பழைய கார் வாங்குவது அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே அமையும்!! நான் ஜனவரியில் மாருதி 800 DX model 1998 ₹40000 க்கு வாங்கி டிரை சாப்ட் ஆடியோ சில டெகரேசன் ₹15 ஆயிரம் செலவு செய்தேன்!! எந்த சர்வீசும் செய்யவில்லை 6 ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டியாச்சு!! சூப்பர் இஞ்சின் சத்தம் கொஞ்சங்கூட இல்லை
2years முன்னால நான் 2007 மாடல் maruti alto lxi 1.17 க்கு வாங்குனேன்... இதுவரை எனக்கு எந்த வேலையும் வரல tyres, battery, clutch plate மாத்துனேன் அதுவும் இப்போதான், எனக்கு வண்டி சூப்பரா இருக்கு no problem, 20 kmpl ஈஸியா கிடைக்குது...இதுவரை 35000 km நான் ஒட்டிவிட்டேன் (பைசா வசூல் 😄)
ஆட்டோமொபைல் துறையில் இந்த அளவுக்கு நேர்மையான, வெளிப்படையான மற்றும் சமூக அக்கறை உள்ள ஒரு மனுஷனை இதுவரைக்கும் நான் பார்த்தது இல்லை. கலக்குறீங்க பாஸ். உங்க காணொளி ஒவ்வொன்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கு. நன்றி ராஜேஷ்! -- வினோத், பெதப்பம்பட்டி (திருப்பூர் மாவட்டம்)
தம்பி மிகவும் பாவம் அவருடைய வேதனையான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். மேலும் அந்த வண்டி அவரை கஷ்டத்தை கொடுக்காமல் பாதுகாப்பான பயணமாக அமையவும் புதிய கார் வாங்கி மகிழவும் எனது வாழ்த்துக்கள். நன்றி
யப்பா கார காசு குடுத்து வாங்கி நாம நெனச்சமாதிரி கொஞ்சம் செலவு பன்னி ரெடியும் பன்னி வச்சி அந்த காரும் நமக்கு புடிச்சமாதிரி இருக்கும்போது இந்த பாலாபோன எலி வந்து வந்து ஒயர கடிச்சி பிளாஸ்டிக்கை கடிச்சி வச்சி அதுக்கு திரும்ப திரும்ப செலவு பன்னும்போது ஒரு மன உளச்சல் வரும் பாருங்க அதை சரி செய்ய தெரிஞ்வங்க. அல்லது எலி தொல்லைல இருந்து பாதுகாக்க தெரிஞ்சவங்க காரை தாராளமா உபயோகிக்கலாம்.இல்லைனா காரே வேண்டாம்னு வெறுத்து போய்விடும்.மற்ற ஆட்களை விட ராஜேஸ் அவர்களின் இதுமாதிரியான பதிவு சிறப்புமிக்கது.நல்ல தேர்ச்சி பெற்றவர் அனுபவசாலியும் கூட இவரது பதிவுகள் நிறைய பார்த்துள்ளேன் மக்களுக்கு குறிப்பாக வாகன பிரியர்களின் சரியான வழிகாட்டியாக செயல்படுகிறார் வாழ்த்துக்கள் ராஜேஸ்.
தம்பியின் அமைதிக்கும் பொறுமைக்கும் பாராட்டுக்கள்.கவலைப்படாதே சகோதரா,உன் அனுபவத்தில் நானும் ஒரு உறுப்பினர்தான்.சரியாக பாடம் எடுத்த நண்பர் ராஜேஷுக்குப் பாராட்டுக்கள்🎉
மிக்க நன்றி ராஜேஷ் சார் ! கார் விபத்து ஏற்பட்டு அதனால் மனரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக இழப்பை சந்தித்தவர்களையும் பேட்டி காணவும்.இது கொஞ்சம் எதிர்மறையான விஷயம்தான்..ஆனால் வாகனப்பெருக்கம் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பாக கார் ஓட்ட எல்லோரின் அனுபவ பகிர்வும் (நல்லதோ , கெட்டதோ) அவசியம் தேவைப்படுகிறது.
Car வைத்திருக்கும் நண்பருக்கு முதல் வாழ்த்துக்கள் . தைரியமாக அந்த carai வைத்து சொன்னது பாராட்டுக்கு உரியது. நல்லதே நடக்கும் அன்பர் நல்ல புதிய கார் வாங்க என் அப்பன் முருகனை வேண்டுகிறேன். உங்கள் மனதை போன்று வாழ்கை அருமையாக இருக்க வாழ்த்துக்கள் எல்லாம் பாடம் . கவலை வேண்டாம் நண்பரே . வாழ்க பல்லாண்டு
😊 நானும் ஒரு ஆம்னி கார் வாங்கினேன். ஆறு வருடங்கள் ஆகிறது பழைய கார் தான் இதுவரை எந்த ஒரு செலவு செய்யாமல் என் கார் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது வாங்கும் பொழுது பார்த்து வாங்க வேண்டும் அவ்வளவுதான்
மிக்க நன்றி நண்பரே.உங்களை போல உண்மையாகவும் தைரியமாகவும் எனக்கு தெரிந்து வேறு எவரும் இவ்வளவு தெளிவாக வீடியோ போடுவதில்லை. சமூக அக்கறையுடன் பணியாற்றும் உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்
இந்த வீடியோவை பார்க்கும் போது ரொம்ப கவலையாக தான் உள்ளது இருந்தாலும் கவலைப்படவேண்டாம் நண்பாரே எல்லாம் வாழ்க்கையில ஒரு படம் தான் உங்கள் சூழ்நிலைக்கு தகுந்தார்போல் பளுதுநீக்கம் பன்னுங்கள் அல்லது புதிய கார் வாங்க முயர்ச்சி பன்னுங்கள்.. வாழ்க வளமுடன்..
முடிந்த அளவு தெரிந்தவர்களிடம் வாங்குங்கள்.. இல்லையெனில் நாடகள் தள்ளி போனாலும் பணம் சேர்த்து புதிய வாகனம் வாங்கி விடுங்கள்.. ஒரே செலவாக போனாலும்.. நிம்மதியாக இருக்கும்... பழையதை வாங்கி புதிய விலைக்கு நிகராக செலவு செய்து மன நிம்மதியை இழக்க வேண்டாம்..
இதேபோல் used cars seller வசம் நான் trial பார்க்கும்போது AC இருந்தது. வீட்டிற்கு வரும்போது compressor out. கார் வாங்கியபோது விற்பனையாளர் பேசிய பேச்சில் நம்பிக்கை வைத்து மயங்கியதால் மெக்கானிக் கூட்டி போகவில்லை. அந்த எண்ணம் வராதவாரு அவர் பேசியதுதான் சாமார்த்தியம். 2-லட்சம் செலவு செய்தும் இன்னும் இஞ்சின் உதறல் அதிகம். புதிதே எடுத்திருக்கலாம்.
நடுத்தர வர்கம் புது கார் வாங்குவது சற்று சிரமம்... அதனால் தான் used வாங்குறோம்... ஆனால் அதை பார்த்து வாங்க வேண்டும். குறைந்தது ஒரு 3 லட்சம் ரூபாய்க்கு வாங்க வேண்டும்... இது என் கருத்து..
அருமையான பதிவு.தெளிவான விளக்கம்.குறைந்த விலையில்ய ழையகார் வாங்க நினைப்பவர்கள் க்கு மிகவும் உபயோகமான பதிவு.முதன்முதலாக கார் வாங்குபவர்கள் எல்லோரும் ஏமாற்ற பட்டிருப்பார்கள்.
நல்ல வேளை உங்களுடைய வீடியோ பார்த்தேன். இல்லையென்றால் நானும் மாட்டியிருப்பேன் விழிப்புணர்வுக்காக நன்றி🙏. இது மேலும் தொடரவேண்டும். அந்த நல்ல உள்ளம் கொண்ட நண்பருக்கு நல்ல கார் அமைய வாழ்த்துக்கள்.
Mistake முழுவதும் வாங்கியவர் மீதுதான். கோபத்துல வாங்குவது. அவசரத்துல வாங்குவது. ஒரே ஒரு model மேல் ஆசைப்பட்டு வாங்குவது. இதெல்லாம் சரியில்லை. Cheap ஆக வண்டி வாங்கும் போது என்ன என்ன செலவுகள் இருக்கு என்று தெரிந்துதான் வாங்க வேண்டும். இதே நிலைதான் எனக்கும் நடந்தது. நான் Bokaro வில் இருந்த போது கார் வாங்கினேன். Maruti 800 5 Speed version மட்டும் வேண்டும் என்று தேடினேன். ஒரு கார் கிடைத்தது. ஆனால் அதில் செலவு வாங்கிய தொகையை விட அதிகமாகி விட்டது. Engine problem என்பதால் முடிவில் scrap dealer இடம் விற்று விட்டேன். எந்த ஒரு டீலரும் கார் condition முழுவதும் சொல்ல மாட்டார்கள் ( அவர்களுக்கே தெரியும் என்று சொல்ல முடியாது). இந்த கார் Maruti zen . பார்த்தால் 20 ஆண்டுகள் முன்பு வந்த model போல இருக்கு. அப்போ முழுவதும் ஒரு mechanic மூலம் முழுவதும் check செய்து வாங்க வேண்டும்.
