எனக்கு வயதான இந்த காலத்தில் , இது போன்ற தகவல்களை அறிந்து அதிக ஆச்சரியம் அடைகிறேன் !!! இன்றைய இளைய தலைமுறையினர் இது போன்ற தகவல்களை அதிகம் அறிந்து ஆரோக்கியமான வாழ்க்கை மேற்கொள்ளுங்கள் !!!
என்மாடியில முருங்கை பூக்குது காய் விட மாட்டேன்னுது ஏன் சார்? பின் என் வீட்டு செம்பருத்த்தி செடி நன்றாக பூக்கிறது ஆனால் இலைகள் துளிர்விடும்போது பச்சையாகவும் பின் குரோட்டன்ஸ் போல சிகப்பாகவும் மாறுகிறது ஏன் சார்?தயவு செய்து சொல்லுங்க 9003782783
@@cyrusideas நன்றி அண்ணா..... ஒரு சந்தேகம் விளக்கம் தாருங்கள்...... ஆலிவிதை என்பதும் ( வட்டாரமொழியில் பேசப்படும் ) *சதகுப்பை* என்பதும் ஒன்றா.? மறவாமல் பதில் தாருங்கள் அண்ணா...
@@cyrusideas not a big deal sir. it is just there should not be any pattern and no one should be able to guess the next word you are going to say. that's all it is to it.
அது தான் அதற்கு ஊர் முதலி என்று பெயர் ஊரில் ஒரு முருங்கை மரமும் உத்தராடத்தில் ஒரு பிள்ளை யும் இருந்தால் ஊரே சுபிட்சமாய் இருக்கும் என்று ஒரு பழமொழி உண்டு
ஒரு ஆணின் ஆண்மையையும், பெண்ணிற்கு மலட்டுத்தன்மை ஏற்படாமலும் கட்டிக்காக்கும் அற்புத மூலிகை முருங்கை.முருங்கையின் அனைத்து பாகங்களும் கற்பம் ஆவதை விரைவுபடுத்தும்.
மிக அருமை, நன்றி!
&
karthik charan the world
karthik charan
Very useful information. Thanks very much sir
Thank you so much for your encouragement !
Very important and tq for ur explanation.i like this msg sir
Thank you so much for your encouragement !
Very good I brought the mori ga seeds from coimbatore and now growing it in a remote place in Australia. Thank God for creating this moringa maram
Thank you so much for your comments
thank you sir. but how to export
சகோதரருக்கு நன்றிகள் பல. பயனுள்ள பதிவு. வாழ்க வளமுடன்.
Thank you
நன்று நன்று நன்று நன்றி சகோத ரா .
Thank you
Till 791 devils here.Very informative brother.God bless you.
Thank you so much for your comments ! & blessings !
This is very useful tips for us.
Thank you so much for your encouragement, your words made me happy thank you so much !
நல்ல பதிவு நன்றி
Thank you
Thank you very much sir.....na podi Pani alreay vachuruken .....but adhu Pachaiya kudikalama nu therila
குறைவான அளவு குடிக்கலாம்
Great information! Congrats
Thank you so much for your comments !
எனக்கு வயதான இந்த காலத்தில் , இது போன்ற தகவல்களை அறிந்து அதிக ஆச்சரியம் அடைகிறேன் !!!
இன்றைய இளைய தலைமுறையினர் இது போன்ற
தகவல்களை அதிகம் அறிந்து ஆரோக்கியமான வாழ்க்கை
மேற்கொள்ளுங்கள் !!!
Thank you so much for your encouragement
Super.sir.thanks
Thank you
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி
Thank you
Durga sat vision
Very good news
very useful tips thank u sir
Thank you so much
Hii
Will you spoken enlish? By Rajaperumal
Sorry, I don't have time to upload in English it will take time, thank you so much for your comments
Super anna valthukkal
Thank you so much for your comments
நல்ல தகவல்
Thank you so much for your encouragement
Can we eat this daily in powder form?
Yes
நன்றி ஐயா....
Thank you
Anuradha Radhaanu m
Anuradha Radhaanu love
O75153938o
7g
அருமை, நன்றி.
Thank you
அருமை 👌 அருமை
Thank you so much for your comments
J
Intha podi eppadi virpanai seivathu
Usefull vedio thx
Thank you
It is tru sir?
Thank you so much
நன்றி 🙏 👌 பார்த்ததை பண்படுத்தும்படி வேண்டுகின்றேன்.
Thank you so much
Awesome to geerai always to believe
Thank you so much for your comments
Thagavaluku nandri
Thank you
Thanks Useful message
Thank you
செடி முருங்கை இலையில் இந்த பலன் கிடைக்குமா ..?
