நான் 1500 rpm 60 km வேகத்தில் ஓட்டிப் பார்த்தேன். 23 மைலேஜ் இருந்து 26 வரை கிடைத்தது. நீங்கள் சொன்னது அக்மார்க் உண்மை. youtube வரலாற்றிலே rpm வைத்து வண்டி ஓட்டி மைலேஜ் எடுப்பது நேரடியாக செய்முறை செய்து காட்டியது இதுவே முதல் முறை. வாழ்த்துகள் சார்.
வாழ்த்துக்கள் ராஜேஷ் சார்.உங்க வீடியோக்கள் மிகுந்த சமூக அக்கறை கொண்டது.அதே போல் இந்த வீடியோவை பார்த்து கமெண்ட்ஸ் போடறவங்களும் மிகுந்த ஆர்வம் கொண்ட உள்ளங்களாக இருக்கிறார்கள் இதுவே உங்களை ஊக்குவிக்கும்.உங்களால் இது போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுமாயின் கடவுளின் துணை சப்ஸ்க்ரைபர் வடிவில் நீடிக்கும். தொடரட்டும் தங்களின் பணி. வாழ்க வளர்க ஆட்டோமொபைலில்.
உண்மைதான் ராஜேஷ் அண்ணா ...நானும் நியூ Baleno Zeta தான் வைத்துள்ளேன்..நீங்கள் சொல்வதுபோல் இந்த கார் highways -ல் 2000RPM 80kmh speed maintain பண்ணும்போது guaranty யாக 24 milage தருகிறது 80kmh-தான் safe.. உங்களுடைய இந்த பதிவு அனைவருக்கும் மிக உபயோகமாக உள்ளது அண்ணா நன்றி🙏👏👍
I drive turbo 1 liter engine car Automatic. But I use paddle shifters to limit my rpm within 2000 to get best mileage. Have been doing for long. Revving at high rpm means increasing wear and tear of internals and also a worst driving experience. As I see these details are to be taught when u learn driving. Unfortunately no driving school teach these points. Good to see this video ❤
ராஜேஷ் சகோ, உங்க videos எல்லாம் பாத்துட்டு வரேன். ஒவ்வொரு video ல உள்ள தகவல்கள், விளக்கம் அற்புதம். எனக்கு பிடிச்ச videos, 1. Hill driving 2. How to park a vehicle in slope 3. Things should be noted before buying second hand car 4. How fix Stephanie wheel இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்ச videos
RPM பற்றிய விளக்கங்கள் அருமை எப்படி வண்டியை ஓட்டுவது என்பது முக்கியமாக இது தெரிந்து கொள்வது அவசியம் நல்ல தகவல்களை கார் ஓட்டுபவர்களுக்கு தந்துள்ளீர்கள் மிகவும் நன்றிங்க ராஜேஷ்❤❤
I drive my Verna at 1800-2000 rpm and get 24-25 mileage on highways. It’s very useful video bro since most of the people doesn’t know what is rpm and how does it impact the mileage ,, keep it up
ரொம்ப அருமையான தகவல் எனக்கு இதுதான் முதல் அனுபவம் இப்பதான் புது கார் வாங்கு இருக்கேன் hundai Creta Sx Model நீங்க சொன்ன RPM பார்த்துதான் Drive செய்ய போறேன் Rajesh அண்ணா நன்றி வாழ்க வளமுடன் என்றும் நல்முடன்
I drive since 1986. From that time to till now I drive by seeing RPM board. I drive Nissan Kicks. Company recommend 13.5 kmpl. But I maintain 2000 RPM CONSTANT USING cruise control the speed would be 90kmph. Which is a idle speed. And I never cross 2500RPM - 3000 RPM Which picks upto 130-146. If maintain 2000RPM I get a mileage of 18.5kmpl and no noise inside the car. But most of the people never new the reason why the RPM metre is kept on the dashboard.
I was not aware and not gave importance to know about the rpm factor. You have explained it very nicely . Thank you and in future I'll save money on fuel.
ராஜேஷ் சார் நீங்கள் கூறும் விசயங்கள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளன. அனைத்தையும் தமிழில் பேசியபின் முடிக்கும் போது ஆங்கில த்தில் முடிப்பதை தமிழிலேயே முடிக்க முயற்சி செய்யலாமே.
Rajesh.You are absolutely right. I have Baleno car of three years old. Normally the average mileage I gained was 18.5 Kms per Litre of Petrol. After seeing your video, I advised the driver to maintain RPM as 2000at the max speed of 80Km per hour during my travel from Neyveli to Chennai last week. It is happy to inform that I have gained the milege of 24.5 kms per Litre. Thanks for your advice.❤
மிகவும் உபயோகமான காணொளி. நீங்கள் இதற்கு முன் ஒரு காணொளியில் ஆர்பிஎம் பற்றி விளக்கம் அளித்துள்ளீர்கள் என நினைக்கிறேன். அப்போது என்னுடைய ஹோண்டா அமாஜில் 19 கிலோ மீட்டர் கிடைத்துள்ளது. நன்றி👍🙏
Driving is a Joyful experience. Do that as you wish without troubling others. You paid for your joy. No restrictions. In Indian roads we cannot utilize even 30% engine potential of a midsize car. Occassiinal acceleration to near (below) the red level is OK. No worries.
