நாஸ்ட்ராடாமஸ் கூறியிருக்கின்ற ***தமிழனும் *** இயேசுகிறிஸ்து கூறியிருக்கின்ற ***தேற்றரவாளனும்*** தானியேல் தீர்க்கத்தரிசி கூறியிருக்கின்ற ***மிகா***வேல்*** என்பவனும், ஆகிய மூவருமே கூறியிருக்கின்ற ஒருவன் என்கிற ஒரு ***தமிழன்*** மட்டுமே!... அதாவது, ***குமரிக்கண்டம்*** @ ***லெமூரியாக் கண்டம்*** என்பது, கன்னியாகுமரிக்குத் தெற்கே, உள்ள நிலப்பரப்பாக உள்ள இந்த லெமூரியாக்கண்டம் @ குமரிக்கண்டம் என்பது, கடல் நீரினால், இப்பொழுது முழுமையாக சூழப்பட்டுள்ளது!... நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்தச் சந்ததியோடு, உலகத்தின் இந்தக் கலியுகம் முடிவுப்பெற்று, உலகத்தின் அடுத்தச் சந்ததியான ***சத்தியயுகம் *** ஆரம்பம் ஆகப்போகின்ற, இறுதிக் கட்டத்தை (நிமிடத்தை) நோக்கி, நாம் அனைவருமே பயணித்துக் கொண்டிருக்கிறோம்!... அப்பொழுதுதான், இந்த லெமூரியாக்கண்டம் @ குமரிக்கண்டம் என்பது, நிலப்பரப்பாக மேல் எழும்பி, காட்சி அளிக்கப்போகிறது!... அதாவது, முதல் மனிதன் ***ஆதாம்*** ஈரான் மற்றும் ஈராக் போன்ற அரபு நாடுகளின் காட்டுப்பகுதியில்தான், மண்ணிலிருந்து சிருஷ்டிக்கப்பட்டு, மனுஷனாக உருவாக்கப்பட்டான் என்று, அவரவரின் மதங்களிலுள்ள, வேதங்களில் எழுதியு ள்ளதாக, மனிதர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள் அல்லவா?.. இந்தக் கருத்து, முற்றிலும் தவறானது!.. ஏனென்றால், முதல் மனிதன் ***ஆதாம்*** நம் தமிழ் நாட்டுக்கும், இலங்கைக்கும், நடுவில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் படைக்கப்பட்டுள்ளான்!.. அந்தப் பகுதி தான், ***ஏதேன்*** தோட்டம், என்றழைக்கப்படுகிறது!... **ஆதாம்** பேசின முதல் பாஷையே (மொழியே) ***தமிழ்*** தான்!.. அந்த """ஆதி முதல் மனிதனான""" ***ஆதாம்*** தான், இப்பொழுது, இந்தச் சந்ததியில், மூன்றாம் மனிதனான ***மிகாவேலாகவும்*** ஒரு தமிழனாகவும், நம் தமிழ் நாட்டிலிருந்து, மரணமே இல்லாமல் (சாகவே சாவே) இல்லாமல் எழும்பப் போகிறான் என்பதும் உண்மையிலும் உண்மையே!... இதற்குப் பிறகு, நம் தமிழ் மொழி தான், இவ்வுலகெங்கிலுமே, முதன்மையான மொழியாக ப் பேசப்படப்போகிறது!. அதாவது, இந்த உலகத்தில் இனி வரப்போகிற (அ) வெளிப்படப்போகிற, ஒரு தமிழனான ***மிகாவேல்*** ஒருவனுக்கு மட்டும் தான், மரணமே கிடையாது!. அதாவது, சாவே கிடையாது!.. அப்படியென்றால், இனி இந்த உலகில் வெளிப்படப்போகிற அந்தத் ***தமிழன்*** என்பவன், உண்மையிலேயே யார் என்று, மனிதர்களாகிய உங்களின் மெய் ஞானத்தில், அறிந்துணர்ந்து கொள்ளுங்கள்!.. அதாவது, முதல் மனிதன் ***ஆதாம்*** மண்ணிலே சிருஷ்டிக்கப்பட்டு, மண்ணிலே மரணித்தான்!.. இரண்டாவது மனிதரான இயேசுகிறிஸ்து பரலோகத் திலிருந்து, பரிசுத்த ஆவியானவராக இறங்கினபோது, இந்தப் பூமியில் மரணித்து, பிறகு மூன்றாம் நாளில், மரணித்திலிருந்து உயிரோட எழுந்தருளி, மீண்டும் பரலோகத்திற்கே சென்றடைந்தார்!.. அதேப்போல, இந்தச் சந்ததியில், இந்தப் பூமியில், நம் தமிழ் மண்ணில் வந்திருக்கின்ற, இந்த மூன்றாம் மனிதனான, ஒரு தமிழனுமான ***மிகாவேல்*** மரணமே இல்லாமல், உடலோடுங்கூட உயிரோடவே எழுந்தருளி, மீண்டும் பரலோகத்திற்குச் சென்றடையப்போகிறான்!.. இந்த உண்மையைக்கொண்டுதான், மரணமில்லா பேரரசன் (அ) அழிவில்லா ஆட்சியாளன் என்பவன், முக்கடல் சங்கமிக்கின்ற இடத்தில் (நாட்டில் (or) பகுதியில்), ஒரு மனிதன், இவ்வுலகின் முடிவு நாளில் தோன்றுவான் என்று, பிரன்ச் நாட்டின், ஒரு முன் அறிவிப்பாளர், மைக்கேல். நாஸ்ட்ராடாமஸ் கூறியுள்ள உண்மையாகும்!....
Parliament Election 2024. NTK Seeman Vivasayee chinnam patri pesungal. Is it right to do in our democratic country??. Election committee enna pannuthu..
DEAR YIOU A RE CHRISTIAN BUT UR GRAND PARENTS OR GREAT GREAT GRANDPARENTS ARE FOLLOWED SAIVA SAMAYAM. LATER ON BRITISH BAMED HINDUISM SO BRITISH FORCED PEOPLE TO CONVERT TO CHRISTIANITY FOR AN EDUCATION AND MANY OTHER BENEFITS. IF TAMIL PEOPLE DIDN'T CHANFE THE RELIGION THEY CAN'T GO TO UNIVERSITY.
@@ebanesh6027 MURUGAN TAMIL GOD BUT DIDN'T CAME BETWEEN OTHER RELIGIONS THERE'S NO TIME FRAME FOR WHEN.SAIVA SAMAYAM WAS BORN ALL OF THE OTHEE RELIGIOUS HAS BEFORE CHRIST AND AFTER CHRIST. SO BRITISH AND MIGRATED PEOPLE ADDRESS HINDUISM.. THE FIRST BORN LANGUAGE IS TAMIL AS SAIVA SAMAYAM ALSO EXISTED BY MURUGAN AND LORD SIVA.
சூரியனை மறைத்த மேகங்கள் கலைந்து செல்வது போல மீண்டும் முருகனும் தமிழும் உலகப் புகழ்ச்சி பெறும் என கேட்கும் பொழுது உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது. முருகனுக்கு அரோகரா....
Om muruganuku arogara murugane Senthil muthalvane Mayan marugane isan magane oru Kai mugan thabiya nin udaya thandai Kal yapoluthum nambiya Kai tholuven nan❤❤❤❤❤
பயமா இருக்கு முருகா இந்த நாடும் நாட்டுமக்களும் எப்படி உயிர் வாழாபோறோம் என்று நான் சுத்தமான சைவசமயத்தை சார்ந்தவன் தான் சங்கீ அல்ல வேற வழி தெரியல நமக்கு பின்னாடி வர போற தலைமுறைகள் நினைத்து முருகா எல்லா மக்களும் நல்லா இருக்கணும் ❤❤🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ
யாருக்காகவும் எதற்க்கும் எதையும் எண்ணி யோசனையொ பயமொ வேண்டாம். பிறப்பு முதல் இறப்பு வரை இறைவனால் தீர்மானிக்கப்பட்டவையெ. அவரவர் ஆண்மாக்கள் தனித்தனியானவை யாரிலும் எதிலும் பற்று கொள்ளாதிர்கள்,
சிவபெருமானுக்கு ஞானம் அளித்தது என்பது சிவன் உருவாக்கியது சித்திரியில் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் ஒன்பது மட்டுமே கடைசி மூன்று எழுத்துக்கள் கிடையாது சிவனதை உருவாக்கவில்லை சிவன் காலத்தில் ஓம் என்ற பிரதம மந்திரம் கிடையாது அதுக்கு பதிலாக அ உ ம் எனும் வார்த்தையே பயன்படுத்தப்பட்டது இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள் முருகன் அசைவெழுத்து என்ற இரண்டாம் கட்ட வடிவு அதில் உயிர் எழுத்துக்கள் மொத்தம் 12 கடைசி மூன்று எழுத்தை உருவாக்கியது முருகனே அதன் பிறகு முருகன் காலத்தில் தான் ஓம் என்ற பிரணவ மந்திரம் ஒழிக்கப்பட்டது சிவன் காலத்தில் அ ஊ ம் முருகன் காலத்தில் ஓம் இதுதான் முருகன் சிவனுக்கு அளித்த ஞானம் என்று கட்டுக் கதை கூறுகிறார்கள் இந்த இந்து மகா துரோகிகள் அவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்
தமிழ் பேசுவது நன்றாகத்தான் இருக்கிறது.தமிழ் கடவுள் தமிழனிடம் பேசாமல் மலையாளி யுடன் பேசவேண்டிய அவசியம் என்ன.தமிழ்கடவுள் தமிழனுக்கு முக்கியதௌதுவம் கொடுக்காதது ஏன்
மலையாளிக்கு அப்படி என்ன அக்கரை? போலிகளை கண்டு மனிதன் தமிழன் ஏமாறுவது வேளை,இவன் அந்த கூட்டத்துக்கு வேளை செய்கிறான், மனிதனை மக்களை முருகு ஆற்றல்தான் காப்பாற்றனும் முன்னோரும் குலதெய்வங்களும் துணை,
முந்தைத் தமிழ் அழகா! முருகா உன் பாதங்கள் வந்து மின்னும் வடிவழகை என்று பார்ப்போம்!! சிந்தை நிறைந்தவா சீர்முருகா! மீண்டும் உந்தன் தமிழை உயர்த்த வருவாய் ஐயா!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரஹணபவ!🙏🙏🙏🙏🙏
திரு.ரெஜித்குமார் கூறியதைக்கேட்டதும் மஹாபெரியவர் அவர்களின் .தெய்வத்தின் குரல் புத்தகத்தின் ஒரு பாகத்தில் அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னீயா என்பது பண்டைய காலத்தில் கலிபாரண்யம் என்ற பெயரிலிருந்து தான் இப்போதுள்ள பெயரானாது என்பதைப் படித்தது நினைவிற்கு வருகிறது.
அவனே ஒரு டுபாக்கூர்... சங்கி தாயோளி அவன்... தமிழ் நீச பாஷை'ன்னு சொன்னவன்.... தினமலம் ஒரு RSS காரன்... இதை எல்லாம் ஒரு Proof'ன்னு தூக்கிக்ட்டு வராதீங்க டா டேய்....
You are trying to create confidence among Indians as a whole & advising all of us to repose faith in Murugan, creator of Tamil language through Ahasthiar. Well done. Let us all chant Muruga, Muruga, Muruga...
மச்சமுனி செல்ல இயற்பவை எழுதிய சொல்... மதுரை பதி இருளில் மூழ்கியது பூத கணம் சார்பின் வகைக்கெழு வடிவவியல் உருமாற்றம் பெற்று நாடாளும் இடம் சொல்ல அன்றைய தினம் அழியும் சூழ்ந்த தருவாயில் நன்னெறி மார்கள் பதி ஆள செல்ல முக்கண்ணின் மகன் பதி ஆண்டான் அங்கே தவமுனியும் பள்ளி எழுந்தான். ....குமரி கண்டம்....
தமிழிலிருந்து நீட்சி பெற்ற மொழிதான் மலையாளம்.தமிழ் உச்சரிப்பு மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடுதல் போலத்தான் மலையாளமும்.மிக முக்கியமாக சேர,சோழ மற்றும் பாண்டியர் ஆட்சி பகுதி தான் தமிழ்நாடு.இதில் சேர மன்னர்கள் ஆண்ட பகுதி கேரளா.
I would request you to kindly change the sofa and background colours to pleasant ones to have better appeal and elegance. Your content is of high standard and worth watching. If the same is presented in a better back ground, it would take you to much higher heights. It is just my suggestion. No hard feelings pls
Thank you so much for changing the backdrop screen, the video was too shiny and not eye-sufficient during last time's interview with Soundarya Nagraj. Thank you so much again bro, your supporter all the way from Bangalore 😊😊
பழைய எகிப்திய நாகரீகம் ( மெசபடோமியா)ஆனது. . இந்தியா முழுவதும் பரவி இரூந்த பழைய தமிழ் நாக வழிபாட்டு (நாகர்கள் )முறையில் இருந்தது .. பிரமிடுகளில் உள்ள ராஜா, ராணிகளின் கிரிடங்களில் முன்பகுதியில் நாகம் படம் எடுப்பது போல் உருவம் அமைந்து இருக்கும்... இப்பவூம் கூட எகிப்து மக்களின் பழைய கதைகளில் அவர்களின் முன்னோர்கள் தென்னிந்த பகுதிகளில் இருந்து குடிபெயர்ந்து வந்ததாக நம்புகின்றனர்.. (ஆதாரங்கள் இல்லை) படகோனிய பகுதிகளிலும் இந்த நம்பிக்கை உள்ளது..
முருகனின் மாய செயல் பல நான் அனுபவித்திருக்கிறேன் இதில் என்னவென்றால் முருகனை நான் அதிகம் வணங்கியதில்லை ஆனால் இன்று என் பூஜையறையில் அவரது போட்டோ முதல்முதலாக வைத்து வணங்குகிறேன் என்ன நடக்கிறதென்று எனக்கே புரியவில்லை இதை நான் என்னவென்று சொல்வது
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
Hi
தம்பி நீங்கள் மாற்றம். கவனம் தேவை. முன்பே சிறப்பு .தற்போது இழப்பு ?????? உன்னை நீயே இழக்காதே??????
Murukn appo murukan aanar
நாஸ்ட்ராடாமஸ் கூறியிருக்கின்ற ***தமிழனும் *** இயேசுகிறிஸ்து கூறியிருக்கின்ற ***தேற்றரவாளனும்*** தானியேல் தீர்க்கத்தரிசி கூறியிருக்கின்ற ***மிகா***வேல்*** என்பவனும், ஆகிய மூவருமே கூறியிருக்கின்ற ஒருவன் என்கிற ஒரு ***தமிழன்*** மட்டுமே!... அதாவது, ***குமரிக்கண்டம்*** @ ***லெமூரியாக் கண்டம்*** என்பது, கன்னியாகுமரிக்குத் தெற்கே, உள்ள நிலப்பரப்பாக உள்ள இந்த லெமூரியாக்கண்டம் @ குமரிக்கண்டம் என்பது, கடல் நீரினால், இப்பொழுது முழுமையாக சூழப்பட்டுள்ளது!... நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்தச் சந்ததியோடு, உலகத்தின் இந்தக் கலியுகம் முடிவுப்பெற்று, உலகத்தின் அடுத்தச் சந்ததியான ***சத்தியயுகம் *** ஆரம்பம் ஆகப்போகின்ற, இறுதிக் கட்டத்தை (நிமிடத்தை) நோக்கி, நாம் அனைவருமே பயணித்துக் கொண்டிருக்கிறோம்!... அப்பொழுதுதான், இந்த லெமூரியாக்கண்டம் @ குமரிக்கண்டம் என்பது, நிலப்பரப்பாக மேல் எழும்பி, காட்சி அளிக்கப்போகிறது!... அதாவது, முதல் மனிதன் ***ஆதாம்*** ஈரான் மற்றும் ஈராக் போன்ற அரபு நாடுகளின் காட்டுப்பகுதியில்தான், மண்ணிலிருந்து சிருஷ்டிக்கப்பட்டு, மனுஷனாக உருவாக்கப்பட்டான் என்று, அவரவரின் மதங்களிலுள்ள, வேதங்களில் எழுதியு ள்ளதாக, மனிதர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள் அல்லவா?.. இந்தக் கருத்து, முற்றிலும் தவறானது!.. ஏனென்றால், முதல் மனிதன் ***ஆதாம்*** நம் தமிழ் நாட்டுக்கும், இலங்கைக்கும், நடுவில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் படைக்கப்பட்டுள்ளான்!.. அந்தப் பகுதி தான், ***ஏதேன்*** தோட்டம், என்றழைக்கப்படுகிறது!... **ஆதாம்** பேசின முதல் பாஷையே (மொழியே) ***தமிழ்*** தான்!.. அந்த """ஆதி முதல் மனிதனான""" ***ஆதாம்*** தான், இப்பொழுது, இந்தச் சந்ததியில், மூன்றாம் மனிதனான ***மிகாவேலாகவும்*** ஒரு தமிழனாகவும், நம் தமிழ் நாட்டிலிருந்து, மரணமே இல்லாமல் (சாகவே சாவே) இல்லாமல் எழும்பப் போகிறான் என்பதும் உண்மையிலும் உண்மையே!... இதற்குப் பிறகு, நம் தமிழ் மொழி தான், இவ்வுலகெங்கிலுமே, முதன்மையான மொழியாக ப் பேசப்படப்போகிறது!. அதாவது, இந்த உலகத்தில் இனி வரப்போகிற (அ) வெளிப்படப்போகிற, ஒரு தமிழனான ***மிகாவேல்*** ஒருவனுக்கு மட்டும் தான், மரணமே கிடையாது!. அதாவது, சாவே கிடையாது!.. அப்படியென்றால், இனி இந்த உலகில் வெளிப்படப்போகிற அந்தத் ***தமிழன்*** என்பவன், உண்மையிலேயே யார் என்று, மனிதர்களாகிய உங்களின் மெய் ஞானத்தில், அறிந்துணர்ந்து கொள்ளுங்கள்!.. அதாவது, முதல் மனிதன் ***ஆதாம்*** மண்ணிலே சிருஷ்டிக்கப்பட்டு, மண்ணிலே மரணித்தான்!.. இரண்டாவது மனிதரான இயேசுகிறிஸ்து பரலோகத் திலிருந்து, பரிசுத்த ஆவியானவராக இறங்கினபோது, இந்தப் பூமியில் மரணித்து, பிறகு மூன்றாம் நாளில், மரணித்திலிருந்து உயிரோட எழுந்தருளி, மீண்டும் பரலோகத்திற்கே சென்றடைந்தார்!.. அதேப்போல, இந்தச் சந்ததியில், இந்தப் பூமியில், நம் தமிழ் மண்ணில் வந்திருக்கின்ற, இந்த மூன்றாம் மனிதனான, ஒரு தமிழனுமான ***மிகாவேல்*** மரணமே இல்லாமல், உடலோடுங்கூட உயிரோடவே எழுந்தருளி, மீண்டும் பரலோகத்திற்குச் சென்றடையப்போகிறான்!.. இந்த உண்மையைக்கொண்டுதான், மரணமில்லா பேரரசன் (அ) அழிவில்லா ஆட்சியாளன் என்பவன், முக்கடல் சங்கமிக்கின்ற இடத்தில் (நாட்டில் (or) பகுதியில்), ஒரு மனிதன், இவ்வுலகின் முடிவு நாளில் தோன்றுவான் என்று, பிரன்ச் நாட்டின், ஒரு முன் அறிவிப்பாளர், மைக்கேல். நாஸ்ட்ராடாமஸ் கூறியுள்ள உண்மையாகும்!....
Parliament Election 2024. NTK Seeman Vivasayee chinnam patri pesungal. Is it right to do in our democratic country??. Election committee enna pannuthu..
நான் கிறிஸ்தவ மதத்தைச்
சேர்ந்தவள் . ஆனால் ஏனோ
தெரியவில்லை . முருகப்
பெருமானை ரொம்ப பிடிக்கும்
இதைக் கேட்டதும் சந்தோஷமாக இருக்கிறது .
முருகன் ஒரு சமயத்திற்குரியவரல்ல தமிழர் கடவுள் மதங்கள் இடையில் வந்தவை தானே
DEAR YIOU A RE CHRISTIAN BUT UR GRAND PARENTS OR GREAT GREAT GRANDPARENTS ARE FOLLOWED SAIVA SAMAYAM. LATER ON BRITISH BAMED HINDUISM SO BRITISH FORCED PEOPLE TO CONVERT TO CHRISTIANITY FOR AN EDUCATION AND MANY OTHER BENEFITS. IF TAMIL PEOPLE DIDN'T CHANFE THE RELIGION THEY CAN'T GO TO UNIVERSITY.
@@ebanesh6027 MURUGAN TAMIL GOD BUT DIDN'T CAME BETWEEN OTHER RELIGIONS
THERE'S NO TIME FRAME FOR WHEN.SAIVA SAMAYAM WAS BORN ALL OF THE OTHEE RELIGIOUS HAS BEFORE CHRIST AND AFTER CHRIST.
SO BRITISH AND MIGRATED PEOPLE ADDRESS HINDUISM.. THE FIRST BORN LANGUAGE IS TAMIL AS SAIVA SAMAYAM ALSO EXISTED BY MURUGAN AND LORD SIVA.
இப்டியே போட்டு like வாங்கியாச்சு
Super
சூரியனை மறைத்த மேகங்கள் கலைந்து செல்வது போல மீண்டும் முருகனும் தமிழும் உலகப் புகழ்ச்சி பெறும் என கேட்கும் பொழுது உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது. முருகனுக்கு அரோகரா....
முருகர் பாட்டை கேட்டாலும் கண்ணீர் வருது முருகர் பெயரை கேட்டால் கண்ணீர் வருது ஓம் முருகா முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
டேய் ஏண்டா என்னால பைத்தியக்காரன்னு நினைச்சிட்டீங்களே டா
சுத்துங்கட சுத்துங்க வாகன காசுக்கு நல்ல சுத்துங்க
Om muruganuku arogara murugane Senthil muthalvane Mayan marugane isan magane oru Kai mugan thabiya nin udaya thandai Kal yapoluthum nambiya Kai tholuven nan❤❤❤❤❤
பயமா இருக்கு முருகா இந்த நாடும் நாட்டுமக்களும் எப்படி உயிர் வாழாபோறோம் என்று நான் சுத்தமான சைவசமயத்தை சார்ந்தவன் தான் சங்கீ அல்ல வேற வழி தெரியல நமக்கு பின்னாடி வர போற தலைமுறைகள் நினைத்து முருகா எல்லா மக்களும் நல்லா இருக்கணும் ❤❤🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ
யாமிருக்க பயம் ஏன்?
கடவுளை நம்பியொர் கைவிடபட மாட்டார்கள்,
யாருக்காகவும் எதற்க்கும் எதையும் எண்ணி யோசனையொ பயமொ வேண்டாம். பிறப்பு முதல் இறப்பு வரை இறைவனால் தீர்மானிக்கப்பட்டவையெ.
அவரவர் ஆண்மாக்கள் தனித்தனியானவை யாரிலும் எதிலும் பற்று கொள்ளாதிர்கள்,
செவ்வாய் கிரகத்தின் மறுமலர்ச்சி,குமரி கண்டத்தின் மறு எழுச்சியும் விரைவில் எம்பெருமான் முருகன் உலகெங்கிலும் ஆட்சி புரிய போகிறார் 🙏🔥🚀
ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚
நாம தண்ணிகுலே போய்டுவோம்
definetly sure
முருகா உங்கள் யுகத்தில் நாங்களும் வாழ வேண்டும் ஓம் சரவணபவாய நமஹா
உலக நாயகன் முருகன் ஒருவரே அதை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன். கலியுக கடவுள் கந்தா போற்றி
சிவ பெரும்பாலுக்கே ஞானத்தை அளித்து முருகர் உலகைக்கே உதவுவார்.
😂😂😂😂😂😂😂😂😂ulagai azhika varugiraar kandhan.....
@@jeevibala4836 ulagaiyi azhikka yarukkum urimai illai, padaitha birammarukku agattum, alumgindra Vishnu ukkagattum, ellathukkum karanam ana Sivanukku agattum yarukkum urimai illai. Ulagam antha Thayi Magamayin poruppu, kappathe thiruven.
@@jeevibala4836Nan soldrathu sathiyam kadavulai en thiyanathil parthen, ulagam azhiyathu nallathe nadakum
சிவபெருமானுக்கு ஞானம் அளித்தது என்பது சிவன் உருவாக்கியது சித்திரியில் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் ஒன்பது மட்டுமே கடைசி மூன்று எழுத்துக்கள் கிடையாது சிவனதை உருவாக்கவில்லை சிவன் காலத்தில் ஓம் என்ற பிரதம மந்திரம் கிடையாது அதுக்கு பதிலாக அ உ ம் எனும் வார்த்தையே பயன்படுத்தப்பட்டது இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள் முருகன் அசைவெழுத்து என்ற இரண்டாம் கட்ட வடிவு அதில் உயிர் எழுத்துக்கள் மொத்தம் 12 கடைசி மூன்று எழுத்தை உருவாக்கியது முருகனே அதன் பிறகு முருகன் காலத்தில் தான் ஓம் என்ற பிரணவ மந்திரம் ஒழிக்கப்பட்டது சிவன் காலத்தில் அ ஊ ம் முருகன் காலத்தில் ஓம் இதுதான் முருகன் சிவனுக்கு அளித்த ஞானம் என்று கட்டுக் கதை கூறுகிறார்கள் இந்த இந்து மகா துரோகிகள் அவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்
முருகா நீ தான் எனக்குதுனை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா❤❤❤
ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚
முருக பக்தர்கள் திரு.ரெஜித் அவர்களின் முயற்சி க்கு உறுதுனையாக இருக்க கடமை பட்டுள்ளோம்.
எந்த நேரம் எந்தப் பதிவு தேவையோ சரியாக பதிவு. சிறப்பு
சூப்பர்.
விளக்கம் கூறு? (சகோ)
என் அப்பா முருகா எங்களுக்கு துணை. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
முருகன் என் அப்பன் தமிழ் வளர்த்த பெருமை . தமிழ் மக்கள் தலைவன் நிச்சயமாக வரும் காலம் வந்துவிட்டது. முருகா முருகா ஆறு முகமே போற்றி போற்றி
முருகன் யுகம் ஆரம்பிக்க போகிறது வருவார் நம் தமிழ் கடவுள் முருகன் முருகன் அடிமை நான் என்றென்றும்
முருகன் ஐயா வரவேண்டும் ❤❤ஆசிவகம்❤ மலர்ந்திட வேண்டும்
ஒரு மலையாளி தமிழையும்...தமிழ் கடவுள் முருகனையும் பற்றி பெருமையாக பேசுவது.... ❤❤❤❤
தமிழ் பேசுவது நன்றாகத்தான் இருக்கிறது.தமிழ் கடவுள் தமிழனிடம் பேசாமல் மலையாளி யுடன் பேசவேண்டிய அவசியம் என்ன.தமிழ்கடவுள் தமிழனுக்கு முக்கியதௌதுவம் கொடுக்காதது ஏன்
@@TamilSelvan-fl5ec அதற்கு போலியான நம்பிக்கை தானே.... இவர் உண்மையை சொல்கிறார் என்று சொல்லவில்லை...
மலையாளிக்கு அப்படி என்ன அக்கரை?
போலிகளை கண்டு மனிதன் தமிழன் ஏமாறுவது வேளை,இவன் அந்த கூட்டத்துக்கு வேளை செய்கிறான்,
மனிதனை மக்களை முருகு ஆற்றல்தான் காப்பாற்றனும் முன்னோரும் குலதெய்வங்களும் துணை,
@@TamilSelvan-fl5ectamil kadavul tamilar kitta dan pesanumnu edhachum irukka enna? Avar kadavul avlodan tamil kadavul nu namathan mathikittom
வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉🎉. திரு.கார்த்திக் மாய குமார் தங்களின் களம் நிகழ்ச்சி . வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🎉🎉🎉.
முந்தைத் தமிழ் அழகா! முருகா உன் பாதங்கள்
வந்து மின்னும் வடிவழகை என்று பார்ப்போம்!!
சிந்தை நிறைந்தவா சீர்முருகா! மீண்டும்
உந்தன் தமிழை உயர்த்த வருவாய் ஐயா!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரஹணபவ!🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚
Muruga nee Vara pogirai na waiting for your ugam MURUGAN UGAM...❤❤
ஓம் சரவண பவா. முருக சீ க்கிரம் வா ப்பா இந்த நா ட்டை காக்க.
***மிகா - வேலாக*** வெளிப்படப் போகிறார்!.. ***முருக வேலாக*** அல்ல!.. எப்படியென்றால், *****மிகா-வேல்***** பரிசுத்தத்திற்குரியது!...(அதாவது, ஆவிக்குரிய சரீரத்திற்குரியது) *****முருக-வேல்***** பாவத்திற்குரியது!.. (அதாவது, """ஜென்ம சரீரத்திற்கு""" உட்பட்டது) இரண்டும் ஒன்றல்ல!.. ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டது!...
திரு.ரெஜித்குமார் கூறியதைக்கேட்டதும் மஹாபெரியவர் அவர்களின் .தெய்வத்தின் குரல் புத்தகத்தின் ஒரு பாகத்தில் அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னீயா என்பது பண்டைய காலத்தில் கலிபாரண்யம் என்ற பெயரிலிருந்து தான் இப்போதுள்ள பெயரானாது என்பதைப் படித்தது நினைவிற்கு வருகிறது.
இதை நானும் படித்தேன்... தினமலர் - ஆன்மீக மலர் புத்தகத்தில்...
அவனே ஒரு டுபாக்கூர்... சங்கி தாயோளி அவன்... தமிழ் நீச பாஷை'ன்னு சொன்னவன்....
தினமலம் ஒரு RSS காரன்... இதை எல்லாம் ஒரு Proof'ன்னு தூக்கிக்ட்டு வராதீங்க டா டேய்....
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் கருணை கடலே கந்தா போற்றி சிவன்மலை சிவாச்சலபதி ஆண்டவர் போற்றி திருச்செந்தூர் முருகன் துணை
Excellent interview .om saravanabhavaya namah
உண்மையான முருகன் எங்கள் வீட்டில இருக்காரு நானும் முருகனும் ஒன்றாக சாப்பிட்டோம் என்னிடமும் பேட்டி எடுங்க
தமிழினம் மீண்டெழும் குமரி கண்டம் மீண்டெழும் குமரகுருபரன் மீண்டும் வருவான் 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚
😂 குமரிகண்டம் மீன்டெழுந்தால் நாம கடலுக்குள் மூழ்கவேண்டும்,இது தெரியாம 😂😂
முருகா ஞானபண்டிதா வருவாய் குமரிக்கண்ட குமரா 🌺🙏🏽
ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚
தமிழ் கடவுள் முருகன்
முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா🙏🌹
You are trying to create confidence among Indians as a whole & advising all of us to repose faith in Murugan, creator of Tamil language through Ahasthiar. Well done. Let us all chant Muruga, Muruga, Muruga...
Appane Murugaa , Nyanapandithaa, Velavaa🙏🙏🙏 . Murugan enakku migavum piditta kadavul🥰
என்றும் என் அப்பன் முருகன் துணை🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚
Beautiful,, beautiful✨✨✨,,, தமிழ் மொழி❤❤❤
வெற்றிவேல் முருகனுக்கு.... ஹரஹரோ ஹரா
ஓம் சரவண பவாய நமக 🙏🏻🙏🏻.
ஓம் சரவணபவ. என்று மட்டும் குறிப்பிடவும். பவாய நமக என்பது சமஸ்கிருதம். தமிழர் கடவுளை வடக்கன் கடவுளாக மாற்ற வேண்டாம்.
@@sundaralingam7475நன்றிங்க ஐய்யா.மன்னிக்கவும் மாற்றிக் கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
Great person blessed by lord muruga
ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚
😂😂😂 யாருக்கு நல்லவன்😂
மச்சமுனி செல்ல இயற்பவை எழுதிய சொல்...
மதுரை பதி இருளில் மூழ்கியது பூத கணம் சார்பின் வகைக்கெழு வடிவவியல் உருமாற்றம் பெற்று நாடாளும் இடம் சொல்ல அன்றைய தினம் அழியும் சூழ்ந்த தருவாயில் நன்னெறி மார்கள் பதி ஆள செல்ல முக்கண்ணின் மகன் பதி ஆண்டான் அங்கே தவமுனியும் பள்ளி எழுந்தான்.
....குமரி கண்டம்....
முருகர் யுகம் ஆரம்பம் ❤🦚👑
ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚
Super. ஓம் சரவணபவ.
He is true about the Australian blue mountains ⛰️ Murugan connections. I listened to a TH-cam video few years ago about the man who faced the energy .
அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது நிச்சயம் அவர் சொல்வது நட்க்கும் பொறுத்திருந்து பார்ப்போம்
நன்றிகள் ஆயிரம்
i traveled India.Its spiritual country.i felt when i was there.
ஓம் முருகா குமரிக்கண்டத்தை நோக்கிய என் பயணம் பாகம் 1
கருணைக் கடலே போற்றி முருகா போற்றி போற்றி
தமிழனும் மலையாளியும் தமிழ் இனம், தெலுங்கனும் கன்னடனும் களப்பிர இனம், இதில் மலையாளி தமிழ்கடவுள் முருகப்பெருமானை வழிபடுவதில் ஆச்சரியமென்ன....
மலையாளி யுடன் நம்பூதிரி கலப்பினம் உண்டு
@@தமிழ்-ல4ற so what?
❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏
சூப்பர்,நல்ல தரமான
பதிவு, வாழ்த்துக்கள்,
ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚
Lord Murugan is the God of all the Gods
முருகனே துணை. 🙏🏻🙏🏻
Always you onlytalk but today you are listening 15:15 from another gentlemen. Fantastic
ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி
Excellent karthik sir. You have not only bought a spiritual man... aanmeengathudan ariviyalayum enaithu sollum oru mahaan
ஓம் முருகா💙❤️🕉️
Kartick mayaan the best posts in your all time favourite good message information this is ❤💐💐💐💯👌🙏Vetri cel vera vel Om Muruga Returns 2030
🔯 வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
Reginth Kumar ❤❤❤❤❤❤❤❤❤ ayya you are great, vetri vel veera vel❤❤❤
Om Saravana bava...... kanthanukku arohara
ஓம் சரவண பவ....ஓம்....❤
Yes true subramaniyan jaishankar our vathi making vibes wherever he goes
OM Saravana BHAVAYA NAMAHA
❤❤❤❤❤❤❤❤❤
❤❤Astra Aalaya = Australia 👍👍👍
Epic bro 🙏🏽🙏🏽🙏🏽🌷 muruga
Thank you so much for sharing Om Muruga
ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚
Om muruga saranam 🎉🎉🎉
வாழ்த்துக்கள்!
VERY VERY NICE JOB 👍👍👍 VERY VERY THANK YOU FRIENDS 🙏💐🙏🌺💐
முருகா..முருகா...
Wow great to know more about my family angle Muruga 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤
🕉️சரவணபவாய நமஹ🕉️
ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚
தமிழிலிருந்து நீட்சி பெற்ற மொழிதான் மலையாளம்.தமிழ் உச்சரிப்பு மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடுதல் போலத்தான் மலையாளமும்.மிக முக்கியமாக சேர,சோழ மற்றும் பாண்டியர் ஆட்சி பகுதி தான் தமிழ்நாடு.இதில் சேர மன்னர்கள் ஆண்ட பகுதி கேரளா.
Everything is Goosebumps 🔥🔥
இவன் அட்டகாப்பி அடிச்சுபேசுறான்
Lovely ❤❤❤❤❤
முருகா எல்லா உயிர்களுக்கும் நீங்களே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏
Om saravanabhavaaya namah.... Rejithettaa... God bless u🙏
I would request you to kindly change the sofa and background colours to pleasant ones to have better appeal and elegance. Your content is of high standard and worth watching. If the same is presented in a better back ground, it would take you to much higher heights. It is just my suggestion. No hard feelings pls
😂
After watching your comment .. I noticed sofa and stated laughing😂😂
Thank you so much for changing the backdrop screen, the video was too shiny and not eye-sufficient during last time's interview with Soundarya Nagraj. Thank you so much again bro, your supporter all the way from Bangalore 😊😊
சிவம் அமைதி
முருகன் இயக்கம்
இருவரும் ஒருவரே
சிவாயநம மற்றும் முருகா இரண்டும் சூட்சும நாமங்கள் சிவாயநம அமைதியாகும் முருகா இயக்கமாகும்
பழைய எகிப்திய நாகரீகம் ( மெசபடோமியா)ஆனது. . இந்தியா முழுவதும் பரவி இரூந்த பழைய தமிழ் நாக வழிபாட்டு (நாகர்கள் )முறையில் இருந்தது .. பிரமிடுகளில் உள்ள ராஜா, ராணிகளின் கிரிடங்களில் முன்பகுதியில் நாகம் படம் எடுப்பது போல் உருவம் அமைந்து இருக்கும்... இப்பவூம் கூட எகிப்து மக்களின் பழைய கதைகளில் அவர்களின் முன்னோர்கள் தென்னிந்த பகுதிகளில் இருந்து குடிபெயர்ந்து வந்ததாக நம்புகின்றனர்.. (ஆதாரங்கள் இல்லை) படகோனிய பகுதிகளிலும் இந்த நம்பிக்கை உள்ளது..
Om saravanabhava 🙏🌸
இவரிடம் முருகனின் அம்சம் தெரிகிறது..
முருகாஆஆ முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭வா முருகா வா
Looking forward to Part 2 of this. No nice to hear about Glory of Tamizh and our Lord Murugar
Coming soon
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes ❤❤❤
im from malaysia Kuala Lumpur is Talai Nagaram in malaysia where Batu caves vathu malai Lord murugan dwells in mountains omm saravana Bava 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
இந்த ஒரு நாள் எப்போது வரும் 🙏
Om Saravana bhavaya namaha 🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
Ommurugaoodiva
Vaazhga valamudan
ஓம் முருகா ❤
சரவணபவா 🌺
சண்முகா 🙏🏻
சுந்தரா 👑
கந்தா 📿
கதிர்வேலா 🔥
வேலவா 🔱
ஓம் சரவணபவ......
Excellent keep up this good work. Bring out more information ❤🎉😊
ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம்..
தமிழ் மந்திரமா சமஸ்கிருத மந்திரமா.... சரியான கேள்வி🙋🙋
Sri Rejith Kumar ❤️🙏🏼