மிக மிக அருமையான பதிவு இது வரை இந்த கம்பியைப் போலே நானும் இரவு பகலாக மிளிரும் யூஸ்டுகார் வீடியோக்கள் மட்டுமே பார்த்தேன். கார்பொரேட் cars24 மில் கார் வாங்கி சரியில்லை என்றதும் உடனே திரும்பி கொடுத்து விட்டேன் ஆனாலும் அது வந்து சேர்வதற்குள் எனக்கு அலைச்சலோ அலைச்சல் மட்டுமின்றி ஐயாயிரம் ரூபாய் நஷ்டம் இரண்டே நாளில் .....ஆகவே விளம்பரம் நல்லா தான் செய்கிறார்கள். வாங்கும் நாம் நிம்மதி இழக்காமல் பார்த்து கொள்ளவும். நன்றி
உங்கள் நீண்ட கால ஆதரவாளர் முகம் தெரியாத நண்பரும் கூட... என்னைப்போல் வாகனம் இல்லாத நண்பர்களுக்கு நீங்கள் வாகனம் விற்பனை செய்யலாம் அல்லவா அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து நல்ல வாகனங்கள் ஏதேனும் இருந்தால் அதனையும் பதிவு செய்தால் நாங்களும் கார் வாங்குவதற்கு உதவியாக இருக்கும்.. தங்களை பின்பற்றி வரும் ஆதரவாளர்களுக்கு உதவியாக இருக்கும்..
கண்டிப்பாக நீங்கள் சொல்வதை கருத்தில் கொள்கிறேன், ஆனால் அதை செய்வதற்கு நான் தயாராக வேண்டும், யூஸ்டு கார் விற்பனை என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் நான் அடங்கி விடுவேன், தொடர்ச்சியாக யூடியூப் காணொளிகளை விசாலமாக பல இடங்களுக்கும் சென்று பலருடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியாமல் போய்விடும், அதனால் சிறிது காலம் மக்களுக்கு தேவையான பல கருத்துக்களை பகிர்ந்து விட்டு பிறகு நீங்கள் சொன்ன விஷயங்களை யோசிக்கிறேன். நன்றி
புதுகார் வாங்க குறைந்தது ஐந்து லட்சம் ஆகும் பழைய கார் 95 ஆயிரம் என்றால் பரவாயில்லை தம்பி செலவு 1 லட்சம் பண்ணி மீதி 3 லட்சம் மிச்சம் அதனை சேமிப்பு ஆக மாற்றி பயன்பெறவும்
வணக்கம் அண்ணா நலமா. ..❤ இன்றைய பதிவும் அருமையான ஆழமாக சிந்தனை செய்ய வேண்டிய முக்கியமான செய்தி இந்த வீடியோ அண்ணா. ...பழைய கார் வாங்கும்போது கவனமாக இருக்கனும் என்று உணர்த்த கூடிய பதிவு இது தான் அண்ணா. .. மிகவும் மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤
தயவு செய்து Behindwoods and Gallatta போன்ற Channel களில் நீங்கள் பேட்டி கொடுக்க வேண்டும்.சார்.காரைப் பற்றிய உங்களுடைய அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளவையாக உள்ளது. சார்.
நீங்கள் சொல்வது சரியான யோசனை தான், ஆனால் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடங்கிவிடும், தொடர்ச்சியாக எனது கருத்துக்களை விசாலமாக காணொளிகளாக தர இயலாது, முழு கவனமும் ஒரு சிறிய வட்டத்துக்குள் அந்தத் தொழிலில் முடங்கிவிடும்.
Ithu Ennoda experience . 1.36 ku alto vanguna paaka nalla irukum car but car la ippa vara 50 k almost selavu pannita . Ellathukum mela Ennoda nalla neram once family oda pogum pothu break oil tube cut agi oil leak agi break pudikala.nalla velaiya speed breaker ku munnade break apply panni speed korachuta adhuku aparam tha failure aachu . Munnade pona car relative la poi modhita 15 km/hr la . So Annaikay enaku 2 k kitta selavu . Nalla velaiya yarukum edhuvum agala . So vangara car 3 l plus mela nalla mechanic ah paathu kootitu poi vangunga . Illati vanga vendam konjam ungaluku doubt vandhalum .
I have bought second hand car in 2019 (car make year -2014). The car is good upto now My golden rule is .....Must buy within 5years of make, maximum 1st owner, km should be less than 50,000. Not chennai Or coastal areas car because of rusting.
சேஸிச் முற்றிலும் இத்துப் போய் விட்டது என்று நினைக்கிறேன். பழைய சேஸ் உக்கடம் பழைய மார்கெட்டில் கிடைக்கும் வாங்கி மாற்றி கொண்டால் பிரச்சனை இருக்காது. ஒருவண்டிக்கு இஞ்சின் எவ்வளவு முக்கியமோ சேஸ் அவ்வளவு முக்கியம்.
ராஜேஷ் தம்பி கண்டிப்பாக நீங்கள் ஒரு செகண்ட் கார் விற்பனை தொழில் தொடங்க வேண்டும் கார் ரசிகர்களின் ஏராளமான நம்பிக்கையை பெற்று இருக்கின்றீர்கள் அந்த நம்பிக்கையே உங்களுக்கு ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டு செல்லும் அதற்கு உரிய எல்லா தகுதியும் ராஜேஷ் தம்பிக்கு உள்ளது
நான் ஒரு santro zipdrive 50 ஆயிரத்திற்கு வாங்கி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் எந்த பிரச்சினையும் இல்லை...நன்றாக தான் ஓடுகிறது....விற்க மனமில்லாமல் இனி அதை 30 ஆயிரம் செலவு செய்து paint செய்யணும்........ நல்ல வண்டி தானா என்று check பண்ண ஒரு mechanic ku 1500 rs koduthean
தம்பி வருத்தமாக உள்ளது. பொதுவாக நல்ல மெக்கானிக், வொர்க் ஷாப்பில் பார்த்து வாங்குவது சிறப்பு. மீதி உள்ள வேலைகள் அதிகம் இல்லை, சரி செய்து ஓட்டி தான் கொடுத்த பணத்தை சரி செய்ய வேண்டும்.
நான் ஆறு வருடங்களாக nano கார் பயன்படுத்தி வருகிறேன். இரண்டு முறை நானோ கார் தான் வாங்கினேன். முதல் முறை சிறிது பண சிரமத்தால் அந்த காரை விற்று விட்டேனே தவிர்த்து வேறு எந்தவித கோளாரும் இல்லை. மீண்டும் பணம் சேர்ந்த உடன் நானோ கார் தான் வாங்கியுள்ளேன். ஒரு லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் மிக நல்ல தரமான கார் நானோ கார் ஆனால் மக்கள் இதை புரிந்துகொள்வதில்லை. Nano car எங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர்.
பழைய கார் வாங்குவதற்கு முன் மெக்கானிக்கைக் கூட்டிக் கொண்டு போய் கீழ்கண்ட பாகங்களை சரி பார்க்கவும். . 1. இன்ஜின் 2.ஏசி 3. சஸ்பென்ஷன் 4. கியர் பாக்ஸ் . 5. பிரேக்கிங் அமைப்பு. ,6. கிளட்ச் . 7. டயர் . ,8. பாடி frame . 9. Under chassis . 10. Platform அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே வாங்கவும் . இல்லையென்றால் உங்கள் பணம் விரையம் .
