Science Talk with Director Ra.Parthiban | Sciwich | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024

ความคิดเห็น • 840

  • @MrGKTamil
    @MrGKTamil  หลายเดือนก่อน +434

    Who should be our next guest in the Sciwich series?

    • @justin94431
      @justin94431 หลายเดือนก่อน +123

      Myskin sir

    • @kirana706
      @kirana706 หลายเดือนก่อน +165

      Christopher Nolan! 😁

    • @Parthasarathy-bj9li
      @Parthasarathy-bj9li หลายเดือนก่อน +20

      @@MrGKTamil your choice

    • @user-zj7hw4rb3w
      @user-zj7hw4rb3w หลายเดือนก่อน +16

      R. Ravikumar sir

    • @Akashs70382
      @Akashs70382 หลายเดือนก่อน +12

      @@MrGKTamil sir ravi ips

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal หลายเดือนก่อน +274

    பார்த்திபன் சார் சொல்வது போலவே TEENZ பல கோடிகள் வசூல் செய்து Mr.GK வுக்கு 1 கோடி பரிசு கிடைக்க நல்வாழ்த்துக்கள் 🎉😊

    • @naveenjanarthanan3735
      @naveenjanarthanan3735 หลายเดือนก่อน +3

      Adango.....😂😂

    • @Hey_its_mk4
      @Hey_its_mk4 หลายเดือนก่อน +6

      Adango***la… Idhu parthiban list laye ilaye

  • @ahaan4937
    @ahaan4937 หลายเดือนก่อน +188

    புதிய பாதையில் வந்த புதுமை பித்தன் 😎All the very best Our GK superb conversation 🔥

  • @Adam_zyzz
    @Adam_zyzz หลายเดือนก่อน +239

    Parthiban and Mr Gk fans hit like

  • @aaronthiagarajan
    @aaronthiagarajan หลายเดือนก่อน +40

    Well spent 40 minutes in life. Parthiban Sir never disappointed.

  • @ajeypaiyaa
    @ajeypaiyaa หลายเดือนก่อน +46

    Watched only because Mr GK recommended it. GK fans ❤️

  • @KumarKumar-hw2sj
    @KumarKumar-hw2sj หลายเดือนก่อน +70

    குழந்தைகளோட பேசணும்னா நம்மளும் அவங்க உலகத்துக்குள்ள போகணும்னு சொன்னார்ல அதுதான் பார்த்திபன் சாரோட பிளஸ் 🎉

  • @KarpagamM-zz3hl
    @KarpagamM-zz3hl หลายเดือนก่อน +70

    வணக்கம் 🎉GK அண்ணா... 🤩சூப்பர் 👌மிகவும் மகிழ்ச்சி🎇🤝வாழ்த்துக்கள் 🤗பார்த்திபன் சார் , GK அண்ணா உரையாடல்😍நான் எதிர் பார்க்கவே... இல்ல😊வேற லெவல் GK அண்ணா...பார்த்திபன் சார் மிகவும்♥️"பேச்சி திறமையான♥️நடிகர்" அவர் நடித்த படங்கள் பாரதி கண்ணம்மா, புதியபாதை,அழகி, வெற்றி கொடிக்கட்டு அனைத்தும்🎉எனக்கு ரொம்ப🎇பிடிக்கும். GK அண்ணா உங்கள் புது முயற்சி அனைத்தும் வெற்றி 🎉பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @ravikumarvaradarajan758
    @ravikumarvaradarajan758 หลายเดือนก่อน +44

    பார்த்திபன் சார் என்றுமே ஒரு புதுமைப்பித்தன் தான்.... நல்ல படைப்பு

  • @Ajmeer-n9r
    @Ajmeer-n9r หลายเดือนก่อน +19

    goosebumps moment in the whole video is some minutes spoke about A.P.J Abdul Kalam.

