I'm 18 year old before yoga i do many things which makes me happy but still i end up with stress and depression but after yoga i can do the same thing consciously and felt joy in that..... And also i have noticed this to many youngsters and even there is proof for getting benefits from yoga which is most important for the youngsters for a joyfull future
Mam or sir, youngster can do more physical activities compared to other ages of people... that's what she said, "You can't insist senior citizens to play sports or workout(Exercise)" Nowadays, Youngster have a passion towards sports which is good. And also senior citizens have awareness about yogas which is great thing to know.. So, my humble advise to play more sports and exercise at this age(and it is the best time) with your friends and family. It's all my opinion!!..
@@Valor_Phonix18 and anna/akka you are saying that we can't say to play sport to a senior citizens.... Have you ever watched their intense in the game...they too have a will to play just they are hanged with their responsibility and we are not giving a chance and not conducting a right ambiance to play just give a chance to them they will play like a 5 year old one
@@jeyameenakshis8779 willingness to play and ability to play are two different things. Also, there are always many variations from person to person and everything spoken here is generic.
எனது 20 வயதில் இருந்து யோக பயிற்சி செய்து வருகிறேன் அக்கா யோகா செய்ய ஆரம்பித்த 5 மாதத்திலே எனது புகைப்பிடிக்கும் பழக்கம் என்னை விட்டு சென்றது.. எனது நுரையீரல் இன்று ஆரோக்கியமாக இருப்பது நமது பாரம்பரிய யோகத்தினால் தானே தவிர ஆங்கில மருத்துவத்தினால் இல்லை..
யோகா செய்யாதவர்கள் அதைப் பற்றி பேசக்கூடாது. இந்த உளவியல் மருத்துவர்களுக்கு புத்தருடன் பரிசோதனை செய்த அனுபவம் இல்லை. அதனால் ஆரோக்கியமான மனம் எப்படி இயங்குகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது
@@kumaransasirekha8913நீங்கள் அக்ஷ்டாங்க யோகப்பயிற்சி செய்யும் அளவிற்கு உடலிலும் மனதிலும் திறன் இல்லாத சோம்பேறியாக இருப்பதால் பொய் என்று ஆகிவிடுமா? அந்த அரைவேக்காடு அம்மா அஷ்டாங்க யோகத்தின் அடிப்படை தத்துவமே தெரியாமல் அஷ்டாங்க யோகத்தின் எட்டு படிநிலைகளில் மூன்றாவது படிநிலையான சமாதி நிலை தியானத்திற்கு உடலை தயார்படுத்தும் உடற்பயற்சியான ஆசனத்தை மட்டுமே யோகா என்று நினைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறது அதை Mr.GK அரைவேக்காடு கேட்டுக்கொண்டிருக்கிறது . ஒரு பழத்தின் சுவையை அவரவர் வாயில் போட்டு சுவைத்துப்பார்த்தால்தான் அதன் சுவையை உணரமுடியும் அவரவர் யோகப்பயிற்சி செய்து அஷ்டாங்க யோகப் பயிற்சி செய்து எட்டு படிநிலைகளை முழுமையாக பயிற்சி செய்தால்தான் அதனுடைய உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முடியும்.
நம் முன்னோர்கள் இயற்கையோடு சார்ந்து வாழ்ந்தாங்க அவங்க வாழ்க்கையை யோகாவா இருந்துச்சு ஆனா நம்ம இப்ப வாழ்ற வாழ்வியல் முறை கண்டிப்பா எல்லாருக்கும் பதஞ்சலி முனிவர் அகஸ்தியர் இன்னும் பல ஞானிகளால் நம் கலாச்சாரத்தில் உருவாக்கிக் கொடுத்த யோகா இந்த வாழ்வியல் முறைக்கு ஒரு பெரிய கருவியாக இருக்கிறது
Nice conversation... but onething we can't say 100% God is just mind magic... we are getting knowledge as a human machine, hatsoff to creator may god or evolution....