U guys r real heroes. People must avoid 2nd hand cars, better go for low budget brand new car. 99% people r cheating in 2nd hand market. Im from 2nd hand car selling consultancy. 😂
Same problem i faced. Night oda night ah car edithen, family kaga adhan vanginen. vangunadhu 2.00 lacs, vangunadhuku apram dhan andha car oru accident ah na car nu therinjadhu. Adhu mattum ila andha model 30-50k kammiya vey vaangal nu maruthi SX4. Adhu mattum ilama neraya prechana andha car la. Petrol pump, engine bed, ball joint seat cover sensor problem adhu idhunu rendu time mela mothama selavu panadhu repair ku mattum 2.00 lacs mela. Avlo nalla selavu ellam panni mileage la konjam problem. Aanalum vittu kodukama car ah paathukiten. Chinna chinnadha neraya selavu pannen, music system ellam aasa pattu add on panadhu music Dhidirnu oru family situation, ivlo selavu panirukomey car ku, atleast oru 75% kedacha podhum nu nenachu family kaga car ah vitadhu evlo theriyuma, vithadhu 1.4 lacs. Avlo dhan pogum indha model indha year nu sonanga. Romba avasaram nu vera vazhi ilama vithuten, adhuvum family kaga😢. Second hand car purchase oru worst experience in my life.
Same experience I had when I bought my first used car (santro xing xs 2003/3 owners) for ₹11000 but I spent ₹60000 for service and damages.. drove only 2000km. Finally sold for ₹89000
நானும் TH-cam channel பார்த்து தான் கார் வாங்கினேன் அவர்கள் சொன்னது போல் கார் நன்றாக தான் இருக்கிறது 30 ஆயிரம் செலவு செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்கள் என்ன என்ன problem இருக்கு என்பதை சொல்லி தான் கொடுத்தார்கள் நான் அதை சரி செய்து கொண்டு தற்போது வரைக்கும் நன்றாக வைத்து உள்ளேன் Tata Indica 2008 Model 5th owner நான் கார் வாங்கி 85 ஆயிரம் kM ஒட்டி விட்டேன் 1 வருடத்தில், 1.Running board Tinkering work- 7500 2. Ac gas leak- 3000 3. clutch plate - 4500 4. Timing belt, Oil change G/s - 5000 6. Front Tyre - 7000 எனக்கு 2008 indica 46000 ஆயிரத்தில் கொடுத்தார் இந்த செலவு எல்லாம் இருக்கு என்று சொல்லி உங்களுக்கு விருப்பம் இருக்கா கேட்டு கொடுத்தார்கள், ஆக மொத்தம் 80,000 ஆயிரம் ரூபாயில் எனக்கு ஒரு நல்ல கார் கிடைத்தது, எனக்கு கார் பற்றி எதுவும் தெரியாது என்று சொன்னேன் நீங்கள் mechanic உடன் வந்து பரிசோதிக்க வேண்டும் என்று முதலில் சொன்னார்கள், அதனால் எனக்கு அவர்கள் மீது நம்பிக்கை வந்தது, நன்றி Hari அண்ணா எனக்கு நல்ல கார் கொடுத்ததற்கு. உண்மை சொல்லி வியாபாரம் செய்யும் போது மட்டுமே நிம்மதி கிடைக்கும், பணம் மட்டும் நிம்மதி கொடுக்காது. நீங்களும் நல்ல இருக்கணும் நானும் நல்ல இருக்கணும் Hari அண்ணா சொல்லிய வார்த்தை உண்மை அண்ணா நான் consulting பெயர் இடம் சொல்ல வில்லை காரணம் எனகு அங்கு அன்று நல்ல அனுபவம் ஆனால் தற்போது அங்கு நிலமை எப்படி என்று எனக்கு தெரியாது அதனால் தான் என்னால்
Naa safari 2008 model 2.2lakh ku vaanginaen. One year aagudhu. Consultancy will always try to cheat you. Naa 1yr mela online la Paathutu irundhaen also epdi check pananum nu niraya videos paathaen. Inspection ku 2 times mechanic vachi check panaen. Actually naa aasa pathadhu vaanga ponadhu Scorpio but over shining ah ready panirndhanga. Condition sari illa but pakathula safari irundhuchi adha paathaen En manasu ok solludhu but consultancy Scorpio dhaan super condition nu forcing but naa kaadhula vaangala. Safari speedometer also tampered Safari ah vaangitaen. Maintenance ku dhaan selavu panraen. More than 9000 kms drive panitaen. Confident ah eduthutu polaam Old owner has maintained it very well .
I bought Tata altroz diesel in 2021 October. I faced lot of issues in DPF regeneration issue and the diesel stored in oil sump… whenever I am checking the oil level in dipstick the oil level is getting increasing. I consult with the Tata service, but still the problem not resolved. So nowadays I am not using it.. the car hardly be used fr 50 km in a month. And my brother bought Kia Karens, the same regeneration issue happened in his car too that we bought in April 2022. Currently the car was in Thirunelveli Kia showroom for last two weeks. Still the problem is not resolved. I think in the BS6 engine, they need a more research on BS6 engine.. especially on the regeneration issue. We face same issue for two cars. Both r BS6.
டாட்டா நானோ கார் 85 ஆயிரத்துக்கு வாங்குனேன், வாங்கின ஒரே மாசத்துல க்ளச் ப்ளேட் மாத்துனேன்,(க்ளச் ப்ளேட் மாத்தனும்னு சொல்லிதான் என்கிட்ட வித்தாங்க) 7 ஆயிரம் செலவானது... ஒன்னரை வருசம் கழிச்சு நாலு டயர்களையும் இன்ஜின் ஆயில் கூலன்டு ஆயில் ஹெட்லாம்ப் எல்லாம் மாத்தினேன், 15 ஆயிரம் செலவானது, அதன் பிறகு எனக்கு எந்த செலவையுமே வைக்கவில்லை, மலை ஏற்றம் பலதடவை போயாச்சு, 17 ஆயிரம் கிலோமீட்டர்ல வாங்கினேன், இப்போ நான் 65 ஆயிரம் வரை ஓட்டி விட்டேன், ஆயில் சர்வீசை தவிர வேற எந்த செலவையும் இப்போவரை பண்ணவில்லை, மைலேஜ் அருமையாக கிடைக்கிறது
Thanks for making this video... Because I spent money for second hand car fiat punto... From LG cars porur, spent 60k... No body should buy car from him
1lac keela vaanguna mattum problem illa romba old vandiyum vaangatheenga pls.... Own experience ~ 2020 la 2012(10yrs old) i10 sportz second hand ah 2.8lacs ku vaangunen exterior nalla pudhusu maari irundhuchu interior basic work 15k selavu pannen (old owner ethuvume podala) 5000 kms nalla oduchu aparam edho noise ketuchu check panna steering rack la problem nu sonnanga athuku oru 10k selavu panni change pannen again 2000kms la oru noise full suspension gaali agiruchu sonnanga appo oru 25k selavu pannen... Aparam oru 5000kms la clutch slipping problem vandhuchu atha oru 8k kuduthu full set maathunen... Aparam speaker system work agala athuku oru 10k selavu pannen.... Ivalo senjachu inime vandi maatha onnume illa jammunu otalaam paatha coolant leak seri engendhunu paatha gearbox ah kalati flywheel ku pinnadi correct ah blowholes agiruku (gearbox kalatave 3k mela agum labour) atha ready panna engine eh erakanum 30-50k selavagum temporary paste potu kuduthanga ippo oru 2000kms odirukum but ivalo panniyum vandila mileage seriya illa back suspension again poiduchu(due to improper technician) 60k ku mela selavu pannitu nimmathiya illama bayanthu bayanthu otitu irukenn.... Ithu ellarukum nadakum sollala but time seri illana ennavenum na nadakum second hands la 1st owner nallavara irundhalum namma kitta vandhoney prechana varalaam... Ethuku vambu mudinja vara pudhu vandi eduka try pannunga illaya 2-4yrs kulla iruka age vandiya paathu edunga don't ever buy cars older than 5years+ kandippa selavu vaikum depending how lucku you're😂.....
Sincere Thanks to Vijay for opening up his bad experience with used car. Very informative and very useful points shared and discussed. Atleast here after people need to be more careful and think wisely before going for second hand cars in low budget. Though vijay lost more money in servicing but he has earned million respect from sharing his bad experience and mistakes he did which is an eye opener for others. Thank you so much Mr. Rajesh for discussing this topic. Pls continue your good work. Very useful and good learning for us. ❤❤❤
Naa 2022 march la Alto 800 2011 model 1 owner - 2.45L ku vanginan. Vangi 5k ku company service pannen. Then 12k km otiyachu. Again 5k ku service. Ac fill pannen. Vangumpothe 4 tyre um michelin tyres. 90% irunchu. Brake shoe new. Ithu varaikum vera selavu varala. Petrol selavu, servcie cost, Ac fill, Noodles mat, extra horn. Ivlo tha selavu. Nalla vandi ota therunjavanga and mechanic a kutitu poi parthu vanganum
Sir I bought 10 years back a 10 year old car 2003 zen from truevalue .best car .I sped rs 0nly 4000 to 6000 rs for maintanence per year.smooth and reliable journey for the past 10 years .no problem.