அண்ணா உங்களுடய இந்த பதிவில் எப்படி ஒரு வாகனத்தை மிக பாதுகாப்புடன் சிறந்த மைலேஜ் கிடைக்கும்படி இயக்க வேண்டும் என்ற விளக்கம் மிக அருமை... மற்றும் உங்களுடய இந்த பதிவை பார்த்து யாரவது ஒரு நபர் கூட அதிவேகமாக வாகனத்தை இயக்கி அதனால் விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிக உருதியுடன் இருக்கின்ற இந்த சமூகத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறைக்கும் பொறுப்பிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉
உங்களது ஒவ்வொரு வீடியோவும் நல்ல ஒரு விளக்கத்துடனும் தெளிவாகவும் அனைவருக்கும் புரியும் வண்ணமும் இருக்கிறது. இதைவிட சிறப்பாக யாராலும் தெரிவித்துவிட முடியாது. மிக்க நன்றி தம்பி. உங்களது வீடியோக்களைப் பார்த்துவிட்டு அந்த தைரியத்தில்தான் எனது மகனுக்கு கார் வாங்கி கொடுத்திருக்கிறோனோ ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு......வாழ்த்துக்கள்.தம்பி....
Nan Honda Brio 2016 top end 1laksh kms oduna seconds car vechu iruken. Few months munnadi chennai to madurai trip appo, 2.5 - 3 rpm otunen, 15-16 kml mileage kedachudhu. But return appo proper ah 2-2.5 rpm la 70-80 speed maintain panni 18 kml mileage kedachudhu. Thanks for the video and valuable information nanbaa.
Thank you sir all coustomers are not at botherd about rpm if some of knowledgeable service advisor explained they didn't lesion to us and they will argue with company service advisors that they are driving from past 15 years and i know how to drive and dont teach us how to drive and argue clamied mileage is not given by car
உண்மை அண்ணா உங்கள் பழைய rpm மீட்டர் பார்த்து ஓட்டும் பழக்கம் வேண்டும் என்ற வீடியோ பார்த்ததில் இருந்தே நான் rpm மீட்டர் பார்த்து ஓட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். அதன் மூலம் எனது nios 19 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைக்கிறது. நன்றி அண்ணா உங்கள் பயனுள்ள பதிவுகளை மேலும் வரவேற்கிறேன். நன்றி
Sir I learned this topic from ur previous video I'm maintaining below 2000 rpm in my ford figo aspire diesel l'm getting 30 km/l also I noticed if we maintain 1500 rpm I'm getting 35km in my diesel rocket...Thank you very much rajesh sir from ur videos I'm learning many driving techniques..
First time I am watching your video Really superb video for all youngsters உங்களுடைய கடமை மற்றும் பொறுப்புணர்ச்சியை பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டுகாலம் 🙏🙏🙏👌👌👌👌
I usually drive my car with the sound of RPM (frankly I don't see the Tachometer). I change gear based on RMP sound. That is if I am in 3rd gear and if the RPM is ok for me I will directly change the gear to 5th. FYI: I have a Chevrolet Spark 1.0 LT 2008 model. completed 78,000kms. My engine is zero noise. After watching your video I will definitely watch the Tachometer and give you feedback
ஸ்விஃப்ட் 2016 பெட்ரோல் model வைத்துள்ளேன் நான் ன சராசரியாக 1800 to 2000 rpm பயணம் செய்கிறேன் 25- 26 mileage கிடைக்கிறது. Safe driving பதிவுக்கு நன்றி.
I started watching your videos when I got my car and it did really help me drive skill fully Till date I follow all your videos and im confident that it’s helping a lot of people driving in our roads I like the way how you narrate and show live examples Thank you brother and Good luck Do post more videos like these 🫡🎉🙌🏻
நீங்கள் கார் ஓட்டியது என்னை நானே கார் ஓட்டியது போல் உள்ளது இது போன்று தான் நான் கார் ஓட்டுவேன் 80 கிலோ மீட்டர் வேகம் அவசரம் என்றால் 100 கிலோ மீட்டர் நமது ரோட்டில் பாதுகாப்பாக இருக்கும் நீங்கள் பேசியது என்னை நான் பேசிய போல் உள்ளது நான் பெரும்பாலும் அனைவருக்கும் இதைத்தான் சொல்லுவேன்
Hi Rajesh bro first of all Thank you for your valuable and most wanted video for car drivers Nanum Baleno dhan vechirukken always 2000 RPM dhan maintain pannuven 80 km speed correct and recommend speed for our Indian road na unga videos 2 years Mela pathutu varen really more useful ennadhan driving experience irundhalum unga videos innum driving skill ah improve pannudhu really hat's off bro keep going ❤
Very Useful Sir, I am learning car Wagon R, I have to see other videos also, I am learning very useful things from your video but still very afraid to drive but trying. Thank you.