கிடைக்கும்
Suķisevam mòtpecasan
என்மாடியில முருங்கை பூக்குது காய் விட மாட்டேன்னுது ஏன் சார்? பின் என் வீட்டு செம்பருத்த்தி செடி நன்றாக பூக்கிறது ஆனால் இலைகள் துளிர்விடும்போது பச்சையாகவும் பின் குரோட்டன்ஸ் போல சிகப்பாகவும் மாறுகிறது ஏன் சார்?தயவு செய்து சொல்லுங்க 9003782783
கோழி கழிவு உரம் அல்லது டீதூள் கம்போஸ்ட் போடுங்க நல்லா காய்க்கும்,அது நோய் அல்ல இன வகை
Ilai parithu konde irunthal Kai varathu
Bro please how to control mollusks snail .*organic method
Thanks more hidden miracle medical news share everybody
Thank you
நன்றி k,பாக்கியராஜ் அவர்களே!
Thank you my favourite seeman brother
Ithai (keerai powder) eppadi santhai paduthuvathu endru sollungal sir.
Sorry, I don't know yet
pls contact me 9003271570
www.google.co.in/amp/s/tamil.thehindu.com/business/business-supplement/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/article6735051.ece/amp/
நிழழில் காய வைத்து 5 To 6 days கழித்து Mixi. ல் திரித்து Pack titeஆ எளிது
Are you Sri Lanka...?.
No, I am from Tamil Nadu
very nice
Thank you
நல்ல நல்ல பதிவு பயன்படுத்துவது தான் இல்லை
Thank you
Nice
Thank you so much for your comments
super sir tq sir
நல்ல தகவலுக்கு நன்றி
Thank you so much for your comments
முட்டையும் ,முருங்கை இலையும் அருமை....சப்பிடுங்கா...
Thank you so much for your comments
No egg
Today egg pakka chemical check geogle
Why are you showing some other Leaves initially. Please delete those part from the video. Otherwise, it is very good information.
Thank you
Super👌
Thank you so much for your comments
தகவலுக்கு மிக்க நன்றி
Thank you
என் அன்பு நண்பர்களே உங்களுக்கு தேவைப்பட்டால் அமேசானில் கிடைக்கும்
www.amazon.in/Greniya-Moringa-Leaf-Powder-150-GMS/dp/B07S75F63Y
Thank you so much for your comments !
Super
Thank you so much for your encouragement
Sir neengalum mathavanga matiri seiyatinga Vera flower a katathinga naanga unga channel a follow pandrom
OK, sure, I did it just for a change, thank you
CYRUS IDEAS r
REMOVE THE OTHER PLANT FROM VIDEO
நல்லது
Thank you so much for your comments
Useful information sir
Thank you so much
நல்ல ஒரு பதிவு
Thank you
Sariyaga soneerkal. Thanks
Thank you
How much leaves you wanted
I have 5 trees in my home, thank you
Arumaiyana pathivu
Thank you
மிக்க நன்றி சார் அருமையான தகவல் நன்றி
Nalla payanulla oru thagavall
Thank you
Video poda mudiyuma sir?
இதை வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்வது எப்படி என்று சொன்னால்
இன்னும் பயனுள்ளதாக இருக்கும்
Thank you so much for your comments
The information was very useful but wats the connection between that flower at starting of the video and murunga keerai
Morning glory! just for make a surprise to make listen the benefits of drumstick leaves
@@cyrusideas oh ok superb. I thought the video was related to that flower so only I asked.
Athuku enga vera flowers ah kaaturinga
Just for a change & surprise
For curiyacity than
நன்றாகச் சொல்கிறீர்கள். ஆனால் " அதுமட்டும் இல்ல "
என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
தவிர்க்க முயற்சி செய்கிறேன், நன்றி!
Semme bro👌👌👌
Thank you
அருமை நண்பர்
Thank you so much
சூப்பர்
Thank you
முருங்கை கீறை என்று சொல்லிவிட்டு வேறு ஏதோ இலையையும், பூவையும் காட்றியே
Watch the video clearly & listen to the wards properly you can get understand
மறுபடியும் நல்லாத்தான் பார்க்கிறேன். ஆரம்பத்திலே ஏதோ இலையையும் பூவையும் தான் காட்றீங்க.
முருங்கை கீரை என்று சொல்லிவிட்டு காட்டவில்லை சொல்லும் முன்புதான் காட்டியிருப்பேன் வார்த்தைகளை சரியாக கவனித்தால் புரியும்
எதுக்கு அதை காட்டணும்,? நேரடியாக முருங்கை கீறையையே காட்டவேண்டியதுதானே...
