En veedu en manaivi நாடகம் doordarshan இல் தீபாவளி அன்று தான் முதன் முறையாக வந்தது. மனோரமா அவர்களின் நடிப்பு அவர் பேசும் Brahmin langauge எல்லாமே ஈடு இணையற்ற ஒன்று. அற்புதமான நடிகை.
சுருக்கமா முடிக்க வேண்டிய நேர்காணல் நெறியாளர் கேள்வி மேல கேள்வி கேட்டு இழுத்து கொண்ட போய் விட்டார். அம்மா மனோரமா சாதனை நடிப்பு அளவிட முடியாது. அந்த கால பெண்மணி தையறியமான திறமையான நடிகை. பாராட்டுக்கள்
திரு தமிழரசன் ரொம்ப விளக்கமாக அழகாக பேட்டி தந்தா ர். திருமதி மனோரமா ஆச்சி அவர்கள் மிகச்சிறந்த நடிகை. அவர் ஒரு கலை பொக்கிஷம். சினிமா உலகம் ஆண் நடிகர்களை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடும்.அவர்களை விட எவ்வளவு சாதனைகள் படைத்தாலும் இரண்டாம் பட்சம்தான் நடிகைகளின் நிலை.
Boopathy was a bîg headache to Manorama . Mgr , karunanidhi both cm helped Manorama for problems created by boopathy so did Jayalalitha .yet as a mother she never let him down what ever the problems were .
Please make sure the person who is asking questions do some research background before asking questions. She is a legend. He needs to comprehend and understand the answers.
Useless interviewer, don't ask this person to take interview next time. Achi's manager saying sulochana madam was in love with muthuraman but again and again asking achi.... Achi... Ya Boopathi acted many flims even visu Sirs movie, he is adking surprisingly...😢
Irritating interviewer Just go and watch Chitra lakshmanan interviews and learn how to ask questions and wait till the guest finish the answer. You are keep on interrupting all the answers in the whole interview
Boopathi acted in manal kayiru. Main character. Athe sollalai. Also anchor should know about aachimma something. Intrupting lot. Irritating.. avar solrathe purinjukkavum theriyale. M.S amma vode kaatrinile varum geetham...... World famous song. Ithu koode theriyale yaa..... My god 😮
No one has the right to judge, anybody. Kindly refrain from saying or bringing up personal details and issues, be it celebrity or any ordinary person. Certain details are not meant to be shared
மனோரமா கணவரையும் அவரது இரண்டாவது மனைவியையும் எனக்கு நன்றாகத் தெரியும்.. அவர் மைத்துனி குடும்பத்தையும் தெரியும் மந்தைவெளி அஞ்சலகம் பக்கத்தில் முக்தா திருமண மண்டபம் எதிரில் ஒருமாடியில் சிறிய இடத்தில்தான் ராமநாதனும் அவர் மனைவியும் இருந்தனர் .மார்கெட் அருகில் மைத்துனி குடும்பம் இருந்தனர்.இராமநாதன் இறந்த போது மைத்துனி வீட்டில் தான். வைத்தனர்.மனோரமாவும் நாடக நடிகர் அனைவரும் அங்குதான் வந்தனர். .
Interview pannuravar pls inime pannathinga... actress meena first oru Doordarshan la manorama amma produce panna oru drama la boopathi ku pair ah panni erupanga athu than first meena entry
Interviewer doesn’t have any knowledge of Manorama Achi’s film history. Need lot of researching when interviewing about legends. If not personal history they need to know professional history at their finger tips. Please learn & prepare before taking other interviews
விவேக்கின் கெட்ட பழக்கங்கள்; ஜனகராஜிக்கு என்ன ஆச்சு? கண்ணதாசன் மகன் பேட்டி |Annadurai Kannadhasan 👇
th-cam.com/video/585b06p3XdU/w-d-xo.html
Aachi is lucky to have a loyal person like you.. you are great
இவர் சொல்வது எல்லாருக்குமே நன்றாகப் புரிகின்றது, கேள்வி கேட்பவரைத் தவிர. யப்பா சாமி முடில... அழகான பேட்டி ஆனால் கேள்வி கேட்டு கொன்னு எடுத்துட்டார்...
En veedu en manaivi நாடகம் doordarshan இல் தீபாவளி அன்று தான் முதன் முறையாக வந்தது. மனோரமா அவர்களின் நடிப்பு அவர் பேசும் Brahmin langauge எல்லாமே ஈடு இணையற்ற ஒன்று. அற்புதமான நடிகை.
