உங்கள் காரில் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்!! TRY IT ONCE IN YOUR CAR!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024

ความคิดเห็น • 226

  • @peteryugin6741
    @peteryugin6741 หลายเดือนก่อน +74

    நான் லைசென்ஸ் எடுத்த 5 மாதத்திற்குள் ஊட்டி மலை ஏறி இறங்கி பாதுகாப்பாக கார் ஓட்டி வந்தேன். காரணம் உங்கள் வீடியோ தான் . நன்றி sir

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน +11

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் 💐💐💐

    • @nagarajankrishnan5438
      @nagarajankrishnan5438 หลายเดือนก่อน

      @@peteryugin6741 தெய்வமே நீ எங்கே இருக்கே ? நானும் கார் வாங்கி 2 வருஷம் ஆகுது இதுவரை வெளியூர் பயணம் பண்ணல ,நீங்க சூப்பர் ப்ரோ

    • @srimahi586
      @srimahi586 หลายเดือนก่อน

      ​@@Rajeshinnovations can u suggest between i20 and baleno which is best?

    • @prasanthe536
      @prasanthe536 หลายเดือนก่อน

      I20​@@srimahi586

    • @gudcvjnbvbb2974
      @gudcvjnbvbb2974 หลายเดือนก่อน

      Yes unmaitan

  • @IndiaThamizhmagan
    @IndiaThamizhmagan หลายเดือนก่อน +39

    நான் இராணுவத்தில் டிரைவராக பணிபுரிகிறேன் உங்கள் வீடியோ பார்த்து விட்டு நீங்கள் சொல்லும் நுணுக்கங்களை எனக்கு கீழ் வரும் வீரர்களுக்கு பயிற்சியாக கொடுக்கிறேன் நன்றிகள் பல 🙏🙏🙏🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน +6

      🙏🙏🙏🤝🤝🤝👍👍👍💐💐💐🇮🇳🇮🇳🇮🇳

    • @nalangkilliganesan9901
      @nalangkilliganesan9901 หลายเดือนก่อน +2

      Nice

    • @ngravi
      @ngravi หลายเดือนก่อน +2

      Great sir.
      Jaihind..

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg หลายเดือนก่อน +12

    உங்கள் பதிவுகளை பிறருக்கு அனுப்புவேன் அனைவரும் பாராட்டினர் இதனால் கார் டிரைவிங் சிறந்தது எது என்றால் ஸ்மூத்தான டிரைவிங்தான் பேன்டா டெஸ்ட் சூப்பர் ராஜேஷ். .கார் பாதுகாப்பு. உள்பட அனைத்தும் முக்கியம் ❤❤

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏

  • @arjunanv4118
    @arjunanv4118 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பதிவு என் வயது 64 எனது
    டிரைவிங் நீங்கள் சொல்லும் அனைத்தும் கடைப்பிடித்து முன்பே
    எனது டிரைவிங் கில் உண்டு நீங்கள் சொல்வது
    மிகவும் சிறப்பு அதையும்
    கற்றுக் கொள்கிறேன்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ajmaaafrin496
    @ajmaaafrin496 หลายเดือนก่อน +4

    ஆட்டோமொபைல் துறையில் பல காணொளி வந்தாலும் தனக்கென ஒரு தனிப்பட்ட முத்திரை பதிப்பதில் திறமை மிக்க அனுபவம் வாய்ந்த ஒரு நபர் நம்ம ராஜேஷ் சார். வாழ்த்துக்கள்.

  • @venkivenkatesan9002
    @venkivenkatesan9002 หลายเดือนก่อน +10

    'Fantaவை' வைத்து டிரைவிங் நுட்பங்களை மிகத் தெளிவாக சொல்லித்தந்ததற்கு நன்றி, இன்னும் இது போல பல நுட்பங்களை உங்களிடம் எதிர் பார்க்கிறோம்.நன்றி வணக்கம்...

  • @fayasmkm8801
    @fayasmkm8801 หลายเดือนก่อน +2

    உங்களுக்கு நல்ல மனசு. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். கோடி நன்றிகள்.

