இறப்பதற்குள் ஒரு முறையாவது போகனும் | Mount kailash | Lord Shiva | Lord Parvati | Hindu Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 137

  • @MuthuKumar-fe9bh
    @MuthuKumar-fe9bh ปีที่แล้ว +98

    நான் கடந்த 10 வருடங்களுக்கு முன் சென்று வந்தேன் மிகவும் அருமையான பனி மலைப்பகுதி 52கிலோமீட்டர் சுற்றளவு 3 நாள் நடந்தோம் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும்

    • @azhargame6482
      @azhargame6482 ปีที่แล้ว +2

      Mela yara try paningala nanba??

    • @MuthuKumar-fe9bh
      @MuthuKumar-fe9bh ปีที่แล้ว

      @@azhargame6482 இல்லை வெளிச்சுற்று மட்டுமே

    • @Vinoth-ed6gv
      @Vinoth-ed6gv ปีที่แล้ว

      ஒரு மனிதனை பல கஷ்டங்களைக் கொடுத்து கடவுளாக மாற்ற அந்த படைப்பு படைக்கப் படாமலேயே இருக்கலாம்.படைப்பின் நோக்கம் நாம் எதற்காக பிறக்கிறமோ அதுவே படைப்பின் நோக்கம்.காமத்திற்காக பிறக்கிறோம் உணவுக்காக சுற்றுகிறோம்.எதிர்கால தேவை என பல கஷ்டங்களை அனுபவிக்கிறோம் பிறருக்கு கஷ்டங்களையும் கொடுக்கிறோம்.பிரபஞ்சம் யார் படைத்தார் என்பதை அறிய பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை அறிந்தால் படைத்தவனை அறியலாம்.பிரபஞ்சம் ஒரு புள்ளியை மையமாக வைத்து பிரமிடு வடிவில் சுற்றும் கீசாவின் பிரமிடுகள் பிரபஞ்சத்தின் வடிவத்தை கூறுபவை.மூன்று பிரமிடுகள் மூன்று உலகம் ஒரு பிரமிடுக்குள் ஒரு பூமி மூன்று பிரமிடுக்குள் மூன்று பூமிகள் நம்மால் ஒரு பிரமிடுவினையே அளக்க முடியாது. இதனால் தான் அறிவியல் ஒரே பிரமிடுக்குள் சுற்றி சுற்றி உயிர்கள் உள்ள கிரகம் இல்லையென கூறும்.இந்த மூன்று பிரமிடுகளையும் இயக்குவது வெண்ணிற ஒளி.அதை தான் சொர்கலோகம் என தவறாக புரிந்துக்கொள்கிறோம். சிவபெருமான் நம்மை போல் பிறந்து பல கஷ்டங்களை அனுபவித்து பிரபஞ்சத்தின் சக்தியை அறிந்து அதை சிறிது சிறிதாக பெற்று பிரபஞ்சத்தின் முதல் சித்தர் ஆகி இவர் பெற்ற ஞானத்தை படைக்கப்பட்ட உயிர்களுக்கும் பகிரசெய்து அனைவரையும் சித்தராக மாற்றும் சித்தியை வழங்கியவர்.சிவன் இல்லையெனில் பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட உயிர்கள் நரகவாழ்க்கையை தான் வாழ்ந்திருக்கும் .இன்று அறிவியல் சொல்கிறது பிரபஞ்சத்தில் இருள் தான் அதிகம் இருளிலிருந்து தான் பிரபஞ்சம் உண்டானது என பல பேர் கருப்பு நிறம் மூன்று நிறங்களின் கலவை அதையே தான் நாம் இருள் ஒளியாக பார்கிறோம்.நிறமே இல்லையெனில் பிரபஞ்சம் இருளாக இருக்காது.இது பிரமிடுக்குள் அடைக்கப்பட்ட பிரபஞ்சம் பிரமிடுக்கு வெளியே அதன் நிறம் ?இந்த வெண்ணிற ஒளியால் தான் பிரபஞ்சம் இயங்குகிறது.இமயமலையின் கைலாயமும் பிரமிடுவாகும் இயற்கை சீற்றத்தால் இது பிரமிடுவின் வடிவத்தை இழந்தாலும் ஆகாயத்தில் இருந்து பார்த்தால் கைலாயம் பிரமிடுவாக காட்சியளிக்கும்.ஓம் நமசிவாய