சுருக்கமா முடிக்க வேண்டிய நேர்காணல் நெறியாளர் கேள்வி மேல கேள்வி கேட்டு இழுத்து கொண்ட போய் விட்டார். அம்மா மனோரமா சாதனை நடிப்பு அளவிட முடியாது. அந்த கால பெண்மணி தையறியமான திறமையான நடிகை. பாராட்டுக்கள்
aachi Manorama அவர்கள் தமிழ்சினிமா உலகத்தில் ஒரு rajamadha.என் தாய் போன்றவர்.
ஆச்சிக்கும் மணிமண்டபம் கட்டியிருக்க வேண்டும், எந்த இடத்திலும் பெண்களுக்கு உரிய அங்கிகாரம் கிடைப்பதில்லை இருந்தாலும், இறந்தாலும்.
கேள்வி அதிகம் கேட்காமல் இருந்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்..
Vazhga Achi Manorama pugal🙏🙏🙏 good and divine soul
ஆச்சி மனோரமா அம்மாவின் நடிப்பை வியந்து பார்த்த ரசிகர்களில் நானும் ஒருவன் அவருக்கு நிகர் அவர்தான்.
திரு தமிழரசன் ரொம்ப விளக்கமாக அழகாக பேட்டி தந்தா ர். திருமதி மனோரமா ஆச்சி அவர்கள் மிகச்சிறந்த நடிகை. அவர் ஒரு கலை பொக்கிஷம். சினிமா உலகம் ஆண் நடிகர்களை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடும்.அவர்களை விட எவ்வளவு சாதனைகள் படைத்தாலும் இரண்டாம் பட்சம்தான் நடிகைகளின் நிலை.
ஆச்சி மனோரமா ஒரு சகாப்தம் 🙏🏽
அருமையான பதிவு 😊 நெறியாளர் விளக்கமான கேள்வி ❤ பதில் அளித்தவர் சூப்பர் 😊
😂😅😂😅😂
Super interview. Both of them were excellent. Mr tamilarasan is very innocent and open. The interviewer is very intelligent to grab the answers
👍💯 வாழ்க ஆச்சி மனோகரமா புகழ்
Born multiple talented multi faceted doyen. Unparalleled ❤❤❤🎉🎉🎉😂😂😂😊😊😊👍👍👍👍🇮🇳
தமிழரசன் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்❤
நன்றிங்க
கலை உலகில் ஆட்சி செய்த ஆச்சி குறித்து
வழங்கிய உங்கள் குறிப்புக்கு நன்றி ங்க.
Athiyagarajan
அடுத்த தலைமுறை நன்றாக வரட்டும். வாழ்த்துகள்
நன்றி🎉.
௮௫மையான தகவல்கள் 🙏🙏🙏🙏👌✋
இந்த மாதிரியான ஆட்களை நேர்கணல் எடுக்க அனுப்பாதீங்க. என்ன மாதிரி கேள்விகளை கேட்கவேண்டுமென்பது சுத்தமாக தெரியவில்லை.
What a nice lady indeed
நினைவு கூர்ந்து பார்க்க வேண்டிய கலைமாமணி. வணங்குவோம். வாழ்த்துவோம்.
Manorama ashi suppernaxikai ilikevery much endurmELLOR MANathivllumachi
இறையுலகின் ஒரு மாபெரும் சகாப்தம் ஆச்சி மனோரமா அவர்கள். ஆனால் அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கிறது.
திரையுலகின் ?
கோவையில்ஓவியர்கள் சங்கநிதிக்காகமனோரமா அவர்கள்இசை நிகழ்ச்சி நடத்தி கொடுத்தார்கள்அதை இங்கு நினைவு கூறுகின்றேன்
Pesuravaru Nalla eruku kelivi ketpavar kelvi kettu Avaru answer pannuvathiye repit pannuringa Bro question kettu answer panni mudithavuden question keluinga
Interviewer is interrupting too much. Let the guest speak freely
Appreciate proper questions to her relatives
UNDERRATED TAMIL LEGEND ACTRESS
i think the interviewer is having some problem or so in hearing, for each word he is intervening and asking so many things repeatedly...
சும்மா சும்மா பேசவிடாம கேள்வி கேட்கிறார் இந்த நபர்....
No person in cinema family is as generous as mrs Manoramma
Great
Achi
Achi greate our family friend
Boopathy was a bîg headache to Manorama . Mgr , karunanidhi both cm helped Manorama for problems created by boopathy so did Jayalalitha .yet as a mother she never let him down what ever the problems were .