இதற்கு முன்னர் தாங்கள் தங்களது பல காணொளிகளில் தெரிவித்தது போல நானும் 2000 rpm கடைபிடிக்கின்றேன். நல்ல mileage கிடைக்கிறது. தங்களது முயற்சிகளுக்கு எனது மனதார வாழ்த்துக்கள் அண்ணா. 🙏🙏🙏
Hi bro, Thanks a lot. I am a new learner and continously I am seeing ur videos. I learn many useful things and now I feel more comfotable to drive by learning from ur videos.
Hai brother ❤ ❤ ❤ I love your skill.. அண்ணா இன்னும் ஒரு முக்கியமான வீடியோ தங்களிடம் எதிர்பார்க்கின்றோம் அவை என்னவென்றால் car right side mirror & left side mirror & cabin centre mirror இவற்றை எவ்வாறு முறையாக பயன்படுத்துவது என்று காணொளியை நீங்கள் பதிவு செய்தால் புதியதாக கார் ஓட்டுபவர்கள் மற்றும் ஏற்கனவே ஓட்டத் தெரிந்தவர்களுக்கும் இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தயவு செய்து காணொளியில் பதிவிடுங்கள்..
I'm using Eritiga hybrid 2022 model... 2500 to 3000 RPM la drive pannuvean, 16.5 to 17.5 mileage tharum... 80 to 100 speed pogum. Local la 14.7 mileage than. Nanum rpm watch pannithan drive pannuvean brother 🤗 Cruise control la pottalum nalla mileage varum.
சகோதர அருமையான விளக்கம் ஆனால் 2000rpm கீழ் ஓட்டும்போது டர்போ சரியாக ஓப்பன் ஆகமல் இண்டர் கூலரில் ஆயில் செர்ந்து பிக்கப் குறையும் சகோ இயந்திரத்தில் நீலம் மற்றும் கரும் புகை வரும் 2000 rpm தில் இயக்கினால்தான் டர்போ முலுமையாக ஓப்பன் ஆகும் நான் 2000 to 2500 rpm தான் ஓட்டுவேன் TATA MANZA 19.5 AVG உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் மிக மிக அருமை ஓட்டுனர்கலுக்கு தேவையான விளக்கம்👌👌👌👍👍👍🙏
Hi bro I am having TATA Nexon Diesel I used to maintain the RPM between 1750 to 1900 maximum i used to touch 2000 to 2200 RPM and i will maintain 90 to 100 KMPH speed limit I use to get 24 to 25 KMPL in MID display In tank to tank average it will be 20 to 22 KMPL Driving like this as you said it very nice experience Thanks a lot for your Guidance
THAMBI..I AM STARTING NOW TO OBSERVE THIS VEDEO..SURPRISINGLY AS A PECULIAR GURU IN FACT EVERYTIME YOU TOUCH EVERYONE S HEART IN YOUR TEACHING...DOUBT AND CLEAR MECHANISM..LET GOD GRACE YOU..VAAZHHA....
வணக்கம் ராஷேஸ் சார், அருமையான விளக்கம், மிகத் தெளிவாக புரிந்தது. ஒரு சிறு சந்தேகம் amt யில் manuvalலாக ஓட்டும் போது rpm பார்த்து ஓட்டலாம் ஆனால் டிரைவ் mode ல் எவ்வாறு சார் rpm பார்ப்பது, கொஞ்சம் விளக்குங்கள் சார் நன்றி வணக்கம்...
Drive மோடில் செல்லும்போது கூட ஆக்ஸிலரேட்டர் மூலமாக ஒரு குறிப்பிட்ட ஆர்பிஎம் ரேஞ்சில் ஆக்ஸிலரேஷன் செய்யும் போது நல்ல மைலேஜ் மற்றும் இனிமையான பயணம் கிடைக்கிறது
En kitta Toyota Innova 2015 and Chevrolet Tavera Neo 3 2016 indha 2daium 2000 Rpm or 80-90 kmph la drive panni parthullen.. Innova 14-15 km/ltr, Tavera 16.5 -18 km/ltr enakku milleage kuduthirukku sir. Adhuve Innova 2009 modle 16+ milleage kuduthirukku Highway Drive la sir. Thank you for your valuable video 🙏🙏🙏
நான் 1500 rpm 60 km வேகத்தில் ஓட்டிப் பார்த்தேன். 23 மைலேஜ் இருந்து 26 வரை கிடைத்தது. நீங்கள் சொன்னது அக்மார்க் உண்மை. youtube வரலாற்றிலே rpm வைத்து வண்டி ஓட்டி மைலேஜ் எடுப்பது நேரடியாக செய்முறை செய்து காட்டியது இதுவே முதல் முறை. வாழ்த்துகள் சார்.