    • @Vinoth-ed6gv
      @Vinoth-ed6gv ปีที่แล้ว

      ஒரு மனிதனை பல கஷ்டங்களைக் கொடுத்து கடவுளாக மாற்ற அந்த படைப்பு படைக்கப் படாமலேயே இருக்கலாம்.படைப்பின் நோக்கம் நாம் எதற்காக பிறக்கிறமோ அதுவே படைப்பின் நோக்கம்.காமத்திற்காக பிறக்கிறோம் உணவுக்காக சுற்றுகிறோம்.எதிர்கால தேவை என பல கஷ்டங்களை அனுபவிக்கிறோம் பிறருக்கு கஷ்டங்களையும் கொடுக்கிறோம்.பிரபஞ்சம் யார் படைத்தார் என்பதை அறிய பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை அறிந்தால் படைத்தவனை அறியலாம்.பிரபஞ்சம் ஒரு புள்ளியை மையமாக வைத்து பிரமிடு வடிவில் சுற்றும் கீசாவின் பிரமிடுகள் பிரபஞ்சத்தின் வடிவத்தை கூறுபவை.மூன்று பிரமிடுகள் மூன்று உலகம் ஒரு பிரமிடுக்குள் ஒரு பூமி மூன்று பிரமிடுக்குள் மூன்று பூமிகள் நம்மால் ஒரு பிரமிடுவினையே அளக்க முடியாது. இதனால் தான் அறிவியல் ஒரே பிரமிடுக்குள் சுற்றி சுற்றி உயிர்கள் உள்ள கிரகம் இல்லையென கூறும்.இந்த மூன்று பிரமிடுகளையும் இயக்குவது வெண்ணிற ஒளி.அதை தான் சொர்கலோகம் என தவறாக புரிந்துக்கொள்கிறோம். சிவபெருமான் நம்மை போல் பிறந்து பல கஷ்டங்களை அனுபவித்து பிரபஞ்சத்தின் சக்தியை அறிந்து அதை சிறிது சிறிதாக பெற்று பிரபஞ்சத்தின் முதல் சித்தர் ஆகி இவர் பெற்ற ஞானத்தை படைக்கப்பட்ட உயிர்களுக்கும் பகிரசெய்து அனைவரையும் சித்தராக மாற்றும் சித்தியை வழங்கியவர்.சிவன் இல்லையெனில் பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட உயிர்கள் நரகவாழ்க்கையை தான் வாழ்ந்திருக்கும் .இன்று அறிவியல் சொல்கிறது பிரபஞ்சத்தில் இருள் தான் அதிகம் இருளிலிருந்து தான் பிரபஞ்சம் உண்டானது என பல பேர் கருப்பு நிறம் மூன்று நிறங்களின் கலவை அதையே தான் நாம் இருள் ஒளியாக பார்கிறோம்.நிறமே இல்லையெனில் பிரபஞ்சம் இருளாக இருக்காது.இது பிரமிடுக்குள் அடைக்கப்பட்ட பிரபஞ்சம் பிரமிடுக்கு வெளியே அதன் நிறம் ?இந்த வெண்ணிற ஒளியால் தான் பிரபஞ்சம் இயங்குகிறது.இமயமலையின் கைலாயமும் பிரமிடுவாகும் இயற்கை சீற்றத்தால் இது பிரமிடுவின் வடிவத்தை இழந்தாலும் ஆகாயத்தில் இருந்து பார்த்தால் கைலாயம் பிரமிடுவாக காட்சியளிக்கும்.ஓம் நமசிவாய