Best ways to purchase a pre owned car is to take from recognised dealers. For example Maruti true value. They thoroughly check before purchasing from an owner. They give the vehicle with 3 free service. Though it's more expensive, it's worth it.
Very good video... good lesson for many who is going for cheap cars...!!! My advise do not buy from agents... 99% of them cheat customers... !!! My friend who is straight forward business...Genuine person.... but now a days people buy only from agents... and loose money and peace of mind..!!
நான் Swift dezier vdi automatic இப்பொழுது விற்றேன் , நல்ல முறையில் 4 டயரும் மாற்றி , இன் சூரன்ஸ் போட்டு , கம்பெனி சர்வீஸ் செய்து நல்ல முறையில் விற்றேன் , வாங்கிய நபர் நம்மை வாழ்த்த வேண்டும், அவர் குடும்பத்தில் அதுவும் ஒரு நபர்
I spent more than 1.3 lakhs for my Ford ikon 1.4 tdci..just for engine and wiring..still konjam problem varum.. If I sell it it won't go above one lakh., But irunthalum..antha feel vera entha car la um varathu..spares problem..iruku..mechanics illa..but still ..I am very very happy., Showroom condition la irukum ..highways la ethana car vanthalum..some body think it's a old car so they can easily over take me..but my car goes upto 170 but you feel like driving at 60 km., Antha comfort old tata maruti cars la iruntuchu..but the present tata and Maruti cars are worst..zen is a wonderful car ..he doesn't have a good mechanic it seems. unga mechanic than problem..nalla mechanic iruntha ungaluku 40 thousand than spend panni irupinga..
@@Raj-he8gd there is no value for good cars in India., All the cars which we were proud off..failed the current standard, except fuel economy., Yes better not to buy Ford cars since they are closed., I am keeping my ikon.
@@Indtami yes Icon May be good car but not now , they are outdated diesel engines, though car is good, you cannot find suitable parts for the car , that’s the reason I said don’t go for ICON otherwise that’s good car , if the person having capacity to spent more than 10 to 20k for each Gearage visit then ICON , fiat Palio, hundai accent etc can be a good choice
@@Raj-he8gd you are correct, I am using a tata safari dicor now..as well as ikon., Hard to maintain unless you have the love for those machines., this is a sad situation now., I am planning to go for bolero just because of convenience and ease of spares and mechanics., Now the auto industry is changed upside down..the cars are forced upon indian consumers, can't help it in this globalization.
Very sad for vijay sir.. Hope you get new car soon.. Great effort by Rajesh & Team... Hats off bro.. I am new learner could you pls give inputs/videos on how to overcome driving fear especially on traffic roads..
உங்கள் முயற்ச்சிக்கு வாழ்துகள். இருந்தாலும் அந்த காரை விற்பனை செய்தவன் யாரென கூறி முகத்திரையை தோலுரித்து காட்டியிருக்கணும் . ஏன் தயக்கம். உங்கள் விழிப்புணர்வு காணொளியின் பயன் என்ன????
இந்த வீடியோ குறைவான விலையில் கார் வங்க நினைப்பவர்களுக்கு சரியான ஒரு வழிகாட்டியாக அமைந்ததுள்ளது நன்றி
பழைய கார் வாங்குவது அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே அமையும்!! நான் ஜனவரியில் மாருதி 800 DX model 1998 ₹40000 க்கு வாங்கி டிரை சாப்ட் ஆடியோ சில டெகரேசன் ₹15 ஆயிரம் செலவு செய்தேன்!! எந்த சர்வீசும் செய்யவில்லை 6 ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டியாச்சு!! சூப்பர் இஞ்சின் சத்தம் கொஞ்சங்கூட இல்லை
2years முன்னால நான் 2007 மாடல் maruti alto lxi 1.17 க்கு வாங்குனேன்... இதுவரை எனக்கு எந்த வேலையும் வரல tyres, battery, clutch plate மாத்துனேன் அதுவும் இப்போதான், எனக்கு வண்டி சூப்பரா இருக்கு no problem, 20 kmpl ஈஸியா கிடைக்குது...இதுவரை 35000 km நான் ஒட்டிவிட்டேன் (பைசா வசூல் 😄)
Same Story Brother Ennoda Car
Naan Vw ameo vaangunen
ஆட்டோமொபைல் துறையில் இந்த அளவுக்கு நேர்மையான, வெளிப்படையான மற்றும் சமூக அக்கறை உள்ள ஒரு மனுஷனை இதுவரைக்கும் நான் பார்த்தது இல்லை. கலக்குறீங்க பாஸ். உங்க காணொளி ஒவ்வொன்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கு. நன்றி ராஜேஷ்!
-- வினோத், பெதப்பம்பட்டி (திருப்பூர் மாவட்டம்)
மிக்க நன்றி 🙏🙏🙏 என்றும் உங்கள் ஆதரவுடன் 🤝🤝🤝 உண்மையை உரக்கச் சொல்வோம் உலகிற்கு!!!
Pethapampatti aa bro pethapampatti la akil theriyuma
தம்பி மிகவும் பாவம் அவருடைய வேதனையான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். மேலும் அந்த வண்டி அவரை கஷ்டத்தை கொடுக்காமல் பாதுகாப்பான பயணமாக அமையவும் புதிய கார் வாங்கி மகிழவும் எனது வாழ்த்துக்கள். நன்றி
🤝🤝🤝🙏🙏🙏
ரசேஷ்அண்ணஅவர்கலுக்குநண்ரிபயனுலபதிவு
இருவரையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை, நல்ல முயற்சி, பலபேருக்கு பயன்படும்.வாழ்த்துகள், வாழ்கவளமுடன்
🤝🤝🤝
👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👌🏽👍🏼
புது கார் வாங்க உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி இன்ஷா அல்லாஹ்.....உங்களுக்கும் ரொம்ப நன்றி அண்ணா✋
முதலில் தம்பிக்கு நன்றியை கூற வேண்டும்.. உங்களுடைய அனுபவங்களை கூறியதற்கு நன்றி... சிறப்பான நேர்காணல்... 👍👌
🤝🤝🤝👍👍👍
யப்பா கார காசு குடுத்து வாங்கி நாம நெனச்சமாதிரி கொஞ்சம் செலவு பன்னி ரெடியும் பன்னி வச்சி அந்த காரும் நமக்கு புடிச்சமாதிரி இருக்கும்போது இந்த பாலாபோன எலி வந்து வந்து ஒயர கடிச்சி பிளாஸ்டிக்கை கடிச்சி வச்சி அதுக்கு திரும்ப திரும்ப செலவு பன்னும்போது ஒரு மன உளச்சல் வரும் பாருங்க அதை சரி செய்ய தெரிஞ்வங்க. அல்லது எலி தொல்லைல இருந்து பாதுகாக்க தெரிஞ்சவங்க காரை தாராளமா உபயோகிக்கலாம்.இல்லைனா காரே வேண்டாம்னு வெறுத்து போய்விடும்.மற்ற ஆட்களை விட ராஜேஸ் அவர்களின் இதுமாதிரியான பதிவு சிறப்புமிக்கது.நல்ல தேர்ச்சி பெற்றவர் அனுபவசாலியும் கூட இவரது பதிவுகள் நிறைய பார்த்துள்ளேன் மக்களுக்கு குறிப்பாக வாகன பிரியர்களின் சரியான வழிகாட்டியாக செயல்படுகிறார் வாழ்த்துக்கள் ராஜேஸ்.
இந்த காரை இந்த தம்பிக்கு விற்றவர் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாதவர்.
ஒருவரை ஏமாத்தனும்னா கருணைய
எதிர்பார்க்க கூடாது ஆசையை தூண்டனும் என்பது சரியா தான் இருக்கு
பாவம் வெளித்தோற்றத்தை நம்பி வாங்கி விட்டார். பழைய கார் வாங்குபவர்களுக்கு எச்சரிக்கைபதிவு! 😮
தம்பியின் அமைதிக்கும் பொறுமைக்கும் பாராட்டுக்கள்.கவலைப்படாதே சகோதரா,உன் அனுபவத்தில் நானும் ஒரு உறுப்பினர்தான்.சரியாக பாடம் எடுத்த நண்பர் ராஜேஷுக்குப் பாராட்டுக்கள்🎉
🤝🤝🤝👍👍👍
மிக்க நன்றி ராஜேஷ் சார் ! கார் விபத்து ஏற்பட்டு அதனால் மனரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக இழப்பை சந்தித்தவர்களையும் பேட்டி காணவும்.இது கொஞ்சம்
எதிர்மறையான விஷயம்தான்..ஆனால் வாகனப்பெருக்கம் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பாக கார் ஓட்ட
எல்லோரின் அனுபவ பகிர்வும் (நல்லதோ , கெட்டதோ) அவசியம் தேவைப்படுகிறது.