So cute 👶baby
Please make sure the person who is asking questions do some research background before asking questions. She is a legend. He needs to comprehend and understand the answers.
Super🎉
Useless interviewer, don't ask this person to take interview next time.
Achi's manager saying sulochana madam was in love with muthuraman but again and again asking achi.... Achi... Ya
Boopathi acted many flims even visu Sirs movie, he is adking surprisingly...😢
நான் மனோரமா செட்டியார் சமூகத்தினர் என்று தான் இவ்வளவு நாள் நினைத்தேன்!
உண்மை உழைப்பு ஒரு சகாப்தம் ஆட்சியின் சிரிப்பு நடிப்பு வாழ்க்கை வாழ்ந்து காட்டியவர்
Artist are never mind relejion only needs appreaciations from all 🎉👍👐🙏
அருமையான பதிவு
Want to see a tamil movie written by Mr.Karunanidhi.....Marraga mudiyama. Please forward. Tamil nadu Thangam.
In Malaysia,KUALA SELANGOR area there is a temple...Amman. Temple..manorma seldom visit the Temple...RAWANG, MALAYSIA.
Irritating interviewer
Just go and watch Chitra lakshmanan interviews and learn how to ask questions and wait till the guest finish the answer. You are keep on interrupting all the answers in the whole interview
Excellent interview. You have excellent talents to ask correct questions. We always enjoy your videos. Keep up with a good work, bro.👍👍👍
😅😅🤣
Unakku manasatchi irukka... Ivaru interview nalla panrara???
Real name gopishantha
கேள்வி கேட்பவர் கவனிப்பு இல்லை.
இண்டர்வியூ எடுக்கறவங்கவங்க குறைவா பேசணும். தொணத்தோணன்னு பார்க்கவே முடியல.
பெண் சிங்கம் ஆச்சி மனோரமா
ஒரு சம்பவத்தையோ ஒரு நிகழ்ச்சியோ இவருக்கு கோர்வையாக தெளிவாக புரியும்படி சொல்லத் தெரியவில்லை
வாழ்க aachi amma pugal
கேள்வி கேட்பவர் சகிக்கவில்லை
Intha veedu thevvamagal sirial veedu mathiriirukke ❤
❤❤
Boopathi acted in manal kayiru. Main character. Athe sollalai. Also anchor should know about aachimma something. Intrupting lot. Irritating.. avar solrathe purinjukkavum theriyale. M.S amma vode kaatrinile varum geetham...... World famous song. Ithu koode theriyale yaa..... My god 😮
ஆட்சியின் சகே தரி விசுவமடுவில் இரு இப்பதாக அறிந்தேன்
🙏வரலாறு🙏💕
SIVAJI always. greatest
கிழாகுடையார் என்பது விவசாய தொழில் செய்பவர் என்று பொருள்
தகவலுக்கு நன்றி
மனோரமாவின் மகன்
கேரக்டரிலேயே நடித்துள்ளார்
No one has the right to judge, anybody. Kindly refrain from saying or bringing up personal details and issues, be it celebrity or any ordinary person. Certain details are not meant to be shared
Super super super super super super super super super super super super super super super super super. Kodi.. Vankkam
இவரும் கொஞ்சம் மனோரமா மாதிரி இருக்கார்... பேத்தி அபிராமி கூட கொஞ்சம் மனோரமா மாதிரி இருக்கார்.
Sir avar soldrathu yangalukke correcta puriuthu.ungalukku mattim piriyalaya??
I respect her hard work.but, putting Street name is too much.. let us keep freedom fighter name
Tamil cinema win amma
Don't interrupt. குறுக்கே கேள்வி கேட்காமல் பேச விடுங்கள்.
பேட்டி காண்பவர் திருப்பிதிருப்பிக்
கதைத்துக்
கொண்டேஇருக்கிறார்அவரைக்
கதைக்க விட வேண்டியதுதானே.
மனோரமா கணவரையும் அவரது இரண்டாவது மனைவியையும் எனக்கு நன்றாகத் தெரியும்..
அவர் மைத்துனி குடும்பத்தையும் தெரியும் மந்தைவெளி அஞ்சலகம் பக்கத்தில் முக்தா திருமண மண்டபம் எதிரில் ஒருமாடியில் சிறிய இடத்தில்தான் ராமநாதனும் அவர் மனைவியும் இருந்தனர் .மார்கெட் அருகில் மைத்துனி குடும்பம் இருந்தனர்.இராமநாதன் இறந்த போது மைத்துனி வீட்டில் தான். வைத்தனர்.மனோரமாவும் நாடக நடிகர் அனைவரும் அங்குதான் வந்தனர்.