  • @salmonn2294
    @salmonn2294 หลายเดือนก่อน +3

    First time intha இந்த மாதிரி ஒரு முறய பாக்ககுற bro super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 my best wishes

  • @malolanp5771
    @malolanp5771 หลายเดือนก่อน +2

    Awesome!😮
    driving ஐ பொறுத்தவரை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முறையும், சரி, தவறுகளை கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 หลายเดือนก่อน +8

    நீங்கள் கார் ஓட்டுவதில் ஒரு புரொஃபசர்

  • @yovanpichai474
    @yovanpichai474 หลายเดือนก่อน +1

    பயனுள்ள விளக்கம். எனக்கும் இது போன்று சாப்டாக காரை டிரைவ் செய்ய பிடிக்கும்.

  • @parameshs7240
    @parameshs7240 หลายเดือนก่อน +4

    இதைவிட தெளிவாக , எளிமையாக சொல்லிதர வாய்ப்பே இல்லைங்க. அருமை அருமை

  • @Vijay-zb8jp
    @Vijay-zb8jp หลายเดือนก่อน +2

    பிரதர் உங்க வீடியோ பார்த்துதான் நான் car சாப்ட் அ ஒட்ட ஆரம்பித்தேன், நன்றி

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 หลายเดือนก่อน +3

    உங்கள் டிரைவிங் அழகான டிரைவிங் பார்க்கும்போது ஆசையா இருக்கிறது ❤

  • @RajasekarRajasekar-gk6re
    @RajasekarRajasekar-gk6re หลายเดือนก่อน +1

    Super sir Jai Hind

  • @nagarajankrishnan5438
    @nagarajankrishnan5438 หลายเดือนก่อน +2

    I didn't see this kind of experiment shared by any other car trainers Rajesh Sir . Its really useful for me as a Beginner to drive the car. Thanks for sharing !👌

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน +1

      Thank you 🤝🤝🤝👍👍👍

  • @krishnakumarg1812
    @krishnakumarg1812 หลายเดือนก่อน +2

    வாகன இயக்க நுனுக்கங்களை கற்றுத்தரும் திரு.ராஜேஷ் சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்🎉🎉🎉.

  • @DhanaSekar-po9ot
    @DhanaSekar-po9ot หลายเดือนก่อน +4

    நாம் வண்டி ஓட்டும் பொழுது உறக்கிகொண்டுருப்பவர்ககள் விழித்துக்கொள்ளாமல் ஓட்டவேண்டும்

  • @hrajkumar2980
    @hrajkumar2980 หลายเดือนก่อน +5

    Late அ வீட்டுக்கு போனாலும் fresh அ போக முடியும்!

  • @SoloGhost11
    @SoloGhost11 หลายเดือนก่อน +3

    Super bro ,unga creativity vera lvl ..

  • @easwaramoorthyn5174
    @easwaramoorthyn5174 28 วันที่ผ่านมา

    தம்பி என்க்கு 70 வயதாகிறது 40 ஆண்டாக கார் வைத்திருக்கிறேன் நீங்கள் கூறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @bsatheeshchkumar2271
    @bsatheeshchkumar2271 หลายเดือนก่อน +2

    One of the best trick, thanks bro

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน

      Wow, sir neengalaa, welcome 💐💐

  • @RaviKumar-np9kc
    @RaviKumar-np9kc หลายเดือนก่อน +2

    மிகவும் எளிமையான தெளிவான விளக்கம் அளித்த என் அன்பு சகோதரனுக்கு நன்றி😍😍🥰

  • @aanandlancer8306
    @aanandlancer8306 หลายเดือนก่อน +2

    உங்களுடைய பதிவின் மூலமாக நிறைய கற்றுள்ளேன் அண்ணா😊😊😊

  • @Rajasekartbm
    @Rajasekartbm หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்லித் தருகின்ற கார் டிரைவிங் டிப்ஸ் அருமை

  • @jaganr2815
    @jaganr2815 หลายเดือนก่อน +1

    உங்கள் கானோளி மூலம் நிறை கற்றுகொண்டேன் மிக்க நன்றி அண்ணா உங்கள் பணி சிறக்க தம்பியின் வாழ்த்துகள்