அருமையான பதிவு
Thank you
Good message
Thank you
Romba nandri anna
Thank you
Alsar Ku yapai sapitanum sir...
நெய்ல வதக்கி சாப்பிடணும்
super 👌
Thank you
அய்யா உங்கள் எண் அனுப்பவும் நன்றி
How to export
Sorry I don't know
nice information
Thank you
கட்டாயம் ஆண் பெண் இருபாலரும் சாப்பிட வேண்டும்
Thank you so much
Tks a lot sir
Thank you so much
Super messes
thanks
Sir, I like to Export. ..! any buyer is there ...?
Sorry ,I don't know
Semma twist
Thank you
Super sir
Thank you
thanks friend good info
Thank you
Super bro
Thank you
Best help full tips thanks
Thank you so much
Bangaloril moringo yenra company murungai marathilirunthu elai kai poo pattaiyilirundu medicine thayarikkuthu price 25000 to60000 70000 varai
Thank you so much for your information in time! Your comments give support to this video , thank you so much
super information bro.
Thank you
அண்ணா இந்த பதிவுக்கு மிக்கநன்றி...புதினா நல்ல பசுமையாக வளர என்ன செய்வது என்று சொல்லுகள்.....
அண்ணா........
Thank you, சாணபொடி உரம் + வீட்டில் உள்ள கம்போஸ்டு போட்டாலே நன்கு வளரும்
@@cyrusideas
நன்றி அண்ணா..... ஒரு சந்தேகம் விளக்கம் தாருங்கள்......
ஆலிவிதை என்பதும் ( வட்டாரமொழியில் பேசப்படும் ) *சதகுப்பை* என்பதும் ஒன்றா.? மறவாமல் பதில் தாருங்கள் அண்ணா...
அண்ணா... வீட்டில் கம்போஸ்ட் செய்யும் முறை நம்
சேனலில் உள்ளதா?....
@@bousiaareef2628 ஆம்
@@cyrusideas
Nandri anna....
sir, try to avoid using the word "sollalam" again and again.
OK, yes, I accept it is not proper, when I am unable to find a proper word to explain a matter, I am using it , Thank you so much for your comments !
@@cyrusideas not a big deal sir. it is just there should not be any pattern and no one should be able to guess the next word you are going to say. that's all it is to it.
@@karthickb1973 Thank you so much for your comments !
Murungai keerai!!!!!
Thank you
Podi epdi seyradhu sir
நிழலில் உலர்த்தி அதை அரைப்பாங்க
oksar
Thank you
அது தான் அதற்கு ஊர் முதலி என்று பெயர் ஊரில் ஒரு முருங்கை மரமும் உத்தராடத்தில் ஒரு பிள்ளை யும் இருந்தால் ஊரே சுபிட்சமாய் இருக்கும் என்று ஒரு பழமொழி உண்டு
Thank you so much
The
adhenna sir uthradam natchthiram avlo special
இதன் முளிகாய் அருமை.
Thank you
I need Tamil short film r story
Thank you so much for your comments
Enga veettukku munne oru maram vechirukom
Thank you so much for your comments!
Murungai 300 yenra tamil book Rs.15 kku veliyittullen.
Thank you so much
Ayya thangalathu murungai 300 palatial book vangipaditham engal vetil ullavargalin viyathuyai kuna padithiyathu nandri
Murungakerai shoup
நன்றாக பூத்த என் மல்லிகை செடி இப்ப இலை எல்லாம் கொட்டி இரண்டு இலை மட்டுமே உள்ளது.இந்த செடியை மீண்டும் துளிர்த்து வர என்ன செய்யலாம் .please சொல்லுங்க.
சிறிது சாணபொடி உரம் போடுங்க தளிர்விடும்
அதனாலயே நம் வீடுகளில் வளர்த்தார்கள்
Yes, thank you
Sri Pradab
CYRUS IDEAS wNWwcom
Sir unga number send pannunga sir.plese
Sri Pradab
Sir nangal apdi koduka vandum
எனக்கு சரியாக தெரியவில்லை, ஆனால் அதுசார்பாக தமிழ்நாடு வேளாண்மை துறை அலுவலகத்தில் ஆலோசனை மற்றும் பயிற்சி பற்றி கேட்டுபாருங்க
VV your
Romba Nandri bro
Thank you
Thank you
I 5h/ uoo plus
,5
super tips thank you sir
Thank you so much