  • @mohammadmohideen2912
    @mohammadmohideen2912 หลายเดือนก่อน +17

    Mr. GK Your involvement is an important role for the success of this film and I wish for your involvement in future science based tamil films. ❤

  • @TrendingtextTamilan-zd9oj
    @TrendingtextTamilan-zd9oj หลายเดือนก่อน +11

    புதுமையை பரிசளித்ததற்கு பார்த்திபன் தலைவர் அவர்களுக்கும் அண்ணன் மிஸ்டர் Gk pk அண்ணன் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி

  • @inamtaxi1860
    @inamtaxi1860 หลายเดือนก่อน +17

    புதிய பாதை படத்தில் அறிமுகம் ஆகி இப்பொழுது டீன்ஸ் என்று புதிய பாதை யில் பயனிக்கின்ற உங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள் பார்த்திபன் சார், Mr Gk இது போன்ற பல்வேறு வீடியோக்களை எங்களுக்காக தந்து கொண்டே இருக 🎉 வாழ்த்துக்கள் 🎉

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we หลายเดือนก่อน +23

    ஆயிரத்தில் ஒருவன் இன்னும் மனசவிட்டு மாறவே இல்ல எவ்ளோ படம் பாத்தேன் எல்லாமே மறந்திடிச்சி ஆயிரத்தில் ஒருவன் மறக்கமுடியாத காரணம் பார்திப்பன் sir நடிப்பு றியல் பார்க்கும் போது அந்த காலத்துக்கே கூட்டிப்போய்க்கு இனிவரும் காலங்களில் றியல் அறிவுகலந்த படங்களை எடுங்க sir இந்த சமுதாயம் அதைத்தான் விரும்பும் 👍

  • @SakthiVel-nn5fw
    @SakthiVel-nn5fw หลายเดือนก่อน +43

    மேலும் அறிவியல்பூர்வமான படங்களாக உருவாக்க வேண்டும் தமிழ் சினிமாவில் 🎉🎉🎉 வாழ்த்துகள் பார்த்திபன் sir and mr GK sir❤

  • @gowthamraghunathan
    @gowthamraghunathan หลายเดือนก่อน +29

    He is a great director, He knows what he is doing!

  • @Mr_sanjeevi
    @Mr_sanjeevi หลายเดือนก่อน +5

    மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாக உள்ளது அண்ணா ,,, மேலும் தொடருங்கள் .நான் என் படிப்புகளின் மூலம் அறிவியலை கலைவழியாக வெளிப்படுத்தல் பற்றி நிறைய படைப்புகளை படைக்க விருப்பி அதனை செய்து கொண்டும் உள்ளேன் இப்படி நம்மை சுற்றி உள்ள நம்மை போன்றவர்கள் எடுத்து வைக்கும் அடிகளில் என்னை போன்றோருக்கு நம்பிக்கை பிறக்கிறது🎉...😊🥺

  • @ArunKumar-ls7rc
    @ArunKumar-ls7rc หลายเดือนก่อน +13

    Hi Mr GK நீங்க science related போட்ட எல்லாம் vidoes பாத்து ஒரு inspriration, எங்க team past 12 years free tuition பண்ணிட்டு இருக்கோம் vil try உங்கள போல scifyi தெரிஞ்ச student ready பண்ணுவோம்.... And நீங்க ஒரு movie suggesed பண்ணி இருக்கீங்க கண்டிப்பா எங்க student எல்லாரும் கூட்டிட்டு போறோம்... நீங்க இந்த post பக்கா chance இருக்கா தெரியல... All the very best Mr.G K sir 🎉🎉🎉🎉🎉

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 หลายเดือนก่อน +34

    ஹாய்…
    மதனின் கருத்துக்களையும் விளக்கங்களையும் எப்படி நான் விரும்பி படித்தேனோ, அஃதே Mr.GK யின் பதிவுகள் அனைத்தையும் மிகவும் விரும்பி பார்க்கிறேன்.
    நன்று நன்று !!

    • @ijegan
      @ijegan หลายเดือนก่อน +1

      எந்த மதன் (மதன் கெளரி) yah..?

  • @sel_va8703
    @sel_va8703 หลายเดือนก่อน +3

    இது நேர்காணல் மாதிரி இல்லை ஆரோக்கியமான உரையாடல் மாதிரி இருந்துச்சு நல்ல இருக்கு வாழ்த்துகள் 💐💐💐💐

  • @MadanKumarS250
    @MadanKumarS250 หลายเดือนก่อน +18

    Hi Mr.GK sir... Really feeling proud of you today.... Ovoru naalum vaazhkaila enada panitrukom nu nenaikurapo sethurlam nu thonum sir, yen na pidicha Vela seiyanum ilati athukana opportunities aachum kedaikanum, rendume ilati romba kastam sir..
    But
    Ungala ipdi oru imaya uyarathula paakurathu enaku romba santhosam sir!!! My great inspiration!!!
    One day we will meet soon....
    Congratulations for your all great works 🎉🎉
    Thankyou

  • @breakingvoicepavi7125
    @breakingvoicepavi7125 หลายเดือนก่อน +32

    Mr.GK anna kaga padam poitu pathen . Param tharam . Enaku nalla connect aachu 🎉❤

  • @mfaruk12345678
    @mfaruk12345678 หลายเดือนก่อน +7

    Mr. GK, In this movie your 1% science perspective is 100% curiosity, All the invention start with basic curiosity. Parthiban sir, always gives the best. I am a big fan of him. Always help us to trigger our curiosity. Thank you.

