மழைக்காலம் தொடங்கிவிட்டதால் தங்களால் முடிந்த விதைகளை வாங்கி தங்கள் ஊர்களில் உள்ள பொது இடங்களில் விதைக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் பசுமை வளரட்டும் பூமி செழிக்கட்டும் என்றும் அன்புடன் மாயவரம் மணி
நீங்க சொல்றது கண்டிப்பா செய்யனும் எல்லாரும். சென்னை போன்ற பெரு நகரங்களில் குறிப்பாக மரங்கள் வளர்க்க வேண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நானும் சென்னையில் சில்ல இடங்களில் விதைகளை விதை உள்ளேயேன். இதை அனைவரும் செய்தால் அடுத்த தலைமுறை நோயின்றி வாழலாம்.
மகிழ்ச்சி 😀😀😀 உலகம் அழிந்துவிட்டால் நாம் செத்துபோயிருவோம் பிறகு வேலைக்கு போகதேவையில்லை சாப்பாடு தேவையில்லை கரன்பில் கட்டதேவையில்லை மொபைல் ரீச்சார்ஜி பன்னதேவையில்லை
கடவுள் என்பது நம்பிக்கை சார்ந்தது, எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அது மனித வாழ்க்கைக்கு தேவையான ஒரு தத்துவம் கோட்பாடு, உண்மையில் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கும் கடவுள் என்ற ஒருவர் இல்லை
1. வைரஸ் தொற்று 2. சூரியப் புயல் cum புவி வெப்பமடைதல் 3. விண்கற்கள் மோதும் அபாயம் 4. AI தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி 5. மனிதன் ஆண் பெண் தன்மைகளை இழந்து, கருவுறுதல் இல்லாமல் போகும் அவலம் 6. அணு ஆயுத அச்சுறுத்தல்
super sir, as usual precise and accurate. The most important thing is interestingly explaining the complicated science and you fuel the interests of millions of people in Science. Keep doing.
மனிதர்கள் செய்யும் தவறுக்கு பூமிக்கு தான் பல பாதிப்புகள் ஏற்படும் இதனால் பூமியில் மக்கள் வாழவே முடியாது விஞ்ஞானம் வளர வளர பூமியில் அதிகமான பாதிப்புகள் ஏற்படும் இதுதான் உண்மை மக்கள் புரிந்து கொண்டால் அனைவரும் சந்தோசமாக வாழலாம்
9:43 குடுக்குற தெய்வம் கூரைய பிச்சிக்கிட்டு குடுக்குறது இதுவாக தான் இருக்குமோ😂.மக்களின் அறிவு வளருதோ இல்லையோ அறிவியல் கிடு கிடுவென வளருது இதனால் மக்களுக்கு தீமையே வர கூடும் என்பதில் ஆச்சர்யம் பட வைக்கும் 😂🙌🥰
Thanks sir GK I was also terrified hearing the news for last two days Not only you tubers , reputed TV channels also telecast such non sense Your message is educating and consoling
Very important explanation against all those hot news in main stream medias news without clarification.. Thank you also for fearlessly criticizing NASA and Chinese fault approaches too Mr Gk Anna 😮
Mr GK, please clarify When a small bullet is fired towards sky and it comes back with such a huge force due to gravity, then what about a high mass space debris hit the earth? Its speed and force would be even higher?
Vinkal vidunga bro , next moon than boomikku miga periya aabathu bro atha nasa va kandupudikka sollunga shape of the moon &closer to earth arbit impact
Nirogen tetroxide is a common oxidizer for bipropellant engines. There is no alternate oxidizer available for this hypergolic ignition application. It is much better, safer, non-corrosive when compared to Red Fuming Nitric Acid. However, basic safety precaution is essential while handling and transfer.
Bro i can hear wind 🌬️ noise from your Mike. Please use mufflers. I am getting this disturbance while using headphones 🎧 you can hear it after 3:15 time line
சகோதரரே உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஆரா அதாவது எண்ணம் எண்ணம் தான் காரணமாக இருக்கும் என்பது என்னுடைய அனுமானம் அதைப் பற்றி ஆராய்ச்சி ஏதும் நடக்கிறதா ஆறா சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் ஏதும் நடக்கின்றதா என்பதைப் பற்றிய ஒரு வீடியோ போடவும் please
எப்படி சில பொருட்கள் மட்டும் re-entry இல் தப்பிப் பிழைக்கிறது ? அதே உராய்வு / உஷ்ணம் இருக்கும் போது எந்த காரணியில் தப்பிக்கிறது ? ஏதேனும் ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறதா ?