  • @silambarasan.m501
    @silambarasan.m501 หลายเดือนก่อน +2

    Anna super skill to comfort driving it's improving my driving also and helpful many people how to make comfort in driving thank you 🙏

  • @balubalu-un7tp
    @balubalu-un7tp หลายเดือนก่อน +1

    ராஜேஷ் Bro நானும் தூத்துக்குடி தான் உங்களுடைய வீடியோக்கள் மிக விருப்பம். உங்களை சந்திக்க விரும்புகிறேன்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி my number is 9003865382

  • @4646sathya
    @4646sathya หลายเดือนก่อน +2

    Wonderful driving class... gained lot of information... Thanks bro for sharing this kind of video.

  • @joseayanaayalwinayana1146
    @joseayanaayalwinayana1146 หลายเดือนก่อน +19

    அதிகமாக ஓட்டப் படாத வாகனத்தின் டயர்கள் தேய்வது இல்லை அப்படி பட்ட வாகனத்தின் டயர்கள் எப்போது மாற்றப்பட வேண்டும் வீடியோ பதிவிடவும்

    • @aneeshbhasker9672
      @aneeshbhasker9672 หลายเดือนก่อน +4

      After 5 years

    • @PK20236
      @PK20236 หลายเดือนก่อน +7

      Particularly don't buy Michelin tyres. They are costly but not fit for Indian roads. My car's tyres lost life just in 15k KMS. Bridgestone has long life. Good year is cheap and best..

    • @rajaarya5881
      @rajaarya5881 หลายเดือนก่อน

      ​@@PK20236Cheap ah இருக்குறது எப்படி பெஸ்ட் ah இருக்கும்?

    • @PREMKUMAR-zn4qg
      @PREMKUMAR-zn4qg หลายเดือนก่อน

      @@PK20236 சூப்பர்ங்க நன்றிங்க

    • @Nonamechannel9966
      @Nonamechannel9966 หลายเดือนก่อน

      அண்ணா நல்ல நல்ல தகவல்கள்.

  • @gunanithirathnavel8619
    @gunanithirathnavel8619 หลายเดือนก่อน +1

    நான் மேடான இடத்தில் கார் நிறுத்தி எடுக்கும் போது கார் பின்னால் போகும். ஆனால் உங்கள் வீடியோ பார்த்த பின் அதை சரி செய்து பயமில்லாமல் ஓட்டுகிறேன். மிக்க நன்றி

  • @sureshsamy9945
    @sureshsamy9945 หลายเดือนก่อน +2

    Very useful drive Vera level

  • @user-my3dn7qj3d
    @user-my3dn7qj3d หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள Driving Tricks

  • @vivek1586
    @vivek1586 หลายเดือนก่อน +1

    Thanks for the detailed and live example video 😊.
    I'll correct my mistake and drive smoothly 😊

  • @viswanathanarthanari1422
    @viswanathanarthanari1422 หลายเดือนก่อน +2

    💐Good practical example. Thanks for this tips.👏🙏🏼

  • @satismaya
    @satismaya หลายเดือนก่อน +1

    super rajesh vey nice ..Iam driving from 2013 i didnt know this much enhancement in driving .its purely art and skill.😍

  • @karthickkumar5318
    @karthickkumar5318 หลายเดือนก่อน +1

    பெட்ரோல் காலியாகாதா...? மிக அருமையான விளக்கம்.

  • @NGUNASEKARAN
    @NGUNASEKARAN หลายเดือนก่อน +1

    This is totally different perspective and made me think how i was driving all these years. I'll try this very soon and learn it.
    Can you please help us qith the information how we do this in Automatic cars.