    • @Kavitha-c3q
      @Kavitha-c3q 11 หลายเดือนก่อน +1

      Super bro

  • @nnmyfoods2507
    @nnmyfoods2507 ปีที่แล้ว +23

    இந்த மாதிரியான வீடியோவதான் ரொம்ப நாளாக எதிர்பார்த்தேன்

  • @sabarisabari9350
    @sabarisabari9350 11 หลายเดือนก่อน +16

    சர்வமும் சிவமயம் என் சிவனுயின்றி ஒரு அனுவும் அசையாது❤☝☝☝💪

  • @RajeawariRajeawari-oi2rt
    @RajeawariRajeawari-oi2rt ปีที่แล้ว +51

    எல்லாம் சிவமே எதிலும் சிவமே❤🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய

  • @Arunachal2003
    @Arunachal2003 ปีที่แล้ว +21

    The ultimate infinity 💜💛 GOD SHIVA ❤️💛ellam shiva mayam

  • @sekarsharmi7319
    @sekarsharmi7319 10 หลายเดือนก่อน +2

    Om nama shivayaa❤❤❤❤❤

  • @sivam1335
    @sivam1335 ปีที่แล้ว +4

    ♥️♥️💖💖❤️ஓம் நமசிவாய ♥️💖❤️❤️அப்பா சிவம் தான் எனக்கு எல்லாம் ♥️💖💖💖

  • @LIFETRAVEL570
    @LIFETRAVEL570 11 หลายเดือนก่อน

    Thanks! ❤❤❤ ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤❤❤

  • @nanthanrajesh2546
    @nanthanrajesh2546 หลายเดือนก่อน

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @Allwaysforyou231
    @Allwaysforyou231 ปีที่แล้ว +11

    🙏🙏🙏
    அன்பே சிவம்

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 11 หลายเดือนก่อน +3

    எல்லாம் சிவமயம்
    ஓம் நமசிவாய
    அவண் இன்றி ஓரு அணு அசயாது
    உங்க பதிவு கு நன்றி

  • @MR_sodhapal
    @MR_sodhapal ปีที่แล้ว +9

    Endrum SIVAN❤
    Engum SIVAN❤
    Edhilum SIVAN❤

  • @GODSFRIENDBGM
    @GODSFRIENDBGM ปีที่แล้ว +8

    ஓம் சிவாய நம

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 ปีที่แล้ว +6

    நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🏻❤🙏🏻❤🙏🏻

  • @raguldilshan3709
    @raguldilshan3709 ปีที่แล้ว +1

    En Appa awan...oom namah shivaya♥️🌍

  • @சிவமும்
    @சிவமும் 9 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய எம் இறைவா அடிபணிந்து வணங்குகிறேன்...

  • @sivam1335
    @sivam1335 ปีที่แล้ว +2

    ❤♾️♾️♾️♾️♾️என் அப்பா சிவன் தான் 💝♾️♾️🌏💝💝♾️💗🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanapriya5555
    @mohanapriya5555 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய🙏

  • @RithikeshUsha
    @RithikeshUsha ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய நம என் அப்பன் சிவன் பார்வதி தேவி வந்த மட்டும் இயற்கையும் பெண்கள் பாதுகாக்க வர வேண்டும் ஓம் நமசிவாய நம

  • @mayilmailvellu522
    @mayilmailvellu522 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @naveenthevar
    @naveenthevar 13 วันที่ผ่านมา

    Om Namah Shivaya

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 ปีที่แล้ว +4

    ஓம் நம சிவாய ஓம் சிவாய நம .ஜெய்ஹிந்த்.

  • @dheepakm4577
    @dheepakm4577 ปีที่แล้ว +2

    Om namah shivaya 🙏❤

  • @uklogithmusics4799
    @uklogithmusics4799 ปีที่แล้ว +6

    ❤my thalaiva❤

  • @Santhisanthi-i2u
    @Santhisanthi-i2u 4 หลายเดือนก่อน +1

    Sivan om muruga thunai

  • @LIFETRAVEL570
    @LIFETRAVEL570 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤Ohm namashivaya ❤❤❤ ஓம் நமசிவாய ❤

  • @muthuramya8451
    @muthuramya8451 4 หลายเดือนก่อน +1

    என் அப்பன் ஈசன் ❤❤❤

  • @VimalDilli
    @VimalDilli ปีที่แล้ว +3

    OM NAMASHIVAYAA 🕉

  • @anandkarthik3876
    @anandkarthik3876 11 หลายเดือนก่อน

    ஓம் நம சிவாய 🙏🙏🙏

  • @prakashjohn189
    @prakashjohn189 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய வாழ்க 🕉️🕉️🕉️🙏🙏🙏

  • @HariVarshan-v2t
    @HariVarshan-v2t ปีที่แล้ว +1

    Om nama shivaya ❤🙏🕉.