மிக்க நன்றி 🙏 நல்ல யோசனை 🤝🤝🤝
Car வைத்திருக்கும் நண்பருக்கு முதல் வாழ்த்துக்கள் . தைரியமாக அந்த carai வைத்து சொன்னது பாராட்டுக்கு உரியது. நல்லதே நடக்கும் அன்பர் நல்ல புதிய கார் வாங்க என் அப்பன் முருகனை வேண்டுகிறேன். உங்கள் மனதை போன்று வாழ்கை அருமையாக இருக்க வாழ்த்துக்கள் எல்லாம் பாடம் . கவலை வேண்டாம் நண்பரே . வாழ்க பல்லாண்டு
🙏🙏🙏
😊 நானும் ஒரு ஆம்னி கார் வாங்கினேன். ஆறு வருடங்கள் ஆகிறது பழைய கார் தான் இதுவரை எந்த ஒரு செலவு செய்யாமல் என் கார் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது வாங்கும் பொழுது பார்த்து வாங்க வேண்டும் அவ்வளவுதான்
மிக்க நன்றி நண்பரே.உங்களை போல உண்மையாகவும் தைரியமாகவும் எனக்கு தெரிந்து வேறு எவரும் இவ்வளவு தெளிவாக வீடியோ போடுவதில்லை.
சமூக அக்கறையுடன் பணியாற்றும் உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்
மிக்க நன்றி 🙏🙏🙏
Nanri brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பொள்ளாச்சி ஆனைமலை ரோடு நந்தினி கார்ஸ்ல் தயவு செய்து வாங்காதீர்கள். எனது காரில் என்ஜின் பிராப்ளம்.
இந்த வீடியோவை பார்க்கும் போது ரொம்ப கவலையாக தான் உள்ளது இருந்தாலும் கவலைப்படவேண்டாம் நண்பாரே எல்லாம் வாழ்க்கையில ஒரு படம் தான் உங்கள் சூழ்நிலைக்கு தகுந்தார்போல் பளுதுநீக்கம் பன்னுங்கள் அல்லது புதிய கார் வாங்க முயர்ச்சி பன்னுங்கள்..
வாழ்க வளமுடன்..
முடிந்த அளவு தெரிந்தவர்களிடம் வாங்குங்கள்.. இல்லையெனில் நாடகள் தள்ளி போனாலும் பணம் சேர்த்து புதிய வாகனம் வாங்கி விடுங்கள்.. ஒரே செலவாக போனாலும்.. நிம்மதியாக இருக்கும்... பழையதை வாங்கி புதிய விலைக்கு நிகராக செலவு செய்து மன நிம்மதியை இழக்க வேண்டாம்..
Correct
உண்மை நன்பா
இதேபோல் used cars seller வசம் நான் trial பார்க்கும்போது AC இருந்தது. வீட்டிற்கு வரும்போது compressor out. கார் வாங்கியபோது விற்பனையாளர் பேசிய பேச்சில் நம்பிக்கை வைத்து மயங்கியதால் மெக்கானிக் கூட்டி போகவில்லை. அந்த எண்ணம் வராதவாரு அவர் பேசியதுதான் சாமார்த்தியம். 2-லட்சம் செலவு செய்தும் இன்னும் இஞ்சின் உதறல் அதிகம். புதிதே எடுத்திருக்கலாம்.
இதே போன்று விழிப்புணர்வு பதிவுகளை எதிர்ப்பார்கிறோம் 👍
நன்றி ராஜேஷ் sir
🙏🙏🙏
Tirupur STR consultant -ல் கார் வாங்கினேன் ₹85,000+3000(comision )
இதுவரைக்கும் ₹60,000 மேல் செலவு செய்திட்டேன்
அவர் அனுபவ பட்டதை விட அதிகம்
😔😔😔
Cheap rate nu TH-cam la vilambaram panni asai ya thoondi yamathuranunga .
@@businesscontact4418 yes
அப்படியே அந்த str கார்ஸ் வீடியோவில் உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றவர்கள் பார்த்து விழிப்புணர்வுடையட்டும்
ஓ..
Thanku Rajesh Sir ....unga videos epavum rmba useful ah iruku
நல்லதொரு வழிகாட்டியாகவே இருந்தது .
இனிமேல் கார் வாங்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அநேகம் இந்த வீடியோவில் உள்ளது
நடுத்தர வர்கம் புது கார் வாங்குவது சற்று சிரமம்... அதனால் தான் used வாங்குறோம்... ஆனால் அதை பார்த்து வாங்க வேண்டும். குறைந்தது ஒரு 3 லட்சம் ரூபாய்க்கு வாங்க வேண்டும்... இது என் கருத்து..
🤝🤝🤝👍👍👍
Better to buy in known circle.
அருமையான பதிவு.தெளிவான விளக்கம்.குறைந்த விலையில்ய ழையகார் வாங்க நினைப்பவர்கள் க்கு மிகவும் உபயோகமான பதிவு.முதன்முதலாக கார் வாங்குபவர்கள் எல்லோரும் ஏமாற்ற பட்டிருப்பார்கள்.
🤝🤝🤝👍👍👍
Very informative and useful video...
நான் சிக்கியிருப்பேன்...
காப்பாற்றிய தம்பிக்கு நன்றி
நல்ல வேளை உங்களுடைய வீடியோ பார்த்தேன். இல்லையென்றால் நானும் மாட்டியிருப்பேன் விழிப்புணர்வுக்காக நன்றி🙏. இது மேலும் தொடரவேண்டும். அந்த நல்ல உள்ளம் கொண்ட நண்பருக்கு நல்ல கார் அமைய வாழ்த்துக்கள்.
🤝🤝🤝👍👍👍
Mistake முழுவதும் வாங்கியவர் மீதுதான். கோபத்துல வாங்குவது. அவசரத்துல வாங்குவது. ஒரே ஒரு model மேல் ஆசைப்பட்டு வாங்குவது. இதெல்லாம் சரியில்லை. Cheap ஆக வண்டி வாங்கும் போது என்ன என்ன செலவுகள் இருக்கு என்று தெரிந்துதான் வாங்க வேண்டும்.
இதே நிலைதான் எனக்கும் நடந்தது. நான் Bokaro வில் இருந்த போது கார் வாங்கினேன். Maruti 800 5 Speed version மட்டும் வேண்டும் என்று தேடினேன். ஒரு கார் கிடைத்தது. ஆனால் அதில் செலவு வாங்கிய தொகையை விட அதிகமாகி விட்டது. Engine problem என்பதால் முடிவில் scrap dealer இடம் விற்று விட்டேன்.
எந்த ஒரு டீலரும் கார் condition முழுவதும் சொல்ல மாட்டார்கள் ( அவர்களுக்கே தெரியும் என்று சொல்ல முடியாது). இந்த கார் Maruti zen . பார்த்தால் 20 ஆண்டுகள் முன்பு வந்த model போல இருக்கு. அப்போ முழுவதும் ஒரு mechanic மூலம் முழுவதும் check செய்து வாங்க வேண்டும்.
தயவுசெய்து யாரும் used cars போகாதீர்கள். புதிதாக வாங்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு அதில்தான் ஒரு சமாதானம் கிடைக்கும்.
வண்டிய நான் வீட்டுலேந்து எடுக்குறது மெக்கானிக் கடைக்கு போகதான்😅😅😅
Bro மிக வேதனையாக உள்ளது.... இந்த carukku பணம் செலவு செய்ய வேண்டாம்.....
மிக மிக அருமையான பதிவு இது வரை இந்த கம்பியைப் போலே நானும் இரவு பகலாக மிளிரும் யூஸ்டுகார் வீடியோக்கள் மட்டுமே பார்த்தேன். கார்பொரேட் cars24 மில் கார் வாங்கி சரியில்லை என்றதும் உடனே திரும்பி கொடுத்து விட்டேன் ஆனாலும் அது வந்து சேர்வதற்குள் எனக்கு அலைச்சலோ அலைச்சல் மட்டுமின்றி ஐயாயிரம் ரூபாய் நஷ்டம் இரண்டே நாளில் .....ஆகவே விளம்பரம் நல்லா தான் செய்கிறார்கள். வாங்கும் நாம் நிம்மதி இழக்காமல் பார்த்து கொள்ளவும். நன்றி
👍👍👍
உங்கள் நீண்ட கால ஆதரவாளர் முகம் தெரியாத நண்பரும் கூட...
