Sirappu Pattimandram - Full Show | Solomon Pappaiah & Team | Sun TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @jothim3053
    @jothim3053 10 หลายเดือนก่อน +55

    பட்டிமன்றம் என்றாலே சிறப்பு அதிலும் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் என்றாலே சிறப்பு அருள் பாரதி பாஸ்கர் ராஜா இவர்களுடன் இணைந்து கவிதா ஜவகர் புலவர் கூட அடேங்கப்பா பயங்கரமாக அசத்து இருக்கீங்க அப்பா

  • @paanaam
    @paanaam 10 หลายเดือนก่อน +36

    ஒரு ஆணாக இருந்தாலும் சொல்கிறேன்...
    அவள் இருந்தால் தான், கட்டிடமே வீடாகும். அவளாலே தான் வாழ்வதற்கு ஒரு காரணமும் அர்த்தமும் இருக்கும்.
    அவளாலே தான் சமூகத்தில் ஒரு அங்கீகாரமே கிடைக்கும்...
    அவள் ஒருத்தி தான்... ஆனால் அவள் பலர்...
    சோறிடும் போது தாய்... துன்பத்தில், தோல்வியில் வாடும் போது நண்பன்...இரவிலோ மனைவி...மீசை முளைத்ததால் அல்ல... அவள் எங்கள் குழந்தையை பெற்றதால் தான் நான் ஆணானேன்...மாலை பிறந்தால் அவள் வாசலுக்கு வந்து வந்து பார்ப்பாள்...லேட்டானால் விழும் திட்டு திட்டல்ல...கரிசனம்...
    அவளில்லாமல் வாழ்வில்லை... கோடி ரூபாய் சம்பாதித்தேன்...ஆனால் ஒரு நாள் அவள் இடத்தை நிரப்ப முடியவில்லையே
    எங்கே போனாய் மகேஸ்வரி என்னை விட்டு... இனி நீ என்னிடம் வரமாட்டாய்...நான் தான் உன்னிடம் வருவேன்...காத்திரு அதுவரை.

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 10 หลายเดือนก่อน

      உங்களுக்குவாய்த்ததுபோல்எனக்குஅமையவில்லை!எனவேஎல்லாப்பெண்களையும்!உங்கள்மகேஸ்வரிபோல்ஒப்பிடாதீர்கள்!

  • @adminloto7162
    @adminloto7162 10 หลายเดือนก่อน +66

    சம்பாதிக்க மட்டுமே தெரிந்தவன் கணவன் நம்மையும் இல்லத்தையும் காப்பவள் மனைவியே நான் கண்ட அனுபவம் நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 10 หลายเดือนก่อน +49

    குடும்ப உறவுகளை இழந்து துறவி வாழ்க்கை வாழும் எண்ணைப்போல வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக பண்டிகையிண் ஐயா சாலமன் பாப்பைய்யா அவர்களின் பட்டிமன்றம் நிகழ்ச்சியிண் பேச்சு வாடிய பயிர்களுக்கு நீரை வார்த்ததுப்போல❤❤❤

    • @mars-cs4uk
      @mars-cs4uk 10 หลายเดือนก่อน

      ஏன் நீங்கள் அப்படி வெளிநாடுகளிலிருந்து பணத்துக்காக மட்டுமே நாம் வாழ்கிறோம் என்று சிந்தித்தீர்களா? நீங்கள் எடுத்த முடிவு தான் ஏன் என்றால் 50 ஆண்டுகள் ஆண்ட திராவிட ஆட்சியில் உங்களால் தமிழ் நாட்டிலிருந்து வாழ முடியவில்லை என்பதுதான் உண்மை.

    • @padmanabans3491
      @padmanabans3491 10 หลายเดือนก่อน

      True

    • @mckannan2029
      @mckannan2029 10 หลายเดือนก่อน +2

      It's almighty's play.

