தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-10 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 เม.ย. 2024
  • #tamiloduvilayadu #newgameshow #kalaignartv #jamesvasanthan #tamiloduvilayadukalaignar #studentgameshow #gameshow #tamilgameshow #wordgames #tamilgameshowkalaignar #tamiloduvilayadugameshow #tamiloduvilayadukalaignar #gameshow
    தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-10 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV
    தமிழோடு விளையாடு | TAMILODU VILAYADU நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு. காணத்தவறாதீர்கள்.
    Watch your favorite Tamil gameshow on Kalaignar TV on Sundays at 6 PM
    "தமிழோடு விளையாடு" ( இது விளையாட்டுத் தமிழ் )
    38 மாவட்டங்கள் , 44 பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் மாறுபட்ட விளையாட்டு.......!
    தமிழ் தொலைக்காட்சி கண்டிராத புத்தம் புதிய கோட்பாடு...!
    இது பள்ளி மாணவர்களுக்கான மேடை...!
    "இது தமிழறிவை சோதிக்கும் நிகழ்ச்சி அல்ல ! தமிழறிவை ஊட்டும் நிகழ்ச்சி"
    James Vasanthan as he takes on the role of a lively anchor in a Tamil words game show featuring enthusiastic school students. Watch the excitement unfold as young minds showcase their linguistic prowess, navigating through challenging word puzzles and engaging in friendly competition. James Vasanthan's wit and charm add an extra layer of entertainment to this educational yet entertaining show, creating a delightful experience for viewers of all ages. Get ready for a fun-filled journey into the world of words with the perfect blend of learning and entertainment in this captivating game show!"
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in/
  • บันเทิง

ความคิดเห็น • 88

  • @vasigaranvasi8824
    @vasigaranvasi8824 3 หลายเดือนก่อน +37

    இதை பார்க்கும் போது நாமும் விளையாடலாம் என்று தோன்றுகிறது ❤❤

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 3 หลายเดือนก่อน +44

    நான் மிக எதிர்பார்ப்புடன் காணும் நிகழ்ச்சியாக தமிழோடு விளையாடு மாறிவிட்டது.!

  • @natarajanraj7910
    @natarajanraj7910 3 หลายเดือนก่อน +26

    எனக்கு பிடித்தமான விளையாட்டு நிகழ்ச்சி

  • @raghuraman1440
    @raghuraman1440 3 หลายเดือนก่อน +18

    மிகவும் அருமையான நிகழ்ச்சி. தொடர்ந்து நடத்துங்கள். வாழ்த்துக்கள்.

  • @srimathi9149
    @srimathi9149 3 หลายเดือนก่อน +22

    பயிற்சியும் முயற்சியும் தேவை.

  • @rameshram6106
    @rameshram6106 3 หลายเดือนก่อน +13

    மாணவர்களுக்கு பயிற்சி போதவில்லை, குறில்,நெடில் பற்றிய தெளிவு இல்லாமை மற்றும் உச்சரிப்பு முறை சரியில்லை.இப் பிரச்சினைகளை தோற்கடித்து விட்டால் வெற்றி நிச்சயம்...😊

  • @ElaR-ot4tu
    @ElaR-ot4tu 22 วันที่ผ่านมา

    தமிழோடு விளையாடு நிகழ்ச்சி மிக மிக அருமையான நிகழ்ச்சி். மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி. 🙏🙏🙏

  • @vijaya670
    @vijaya670 3 หลายเดือนก่อน +22

    பயிற்சி போதவில்லை. மூன்று எழுத்துக்கள் திரையில் தோன்றியும் கண்டுப்பிடிக்க முடியாமல் மாணவர்கள் திணருவது வருத்தம் அளிக்கிறது.

