
    @narmatharewa8507 2 ปีที่แล้ว

    Guruji kumba lagnathirku 2am veetil ketu + sani vakram, guru in thanusu
    Ketu dasa epadi irukum

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq 2 ปีที่แล้ว

    Vanakam sir. Dhanusu lagnam, kedu in 6th house. Lord of 6th house uchham, kedu having vagra guru parvai. Good or bad.

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 2 ปีที่แล้ว

    Vanakkam Sir, If Kethu in 5th Place at Pushkara Navamsam , what will be the effect.

  • @rajaganeshan2446
    @rajaganeshan2446 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் எனது பெயர் ராஜா பிறந்த நேரம் 20-7-1983 மாலை 5-39 இடம் ராமநாதபுரம் நான் எப்போ சொந்த வீடு வாங்குவேன்

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 2 ปีที่แล้ว

    Vankkam, Sir

  • @mahaarun8846
    @mahaarun8846 2 ปีที่แล้ว

    Meena லக்னம் vicakam1 கேது நன்மைகள் செய்வரா?

  • @beginnerssamayal8319
    @beginnerssamayal8319 2 ปีที่แล้ว

    Kanni lagnam 3 IL kethu appo kethu thisai 8 aam athipathipol irukuma sir 9 IL sevvai Sani Raghu sevvai sukran parivarthanai sir

  • @duraidurai6388
    @duraidurai6388 2 ปีที่แล้ว

    Good sir

  • @rnjithkumar5926
    @rnjithkumar5926 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே கடக ராசி பூசம் நட்சத்திரம் சிம்ம லக்னம் பத்தில் சுக்கிரன் கேது இணைவு எப்படிப்பட்ட நன்மைகளை அளிக்கும் கேது திசை

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      Nice for business and jobs

    • @rnjithkumar5926
      @rnjithkumar5926 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI மிக்க நன்றி குருவே

  • @glakshmi7286
    @glakshmi7286 2 ปีที่แล้ว

    குருவே வணக்கம்,🙏 kedhu kadagathil irunthal nanmai enru soneergal. கடக லக்னமாகி கடக ராசி ஆக கேது ஆயில்யம் சரம், சந்திரன் புனர்பூசம், இப்படி இருக்க கேது தசை எப்டி இருக்கும் குருவே?

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 2 ปีที่แล้ว

    🙏🏻sir. 👌.

  • @meswaran5129
    @meswaran5129 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி..கேது.. ஒன்பது விட்டில்கேதுஇருந்துலக்கனாதிபதி செவ்வாய் நான் காம்பார்வை பார்த்தால்.. செவ்வாய் வக்ரம்...மேசலக்கணம்..கேது..தசை.. எப்படி

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh4124 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, நீண்ட நாள் காத்திருப்பு, இம்முறையாவது பதிலளிப்பீர்களா Sir.
    என் விவரங்கள் :
    17/03/88 ; 7:30 AM ; சென்னை; மீன லக்னம்; கும்ப ராசி.
    கேள்விகள் :
    1. என் மண வாழ்வு முறிவு என்ற நிலையில் உள்ளது. மீண்டும் இணைவாேமா அல்லது divorce ah?
    2. IT துறையில் வெற்றிபெர இயலுமா?. வெளிநாடு வாய்ப்பு உள்ளதா?
    3. குரு தசை சுமாராக இருந்தது. சனி தசையில் career and marriage life இரண்டும் மாேசம். அடுத்து வரும் தசைகள் எப்படி Sir?

  • @mano3tara
    @mano3tara 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. கேது அமர்ந்த பாவங்களின் நுணுக்கமான விஷயங்களை விளக்கமாக கூறியதற்கு நன்றி. ஒரு கும்ப லக்கின பெண் ஜாதகருக்கு கேது தனுசுவில் சுயசாரம். மிதுனகுருவின் 7 ஆம் பார்வை உண்டு. இந்த தசையில் திருமணம் செய்யலாமா ஐயா ? சுய சாரம் பெற்ற கேது 2,11 ஆம் அதிபதி குருவைப்போல் செயல்படுவார் என்று சொல்லப்படுகிறதே ! விளக்கம் தாருங்கள் ஐயா ?

  • @bamashankar1347
    @bamashankar1347 2 ปีที่แล้ว

    Vanakkam ayya 🙏 ennaku kedhu Desai thaan nadakkudhu kumbathil vakra pudhan amavasai Chandran udan kedhu in 6th place lagnathil sani kanniyil good or bad sir.

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்

  • @anithankani6936
    @anithankani6936 2 ปีที่แล้ว

    For me next kethu dhisai 12simam la kethu mesham la guru rishabam la suriyan mithunam la puthan sukran.... Kethu dhisai yeppadi erukum sir.....

