முன்பைவிட குழந்தைகள் தற்போது அருமையாக விளையாடுகின்றனர், கலைஞர் டிவி, மற்றும் ஜேம்ஸ் ஐயா குழுவினர் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும், இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டும்.
இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த முயற்சி. வாழ்த்துக்கள். என்னுடைய சில அவதானிப்புகள்: பெரும்பான்மையான மாணவர்கள் தம் அனுபவங்களை பகிரும் போது தமிழை பிழையாக உச்சரிப்பதும், ஆங்கிலம் கலந்த தமிழ் பேசுவதும் வேதனை அளிக்கிறது. சில ஆசிரியர்களும் தமிழ் பேச தடுமாறுவதை பார்க்கும் போது கவலை🤦🏽🤦🏻♂️🤦🏽🤦🏻♂️🤦🏽 இலங்கையிலிருந்து வாழ்த்துக்கள்🇱🇰🇱🇰🇱🇰
ஜேம்ஸ் சார் அவர்களை எனக்கு மிகவு பிடிக்கும் ஒரு எபிசோடில் மயிலாடுதுறை அணி வந்து விளையாடிணபோது இந்த மாதிரி அவர்களும் பிழை செய்தார்கள் நீங்கள் அவர்களுக்கு மதிப்பெண் தரவில்லை அவர்களுக்கு மதிப்பெண்ணை குரைத்துவிட்டிர்கள்
இவர்கள் அனைவருக்கும் தமிழ் சரியாக தெரியவில்லை. நான் குறை சொல்லவில்லை. ஆனால் தகுந்த பள்ளிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். நாலடியார் சீறாப்புராணம் குடமுழுக்கு
அய்யா நான் அரசு பள்ளியில் படிக்கிறேன் நான்பள்ளியின் பெயர். அரசு உயர்நிலை பள்ளி தோப்பூர் என் பெயர் சம்யுக்தா நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன் அய்யா. நானும் இதில் கலந்து கொள்ள ஆசை யாக இருக்கு அய்யா நன்றி அய்யா .
Little Oxford school ku second chance la tha ans kandupudichanga kadaisi sutrula ana avangaluku marks kuduthathu thappu sir. Oru chance mattum thana sonninga then ethuku rendavatha sonna ans vechu marks kuduthinga
அது மட்டும் இல்லை... இரண்டு பேரும் அந்த வார்த்தையை சொல்லவே இல்லை. சொற்பொறியாளர் சொற்பொறிவாளர் என்று தான் சொன்னார்கள்... சொற்பொழிவாளர் ழகரம் கேட்கவில்லை... ஜேம்ஸ் வசந்தன் தான் சொன்னார்
எனக்கு மிகவும் பிடித்த தமிழ் விளையாட்டு. தினமும் பார்த்த எபிசோட் ஐ திரும்ப திரும்ப பார்த்து ஆனந்தப்படுவேன்.
Naanum ❤❤❤
Me too
ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் , எளிமை ,பொறுமை சிறப்பு .
அருமையான நிகழ்ச்சி ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் தமிழ் உச்சரிப்பும் தொகுத்து வழங்கும் விதம் மிகவும் சிறப்பாக உள்ளது
முன்பைவிட குழந்தைகள் தற்போது அருமையாக விளையாடுகின்றனர், கலைஞர் டிவி, மற்றும் ஜேம்ஸ் ஐயா குழுவினர் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும், இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டும்.
இது தானடா உண்மையான விளையாட்டு ❤🌹💐
Shivaji neegala 😅
@@RamaChandran-ri2iv mottai boss🙂💐❤️
இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த முயற்சி. வாழ்த்துக்கள்.
என்னுடைய சில அவதானிப்புகள்: பெரும்பான்மையான மாணவர்கள் தம் அனுபவங்களை பகிரும் போது தமிழை பிழையாக உச்சரிப்பதும், ஆங்கிலம் கலந்த தமிழ் பேசுவதும் வேதனை அளிக்கிறது.
சில ஆசிரியர்களும் தமிழ் பேச தடுமாறுவதை பார்க்கும் போது கவலை🤦🏽🤦🏻♂️🤦🏽🤦🏻♂️🤦🏽
இலங்கையிலிருந்து வாழ்த்துக்கள்🇱🇰🇱🇰🇱🇰
அருமையான ஒரு விளையாட்டு
ஜேம்ஸ் சார் அவர்களை எனக்கு மிகவு பிடிக்கும் ஒரு எபிசோடில் மயிலாடுதுறை அணி வந்து விளையாடிணபோது இந்த மாதிரி அவர்களும் பிழை செய்தார்கள் நீங்கள் அவர்களுக்கு மதிப்பெண் தரவில்லை அவர்களுக்கு மதிப்பெண்ணை குரைத்துவிட்டிர்கள்
எங்கள் இலங்கையில் இதனை விட நிறைய சொற்களை அறிந்த கூடுதல் விவேகமுள்ள தமிழ் மொழி மூலம் முஸ்லிம் மாணவ மாணவிகள் காணப்படுகிறார்கள்.