Namaskaram mam யோகா என்றால் தனி எதுவும் இல்லை யோகா என்றால் ஒன்றி இருப்பது இயற்கை ரோடு இருப்பது எப்படி உட்காருவது கொடுத்தா எப்படி கொடுக்க னும் வாங்கி னா எப்படி வாங்கனும் இந்த பிரபஞ்சத்தோடு எப்படி இணைந்து வாழ்வது என்பது தான் எல்லா உயிரோடும் உயிராக வாழ்வது நன்றி ரோடு இருப்பது 😊
romba varushathuku aprm online platform la urupadiya selavu panna 35mins inga thaan... yenna solradhu nu thrla... indha video mudiyum pothu yen ipdi 5mins mattum video pottu savadikuranga nu nenachan.. aana 35 mins nu nenaikum pothu yevlo effective ah irundhuchi yevlo video kulla aallndhu poitan nu paarunga... such a great work♥
Hi bro...!!! Indha maadhiri nariya arivalagalai vachi conversation create pani vdo poduga bro...!!! Oru common man ku science mattum podhadhu, nariya rationalism um venum. Mr.GK neega indha society ku nariya science solli koduthu irukiga, nariya pagutharuvum koduga appo dhaa namba ella oru nalla future generations ah create panna mudiyum 🙏🏻
I am 35 years old and I am doing yoga for the past 12 years..Yoga made my life more focused and stabilized in my thoughts.. her view is totally irrelevant and not good to get her suggestion..
Really enjoyed this video. A lot of information was new and useful. Thanks for posting this video. I enjoyed your participation in the Neeya naana show.
Basically 5 arms of fitness 1. Cardio ( running, cycling, swimming) 2. Strength training( lifting weights, calisthenics) 3. Stretching ( yoga) 4. Mental well being( meditation,friendships,travelling, learning new languages /music/reading) 5 .Good Eating habits. This is not in any particular order Ofcourse yoga is helpful but it is not the be all and end all to healthy living.
These people have a policy of speaking against God or godliness. Now they have extended their arguments against yoga also because yoga offers some solutions and explanations.
அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. உடல் மனம் இரண்டையும் ஒரு ஒழுங்குக்கு கொண்டு வருதலே யோகா. அந்த காலத்தில் உடல் உழைப்புக்கு நேரமில்லாத பௌத்த குருக்கள் கண்டுபிடித்ததே யோகா.
My god finally a real intellectual and a real MBBS doctor 😊 not payed interview where psychologists just with 3 years degree who portraying as doctors in many TH-cam videos 😅.
யோகானால உடல் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமில்லா மனம், உணர்ச்சி சார்ந்த பிரச்சினைகளுக்கு என்னலாம் தீர்வு கிடைக்குது. இளைஞர்கள் ஜிம்முக்கு போனா அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமானு யோசிச்சு பார்த்து கமெண்ட் பண்ணுங்க.
Damn such practical way of thinking i saw her in neeya naana or some other debate show as well. Very clear with her POV. Thank you GK Sir for this content.
முதலில் தன்னை அறிவாளியாக நினைத்துக் கொண்டு தான் எந்த துறையாக இருந்தாலும் கருத்து சொல்ல வேண்டும். அது தான் இந்த உரையாடல். பாதியிலேயே போதும் என்றாகி விட்டது.
I’m genuinely want to say thank you for doing this podcast. It’s make me cry. Made of so much negative podcast through the LGBT community now days this podcast give me some positive vibes 😢❤
if i ever get star strucked id like it to be her .. man love her so much the way she connect our ancestoral instincts in just wow .. missed her in neeya nanna ..
என்னமா இப்படி பண்றிங்களேமா😂 சமனாங்கால் பொடரதே ஒரு யோகாசனம் இதைத்தான் சுகாசனம்ன்னு சொல்லுவாங்க யோகாவை உலகிற்கு வழங்கிய யோக அறிவியலாளர்கள் தமிழர்கள் என்று சொல்லி தெரிய வேண்டுமா! சம்மணமிட்டு அமரும் பழக்கம் தமிழகத்திற்கு உரியது என்று உலகத்துக்கே தெரியும்.
Dr. Shalini is a psychiatrist who is also an influencer. She puts forth atheistic, rational arguments based in science to challenge oppressive notions such as caste, misogynistic practises. She widely speaks of Periyar and his progressive notions of upliftment of the oppressed.
கடவுள் இருக்கும் இடத்தை அழுகனி சித்தர் அவர் பாடலில் விளக்கியுள்ளார், பாடல் 20 "கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில் உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும் கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா! காரணங்கள் மெத்தவுண்டே"
இரண்டும் அரைவேக்காடுகள். இவர்கள் சிந்தர்கள் யோக முறைகளை இயமம் நியமம் தவறாமல் யோகப்பயிற்சி செய்து உண்மையை அறிந்து கொள்ளும் அளவிற்கு மனதிலும் உடலிலும் திறனற்ற சோம்பேறிகள்.
