தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-9 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 95

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 6 หลายเดือนก่อน +24

    எத்தனையோ புதுமை போட்டி நிகழ்ச்சிகள் தொலைகாட்சியில் வந்தாலும் இந்த போட்டி மட்டுமே தமிழ் சொற்களை வளர்க்கும் நல்ல முயற்சி இதை உருவாக்கிய அந்த முகம் தெரியாத தோழருக்கு நன்றிகள்.!

  • @sathyamoorthi8571
    @sathyamoorthi8571 6 หลายเดือนก่อน +9

    நான்காவது சுற்று தான் எல்லாருக்கும் எளிமையாக இருக்கிறது.

  • @vijiganesh2816
    @vijiganesh2816 6 หลายเดือนก่อน +9

    முதலு சுற்இலீ மாற்றம் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.....
    1) குறிப்பிட்ட தலைப்பின் கீழ் வரும் சொற்களை யூகிக்க செய்யலாம்
    2)நேரம் போதவகல்லை.
    பதில் சொல்லும்போது
    போட்டியாளர் to தொகுப்பாளர் to திரை
    அதற்குள் நேரம் முடிந்துவிடும்

  • @raghuraman1440
    @raghuraman1440 6 หลายเดือนก่อน +26

    எங்கள் சின்ன வயதில் நாங்கள் படித்தது ஒன்று முதல் 11ம் வகுப்பு வரை தமிழில். கார்ப்பரேசன், அரசு போன்ற பள்ளிகளில் படித்தோம். நல்ல முறையில் தேர்வு பெற்ற சுயநலம் பார்க்காத ஆசிரியர்கள் எங்களை வழி நடத்தினார்கள். இன்று உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றோம். இப்போது இருப்பது அதிகம் தனியார் பள்ளிகளே. காலம் மிகவும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    • @jebsikajebsika3041
      @jebsikajebsika3041 6 หลายเดือนก่อน

      😊😊😊😊

    • @seelananuja3424
      @seelananuja3424 6 หลายเดือนก่อน

      தமிழ் நாட்டில் பிறந்த நீங்கள்..தமிழ் சொற்கள் தெரியாமல் இருக்கிறீர்கள்.கவலையாக இருக்கிறது😊

    • @malathig9462
      @malathig9462 3 หลายเดือนก่อน

  • @rajacaprio
    @rajacaprio 6 หลายเดือนก่อน +11

    இன்னும் மாணவர்களுக்கு பயிற்சி தேவை. 👏👏👏👏👏👏

  • @uppulurivenkata
    @uppulurivenkata 6 หลายเดือนก่อน +2

    Children should learn using each alphabet.

  • @arunamadasamy2322
    @arunamadasamy2322 6 หลายเดือนก่อน +7

    தமிழ்நாட்டில் தமிழ் மாணவர்கள் இவ்வளவு தோய்ந்த மொழிவளம் பெற்றிருப்பது வருத்தமாக உள்ளது. மலேசிய மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். கண்டிப்பாக தட்டித் தூக்கிவிடுவர்.

    • @vijaya670
      @vijaya670 6 หลายเดือนก่อน

      Yes

  • @joanjohn1101
    @joanjohn1101 6 หลายเดือนก่อน +2

    I love this programme.

  • @vijiganesh2816
    @vijiganesh2816 6 หลายเดือนก่อน +1

    12:30 இந்த வரிகளுக்கு பதிலாக ஏதேனும் இசை மட்டும் இருந்தூல் நல்லா இருக்கும்.....
    ஆரம்பம் முதல் கடைசி வரை அடிக்கடி கேட்பது போல் இருக்கு .....

