ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

🔴 முருகர் பக்தர்கள் Must Watch Video | சங்க கால முருகர் கோயில்! | Saluvankuppam Murugan Temple |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 มิ.ย. 2024
  • முருகர் பக்தர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ | சங்க கால முருகர் கோயில் கண்டுபிடிப்பு! | Saluvankuppam Murugan Temple | Karthick MaayaKumar | Big Topic | Episode 2929 |
    #Saluvankuppam #MuruganTemple #முருகர்
    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 145

  • @pranavb7767
    @pranavb7767 2 หลายเดือนก่อน +20

    என் பெயர்
    திரு சண்முக ப்ரியா. முருகன் அருள் இருப்பின் நான் முருகன் கோவிலில் வேலை செய்கிறேன். அனைத்தும் எம் பெருமான் முருகனே. முருகா🙏🙏🙏

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk 2 หลายเดือนก่อน +46

    ஆறுமுகம் அருளிடும்...அனுதினமும் ஏருமுகம்...

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 2 หลายเดือนก่อน +45

    Thanks‌. நமது நாட்டின் தலையாய கடமை நமது பொக்கிஷங்களை பாதுகாப்பது. அருமையான பதிவு சமர்ப்பித்தது ஓம் சரவண பவா 🙏. வெற்றி வேல் முருகா போற்றி 🙏🙏

  • @parasumuthuraman7951
    @parasumuthuraman7951 2 หลายเดือนก่อน +25

    அப்பனே முருகனே

  • @prasathprasath915
    @prasathprasath915 2 หลายเดือนก่อน +3

    மெய் சிலர்க்கிறது முருகா முருகா

  • @akilaselvaraj6800
    @akilaselvaraj6800 2 หลายเดือนก่อน +15

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 2 หลายเดือนก่อน +7

    அருமை வாழ்த்துக்கள் சகோ, என் குல தெய்வம் முருகனுக்கு அரோகரா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ShanthiIsai
    @ShanthiIsai 2 หลายเดือนก่อน +5

    முருகா உன்னை கண்டுபிடித்த இந்த நேரத்தில் ஏழைகள் குழந்தைகள் எல்லோரையும் கண்ணீர் சிந்தாமல் பார்த்துக்க அப்பா முருகனே வெற்றி வேல் முருகனுக்கு அர கர அரோகரா வீர வேல் முருகனே போற்றி போற்றி

  • @wadyvelomuniandy829
    @wadyvelomuniandy829 2 หลายเดือนก่อน +14

    Thanks for briefings about historical temple 🛕.
    From Malaysia 🇲🇾

  • @user-oo3gp8pb1k
    @user-oo3gp8pb1k 2 หลายเดือนก่อน +19

    Om saravana bava 🙏🙏🙏

  • @Vadasattiboys776
    @Vadasattiboys776 2 หลายเดือนก่อน +2

    நான் அங்கு 2019ஆம் ஆண்டு என் குடும்பத்துடன் சென்றுருக்கிரேன் அங்கிருந்து சிறு கல்லை எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து வழிபட்டு வருகின்றேன்

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 2 หลายเดือนก่อน +7

    அப்பனே முருகா 🙏🙏🙏🙏

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 2 หลายเดือนก่อน +16

    வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. இனிய காலை நல் வணக்கம் 🙏🙏🙏.

  • @adgaming6091
    @adgaming6091 2 หลายเดือนก่อน +3

    வெற்றி வேல் வீர வேல்....love from Malaysia Tamilan

  • @user-ef2hu7ji1r
    @user-ef2hu7ji1r 2 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி உள்ள அருமையான பதிவுகளை வெளியிட்ட ..மாயம் ஸ்டுயோக்கு ..மிக்க மிக்க நன்றி...

