தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-16 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV
ฝัง
- เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024
- #tamiloduvilayadu #newgameshow #kalaignartv #jamesvasanthan #tamiloduvilayadukalaignar #studentgameshow #gameshow #tamilgameshow #wordgames #tamilgameshowkalaignar #tamiloduvilayadugameshow #tamiloduvilayadukalaignar #gameshow
தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-16 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV
தமிழோடு விளையாடு | TAMILODU VILAYADU நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு. காணத்தவறாதீர்கள்.
Watch your favorite Tamil gameshow on Kalaignar TV on Sundays at 6 PM
"தமிழோடு விளையாடு" ( இது விளையாட்டுத் தமிழ் )
38 மாவட்டங்கள் , 44 பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் மாறுபட்ட விளையாட்டு.......!
தமிழ் தொலைக்காட்சி கண்டிராத புத்தம் புதிய கோட்பாடு...!
இது பள்ளி மாணவர்களுக்கான மேடை...!
"இது தமிழறிவை சோதிக்கும் நிகழ்ச்சி அல்ல ! தமிழறிவை ஊட்டும் நிகழ்ச்சி"
James Vasanthan as he takes on the role of a lively anchor in a Tamil words game show featuring enthusiastic school students. Watch the excitement unfold as young minds showcase their linguistic prowess, navigating through challenging word puzzles and engaging in friendly competition. James Vasanthan's wit and charm add an extra layer of entertainment to this educational yet entertaining show, creating a delightful experience for viewers of all ages. Get ready for a fun-filled journey into the world of words with the perfect blend of learning and entertainment in this captivating game show!"
Stay tuned with us : bit.ly/subscrib...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignart...
மிகவும் அருமையான விளையாட்டு மாணவர்களின் தமிழ திறமை மேம் படும்
Enakku entha show rompa pidikkum ❤❤❤
Me too
சிறப்பான நிகழ்ச்சி காலத்தின் தேவை வாழ்க தமிழ்
எனக்கும் இந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும்
நீதியை கடைபிடிப்பதது நல்லது தான். ஆனால் அனைத்து அணியினருக்கும் ஒரே அளவு கோல் பயன்படுத்துங்கள்.
Where you find the injustice..? Just to know
தமிழ் மேல் உள்ள ஆசையில் இந் நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்ப்பேன்.
இந்த மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களே!
முதல் சொல்லில் வராத ஒரு எழுத்து கொண்ட சொல்லை திரும்ப திரும்ப சொல்வது ஏன்? உதாரணமாக:-அகரம் - அடுத்த சொல்லில் க,ர,ம்-என்ற எழுத்துக்கள் தவிர்ந்த வேறு சொற்களை தேடி சொல்லுங்கள் என்று சொல்லிக்கொடுங்கள்!!
Nan ninaithadhai appadiye solli ullergal. Nandri.
அருமையான நிகழ்ச்சி
என்னடா பித்தலாட்டம் இதுக்கு முன்னாடி வரிசை படி மதிப்பெண் கொடுத்தீங்க அந்த பெண்ணுக்கும் கொடுத்து இருக்கணும் ஒரு பெண்ணுக்கு மட்டும் விதி முறை மாற்றுவது சரி இல்லை
உண்மை.
வெள்ளிவிளா கல்வி குளுமம்
அப்படி என்று கூறும் பெண்ணை போட்டியிலிருந்து நீக்கவேண்டும் அல்லது கண்டிக்கவேண்டும் இரண்டும் இல்லாத நாயகம். ழ- கர ஓசையில்லாது பேசும் தமிழர் எவ்வளவு பேர் அதிகரித்துவிட்டார்கள்.அதோடு தமிழ் ஊடகங்கள் தமிழா தமிழா நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி இவற்றின் தலைமைகளே தமில் பலம் கோலி தமிலர் தமில்நாடு இங்கெல்லாம் தமிழின் அழகைக் கெடுத்துதான் பேசுகிறார்கள். இளையோருக்கு எது சரியென்று கற்றுக்கொள்வார்கள்.
தமிழுக்கு வந்த சோதனை.
பகர் என்ற வார்த்தைக்கு மதிப்பெண் அளிக்காத நீதிபதி.
பஹிர் என்று சொல்லிவிட்டாளாம்.பகிர் அழுத்திச் சொல்லவேண்டுமாம்
உண்மையிலே பஹிர் என்ற ஓசையோடுதான் அந்த சொல் உபயோகப் படுத்தப்படுகிறது.
இதுதான் காலக்கொடுமை என்பது.
நன்றி!!!