  • @Anuradha-lt4lv
    @Anuradha-lt4lv 6 หลายเดือนก่อน +3

    Yenakkum velayadanumnu aasaya irukku

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 5 หลายเดือนก่อน +1

    மாணவர்களை தாழ்வாக குறிப்பிடாமல் தரம் உயர்த்த வழிகளை கல்வியாளர்கள் முன் வர நலம் பயக்கும்

  • @elcinbalan
    @elcinbalan 6 หลายเดือนก่อน

    ரொம்ப அருமையா தமிழ் படிச்சிருக்கீங்கம்மா... 👌

  • @davesri-ms8kp
    @davesri-ms8kp 4 หลายเดือนก่อน

    Useful program, i watch every program

  • @m.kumarmuthukaruppan333
    @m.kumarmuthukaruppan333 5 หลายเดือนก่อน

    கதை நன்றாக இருந்தது குரலும் அருமை

  • @ෆත්හ්-s5x1q
    @ෆත්හ්-s5x1q 6 หลายเดือนก่อน +10

    I'm a student 🎉I like this competition I'm from srilanka ❤9th student ♡

    • @RJ_Saru_Updates21
      @RJ_Saru_Updates21 6 หลายเดือนก่อน +2

      Naanum Sri Lanka thaan enakkum intha programme pidikkum
      Oru episode kooda miss pannaamal paarkkiren

    • @thilrukshanthilru1017
      @thilrukshanthilru1017 5 หลายเดือนก่อน

      Good dear

    • @ෆත්හ්-s5x1q
      @ෆත්හ්-s5x1q 5 หลายเดือนก่อน

      @@RJ_Saru_Updates21 nys

  • @Riya-kids_2024
    @Riya-kids_2024 6 หลายเดือนก่อน +1

    Compared with other days, this one is very disappointed from students ' side. Students are very poor in Tamil language. Actually it's a wonderful programme. How James sir is able to tolerate. Students and teachers should give importance to Tamil language.

  • @rajeshg9095
    @rajeshg9095 3 หลายเดือนก่อน

    ஐயா மன்னிப்பு என்பது உருது சொல். பொருத்துக்கொள் என்பது தமிழ் சொல்

  • @RamasamyAadhimoolam
    @RamasamyAadhimoolam 6 หลายเดือนก่อน +9

    பயிற்சி போதாது. மேல் வகுப்பு மாணவர்களுக்கு நான்கு ; ஐந்து எழுத்து சொற்களுக்கு கூட வித்தியாசம் தெரியாமல் இருப்பது வேதனை.

    • @udhyam1601
      @udhyam1601 6 หลายเดือนก่อน +1

      Very easy to be judgemental, but you shd appreciate their effort

    • @RaghuramanK-gw9so
      @RaghuramanK-gw9so 4 หลายเดือนก่อน

      Payirchi podhadhu.

  • @MalikaPoos-g4k
    @MalikaPoos-g4k 6 หลายเดือนก่อน +3

    YELIMAIYAANA ; PALAKATHIL;
    🗣 VALAKATHIL ATHIGAM PAYAN PADUTHUM SOOR PAYIRCHI 🙋🙋‍♀️🙋‍♂️

  • @krishnanm2100
    @krishnanm2100 5 หลายเดือนก่อน

    குழந்தைகள் நன்றாக விளையாடுஙகிறார்கள் வாழ்த்துக்கள்

  • @saisimna2377
    @saisimna2377 5 หลายเดือนก่อน

    Mudhal 3 round ore madhiri iruku, matram seidhal nantraga irukkum

  • @svijeyantha4062
    @svijeyantha4062 3 หลายเดือนก่อน

    பாராட்டு

  • @McKarak-v4o
    @McKarak-v4o 6 หลายเดือนก่อน +14

    எழுத்துக்களுக்கு உள்ள வேறுபாடே தெரியாமல் திணறும் மாணவர்களை பார்க்கும் போது கஷ்டமாக உள்ளது ! கொஞ்சமும் முயற்சிக்காமல் வெறுமனே வந்து நிற்கும் மாணவர்கள் ~~எந்த அளவிற்கு ஆசிரியர்கள் மாணவர்களை தயார் படுத்தி அனுப்பியிருக்கிறார்கள் என்று பார்த்தாலே தெரிகிறது !?😂😂

    • @udhyam1601
      @udhyam1601 6 หลายเดือนก่อน +1

      @user,learn to appreciate their efforts.They are putting in a lot of effort.We shd not judge the children as if we are great Tamil scholars

    • @saraswathisaraswathi3933
      @saraswathisaraswathi3933 6 หลายเดือนก่อน

      👍👍👍tellme

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 6 หลายเดือนก่อน +5

    பள்ளி மாணவர்களுக்கு அருமையான விளையாட்டு.