  • @maheshwaripalanisamy2141
    @maheshwaripalanisamy2141 10 หลายเดือนก่อน +84

    பொங்கலன்று வேலை வேலை வேலை😢 இப்போது பார்த்து சிரித்து ரசித்தேன்.. நன்றி நன்றி நன்றி🙏

  • @vijayakanth3876
    @vijayakanth3876 10 หลายเดือนก่อน +72

    சகோதரி பாரதி பேசியது மிகச்சரியானது கொரனா சமயத்தில் வெளிநாட்டில் எவ்வளவு சம்பாதித்தாலும் என் தாய் இல்லை என்றால் சோற்றுக்கு தின்டாடி இருப்போம் மிகச்சரி தாயே நீங்கள் பேசியது.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 10 หลายเดือนก่อน +122

    சிறப்பான பட்டிமன்றம். பொங்கல் என்றாலே ஞாபகம் வருவது சாலமன் பாப்பையாவின் சன் டிவி பட்டிமன்றம். பெண்ணுக்குத் தான் தீர்ப்பு கொடுப்பார் என்று எதிர் பார்த்தாலும் அதை நியாயப்படுத்தும் விதம் அருமை.

    • @gleelavathy2397
      @gleelavathy2397 10 หลายเดือนก่อน +8

      😊

    • @kaalbairav8944
      @kaalbairav8944 10 หลายเดือนก่อน

      அவன் பொட்டை தெலுங்கன்

    • @devikaramesh3078
      @devikaramesh3078 10 หลายเดือนก่อน +3

      😊😊😊😊😊

    • @venkitachalamr5149
      @venkitachalamr5149 10 หลายเดือนก่อน

      88iiiiiiii8ii🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @SebaGnaa
      @SebaGnaa 10 หลายเดือนก่อน +1

      துணிவு வந்த பிறகு இப்போது பணிவு போய்விட்டது

  • @enospaulangel1706
    @enospaulangel1706 10 หลายเดือนก่อน +60

    சரியான மனைவி நெறியான வாழ்க்கை...... சரியில்லா மனைவி முறிந்துப் போன வாழ்க்கை........ அவள் இல்லையென்றால் அடிதளமும் இல்லை...... அலங்காரமும் இல்லை...... "பெண்ணே மண்ணின் உயிர்" சரியான தீர்ப்பு - இப்படிக்கு ஒரு ஆண் 😊❤

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 10 หลายเดือนก่อน +9

    அய்யா..உங்களது.. காலத்தில்.. நங்களும்.. வாழ்கிறோம் .. பெருமை..!

  • @jeevaseenivasan9508
    @jeevaseenivasan9508 4 หลายเดือนก่อน +1

    சம்பாத்தியமும் சாமர்த்தியமும் இல்லை என்றால் வாழ்வில் ஏற்றம் கிடையாது.

  • @kkgoldhills
    @kkgoldhills 2 หลายเดือนก่อน +12

    என்னோட கண்ணுல அம்மா ஒரு கண்லியும் பொண்டாட்டி ஒரு கண்ணுலையும் வச்சிருக்கேன் இந்த இந்த ரெண்டு பேத்துல யாரு முக்கியம் இதுக்கு ஒரு விளக்கம் எனக்கு வேணுங்கய்யா

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 10 หลายเดือนก่อน +20

    எப்படி பார்த்தாலும்
    ஆண் பெண் இருவருக்கும் இடையே ஊடலும் கூடலும் சிறப்பு....

  • @sambasivamp4810
    @sambasivamp4810 10 หลายเดือนก่อน +6

    காமெடி என்கின்றபெயரில் அடுத்தவர்களை கேலி செய்வது தான் இப்போதைய ஃபேஷன்

    • @mckannan2029
      @mckannan2029 10 หลายเดือนก่อน

      Take the right thing &leave the unwanted matters. Mind relaxation.

    • @AutokaranCoimbatore-bb3jv
      @AutokaranCoimbatore-bb3jv 9 หลายเดือนก่อน

  • @TalesofmyPluto
    @TalesofmyPluto 11 วันที่ผ่านมา

    I like Solomon Pappaiah, his interjections from time to time is funny.

  • @surendrenr938
    @surendrenr938 10 หลายเดือนก่อน +11

    உலகெங்கிலும் உள்ள தமிழர்களே என்பதே நல்ல வார்த்தைகள்

  • @homecookeasy9798
    @homecookeasy9798 10 หลายเดือนก่อน +14

    Solomon pappaiyas sir's extra ordinary legendary speech beautiful clean clear explanation