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      Not bad

    • @anithankani6936
      @anithankani6936 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI sir my lagnam s kanni lagnam 12 la kethu ....mesham la guru .... kethu Desai yepadi erukum

  • @Vidkan
    @Vidkan 2 ปีที่แล้ว

    Guruji thanks for this video...ketu suya saram magam 1st padam in simmam ..For mesha lagam ketu dasa will act as suriya dasa(5th bhavam) and give good benefits ... Sun in 10th place magaram.(utthiradam 3rd padam)... how will it act for me and my son...pls.. clarify ..thanks,🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      No problem

    • @Vidkan
      @Vidkan 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI thank you guruji🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @srideepthi6101
    @srideepthi6101 2 ปีที่แล้ว

    Mesha laknam 11 la kethu

  • @sthenmozhi5722
    @sthenmozhi5722 2 ปีที่แล้ว

    6 -ம் இடத்தில் கேது கேது திசை நடக்கிறது வீடு கட்டலாமா ஐயா துலா லக்கினம்

  • @sreebjp9080
    @sreebjp9080 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா : 2-ம் இடம் சிம்மத்தில் கேது. வீடு கொடுத்த சூரியன் விருச்சகத்தில் குரு + சுக்ரனை அஸ்தமனமாக்கி உள்ளார். சுக்ரனும் | செவ்வாயும் பரிவர்த்தனை. கேது சுக்ரனின்சாரம் பெற்றுள்ளார். இப்போது கேது நன்மை செய்வாரா?

  • @hashwinanu7073
    @hashwinanu7073 2 ปีที่แล้ว

    கேது சந்திரன் 11 கடகத்தில் எப்படி இருக்கும் ஐயா

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி‌ 🙏 மேஷலக்னம் விருச்சிகத்தில் குரு அனுஷம் 2 ல் கேது கேட்டை 4 ல் கேது திசை இளமையிலே முடிந்தது விட்டது 8 ம் இடகேதுவால் பாதிப்பு ஏற்படுமா? நன்றி 🙏 குருஜி

  • @pjo5694
    @pjo5694 2 ปีที่แล้ว

    Dear sir if ketu is in 10th house with 9th lord ..will ketu dasha be good?? Sagittarius ascendant sun+ketu (chitra nakshatra) in 10th house .. mercury is in 11th house and mars is in 2nd house.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      Yes that's good

    • @pjo5694
      @pjo5694 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI Thank you sir.. :).

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 2 ปีที่แล้ว

    கேதுவுக்கு சாரநாதன் & வீடு கொடுத்தவர் வக்ரமாகி, 6,8,12ல் மறையாமல், கேது தசை நடத்தினால் சுப பலன்களை நடக்குமா அய்யா?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      Yes

    • @Ramesh-jb2xh
      @Ramesh-jb2xh 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI நன்றி அய்யா

  • @srivishnu3642
    @srivishnu3642 2 ปีที่แล้ว

    குரு பாக்கிற பலன் கிடைக்க குரு தசை இருக்கச் வேண்டுமா ?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      No no

    • @srivishnu3642
      @srivishnu3642 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI 🙏🙏🙏🙏🙏 ரொம்ப மகிழ்ச்சி சார். ரிப்ளை பன்னியதுக்கு. ❤️❤️

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 2 ปีที่แล้ว

    🙏🙏💯

  • @Srikariyasitthianjaneyartemple
    @Srikariyasitthianjaneyartemple ปีที่แล้ว

    👌🏽👌🏽

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @sabariraj6443
    @sabariraj6443 2 ปีที่แล้ว

    சந்திரன் + கேது

  • @nishadakshu2146
    @nishadakshu2146 2 ปีที่แล้ว

    💪

  • @sharanramakrishnan9518
    @sharanramakrishnan9518 2 ปีที่แล้ว

    2 ɪʟ ᴋᴇᴛʜᴜ. ᴜᴛʜᴄᴀᴍ ɢᴜʀᴜ ᴩᴀʀᴠᴀɪ ᴀᴛᴄʜɪ ꜱᴜᴋᴜʀᴀɴ ᴩᴀʀᴀᴠᴀɪ ᴩᴜᴛʜᴀɴ ᴩᴀʀᴠᴀɪ ᴇᴩᴅɪ ᴇʀᴜᴋᴜᴍ 🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @AshokKumar-ps8xq
    @AshokKumar-ps8xq 2 ปีที่แล้ว

    23.varusama.pootu.konnunutaian

  • @poopandi.spoopandi.s8853
    @poopandi.spoopandi.s8853 2 ปีที่แล้ว

    பூச நட்சத்திரம் மிதுன லக்னம் 7இல் கேது எப்படி இருக்கும் ஐயா

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 ปีที่แล้ว

    Thank you sir