‘வெளிநாட்டு அடிமைத்தனத்து’ல இருந்து வெளிய வர்றதுக்கு ஒரு நல்ல மதச்சார்பற்ற, கருத்தியல் சார்பற்ற மனநல மருத்துவர்ட் டிரீட்மெண்ட் எடுத்துகோங்க. அது உங்களுக்கும் உங்க Patientsக்கும் ரொம்ப நல்லது.
அட ஆமா இல்ல. நம்ம கலாச்சாரத்தில் ஜிம்முக்கு ஒரு முக்கிய பங்கு இருக்குதுல்ல திருவள்ளுவர் இருந்து விவேகானந்தர் வரைக்கும் எல்லாரும் ஜிம்முக்கு தான் போனாங்க ஜிம்முக்கு தான் போக சொன்னாங்க😂😂😂😂😂
Thank you so much bro.... Enakku unga rendu perayum romba pidikkum...unag 2 perayum onna pathathula sema happy....Intha mari vilipunarvu vedios neraya podunga bro....
அறிவியலைபற்றியும் போதுமான அறிவு இல்லை ஆன்மீகத்தை பற்றியும் போதுமான அறிவு இல்லை. பல யூடுயூப் சாக்கடைகளில் இதுவும் ஒன்று. விமர்சனங்களை அறிவுப்பூர்வமாக எதிர்கொள்ளுங்கள் மீண்டும் இதுபோல ஒருதலைபட்சமாக வாதம் செய்யாதீர்கள்.
கடவுள் எங்க இருக்கார் என்றால்...உனக்கு தெரியாத, உனக்கு பின்னால், உன்னை அறியாமல் ...இருக்கும் இடமெல்லாம் கடவுள் இருக்கார். உன் முன்னாள் நடப்பதை தடுக்கலாம், குறைக்கலாம். ஆனால் எங்கோ, எதற்கோ, யாரோ உன்னை கெடுக்கவோ, நல்லது செய்வதோ...அதையெல்லாம் உன்னால் மாற்ற முடியாது, தடுக்க முடியாது. அங்குதான் கடவுள் உள்ளார், உன் விதிப்படி உன்னை கொண்டு செல்ல, நடத்த. அதற்குத்தான் மனிதன் கடவுளை நினைத்தான், நல்லதுக்காக பயப்பட்டான், வணங்கினான். அதே கடவுள் உள்ளார்.
Please start talking about politics. How we could solve political issues using science. For example the cavery water issue, how could we solve this scientifically?
I love both of you guys, especially Dr Shainlini. I think there isn't much media based psychiatrist or psychologist out there in TN to advocate social psychological stigmas and individual psychological problems. Somehow i get inspired by both of you guys, a country where pseudo science and god like man are celebrate and idolised yet you guys stand against the odds to make good videos to advocate science is amazing. If you both ever decide to come to Singapore, i am more then happy to bring you all out for dinner. It is still jolts me with smile when you guys talk about dophamine and oxytocin to high percentage of viewers who still believe that swolling a burning camphor is a god send sign. Thanks for making this video at the same time i cant wait to see the parasocial novelty taking a step up when ONLYFANz starts booming in TN or the whole India. ~ Esh
Hey Mr.GK Once again very good episode. I love Dr.Shalini’s interviews because she deep dive into the subject and gives simple yet clear picture. I expected bit longer episode or atleast in multiple parts. But this was pretty shorts and most of the questions were discussed plenty of times by her. I expect another good session about the newer issues with the new age Kids, Teens and new age marital issues. We can hear her expert opinion. Thanks for a wonderful interview and expect many more from you. Regards, Venkat
Follow me @ :
WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Audio paruga GK
Congrats Mr. GK, saw you in neeya naana
Can GOD be a Higher dimensional being(like 4D,5D) anna
Yeah audio sarila @@karthickraja858
I Think so Audio Not good so pls notice brother
I'm 18 year old before yoga i do many things which makes me happy but still i end up with stress and depression but after yoga i can do the same thing consciously and felt joy in that..... And also i have noticed this to many youngsters and even there is proof for getting benefits from yoga which is most important for the youngsters for a joyfull future
Sollluuuu
Mam or sir, youngster can do more physical activities compared to other ages of people... that's what she said,
"You can't insist senior citizens to play sports or workout(Exercise)"
Nowadays, Youngster have a passion towards sports which is good. And also senior citizens have awareness about yogas which is great thing to know..