  • @palanisamyganesan4972
    @palanisamyganesan4972 6 หลายเดือนก่อน +7

    இவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி தேவை.

  • @RaghuramanK-gw9so
    @RaghuramanK-gw9so 4 หลายเดือนก่อน

    Thamizhasiriyargalai ondriniththu avargalai ippottiyil panku pera vaikka vendum.

  • @nathiyan30
    @nathiyan30 6 หลายเดือนก่อน +10

    மாணவர்களுக்கு இன்னும் பயிற்சி தேவை

    • @sureshnov2
      @sureshnov2 6 หลายเดือนก่อน +4

      @nathiyan30.......anga pogum pothu konjam tension atha avanga correcta சொல்ல mudiyala bro.......ellormae brilliant student......

  • @musp5947
    @musp5947 6 หลายเดือนก่อน +1

    பயிற்சி தேவை

  • @vijayakumarm596
    @vijayakumarm596 หลายเดือนก่อน +1

    ஐயா மன்னிக்கவும் வார்த்தைகள் மிகவும் எளிதாக உள்ளது மாணவர்களால் பதில் சொல்ல முடியவில்லை

  • @RElumalai-x1d
    @RElumalai-x1d 6 หลายเดือนก่อน +2

    super🎉🎉🎉

  • @MalaSivasamy
    @MalaSivasamy 6 หลายเดือนก่อน +4

    குறிப்புகள் இன்னும் கொஞ்சம் எளிமையாக கொடுக்கலாம்.........👍

  • @RaghuramanK-gw9so
    @RaghuramanK-gw9so 4 หลายเดือนก่อน

    Veli manila thamizh manavargalukkum oru vaippu tharungal. Avargaludayya thamizh mozhi payirchiyayyim parpome.

  • @ParameswariS-nm2te
    @ParameswariS-nm2te 6 หลายเดือนก่อน +1

    எழுத்து தெரியவில்லை எங்களுக்கு

  • @daniprisca8938
    @daniprisca8938 6 หลายเดือนก่อน +7

    Students need more practice…

  • @porkodiporkodi2324
    @porkodiporkodi2324 6 หลายเดือนก่อน

    திருவாலங்காடு பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்

  • @Filmmaker55555
    @Filmmaker55555 6 หลายเดือนก่อน +3

    போட்டி மாணவர்களுக்கு வைக்காமல் பள்ளியின் பெயரில் ஆசிரியர்களுக்கு வைக்கவும்.

    • @unanoche98
      @unanoche98 6 หลายเดือนก่อน +1

      They would perform worse

  • @sudharsanakumar2745
    @sudharsanakumar2745 6 หลายเดือนก่อน +1

    I have waited till now

  • @kabilkabil982
    @kabilkabil982 6 หลายเดือนก่อน

    James vasanthan pesumbothu blurred echo varugirathu plz upload video clearly. Thank you

  • @mdabu9278
    @mdabu9278 6 หลายเดือนก่อน

    Episode 10 podunga

  • @svijeyantha4062
    @svijeyantha4062 3 หลายเดือนก่อน

    இமாங்காய்

  • @natarajanraj7910
    @natarajanraj7910 6 หลายเดือนก่อน +2

    Super..very interested..

  • @MarieMarie-u3c
    @MarieMarie-u3c 6 หลายเดือนก่อน +1

    Parents and teachers should give more practice to the children

  • @arunkumaru9727
    @arunkumaru9727 6 หลายเดือนก่อน

    Super show

  • @Sriram-o8p
    @Sriram-o8p 6 หลายเดือนก่อน +1

    Super game ❤❤🎉🎉

  • @kavithaammu8936
    @kavithaammu8936 6 หลายเดือนก่อน

    Nandru

  • @vijayakumarm596
    @vijayakumarm596 หลายเดือนก่อน +1

    ஐயா மன்னிக்கவும் இறுதி சுற்றியில் மிகவும் கடின வார்த்தைகளை கொடுக்காதீர்கள் மாணவர்களால் சொல்ல முடியவில்லை அதனால் மதிப்பெண்களும் எடுக்க முடியவில்லை