Which car?
Balino petrol
Swift 1700rpm 29km im reached
@@shivnathin எனது VW Golf 1500 RPM ல் மிக நல்ல மைலேஜ் தந்தது.
Good sir na toyota fortuner la last month 14.9 milage sir
சமூகப் பொறுப்புள்ள மகிழ்ந்து உந்து ஓட்டுனர் பயிற்சி அறிவுறுத்தல்கள். மேலும் தொடர வாழ்த்துக்கள்
நான் 12 வருடங்களுக்கும் மேலாக கார் உபயோகித்து வருகிறேன். RPM பற்றி உங்களது பதிவை பார்த்துதான் விபரங்கள் அறிந்தேன். மிக்க நன்றி. ❤
மிக தேவையான பதிவு, நன்றி. இருபது ஆண்டுகள் ட்ரைவிங் பண்ணையில் கவனிக்காத விஷயம்.
கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு.
புதிதாக கற்றது, மிக்க நன்றி 🙏🏻.
வாழ்த்துக்கள் ராஜேஷ் சார்.உங்க வீடியோக்கள் மிகுந்த சமூக அக்கறை கொண்டது.அதே போல் இந்த வீடியோவை பார்த்து கமெண்ட்ஸ் போடறவங்களும் மிகுந்த ஆர்வம் கொண்ட உள்ளங்களாக இருக்கிறார்கள் இதுவே உங்களை ஊக்குவிக்கும்.உங்களால் இது போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுமாயின் கடவுளின் துணை சப்ஸ்க்ரைபர் வடிவில் நீடிக்கும். தொடரட்டும் தங்களின் பணி. வாழ்க வளர்க ஆட்டோமொபைலில்.
உண்மைதான் ராஜேஷ் அண்ணா ...நானும் நியூ Baleno Zeta தான் வைத்துள்ளேன்..நீங்கள் சொல்வதுபோல் இந்த கார் highways -ல் 2000RPM 80kmh speed maintain பண்ணும்போது guaranty யாக 24 milage தருகிறது 80kmh-தான் safe.. உங்களுடைய இந்த பதிவு அனைவருக்கும் மிக உபயோகமாக உள்ளது அண்ணா நன்றி🙏👏👍
🤝🤝🤝👍👍👍💐💐💐💪💪💪
I also drive Ford ikon TDCI for 800km trip I got 24km for diesel
அருமையாக சொன்னீர்கள் சார், மிக்க நன்றி சார் 👏👏👏👏👏
I drive turbo 1 liter engine car Automatic. But I use paddle shifters to limit my rpm within 2000 to get best mileage. Have been doing for long. Revving at high rpm means increasing wear and tear of internals and also a worst driving experience. As I see these details are to be taught when u learn driving. Unfortunately no driving school teach these points. Good to see this video ❤
ராஜேஷ் சகோ, உங்க videos எல்லாம் பாத்துட்டு வரேன். ஒவ்வொரு video ல உள்ள தகவல்கள், விளக்கம் அற்புதம்.
எனக்கு பிடிச்ச videos,
1. Hill driving
2. How to park a vehicle in slope
3. Things should be noted before buying second hand car
4. How fix Stephanie wheel
இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்ச videos
With pleasure, Thank you so much 🙏🙏🙏
அருமையான விளக்கம் 👍🏻
Hill driving
நல்ல விளக்கங்கள் உள்ள அருமையான பதிவு...வாழ்த்துக்கள்...! 🎉
டிரைவிங் என்றாலே என்னன்னு இப்பதா தெரியுது தலைவரே. நன்றி யுடன் வாழ்த்துக்கள்.