Very important. I am living in Bhavani, Erode district. Yesterday night 26.6.2024 around 9.50 pm we saw an object with heavy sound. Initially I thought it is a meteor, but it was surrounded two time and went. Pls check and tell about this.....
14 years vidunga bro , next moon than boomikku miga periya aabathu bro atha nasa va kandupudikka sollunga bro shape of the moon &closer to earth impact
Thanks for the clarity.. on the contrary, how different is your click bait thumbnail for the video? If what the other TH-cam channels are giving misinformation, so does your thumbnail.. apart from that love your content..
உண்மையாக உறுதியாக எதையும் சொல்ல முடியாது எல்லாம் ஒரு அனுமானம் தான்...இதில் இருந்து என்ன தெரிஞ்சக வேண்டும் என்றல்...android phone evanum use pannathinga
Vote for your favorite creators👍
www.tnnow.in/digital-awards/
Vote pottachu ❤
Voting 👍 sir
Apo asteroid laam varala ya chumma VA???
Mr.GK bro MMA fighters ku yean kaadhu after fight ku apram permanent ah bulge aidudhu nu sollunga
Bro please unga kita iruka books la tour mari podunga I am very curious about your books
மழைக்காலம் தொடங்கிவிட்டதால் தங்களால் முடிந்த விதைகளை வாங்கி தங்கள் ஊர்களில் உள்ள பொது இடங்களில் விதைக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் பசுமை வளரட்டும் பூமி செழிக்கட்டும் என்றும் அன்புடன் மாயவரம் மணி
i will do my every birthday. hereafter i will do rain session also
நீங்க சொல்றது கண்டிப்பா செய்யனும் எல்லாரும். சென்னை போன்ற பெரு நகரங்களில் குறிப்பாக மரங்கள் வளர்க்க வேண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நானும் சென்னையில் சில்ல இடங்களில் விதைகளை விதை உள்ளேயேன். இதை அனைவரும் செய்தால் அடுத்த தலைமுறை நோயின்றி வாழலாம்.
@@ssrpradeep உங்கள் நல்ல எண்ணத்திற்கு நீங்கள் எந்தக் குறையும் இன்றி நலமோடு வாழ வேண்டும் என்றும் அன்புடன் மாயவரம் மணி
Mr. Gk anna enaku oru rocket epdi create panndranganu oru video podunga..
Nuclear weapons epodi bro ready pananum
@@High_ofabdul ta kelugaa bro
@@Yukeshkumar533😂😂
@@Yukeshkumar533 broo 🤣🤣💀avan practical pani kathuvan bro
bro take help of Mr.Elon Mask 😂
Super - Timely Video bro
@@TamilSelvan maha prabhu neengala....😅🙌
singam bro
ரொம்ப நன்றிங்க MR.GK. இந்த மாதிரி நியூஸ் சேனலில் இருந்து எங்களை காப்பாற்றுவதற்கு❤❤❤
Bro plz explain
To be honest some TH-camrs shows so much hype for views and likes. But when comes to science our sources of trust always Mr GK 🔥
Neega eppavume unmiya solluga mk.gk
சார் சுனிதா வில்லியம்ஸ் பற்றி வீடியோ போடுங்க ப்ளீஸ்
Aii edit bayangaram.. Prakash Raj face la Mr.gk
Face swapping 😂
உலகில் நீங்கள் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் இயற்கையின் முன் நீங்களும் சாதாரண மனிதர்களே ........ இருக்கும் காலத்தினை சந்தோசமாகவும் இருக்க வேண்டும்
நாமும் இயற்கையின் அங்கம் தான் என்பதை மறக்க வேண்டாம்
மகிழ்ச்சி 😀😀😀 உலகம் அழிந்துவிட்டால் நாம் செத்துபோயிருவோம் பிறகு வேலைக்கு போகதேவையில்லை சாப்பாடு தேவையில்லை கரன்பில் கட்டதேவையில்லை மொபைல் ரீச்சார்ஜி பன்னதேவையில்லை
Bro neenga sethalum athulam panna theva illa bro sethudunha 😊
Uga area solu bro Nana vadu idala nadakavikaran
Recent ah Sunitha Williams, Butch willmore Space la matikitangalam Athupathi video podunga
Romba hype panranga news media elam. அவங்க safe ah irukanga ISS la. Earth ku return ஆக late aaguthu. That's all
இயற்கை ஆக நடக்கும் செயல்பாடுகளை யாராலும் வெல்ல முடியாது😊.