  • @SubbuLaksmi-cg4nj
    @SubbuLaksmi-cg4nj 2 หลายเดือนก่อน +4

    Murugan thunai 1:13

  • @anandkathir5212
    @anandkathir5212 2 หลายเดือนก่อน +4

    கருணைக் கடலே கந்தா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @RANANDHAN-sw8cx
    @RANANDHAN-sw8cx 2 หลายเดือนก่อน +10

    Tamil civilization today first civilization in the world ❤

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv 2 หลายเดือนก่อน +1

    🙏எல்லா புகழும்
    🙏முருகனுக்கே🙏
    🙏ஆறுமுகம் அருளிடம்!
    🙏அனுதினமும் ஏறுமுகமே!!

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. ❤❤❤❤❤❤. என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக தெய்வம் முருகன். கோவில் சிறப்பு பக்கங்கள் ஃபோட்டோ அருமை தம்பி.🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanapalan4023
    @dhanapalan4023 2 หลายเดือนก่อน +1

    கார்த்திக் உண்மை தான் கார்த்திக் அருமையான பதிவு சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muralib1857
    @muralib1857 2 หลายเดือนก่อน +5

    EXCELLENT INFORMATION.

  • @vibuhajahhajah1038
    @vibuhajahhajah1038 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி

  • @deepa8472
    @deepa8472 2 หลายเดือนก่อน +8

    OM SARAVANABAVA OM

  • @manis9360
    @manis9360 2 หลายเดือนก่อน +1

    6:40 7க்கு 7 அடி ன்கிறது கருவறைக்கு போதுமான அளவுதான்..விக்கிரகம் தாராளமாக இருக்கும்..
    8:50 மரகத லிங்கம் 💚 😮

  • @rajeshanu4744
    @rajeshanu4744 2 หลายเดือนก่อน +2

    Karthick Anna ku Thanks
    Om saravana bhava
    Muruga Muruga Muruga

  • @Samihamad-nf7ys
    @Samihamad-nf7ys 2 หลายเดือนก่อน +2

    ❤ ஓம் முருகா போற்றி ❤🙏🦚🐓🔱😊

  • @kds2707
    @kds2707 2 หลายเดือนก่อน +2

    Murugaa Murugaa Murugaa

  • @mptreaction1993
    @mptreaction1993 2 หลายเดือนก่อน +2

    🙏🏼..ஒம் சரவணபவ..🙏🏼

  • @user_prakash538
    @user_prakash538 2 หลายเดือนก่อน +5

    🙏Om🦚 Saravana 🦚bhava 🙏

  • @SivaKumar-dj3hr
    @SivaKumar-dj3hr 2 หลายเดือนก่อน +5

    வேலை உடைத்தவர்கள்
    கடவுள் முருகன் அவரால் தன்டிங்கபடுவார்கள்

  • @maha-cx1rd
    @maha-cx1rd 2 หลายเดือนก่อน

    Hats off to your devotion for lord murugan ! Let the temple be revived with His blessings

  • @priyarajini4149
    @priyarajini4149 2 หลายเดือนก่อน +1

    Muruga muruga muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-kr1ix9gb6w
    @user-kr1ix9gb6w 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொன்ன இந்த விஷயத்தை கேட்டு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருக்கிறது அங்க நடந்து கொண்ட வாலிபர்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது என் பேரும் ஆறுமுகம்

  • @prakashpk23
    @prakashpk23 2 หลายเดือนก่อน +1

    🙏🏼 APPANE MURUGA 💖
    🙏🏼 VETRIVEL MURUGENEKE AROGARA 💖
    🙏🏼OM SARAVANA BHAVA 💖

  • @Arunkumar-dv1kb
    @Arunkumar-dv1kb 2 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @user-vu4ee9sw9j
    @user-vu4ee9sw9j 2 หลายเดือนก่อน

    ❤❤❤வெற்றி வேல் முருகா சரணம் ❤❤❤

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு❤️நான் சரவணன் @ மலேசியா

  • @grdinesh7717
    @grdinesh7717 2 หลายเดือนก่อน

    Anna Thank u so much for uploading this vedio about lord Murugan because no only will cover about this in youtube as I noticed Thanks a lot and u will get Blessings of Murugaa ❤

  • @henrycharles6586
    @henrycharles6586 2 หลายเดือนก่อน

    Good to see & hear this. Thanks for the people who informed this to archeological department.