ராஜேஷ் சார் இந்த தகவல் உண்மையிலேயே ரொம்ப உபயோகமாக இருந்தது வாழ்த்துக்கள் சார்🎉 சூப்பர்
RPM பற்றிய விளக்கங்கள் அருமை எப்படி வண்டியை ஓட்டுவது என்பது முக்கியமாக இது தெரிந்து கொள்வது அவசியம் நல்ல தகவல்களை கார் ஓட்டுபவர்களுக்கு தந்துள்ளீர்கள் மிகவும் நன்றிங்க ராஜேஷ்❤❤
I drive my Verna at 1800-2000 rpm and get 24-25 mileage on highways. It’s very useful video bro since most of the people doesn’t know what is rpm and how does it impact the mileage ,, keep it up
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. உங்களுடைய வீடியோ நன்றாக இருக்கும். அதை விட உங்களுடைய தமிழ் பிரம்மாதம்
🙏🙏🙏
ரொம்ப அருமையான தகவல் எனக்கு இதுதான் முதல் அனுபவம் இப்பதான் புது கார் வாங்கு இருக்கேன் hundai Creta Sx Model நீங்க சொன்ன RPM பார்த்துதான் Drive செய்ய போறேன் Rajesh அண்ணா நன்றி வாழ்க வளமுடன் என்றும் நல்முடன்
சரியான நல்ல பயனுள்ள தகவலை தெரிவித்த உங்களுடைய கடமை கட்டுப்பாடான சரியானதாக வாழ்த்துக்கள்
உண்மையில் மிகவும் உபயோகமான தகவல்.... நானும் இதுவரை tachometre ஐ கவனித்து வண்டி ஓட்டியதில்லை...இனி கவனம் கொள்வேன்🙏🙏🙏
🤝🤝🤝👍👍👍💐💐💐
I drive since 1986. From that time to till now I drive by seeing RPM board. I drive Nissan Kicks. Company recommend 13.5 kmpl. But I maintain 2000 RPM CONSTANT USING cruise control the speed would be 90kmph. Which is a idle speed. And I never cross 2500RPM - 3000 RPM Which picks upto 130-146.
If maintain 2000RPM I get a mileage of 18.5kmpl and no noise inside the car.
But most of the people never new the reason why the RPM metre is kept on the dashboard.
I was not aware and not gave importance to know about the rpm factor. You have explained it very nicely . Thank you and in future I'll save money on fuel.
தங்கள் RPM விளக்கம் மிக அருமையாக இருந்தது நானும் RPM MAINTAIN செய்து தான் வண்டி ஓட்டு கிரேன்
நன்றி!
ராஜேஷ் சார் நீங்கள் கூறும் விசயங்கள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளன. அனைத்தையும் தமிழில் பேசியபின் முடிக்கும் போது ஆங்கில த்தில் முடிப்பதை தமிழிலேயே முடிக்க முயற்சி செய்யலாமே.
மிக்க நன்றி🙏 . மிக அருமையான (உபோயோகமான) தகவல் 👌👌👌👍👏👏👏🌹
You are my guru after seeing your videos i had improved my driving skills, Thank you, God bless you
🤝🤝🤝🙏🙏🙏
Rajesh.You are absolutely right.
I have Baleno car of three years old.
Normally the average mileage I gained was 18.5 Kms per Litre of Petrol.
After seeing your video, I advised the driver to maintain RPM as 2000at the max speed of 80Km per hour during my travel from Neyveli to Chennai last week.
It is happy to inform that I have gained the milege of 24.5 kms per Litre.
Thanks for your advice.❤
🤝🤝🤝👍👍👍💐💐💐🙏🙏🙏
மிகவும் உபயோகமான காணொளி. நீங்கள் இதற்கு முன் ஒரு காணொளியில் ஆர்பிஎம் பற்றி விளக்கம் அளித்துள்ளீர்கள் என நினைக்கிறேன். அப்போது என்னுடைய ஹோண்டா அமாஜில் 19 கிலோ மீட்டர் கிடைத்துள்ளது. நன்றி👍🙏
I used to change gears at 2k rpm in my 1.2L Amaze. After watching your video,I will try changing at 1.5 rpm. Thanks a lot
Driving is a Joyful experience. Do that as you wish without troubling others. You paid for your joy. No restrictions. In Indian roads we cannot utilize even 30% engine potential of a midsize car. Occassiinal acceleration to near (below) the red level is OK. No worries.
அண்ணா உங்களுடய இந்த பதிவில் எப்படி ஒரு வாகனத்தை மிக பாதுகாப்புடன் சிறந்த மைலேஜ் கிடைக்கும்படி இயக்க வேண்டும் என்ற விளக்கம் மிக அருமை... மற்றும் உங்களுடய இந்த பதிவை பார்த்து யாரவது ஒரு நபர் கூட அதிவேகமாக வாகனத்தை இயக்கி அதனால் விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிக உருதியுடன் இருக்கின்ற இந்த சமூகத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறைக்கும் பொறுப்பிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉
🤝🤝🤝🙏🙏🙏
உங்களது ஒவ்வொரு வீடியோவும் நல்ல ஒரு விளக்கத்துடனும் தெளிவாகவும் அனைவருக்கும் புரியும் வண்ணமும் இருக்கிறது. இதைவிட சிறப்பாக யாராலும் தெரிவித்துவிட முடியாது. மிக்க நன்றி தம்பி. உங்களது வீடியோக்களைப் பார்த்துவிட்டு அந்த தைரியத்தில்தான் எனது மகனுக்கு கார் வாங்கி கொடுத்திருக்கிறோனோ ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு......வாழ்த்துக்கள்.தம்பி....