So, my humble advise to play more sports and exercise at this age(and it is the best time) with your friends and family.
It's all my opinion!!..
@@Valor_Phonix18 well said
@@Valor_Phonix18 and anna/akka you are saying that we can't say to play sport to a senior citizens.... Have you ever watched their intense in the game...they too have a will to play just they are hanged with their responsibility and we are not giving a chance and not conducting a right ambiance to play just give a chance to them they will play like a 5 year old one
@@jeyameenakshis8779 willingness to play and ability to play are two different things. Also, there are always many variations from person to person and everything spoken here is generic.
Please do invite more this kind of progressive people..
Thanks alot Mr GK
Dr Shalinimadam & mr gk conversetion na expect panna ve illa. ❤ thank u mr gk❤❤
Correct ahh sonningaa bro , tamil peoples ku ethumey theriyaathu , nalla vela ivanga rendu perum vanthutaanga inimel problem illa
எனது 20 வயதில் இருந்து யோக பயிற்சி செய்து வருகிறேன் அக்கா யோகா செய்ய ஆரம்பித்த 5 மாதத்திலே எனது புகைப்பிடிக்கும் பழக்கம் என்னை விட்டு சென்றது.. எனது நுரையீரல் இன்று ஆரோக்கியமாக இருப்பது நமது பாரம்பரிய யோகத்தினால் தானே தவிர ஆங்கில மருத்துவத்தினால் இல்லை..
யோகா செய்யாதவர்கள் அதைப் பற்றி பேசக்கூடாது. இந்த உளவியல் மருத்துவர்களுக்கு புத்தருடன் பரிசோதனை செய்த அனுபவம் இல்லை. அதனால் ஆரோக்கியமான மனம் எப்படி இயங்குகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது
Medicine la English, Tamil Telugu lam kidayuthu, it's science ithu Ella manitharkkum pothuvanathu, naan lam
Yoga pannamale t totaller
Yoga moolama sari achuna athula scientific reason irukum, Sakkaram ,Neruppu parambariyama iruku ana athu antha kalathu miga periya scientific kandupidipu
@@karthickdevaraj8467nanum yoga pannamale teetotaler 😊
Great brother 👏
Wide spectrum of useful discussions. Thanks @Mr.GK ❤
ADHD’s explanation was missed out 😢
Audio is not clear
Good in headphones
No audio seems disturbed even in headphone
Again bro
@lonely2x638 Kindly use headphones 🎧 voice is so clear.
I thought my earphones had a prob
இன்னைக்கி நீயா நானா( show ) பேய் இருக்கா இல்லையா( show) பார்த்தேன் உங்கள் விவாதம் மிக அருமையாக இருந்தது Mr.GK👍
இன்றைய காலகட்டத்திற்கு காண தேவையான ஒரு காணொளியாக இருக்கிறது உங்களுடைய முயற்சிக்கு நன்றி
She is not only a psychiatrist but also a broad minded thinker
she is periyar pethi
@@misemus that’s fine but she is clear and accurate not like unproven ridiculous reel makers
அப்படி யா😅
@@kumaransasirekha8913நீங்கள் அக்ஷ்டாங்க யோகப்பயிற்சி செய்யும் அளவிற்கு உடலிலும் மனதிலும் திறன் இல்லாத சோம்பேறியாக இருப்பதால் பொய் என்று ஆகிவிடுமா? அந்த அரைவேக்காடு அம்மா அஷ்டாங்க யோகத்தின் அடிப்படை தத்துவமே தெரியாமல் அஷ்டாங்க யோகத்தின் எட்டு படிநிலைகளில் மூன்றாவது படிநிலையான சமாதி நிலை தியானத்திற்கு உடலை தயார்படுத்தும் உடற்பயற்சியான ஆசனத்தை மட்டுமே யோகா என்று நினைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறது அதை Mr.GK அரைவேக்காடு கேட்டுக்கொண்டிருக்கிறது . ஒரு பழத்தின் சுவையை அவரவர் வாயில் போட்டு சுவைத்துப்பார்த்தால்தான் அதன் சுவையை உணரமுடியும் அவரவர் யோகப்பயிற்சி செய்து அஷ்டாங்க யோகப் பயிற்சி செய்து எட்டு படிநிலைகளை முழுமையாக பயிற்சி செய்தால்தான் அதனுடைய உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முடியும்.