  • @Jayageetha-eh6qh
    @Jayageetha-eh6qh 3 หลายเดือนก่อน +15

    ஆங்கில முறையில் பயிலும் குழந்தைகள்
    தமிழ் நிகழ்ச்சியில் பங்கு கொள்வதே பாராட்டிற்குரியது 🎉

  • @user-tm5se9fi7g
    @user-tm5se9fi7g 3 หลายเดือนก่อน +64

    சிலருக்கு தமிழ் வார்த்தைகளே தெரியவில்லை.. ஏதேதோ அகராதியில் இல்லாத வார்த்தைகளையெல்லாம் சொல்லி திருதிருவென விழிக்கிறார்கள் -பாவம் !

    • @priya-jk
      @priya-jk 3 หลายเดือนก่อน +13

      அந்த நேர பதட்டத்துல அப்படி சொல்வது இயல்பு

    • @muthumadasamy6224
      @muthumadasamy6224 3 หลายเดือนก่อน +7

      ஆமாம். குறில் நெடில் தெரியாத ஆங்கில வழிக் கல்வி மாணவர்கள்.

    • @brajulasindhu7517
      @brajulasindhu7517 3 หลายเดือนก่อน

      00

    • @aknews3669
      @aknews3669 3 หลายเดือนก่อน +2

      ​​@@brajulasindhu7517Chinna pasaga dhan ga English medium la tamil purinji padika vaikuradhu illa idhu pasagaloda pava nillai teacher olunga solli kudukanum Tamil medium ah irundhalum saeri eng medium ah irundhalum saeri

    • @xaviernavamani395
      @xaviernavamani395 3 หลายเดือนก่อน +2

      இது பெற்றோர்களின் பொறுப்பு. வீட்டில் தாய்மொழியில்தான் பேசவேண்டும். அந்தந்த வயதுக்குரிய தமிழ்ப்பாடநூல்களை வாங்கிக் கற்றுக்கொடுக்கவேண்டும். தமிழ்க்கதைப்புத்தகங்கள், கவிதைப்புத்தகங்களில் ஆர்வத்தை வளர்க்கவேண்டும். ஓர் ஆங்கில நாளிதழும், தமிழ் நாளிதழும் வாங்கி, ஆங்கில நாழிதளின் செய்தியை வாசித்து, அதே செய்தியைத் தமிழ் நாளிதழில் வாசித்து வார்த்தைகளைக் கற்றுக்கொடுக்கவேண்டும்.

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 3 หลายเดือนก่อน +6

    சில மாற்றங்களை செய்தால் இந்த நிகழ்ச்சி இன்னும் சுவாரசியமாக இருக்கும். ❤

  • @c.natarajapillay7284
    @c.natarajapillay7284 3 หลายเดือนก่อน +2

    நல்லதொரு பயனுள்ள நிகழ்ச்சி.

  • @user-jw6pc8ek7i
    @user-jw6pc8ek7i 3 หลายเดือนก่อน +5

    இந்த நிகழ்ச்சி பாராட்டுக்கு உரியது ஆனால் நிகழ்ச்சி அமைப்பு சரியாக அமையவில்லை.மாணவர்களுக்கு பயிற்சி போதவில்லை. ஒருவார்த்தை ஒரு இலட்சம் அருமை மாணவர்களும் நன்றாக விளையாடினார்கள்

  • @Abiingame
    @Abiingame 3 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 หลายเดือนก่อน +3

    Enaku megaum pedetha program 👍 ❤

  • @tksshanthi5585
    @tksshanthi5585 3 หลายเดือนก่อน +1

    Very nice programme 🎉

  • @navamanisabarinathan8860
    @navamanisabarinathan8860 3 หลายเดือนก่อน +3

    26.52 நிமிடத்தில் வரும் காட்சியை பார்க்கவும்... ப்ரிஷா 11 ஆம் வகுப்பு என்பதற்கு பதிலாக 1 ஆம் வகுப்பு என்று வருகிறது

  • @SkajenthinyKajenthu-ff1vj
    @SkajenthinyKajenthu-ff1vj 3 หลายเดือนก่อน +10

    நீங்க கேள்வி கேட்டு நேரத்தை வீணடிக்கிறீர்கள் ஐயா பிழையான சொல் என்றால் விட்டுவிடுங்கள்

    • @kerala5068
      @kerala5068 3 หลายเดือนก่อน

      Neram thevaiku athigamagavea ullathu

  • @PuritansPuritans
    @PuritansPuritans 3 หลายเดือนก่อน +3

    எல்லா சுற்றிலும் கேள்விக்கான வகைகளை(type) குறிப்பாக கொடுத்தால் இன்னும் சுலபமாக இருக்கும் ஐயா...