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@@Rajeshinnovations நன்றி தம்பி
Very authentic and educative video. What the presenter says is absolutely true. Congratulations
Nan Honda Brio 2016 top end 1laksh kms oduna seconds car vechu iruken. Few months munnadi chennai to madurai trip appo, 2.5 - 3 rpm otunen, 15-16 kml mileage kedachudhu. But return appo proper ah 2-2.5 rpm la 70-80 speed maintain panni 18 kml mileage kedachudhu. Thanks for the video and valuable information nanbaa.
Nice video here after I will follow the RPM Meter while driving.
அண்ணா செம போங்க இன்னைக்கு தான் tiago 2017 petrol Revetron 1.2...1500 rpm ல ottinen🙏... 423 km trip ல Average 23.4 வந்தது... வேற லெவல் நா...❤❤❤
ஏற்கனவே ஒரு வீடியோ ல சொல்லி இருக்கிறீர் bro.. அத வச்சிதான் நான் 2000rpm mainten பண்ணுகிறேன்....tq 🌹
Thank you sir all coustomers are not at botherd about rpm if some of knowledgeable service advisor explained they didn't lesion to us and they will argue with company service advisors that they are driving from past 15 years and i know how to drive and dont teach us how to drive and argue clamied mileage is not given by car
உண்மை அண்ணா உங்கள் பழைய rpm மீட்டர் பார்த்து ஓட்டும் பழக்கம் வேண்டும் என்ற வீடியோ பார்த்ததில் இருந்தே நான் rpm மீட்டர் பார்த்து ஓட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். அதன் மூலம் எனது nios 19 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைக்கிறது. நன்றி அண்ணா உங்கள் பயனுள்ள பதிவுகளை மேலும் வரவேற்கிறேன். நன்றி
Sir I learned this topic from ur previous video I'm maintaining below 2000 rpm in my ford figo aspire diesel l'm getting 30 km/l also I noticed if we maintain 1500 rpm I'm getting 35km in my diesel rocket...Thank you very much rajesh sir from ur videos I'm learning many driving techniques..
🤝🤝🤝💐💐💐
First time I am watching your video
Really superb video for all youngsters
உங்களுடைய கடமை மற்றும் பொறுப்புணர்ச்சியை பாராட்டுகிறேன்
வாழ்க வளமுடன் பல்லாண்டுகாலம்
🙏🙏🙏👌👌👌👌
மிக்க நன்றி 🙏🙏🙏
அருமையான விளக்கம்...
வாழ்த்துக்கள் 🎉
Very informative and useful video. Neat explanation. Thank you.
Very good instructions for beginners like me. Thanks
பயனுள்ள தகவல்.
நன்றி சகோ.
நா 60 km 1500 Rpm ku ஓட்டிப்பார்த்த எனக்கு 25 (to) 32 km வரை மைலேஜ் கிடைக்குது உங்க தகவலுக்கு நன்றி அண்ணா 😍👍🏻👏🏻🙏🏻👋🏻👌🏻
80 km தான் மிக பாதுகாப்பான வேகம் என ஓட்டி கற்றுக்கொண்டேன் கண்ட்ரோலிற்கு....
rpm கவனித்தது இல்லை. இனி கவனிப்பேன். ❤
அருமையான மற்றும் தேவையான விளக்கம்
I usually drive my car with the sound of RPM (frankly I don't see the Tachometer). I change gear based on RMP sound. That is if I am in 3rd gear and if the RPM is ok for me I will directly change the gear to 5th. FYI: I have a Chevrolet Spark 1.0 LT 2008 model. completed 78,000kms. My engine is zero noise. After watching your video I will definitely watch the Tachometer and give you feedback
Very true, i always drive in 1400 to 1600 rpm, great control and you will reach safe and sound
மிக பயனுள்ள தகவல். நன்றி.
Great work brother. i was struggling with my magnite's mileage. Aweosme you are. i havent seen anyone talking about this topic. Kudos to you !!!
பயனுள்ள தகவல் நன்றி நண்பரே..
Angel, thanks. Improved my knowledge.
ஸ்விஃப்ட் 2016 பெட்ரோல் model வைத்துள்ளேன் நான் ன சராசரியாக 1800 to 2000 rpm பயணம் செய்கிறேன் 25-
26 mileage கிடைக்கிறது. Safe driving பதிவுக்கு நன்றி.
❤
I started watching your videos when I got my car and it did really help me drive skill fully
Till date I follow all your videos and im confident that it’s helping a lot of people driving in our roads
I like the way how you narrate and show live examples
Thank you brother and Good luck
Do post more videos like these 🫡🎉🙌🏻
Very impressive & authentic facts in driving skills. Thanks bro for the video.