  • @Arumugam-lx7qc
    @Arumugam-lx7qc หลายเดือนก่อน +1

    Very good massage sir thank 🎉

  • @thirumalmurugan2844
    @thirumalmurugan2844 หลายเดือนก่อน +9

    நல்ல ஒரு தெளிவான விளக்கம் ஆரம்ப கார் ஓட்டுநர்களுக்கு அருமையான பதிவு🎉 அடுத்தடுத்து உங்கள் பதிவுக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகர்கள்❤

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோதரரே 🙏🙏🙏

  • @AjayKumar-zo4wt
    @AjayKumar-zo4wt หลายเดือนก่อน +1

    thank u brother for this video, make more informative videos like this. share tips for taking reverce and parking the vehicle from your experience

  • @sathishannamalai591
    @sathishannamalai591 หลายเดือนก่อน +1

    Bad experience in Car buying, antha videos laam en ippo podrathu illa, l like those videos

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 หลายเดือนก่อน +1

    எனது அன்பு அண்ணா வணக்கம் எனக்கும் நான் அம்மாவை எவ்வளவு நேசிக்கின்றேன் அதேபோல் என்னுடைய டிரைவிங் தொழிலையும் நான் நேசிக்கின்றேன் ❤

  • @joshuasagayanathan
    @joshuasagayanathan หลายเดือนก่อน +1

    ⭐⭐⭐⭐ ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐... quality of Rajesh innovations

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน

      🤝🤝🤝👍👍👍🙏🙏🙏

  • @anuparyan3235
    @anuparyan3235 หลายเดือนก่อน +2

    Super bro semme driving and good learning experience ❤

  • @coolestguyytonanotherdevic1997
    @coolestguyytonanotherdevic1997 26 วันที่ผ่านมา

    Your teaching method is amazing

  • @srini3993
    @srini3993 หลายเดือนก่อน +1

    Wow bro , you are great 😃👍 this applies to bike car van truck bus , great bro.... Universal video

  • @ravic4681
    @ravic4681 หลายเดือนก่อน +1

    Very good experiment to test our driving skills. Even many experts are little hesitant to do this type of experimental video but you have done which very much shows your interest towards driving. Very essential and important lesson learned from you today. ❤❤❤

  • @syamdas7070
    @syamdas7070 หลายเดือนก่อน +1

    Super efforts bro..... thank you....

  • @anniefenny8579
    @anniefenny8579 หลายเดือนก่อน +1

    For me it's very useful; Thanks bro 🎉

  • @psarunprabakaran2054
    @psarunprabakaran2054 หลายเดือนก่อน +1

    1. Paadhi neram clutch drive panringa, this is a huge mistake
    2. Brakes pidikum podhu, first brake and next is the clutch. Thats the thumb rule. That's broken as well.
    But the point on following revv matching is good. But it is impossible to follow in cities.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน +2

      நம்ம சேனலில் உள்ள அதிகமான வீடியோக்களை நீங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன், 20 வருடங்களாக டிரைவிங் செய்து பல புதிய விஷயங்களை கற்றுக் கொடுக்கும் எனக்கு, கிளட்ச் டிரைவிங் பற்றி தெரியாமலா இருந்திருக்கும். இந்த வீடியோ ஒரு காரை எவ்வளவு soft ஆக நிறுத்த வேண்டும் என்பதை பற்றி தான், அதனால் ஒரு தொடக்கநிலை பயிற்சியாக செய்யும் போது, இப்படித்தான் செய்து பழக வேண்டும், மேலும் ஐந்தாவது கியரில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்போது நார்மலாக டிரைவிங் செய்து போவதென்றால் அப்படியே பிரேக் அடித்து விட்டு கொஞ்சம் slow ஆன பிறகு கிளட்ச் மிதித்து கியரை மாற்றலாம், ஆனால் இது ஒரு எக்ஸ்பிரிமெண்ட் , கூல்ட்ரிங்க்ஸ் சிந்தாத வண்ணம் நிறுத்துவதாகும், மேலும் ஒரு பிகினராக கார் பயிற்சி செய்யும் போது முதல் படியில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும், பத்தாவது படியில் போய் நிற்கக் கூடாது, அதேபோலத்தான் புதிதாக கார் டிரைவிங் செய்பவர்களுக்கு முதலில் சொல்லிக் கொடுக்கும் பொழுது பிரேக் அப்ளை செய்யும் அதே நேரத்தில் கிளட்ச்சையும் அப்ளை செய்து பழக்கிவிட்டு பின்னர் ஓரளவுக்கு நன்றாக கற்ற பிறகு முதலில் பிரேக் அப்ளை செய்துவிட்டு கார் கிட்டத்தட்ட நிற்கப் போகும் பட்சத்தில் கிளட்ச் ஐ அழுத்தி கியரை டவுன் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும், எனக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் இருந்து பயிற்சி அளித்த மிகச் சிறந்த பயிற்சியாளர் இப்படித்தான் சொல்லித் தந்திருக்கிறார். நீங்கள் சொன்ன இந்த விஷயத்தைப் பற்றிய வீடியோ ஏற்கனவே shoot செய்யப்பட்டு எடிட்டிங் இல் உள்ளது, விரைவில் வெளியிடுவேன், அந்த வீடியோவையும் பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். அந்த வீடியோ ஏற்கனவே நன்றாக கார் டிரைவிங் செய்பவர்களுக்கு கிளட்ச் முதலிலா அல்லது பிரேக் முதலிலா என்பதை பற்றியதாகும் . நீங்கள் கமெண்ட் செய்ததில் தவறில்லை, காரணம் ஒரு அனுபவ சாலியாக பார்க்கும் போது வீடியோவில் பார்ப்பது தவறு போல தான் தோன்றும், ஆனால் கற்றுக் கொடுத்தல் என்று வரும்போது சிறிய மாற்றங்களை செய்து தான் சொல்லிக் கொடுக்க வேண்டி உள்ளது, நன்றி .🤝🤝🤝