Why because she is psychiatrist
WHO IS HERE AFTER GK PARTICIPATION IN NEEYA NAANA🖐 👇
🙋
In what topic bro?
@@rajamani3446 pei iruka ilaya yesterday episode
@@user-ow7ew8mz9t Adha paathurukaangalaa illaiyaa. Adhu varadhukaana arikuri edhaavadhu irukaa. 😂
Great job done mr. Gk. Dr shalini is a greatest person her service is needed for the generations ahead.
சிறப்பு சார். அருமை. கடவுள் பற்றிப் பேசியது மட்டும் முழுமையாக இல்லை என நான் நினைக்கிறேன். மற்ற விசயங்கள் நன்றாகவே தெளிவாகவே இருந்தது. நன்றி.
நம் முன்னோர்கள் இயற்கையோடு சார்ந்து வாழ்ந்தாங்க அவங்க வாழ்க்கையை யோகாவா இருந்துச்சு ஆனா நம்ம இப்ப வாழ்ற வாழ்வியல் முறை கண்டிப்பா எல்லாருக்கும் பதஞ்சலி முனிவர் அகஸ்தியர் இன்னும் பல ஞானிகளால் நம் கலாச்சாரத்தில் உருவாக்கிக் கொடுத்த யோகா இந்த வாழ்வியல் முறைக்கு ஒரு பெரிய கருவியாக இருக்கிறது
Nice conversation... but onething we can't say 100% God is just mind magic... we are getting knowledge as a human machine, hatsoff to creator may god or evolution....
Thank you for your videos.
10 dollars equal to 9000rs but no reply and likes
Namaskaram mam யோகா என்றால் தனி எதுவும் இல்லை யோகா என்றால் ஒன்றி இருப்பது இயற்கை ரோடு இருப்பது எப்படி உட்காருவது கொடுத்தா எப்படி கொடுக்க னும் வாங்கி னா எப்படி வாங்கனும் இந்த பிரபஞ்சத்தோடு எப்படி இணைந்து வாழ்வது என்பது தான் எல்லா உயிரோடும் உயிராக வாழ்வது நன்றி ரோடு இருப்பது 😊
romba varushathuku aprm online platform la urupadiya selavu panna 35mins inga thaan... yenna solradhu nu thrla... indha video mudiyum pothu yen ipdi 5mins mattum video pottu savadikuranga nu nenachan.. aana 35 mins nu nenaikum pothu yevlo effective ah irundhuchi yevlo video kulla aallndhu poitan nu paarunga... such a great work♥
Nice GK. apt questions first and wonderful responses from Dr. Shalini.
Beautiful answers without any hesitation, much thinking.. clarity, understanding - awesome
Best video on the internet ❤
மிக மிக அருமையான உரையாடல். Super. Thanks a lot.
Hi bro...!!!
Indha maadhiri nariya arivalagalai vachi conversation create pani vdo poduga bro...!!!
Oru common man ku science mattum podhadhu, nariya rationalism um venum.
Mr.GK neega indha society ku nariya science solli koduthu irukiga, nariya pagutharuvum koduga appo dhaa namba ella oru nalla future generations ah create panna mudiyum
🙏🏻
I am 35 years old and I am doing yoga for the past 12 years..Yoga made my life more focused and stabilized in my thoughts.. her view is totally irrelevant and not good to get her suggestion..
உளவியல் மருத்துவம் சார்ந்து அறிவியலோடு பேசுவது சிறப்பு. 👌🏽
Really enjoyed this video. A lot of information was new and useful. Thanks for posting this video. I enjoyed your participation in the Neeya naana show.
Enjoyed the conversation with a much respected person ❤👏🙏
Superb Interview. Excellent questions and fantastic answers!!!