என்னைப்போல் வாகனம் இல்லாத நண்பர்களுக்கு நீங்கள் வாகனம் விற்பனை செய்யலாம் அல்லவா அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து நல்ல வாகனங்கள் ஏதேனும் இருந்தால் அதனையும் பதிவு செய்தால் நாங்களும் கார் வாங்குவதற்கு உதவியாக இருக்கும்.. தங்களை பின்பற்றி வரும் ஆதரவாளர்களுக்கு உதவியாக இருக்கும்..
கண்டிப்பாக நீங்கள் சொல்வதை கருத்தில் கொள்கிறேன், ஆனால் அதை செய்வதற்கு நான் தயாராக வேண்டும், யூஸ்டு கார் விற்பனை என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் நான் அடங்கி விடுவேன், தொடர்ச்சியாக யூடியூப் காணொளிகளை விசாலமாக பல இடங்களுக்கும் சென்று பலருடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியாமல் போய்விடும், அதனால் சிறிது காலம் மக்களுக்கு தேவையான பல கருத்துக்களை பகிர்ந்து விட்டு பிறகு நீங்கள் சொன்ன விஷயங்களை யோசிக்கிறேன். நன்றி
அருமை , உண்மையை வெளிப்படித்திய இருதரப்புக்கும் வாழ்த்துக்கள்
👍👍👍
புதுகார் வாங்க குறைந்தது ஐந்து லட்சம் ஆகும்
பழைய கார் 95 ஆயிரம் என்றால் பரவாயில்லை தம்பி
செலவு 1 லட்சம் பண்ணி மீதி 3 லட்சம் மிச்சம்
அதனை சேமிப்பு ஆக மாற்றி பயன்பெறவும்
யூஸ்டு கார் வாங்குவோர்க்கு அருமையான பதிவு ...
🤝🤝🤝
வணக்கம் அண்ணா நலமா. ..❤ இன்றைய பதிவும் அருமையான ஆழமாக சிந்தனை செய்ய வேண்டிய முக்கியமான செய்தி இந்த வீடியோ அண்ணா. ...பழைய கார் வாங்கும்போது கவனமாக இருக்கனும் என்று உணர்த்த கூடிய பதிவு இது தான் அண்ணா. .. மிகவும் மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤
குறைந்தது 2.50 லட்சத்திற்க்கு மேல் வாங்கினால் மட்டுமே ஓரளவுக்கு நிம்மதியாய் இருக்கலாம் என்பது என் கருத்து.
Also kms driven model year matters
Vandiyai poruthathu nanba rate alla
😅😅
Yevlikinaa vangungaa.. check panni vangungaa..
It's not about cost.. It's about inspection
தயவு செய்து Behindwoods and Gallatta போன்ற Channel களில் நீங்கள் பேட்டி கொடுக்க வேண்டும்.சார்.காரைப் பற்றிய உங்களுடைய அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளவையாக உள்ளது. சார்.
Yes correct bro
ராஜேஷ் அண்ணா வணக்கம், நீங்கள் ஏன் used cars sales buisness தொடங்க கூடாது உங்களின் நேர்மையான பழக்கம் மக்களுக்கு நன்மை பயக்கும்
நீங்கள் சொல்வது சரியான யோசனை தான், ஆனால் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடங்கிவிடும், தொடர்ச்சியாக எனது கருத்துக்களை விசாலமாக காணொளிகளாக தர இயலாது, முழு கவனமும் ஒரு சிறிய வட்டத்துக்குள் அந்தத் தொழிலில் முடங்கிவிடும்.
யூஸ்டு கார்ல நான் ஒரு ஆம்னி எடுத்தேன் 2008 மாடல் அது வந்து ரெண்டு ஓனர் சொன்னாங்க ஆனா அந்த ஆமைக்கு 13 ஓனர் ஏமாத்திட்டாங்க சார்
😅
😂😂
😂 13 ah
😂😂
😮😮
Ithu Ennoda experience . 1.36 ku alto vanguna paaka nalla irukum car but car la ippa vara 50 k almost selavu pannita . Ellathukum mela Ennoda nalla neram once family oda pogum pothu break oil tube cut agi oil leak agi break pudikala.nalla velaiya speed breaker ku munnade break apply panni speed korachuta adhuku aparam tha failure aachu . Munnade pona car relative la poi modhita 15 km/hr la . So Annaikay enaku 2 k kitta selavu . Nalla velaiya yarukum edhuvum agala . So vangara car 3 l plus mela nalla mechanic ah paathu kootitu poi vangunga . Illati vanga vendam konjam ungaluku doubt vandhalum .
என்னோட அதிக பட்ச ஆசை எப்படியாவது என் ஊருக்கு அரசு பஸ் வரணும்.😊பல கிலோ மீட்டர் தொலைவில் நடந்து செல்ல முடியவில்லை.
தெளிவான தகவல் . இதை பகிர்ந்த சகதோர் விரைவில் புதிய கார் வாங்க வாழ்த்துக்கள்👍
I have bought second hand car in 2019 (car make year -2014). The car is good upto now My golden rule is .....Must buy within 5years of make, maximum 1st owner, km should be less than 50,000. Not chennai Or coastal areas car because of rusting.
மிக அருமையான பதிவு உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது ராஜேஷ் அண்ணா
சேஸிச் முற்றிலும் இத்துப் போய் விட்டது என்று நினைக்கிறேன். பழைய சேஸ் உக்கடம் பழைய மார்கெட்டில் கிடைக்கும் வாங்கி மாற்றி கொண்டால் பிரச்சனை இருக்காது. ஒருவண்டிக்கு இஞ்சின் எவ்வளவு முக்கியமோ சேஸ் அவ்வளவு முக்கியம்.
ஏமாற்றுக்காரர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். நல்லவர்கள் ரொம்ப கம்மி.
ராஜேஷ் தம்பி கண்டிப்பாக நீங்கள் ஒரு செகண்ட் கார் விற்பனை தொழில் தொடங்க வேண்டும் கார் ரசிகர்களின் ஏராளமான நம்பிக்கையை பெற்று இருக்கின்றீர்கள் அந்த நம்பிக்கையே உங்களுக்கு ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டு செல்லும் அதற்கு உரிய எல்லா தகுதியும் ராஜேஷ் தம்பிக்கு உள்ளது
நிச்சயமாக சமீப காலமாக அதைப்பற்றி யோசிக்கிறேன் 🙏🙏🙏
வாழ்த்துக்கள்👍
வாழ்த்துக்கள்
நான் ஒரு santro zipdrive 50 ஆயிரத்திற்கு வாங்கி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் எந்த பிரச்சினையும் இல்லை...நன்றாக தான் ஓடுகிறது....விற்க மனமில்லாமல் இனி அதை 30 ஆயிரம் செலவு செய்து paint செய்யணும்........ நல்ல வண்டி தானா என்று check பண்ண ஒரு mechanic ku 1500 rs koduthean
I also saw many person after buying used cars facing lot of problems. Good conversation. Useful message
🤝🤝🤝👍👍👍
தம்பி வருத்தமாக உள்ளது. பொதுவாக நல்ல மெக்கானிக், வொர்க் ஷாப்பில் பார்த்து வாங்குவது சிறப்பு. மீதி உள்ள வேலைகள் அதிகம் இல்லை, சரி செய்து ஓட்டி தான் கொடுத்த பணத்தை சரி செய்ய வேண்டும்.
Bro.கன்ஸ்யூமர் கோர்ட்டில் கேஸ் போட்டால் கட்டாயம் மனஉளைச்சலுக்கும் ஏமாற்றியதர்க்கும் சேர்த்து நடவடிக்கை எடுப்பார்கள்.
நான் ஆறு வருடங்களாக nano கார் பயன்படுத்தி வருகிறேன். இரண்டு முறை நானோ கார் தான் வாங்கினேன். முதல் முறை சிறிது பண சிரமத்தால் அந்த காரை விற்று விட்டேனே தவிர்த்து வேறு எந்தவித கோளாரும் இல்லை. மீண்டும் பணம் சேர்ந்த உடன் நானோ கார் தான் வாங்கியுள்ளேன். ஒரு லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் மிக நல்ல தரமான கார் நானோ கார் ஆனால் மக்கள் இதை புரிந்துகொள்வதில்லை. Nano car எங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர்.
பழைய கார் வாங்குவதற்கு முன் மெக்கானிக்கைக் கூட்டிக் கொண்டு போய் கீழ்கண்ட பாகங்களை சரி பார்க்கவும். .
1. இன்ஜின்
2.ஏசி
3. சஸ்பென்ஷன்
4. கியர் பாக்ஸ் .
5. பிரேக்கிங் அமைப்பு.