.
@தழிழ்கீரி....தாங்கள் கூறியது உண்மை.... அவரை சார்ந்த பலர் உயிருடன் உள்ளார்கள் என்பது தெரியாமல் பல கட்டு கதைகள் அரங்கேறுகின்றன.
Is this jaihind vilas?
Ok
Ena da anchor, avar soldratha ketkama lusu matiri question ketutu
தெய்வமகள் ஷுட்டிங் spot
MS சுப்பலட்சுமி தானே என்று கேட்கிறார்! Hilarious!
Anchor songi mathiri pesugirar
Sir y so confusion
Boobathi super actor...best performance in saranam.iyyappa
ஒரு பொதுவான இடத்தில் ஜாதியைப்பத்தி ஏன் பேச வேண்டும் ஒரு கலைஞ்சன் பொதுவானவர் அவர்கள் ஜாதி மதத்திர்கு அப்பார்பட்டவர்கள்
Nice presentation sir
Actor sukanya
கேள்வி கேட்பவர் கொஞ்சமாவது ஹோம் ஒர்க் செய்திருக்கவேண்டுமா? இப்படியா கேள்விகள் கேட்பது.
பேட்டி கொடுப்பவரை விட பேட்டி எடுப்பவர் அதிகம் பேசுகிறார். தாங்க முடியல..
S s thanda karum... Camera eduthavanlan anchor nu sollikittu thiriyuranunga.... Ivaru mattum konjam famous ah irunthu iruntharuna... Otha oduda naaya nu kelvi kelvi ketkavum therila ... Mariyathaiyum koduka therila poramboku naaiku... Avaru solra visaiyam avlo interest ah iruku but intha naai ketkuratha partha kadupaguthu....
45:04
5ਚਚਚ ,ਵ . ਵਵ .
0,
S rombha irritating
நானும் மன்னார்குடி தான்
நானும் மன்னார்குடி தான் திருமால்புரம்
Interview pannuravar pls inime pannathinga... actress meena first oru Doordarshan la manorama amma produce panna oru drama la boopathi ku pair ah panni erupanga athu than first meena entry
Manorama aachi amma assistant sugunamma thaane
She was make up artist for her and good friend of her.
@@gomathithamizh5128 oh.... Thx for your reply 😊
Avanga manorama hire dresser manorama irappatharkku 1year munnadi
iranthuvittarkal nallver
@@thamizharasank2062 oh. Thank you
Interview edukuravar total waste !! Irritate aagudhu...
கேள்வி கேட்பவர் சரியில்லை
Anchor makku
இந்த ஆளுக்கு ஒரு விடயத்தை தெளிவாக சொல்லத் தெரியவில்லை... சொதப்புது.பல இடங்களில் புரியவில்லை.
ஏன் அய்யா சுவையான சுவடிகளை பற்றி சொல்ல வரும் போது சொதப்பிட்டிங்க பேசவிடாம.வேற சப்ஜக்ட்டுக்கு மாற்றி விட்டு விட்டங்களே
interview seibavar konjam home work pannirukkalam. boopathi manal kayirula nadichiruppar and innum pala movies
Anchoring worst........
Interviewer doesn’t have any knowledge of Manorama Achi’s film history. Need lot of researching when interviewing about legends. If not personal history they need to know professional history at their finger tips. Please learn & prepare before taking other interviews
சிவாஜி கணேசன் அவர்களின் ஜாதி பட்டம் மன்றாடியார் இல்லை. மன்றாயர்.
👍
நான் கள்ளர் பட்டம் வாண்டையார்
குலத்தொழில் படி குலம். பல குலம் தமிழகத்தில் உண்டு.
மனோரமா ஆச்சி பத்தி கொஞ்சமாச்சும் தெரிஞ்ச ஆளை கேள்வி கேட்க அனுப்பியிருக்கலாம்! சாவடிக்கிறாரு மனுஷன்!
அந்த கருமம்,கண்றாவியெல்லாம்
வெளிவரவே வேணாம்.அப்பிடியே தொலஞ்சு போகட்டும்
❤❤❤❤❤😂😂😂😂
எங்கிருந்தையா பிடித்தீர்கள் இந்த நெறியாளரை? கேள்விக்குப் பிறந்தவன். ச்சை 🤦♂️