    • @krishnajo8603
      @krishnajo8603 หลายเดือนก่อน

      first brake than clutch right or wrong here in city behind the people making horn to much while in slow what can we do

  • @enthusiasticabout
    @enthusiasticabout หลายเดือนก่อน +2

    What you say is absolutely right. Dravid's or VVS Lakshman's square drive/cover drive is classy to watch than modern day batsmen who slaughter the ball to the boundary line. That's because of their skill and thirst for excellence.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน +1

      👍👍👍👍

    • @enthusiasticabout
      @enthusiasticabout หลายเดือนก่อน

      Thanks for your reply Sir​@@Rajeshinnovations

  • @sasisasidaran949
    @sasisasidaran949 หลายเดือนก่อน

    Driving skills Asa well as rithum handel. Goings-on ruff drive passengers get taiyard. Thank you Rajesh

  • @pushpanathanpoigai3718
    @pushpanathanpoigai3718 หลายเดือนก่อน +1

    சூப்பர் reviews bro,altroze racer review போடுங்க

  • @karuppasamybharathi-mh1jv
    @karuppasamybharathi-mh1jv 3 วันที่ผ่านมา

    Supper sir

  • @immanuvelstalin8797
    @immanuvelstalin8797 4 วันที่ผ่านมา

    Very good Video brother. Keep rocking. Can you create one video for long driving tips. Few of my friends are saying we cannot run the car more than 250 km at a time. We need to stop the engine in the middle of the journey. Few friends are saying we can halt the vehicle in 150 to 200 km range but engine should be on. Can you clarify. You are the one who clearly explain it.

  • @janatharam8376
    @janatharam8376 หลายเดือนก่อน

    Super

  • @pvn955
    @pvn955 หลายเดือนก่อน

    Good work bro. Learned more things from you. Thanks bro😊

  • @k.s.gandhisakthi.sk.s.gand5299
    @k.s.gandhisakthi.sk.s.gand5299 หลายเดือนก่อน

    One of the best driving improvisation videos sir thank you so much for your work and interest.

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 หลายเดือนก่อน +2

    நானும் உங்களுடைய வீடியோவை பார்த்து பல நூற்றுக்கணக்கான விஷயங்களை கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி எனது அன்பு அண்ணாவுக்கு ❤❤❤❤

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் 💐💐💐

    • @user-mm9lf4zd1s
      @user-mm9lf4zd1s หลายเดือนก่อน

      ❤❤❤❤ 😊 This Video very good👍 morning and krish

  • @veenac5410
    @veenac5410 หลายเดือนก่อน

    Rajesh Sir .... Applauds for your dedication in teaching the Soft skills of driving 💐💐💐
    I appreciate and respect your thoughtfull teaching method and personally your experience and thoughtfulness of Personal driving as well.
    we dont get to see such trainers giving out so valuable informations and making it to Deep understanding of Driving 😊, So H😃PPY on that
    like that Style of you telling. ..... AVALADA 😀😄
    you have made it so comfortable and to take on to driving without a Thought of fear in one's mind 🎉🎉
    Applause nd Regards ... 😊 🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน +1