பொம்மை சூப்பர்
Good program for students life thank you sir
குழந்தைகள் மிக அழகாக பயிற்சி பெற்றுள்ளார்கள்❤ வாழ்த்துக்கள்
பொம்மை அருமை திறமை வாழ்த்துக்கள் 🎉
௭ணக்கு மிகவும் பிடித்த மண நிகழ்ச்சி தேதியோடஒளிபரப்வும்
நாள்காட்டி என்பதே சரியான வடிவம்.
இவர்கள் அனைவருக்கும் தமிழ் சரியாக தெரியவில்லை. நான் குறை சொல்லவில்லை. ஆனால் தகுந்த பள்ளிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். நாலடியார்
சீறாப்புராணம்
குடமுழுக்கு
Mega Mega arumaiyana program ❤ thanks J V sir🙏
நாலடியார்,சீறாப் புராணம், சுதேசமித்திரன் எதுவுமே தெரியலையே என்னடா கல்விக்கூடம் நடித்துறிங்க இப்போ..15 வருடத்துக்கு முன்னாடி படிச்சது இன்னும் ஞாபகம் இருக்கு .. கேட்டா corana batch nu சொல்லுது அந்த புள்ள
அருமையான தொகுப்பு
கார்த்தி வித்தியா 👍 கும்பகோணம்
எங்கள் மாணவர்கள்
சுதேசமித்திரன்..... பற்றி...., போட்டியாளர்கள் கூறாதது ஆசிரியர்களைத்தான் குறைகூற வேண்டும்.....
அய்யா நான் அரசு பள்ளியில் படிக்கிறேன் நான்பள்ளியின் பெயர். அரசு உயர்நிலை பள்ளி தோப்பூர் என் பெயர் சம்யுக்தா நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன் அய்யா. நானும் இதில் கலந்து கொள்ள ஆசை யாக இருக்கு அய்யா
நன்றி அய்யா
.
இன்னும் மாணவ மாணவிகள் நன்கு பயிற்சி பெற வேண்டும்.
எனக்கு ரொம்ப பிடிச்ச விளையாட்டு
I like the show
ஆங்கிலம்🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
முழுகுடக்கு... ஹா ஹா ஹா...
India,sudhesi mithiran - bharathiyar nalithal..
Noo subramaniya Iyer started barathiyar worked in asst
I like it
நாலடியார், சீறாப்புராணம் ஏன் இவர்களுக்கு தெரியவில்லை.😢
Naladiyar - samana munivargal eluthiyathu.kalavi kariyaila karpavar nalsila....kalviku alaghe alaghu.... Naladiyar kelvi patathe ilaiyam....
பொம்மை❤
first round that girl said rightly, paatham.
This episode is very interesting
Twice they gave wrong answers still James gave mark
Excellent show 👏 👌
Indha palligalin thamizh aasiriyargalai indha vilayatil panku pera vaiyungal. Avargaludaiya thamizh eedubattai parpom. Naladiyar endral theryadhu endru oru 10 om vaguppu manavi solvadhu manadhirkku migavum vedhanaiyyaga ulladhu.
@41.55 she said sorporivaazhar . 😅
TAMIL NUULGAL : AASIRIYARGAL ; THONMAI ILAKIYANGAL KATRU
Super
Bommaiii😍
But my suggestion here when correct word must be accepted. Example the words darumam and danjam are are matching
Little Oxford school ku second chance la tha ans kandupudichanga kadaisi sutrula ana avangaluku marks kuduthathu thappu sir. Oru chance mattum thana sonninga then ethuku rendavatha sonna ans vechu marks kuduthinga
அது மட்டும் இல்லை... இரண்டு பேரும் அந்த வார்த்தையை சொல்லவே இல்லை. சொற்பொறியாளர் சொற்பொறிவாளர் என்று தான் சொன்னார்கள்... சொற்பொழிவாளர் ழகரம் கேட்கவில்லை... ஜேம்ஸ் வசந்தன் தான் சொன்னார்
கோட் சூட் இல்லாமல் தமிழ் உடையை நீங்கள் மதித்து இருந்தால் நல்லா இருந்திருக்கும்
Naaladiyar, seerappuranam theriyalai.. Enna katru tharanga onnum puriyala.. Kavalai alikkiradhu
🎉🎉🎉🎉🎉🎉🎉
👍👍👍👍👍
🖒
Video appload panniye 18 hrs thaan aguthu ana 21 hours nu commentla irukku
சொற்பொழிவாளர் ண்ணு சரியா சொல்லல்லை
❤❤❤❤❤❤
எந்த தேதி நடந்தது
Kondattam
Latest education too worst before 10 year we got all knowledge these words especially suthesamithran and all
Sir u really superb
ஒருநிமிடம் கொடுத்தால் பதட்டமில்லாமல் சொல்வார்கள்
என்ன கொடுமை படிப்பிக்கிற ஆசிரியருக்கே தமிழ் தடுமாறுது 😁
Please avoid describing children.
Athu alagu
Thuroki...veettula family fullaa english pesuvinga...veliyila thamizh...narrow minded James....cunning fellow..
James over acting
Super
❤❤❤❤❤❤❤