Hatts off to all the schools and teachers specially James vasanth sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
தமிழோடு விளையாடு என்பது காதுக்கு இனிமையாக இருக்கிறது
ஆனால் ஆசிரியரகள் சிலருக்கு ஆங்கிலச் சொற்கள் துணையின்றிப் பேசமுடியவில்லை
மாணவர்கள் சிலருக்கு தம்மை அறிமுகப்படுத்துவதற்குக் கூட ஆங்கிலம் மட்டுமே உதவுகிறது
இது தமிழன்னைக்கு இழைக்கப்படும் பெருத்த அவமானம்
Last round la 5mark oru aniku kuduthathu sarilanu thonuthu last one letter ku kandu pidichathuku ..
yes
Based on the timing I think.. for every 3 seconds the marks go down l...
நாள்காட்டி என்பதே சரியான வடிவம். தொடரிலக்கணத்தில், நாளை + காட்டி என்னும் பொருண்மையில் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாது என்று அறிக.
0
X
ஐயா நாட்காட்டி வராதா
நான் படித்தபோது ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்தது இவ்வாறு......
தொடர்ச்சியாக இரு வார்த்தையை இணைத்துப் பேசுகையில் இடையிலே ஓர் எழுத்து வேறொன்றாக மறுவும் என.
எடுத்துக்காட்டு.
நாள்+ காட்டி= நாட்காடி
ஆள்+காட்டி= ஆட்காட்டி
ஆக்காட்டி
வன்மை+கொலை=
வங்கொலை
பூக்கள்+கரகம்=பூங்கரகம்
ஆள் - பன்மையில்
ஆள்+கள்= ஆட்கள்
இதுபோல இருக்கின்றது.
நீங்கள் கூறுவது புதிய இலக்கணமோ????
ஆதலால்தானோ
இன்றைய தமிழர்கள் அதிகமாக ழ- விற்கு பதிலாக
ல ள - வைப் பயன்படுத்துகிறார்களோ???
கவனித்தீர்களா ஒன்றை???
மூன்றாவது சுற்றிலே ஒரு மாணவி......
" வெள்ளிவிளா கல்வி குளுமம் "
அழகான தமிழ்மொழிக்கு உகந்ததா???
இதை நடத்தும் வசந்தனும் கண்டிக்கவில்லை.
கண்டித்தால் தானே தவறு என்பதை இளையோர் முதல் பெரியோர் வரை திருத்திக்கொள்வார்கள்.
@@arumugams467 நண்பரே.
நான் @venugobal6317 - இவருக்கு எழுதவேண்டிய கருத்துக்களை தங்களுக்கு எழுதிவிட்டேன்.மன்னிக்கவும்!!
ஆனால் விடயம் இதுவே புரிந்து கொள்ளவும்.
நன்றி!!!!
வெற்றி பெற்ற பள்ளிகளை பெற்ற புள்ளிகள் அடிப்படையில் அழைத்தால் மேலும் சிறப்பு.
அநியாயம் ...2 முறை நீதி தோற்று போனது(தாமரை மெட்ரிக் பள்ளியின் மீது ஜேம்ஸ் அவர்களுக்கு ஏன் இந்த வன்மம்)
That one girl on the left guessed very quickly and also it was wrong... If she said அடுக்கு instead of அகழ் he would have taken it... To score more she took chance and it went bad....
ஒரு அணிக்கு எளிதான வார்த்தைகளும் , ஒரு அணிக்கு கடினமான வார்த்தைகளும் கொடுக்கப்படுகின்றன... எனவே நிகழ்ச்சியில் மாற்றம் தேவை...
Enga niyayam jeikadhu... Ellame ipdithan ulagam
Why jeams sir is against Thamarai medric school he dont wants to give the points in third round and the same time he accepte the same mistake to the sri jryendra highschool.I am srilankan from france.
Yes I am agree
அவர் தான் சரியான காரணம் சொன்னார் அல்லவா
No
நான்காவது சுற்றில் முதல் விலையாண்ட அணி நுண்ணுயிர்கள் என்ற சொல்லுக்கு முதலில் நுண் என்று சொல்லி அதற்கு பிறகு தன் நுண்ணுயிர்கள் என்று சொன்னார்கள்... அதே போல தான் மயிலாடுதுறை அணியும் சொன்னார்கள் முதலில் அகழ் அப்புறம் அடுக்குதொடர்... ஆனால் மதிப்பெண் கொடுக்கவில்லை....😡
Yessss
பாருங்கள்.. ' நுண் ' என்பது நுண்ணுயிர்கள் என்பதன் முதல் இரு எழுத்துக்கள் அதனால் மதிப்பெண் கொடுக்கப்பட்டது. ஆனால் தாமரை பள்ளி அணியினர் அகழ் என்ற வார்த்தையை கூறினர். அது அடுக்குத்தொடர் என்ற வார்த்தைக்கு சிறிதும் தொடர்பில்லாதது.. ஆகவேதான் மதிப்பெண் வழங்கப்படவில்லை.