      Thank you so much sir 🙏🙏🙏

  • @Mobilevlogger79
    @Mobilevlogger79 หลายเดือนก่อน

    Brother my driving your all videos I'm watching so I'm very happy to you brother ❤

  • @ravisellapillai3435
    @ravisellapillai3435 หลายเดือนก่อน

    Super driving

  • @manjeshmanjesh185
    @manjeshmanjesh185 หลายเดือนก่อน

    Nice sir unge driving rombo pudikum

  • @thasapparaj197
    @thasapparaj197 หลายเดือนก่อน

    வண்டியை நிறுத்துவதற்கு 1/2 கிலோ மீட்டருக்கு முன்பாக ரோடு காலியாக ஃப்ரீயாக இருந்தால் வண்டியை (அதுவரைக்கும்) நிறுத்தும் இடம் வரைக்கும் நியூட்டலில் கொண்டு போகலாமா?

  • @pratheepcma968
    @pratheepcma968 หลายเดือนก่อน

    Superb session 🎉🎉🎉

  • @sethu5782
    @sethu5782 หลายเดือนก่อน

    Sir Armumayana vilakkam Tku👌👍👍🙏

  • @Rockstarmagizhan
    @Rockstarmagizhan หลายเดือนก่อน

    Great lesson bro ❤

  • @ragak3354
    @ragak3354 หลายเดือนก่อน

    Really super explain sir

  • @vajahathali2901
    @vajahathali2901 หลายเดือนก่อน

    Left side judgement பத்தி video போடுங்க சார்

  • @mageshbojan9536
    @mageshbojan9536 24 วันที่ผ่านมา

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @bond007cbe
    @bond007cbe หลายเดือนก่อน

    This is ultimately very very useful cool trick

  • @Ashwanth_Ram
    @Ashwanth_Ram 23 วันที่ผ่านมา

    Pinnadi varavanga Horn adichu tension agiduvanga bro...

  • @mrbasky4297
    @mrbasky4297 หลายเดือนก่อน

    Fanta...வ வைச்சி Fantastic கா...சொல்லிடிங்க...jii 😊

  •  หลายเดือนก่อน

    Good example. Thank you !
    Can you share about how to drive in yellow line pumps in high way.

  • @shyamsundarsiyer9570
    @shyamsundarsiyer9570 หลายเดือนก่อน

    super demo
    on the lighter side...Fanta is Soft Drink😊

  • @nagulbala5621
    @nagulbala5621 หลายเดือนก่อน

    சிறப்பு ❤❤❤

  • @babujayam1539
    @babujayam1539 หลายเดือนก่อน

    Thank you for your superbb driving teaching Sir.. Thank you

  • @balajichandrasekar9085
    @balajichandrasekar9085 หลายเดือนก่อน +1

    Well done bro 👏👏👏

  • @prasadrs100
    @prasadrs100 10 วันที่ผ่านมา

    Advise for left side over takers and bikers what they should learn and how we can protect us

  • @eswaranraju6226
    @eswaranraju6226 หลายเดือนก่อน

    அருமை அண்ணா சில நேரங்களில் கியரை குறைக்கும் போது இந்த தவறை செய்கிறேன். பிரேக் போடும் போதும் மோசமான சாலையில் செல்லும் போதும் சரியாக செய்கிறேன். நன்றி அண்ணா