இதுவர வந்த videos லயே best இது Mr.GK. நன்றிகள்❤❤
I like her she were speak very practical past days still she is like to be same ❤❤❤❤
Clean & crisp conversation... very good..❤
Really really excellent, chemistry also seems good....one of the best episode...my wishes to both👍🏻👍🏻❤️
Basically 5 arms of fitness
1. Cardio ( running, cycling, swimming)
2. Strength training( lifting weights, calisthenics)
3. Stretching ( yoga)
4. Mental well being( meditation,friendships,travelling, learning new languages /music/reading)
5 .Good Eating habits.
This is not in any particular order
Ofcourse yoga is helpful but it is not the be all and end all to healthy living.
Yoga is mobility, balance and may be some stretching, some cardio (Surya Namaskar and Pranayaamam)
But where is Flexibility in your Fitness bulletin??
@4vjresideshere that is only what yoga is for stretching and flexibility.
மிக மிக அருமையான உரையாடல் Mr GK ⭐️⭐️⭐️⭐️⭐️⭐️🎉
I’ve asked for this subject bro. Thanks for making it. Loving it…
Comments களை படித்த பிறகு mr gk mind voice:😢😢😢😢😢😢😢😢😢 உடனே இதெல்லாம் hide பன்னனும
Serra moodra panda
Thank you for the wonderful session, GK. I always enjoy Dr. Shalini's interactions; her voice tone is particularly pleasant.😍😍
Most expected subject know....about..this topic awesome...mr gk
Yoga செய்வது நோக்கம், நமக்குள் இருக்கும் இறையை உணர செய்யும் ஒரு வழி ஆகும்.
Gym just for muscles building and health benefits.
These people have a policy of speaking against God or godliness. Now they have extended their arguments against yoga also because yoga offers some solutions and explanations.
gym porathu habit build panum bro ..atha vitutu cosmetic aa think panni muscle pumping panna ..yaar enna panna mudiyu...bar podunga pullups ..treadmill a odunga ...ithellam weight adikrathuku far better
அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. உடல் மனம் இரண்டையும் ஒரு ஒழுங்குக்கு கொண்டு வருதலே யோகா. அந்த காலத்தில் உடல் உழைப்புக்கு நேரமில்லாத பௌத்த குருக்கள் கண்டுபிடித்ததே யோகா.
@@CeeYennKay yes. Correct.
Mr Gk nailed it in Neeya naana ,pesama neengalaum Gopi annavum indha maadhiri topicsah co host pannalam 😅😅😅😅
You brought in the right person 👍🏻
Wonderful. Two of the best personalities I have followed coming together is just a treat. Lot of insights
My god finally a real intellectual and a real MBBS doctor 😊 not payed interview where psychologists just with 3 years degree who portraying as doctors in many TH-cam videos 😅.
Well said
அருமையான விளக்கம்..... நன்றி MR.GK அண்ணே 🔥🥰
Been waiting for this❤
❤❤❤❤❤❤❤❤❤
Excellent conversation.
More informative one.
Thank you Mr. Gk
யோகானால உடல் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமில்லா மனம், உணர்ச்சி சார்ந்த பிரச்சினைகளுக்கு என்னலாம் தீர்வு கிடைக்குது. இளைஞர்கள் ஜிம்முக்கு போனா அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமானு யோசிச்சு பார்த்து கமெண்ட் பண்ணுங்க.
Definitely 😊
உண்மை...
Damn such practical way of thinking i saw her in neeya naana or some other debate show as well. Very clear with her POV. Thank you GK Sir for this content.
one of the mature interviews i ever seen.... expecting more like this
The most useful video for the present society. Excellent answers with super questions.
Fantastic conversation, very informative.
Ithu nalla irukea ...ipdiyum idaila idaila panunga GK sar.
Great discussion , please collaborate with more people Anna , Half an hour ponadhey theriyala , intresting conversation
GK bro I have watched your neeya nana show and your speeches are stunning and keep rocking bro 🎉❤😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤👍🏻
👍🏻
Excellent interview of two people who I listen to the most.👌.Please do these kind of interactions in future.
முதலில் தன்னை அறிவாளியாக நினைத்துக் கொண்டு தான் எந்த துறையாக இருந்தாலும் கருத்து சொல்ல வேண்டும். அது தான் இந்த உரையாடல். பாதியிலேயே போதும் என்றாகி விட்டது.
Exactly
அவங்க ரெண்டு பேரும் அறிவாளிங்கதான். ஆடியோ தரம்தான் கெடுத்துவிட்டது.