  • @mugunthancrazy8359
    @mugunthancrazy8359 ปีที่แล้ว +6

    Bro put more content like this bro ❤❤

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 11 หลายเดือนก่อน

    Mahadeva 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 10 หลายเดือนก่อน

    🙏🏻நமஸ்காரம் அண்ணா..2017.. ல் ஈஷா மூலம் சென்று வந்தோம்.. 🧘🏼‍♀️🧘‍♂️🌹🙏🏻.. இதுவரை உங்களை போல் யாரும் கூற வில்லை 🙏🏻

  • @bhavanis6059
    @bhavanis6059 11 หลายเดือนก่อน

    Thank you karthi bro👍🤝💐

  • @ganeshanmorne4673
    @ganeshanmorne4673 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @manface9853
    @manface9853 ปีที่แล้ว +1

    Om siva jai hind super

  • @ManikandanJs-n7q
    @ManikandanJs-n7q ปีที่แล้ว +3

    Shivaya namaha

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 11 หลายเดือนก่อน

    Om namasivaya namaha 🙏🙏🙏❤️❤️❤️

  • @LIFETRAVEL570
    @LIFETRAVEL570 11 หลายเดือนก่อน

    Ohm❤ namashivaya ❤

  • @vinochandran859
    @vinochandran859 ปีที่แล้ว +1

    Yellam ❤

  • @VichuVichuzz143
    @VichuVichuzz143 ปีที่แล้ว +1

    Om nama shivaya🙏🙏🙏

  • @vickyrohit45
    @vickyrohit45 ปีที่แล้ว +1

    Ohm nama sivaya 📿🔱

  • @krishnamahshanmugam1077
    @krishnamahshanmugam1077 11 หลายเดือนก่อน

    சிவ சிவ

  • @shankars1622
    @shankars1622 5 หลายเดือนก่อน +2

    🌹சிவன் கயிலை மலையில் இல்லை! அவர்ரை வேண்டி கயிலையில் மலையில் தவம் செய்தால் ஆகாயமார்கமாக தெரிவார்!
    🌹கயிலை புனித இடம் என்பதால் அங்கு இருந்து இறைவழிபாடு செய்தால் இறைவன் சிவன் வானில் தன் தரிசனத்தை காட்டுவார்.
    🌹கயிலையில் மட்டும் தான் அவர் இருப்பார் என்று கிடையாது! அவர் எங்கவேனாலம் இருப்பார்!
    🔥ஓம் நமசிவாய நம🕉️🔥

  • @harthineed1671
    @harthineed1671 ปีที่แล้ว

    Amazing video🙏 Om Namashivaya

  • @saravanan8669
    @saravanan8669 8 หลายเดือนก่อน

    My. Appa en sivan. .om namasivaya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kavitha-nj9nx
    @Kavitha-nj9nx 6 หลายเดือนก่อน

    Om Namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @arulsarul1009
    @arulsarul1009 11 หลายเดือนก่อน

    ஓ்சிவசிவஓம் ஓம் நமச்சிவாய சிவாய நமக ஓம் நமச்சிவாய சிவாய நமக

  • @yjstoriesvlog5116
    @yjstoriesvlog5116 4 หลายเดือนก่อน +1

    நானும் 25 வருடங்களுக்கு முன்பாக போனேன்
    சிவனை நேரடியாக பார்த்தேன்

  • @ManiInTube
    @ManiInTube ปีที่แล้ว

    Many thanks Karthick 🙏

  • @sivansiva2177
    @sivansiva2177 ปีที่แล้ว +3

    அண்ணா கோயம்புத்தூர் அருகில் உள்ள வெள்ளியங்கிரி மலையை வரலாறு காணொளியை போடுங்கள்

  • @balabalamurali3866
    @balabalamurali3866 ปีที่แล้ว

    Thank u ❤❤❤❤

  • @santhoshvasu2961
    @santhoshvasu2961 ปีที่แล้ว +1

    Om Nemaha shivaya

  • @vasantradevisamy3756
    @vasantradevisamy3756 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @mastersurya1425
    @mastersurya1425 10 หลายเดือนก่อน