👌மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.
Nicely explained about RPM, Rajesh Sir..🎉🎉🎉
My Grand i10Nios (2022 model) gives 20-22 mileage when I cruise 2000-2500 RPM in a highway..
22 in petrol or diesel?
உண்மை நண்பரே..... நான் ரொம்ப காலமாக rpm பார்த்துதான் ஓட்டுவேன்..... என்னுடைய 2023 மாடல் swift 1700 rpm ல 29km mileage கிடைக்கும்.....
Thank you for your valuable information and demo.
Hats off to you your responsibility and great respect sir🙏
Thank you 🙏🙏🙏
நீங்கள் கார் ஓட்டியது என்னை நானே கார் ஓட்டியது போல் உள்ளது இது போன்று தான் நான் கார் ஓட்டுவேன் 80 கிலோ மீட்டர் வேகம் அவசரம் என்றால் 100 கிலோ மீட்டர் நமது ரோட்டில் பாதுகாப்பாக இருக்கும் நீங்கள் பேசியது என்னை நான் பேசிய போல் உள்ளது நான் பெரும்பாலும் அனைவருக்கும் இதைத்தான் சொல்லுவேன்
🤝🤝🤝👍👍👍⭐⭐⭐💐💐💐🥰🥰🥰🙏🙏🙏
உங்கள் பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்கள் சார்பாக 👍👍👍👍👍
🤝🤝🤝🥰🥰🥰👍👍👍💐💐💐
Your presentation & pronunciation are excellent I never miss your videos
Thank you so much 🙏
Hi Rajesh bro first of all Thank you for your valuable and most wanted video for car drivers
Nanum Baleno dhan vechirukken always 2000 RPM dhan maintain pannuven 80 km speed correct and recommend speed for our Indian road na unga videos 2 years Mela pathutu varen really more useful ennadhan driving experience irundhalum unga videos innum driving skill ah improve pannudhu really hat's off bro keep going ❤
Very useful video, brother. Thank you so much for this video.❤❤❤
15:44 சமூக பொறுப்பு 👏👏👏
🙏🙏🙏
@@Rajeshinnovations வாழ்க வாழ்முடன்!!!!
வாழ்க வளமுடன்@@retroeventsphotogaphy5144
Very Useful Sir, I am learning car Wagon R, I have to see other videos also, I am learning very useful things from your video but still very afraid to drive but trying. Thank you.
அருமையான பதிவு 🙏🏼🙏🏼🙏🏼
அண்ணா உங்கள் அனுபவ கருத்துக்களால் முந்தைய மற்றும் இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் இந்த காணெலி உதவும் ❤நன்றி ❤
Nice explanation and social responsibility i liked.
Hare Krishna 🙏
அருமையான தகவல்
நன்றி!
இதற்கு முன்னர் தாங்கள் தங்களது பல காணொளிகளில் தெரிவித்தது போல நானும் 2000 rpm கடைபிடிக்கின்றேன். நல்ல mileage கிடைக்கிறது. தங்களது முயற்சிகளுக்கு எனது மனதார வாழ்த்துக்கள் அண்ணா. 🙏🙏🙏
தங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனக்கு வாகனம் ஓட்டுவதால் கழுத்து வலி ஏற்படுகிறது. Driver seat position குறித்து ஒரு பதிவு தேவை. நன்றி
Rajesh na you are a super hero while talking about social responsibility ❤️
மிகச்சிறந்த விளக்கம்
Hi bro, Thanks a lot. I am a new learner and continously I am seeing ur videos. I learn many useful things and now I feel more comfotable to drive by learning from ur videos.
Hai brother ❤ ❤ ❤ I love your skill..
அண்ணா இன்னும் ஒரு முக்கியமான வீடியோ தங்களிடம் எதிர்பார்க்கின்றோம் அவை என்னவென்றால் car right side mirror & left side mirror & cabin centre mirror இவற்றை எவ்வாறு முறையாக பயன்படுத்துவது என்று காணொளியை நீங்கள் பதிவு செய்தால் புதியதாக கார் ஓட்டுபவர்கள் மற்றும் ஏற்கனவே ஓட்டத் தெரிந்தவர்களுக்கும் இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தயவு செய்து காணொளியில் பதிவிடுங்கள்..
I'm using Eritiga hybrid 2022 model...
2500 to 3000 RPM la drive pannuvean,
16.5 to 17.5 mileage tharum...
80 to 100 speed pogum.
Local la 14.7 mileage than.
Nanum rpm watch pannithan drive pannuvean brother 🤗
Cruise control la pottalum nalla mileage varum.