வாழ்த்துக்கள்
தமிழோடு விளையாடு தமிழோடு விளையாடு தமிழோடு விளையாடு ❤
Correct 💯
மாறான வார்த்தைகள் கட்டங்களில் பொருந்தினால்மதிப்பெண் குறைத்தல் நன்றன்று.
இந்த எபிசோடில் அநியாயம் இழைக்கப்பட்டு பாரபட்சம் பார்க்கப்பட்டது
Yes
💯..oru anikku support pana mathiriye irukku
பாருங்கள்.. ' நுண் ' என்பது நுண்ணுயிர்கள் என்பதன் முதல் இரு எழுத்துக்கள் அதனால் மதிப்பெண் கொடுக்கப்பட்டது. ஆனால் தாமரை பள்ளி அணியினர் அகழ் என்ற வார்த்தையை கூறினர். அது அடுக்குத்தொடர் என்ற வார்த்தைக்கு சிறிதும் தொடர்பில்லாதது.. ஆகவேதான் மதிப்பெண் வழங்கப்படவில்லை.
All the best to all student
I like it
Oru show ku evla naal ya wait pantran seekiram seekiram podunga ya😢
நீ காத்திருக்க வேண்டாம் எல்லாம் அரசியல்
Super loveble sweetheart's
பாரபட்சம்
சிறப்பு
Mathalai enbathu kuzhanthai
Mazhalai dhan kuzhandhai. Mathalai means thoon ( pillar ).
@jamesvasanthan don't see partiality the same mistake other team did but u gave marks to them... You should treat each and every team equally it's unfair
தகரம். தடயம். தடையம்
ஒரு அணிக்கு இரண்டுமுறை மதிப்பெண் கொடுக்கவில்லை தவறான செயல்
Teachers enna pannuranga urivagamku uruvagamnu vanthum mark kudukkala mattra schoolku apdi mark kuduthanga so teachers kettu irukkanum james sir ungamela nalla respect iruuku but neenga partiality niraya idathula this episode velipadaya theriuthu.maatrikollungal
பெரியவர்கள் விளையாட சந்தர்ப்பம் கிடைக்குமா ஐயா?
Arumai
Super game playing well by students வாழ்த்துக்கள்
குறும்பு. குசும்பு.
சிந்தனை
புரட்சி
காப்பகம்
So Tamil narula Gov school students yaarum worth illa appadi thane????
அருவி
Partial to kavi bharathi school.
Selfish James sir neenga mayiladuthurai team ah points tharama thokka vachinga
Oombu
@@Achiever_endlessயோவ் என்னடா இப்படி பேசுற அறிவே இல்லையா டா
பாருங்கள்.. ' நுண் ' என்பது நுண்ணுயிர்கள் என்பதன் முதல் இரு எழுத்துக்கள் அதனால் மதிப்பெண் கொடுக்கப்பட்டது. ஆனால் தாமரை பள்ளி அணியினர் அகழ் என்ற வார்த்தையை கூறினர். அது அடுக்குத்தொடர் என்ற வார்த்தைக்கு சிறிதும் தொடர்பில்லாதது.. ஆகவேதான் மதிப்பெண் வழங்கப்படவில்லை.
வெறுமை
வானவேடிக்கை யில் 2 சுழி ன தானே வரும். 3 சழி ண உள்ளது.. அதுவே தவறு
வாணம் என்பதன் பொருள் மத்தாப்பு
அது வானத்தில் காட்டப்படும் வேடிக்கையன்று. வாணம் என்ற சொல்லுக்கு பொருள் வெடி, வேட்டு என்று பொருள். புரிதலுக்கு நன்றி.
She didn't complete the word. She stopped immediately. Not even half word completed. She understood it's wrong and stopped. Warning should have given without reducing mark.
பாருங்கள்.. ' நுண் ' என்பது நுண்ணுயிர்கள் என்பதன் முதல் இரு எழுத்துக்கள் அதனால் மதிப்பெண் கொடுக்கப்பட்டது. ஆனால் தாமரை பள்ளி அணியினர் அகழ் என்ற வார்த்தையை கூறினர். அது அடுக்குத்தொடர் என்ற வார்த்தைக்கு சிறிதும் தொடர்பில்லாதது.. ஆகவேதான் மதிப்பெண் வழங்கப்படவில்லை.