  • @softcell3103
    @softcell3103 10 หลายเดือนก่อน +9

    பட்டிமன்றம் என்பது தமிழ் சமூகத்தின் உன்னத கலை மற்றும் மேன்மையான பண்பாடு
    இந்தியாவில் மட்டுமல்ல உலகளாவிய அளவில் வேறெந்த பண்பாட்டிலும் மக்களின் பிரச்சனைகளை / மக்களால் / மக்களுக்காக / மக்களின் முன்பு விவாதிப்பது என்பது நம் தமிழ் சமூகத்தில் மட்டுமே உண்டு
    ஒரே ஒ௫ வ௫த்தம் என்னவென்றால் சமீப காலமாக இந்த உயர்ந்த பட்டிமன்ற கலாச்சாரம் :
    1) ஆணா / பெண்ணா
    2) கணவனா / மனைவியா
    3) அப்பாவா / அம்மாவா
    4) தி௫மணம் ஆனவர்களா / தி௫மணம் ஆகாதவர்ளா
    5) ஆண் பிள்ளைகளா / பெண் பிள்ளைகளா
    என்பது போன்ற தலைப்புகளை மட்டுமே நிறைய தேர்ந்தெடுத்து அதனையும் ஆண் / பெண் சண்டையை போல சித்தரித்து காமெடி என்ற பெயரில் பட்டிமன்றம் எனும் உயரிய பண்பாட்டினை சிதைத்து வ௫வது மிகுந்த வேதனையை அளிக்கிறது

    • @sambasivamp4810
      @sambasivamp4810 10 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது உண்மை

  • @chitraarumugam8567
    @chitraarumugam8567 10 หลายเดือนก่อน +3

    பட்டி மன்ற தீர்ப்பு ஒரளவே உண்மை.ஆண்களால் முன்னேறிய பல குடும்பங்களும் உண்டு

  • @murugann8849
    @murugann8849 10 หลายเดือนก่อน +9

    ரேவதிசுப்லெட்சுமி அம்மா அவர்களின் உரையாடல் அருமையாக உள்ளது அம்மா அவர்களுக்கு நன்றி🙏🙏🙏

  • @chellapandian53
    @chellapandian53 9 หลายเดือนก่อน +3

    புலவர் ❤

  • @suvakkin17
    @suvakkin17 9 หลายเดือนก่อน +3

    வர வர இந்த பட்டிமன்றங்கள் கருத்தாழம் அற்றவையாக கிச்சு கிச்சு மூட்டும் ஜோக்குகளை கொண்டவையாக மாறிவிட்டன

  • @davidgnanamuthu4785
    @davidgnanamuthu4785 10 หลายเดือนก่อน +2

    உலக தமிழர்கள் அனைவரையும் இனைப்பது சன் டீவி மட்டுமே

  • @gova456
    @gova456 10 หลายเดือนก่อน +3

    Bharadhi Mam Very good speech 🎉

  • @rathamuthusamy658
    @rathamuthusamy658 10 หลายเดือนก่อน +15

    Pattimanram like this brings me back memories from my childhood growing up in a small village

  • @Revathi-x5u
    @Revathi-x5u 3 หลายเดือนก่อน +1

    Nalla தீர்ப்பு தர்மங்கள் நிலைக்கட்டும் பெண்களே என்று பேசிய அணி நன்றாக இருந்தது

    • @natraj140
      @natraj140 8 วันที่ผ่านมา

      ❤ஹி

  • @saibaba172
    @saibaba172 10 หลายเดือนก่อน +16

    மிக அருமையான நிகழ்ச்சி,🌷👍

  • @priyar8760
    @priyar8760 10 หลายเดือนก่อน +11

    I like always bharathi baskar speech....awesome mam...

  • @hajaqatar1982
    @hajaqatar1982 10 หลายเดือนก่อน +1

    பட்டிமன்றங்கள் வெற்றி பெறட்டும் அதுதான் மக்களுக்கு சிந்தனையை தூண்டும் நான் நூறாவது மெசேஜ்

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 8 หลายเดือนก่อน +2

    Pulavar always great

  • @kamalgovindarajan4107
    @kamalgovindarajan4107 10 หลายเดือนก่อน +5

    அருமை "நமது வாழ்க்கை நெறிபடுத்தும் நமது தாய்மொழி தமிழ் பட்டிமன்றம்"

  • @k.arulmozhirajasekaran4199
    @k.arulmozhirajasekaran4199 10 หลายเดือนก่อน +5

    பட்டிமன்றம் என்றால் ஐயா அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருவார்.