சகோதர அருமையான விளக்கம் ஆனால் 2000rpm கீழ் ஓட்டும்போது டர்போ சரியாக ஓப்பன் ஆகமல் இண்டர் கூலரில் ஆயில் செர்ந்து பிக்கப் குறையும் சகோ இயந்திரத்தில் நீலம் மற்றும் கரும் புகை வரும் 2000 rpm தில் இயக்கினால்தான் டர்போ முலுமையாக ஓப்பன் ஆகும் நான் 2000 to 2500 rpm தான் ஓட்டுவேன் TATA MANZA 19.5 AVG உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் மிக மிக அருமை ஓட்டுனர்கலுக்கு தேவையான விளக்கம்👌👌👌👍👍👍🙏
Aiyo ithu enna puthusa iruku
Rajesh anna itha patthi oru vilakam kudunga anna
RPM Maximum limit என்ன
Tachometer ல 10x 1000 வரைக்கும் இருக்கும் so அதுல 1/3 rpm ல ஓட்டுங்க
பழைய டீசல் இன்ஜின் கார்களில் இது போன்ற பிரச்சனைகள் இருந்திருக்கலாம், ஆனால் தற்போது வரும் எந்த டீசல் கார்களிலும் இது போன்ற பிரச்சினைகள் இல்லை
Naanum en indica car il below 2000 rpm la 70/60 than maintain pannuven....nalla irukkum
RPM விளக்கங்கள் அருமை சுவாரஸ்சியம் 👍
Nicely explained. But fast drivers unnecessarily tempt us and keep us to follow them. Responsibilty of driver is also insisted.
Drive safely that's enough.. this video guy makes much built-up.
உங்கள் பதிவை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்கள் சார்பாக👍👍👍👍👏👏👏👏👏👌👌👌👌👌
சமூக பொறுப்பு வாழ்துக்கள். மாருதி மட்டுமல்ல fiat punto 80 speed 2000 rpm ல் 26 கிலோமீட்டர் மைலேஜ் கிடைத்தது bro
Thanks a lot fr ur valuble information.
Great.
Valuable information 👌
Hi bro
I am having TATA Nexon Diesel
I used to maintain the RPM between 1750 to 1900 maximum i used to touch 2000 to 2200 RPM and i will maintain 90 to 100 KMPH speed limit
I use to get 24 to 25 KMPL in MID display
In tank to tank average it will be 20 to 22 KMPL
Driving like this as you said it very nice experience
Thanks a lot for your Guidance
THAMBI..I AM STARTING NOW TO OBSERVE THIS VEDEO..SURPRISINGLY AS A PECULIAR GURU IN FACT EVERYTIME YOU TOUCH EVERYONE S HEART IN YOUR TEACHING...DOUBT AND CLEAR MECHANISM..LET GOD GRACE YOU..VAAZHHA....
Thank you so much 🙏🙏🙏
சமூக பொறுப்பு
பாதுகாப்பு 🙏
Sir,Thank you for RPM meter maintaining speed,practical demo super,Millage checking 🙏🙏🙏
🤝🤝🙏🙏
Sir about RPM I was also not known for 11 years from when you only came to know what the use is. Thanks.
உண்மை தகவல்.நல்ல அறிவுரை😅
I own a Baleno car. Definitely your advice will be followed.
🤝🤝🤝💐💐💐
வணக்கம் ராஷேஸ் சார், அருமையான விளக்கம், மிகத் தெளிவாக புரிந்தது. ஒரு சிறு சந்தேகம் amt யில் manuvalலாக ஓட்டும் போது rpm பார்த்து ஓட்டலாம் ஆனால் டிரைவ் mode ல் எவ்வாறு சார் rpm பார்ப்பது, கொஞ்சம் விளக்குங்கள் சார் நன்றி வணக்கம்...
Drive மோடில் செல்லும்போது கூட ஆக்ஸிலரேட்டர் மூலமாக ஒரு குறிப்பிட்ட ஆர்பிஎம் ரேஞ்சில் ஆக்ஸிலரேஷன் செய்யும் போது நல்ல மைலேஜ் மற்றும் இனிமையான பயணம் கிடைக்கிறது
@@Rajeshinnovations அருமை அருமை, பணிவான வணக்கம் நன்றி சார்...
Great Thanks for this information Rajesh
En kitta Toyota Innova 2015 and Chevrolet Tavera Neo 3 2016 indha 2daium 2000 Rpm or 80-90 kmph la drive panni parthullen.. Innova 14-15 km/ltr, Tavera 16.5 -18 km/ltr enakku milleage kuduthirukku sir. Adhuve Innova 2009 modle 16+ milleage kuduthirukku Highway Drive la sir. Thank you for your valuable video 🙏🙏🙏
Bro ! I have bmw 140i . I am driving under 3000rpm. Thank you for your information ❤
I am eagerly expecting to watch this video
🔥🔥🔥🔥🔥need more informative video like this way by practically
Sir good afternoon, you are genius in car drive teaching. Excellent.
Thank you 🤝🤝🤝