@@CeeYennKay🤣🤣🤣🤣🤣 yes தங்கதுரை nasa scientist. 😂😂
உண்மைதான்
Great Discussion and crisp answers on point
I’m genuinely want to say thank you for doing this podcast. It’s make me cry. Made of so much negative podcast through the LGBT community now days this podcast give me some positive vibes 😢❤
if i ever get star strucked id like it to be her .. man love her so much the way she connect our ancestoral instincts in just wow .. missed her in neeya nanna ..
Wow superb! Very good interview
Super madem,this gives more light in the subjects discussed.Healthy and quality discussion
தமிழர்களை அறிவியலின் அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும் அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.
Obviously ❤
என்னமா இப்படி பண்றிங்களேமா😂
சமனாங்கால் பொடரதே ஒரு யோகாசனம் இதைத்தான் சுகாசனம்ன்னு சொல்லுவாங்க
யோகாவை உலகிற்கு வழங்கிய யோக அறிவியலாளர்கள் தமிழர்கள் என்று சொல்லி தெரிய வேண்டுமா!
சம்மணமிட்டு அமரும் பழக்கம் தமிழகத்திற்கு உரியது என்று உலகத்துக்கே தெரியும்.
Your comment looks like Tamils does not know anything and these 2 people are saviors who is enlightening tamil people.. put some sensitive comment
ஆதிநாதன் சிவபெருமான் குண்டலினியோகம்செய்தவர் முதல்தமிழ்சங்கம்
Correct ahh sonningaa bro , tamil peoples ku ethumey theriyaathu , nalla vela ivanga rendu perum vanthutaanga inimel problem illa
Thank u Dr...u will be teach.. these things to some teachers...it will help...❤
Waitning for your video GK....
Excellent interview Mr.GK👍
Please do more of this kind...
My sister's hubby pubg addiction for past 3 yrs... He started abusive words and physical violence... Finally she got divorce... We r very happy😊
Wow fantastic
Kanakanpatti ayya super
@@mohanvimalkumar 🙏
Dr. Shalini is a psychiatrist who is also an influencer. She puts forth atheistic, rational arguments based in science to challenge oppressive notions such as caste, misogynistic practises. She widely speaks of Periyar and his progressive notions of upliftment of the oppressed.
Crisp questions and clear answers 👌 great interview . Keep doing more Mr.GK sir🙏
Big eye opener. New moms சார்பாக நன்றிகள் 😊🙏🙏
Thanks a lot for this video Mr.GK
Wow renduperume my speakers ❤️ nice and happy to see you both together
கடவுள் இருக்கும் இடத்தை அழுகனி சித்தர் அவர் பாடலில் விளக்கியுள்ளார், பாடல் 20 "கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும்
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா!
காரணங்கள் மெத்தவுண்டே"
இரண்டும் அரைவேக்காடுகள். இவர்கள் சிந்தர்கள் யோக முறைகளை இயமம் நியமம் தவறாமல் யோகப்பயிற்சி செய்து உண்மையை அறிந்து கொள்ளும் அளவிற்கு மனதிலும் உடலிலும் திறனற்ற சோம்பேறிகள்.
Super, lot of good information thanks GK
Next time of interview la thayavu seithu Audio clarity meethu gavanam kollavum Mr. GK... ❤
maruthuvamum ariviyalum serumpothu indha idame thagaval kalanjiyam agirathu. we want part 2
Useful information. Good job.
‘வெளிநாட்டு அடிமைத்தனத்து’ல இருந்து வெளிய வர்றதுக்கு ஒரு நல்ல மதச்சார்பற்ற, கருத்தியல் சார்பற்ற மனநல மருத்துவர்ட் டிரீட்மெண்ட் எடுத்துகோங்க.
அது உங்களுக்கும் உங்க Patientsக்கும் ரொம்ப நல்லது.
GK sir I saw you yesterday day in Vijay Tv .That was good,you can make a separate program on that subject,we will get more information.
அட ஆமா இல்ல.