  • @user-xs4lo8mp4c
    @user-xs4lo8mp4c 3 หลายเดือนก่อน +1

    super🎉🎉🎉🎉

  • @sarathasaratha1490
    @sarathasaratha1490 3 หลายเดือนก่อน +9

    இன்னும் பயிற்சி தேவை

  • @user-le3mw4ft1w
    @user-le3mw4ft1w 3 หลายเดือนก่อน +1

    Super

  • @user-js2ln1tc5e
    @user-js2ln1tc5e 2 หลายเดือนก่อน

    Super game 🎉🎉🎉 sir

  • @pugazhkani3568
    @pugazhkani3568 3 หลายเดือนก่อน +2

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்

  • @duraidurai4760
    @duraidurai4760 3 หลายเดือนก่อน +3

    இரண்டாவது சுற்றில் நான்காவது பள்ளியின் மொத்த மதிப்பெண்கள் தவறாக உள்ளது

  • @user-bh5hy1zo6h
    @user-bh5hy1zo6h 3 หลายเดือนก่อน +1

    UYIR :: MAEI ::. UYIRMAEI ====
    YELUTHUGAL MAATRI MAATRI
    PAYIRCHI YEDUTHAAL _ 👍🏽

  • @raghuraman1440
    @raghuraman1440 3 หลายเดือนก่อน +12

    ஐயா இந்த அற்புதமான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளி மாநிலங்களில் & இலங்கை, சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் உள்ள தமிழ் குழந்தைகளுக்கும் வாய்ப்பு தாருங்கள் ஐயா. அவர்களின் தமிழ் ஆற்றல் வெளிப்பட வாய்ப்பு கிடைக்கும்.

  • @mano_mk_creations_offl8658
    @mano_mk_creations_offl8658 3 หลายเดือนก่อน +3

    26:56 ப்ரிஷா 1-ம் வகுப்பு 😂😂

  • @AGILES.G
    @AGILES.G 3 หลายเดือนก่อน +4

    23:59
    6+16= 22

  • @baskaransbaskaran3005
    @baskaransbaskaran3005 3 หลายเดือนก่อน +1

    At 23.59 the screen showing the marks of Alwin school as 6+16 =2?

  • @susilachristina459
    @susilachristina459 3 หลายเดือนก่อน +1

    Very simple tamil words but

  • @krishnaveni-pd1mw
    @krishnaveni-pd1mw 3 หลายเดือนก่อน

    உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் மிகவும் மோசம்

  • @KaruppusamyS-hp9pc
    @KaruppusamyS-hp9pc 3 หลายเดือนก่อน +2

    இதில் கலந்து கொள்வது எப்படி

  • @apriya5628
    @apriya5628 3 หลายเดือนก่อน

    Nalla program but Ella oorla iruthu ella school pillaigalukum oru vaaipu kudikkalam

  • @v.kv.k912
    @v.kv.k912 3 หลายเดือนก่อน

    👍👍👍👍👍

  • @LouieChristina
    @LouieChristina 3 หลายเดือนก่อน

    இதனால் தான் இந்த நிகழ்ச்சியை தொடரவில்லை என்று தெரிகிறது

  • @unanoche98
    @unanoche98 3 หลายเดือนก่อน +1

    I don't understand if the students are dumb or they don't have enough practice. when a few kids are chosen among thousands of students from a school, shouldn't they come well trained and prepared?