    • @ManiS-fd9fe
      @ManiS-fd9fe 29 วันที่ผ่านมา

      Movie name pls

  • @thamizharasandevadasdevada8586
    @thamizharasandevadasdevada8586 หลายเดือนก่อน +2

    நண்பர் GK ன் சிறப்பான எல்லா கேள்விகளுக்கும் அதி சிறப்பான பதிலை அளித்து ரசிகர்களின் ஐயங்களை ஐயமறச் செய்துள்ளீர்கள். வாழ்த்துகள் Sir !

  • @GrowupJR-fun
    @GrowupJR-fun หลายเดือนก่อน +7

    Parthiban sir
    you are a great man sir 😊
    Gk anna ungaludaiya new sciwich ku congrats anna 😊
    I really enjoyed this video anna

  • @sathishkumar-mq9um
    @sathishkumar-mq9um หลายเดือนก่อน +10

    Rendu peraiyum onna pakkurathu romba happy..... Rendu perayum pudikum romba..... ❤❤❤

  • @agasthyarvlogkv8779
    @agasthyarvlogkv8779 หลายเดือนก่อน +1

    Super interview mr.gk and parthi pan sir மீண்டும் இதுபோல் உள்ள itrveiw தருமாறு மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழ் எழ்து பிழை இருந்தால் மன்னிக்கவும் நன் ஒரு malayali தமிழன்

  • @varunprakash6207
    @varunprakash6207 หลายเดือนก่อน +8

    Director Parthiban Radhakrishnan & Mr GK The Sciwich series 🔥 The conversation of TEENZ movie The Science discussion wonderful conversation with Parthiban

  • @balasubramaniRavichandar
    @balasubramaniRavichandar หลายเดือนก่อน +7

    Today i learnt how important it is to release a movie .Directors just not think about the movie thy also deeply consider the impact it has to create .

  • @Mrsciencerdh
    @Mrsciencerdh หลายเดือนก่อน +12

    Mr.gk video and parthiban sir's cinema fans attendence here 😊😊😊

  • @ShanthakumarAnandan
    @ShanthakumarAnandan หลายเดือนก่อน +3

    Respect பார்த்திபன் sir and Mr GK
    Love from Sri lanka.❤❤❤

  • @aravindan4804
    @aravindan4804 หลายเดือนก่อน +6

    Thank you So much sir.
    He is a right person to start our Channel!...
    And He is a right person in our Channel first caller... Which is Science - Sciwhich💡

  • @user-zq8nz8zm4s
    @user-zq8nz8zm4s หลายเดือนก่อน +3

    அறிவியல் புரியாத வரை கேள்விகள் பிறந்து கொண்டிருக்கும் அறிவியல் புரிதல் வரும்போது இயற்கை உன்னோடு இருக்கும்❤ mgk🎉 அண்ணனுக்கு வாழ்த்துக்கள் பார்த்திபன் அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்❤🎉 மரம் வளர்ப்போம் மழை வரட்டும்.

  • @letsexplore356
    @letsexplore356 หลายเดือนก่อน +2

    TH-cam la ஒரு தரமான சேனல்.. மேலும் மேலும் வளர வாழ்துகள் Mr. G K. எங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஒரு பெரிய முன் ஊதார்ணம்

  • @mr.rockey6803
    @mr.rockey6803 หลายเดือนก่อน +32

    ❤❤❤ Romba Perumai ah iruku 🎉

  • @sasikumarm9354
    @sasikumarm9354 หลายเดือนก่อน +137

    Gk Fans Attendance ❤🎉

    • @exploringvip
      @exploringvip หลายเดือนก่อน +6

      Yes sir 🫡

    • @abishayam7713
      @abishayam7713 หลายเดือนก่อน +1

      Enna movie

  • @Mr_passing_cloud
    @Mr_passing_cloud หลายเดือนก่อน +57

    I.N.D.I.A Alliance Thatha ❌
    TEENZ Partha ✅

    • @studentsettaigal9195
      @studentsettaigal9195 หลายเดือนก่อน +5

      @@Mr_passing_cloud finda bro 😂 corruption... Pannitu suththitub irunthaa ungaluku Indian 2 apdi thaan thonum

  • @rajapaarvai..1069
    @rajapaarvai..1069 หลายเดือนก่อน +15

    Bro whishes... Small suggestion... Create title graphics... Sandwich. போட்டு அத spaceship வந்து Sand மோதி Sci அ delivery பன்ரமாதிரி டிசைன் பன்னலாமே...