  • @shrikasthuri3878
    @shrikasthuri3878 10 หลายเดือนก่อน +1

    அருமை அருமை திரு ராஜா அவர்கள் பேச்சு சூப்பர் சூப்பர்

  • @drjagan03
    @drjagan03 10 หลายเดือนก่อน +4

    A great women empowerment is Bharati madam. In depth knowledge scholarly speech spontaneous thought. We are proud of bharati madam. Great wealth to society. Respect ❤

  • @mkprakash7326
    @mkprakash7326 10 หลายเดือนก่อน +10

    🎉 Dr Mrs Kavitha J, one if the finest speech. i like always her talk only.

  • @BanumathiR-ii5bq
    @BanumathiR-ii5bq 10 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா

  • @vinayprajapathi1028
    @vinayprajapathi1028 10 หลายเดือนก่อน +5

    Vanakkam to everyone . Sir I love this concept of patimandram . Ur debates r light hearted with good thoughts for the brain . I regularly watch all such lovely events and I'm a huge fan . I will also like to place a request on behalf of myself for the love of this show. Ur debate concept is great but for a change I'll love to see an event where the male contestants talk in appreciation for the female part of the debate and the female to notify the appreciable knowledge about the male counterpart of the debate. It's just a suggestion to promote more goodness in the general society and nothing more.❤ thank u .

  • @ashik7072
    @ashik7072 10 หลายเดือนก่อน +9

    அழகான பட்டிமன்றம் 👍

  • @mohanmankala9974
    @mohanmankala9974 9 หลายเดือนก่อน +1

    Revathi Subbulakshmi madam speech super.

  • @roshnipriscilla3687
    @roshnipriscilla3687 10 หลายเดือนก่อน +12

    18:06 Raja Sir googling to verify his facts i think....Lovely show...Happy Pongal :)

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 10 หลายเดือนก่อน +2

    Excellent pattimandiram. All speakers presented their views marvelously. 🙏🙏🙏🙏🙏

  • @ramkithirugnanam4257
    @ramkithirugnanam4257 10 หลายเดือนก่อน +6

    Thanks sun tv for conducting this show

  • @PatmaNathan-wo3vn
    @PatmaNathan-wo3vn 10 หลายเดือนก่อน +7

    மிக அருமையான பட்டிமன்றம் தாத்தாவுக்கு நன்றி

  • @velu-p2r
    @velu-p2r 10 หลายเดือนก่อน +18

    அருமையான பட்டிமன்றம்...🎉

  • @balajibalakrishnan3887
    @balajibalakrishnan3887 10 หลายเดือนก่อน +5

    அருமையான பட்டிமன்றம் கவியரங்கம்

  • @Revathi-x5u
    @Revathi-x5u 3 หลายเดือนก่อน +1

    தீர்ப்பு கூறிய ஐயா அவர்களின் விளக்கம் அருமையாக இருந்தது

  • @JamalRaisco
    @JamalRaisco 10 หลายเดือนก่อน +3

    பட்டிமன்றம் என்றாலே அது அய்யா சாலமன் பாப்பையா அவர்களுடைய பட்டிமன்றம் தான் ஞாபகத்துக்கு வரும்

  • @kudupa1982
    @kudupa1982 10 หลายเดือนก่อน

    Sooper,,,nalla topic sooperrana teerpu ,,ellaroo nalla vidhama pesurar orutarukku orutaru badalu sollrad kekuradukke arumeya irukku patti mantra valge❤❤❤

  • @drjagan03
    @drjagan03 10 หลายเดือนก่อน +1

    One of the great teacher scholar in-depth knowledge and wisdom gentleman. Ayya GOd almighty bless always.

  • @gopal7675
    @gopal7675 10 หลายเดือนก่อน +2

    திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் பேச்சு அருமை. ஒரே ஒரு சின்ன திருத்தம் ஒரு தமிழ் ஆசிரியர் தமிழ் இலக்கண திருத்தத்திற்கு போராடி வருகிறார். நீங்கள் எல்லோரும் தமிழ் கற்று அறிந்தார்கள். நீங்கள் எல்லோரும் வாழ்த்துக்கள் என்று கூறுவது வருத்தம் அளிக்கிறது. அது வாழ்த்துகள் என்று கூறுவது தானே சரி. உங்களுக்கு தெரியாதாது ஒன்றும் இல்லை

  • @sivameenab
    @sivameenab 9 หลายเดือนก่อน

    இலக்கியத்தை மறந்துவிட்டார் Mr. பாப்பு

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 10 หลายเดือนก่อน

    தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள் சொல்லும் நாள் என்னாளோ? நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரையில்லை தமிழ் புத்தாண்டு தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு, பெரியாரும் ஏற்றுக்கொண்டார்

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 10 หลายเดือนก่อน +2

    திரு.இராஜா அவர்கள் சிரித்துகொண்டே பேசும் விதம் அருமை.நம்மையும் சிரிக்க வைக்கிறர். சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.