உருவகம்
Super 😂😂🎉
அகிலம்
it's hard to accept what happened to tamarai school
வணிகம்
ஒரு வார்த்தை ஒரு ல்ட்சம் - தற்போது இந்த ஷோ... என அனைத்திலும் கவிபாரதி வித்யாலயா... திறமையான மாணவர்கள் வேறு பள்ளிகளில் இல்லையா?
good game
அரசு பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள்
சந்தை
For Urivagam it was declared wrong word hence can't give mark, which is acceptable, Because it's not fair to say any meaningless rhyming sounds as word.
மழலை
ஓடம்
I could see little injustice to thamarai metric school. I am sorry.
பாருங்கள்.. ' நுண் ' என்பது நுண்ணுயிர்கள் என்பதன் முதல் இரு எழுத்துக்கள் அதனால் மதிப்பெண் கொடுக்கப்பட்டது. ஆனால் தாமரை பள்ளி அணியினர் அகழ் என்ற வார்த்தையை கூறினர். அது அடுக்குத்தொடர் என்ற வார்த்தைக்கு சிறிதும் தொடர்பில்லாதது.. ஆகவேதான் மதிப்பெண் வழங்கப்படவில்லை.
@geethanjalik4262 thank you so much 🙏
Totally unfair for mayiladiu durai school enor school ponnum same ethye mari sona apo mark kodutharu totally unfair james vasanthan
பாருங்கள்.. ' நுண் ' என்பது நுண்ணுயிர்கள் என்பதன் முதல் இரு எழுத்துக்கள் அதனால் மதிப்பெண் கொடுக்கப்பட்டது. ஆனால் தாமரை பள்ளி அணியினர் அகழ் என்ற வார்த்தையை கூறினர். அது அடுக்குத்தொடர் என்ற வார்த்தைக்கு சிறிதும் தொடர்பில்லாதது.. ஆகவேதான் மதிப்பெண் வழங்கப்படவில்லை.
இந்த மாணவ மாணவிகள் சரளமாக ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள். நிகழ்ச்சி தமிழ் சார்ந்த ஒன்று. பின்னர் ஏன் ஆங்கிலம்
ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும். பொறுத்திருந்து காண்போம்.
கார்மேகம் மே வந்தது ம் வரவில்லை
❤❤❤❤❤❤❤❤
Nanum en students ku etha oru vilaiyaatta vaikuren en studentsum avalo aarvama vilaiyaduvaanga na maths teacher but enakum tamil mela ulla edupadu karanama ethai vaikuren
பாடகி
வாகாரம் தமிழ் வழக்கு அல்ல
👍
முதல்
வடிவம்-டி,ம் வரிசை இல்லை பிறகும் வட்டம் சொல்வதை தவிர்க்கவேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள்
Good partiality
Madhalai enral kuzandai
37.47 mistake same 43.10 mistake
Why partiality
Then offending words. They are student like children.
பாருங்கள்.. ' நுண் ' என்பது நுண்ணுயிர்கள் என்பதன் முதல் இரு எழுத்துக்கள் அதனால் மதிப்பெண் கொடுக்கப்பட்டது. ஆனால் தாமரை பள்ளி அணியினர் அகழ் என்ற வார்த்தையை கூறினர். அது அடுக்குத்தொடர் என்ற வார்த்தைக்கு சிறிதும் தொடர்பில்லாதது.. ஆகவேதான் மதிப்பெண் வழங்கப்படவில்லை.
@@geethanjalik4262no rules na ellarukkum onnu than athu enna nun sonna enna akazh sonna enna rendume thavaru thane rendu perukkum mark kuduthirukkakudathu its partiality
@@kavithakavitha2084 இது எதிர்த்து எதாவது சொல்ல வேண்டும் என்பதற்காகவே சொல்லுவது போலுள்ளது. விளக்கம் புரியா விட்டால் விட்டுவிடலாம்.
Really you did wrong James... Go home and watch full show.... Before also this show first team did same that Time you slept Mr James.. don't play with students life... Go and sleep your bed .. you are not fit this show....
No
To the channel : STOP USING "Tamizhodu vilayadu" Audio track for every 5 secs. So Irritating!
😖😖😖😖😖😡😡😡😡thoguppalar
சிம்மம்
Sometimes James sir wasting the time seconds by asking meaning n the students get frightened try to avoid this James sir
I agree with you
Yes I also agree
ஏய் பதில் எப்படி இருந்த என்ன சரியா வந்தா ஓகே தானே
என்ன cash வேண்டி சப்போர்ட் பண்றிங்களா
Mathalai thoon
அடுப்படி
When James in Vijay tv he is ok. But now he he is only for payment
Its not good
When he (jemes vasanthan) in Vijay tv. Now he he is totally badly
கொடுமை
Really I hate this VJ James
குறும்பு. குசும்பு.
குறும்பு. குசும்பு.