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 หลายเดือนก่อน +3

    Mr MS Annadurai recommended you to Parthiban for the Science enquiries ... which is not only a great honor to you but also to us , your subscribers too Sir .... Great Going ... Keep Going .... Congrats ...! 👏 👏 👏

  • @uthumanansari2328
    @uthumanansari2328 หลายเดือนก่อน +2

    If we take the science to people it Will automatically eliminate the mystical and mythological imprints on our general public minds! Great effort! We need to engage with people more in scientific dialogues wherever and whenever possible!

  • @GovindGovindasamy.114
    @GovindGovindasamy.114 หลายเดือนก่อน +4

    பார்த்திபன் அண்ணா உங்களை எப்போதும் எங்களுக்கு பிடிக்கும் 🎉🎉🎉

  • @ragzzytv
    @ragzzytv หลายเดือนก่อน +7

    This is giving me a lot of StarTalk vibe. Adhu maadhiri idhuvum vetri pera vaazhthukkal.

  • @manikandank2314
    @manikandank2314 หลายเดือนก่อน +3

    என்னால் பெரிதும் மதிக்கப்படும் ஆளுமை பார்த்திபன்- அவரால் மதிக்கப்படும் ஆளுமை Mr.GK❤

  • @harithaabharathan2311
    @harithaabharathan2311 หลายเดือนก่อน +2

    Proud of u gk anna❤... Watching you since 100k chinna channel ah irunthathu lerunthu pakuren been a follower .... This success is something you deserve anna❤❤ ... You have contributed to youngsters so much❤ Romba happy ah iruku anna..... Way to go Mr GK❤

  • @ganesankalai7434
    @ganesankalai7434 หลายเดือนก่อน +4

    I love you parthipan Sir❤❤❤❤

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 หลายเดือนก่อน +2

    இந்தப் படத்தின் பாடல் ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு பார்த்தபோது .... எனக்கு பார்த்திபன் அவர்களின் அயற்சி இல்லாத முயற்சி இந்தமுறை வெற்றி பெரும் என்று தோன்றியது ! மீண்டும் புதிய வெற்றிப் பாதையில் பார்த்திபன் அவர்கள் ... வாழ்த்துக்கள் ...!!! 👏👏👏

  • @arulkumar4682
    @arulkumar4682 หลายเดือนก่อน +5

    Great Efforts.........Best wishes for your new Pathway.

  • @santhoshkumars885
    @santhoshkumars885 หลายเดือนก่อน +4

    இவர்களின் அறிவும் பண்புகள் , நமக்கு கிடைத்த ஒரு கல்வி ஆகும்.

  • @Murasu_AK.AbdulRahman
    @Murasu_AK.AbdulRahman หลายเดือนก่อน +2

    Wow interesting hearing two Gentlemen's speech.❤
    Kindly plan the Next Guest interview with NTK Seeman.Anna.

  • @SathishKumar-vm2ld
    @SathishKumar-vm2ld หลายเดือนก่อน

    மிகவும் முக்கியமான ஒன்று... அதுவும் இரண்டாகப் பார்த்து மகிழ்ச்சியின் உச்சம்.. நன்றி சகோ நன்றி..

  • @user-hv2xm7ht4q
    @user-hv2xm7ht4q หลายเดือนก่อน +12

    படம் பார்த்துவிட்டேன் ..நன்றாக உள்ளது ..பாடல்களுடன் பயணம் செய்ய முடிகிறது🎉

  • @karthikeyanb8863
    @karthikeyanb8863 หลายเดือนก่อน +2

    Bro seriously I watched teens movie because of you Mr Gk, and I suggested my friends and families to watch

  • @ashwinkumar3069
    @ashwinkumar3069 หลายเดือนก่อน +3

    Sir This episode is super and hats of To your Thoughts All the best for your new segment waiting for next VIP S to intract👍👏👏👏

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 หลายเดือนก่อน +2

    This is good. Ofcourse Mr Parthiban is a renounced writer/Direcor. Dr Tharmathurai (Mr GK) is also equally recognised scientist and practical creative thinker. Best wishes to both of them.