    Om nama shivaya

  • @mala.s118
    @mala.s118 ปีที่แล้ว

    om namasivaya namaga❤

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 ปีที่แล้ว +4

    மனிதனின் முடிவில் இறைவனை காண்பது எளிது. சித்த நிலை அடைந்தால் இறைவனை உணரலாம்...பகவான் பாபா மக்களின் கஷ்டங்களை அகற்ற வேண்டும்...பாபா அவர்களின் வருகை சீக்கிரம் நிகழ வேண்டும்...

  • @kumaravelk4837
    @kumaravelk4837 ปีที่แล้ว +2

    கயிலாயக் கருணாகரக் காலகால மகாகாள கறைகண்ட காமனையெரித்த காலனையுதைத்த கண்ணுதலால் கண்ணீரையழித்து கனகவருளுமளித்துக் காக்கும் அன்புத் தாயுமானவா.....😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮

  • @guruchandren
    @guruchandren ปีที่แล้ว

    Omnamashivaya

  • @leemaambrose9254
    @leemaambrose9254 7 หลายเดือนก่อน +1

    I am also interested to go kailash mountain

  • @KingOFtheKING20
    @KingOFtheKING20 ปีที่แล้ว +5

    மெய் சிலிர்க்க வைத்துவிட்டிர்கள்

  • @dharsh.dharshini1615
    @dharsh.dharshini1615 11 หลายเดือนก่อน

    🕉❤

  • @m.harish1414
    @m.harish1414 ปีที่แล้ว +1

    Hi ❤❤❤🔱🔱🔱🔱🕉🕉🕉🕉

  • @santhosh-h
    @santhosh-h ปีที่แล้ว +1

    ❤️❤️😍👍💯

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 ปีที่แล้ว

    Super

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 ปีที่แล้ว

    Om namasivaya

  • @Kanipugazh-h1o
    @Kanipugazh-h1o ปีที่แล้ว +3

    Bro jallikattu histry podunga bro

  • @gayathrinr95
    @gayathrinr95 ปีที่แล้ว +1

    TNPSC exam ku 6th to 10th book la irukura lesson fula epadi explanation panunga... kandipa padichurulam....

  • @saranyasean
    @saranyasean ปีที่แล้ว

    Dr. Sharmika's voice

  • @chanthini5408
    @chanthini5408 ปีที่แล้ว +5

    காசு மணி துட்டு காசு மணி துட்டு வேண்டும் சாமி, மெக்கா மெதினா வுக்குபோக அரசு உதவி பண்ற மாதிரி கைலாசாவுக்கும் கொடுத்தால் நல்லது

    • @Create-gl3vz
      @Create-gl3vz 10 หลายเดือนก่อน

      Mecca poha arasu uthavi pannutha idhu ena da puthu urutta iruku
      Haj maniam nu sollitu Haj porathuku 1.50 laks vanguranga naanga thania ponale 1.50 la irundhu 2 laks kulla poitu vara mudium adhe amount ahtha government um vanguthu apram ena engaluku maniam kuduthutatha idha vachu neenga peruma vena padala aana muslims ku idhula yendha useum illa

  • @simplysarath3936
    @simplysarath3936 ปีที่แล้ว +1

    லால் சலாம் டீக் அவுட் பண்ணுங்க

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 ปีที่แล้ว

    My dream place anna na sagaruthukula once poitu vanthuruven

  • @madhanc5407
    @madhanc5407 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @jsweatha5972
    @jsweatha5972 11 หลายเดือนก่อน

    Karthik Kumar voice yanga

  • @sansrirupra7723
    @sansrirupra7723 11 หลายเดือนก่อน

    Lord Shiva only permanent immortal.. god for all living things, dicide your next birth.