  • @rajuvijayalakshmi1844
    @rajuvijayalakshmi1844 3 หลายเดือนก่อน +2

    Easy words kuda solla theriyala kuttiesku

  • @kalpanamuthu3364
    @kalpanamuthu3364 3 หลายเดือนก่อน

    முதல் சுற்று இன்னும் கொஞ்சம் மாற்றி அமைக்க வேண்டும்..

  • @estervasanthan6889
    @estervasanthan6889 3 หลายเดือนก่อน +2

    Matric students poor in response

  • @maryregina8748
    @maryregina8748 3 หลายเดือนก่อน

    Nan virumbiparkum orea nigalchi ithu onnuthan

  • @jansiranic9589
    @jansiranic9589 3 หลายเดือนก่อน +1

    Score number ellam thappu thappa varuthu

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 2 หลายเดือนก่อน

    தமிழில் ஆர்வம் இருக்க வேண்டும் முதலில் அடுத்தபடியாக குறில் நெடில் சொற்க்களை தெரிந்துகொள்ள வேண்டும் இப்பொழுது உள்ள பிள்ளைகள் நன்றாக தமிழ் கற்க வேண்டும் நன்கு தமிழ் பேசுபவர்கள் 2010தோடு முடிந்தது அதாவது 14 வருடங்களுக்கு முன்னதாகவே தமிழ் கற்ப்போம் தாயை காப்போம் 💯💯👍

  • @daredevils8680
    @daredevils8680 3 หลายเดือนก่อน

    Now a days mostly kids are doesn't know many words

  • @sakthivelpriya2457
    @sakthivelpriya2457 3 หลายเดือนก่อน

    இந்த நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு நன்றி ஆனால் குறை ஏன் அரசு பள்ளி மாணவர்கள் வைத்து நிகழ்ச்சி நடத்துங்கள் தனியார் பள்ளி குழந்தைகள் வைத்து எதற்கும் நடத்துகிறிர்கள் இதான் கலைஞர் அரசு அரசு பள்ளிகளில் முன்னேற்றம் செய்கிறோம் என்ற திட்டமா இந்த நிகழ்ச்சியை அரசு பள்ளி குழந்தைகள் வைத்து நடத்துங்கள் இல்லை எனில்

  • @nachideepi453
    @nachideepi453 2 หลายเดือนก่อน

    பட்டியல்

  • @user-xt5dq5vr9s
    @user-xt5dq5vr9s 3 หลายเดือนก่อน

    Tamilnadla irukanga tamil varthai therla

  • @girijasekar472
    @girijasekar472 2 หลายเดือนก่อน

    Tamilnadu English join the best 😊

  • @rengasamyramasamy4970
    @rengasamyramasamy4970 2 หลายเดือนก่อน

    தமிழோடு விளையாடு நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்கள் ஆங்கிலத்தில் பேசுகின்றனர்

  • @Maha123-op9mv
    @Maha123-op9mv 2 หลายเดือนก่อน

    25:46 andha ponnu y manguni madhri iruku....3 words show aaitu apramum mukkitu iruku....

    • @vlogwithamma2150
      @vlogwithamma2150 หลายเดือนก่อน

      Hello she's my sister don't get anger on her she's the topper of her school 10th la 492/500 ku

  • @buvanabuvi5236
    @buvanabuvi5236 3 หลายเดือนก่อน +4

    Muyarchi neraiya venum onnume theriyala pasangaluku enaiku episode v bad 😞

  • @taranajm2022
    @taranajm2022 3 หลายเดือนก่อน

    Nan virumbi parkum programe idhu,enakum idhil joind panna aasai aanal age 48,no chance😊,najma shahul adirai

  • @thangapandi3950
    @thangapandi3950 หลายเดือนก่อน

    24:01 team 4 total mistake 6+16=22

  • @rajiangeorge2729
    @rajiangeorge2729 3 หลายเดือนก่อน

    Should be given more training, don't send blind minds students... shame !!!
    might understand school teachers