ஹ நாங்க பாத்திரத்தை தட்டி விளக்கு ஏத்துவோம்..
@@prataps1226 😂😂
கடவுள் இருக்கா இல்லையா உங்களோட கருத்து தனி வீடியோவா போடுங்க Mr.GK Anna...🤔
Yes
Already irukku
My favorite 😍 one ❤of
கடவுள் என்பது நம்பிக்கை சார்ந்தது, எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அது மனித வாழ்க்கைக்கு தேவையான ஒரு தத்துவம் கோட்பாடு, உண்மையில் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கும் கடவுள் என்ற ஒருவர் இல்லை
He already done... Yenda kadavul iruka avar kitta kekkara yen unaku arivu mairu illaya
1. வைரஸ் தொற்று
2. சூரியப் புயல் cum புவி வெப்பமடைதல்
3. விண்கற்கள் மோதும் அபாயம்
4. AI தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி
5. மனிதன் ஆண் பெண் தன்மைகளை இழந்து, கருவுறுதல் இல்லாமல் போகும் அவலம்
6. அணு ஆயுத அச்சுறுத்தல்
@@moveitstime 5th point ☝️♥️
super sir, as usual precise and accurate. The most important thing is interestingly explaining the complicated science and you fuel the interests of millions of people in Science. Keep doing.
போனால் எல்லாரும் ஒன்றாக தான் போகபோகிறோம் அதில் எந்த வருத்தமும் இல்லை
😂
அந்தக் கல்லுக்கு இது தெரியுமா? 😂😂😂😂😂😂
Bro😂
0:46 same peeling varusa varusham eppudi tha sollurainga .... something nadathu .... LOAN na தள்ளுபடி panna Nala erukum 😅😅😅😅.
Peeling na urine poruthu ya 🤣
Feeling 😂
Awesome Video Quality - color and ambiance all look good. Awesome
மனிதர்கள் செய்யும் தவறுக்கு பூமிக்கு தான் பல பாதிப்புகள் ஏற்படும் இதனால் பூமியில் மக்கள் வாழவே முடியாது விஞ்ஞானம் வளர வளர பூமியில் அதிகமான பாதிப்புகள் ஏற்படும் இதுதான் உண்மை மக்கள் புரிந்து கொண்டால் அனைவரும் சந்தோசமாக வாழலாம்
AVENGERS irukanga no problem🤪
😂😂
@@vasu926 justice league 💥
Thanos enter to the comments
Ada paithiyam
Unna mental koo va promote pandren la
7:38 MG na thaaka pattara😂
Exactly avare dhan🤣🤣🤣
Exactly 😂💯 avare dhan
Ava views kaga enna venalum seivan😅
ரொம்ப நன்றிங்க MR.GK.
9:43 குடுக்குற தெய்வம் கூரைய பிச்சிக்கிட்டு குடுக்குறது இதுவாக தான் இருக்குமோ😂.மக்களின் அறிவு வளருதோ இல்லையோ அறிவியல் கிடு கிடுவென வளருது இதனால் மக்களுக்கு தீமையே வர கூடும் என்பதில் ஆச்சர்யம் பட வைக்கும் 😂🙌🥰
ஒன்னும் வந்து மோத மாட்டிங்குதே அது நான் தான்😂😅😂😅
Thanks sir GK
I was also terrified hearing the news for last two days
Not only you tubers , reputed TV channels also telecast such non sense
Your message is educating and consoling
வாழ்க்கை சீரழிவிள் உலகம் பேரழிவில் 🤡
Veraaaaa 11 😂
ஆஹா ஆஹா 🤩👌🏻
News channels should hire an R&D department
Research ok, development edhukku?
@@saravanabalajik 😂
All the information first thank you Anna. Antha exercise nambha enna ellam panalam nu athaium pesi erukalam.