  • @bluechip4161
    @bluechip4161 ปีที่แล้ว

    Drone la ponga pa poi sivan ah pathutu vanga❤ ethuku nadanthu poganum

  • @balavishva4153
    @balavishva4153 ปีที่แล้ว

    Bro lal salaam review podunga bro waiting

  • @charumathi1110
    @charumathi1110 ปีที่แล้ว +2

    Need more information about mount. kailash...intersting and divine ful to hear..🙏🙏👍

  • @Maheshaneesh07
    @Maheshaneesh07 ปีที่แล้ว +1

    Kaatera movie review pannu bro

  • @BADHULLASHABADHULLASHA
    @BADHULLASHABADHULLASHA ปีที่แล้ว

    Anna sikkiram Lal Salaam review pannunga

  • @seshapillaikailasam8031
    @seshapillaikailasam8031 9 หลายเดือนก่อน

    I want to visit mt. Kailash. Can any one inform the person who can help to lead me to that place at reasonable price ?

  • @Capucha01733
    @Capucha01733 ปีที่แล้ว

    Please do again an interview with Gayatri Rema and Vithagan Sekar their content is very interesting

  • @Guru_GamingYt.
    @Guru_GamingYt. ปีที่แล้ว

    I have seen some lights in sky at night 10:30 and it's not plane or helicopter

  • @PraveenS-h8f
    @PraveenS-h8f 11 หลายเดือนก่อน

    நான் பார்த்தேன் சிவன்பார்வதி எனக்கு காட்சி அளித்தார்கள்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 ปีที่แล้ว

    அன்புள்ள தம்பி வணக்கம். வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே .
    ஓ மை காட்
    சரியான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் .அது உண்மையிலேயே இமயமலை அந்த இமயமலை என்று கேட்ட தலைப்புக்கு ஏற்றவாறு என்னுடைய நிகழ்வுகள் தான் எனக்குஅது உண்மையாக இருக்கிறது. இந்நிகழ்வு எப்படி எத்தனை கோடி பிறவி எடுத்து இந்நிகழ்வு இருக்கிறதா என்று உணர வைத்த அந்த இறைவனைசொல்லில் அடங்கா வார்த்தைகள்அந்தகடலிலும் ஆழமானதுகடலை அளந்து விட முடியுமா கடலில் ஆழத்தை அளந்து விட முடியுமா அப்படி ஒருு நிகழ்வுபோகப் போகபோகப் போகபோகப் போகப் போக போய்கொண்டே இருக்கும் அதுதான் உண்மை சத்தியம். முதல் அழகாக ஒரு பாட்டு போட்டீர்கள் அதைக் கேட்டவுடன் இந்த பதிவுஎன் மனம் கொஞ்சம் கலக்கமாக இருந்ததுகொஞ்சம் இல்லை அதிகமாகவே கலக்கமாக இருந்தது ஏனென்றால் நேற்று வந்த என் தொடரில் உள்ள காட்சிகள்மனதை ரொம்ப வருடியது. அதை எல்லாம் நம் சரியாக கடந்து வர வேண்டும்அது மாதிரி ஒரு வலியும் நமக்கு வேதனைகளும் இருக்கும் ஒரு சத்தியத்தின் பாதையில் போகும் போது பல துன்பங்கள் நமக்கு கொடுத்துக் கொண்டே தான் இருப்பார்கள். அதை எல்லாம் ,நாம் சரியாக கடந்து வரவேண்டும் அதுதான் உண்மை.
    அது மாதிரி இப்போ ஒரு நிகழ்வு இந்த கலிகாலத்தில் அனைத்தும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற இந்த திருட்டுக் கூட்டங்கள் இருக்கின்றதல்லவா இந்த திருட்டு கூட்டங்களில் அத்தனையும் நமக்கு எதிரானவைமக்களுக்காக அவை சேவை கிடையாது அவர்கள் சுயநலவாதிகள் அதுதான் உண்மை அதையெல்லாம் அவர்களை அடியோடு அடிமட்டமாக்கி விட முடியாது
    இருந்தாலும் அவர்களை விட நாம் அடுத்த நிகழ்வுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.அதுதான் உண்மை வள்ளல் மீடியா தம்பி பாரிசாலன்சொன்ன அத்தனையும் உண்மை அதை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்பதுதான் என்னுடைய கொள்கையும்அந்த ஆடியோ கேட்டதிலிருந்து சரியாக தூக்கம் இல்லை மனம் ஒரு கலக்கமாகவே யோசித்துக் கொண்டே இருக்கிறது..வாக்கிங் கூட போகும்போது வானமும்இயற்கை என் உயிரினங்கள் அனைத்தையும் பார்த்து இன்புறும்போது கூட சூரியனும் சந்திரனும் இயற்கையோடு கலந்து இருக்கும் போது கூட கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டுதான் இருந்தது.இன்று அந்த கடமையெல்லாம் முடித்துவிட்டு வந்துட்டு இப்பொழுது தான் இந்த ஆடியோ இரண்டாவது ஆடியோ முதலில் ஒரு ஆடியோ பதிவு மட்டும் கொடுத்தேன் அது அது வரவில்லைஇதைக் கேட்டவுடன் மனம் ஒரு ஆனந்தம் அடைகிறது அல்லவா என் நிகழ்வு அல்லவா அதனால்.
    என் பதிவு என் தொடர் 10.2.2024 சனிக்கிழமை காலை 8.30. நிமிடம்பார்ப்போம்.