,6. கிளட்ச் .
7. டயர் .
,8. பாடி frame .
9. Under chassis .
10. Platform
அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே வாங்கவும் . இல்லையென்றால் உங்கள் பணம் விரையம் .
U guys r real heroes. People must avoid 2nd hand cars, better go for low budget brand new car. 99% people r cheating in 2nd hand market. Im from 2nd hand car selling consultancy. 😂
Nice to hear 😂
❤ super comment ❤
உண்மைய சொல்றவங்க தெய்வத்துகு சமம் ண்ணு சொல்வாங்க
Unmai sonnatharku nandri Sir
Same problem i faced. Night oda night ah car edithen, family kaga adhan vanginen. vangunadhu 2.00 lacs, vangunadhuku apram dhan andha car oru accident ah na car nu therinjadhu. Adhu mattum ila andha model 30-50k kammiya vey vaangal nu maruthi SX4. Adhu mattum ilama neraya prechana andha car la. Petrol pump, engine bed, ball joint seat cover sensor problem adhu idhunu rendu time mela mothama selavu panadhu repair ku mattum 2.00 lacs mela. Avlo nalla selavu ellam panni mileage la konjam problem. Aanalum vittu kodukama car ah paathukiten. Chinna chinnadha neraya selavu pannen, music system ellam aasa pattu add on panadhu music Dhidirnu oru family situation, ivlo selavu panirukomey car ku, atleast oru 75% kedacha podhum nu nenachu family kaga car ah vitadhu evlo theriyuma, vithadhu 1.4 lacs. Avlo dhan pogum indha model indha year nu sonanga. Romba avasaram nu vera vazhi ilama vithuten, adhuvum family kaga😢. Second hand car purchase oru worst experience in my life.
Bro மோசமான நிலையில் இருந்தது என்று அவர் சொல்லாதது மிகவும் பாவம்🎉 தம்பி பாவம்
Same experience I had when I bought my first used car (santro xing xs 2003/3 owners) for ₹11000 but I spent ₹60000 for service and damages.. drove only 2000km. Finally sold for ₹89000
11000 or 110000?
தெரிந்து வாங்கினாலுமெ தவறு,மெக்கானிக் உதவியுடன் வாங்குவது சரி
Car ஓனர்க்கு எல்லாரும் நன்றி தெரிவிக்கவேண்டும். எல்லருக்கும் ஓர் lesson
வாழ்த்துக்கள் bro 👍💐உங்களுடைய சேவை மனப்பான்மை மிகவும் நெகிழ்ச்சி யாக உள்ளது👍💐
🙏🙏🙏
மிக'அவசியம்
தம்பி கார் வாங்கவேண்டும் என்பது நீண்ட கனவு என்னுடைய தேவைகளை கார்மெக்கானிக்கிடம் சொல்ல அவர் 125ஸ்கூட்டர் வாங்கி கொடுத்துவிட்டார் நன்றி 0:14
திருப்பூர் வந்திருக்கீங்க ரொம்ப சந்தோஷம் நான் உங்கள் வீடியோவை பார்த்து முழுமையாக ஆராய்ந்து ஆல்டோ கார் வாங்கி நல்ல நிலையில் ஒடிகொண்டு இருக்கிராது❤❤❤
🤝🤝🤝💐💐💐
உங்களுக்கு'நேரம்'நல்லாருக்கு
இதற்குத்தான் சென்னை வண்டி வாங்குவதற்கு யோசிக்கிறார்கள் பொதுவாக சென்னை பாகுதிகளில் ஓடும் வண்டிகளில் இந்த பிரட்சனைகள் இருக்கிறது
நானும் TH-cam channel பார்த்து தான் கார் வாங்கினேன் அவர்கள் சொன்னது போல் கார் நன்றாக தான் இருக்கிறது 30 ஆயிரம் செலவு செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்கள் என்ன என்ன problem இருக்கு என்பதை சொல்லி தான் கொடுத்தார்கள் நான் அதை சரி செய்து கொண்டு தற்போது வரைக்கும் நன்றாக வைத்து உள்ளேன் Tata Indica 2008 Model 5th owner நான் கார் வாங்கி 85 ஆயிரம் kM ஒட்டி விட்டேன் 1 வருடத்தில், 1.Running board Tinkering work- 7500
2. Ac gas leak- 3000
3. clutch plate - 4500
4. Timing belt, Oil change G/s - 5000
6. Front Tyre - 7000
எனக்கு 2008 indica 46000 ஆயிரத்தில் கொடுத்தார் இந்த செலவு எல்லாம் இருக்கு என்று சொல்லி உங்களுக்கு விருப்பம் இருக்கா கேட்டு கொடுத்தார்கள், ஆக மொத்தம் 80,000 ஆயிரம் ரூபாயில் எனக்கு ஒரு நல்ல கார் கிடைத்தது, எனக்கு கார் பற்றி எதுவும் தெரியாது என்று சொன்னேன் நீங்கள் mechanic உடன் வந்து பரிசோதிக்க வேண்டும் என்று முதலில் சொன்னார்கள், அதனால் எனக்கு அவர்கள் மீது நம்பிக்கை வந்தது, நன்றி Hari அண்ணா எனக்கு நல்ல கார் கொடுத்ததற்கு. உண்மை சொல்லி வியாபாரம் செய்யும் போது மட்டுமே நிம்மதி கிடைக்கும், பணம் மட்டும் நிம்மதி கொடுக்காது. நீங்களும் நல்ல இருக்கணும் நானும் நல்ல இருக்கணும் Hari அண்ணா சொல்லிய வார்த்தை உண்மை அண்ணா நான் consulting பெயர் இடம் சொல்ல வில்லை காரணம் எனகு அங்கு அன்று நல்ல அனுபவம் ஆனால் தற்போது அங்கு நிலமை எப்படி என்று எனக்கு தெரியாது அதனால் தான் என்னால்
Naa safari 2008 model 2.2lakh ku vaanginaen. One year aagudhu.
Consultancy will always try to cheat you.
Naa 1yr mela online la Paathutu irundhaen also epdi check pananum nu niraya videos paathaen.
Inspection ku 2 times mechanic vachi check panaen.
Actually naa aasa pathadhu vaanga ponadhu Scorpio but over shining ah ready panirndhanga.
Condition sari illa but pakathula safari irundhuchi adha paathaen En manasu ok solludhu but consultancy Scorpio dhaan super condition nu forcing but naa kaadhula vaangala.
Safari speedometer also tampered
Safari ah vaangitaen.
Maintenance ku dhaan selavu panraen.
More than 9000 kms drive panitaen.
Confident ah eduthutu polaam
Old owner has maintained it very well .
நானும் கனவில் ஒரு கார் வாங்கினேன்.
தினமும் ஓட்டுகிறேன்.
எனக்கு ஒரு செலவு கூட வைத்ததில்லை.
Semma cara irukkum pola
@@murugesant6919
Skoda octavia
😅
அருமை யான பதிவு. பழைய கார் வாங்கும் நபர்களுக்கு எச்சரிக்கை அருமை தம்பி
இதே அனுபவம் எனக்கும் உண்டு. நானும் zen car வாங்கி இதே போல் தான் ஏமாந்தேன். Same six moth தான் ஆகுது.
I bought Tata altroz diesel in 2021 October. I faced lot of issues in DPF regeneration issue and the diesel stored in oil sump… whenever I am checking the oil level in dipstick the oil level is getting increasing. I consult with the Tata service, but still the problem not resolved. So nowadays I am not using it.. the car hardly be used fr 50 km in a month. And my brother bought Kia Karens, the same regeneration issue happened in his car too that we bought in April 2022. Currently the car was in Thirunelveli Kia showroom for last two weeks. Still the problem is not resolved. I think in the BS6 engine, they need a more research on BS6 engine.. especially on the regeneration issue. We face same issue for two cars. Both r BS6.
விற்பவர் நேர்மையாக இருக்க மாட்டார் . வாங்குபவர்தான் ஒரு கார் மெகானிக்கைக் கூட்டிக்கொண்டு போய் சரிபார்த்து வாங்கவும் .