  • @suthanams6290
    @suthanams6290 6 หลายเดือนก่อน +10

    என்ன கொடுமை பிள்ளைக்கு மா க்கும் பா க்கும் வித்தியாசம் தெரியல 😅

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 5 หลายเดือนก่อน +3

    தெரிந்ததைதயங்காமல்சொல்

  • @RitaElizabethRani
    @RitaElizabethRani 6 หลายเดือนก่อน

    தயவுசெயது மாண வர்களுக்கு ஆசிரியர்கள் v

  • @rajeshkumar12611
    @rajeshkumar12611 6 หลายเดือนก่อน

    தமிழ்நாடு

  • @rohinir5744
    @rohinir5744 6 หลายเดือนก่อน

    Kadinamana wrds kuda thaan nee solalaye.. 32 mins

  • @NanthiniAnbarasan-uf3xu
    @NanthiniAnbarasan-uf3xu 6 หลายเดือนก่อน +1

    Suthamaga payirchi illa

  • @angelepcy3672
    @angelepcy3672 6 หลายเดือนก่อน

    Idiya muzhichittu nikkurathu

  • @JainCelin
    @JainCelin 5 วันที่ผ่านมา

    Ontum theriyala mankoosh mandai

  • @sathyavathiramachandran9158
    @sathyavathiramachandran9158 5 หลายเดือนก่อน

    வாழைப்பழத்தை உரித்து தருகிறது சேனல்

  • @MurugesanPandi-op7hn
    @MurugesanPandi-op7hn 6 หลายเดือนก่อน

    இன்னும் மாணவர்களுக்கு. முயற்சி தேவை😢

  • @Priyanm_3735
    @Priyanm_3735 3 หลายเดือนก่อน

    குழந்தைகளை தவறாக பேசாதீர்கள்

  • @sathyasathya-i2p
    @sathyasathya-i2p 6 หลายเดือนก่อน

    Yenna oru kodumai

  • @roopamohan5162
    @roopamohan5162 6 หลายเดือนก่อน +1

    Students are very bad. No traning for the teachers😢

  • @ManimanigandanMani-pi4qs
    @ManimanigandanMani-pi4qs 6 หลายเดือนก่อน

    இந்த நிகழ்ச்சி போதும் நிறுத்தி விடுங்க அவமானம்

  • @suthanams6290
    @suthanams6290 6 หลายเดือนก่อน +38

    இந்த பெரிய 12 ம் வகுப்பு படிக்கிற எருமை மாட்டுக்கு வணக்கம் கூட தெரியல இதெல்லாம் படித்து என்ன செய்ய போது 😫

    • @RElumalai-x1d
      @RElumalai-x1d 6 หลายเดือนก่อน +3

      yes

    • @johnpremnath6607
      @johnpremnath6607 6 หลายเดือนก่อน +1

      உங்கள் தமிழ் உச்சரிப்பு தவறு

    • @vinohkalista853
      @vinohkalista853 6 หลายเดือนก่อน +1

      அது எருமை மாடு இல்லை கடா

    • @kasturiswami784
      @kasturiswami784 6 หลายเดือนก่อน +13

      Speak a little kindly,they are children. Do not be rude on social media.

    • @jebakanianuradha4699
      @jebakanianuradha4699 5 หลายเดือนก่อน +10

      உங்களுக்கு கொஞ்சம் கூட manners தெரியலையே... உங்களுக்கு என்ன வயசு ஆகுது?

  • @ManimanigandanMani-pi4qs
    @ManimanigandanMani-pi4qs 6 หลายเดือนก่อน +3

    வசந்த் நீ தெரியாம வந்து இந்த நிகழ்ச்சி யில் மாட்டி கொண்டாய்

  • @ManimanigandanMani-pi4qs
    @ManimanigandanMani-pi4qs 6 หลายเดือนก่อน

    பயிற்சி இல்லை வெட்கம் இல்லை யா

  • @Ashwin223hk3yx9h
    @Ashwin223hk3yx9h 4 หลายเดือนก่อน

    பயிற்சி தேவை