  • @aravindaravind2009
    @aravindaravind2009 ปีที่แล้ว

    Bro tucker Carlson Putin interview pathi podunga bro

  • @manesh1874
    @manesh1874 ปีที่แล้ว

    Sir lal salaam review pls podunga

    • @orkay52
      @orkay52 ปีที่แล้ว

      When we can land in moon why not Kailash hill,only sensational newd

  • @santhosh-h
    @santhosh-h ปีที่แล้ว

    Hi

  • @GODSFRIENDBGM
    @GODSFRIENDBGM ปีที่แล้ว

    Please put real image footage of mt kailash

  • @vishnusaravanan7046
    @vishnusaravanan7046 ปีที่แล้ว

    In hindu's life one time visit dream is kailash
    Now central government is subsidy a yatra

  • @fareetha12345
    @fareetha12345 7 หลายเดือนก่อน

    semmma urutttu 😂😂

  • @sathya0585
    @sathya0585 ปีที่แล้ว

    Brother we're trust in you to watch your Channel, be sure on content what you post

  • @vinodrajendran
    @vinodrajendran ปีที่แล้ว

    Drone anupi paakalam la

  • @mohamedyaseen7850
    @mohamedyaseen7850 ปีที่แล้ว

    மாயம்நான்கடவுளைவனங்குகிரென்பெகரை ணெசிக்ரென்

  • @rut8327
    @rut8327 11 หลายเดือนก่อน

    சில உண்மைகள் சில கதைகள் சில உருட்டுதல்
    பூமிக்கு சென்டர் பாயிண்ட் ஒன்னு கிடையாதுன்னு சொல்றாங்க ஆனால் நீங்க கைலாய மலையை சென்டர் பாயிண்ட் என்று சொல்றீங்க முஸ்லிம் மெக்கா மதினா தான் உலகத்தோட மையப்பகுதியில் அவங்க சொல்லிட்டு திரியுறாங்க தயவுசெஞ்சு அமெரிக்கா கண்டுபிடிச்சாங்க ரஷ்யா கண்டுபிடிச்சாங்க என்று சொல்லி மக்களை குழப்பாதீர்கள் ஆதாரம் தேவை இல்லை ஏன் உருட்டு வேண்டாம்

  • @jevsmalaysiatamilan0110
    @jevsmalaysiatamilan0110 11 หลายเดือนก่อน

    Only shivan others' imagination

  • @MaariBiscuit-TikiriMaari
    @MaariBiscuit-TikiriMaari ปีที่แล้ว

    why can’t they use helicopter to reach the top

  • @kathiravans8267
    @kathiravans8267 11 หลายเดือนก่อน +1

    என்னை பொருத்தவரை கைலாயம் திருவண்ணாமலை தான்

  • @darpakshyam5195
    @darpakshyam5195 ปีที่แล้ว

    Justice for the Srimathi immediately by order