  • @yashika36
    @yashika36 หลายเดือนก่อน +2

    I love this movement... Tq GK sir and my thalivaaaaa,,❤❤❤

  • @abdulfasith32
    @abdulfasith32 หลายเดือนก่อน +38

    This interview like When Christoper Nolan and Kip thorne discussing in Interstellar movie 😂😂😂

  • @user-tn2ns2zj7c
    @user-tn2ns2zj7c หลายเดือนก่อน +1

    ஒரு நேர்த்தியான நேர்காணல்.அரம்பமே .அருமை

  • @spideysanthosh30
    @spideysanthosh30 หลายเดือนก่อน +7

    Enga oorula teenz padam entha theatre layum illa 😢😢😢

  • @ijegan
    @ijegan หลายเดือนก่อน +1

    Nèxt romba ethir pakkurom (nenga success kuduppinga nu nambikkai irukki) kapathunga part II ku waiting 🎉❤

  • @TheGoldenMatrix
    @TheGoldenMatrix หลายเดือนก่อน +1

    Mr.Gk thank you very much for involving in such a wonderful story.... Involving talented people Tamil movie industry may get quality movies hereafter

  • @sivaraghuofficial
    @sivaraghuofficial หลายเดือนก่อน +1

    Enakkellam Teenz movie nallavey purinjuthu.. romba pidichirukku.. really it is vera level..!! ❤🎉 Kudos to @Ra.Parthiban sir

  • @MohamedparvisJ
    @MohamedparvisJ หลายเดือนก่อน +5

    Teenz one of the best movie ❤

  • @SunGankuli
    @SunGankuli หลายเดือนก่อน +16

    Parthiban sir ❤Big fan💙

  • @MVM360
    @MVM360 28 วันที่ผ่านมา +1

    இது தான் உங்கள் தொடக்கம்..
    பழைய Mr.GK தொடர்ந்து இருந்தால் நீங்கள் வெற்றியாளர்..
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @ashokkumar-tm9gp
    @ashokkumar-tm9gp หลายเดือนก่อน +4

    Good combination ,looks like not a commercial conversation

  • @sivaramakrishnanarumugam6050
    @sivaramakrishnanarumugam6050 หลายเดือนก่อน +2

    The existing video that I was waiting for a few days.

  • @SunGankuli
    @SunGankuli หลายเดือนก่อน +9

    Teenz super movie good ❤

  • @dhuriyakuttidhuriyakutti6675
    @dhuriyakuttidhuriyakutti6675 หลายเดือนก่อน +3

    Booked ticket for Saturday show.....because of gk review

  • @PraveenKumar-gx7kk
    @PraveenKumar-gx7kk หลายเดือนก่อน

    Fantastic experience for RadhakrishnanParthiban's fan...
    Awesome film sir enjoyed and got exposed to the core...
    Felt sad for DIRECTOR SHANKAR

  • @manojkumarannamalai668
    @manojkumarannamalai668 หลายเดือนก่อน +2

    Unmailaye unga review pathuttu teenz padam pathen.. kuduththa kaasuku worth movie.. teenz padam hit anathukku ungalukkum pangu undu..❤

  • @rvignesh3393
    @rvignesh3393 หลายเดือนก่อน +1

    Sir superb, all the best....
    Intha mathiri neraiyaa pannungaa

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 หลายเดือนก่อน +1

    Well done Mr G K
    Keep going
    Wish you all the success 🫡🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿 Jai hind🇮🇳

  • @dhananchezhiyante5089
    @dhananchezhiyante5089 หลายเดือนก่อน +3

    Teenz movie super thala
    Enakku super ah connect aachu

  • @badarjahan1663
    @badarjahan1663 หลายเดือนก่อน +2

    All the best parthiban sir and gk sir🎉

  • @enter2infinity
    @enter2infinity หลายเดือนก่อน +6

    The last 30 minutes of the movie feels like a recap of Mr. GK's episodes. Although the visual effects (VFX) may seem low-budget, Mr. Parthiban has made a remarkable effort to bring it to life.