  • @user-hi5tw8xm6u
    @user-hi5tw8xm6u 2 หลายเดือนก่อน +3

    Maaya 😊

  • @geethabhuvaneswari4816
    @geethabhuvaneswari4816 2 หลายเดือนก่อน +4

    Sir one' request pls u see the madhurandhgam here one Murugan temple this temple was very old some body tell 5000 yesrs pls u see the And take care mo body step this temple thix is my homble request

    • @mogileesvaran5940
      @mogileesvaran5940 2 หลายเดือนก่อน

      Madhurandhagam in wher temple name pls

  • @vasanthasenasmule6234
    @vasanthasenasmule6234 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு.

  • @yogayoga3647
    @yogayoga3647 2 หลายเดือนก่อน +1

    Super bro .om Saravanan bava

  • @Vel.k
    @Vel.k 2 หลายเดือนก่อน +1

    Vetrivel. K

  • @mohanapriya5555
    @mohanapriya5555 2 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ🙏

  • @S.RINIVASAN
    @S.RINIVASAN 2 หลายเดือนก่อน +10

    சமூக விரோதிகள் அல்ல டீமுக காரர்கள் ....

  • @woodworks8008
    @woodworks8008 2 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ

  • @muruganadhikadavul
    @muruganadhikadavul หลายเดือนก่อน

    Omm saravana bava 🙏🙏🙏🙏

  • @DriverAnbu
    @DriverAnbu 2 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவய........
    ( ந ம ஹ....)

    • @nitharsanam630
      @nitharsanam630 2 หลายเดือนก่อน

      ???? என்ன முருகனுக்கும் இந்து பட்டமளிக்கபோறீர்களோ?

  • @manface9853
    @manface9853 2 หลายเดือนก่อน

    Tsmiler thinging om siva om muruga

  • @SathishKumar-dv9ds
    @SathishKumar-dv9ds 2 หลายเดือนก่อน +1

    Welcome

  • @karaikudimanpanairecipe8690
    @karaikudimanpanairecipe8690 2 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 2 หลายเดือนก่อน

    Amm en peyar kavinkanthasamy en perum engappa perum murugan peruthan

  • @user-lw6rd8lq1w
    @user-lw6rd8lq1w 2 หลายเดือนก่อน

    ஓம் muruga❤️

  • @Lotuskann
    @Lotuskann 2 หลายเดือนก่อน +4

    இந்து சமையம் என்பதை தவிர்க்கவும். அன்று ஒவ்வொன்றும் தனி சமயங்கள்.முருக வழிபாடு ஒரு சமையம். இஷ்ட தெய்வமோ இல்லை குலதெய்வமோ இல்லை

    • @user-si9pc7tc8w
      @user-si9pc7tc8w 2 หลายเดือนก่อน +1

      Aaaaa apuram? Ni messionary group ah?

    • @Lotuskann
      @Lotuskann 2 หลายเดือนก่อน

      @@user-si9pc7tc8w As a lord muruga devotee accepting some one gives someone's identiy is such a digusting.