  • @rlnsimha
    @rlnsimha หลายเดือนก่อน

    super driving tutor

  • @boopathirajag5343
    @boopathirajag5343 หลายเดือนก่อน +1

    அண்ணா எனக்கு வேலையும் கிடைக்கவில்லை மகிழுந்தும் வாங்க ,கற்றுக்கொள்ள முடியவில்லை இளங்கலை வரலாறு படித்த மாணவன் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கணினி இயக்குபவர் பயிற்சி முடித்தேன் என்னால் ஓரளவே கணினி புரிந்து கொள்ள முடிந்தது இதன் காரணமாக என்னை எங்குமே எடுப்பது இல்லை அதை வைத்து நீங்கள் என்னை தரைகுறைவாக மதிப்பிட வேண்டாம் எக்ஸல் தெரியும் இந்த உலகத்தில் ஏன் பிறந்தோம் என்று வேதனைப்படும் ஜென்மம் நான் எனக்கு யாரும் உதவ வரமாட்டாங்க வீணடிக்கப்பட்ட ஜென்மம் நான் வேலை கிடைத்தால் கூட கார் வாங்குவேன் சில போட்டி பந்தயம் contest ஏதாவது வென்றாவது மகிழுந்து வென்றேன் என்றால் பரவாயில்லை என் நண்பன் மகிழுந்து பழக கற்றுக் கொடுக்கிறேன் என்கிறான் மகிழுந்துதான் இல்லை வேதனை

    • @gurumoorthy47
      @gurumoorthy47 หลายเดือนก่อน

      தம்பி கார் வாங்குவது என்பது பெருமைக்குரிய விஷயமோ மகிழ்ச்சிகரமான விஷயமோ அல்ல நமக்கு போக்குவரத்துக்கு தேவை இருந்தால் மட்டுமே கார்கள் வாங்கப்பட வேண்டும் பெருமைக்காகவும் அற்ப சந்தோஷத்திற்காகவும் கார்கள் வாங்கினோம் என்றால் நஷ்டப்படத் தான் வேண்டியது இருக்கும் உன் அறிவையும் திறமையும் வளர்த்துக் கொண்டு நல்ல வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவதற்கான வழியை பார்க்கவும் பெருமைக்கு எருமை மேய்க்க கூடாது தம்பி

  • @narlaethiraj4545
    @narlaethiraj4545 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு சார்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏

  • @sivasankaran1693
    @sivasankaran1693 หลายเดือนก่อน

    idha sona evanum kekamatran... nan lorry otumbodhu tea vangi engine banetla vaipan... tea sindhama povom.... ipo sona evan kekuran... steering thota udane peria pudunginu ninaikaraninga...

  • @user-rp1st8pb7i
    @user-rp1st8pb7i หลายเดือนก่อน

    Super bro..nicely you explained..

  • @gunasekaranmuthusamy3760
    @gunasekaranmuthusamy3760 3 วันที่ผ่านมา

    👍💐👍

  • @umajayaraman8614
    @umajayaraman8614 หลายเดือนก่อน

    Very useful information. Thanks sir. 🙏

  • @jebkumar9254
    @jebkumar9254 หลายเดือนก่อน +1

    அருமை சார் 👍🏻

  • @vajahathali2901
    @vajahathali2901 หลายเดือนก่อน

    சில பேர் stricker ஒட்டீ சொல்லிதருகிறார்கள் left side judgement அந்த வீதம் அது சரியா தவறா சொல்லுங்க சார்

  • @vigneshas3226
    @vigneshas3226 หลายเดือนก่อน

    Excellent demo ❤🎉

  • @ponnusplantparadise4758
    @ponnusplantparadise4758 หลายเดือนก่อน

    When will we reach our destination?

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 หลายเดือนก่อน

    One more feather cap in your driving video. Thank you sir.

  • @avmfarm2245
    @avmfarm2245 หลายเดือนก่อน +2

    Super Anna❤🎉👌🔥🥰

  • @balasubramaniambalu5399
    @balasubramaniambalu5399 หลายเดือนก่อน

    Super bro 🙏🙏

  • @2008rames
    @2008rames หลายเดือนก่อน +1

    Brother...gear change pannumbothu speed match panra technique thani video podunga bro

  • @jchristopher387
    @jchristopher387 หลายเดือนก่อน

    Super anna super.........நீங்க men maelum valara vaalthukkal🎉

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @mkmagnificenttuber4262
    @mkmagnificenttuber4262 หลายเดือนก่อน +2

    Driving is purely made by art and love.

  • @sabarisekar46
    @sabarisekar46 หลายเดือนก่อน

    Vera level sir❤

  • @jagadeeshthillainathan2466
    @jagadeeshthillainathan2466 หลายเดือนก่อน

    Anna pona video la oru சந்தேகம் kettu irunthen