Your idealogy is absolutely correct.. Ride yourself
Ippadi veliya oru dhu varra oru object ku gravity irikkum illya appo ippodekki irikkura nammalode satlits affect aaghadha... Appadi aachu nna enna aaghum ippodhekk... Evvolo satelite irrukku... Adhupole dhana moon... Appo moon affect aachunna enna nadakkum
China unmayavey avanga technology ah improve pandranga.. avangala yean samanthamey illama thitanum.. talent and science enga valanthalum avangala appreciate panalaam 😊
Very important explanation against all those hot news in main stream medias news without clarification.. Thank you also for fearlessly criticizing NASA and Chinese fault approaches too Mr Gk Anna 😮
Bro Sunita williams and butch wilmore stucked in space, adha pathi konjam explain panni video poduga bro eagerly waiting.
Mr.G.k, May I ask what are your thoughts on experiments and research at CERN?
Bro I am waiting for this video ❤❤🎉
ஆயிற்று .. என்கிற ஒற்றை வார்த்தைக்காக காக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது .... துன்மார்க்கனும், சன்மார்க்கனும் நியாயம் தீர்க்கப்படுவார்கள்.
bro enakku oru sandhegam idhatku sariyana vilakam venum pleece... Nilavu illaiyendral boomiku varum alivai paththi nerayaper sollittanga.. But boomi illamal alindhuvittal nilavukku ennagum sollunga bro
sago firmament patri unggal karuthu enna?
கொஞ்சம் முன்னாடியே அழிஞ்சா நல்லா இருக்கும். மனித ஜென்மங்கள் ஆடும் ஆட்டம் தாங்க முடியவில்லை
Hai OttagaChivingi... How are u..?
Same appin 😭
😂 sir Alien pola
Ama bro. Neengala modhala aarambichi veiyunga. 😂
Short term IT course suggest pana mudium ha... learning pandrthu ku..
@MrGKTamil Space debris boomikulla varum bothu, aeroplane mela motha chance iruka ????
Mr GK, please clarify
When a small bullet is fired towards sky and it comes back with such a huge force due to gravity, then what about a high mass space debris hit the earth? Its speed and force would be even higher?
Force would be higher , the more the mass the more velocity it attains
but the speed will not change that much
@@Niranjan_00g so the velocity and acceleration increases but not the speed.. thanks
@@abineshzor you're welcome
Bro ISS recent news sunnitha Williams Earth Ku thirumba varadhula problem aahm adha paththi detail la oru video podunga bro
Hi Mr.GK ISRO also using this N2O4(Nitrogen tetroxide) as oxidiser in their Launch vehicles, what is your comments on that?
Anna hypersonic ஏவுகணை paththi sollunkalan
0:46 me.... Last Guy 🤩😝
Vinkal vidunga bro , next moon than boomikku miga periya aabathu bro atha nasa va kandupudikka sollunga shape of the moon &closer to earth arbit impact
Bro ...isro planning to new project space debris ...u n that....pls details videos
Nirogen tetroxide is a common oxidizer for bipropellant engines. There is no alternate oxidizer available for this hypergolic ignition application. It is much better, safer, non-corrosive when compared to Red Fuming Nitric Acid. However, basic safety precaution is essential while handling and transfer.
Thanks for the explanation Mr.GK
Anna tik tik tik movie le astroid blast panna maduri try work aguma?
Christopher Nolan ... oda... Inception❤ movie pathe peasugaa gk ❤
Thanks Brother for making this Video
How much gold used in satellite and rocket equipments
Please do share us the sources you use to stay updated on all the science stuff
Always pls check the video description
பல வருடங்களுக்கு முன்பு வந்த ஓர் ஆங்கிலப் படம். DEEP IMPACT என்று பெயர். இதே conceptஐ வைத்து எடுக்கப்பட்ட படம்.
Unga videos 3days ah wait pannitu iruntha Anna
Hi bro can you put a video on the issue of the Sunita Williams rocket fuel issue thrusters issue
Hi anna Please upload video about karma behind science Karma is true or not...need clarification from you😊
Bro i can hear wind 🌬️ noise from your Mike. Please use mufflers. I am getting this disturbance while using headphones 🎧 you can hear it after 3:15 time line
சகோதரரே உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஆரா அதாவது எண்ணம் எண்ணம் தான் காரணமாக இருக்கும் என்பது என்னுடைய அனுமானம் அதைப் பற்றி ஆராய்ச்சி ஏதும் நடக்கிறதா ஆறா சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் ஏதும் நடக்கின்றதா என்பதைப் பற்றிய ஒரு வீடியோ போடவும் please
Bro Unga Video Entry Song Name Sollunga
Anna one small doubt - space la air illa , appo rocket fire eppadi eriyudhu?!...🤔❤ please reply
Bro, Kindly Explain about Y2K38 problem
தமிழர்களின் அறிவியல் பற்றி சொல்லுங்க அண்ணா!!! Please 🙏🙏🙏
சிறப்பு அண்ணா
Na already oru ship design create pani vachurkan earth in habitable anaka adhula survive aguradhuku yarkachum interest irundha reply panuga
Hi. Mr. GK. So Nice Informative Video
@Mr GK if no problem means Apo na Housing loan podalama 15 yrs ku.