  • @sangamamschool
    @sangamamschool 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤ காதல் ராசா உங்களை காதலிக்கிறேன்,❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @veeriahkannan6870
    @veeriahkannan6870 10 หลายเดือนก่อน +2

    சிறப்பு சிறப்பு

  • @SelvaGuruTailoring
    @SelvaGuruTailoring 10 หลายเดือนก่อน

    இக்காலத்தில் பெண்கள் எவ்வளவு உயரத்திற்கு சொன்றலூம் இன்னும் சில இடங்களில் வீடுகளில் அடிமையாக தான் இருக்கிறன்😢😢😢😢😢😢😢

  • @stalinselvaraj8404
    @stalinselvaraj8404 10 หลายเดือนก่อน +3

    நன்றி சன் டிவி

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 10 หลายเดือนก่อน

    பாரதி சீனிவாசன்..! பேச்சு அருமை..!

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 2 หลายเดือนก่อน

    அனைவருக்கும் ஓய்வு உண்டு

  • @BindhulekhaD
    @BindhulekhaD 8 หลายเดือนก่อน

    Thank you 👍👍👍👍👍👍

  • @abusaliabusali
    @abusaliabusali 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள், வளமுடன்,

  • @jayaramanrajagopalan8929
    @jayaramanrajagopalan8929 6 หลายเดือนก่อน

    Superb pattimanram, Bharathi Madam is simply awesome.

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 9 หลายเดือนก่อน

    Pattimsndram excellent ayya avarkalin ganirendra pachu anaivarin speech super vzkl 🌺🌻🌹🌷

  • @manomano719
    @manomano719 10 หลายเดือนก่อน +5

    kadaisila pesuna ammava thavira matha ellorudaya speechm supar

  • @kkgoldhills
    @kkgoldhills 2 หลายเดือนก่อน

    என் வாழ்க்கையை நடத்துவதற்கு என் மூல முக்கியமா என் மனசு முக்கியமா அதுக்கு ஒரு விளக்கம் குடுங்க

  • @ramakrishnannarayanan3075
    @ramakrishnannarayanan3075 10 หลายเดือนก่อน +3

    In all the Patra drama Rajas talk is only momentary humour but bharathi is penetrating our thinking and the facts will be remembered always.bharathi is really great.

    • @ramakrishnannarayanan3075
      @ramakrishnannarayanan3075 10 หลายเดือนก่อน

      Typo error corrected please it should be as in all Patti mandram Rajas…..

  • @sudha8801
    @sudha8801 10 หลายเดือนก่อน

    பெண்களின் பேச்சுக்கள் மிகச்சிறப்பு.

  • @murugankathir2000
    @murugankathir2000 10 หลายเดือนก่อน +2

    Super iya pattimanram....

  • @ganeshsah78
    @ganeshsah78 10 หลายเดือนก่อน +4

    Bharathi Mam Speech 👌👌🙏🙏

  • @alagumani9186
    @alagumani9186 10 หลายเดือนก่อน +1

    Very nice pattimantra

  • @prabhudevachennai5000
    @prabhudevachennai5000 10 หลายเดือนก่อน +3

    Anaivarukkum iniya Pongal nalvazhthukkal SUN TV.

  • @anandvnair8247
    @anandvnair8247 9 หลายเดือนก่อน

    Sirappu pattimandram....

  • @kuttyabi31
    @kuttyabi31 10 หลายเดือนก่อน +4

    Fantabulous speech of each and everyone else's and yeah it's really supperb🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.

  • @PriyaK-w2s
    @PriyaK-w2s 10 หลายเดือนก่อน +12

    Kavitha mam speech🎆 vera level👏👏👌🎉💐💐💐

  • @drjagan03
    @drjagan03 2 หลายเดือนก่อน

    So much learning from scholars.