  • @malligapandian3551
    @malligapandian3551 2 หลายเดือนก่อน

    ⁹meaning wards correct spelling don't culapmple. Put good trachers

  • @sampathkumarsanthanam473
    @sampathkumarsanthanam473 3 หลายเดือนก่อน

    சிறுவர்கள்உச்சரிப்புமேம்படுத்தவேண்டும்

  • @tamiltv2374
    @tamiltv2374 3 หลายเดือนก่อน +1

    மற்ற மாவட்டம் அழைத்து வரவேண்டும்

  • @suthanams6290
    @suthanams6290 3 หลายเดือนก่อน +3

    இந்த பிள்ளை நாக்குல நெடில் குறில் நர்த்தனம் ஆடுது கொடுமை 😢

  • @antonyraj1738
    @antonyraj1738 หลายเดือนก่อน

    Program seems to expose lack of knowledge in Tamil. Schools appear to be of different strata.

  • @sathyavathiramachandran9158
    @sathyavathiramachandran9158 2 หลายเดือนก่อน

    சுலபமான வார்த்தைகள்

  • @muhamedfakruddin1622
    @muhamedfakruddin1622 3 หลายเดือนก่อน

    மாணவர்கள் பயிற்சி இல்லாமல் வருகிறார்கள்...

  • @thillainathanvisuvalingam6622
    @thillainathanvisuvalingam6622 2 หลายเดือนก่อน

    ஏன் இந்த நிலை?
    பெற்றாரும் மற்றும் அரசும் மிகுந்த கவனமெடுக்க வேண்டும்.
    வருங்கால சந்ததியினரிடையே
    அன்னைத்தமிழ் அழிந்துவிடாமல் காக்க
    ஆவன செய்யவேண்டும்!! 😒😒😒😒😒

  • @navaneetharaju5348
    @navaneetharaju5348 2 หลายเดือนก่อน

    Aadi car Ayyakkanna thookki ulla podunga. Thooo. Desa dhrihi.

  • @suthanams6290
    @suthanams6290 3 หลายเดือนก่อน +15

    10 வகுப்பு எருமைக்கு நம்பிக்கை கூட கண்டு பிடிக்க முடியல இதெல்லாம் 😡

    • @priya-jk
      @priya-jk 3 หลายเดือนก่อน +12

      நாகரிகமா பேசுங்க.. சின்ன பசங்களை இப்படியா பேசுவீங்க ???

    • @RDTHAMIZHALIVE-qz9km
      @RDTHAMIZHALIVE-qz9km 3 หลายเดือนก่อน +2

      உங்களுக்கு இருக்கும் நாகரிக்கத்தை விட பள்ளி மாணவன் மேல்

    • @srishai2674
      @srishai2674 3 หลายเดือนก่อน +3

      Eppo erukra pasangla namma tha english peasanumnu matriculation cbse nu serthuvidarom Eppo tamil therilanalu naama tha thitrom

    • @aknews3669
      @aknews3669 3 หลายเดือนก่อน

      Nee dhan da eruma unaku Ellam thaeriyuma andha vayasula Neelam andha pulaiga madiri idhu madiri stage ku ponnalae uccha poi irupa nee pasagala erumai nu sollura pathu paesu

    • @apriya5628
      @apriya5628 3 หลายเดือนก่อน

      Ippadi ellam sollathiga

  • @sathyavathiramachandran9158
    @sathyavathiramachandran9158 2 หลายเดือนก่อน

    Waste students. They can't say word. Teachers not trained them well

  • @Krithik5514
    @Krithik5514 3 หลายเดือนก่อน

    Super

  • @rameshram6106
    @rameshram6106 3 หลายเดือนก่อน

    மாணவர்களுக்கு பயிற்சி போதவில்லை, குறில்,நெடில் பற்றிய தெளிவு இல்லாமை மற்றும் உச்சரிப்பு முறை சரியில்லை.இப் பிரச்சினைகளை தோற்கடித்து விட்டால் வெற்றி நிச்சயம்...😊

  • @user-uz5jh1ic3f
    @user-uz5jh1ic3f 3 หลายเดือนก่อน +1

    Super