தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-8 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มี.ค. 2024
  • #tamiloduvilayadu #newgameshow #kalaignartv #jamesvasanthan #tamiloduvilayadukalaignar #studentgameshow #gameshow #tamilgameshow #wordgames #tamilgameshowkalaignar #tamiloduvilayadugameshow #tamiloduvilayadukalaignar #gameshow
    தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-8 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV
    தமிழோடு விளையாடு | TAMILODU VILAYADU நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு. காணத்தவறாதீர்கள்.
    Watch your favorite Tamil gameshow on Kalaignar TV on Sundays at 6 PM
    "தமிழோடு விளையாடு" ( இது விளையாட்டுத் தமிழ் )
    38 மாவட்டங்கள் , 44 பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் மாறுபட்ட விளையாட்டு.......!
    தமிழ் தொலைக்காட்சி கண்டிராத புத்தம் புதிய கோட்பாடு...!
    இது பள்ளி மாணவர்களுக்கான மேடை...!
    "இது தமிழறிவை சோதிக்கும் நிகழ்ச்சி அல்ல ! தமிழறிவை ஊட்டும் நிகழ்ச்சி"
    James Vasanthan as he takes on the role of a lively anchor in a Tamil words game show featuring enthusiastic school students. Watch the excitement unfold as young minds showcase their linguistic prowess, navigating through challenging word puzzles and engaging in friendly competition. James Vasanthan's wit and charm add an extra layer of entertainment to this educational yet entertaining show, creating a delightful experience for viewers of all ages. Get ready for a fun-filled journey into the world of words with the perfect blend of learning and entertainment in this captivating game show!"
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in/

ความคิดเห็น • 84

  • @vickytamil9339

    நடுவர் சில நேரங்களில் வார்த்தைகளை யூகிக்க விடாமல்... கவனத்தை சிதற பண்ணுகிறார்....

  • @xaviernavamani395

    'செந்தாழம்' தெரியும், 'செந்தாழை' என்றால் என்ன? என்று நடுவர் கேட்டார். 'செந்தாழை' என்ற வார்த்தைதானே, 'செந்தாழம்' என்ற வார்த்தையின் வேர்? செந்தாழை என்ற தாவரத்தின் பூதானே செந்தாழம்பூ? நான் சொல்வது சரியா?

  • @valliyappanvalliyappanvall932

    நிகழ்ச்சி அருமை ஆனால் மாணவர்கள் சரியில்லை..

  • @naren1420

    நிறைய மாணவ மாணவிகள் தன் அறிமுகத்தை கூட தமிழில் கூறமாட்டீகிறார்கள் அதை கொஞ்சம் சரி செய்தால் நன்றாக இருக்கும்...

  • @user-ub1cz1px9t

    எங்க ஊர் கும்பகோணம் கார்த்தி வித்தியா பள்ளி மாணவி மாணவர்கலுக்கு வாழ்த்துக்கள்....👍

  • @253Azeez

    ஒரு பேச்சுக்கு கூட முதல் 3 பள்ளி மாணவர்களும் தமிழ் ல அறிமுகம் குடுக்கல. Hi, it's me, lucky chap ன்னு ஒரே இங்கிலீஷ் தான்

  • @lakshmivasudevan296

    காலவரையறைக்குள் எத்தனை சொற்கள் கண்டு பிடித்தாலும் அத்தனை மதிப்பெண் கொடுக்கலாம்.குழந்தைகளை ஊக்குவிப்பு செய்யலாமே.

  • @mihaveltuty4433

    இந்த நிகழ்ச்சி எனக்கு பிடிக்கும் ஆனால் கவர்மெண்ட் ஸ்கூல் எதுவுமே உங்களுக்கு தெரியாதா

  • @seelananuja3424

    தமிழ் சொற்கள் தெரியாமல் .ஆங்கிலத்தில் படித்து தமிழுக்கு வந்த பிள்ளைகள் போல் இருக்கிறார்கள் மாணவர்கள்.பார்க்க கோவம் வருது

  • @user-xt5dq5vr9s

    Tamilnadla irundhu kittu tamil vartha therla 😅

  • @user-bh5hy1zo6h

    MANAVARUKU MIGA PAYANULLA

  • @thenmozhipoongavanam9712

    Excellent program. 👏👏👏👏

  • @vaiyapurik4753

    அரசுப் பள்ளிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுகிறேன் அய்யா 🙏

  • @arunjayspya

    I am waiting this episode ❤

  • @ajmalkuraisiCreations

    Eaglely ❤Waiting for my native ramanathapuram school students 😍

  • @kinchugamrodrigo204

    தமிழோடு விளையாடு- மாணவர்கள் தம்மை தமிழில் அறிமுகம் செய்வதே பொருத்தமானது .

  • @MeryDilani

    It's very useful Programme

  • @v.fatimamarya.periyakarrup2363

    மகிழ்ச்சி

  • @abiramij7301

    என்ன கிழமை எத்தனை மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும்