என் வாழ்க்கையில் நடந்த என் அண்ணன் முருகப்பெருமானின் உண்மை சம்பவம் ☺️☺️☺️நானும் ஒரு முருக பக்தன் அய்யா எனக்கு பழனி முருகன் என்றால் மிகவும் ரொம்ப பிடிக்கும் .நீங்கள் சொன்னது உண்மை ஐயா அதற்கு நானே சாட்சி. முருகரைக் காண்பதற்கு நல்ல மனதோடு செல்ல வேண்டும் இல்லை என்றால் அவரை சத்தியமாக காண இயலாது. நானும் பழனி முருகனைக் காண்பதற்காக திருநெல்வேலியில் இருந்து பழனிக்கு சென்றேன் ஆனால் அவரை காண இயலவில்லை அவர் என்னை பார்ப்பதற்கு கூட விரும்பவில்லை என்பதை உணர்ந்தேன் ஏனென்று நான் அவருடைய மலை அடிவாரத்தில் இருந்து அழுது கொண்டு நான் அவரைக் கேட்கும்பொழுது அவர் எனக்கு ஏனென்று உணர்த்தினார். அவரை காண்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக என் வாழ்வில் நான் ஒரு மிகப்பெரிய தவறை செய்தேன். அதை எனக்கு உணர்த்தினார் அதனால்தான் நான் அவரை காண முடியவில்லை என்பதை உணர்ந்தேன். உடனடியாக நான் அவரிடம் நான் செய்த தவறை மனப்பூர்வமாக உணர்ந்து அவரிடம் அழுது கொண்டு மன்னிப்பு கேட்டேன். அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு இரு மனதாக சந்தோஷமாகவும் வருத்தப்பட்டும் நான் வீட்டிற்கு சென்றேன் ஏனென்றால் அவர் என்னுடைய தவறை சுட்டி காண்பித்து என்னை நல்வழிப்படுத்தினார் என்பது மிகவும் எனக்கு பேர் ஆனந்தமாக இருந்தது ஏனென்றால் அவர் என்னுடைய அண்ணன் முருகப்பெருமான் என்பதை நான் அன்று தான் உணர்ந்தேன். அதன் பிறகு சிறிது நாட்கள் கழித்து என் அண்ணன் முருகப்பெருமானை பழனி சென்று நான் கண்குளிர தரிசனம் கண்டு பேரானந்தம் அடைந்தேன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றிவேல் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை குகன் உண்டு குறைவே இல்லை முருகா சரணம் குருவே சரணம் 🥰🥰🥰🙏🙏🙏
Thanks JSk gopi sir...முருகரோட திருவடியை இடையில் சில காலம் வலிகளால் விதியால் மறந்து இருந்தேன் , இப்பொழுது மீண்டும் திருவடி நிழலில் வந்து சேர்ந்து விட்டேன் ...now i have hope ..feel good..thank you so much .for the channel and jsk gopi sir
என் அப்பா முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
சார் முருகரை வனங்கின பிறகுதான் என் வாழ்க்கையில் நிம்மதி சாந்தோஷத்தை அனுபவிக்கிறேன் இதற்கு முன்னாடி பயங்கர கஷ்டத்தை அனுபவித்தேன் சார் இப்பநிம்மதியா இருக்கேன் சார்என் அன்பு முருகன் கந்தனுக்கு அரோகரா
தாங்கி பிடிக்க #தாயாய் தூக்கி நிறுத்த #தந்தையாய் எமது #அப்பன் எம்பெருமான் #முருகப்பெருமான் இருக்க நான் ஒருநாளும் #வீழ்ந்து போவதில்லை!!!!!! 🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
கடைசி விவசாயி படம் அனைவரும் கண்டிப்பாக பாருங்கள் . முருகனை வழிபட்டால் கூடவே இருப்பார் அதை ஒரு வருடமாக உணர்ந்து வருகிறேன் . மலையேறி இன்று கூட அபிஷேகம் பார்த்துவிட்டு வந்தேன். மாலதி கோவில்பட்டி
இப்போது தான் திருப்புகழ் வகுப்பு முடித்துவிட்டு இந்த பக்கம் வந்தேன் முருகனை பற்றி கேட்பதும் காண்பது மகிழ்ச்சி ஆனால் எனக்கு உள்ள துன்பங்கள் நீங்கி, எனக்கு தீங்கு செய்தவர்கள் இல்லாமல் போக வேண்டும்
முருகா சரணம் 🙏, அண்ணா வணக்கம் உங்களுடைய காணொளி எப்போது வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தேன் ,முருகர் எந்தன்னை அற்புதம் வாய்தவர் என்று உங்கள் மூலம் தெரிதுகொள்ள மகிழ்ச்சியாக உள்ளது,எனக்கும் ஆசை முருகர் கோவில்கள் எல்லாம் போக வேண்டும் என்று,ஆனாலும் சின்ன இடர் பணம்.என் அப்பர் முருகர் ஒருநாள் இடர் தகர்த்து எல்லா செல்வ நலன்களை அருள்வார் என்று,முருகா சரணம் 🙏
Being a person brought up in Palani, it is 100 percent true, with respect to people returning from adivaram as they can't take Dharshan, I have heard many saying the same, originally my native is Kerala and near my dad's hometown there is a murugan temple closer, may be that family parampara is only continuing till now with respect to us, now I am working in Bangalore and since last few years I am praying severely at home, two years ago a murugan temple was built near two kms from where I live and came to know only recently 5 months ago, it is all inter connected, only bhakthans of murugan can easily understand what he tells
Anna unga video paathu na non veg sapduradha vittutan en thangapulla muruganukaga❤❤ unma dhan anna pazhani poitu vandhan manasu romba happy aagidichi kastam koranchi ippo konjam nala eruku anna
Kadavul mannipara? Evulo thappu pannirukan athellam thappunnu apo therila oru vayasukumelatha therithu,,and sila neram panna thirumba pannidran again mannipara?
🦚🔥என் ஊர் அக்னி ஸ்தலம்🔥 🦚திருவண்ணாமலையில் 🔥27 ஆம் தேதியில் பிறந்தேன் 🔥 🔥 கார்த்திகை தமிழ் மாதம் 🔥விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தேன் நான் என் மனசுக்கு பிடித்த தமிழ் கடவுள் முருகபெருமான் 🦚என் மனை ; தென்கிழக்கு கார்னர் மனை 🦚தலை வாசல் ; தெற்கு பார்த்து தலைவாசல்🔥 🔥என் ஜாதகத்தில் : செவ்வாய் ஆதிக்கம் உள்ளது சில பிரச்சினைகள் இருந்து என்னை காப்பாற்றகிறார் என் அப்பன் கலியுக கடவுள் 🔥🦚முருகபெருமான் 🔥😎🙏🙏🙏🙏🙏😁 🔥🦚100/100
Vanakam Jsk Gopi sir. I am watching all videos. Tuesday video kaka waiting every week. Muharam done more miracle in my life. Last six months only am workshiping muran . Murugar mail rupanthil kanavilum ,thidir enru narilum enaku kaatchi thanthhar. Neengal sonathu Pol saibaba,ammam varahi,eppodhu muran than kaliyuka kaliyu. Vadapalani koil pogannum. Muragar ennum kupila sir neega rekamanpaga please. Thank you sir. Muragar pathi film edunga sir very soon..
மனமுறுகி கேட்டால் அனைத்தும் கொடுப்பான் என் உயிர் முருகன்
❤️❤️❤️❤️🙏
Aarogara
நான் கண்ணீர் விட்டு கேட்டால் கூட தர மாடிங்குராரு 😭😭🙏
ஆலும் வேலும் பல்லுக்குறுதி...
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி...
தேனும் பாலும் உடலுக்குறுதி...
வேலும் மயிலும் உயிருக்குறுதி...
தமிழ்🙏கடவுள்
நூற்றுக்கு நூறு உண்மை முருகன் என் உயிர் கலியுக கடவுள் என் உயிர் என் தங்கம் முருகன்
இந்த நிமிடம் வரை என் வாழ்வில் கஷ்டம் அனைத்திற்கும் அவன் ஆறுதல் சொல்லி கொண்டே இருக்கிறான் ❤என் உயிர் போகினும் அவனை விடேன் வேலா❤
😮
Vetri vel murugan ku aarogara 🙏
ம் ம்ம் 🥲🥲🥲🥲🥲🥲🥲
Enakum
கடவுளை அவன் இவன் என்று பேச யாருக்கும் தகுதி இல்லை ஐயா
கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் என் உயிர் முருகன்💯❤️💙💛🙏🙏🙏🙏🙏🙏
💯💯💯💯👍
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி என் அப்பன் முருகன் ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
எங்கும் முருகன்,எதிலும் முருகன் , எத்தனை எத்தனை அற்புதங்கள் என் வேலா,
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️
என் முருகனை பேசியதற்கு மிக்க நன்றி மேலும் உங்களின் புகழ் வளரும் வாழ்த்துக்கள்
ஆரம்பத்தில் கஷ்டத்தில் இருந்தோம் ஆனால் இப்போது என் அப்பன் முருகன் அருளால் நன்றாக இருக்கிறாம்
என் வாழ்க்கையில் நடந்த என் அண்ணன் முருகப்பெருமானின் உண்மை சம்பவம் ☺️☺️☺️நானும் ஒரு முருக பக்தன் அய்யா எனக்கு பழனி முருகன் என்றால் மிகவும் ரொம்ப பிடிக்கும் .நீங்கள் சொன்னது உண்மை ஐயா அதற்கு நானே சாட்சி. முருகரைக் காண்பதற்கு நல்ல மனதோடு செல்ல வேண்டும் இல்லை என்றால் அவரை சத்தியமாக காண இயலாது. நானும் பழனி முருகனைக் காண்பதற்காக திருநெல்வேலியில் இருந்து பழனிக்கு சென்றேன் ஆனால் அவரை காண இயலவில்லை அவர் என்னை பார்ப்பதற்கு கூட விரும்பவில்லை என்பதை உணர்ந்தேன் ஏனென்று நான் அவருடைய மலை அடிவாரத்தில் இருந்து அழுது கொண்டு நான் அவரைக் கேட்கும்பொழுது அவர் எனக்கு ஏனென்று உணர்த்தினார். அவரை காண்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக என் வாழ்வில் நான் ஒரு மிகப்பெரிய தவறை செய்தேன். அதை எனக்கு உணர்த்தினார் அதனால்தான் நான் அவரை காண முடியவில்லை என்பதை உணர்ந்தேன். உடனடியாக நான் அவரிடம் நான் செய்த தவறை மனப்பூர்வமாக உணர்ந்து அவரிடம் அழுது கொண்டு மன்னிப்பு கேட்டேன். அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு இரு மனதாக சந்தோஷமாகவும் வருத்தப்பட்டும் நான் வீட்டிற்கு சென்றேன் ஏனென்றால் அவர் என்னுடைய தவறை சுட்டி காண்பித்து என்னை நல்வழிப்படுத்தினார் என்பது மிகவும் எனக்கு பேர் ஆனந்தமாக இருந்தது ஏனென்றால் அவர் என்னுடைய அண்ணன் முருகப்பெருமான் என்பதை நான் அன்று தான் உணர்ந்தேன். அதன் பிறகு சிறிது நாட்கள் கழித்து என் அண்ணன் முருகப்பெருமானை பழனி சென்று நான் கண்குளிர தரிசனம் கண்டு பேரானந்தம் அடைந்தேன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றிவேல் வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயம் இல்லை
குகன் உண்டு குறைவே இல்லை
முருகா சரணம் குருவே சரணம் 🥰🥰🥰🙏🙏🙏
Thanks JSk gopi sir...முருகரோட திருவடியை இடையில் சில காலம் வலிகளால் விதியால் மறந்து இருந்தேன் , இப்பொழுது மீண்டும் திருவடி நிழலில் வந்து சேர்ந்து விட்டேன் ...now i have hope ..feel good..thank you so much .for the channel and jsk gopi sir
என் அப்பா முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
அடுத்த நிமிடம் மூச்சு நின்றுவிடும் என்று சொன்ன எண்ணெய் இந்த நிமிடம் வரை மூச்சு விட வைத்திருக்கும் என் அழகன்🙏🏻🙏🏻🙏🏻 முருகன்
Yes true
my native Kukkel subrahmanya v.powerful place
ஓம் முருகா ❤❤
எனக்கும் முருகன் யாசகம் தந்திருக்கிறான். என் வாழ்நாள் முழுவதும் செவ்வாய் விரதம் இருக்க அவன் அருள் வேண்டும்.
சார் முருகரை வனங்கின பிறகுதான் என் வாழ்க்கையில் நிம்மதி சாந்தோஷத்தை அனுபவிக்கிறேன் இதற்கு முன்னாடி பயங்கர கஷ்டத்தை அனுபவித்தேன் சார் இப்பநிம்மதியா இருக்கேன் சார்என் அன்பு முருகன் கந்தனுக்கு அரோகரா
என்ன நடந்துச்சு
என் செல்லம் எப்போதும் அனைத்து மக்களுக்கும் துணையாக இருப்பார் 🙏❤️
தணிகைவேல்முருகனுக்கு
அரோகராஎஸ்கேசார்நீங்கள்
முருகனைபற்றிபேசுவதர்க்கு
உங்கள்முன்னோர்கள்செய்தபுண்ணியம்அதனால்தான்
என்குமரனைபற்றிபேசும்
பாக்கியம்கிடைத்திருக்கிறது
நன்றிஅரோகரா🙏🙏🙏🙏🙏🙏
என்னை ஆட்கொண்ட தெய்வம் அப்பன் முருகன்
நம்பியவரை நிச்சியம் கைவிடார்.முருகன் அடிமை என சொல்வதில் என் உயிர் மகிழ்கிறது
Ovaru vati exam try panum pothum oru problem la fail anen.intha time padika start panra munadi murugan a kumptu start panen.I selected paramilitary riffleman..Om Saravana Bava...❤❤
வேலுண்டு வினையில்லை கந்தனுண்டு கவலையில்லை மனமே முருகன் வருவான் அருள் தருவான்
ஆறுமுகா, இடும்பா, கந்தா,கடம்பா, கதிர்வேலா, கார்த்திகேயா,
குகா ,சண்முகா, சக்தி, வடிவேலா,குழந்தை வெலா, சுப்ரமணியா,சரவணா தண்டயுதா, பழனியப்பா முத்தையா, செந்தில்ஆண்டவா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🛐🦚🦚🦚🦚🛐🦚🛐
தாங்கி பிடிக்க #தாயாய் தூக்கி நிறுத்த #தந்தையாய் எமது #அப்பன் எம்பெருமான் #முருகப்பெருமான் இருக்க நான் ஒருநாளும் #வீழ்ந்து போவதில்லை!!!!!!
🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
உண்மையான கலியுக கடவுள் என் உயிர் என் தங்கம் என் முருகன்
Athu.from manivannan
என் கனவில் முருகன் பச்சை வேர்கடலை, கம்ரகட்டு, நாவல் பழம் கேட்டார்
Om Saravana Bhava Om Muruga
அண்ணாநன்டரி🤝🤝🤝🤝🤝🤝
ஓம் முருகா போற்றி முருகா எனக்கு ஒரு நல்வழி காட்டுங்கள் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா
❤❤❤❤❤❤என் ஆத்மா வே முருகன் ........என் கடன் பணி செய்து கிடப்பதே......ஓம் நமோ குமாராயநமஓம்
ஓம் சரவணபவாயநமஓம்❤❤❤❤❤❤❤
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
🙏🙏🙏💯💯💯
Vanakam sir, nan 2011 leh irunthe murugar vanageren. Valvil avvamam, kastham, kannir, oru velai sapadu ke kudum kastham, deepavali ke patthiniya iruntom. Murugareh kumbida vendam ne mudiveh pannithen.. Anaa 3 nalla Murugareh parkanum thunuthe,, sivan valipadu than senjen anaa manam muluka murugareh ninaika solluthe, bayama than iruke, murugar kumbitha kastha mathum than varum sollarangeh
😢
ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻 வேலுண்டு விணையில்லை மயிலுண்டு பயமில்லை முருகனுன்டு கவலை இல்லை 🙏🏻🙏🏻🙏🏻
கடைசி விவசாயி படம் அனைவரும் கண்டிப்பாக பாருங்கள் . முருகனை வழிபட்டால் கூடவே இருப்பார் அதை ஒரு வருடமாக உணர்ந்து வருகிறேன் . மலையேறி இன்று கூட அபிஷேகம் பார்த்துவிட்டு வந்தேன். மாலதி கோவில்பட்டி
Ulagin Muthal vivasiyiye Murugan than madam
Muruga saranam
என்ன அப்பன் முருகன் 🙏🙏🙏
இப்போது தான் திருப்புகழ் வகுப்பு முடித்துவிட்டு இந்த பக்கம் வந்தேன் முருகனை பற்றி கேட்பதும் காண்பது மகிழ்ச்சி ஆனால் எனக்கு உள்ள துன்பங்கள் நீங்கி, எனக்கு தீங்கு செய்தவர்கள் இல்லாமல் போக வேண்டும்
முருகா சரணம் 🙏, அண்ணா வணக்கம் உங்களுடைய காணொளி எப்போது வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தேன் ,முருகர் எந்தன்னை அற்புதம் வாய்தவர் என்று உங்கள் மூலம் தெரிதுகொள்ள மகிழ்ச்சியாக உள்ளது,எனக்கும் ஆசை முருகர் கோவில்கள் எல்லாம் போக வேண்டும் என்று,ஆனாலும் சின்ன இடர் பணம்.என் அப்பர் முருகர் ஒருநாள் இடர் தகர்த்து எல்லா செல்வ நலன்களை அருள்வார் என்று,முருகா சரணம் 🙏
Om.muruga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் உயிர் என் உயிர் நீ முருகா
❤❤❤❤❤ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா நன்றி
Being a person brought up in Palani, it is 100 percent true, with respect to people returning from adivaram as they can't take Dharshan, I have heard many saying the same, originally my native is Kerala and near my dad's hometown there is a murugan temple closer, may be that family parampara is only continuing till now with respect to us, now I am working in Bangalore and since last few years I am praying severely at home, two years ago a murugan temple was built near two kms from where I live and came to know only recently 5 months ago, it is all inter connected, only bhakthans of murugan can easily understand what he tells
முருகன் என் உயிர் முருகன் திருநாமம் தினந்தோறும் எழுதுகிறேன்
Om muruga om
என் உயிர் முருகனுக்கு தங்க வேல் குடுக்க ஆசை முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் ஆசை நிறைவேற அவனே வழி செய்வான்! வெற்றிவேல் முருகா சரணம்!!
ஓம்முருகாஓம்முருகாஓம்முருகா
ஓம்முருகாஓம்முருகாஓம்முருகா🙏🙏👏🏼👏🏼🙏🙏
ஓம் முருகா சரணம் குரு முருகா சரணம்🙏🙏🙏🙏🚩🚩🚩🚩
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Murugaaaa nandrigal palaa
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
Appane muruga 💓💓💓💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏
முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
முருகா.... முருகா... முருகா...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 முருகா.
சிவசிவஓம் சரவணபவ முருகா சரணம் சரணம் ❤❤❤❤
ஓம் முருகா அய்யா சரணம் சரணம்
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandriayya
Om Vetrivel Veeravel SakthiVel Gayanavel Velmuruga Vel Om Saravana Bhava 🙏🦋🦚🐍 🙏
என் உயிர் என் தங்கம் என் முருகன்
எடுத்த பிறவியும் முருகனே இனி எடுக்கும் பிறவியும் முருகனே எனக்கு 🦚🐓🪷🥲🥲🥲🥲🥲🦋...
என் உயிர் என் தங்கம் முருகா
Jsk gopi sir enga vaiyappamalai murugan templeku vaaga ungalamari aluga vantha antha kovil romba famous akum enga balamurugana vanthu paruga one time
Om muruga potri
Om shanmuga potri
Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிருவாபுரி ஆண்டவா என் அப்பா முருகா.அரோகரா
என் அப்பன் முருகன் அப்பா🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
அருமை அண்ணா கெட்ட எண்ணம் உள்ளவர்கள் முருகனை நினைக்க முடியாது 💖💖💖💖🙏
முருக பக்தி 13 வருட மட்டுமல்ல! குமரிகாலதிலிருந்து இந்த பிரபஞ்சம் உள்ளவரை தொடரும்
முருகா முருகா
முருகன் அருளை முழுவதும் உணர்ந்த முருகன் அடிமை நான்
Jsk Gopi neenga romba lucky iam very proud of you
முருகா!!! முருகா!!! முருகா!!!
என் முருகனை பேசும்போதே romba சந்தோசமா இருக்கு
ஓம் நமோ குமாராய நம 🙏🙏🙏🙏🙏
Om murga❤
Nandri 🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வல்லக்கோட்டை மு௫கன் துணை
Ommmm Murugaaaa 🙏🙏💐🙏💐🙏💐🙏
இன்று நான் ராஜ அலங்காரம் தான் பார்த்தேன்
ரொம்ப சந்தோசமா இருக்கு
முருகா சரணம் 🙏🙏🙏
Om Saravanan ❤❤🎉🎉
ஆனந்தம் முருகா 😊
Om karunai kadale Kanda potri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️♥️❤️
MURUGAN THUNAI Om saravana bhava 💫🙏❤
Om Saravana bhava
Thanks u 🙏 JSK GOPI SIR
🙏ஓம் சரவணா பவா 🦚
Anna unga video paathu na non veg sapduradha vittutan en thangapulla muruganukaga❤❤ unma dhan anna pazhani poitu vandhan manasu romba happy aagidichi kastam koranchi ippo konjam nala eruku anna
ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻
முருகன் அருளை முழுவதும் உணர்ந்தவள் நான்
முருகர் அடிமை நான் 😊
Kadavul mannipara? Evulo thappu pannirukan athellam thappunnu apo therila oru vayasukumelatha therithu,,and sila neram panna thirumba pannidran again mannipara?
Non veg sapudravangala ethukamatara kadavul?,,,vera vazhi illama sapudran Because of heavy physical works ,,,,,
@@jegank6066 dont worry he will love you... veg non veg no matter
@@jegank6066thappu pannadhavanga yarum illa
@@karthikashortedits9317 eanga Matha wrong things mannipara? Now I left those
All
அண்ணா நிங்கள் இன்னும் நிறைய கானோலி தாருங்கள்
🦚🔥என் ஊர் அக்னி ஸ்தலம்🔥
🦚திருவண்ணாமலையில்
🔥27 ஆம் தேதியில் பிறந்தேன் 🔥
🔥 கார்த்திகை தமிழ் மாதம்
🔥விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தேன் நான் என் மனசுக்கு பிடித்த தமிழ் கடவுள் முருகபெருமான்
🦚என் மனை ; தென்கிழக்கு கார்னர் மனை
🦚தலை வாசல் ; தெற்கு பார்த்து தலைவாசல்🔥
🔥என் ஜாதகத்தில் : செவ்வாய் ஆதிக்கம் உள்ளது
சில பிரச்சினைகள் இருந்து என்னை காப்பாற்றகிறார் என் அப்பன் கலியுக கடவுள் 🔥🦚முருகபெருமான் 🔥😎🙏🙏🙏🙏🙏😁 🔥🦚100/100
🙏🙏🙏🙏🙏💐💐💐🙏
🙏🙏🦁
Vanakam Jsk Gopi sir. I am watching all videos. Tuesday video kaka waiting every week. Muharam done more miracle in my life. Last six months only am workshiping muran . Murugar mail rupanthil kanavilum ,thidir enru narilum enaku kaatchi thanthhar. Neengal sonathu Pol saibaba,ammam varahi,eppodhu muran than kaliyuka kaliyu. Vadapalani koil pogannum. Muragar ennum kupila sir neega rekamanpaga please. Thank you sir. Muragar pathi film edunga sir very soon..
முருகனுக்கு அரோகார💫
என் அப்பன் முருகன் திருநாமம் தினந்தோறும் எழுதுகிறேன்
ஓம் முருகா சரணம் கச்சாமி
நான் சவுத் ஆப்ரிக்கா ல தான் இருக்கேன் என் உயிர் முருகனை உணர்கிறேன்
🙏🙏🙏🙏
மிக்க நன்றி மேலும் உங்களின் புகழ் வளரும்
சத்ய யுகம் முருகன் யுகம்❤❤❤