டாட்டா நானோ கார் 85 ஆயிரத்துக்கு வாங்குனேன், வாங்கின ஒரே மாசத்துல க்ளச் ப்ளேட் மாத்துனேன்,(க்ளச் ப்ளேட் மாத்தனும்னு சொல்லிதான் என்கிட்ட வித்தாங்க) 7 ஆயிரம் செலவானது... ஒன்னரை வருசம் கழிச்சு நாலு டயர்களையும் இன்ஜின் ஆயில் கூலன்டு ஆயில் ஹெட்லாம்ப் எல்லாம் மாத்தினேன், 15 ஆயிரம் செலவானது, அதன் பிறகு எனக்கு எந்த செலவையுமே வைக்கவில்லை, மலை ஏற்றம் பலதடவை போயாச்சு, 17 ஆயிரம் கிலோமீட்டர்ல வாங்கினேன், இப்போ நான் 65 ஆயிரம் வரை ஓட்டி விட்டேன், ஆயில் சர்வீசை தவிர வேற எந்த செலவையும் இப்போவரை பண்ணவில்லை, மைலேஜ் அருமையாக கிடைக்கிறது
🤝🤝🤝👍👍👍
பெரும்பாலும் கடற்கரை ஓரம் இருக்கும் வாகனங்களை வாங்க கூடாது. உப்பு காற்றில் bodyline அரித்துவிடும்
Thanks for making this video...
Because I spent money for second hand car fiat punto...
From LG cars porur, spent 60k...
No body should buy car from him
👍👍👍
The way you articulate is professional and good... All ur contents are free knowledge gifts...im also Vijay from Tirupur....
Oh, super, Thank you so much 🙏
1lac keela vaanguna mattum problem illa romba old vandiyum vaangatheenga pls.... Own experience ~ 2020 la 2012(10yrs old) i10 sportz second hand ah 2.8lacs ku vaangunen exterior nalla pudhusu maari irundhuchu interior basic work 15k selavu pannen (old owner ethuvume podala) 5000 kms nalla oduchu aparam edho noise ketuchu check panna steering rack la problem nu sonnanga athuku oru 10k selavu panni change pannen again 2000kms la oru noise full suspension gaali agiruchu sonnanga appo oru 25k selavu pannen... Aparam oru 5000kms la clutch slipping problem vandhuchu atha oru 8k kuduthu full set maathunen... Aparam speaker system work agala athuku oru 10k selavu pannen.... Ivalo senjachu inime vandi maatha onnume illa jammunu otalaam paatha coolant leak seri engendhunu paatha gearbox ah kalati flywheel ku pinnadi correct ah blowholes agiruku (gearbox kalatave 3k mela agum labour) atha ready panna engine eh erakanum 30-50k selavagum temporary paste potu kuduthanga ippo oru 2000kms odirukum but ivalo panniyum vandila mileage seriya illa back suspension again poiduchu(due to improper technician) 60k ku mela selavu pannitu nimmathiya illama bayanthu bayanthu otitu irukenn.... Ithu ellarukum nadakum sollala but time seri illana ennavenum na nadakum second hands la 1st owner nallavara irundhalum namma kitta vandhoney prechana varalaam... Ethuku vambu mudinja vara pudhu vandi eduka try pannunga illaya 2-4yrs kulla iruka age vandiya paathu edunga don't ever buy cars older than 5years+ kandippa selavu vaikum depending how lucku you're😂.....
Sincere Thanks to Vijay for opening up his bad experience with used car. Very informative and very useful points shared and discussed. Atleast here after people need to be more careful and think wisely before going for second hand cars in low budget. Though vijay lost more money in servicing but he has earned million respect from sharing his bad experience and mistakes he did which is an eye opener for others. Thank you so much Mr. Rajesh for discussing this topic. Pls continue your good work. Very useful and good learning for us. ❤❤❤
Sure, Thank you so much for your valuable words 🙏
@@Rajeshinnovations
I'm waiting for maruthi suzuki baleno nearly 3 months, within 2 weeks they assured to delivered
❤
Naa 2022 march la Alto 800 2011 model 1 owner - 2.45L ku vanginan. Vangi 5k ku company service pannen. Then 12k km otiyachu. Again 5k ku service. Ac fill pannen. Vangumpothe 4 tyre um michelin tyres. 90% irunchu. Brake shoe new. Ithu varaikum vera selavu varala. Petrol selavu, servcie cost, Ac fill,
Noodles mat, extra horn. Ivlo tha selavu. Nalla vandi ota therunjavanga and mechanic a kutitu poi parthu vanganum
அருமையான பதிவு. வாழ்க வளமுடன்
Sir I bought 10 years back a 10 year old car 2003 zen from truevalue .best car .I sped rs 0nly 4000 to 6000 rs for maintanence per year.smooth and reliable journey for the past 10 years .no problem.
கடன் மற்றும் கார் இரண்டும் தேவையற்றது
U tuber அண்ணன் good advice🎉
Feeling sad for this guy and thank you Rajesh for this awareness series
🤝🤝🤝 Thank you
Ithu oru nalla visyam. Ithe mathiri niraya peru mun vanthu avunga anupavungala share panikita yarum intha thappa panna matanga. manamarntha Valthukal anna.
Really appreciating your efforts to educate people regarding modern day used car scam , thank you rajesh beother
Dev from Tiruppur
Thank you so much 🤝🤝🤝👍👍👍
Ef🎉
S1
S1sq
S
இஞ்சின் மட்டும் தான் இருக்கு செம .
😆😆😆
Useful video for used car buyers. Anyway thanks rajesh brother
Best ways to purchase a pre owned car is to take from recognised dealers. For example Maruti true value. They thoroughly check before purchasing from an owner. They give the vehicle with 3 free service. Though it's more expensive, it's worth it.
Very good I had decided to buy old one after seeing your videos I escaped
Yeah good 50k athegama irunthalum warrenty tharuvanga
True value will keep more than 1 to 2 laks as a margin, you can approach direct owners, you can inspect the vehicle properly and you can buy it
fantastic video...hats off to the owner....
Very good video... good lesson for many who is going for cheap cars...!!! My advise do not buy from agents... 99% of them cheat customers... !!! My friend who is straight forward business...Genuine person.... but now a days people buy only from agents... and loose money and peace of mind..!!
நான் Swift dezier vdi automatic இப்பொழுது விற்றேன் , நல்ல முறையில் 4 டயரும் மாற்றி , இன் சூரன்ஸ் போட்டு , கம்பெனி சர்வீஸ் செய்து நல்ல முறையில் விற்றேன் , வாங்கிய நபர் நம்மை வாழ்த்த வேண்டும், அவர் குடும்பத்தில் அதுவும் ஒரு நபர்
Antha mari ethum nalla condition la car iruntha sollunga bro
Your explanation was very highly recommend for car dreamers
Litter ku 10km thaan kidaikkum brother.... Naanum zen vaanguna... Athey amount ku vaanganavar kittayey kuduthuta.... Great escape 😂😂😂
Tirupur and coimbatore resale cars are fully under the control of dealers..
Exact Truth..
I spent more than 1.3 lakhs for my Ford ikon 1.4 tdci..just for engine and wiring..still konjam problem varum.. If I sell it it won't go above one lakh., But irunthalum..antha feel vera entha car la um varathu..spares problem..iruku..mechanics illa..but still ..I am very very happy., Showroom condition la irukum ..highways la ethana car vanthalum..some body think it's a old car so they can easily over take me..but my car goes upto 170 but you feel like driving at 60 km., Antha comfort old tata maruti cars la iruntuchu..but the present tata and Maruti cars are worst..zen is a wonderful car ..he doesn't have a good mechanic it seems. unga mechanic than problem..nalla mechanic iruntha ungaluku 40 thousand than spend panni irupinga..
Don’t buy ford icon hundai acent an all it’s just a metal dead body , you can’t run it on the road regularly if you buy it as a used car now
@@Raj-he8gd there is no value for good cars in India., All the cars which we were proud off..failed the current standard, except fuel economy., Yes better not to buy Ford cars since they are closed., I am keeping my ikon.
@@Indtami yes Icon May be good car but not now , they are outdated diesel engines, though car is good, you cannot find suitable parts for the car , that’s the reason I said don’t go for ICON otherwise that’s good car , if the person having capacity to spent more than 10 to 20k for each Gearage visit then ICON , fiat Palio, hundai accent etc can be a good choice
@@Raj-he8gd you are correct, I am using a tata safari dicor now..as well as ikon., Hard to maintain unless you have the love for those machines., this is a sad situation now., I am planning to go for bolero just because of convenience and ease of spares and mechanics., Now the auto industry is changed upside down..the cars are forced upon indian consumers, can't help it in this globalization.
@@Indtami yes of course, still it’s not easy to find genuine parts for those good cars , otherwise, those cars are gems, on the road
Great Service by you brother..... Long live.
Very sad for vijay sir.. Hope you get new car soon.. Great effort by Rajesh & Team... Hats off bro.. I am new learner could you pls give inputs/videos on how to overcome driving fear especially on traffic roads..
Sure 👍👍👍 I will try my best 🤝
Bro I thought of buying a used car under 1 lakh. This video became a eye opener for me. Thank you so much❤😍.