  • @kabilshankar1791
    @kabilshankar1791 หลายเดือนก่อน +3

    Welcome our community parthiban sir🎉🎉🎉

  • @realhero8231
    @realhero8231 หลายเดือนก่อน +1

    Science move loversku specially astrology lovers ku indha move 1 best gift

  • @sriramram304
    @sriramram304 หลายเดือนก่อน +3

    Super Mr gk and parthipan sir🎉🎉🎉

  • @giriselvangiriselvan5580
    @giriselvangiriselvan5580 หลายเดือนก่อน +15

    நான் நேற்று தான் படம் பார்த்தேன் 👌❤

  • @thiruvenkat6885
    @thiruvenkat6885 หลายเดือนก่อน +1

    மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள் நண்பரே... 🎉🎉🎉

  • @Edison-newworldBlogspot
    @Edison-newworldBlogspot หลายเดือนก่อน +1

    One of the best episodes. Significant efforts :)

  • @MohanMohan-007
    @MohanMohan-007 หลายเดือนก่อน +1

    Welcome Sciwhich congratulations gk sir🎉🎉🎉

  • @aravindan4804
    @aravindan4804 หลายเดือนก่อน +2

    Which is Science!?... Sciwhich!...💡Super Name Sir..❤

  • @designstudio2961
    @designstudio2961 หลายเดือนก่อน +1

    Best Innovative Director ""Parthiban"" Sir. In Indian cinema.

  • @Vegen_recipes
    @Vegen_recipes หลายเดือนก่อน +6

    Big fan sir🎉🎉

  • @MohanMohan-007
    @MohanMohan-007 หลายเดือนก่อน +1

    Parthipan sir speech very interesting moment.. ❤

  • @R.P.Santhosh
    @R.P.Santhosh หลายเดือนก่อน +6

    Congrats 👍🎉🎉🎉

  • @ragunathkuppachandrasekara8716
    @ragunathkuppachandrasekara8716 หลายเดือนก่อน +1

    MR gk. I only watched the movie because of you, though I like Director Ra.Parthiban.
    Humble request to Team, It would reach more if this movie's publicity was more like TH-cam, schools, Instagram, and Twitter. Hope it collects more on weekdays also.
    PS: Hatsoff to GK for a genuine review, even though he is part of this movie

  • @sbrajeshraju2870
    @sbrajeshraju2870 หลายเดือนก่อน +1

    Parthiban is my best friend
    I love it

  • @jayarohini6434
    @jayarohini6434 หลายเดือนก่อน +1

    Nice Mr.Gk... Parthiban sir speech also semma....

  • @velmuruganloganathan
    @velmuruganloganathan หลายเดือนก่อน +2

    What a twist, part -2 video super surprised ❤

  • @m.lakshmananarayanaperumal5185
    @m.lakshmananarayanaperumal5185 หลายเดือนก่อน +2

    It would be wow if you watch this video after watching teenz movie.

  • @jiyaurrahman8956
    @jiyaurrahman8956 หลายเดือนก่อน +3

    All the best
    Congratulations Sir

  • @ragavendiranl2728
    @ragavendiranl2728 หลายเดือนก่อน +1

    definitely your turn will come this nature never disappointed who are all working from hearts

  • @harishantosh2228
    @harishantosh2228 หลายเดือนก่อน +1

    Many more achievements to come for Mr. GK

  • @anishav7918
    @anishav7918 หลายเดือนก่อน +1

    @Mr.GKTamil
    Good evening Sir. I am not sure if you would get time to see the messages. But still I had to tell this .
    I regularly watch your videos. Fantastic contents with crisp and fairly good explanation.
    Recently I saw your video on the movie "Teenz". I didn't even give a second thought to book a ticket for this movie. Today I have watched the movie. It was really a good and promising attempt by Mr.Parthiban Sir.
    One thing that striked my mind in the movie was when the golden disc of Voyager 2 was shown. This is Mr. GK"s work !!!!! There are possibilities that someone else would have given the idea, but for my mind it was only Mr.GK.
    Though your second video on Teenz movie was released yesterday, I kept it on hold to watch, after watching the movie!!!
    And obviously the great mind behind the golden disc concept was Mr.GK. Awesome Sir. Keep rocking! All the best!
    All success for future videos on SCIWICH.

  • @vijayakumar1171
    @vijayakumar1171 หลายเดือนก่อน +1

    Proud of Cuddalore...keep rocking brother❤

  • @aymankhan.
    @aymankhan. หลายเดือนก่อน +2

    Congratulations parthiban sir

  • @jj-1510
    @jj-1510 หลายเดือนก่อน +1

    Mr.Gk I was expected. You given hint in last video.. nice 👍📸📷☺️🙂🤠💯

  • @puthagathozhi
    @puthagathozhi หลายเดือนก่อน +1

    Wow.. My Two most favourite persons.. Watched Teenz.. Very nice movie... 👌👌👏👏🤩🤩