🤔
எப்படி சில பொருட்கள் மட்டும் re-entry இல் தப்பிப் பிழைக்கிறது ? அதே உராய்வு / உஷ்ணம் இருக்கும் போது எந்த காரணியில் தப்பிக்கிறது ? ஏதேனும் ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறதா ?
Dear Gk Kindly Explain about Fire Fly. Works ???? Can we get power this 😅😅😅
Very important. I am living in Bhavani, Erode district. Yesterday night 26.6.2024 around 9.50 pm we saw an object with heavy sound. Initially I thought it is a meteor, but it was surrounded two time and went. Pls check and tell about this.....
It was surrounded by what...?
வணக்கம்🎉GK அண்ணா உங்கள் சேனல் பார்க்கும் அனைவர்க்கும் வின் கள் பற்றிய புரிதல் இருக்கும்🔥தொடர்ந்து உங்கள் வீடியோ வர வேண்டும்😊வாழ்த்துக்கள் 🌹🎉🙏
குரான்னில் நிறைய அறிவியல் விஞ்ஞானம் உலக படைப்பு பெருவெடிப்பு கோட்ப்பாடு உலக அழிவு பற்றி இருப்பதாஹ சொல்றாங்க அவற்றை குரானில் இருந்து விளக்க முடியுமா?
Thanks Mr. GK for the info 🙏🙏🙏
Intresting ah kondu ponga bro
News read panra mathiri irukku
My opinion
14 years vidunga bro , next moon than boomikku miga periya aabathu bro atha nasa va kandupudikka sollunga bro shape of the moon &closer to earth impact
பூமியின் மையம் எந்த திசையில் சுற்றுகிறது என்ற வதந்தி பரவுகிறது ... அதைப் பற்றி கூறவும்...
Thanks for the clarity.. on the contrary, how different is your click bait thumbnail for the video? If what the other TH-cam channels are giving misinformation, so does your thumbnail.. apart from that love your content..
Mr.GK அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் சுகர் பிரஷர் உள்பட அனைத்து நோய்களுக்கும் medicine எடுக்க தேவையில்லை என்று சொல்கிறார்கள். இதைபற்றி வீடியோ போடவும்.
Please Vedio About Mosquito, Why we cant kill or destroy all mosquito..?
மேக்னிட்டர் பற்றி video podunga bro ❤
Bro current issue Boeing space craft issue in ISS pathi solluinga regarding sunitha
எதிர்பார்த்த நிகழ்வு.....
உண்மையாக உறுதியாக எதையும் சொல்ல முடியாது எல்லாம் ஒரு அனுமானம் தான்...இதில் இருந்து என்ன தெரிஞ்சக வேண்டும் என்றல்...android phone evanum use pannathinga
Ethachum intresting aane topic pathi pesunga
Post a video on White Holes in space, brother. Thanks in advance 😊.
சீக்கிரம் விழட்டும்
புதுயுகம் பிறக்கட்டும
அறம் என்று முற்றிலும் அகிலத்தில் இல்லையோ அன்று அழிவு நிச்சயம் 😔😔😔
Hi sir....your hardcore fan....learn a lot from your channel....
Varattum Varattum 😂Sagala Namma Adi Enna Nu Pakkallaa😂
You need to speak about mysteries of Dorathy eady
GK Bro ... Space la Two members mattikittangalam in Boeing Company build spaceship, Kindly make video about this !!
Nanri Mr GK
Can we use weapons on that astroid to destroy them is that possible?
How can I share that video
Love from srilanka ❤
😂😂😂
இந்த வீடியோ வரும்னு நான் எதிர்பார்த்தேன் அண்ணா..😅
Yes, World will be renovated, not through anything else, but by God in # 2036.
Om Shanti