நம்ம கலாச்சாரத்தில் ஜிம்முக்கு ஒரு முக்கிய பங்கு இருக்குதுல்ல திருவள்ளுவர் இருந்து விவேகானந்தர் வரைக்கும் எல்லாரும் ஜிம்முக்கு தான் போனாங்க ஜிம்முக்கு தான் போக சொன்னாங்க😂😂😂😂😂
Aha enna oru arivu
😂thug reply
இளம் வயதில் விவேகானந்தர் இறந்த காரணம் Gym போகாம இருந்தது தான்....😂 அறிவு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது
புக் நாலேஜ்ல பேசிகிட்டு இருக்கவங்க கிட்ட யோகத்தை பற்றியோ இறைவனைப் பற்றியோ தெரிஞ்சுக்க முடியாது ப்ரோ
What a clarity.... Epdi ivanga ellathuk super ah answer soldranga... Superb mam
Avangaloda Ella video um Vera level knowledged women namma life thinking ae change aagidum
Whoever can talk whatever, we should not admire and believe in everything. We should think and take a call.
Expecting more podcasts from these kind of people, very use full , thank you sir
Thank you so much bro.... Enakku unga rendu perayum romba pidikkum...unag 2 perayum onna pathathula sema happy....Intha mari vilipunarvu vedios neraya podunga bro....
நல்ல நேர்காணல்❤❤❤❤
Mr GK ..... மிக அருமையான வீடியோ பதிவு...
இரண்டு ஆளுமைகள்....அருமை...
Till the last minute both conversation was worthful...👍
அறிவியலைபற்றியும் போதுமான அறிவு இல்லை ஆன்மீகத்தை பற்றியும் போதுமான அறிவு இல்லை. பல யூடுயூப் சாக்கடைகளில் இதுவும் ஒன்று. விமர்சனங்களை அறிவுப்பூர்வமாக எதிர்கொள்ளுங்கள் மீண்டும் இதுபோல ஒருதலைபட்சமாக வாதம் செய்யாதீர்கள்.
Nee periya scintista?
She is speaking good
wow it's amazing Mr.GK mam also Answered very clearly wonderfull
கடவுள் எங்க இருக்கார் என்றால்...உனக்கு தெரியாத, உனக்கு பின்னால், உன்னை அறியாமல் ...இருக்கும் இடமெல்லாம் கடவுள் இருக்கார். உன் முன்னாள் நடப்பதை தடுக்கலாம், குறைக்கலாம். ஆனால் எங்கோ, எதற்கோ, யாரோ உன்னை கெடுக்கவோ, நல்லது செய்வதோ...அதையெல்லாம் உன்னால் மாற்ற முடியாது, தடுக்க முடியாது. அங்குதான் கடவுள் உள்ளார், உன் விதிப்படி உன்னை கொண்டு செல்ல, நடத்த. அதற்குத்தான் மனிதன் கடவுளை நினைத்தான், நல்லதுக்காக பயப்பட்டான், வணங்கினான். அதே கடவுள் உள்ளார்.
Please start talking about politics. How we could solve political issues using science. For example the cavery water issue, how could we solve this scientifically?
Itha doctor solu vathu unmai 100 paste super doctor unkkaluku God bless you super doctor you speech
I love both of you guys, especially Dr Shainlini. I think there isn't much media based psychiatrist or psychologist out there in TN to advocate social psychological stigmas and individual psychological problems. Somehow i get inspired by both of you guys, a country where pseudo science and god like man are celebrate and idolised yet you guys stand against the odds to make good videos to advocate science is amazing. If you both ever decide to come to Singapore, i am more then happy to bring you all out for dinner. It is still jolts me with smile when you guys talk about dophamine and oxytocin to high percentage of viewers who still believe that swolling a burning camphor is a god send sign. Thanks for making this video at the same time i cant wait to see the parasocial novelty taking a step up when ONLYFANz starts booming in TN or the whole India. ~ Esh
Awesome discussion, can be more helpful if concluded well.
Sir
Watching u in Neeya Naana sir Excellent ❤
Hey Mr.GK
Once again very good episode. I love Dr.Shalini’s interviews because she deep dive into the subject and gives simple yet clear picture. I expected bit longer episode or atleast in multiple parts. But this was pretty shorts and most of the questions were discussed plenty of times by her. I expect another good session about the newer issues with the new age Kids, Teens and new age marital issues. We can hear her expert opinion.
Thanks for a wonderful interview and expect many more from you.
Regards,
Venkat
Excellent clarification Mam .
Excellent conversation!! ❤
Great interview GK🎉
Please invite such Scholars from different fields who promotes Scientific Temperament and Rationalism.