  • @mrbalan1306
    @mrbalan1306 2 หลายเดือนก่อน +1

    Super bro 💪

  • @sureshvedha1161
    @sureshvedha1161 2 หลายเดือนก่อน

    9:16😮❤

  • @shinyrockz2404
    @shinyrockz2404 2 หลายเดือนก่อน

    Nandri

  • @j.ramesh2077
    @j.ramesh2077 2 หลายเดือนก่อน

    Super Anna corect

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 2 หลายเดือนก่อน +1

    Nice

  • @user-sg9vk7ed5k
    @user-sg9vk7ed5k 2 หลายเดือนก่อน

    Brother unga thagaval super aanaal romba pazhamaiyaana kovil thiruchendur murugar kovil!
    Ithu puraana kaala kovil... Ippa neenga solvathu sanga kaalam🙏

  • @alltimefoodchannel9583
    @alltimefoodchannel9583 2 หลายเดือนก่อน +1

    Madan Gowri already direct visit and explored

  • @Anitha-ig3ku
    @Anitha-ig3ku 2 หลายเดือนก่อน +1

    Hi Karthik

  • @funnyshorts4520
    @funnyshorts4520 2 หลายเดือนก่อน +1

    Bro neet scam pathi oru vedio podu bro ?

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 2 หลายเดือนก่อน

    👌👌👌👍👍🙏🙏🙏

  • @KarthiKarthi-hp4jo
    @KarthiKarthi-hp4jo 2 หลายเดือนก่อน

    😊 yes bro my name is also karthi

  • @muniappankumaran1799
    @muniappankumaran1799 2 หลายเดือนก่อน +2

    தமிழ்நாட்டில மட்டும் தான் இந்தமாதிரியான ஆளுங்க இருப்பானுங்க...

  • @MuthuKumar-fe4bm
    @MuthuKumar-fe4bm 2 หลายเดือนก่อน

    திசைகள் முக்கியமல்ல என்பது தவறு... தெற்கு நோக்கும் கோவில்களும் உண்டு..
    ஆகம விதிக்கு உட்பட்டே எழுப்பப்படும்

  • @user-yv2mw6uz6o
    @user-yv2mw6uz6o 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @jayakrishnannn
    @jayakrishnannn 2 หลายเดือนก่อน

    🙏🏽♥️

  • @MGS-vx7vy
    @MGS-vx7vy 2 หลายเดือนก่อน

    I have seen this in a video long years back by local person uploaded video in fb that here is temple found the vel made of rock broked by some persons in that video no fence not maintained location

  • @vijiratnam901
    @vijiratnam901 2 หลายเดือนก่อน

    Naan 206 vanthu paarthean

  • @AmmuKani-do6tt
    @AmmuKani-do6tt 2 หลายเดือนก่อน

    Hii good morning☀⛅💕☀

  • @jothimanijothimani6559
    @jothimanijothimani6559 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thanks my name all so vel....bro

  • @santhosh-h
    @santhosh-h 2 หลายเดือนก่อน

    🎉❤hi

  • @manjulav5337
    @manjulav5337 2 หลายเดือนก่อน

    In madhuranthagam which murugan temple and name of the village or town mention please.

  • @saravananmrs1382
    @saravananmrs1382 2 หลายเดือนก่อน

    Hi karthik this is saravanan lord murugas name

  • @darmen11darmen29
    @darmen11darmen29 2 หลายเดือนก่อน

    Bro,Cat Tien Vietnam la kandepudecha Shiva linga pathi solunga

  • @ravindran1345
    @ravindran1345 2 หลายเดือนก่อน

    கோவில் இருக்குனா அப்போ சுத்தி மக்கள் வாழ்ந்த பழைய வீடும் இருக்கும் ல...!!!

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 2 หลายเดือนก่อน

    Sinhala dravida rulers burnt 97000 books which did not been pressed in papers in 1983.
    Karunanithi and j r jeyawardane played vital role
    Nanbina nanmbu
    Tamil ina thalaivan sonnatharke oru inaitthai kondravan karunanithi