  • @Murugaiyan925
    @Murugaiyan925 10 หลายเดือนก่อน

    நானும் வெளிநாடு வாழ் உழைப்பாளியே மாது ஐய்யாவுக்கு என் 🙏🙏🙏🙏இவன் ஓட்டுநர் பா.முருகையன் குவைத்.

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 10 หลายเดือนก่อน

    அருமை..!

  • @ahmadibegum2291
    @ahmadibegum2291 10 หลายเดือนก่อน +2

    Superb 🎉🎉🎉

  • @HariHarish-ny1so
    @HariHarish-ny1so 10 หลายเดือนก่อน +1

    சுப்புலட்சுமி அம்மா சிறந்த பேச்சு ❤

  • @lathar8054
    @lathar8054 10 หลายเดือนก่อน

    அருமை அருமை💐💐💐🌺🌺🌺🌹🌹🌹

  • @karthikaravi6552
    @karthikaravi6552 10 หลายเดือนก่อน +1

    அருமையான தீர்ப்பு 🙏🏻👏

  • @Adangappa420
    @Adangappa420 10 หลายเดือนก่อน +1

    Pattimanram raja kittta sarakkku theernthu pochu nu yaarellam ninaikireenga
    👇

  • @gracemarian5076
    @gracemarian5076 9 หลายเดือนก่อน

    Bharathi mam.kavitha mam.others mam salute for u.,❤

  • @RamaSubbu-hp3ee
    @RamaSubbu-hp3ee 8 หลายเดือนก่อน

    Excellent pattimanram

  • @georgedayana4835
    @georgedayana4835 10 หลายเดือนก่อน +21

    Barathi akka vera level ❤❤

  • @ranganathanlatha8569
    @ranganathanlatha8569 10 หลายเดือนก่อน

    Super sirappu sariyana padilati Raja speech

  • @graceramesh9290
    @graceramesh9290 10 หลายเดือนก่อน +1

    Awesome pattimandram with meaningful Result for WOMEN

  • @muthupillai184
    @muthupillai184 10 หลายเดือนก่อน +1

    Arrasangam Sariyanavarkalluku Than Ukkathagai Koduthu Errukerathu

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 10 หลายเดือนก่อน +2

    மகா கவி பாரதி.. பெருமை வாழ்க..!

  • @lalitharajan8454
    @lalitharajan8454 10 หลายเดือนก่อน +2

    Kavita mam super.👏👏👏👌👌👌

  • @senthilkumar-hj8ch
    @senthilkumar-hj8ch 10 หลายเดือนก่อน +1

    Kavitha speech super

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 10 หลายเดือนก่อน +9

    Super Full Episode 😍😘👌👍👍

  • @godwinfrancis6404
    @godwinfrancis6404 10 หลายเดือนก่อน +3

    அருமை, அருமை 🎉🎉🎉🎉

  • @rathamuthusamy658
    @rathamuthusamy658 10 หลายเดือนก่อน

    Raja sir
    For your information I am living in America today and I remember my mother who carried food items all in that type of கூடையில் என் அம்மா சுமந்து வருவதை பார்த்து வளர்ந்தவள் நான். அந்த உணவு குடும்ப அங்கங்கள் அனைவருக்கும் அதாவது நாய் உள்பட .

  • @Msg2Ganesh
    @Msg2Ganesh 10 หลายเดือนก่อน

    24:30 - முற்றிலும் உண்மை!
    ஜப்பானிலிருந்து கமெண்ட் போடுகிறேன். எல்லாத்தையும் விட்டுவிட்டு நாடு விட்டு நாடு வந்து உழைத்து நாலு காசு சம்பாரிக்கிறோம்!
    ஆண்+பெண் = இருவரும் 50:50 இணைந்து செயல்பட்டால் தான் குடும்பம் விளங்கும்; வெற்றிபெறும்!

  • @brindhavenu2551
    @brindhavenu2551 10 หลายเดือนก่อน +3

    Kavita superb speach🎉

  • @rangarajus6416
    @rangarajus6416 10 หลายเดือนก่อน +1

    Super argument by Bharathi madam.

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 10 หลายเดือนก่อน +2

    Welcome.........Mr.Raja sir

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 10 หลายเดือนก่อน

    Arumai. Arumai. Arumai

  • @GeorgeJoshi-ig1ih
    @GeorgeJoshi-ig1ih 10 หลายเดือนก่อน +4

    I can sleep happily ❤❤❤

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 9 หลายเดือนก่อน

    Very correct