  • @user-wu4jv7tu3r
    @user-wu4jv7tu3r 2 หลายเดือนก่อน

    👌👌👌

  • @surezsuparmanian1171
    @surezsuparmanian1171 2 หลายเดือนก่อน

    🙏

  • @rgtamilan-
    @rgtamilan- 2 หลายเดือนก่อน

    ❤❤

  • @saravananperumal5553
    @saravananperumal5553 2 หลายเดือนก่อน +1

    My name Saravanan

  • @sathishofficial7595
    @sathishofficial7595 2 หลายเดือนก่อน

    Perambalur la oru chinna kulanthaiku SMA disease vanthurukku bro itha sari panna 16 crore injection venum bro

  • @vinodkumar-xv4pn
    @vinodkumar-xv4pn 2 หลายเดือนก่อน

    Gm nanba

  • @Sures-ny7ch
    @Sures-ny7ch 2 หลายเดือนก่อน

    வணக்கம்.வெற்றி வேல் முருகா போற்றி.பல்லவர் காலத்திற்கு முன் சிலை வழிபாடு கிடையாது . நீங்கள் எங்கு ஆராய்ச்சி செய்தாலும் சில லிங்கத்தை தவிர வேறு எதுவும் கிடைக்காது இந்த கல் வேலை உடைத்தவர்கள் வேறு யாரும் இல்லை கிறித்தவர் கள் தான் என்று அடித்து கூறமுடியும்.

  • @kavinkavin149
    @kavinkavin149 2 หลายเดือนก่อน

    Bro murugan temple irruku ana murugar enga bro🦚🦚🦚🙏

  • @MrVimal5
    @MrVimal5 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @manikandansubbaiah6624
    @manikandansubbaiah6624 2 หลายเดือนก่อน

    தலைவா.. நீங்க 100 வருஷம் வாழணும்
    எல்லாம் முருகன் அருளால் நடக்குது

  • @sumisumathi2176
    @sumisumathi2176 2 หลายเดือนก่อน

    Ada paavingala en appan murugan Kovil la meettu kodunga da. En kandhan kandippa avar edathai kapathuvar. En appan murugan.

  • @sathishofficial7595
    @sathishofficial7595 2 หลายเดือนก่อน

    Zolgensma injection 16 crore itha pathi video podunga bro

  • @narpavithangam8542
    @narpavithangam8542 2 หลายเดือนก่อน

    We are the 1st culture people's life of the world 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦📚📚📚📚📚📚📚👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦🐘🐘🐘🐘

  • @Nithish0096
    @Nithish0096 2 หลายเดือนก่อน +1

    தமிழக அரசுமிகுந்த பாதுகாப்பு அந்த கோயிலுக்கு அளிக்க வேண்டும்இல்லையென்றால் அதை அழித்துவிட்டு தமிழர்கள் இந்துக்களே இல்லை என்று சொல்லி விடுவார்கள்😢

    • @santhoshmary4646
      @santhoshmary4646 2 หลายเดือนก่อน

      உண்மையில் தமிழர்கள் இந்துக்கள் இல்லை .தாத்தன் முருகனும் இந்து இல்லை

  • @gowdesha5477
    @gowdesha5477 2 หลายเดือนก่อน

    Sir : Face book la oru game solli vilayada soldranka athula win pannuna actor mohan lal 1 lake money tharanu athula live ah soldraru , athula 250 peru alowed sir , nanum athula win pannuna but money varala , Innum neraya peru vilayadi yemanthutu irukanka sir, nethu yennoda 3000 money yemanthuta sir, please sir atha pathi oru video podunka sir

  • @vasanthgovindaraju3859
    @vasanthgovindaraju3859 2 หลายเดือนก่อน

    My name is Sendhil

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 2 หลายเดือนก่อน

    How sir
    Aryan don't believe murugan as God

  • @user-yc7oy7yz2p
    @user-yc7oy7yz2p 2 หลายเดือนก่อน +1

    தமிழையும் தமிழ் மண்ணையும் காப்பாய் அப்பனே

  • @RajKumar-xh3kc
    @RajKumar-xh3kc 2 หลายเดือนก่อน

    Sir 1 lak guarantee card news pathi pesunga