செவ்வாய் | 12 வீடுகளில் நின்றபலன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 236

  • @svrajendran1157
    @svrajendran1157 ปีที่แล้ว +10

    சூப்பர் சார்...3ம் வீட்டில் செவ்வாய் மருத்துவர் ஆகலாம் எனக்கு உள்ளது ஆனால் குடும்ப சூழ்நிலையால் நான் படிக்க வில்லை ஆனால் டாக்டரிடம் கம்பவுண்டர் ஆக வேலை பார்த்தேன்

  • @saravanakumar7203
    @saravanakumar7203 3 ปีที่แล้ว +20

    ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 11 หลายเดือนก่อน +1

    100% உண்மையிலும் உண்மை sir
    Tku
    10 இல் செவ்வாய்+ சூரியன் எனக்கு
    பிறந்த கிழமை யும் செவ்வாய்க்கிழமை
    சொல்றதை தான் செய்வேன்
    செய்வதை தான் சொல்வேன்
    என்ற கொள்கை சிறு வயது முதல்
    ராசி தனுசு
    வச்ச குறி தப்பாது.
    பிறந்த தேதி 19.
    எல்லாம் முருகனின் அருட்செயல்.

  • @tamilnadu994
    @tamilnadu994 4 หลายเดือนก่อน +3

    எனக்கு 11இல் செவ்வாய் ஆட்சி.நீங்க சொல்வது உண்மை குருஜி🙏

  • @selvamthoppalidesappamudal9633
    @selvamthoppalidesappamudal9633 3 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா வணக்கம் அருமையான விளக்கம் தெளிவாக உள்ளது

  • @mohanraghavendiran1888
    @mohanraghavendiran1888 3 ปีที่แล้ว +6

    Thank you so much, no one explained Like this 🙏👍

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko ปีที่แล้ว

    எளிமையான விளக்கம். நன்றி 🎉🎉

  • @lalithababu8351
    @lalithababu8351 2 ปีที่แล้ว +2

    ஸ்ரீகிருஷ்ணாநமஹ ஸ்ரீராதாதாயேநமஹ ஸ்ரீராதாதாயேநமஹ ஸ்ரீகோவிந்தாயநமஹ சிவாயநமௐ ௐபார்வதிதாயேநமஹ ஸ்ரீவித்யாகணபதிநமஹ ஸ்ரீவித்யாகணபதிநமஹ ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

  • @suryasmartrmg6403
    @suryasmartrmg6403 3 ปีที่แล้ว +1

    ஜயா அருமை 👌👌👌

  • @dharanidharan499
    @dharanidharan499 2 ปีที่แล้ว +2

    திருமணத்தில் 2-7-11 இடங்கள் பற்றியும், திருமண முறிவு 3-7-9.
    3 குறுகிய பயணம் first wife, after
    Divorce 9 நீண்ட பயணம் second wife. Please one video

  • @sriharitheerthagiri
    @sriharitheerthagiri 7 หลายเดือนก่อน +2

    10:53 sevvai 9th

  • @athisanhp5243
    @athisanhp5243 4 หลายเดือนก่อน

    நன்றி குரு ஜீ ❤

  • @rbalasubramaniyanramaswamy8219
    @rbalasubramaniyanramaswamy8219 3 ปีที่แล้ว +1

    Excellent predictions Sir.
    VAZHGA VALAMUDAN

  • @universeangel1111
    @universeangel1111 28 วันที่ผ่านมา +1

    ஐயா நான் கும்ப லக்னம் எனக்கு 8 ல் செவ்வாய் வர்கோத்தமம் நவாம்சத்தில் கன்னியில் செவ்வாய்.ராசி கட்டத்தில் சித்திரை நட்சத்திர சாரத்தில் உச்ச புதனோடு கன்னி வீட்டில் சூரியனோடு சேர்ந்து இருக்கிறது

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 3 ปีที่แล้ว +2

    Superb .....

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு குருஜீ

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 ปีที่แล้ว +2

    Thanks 👍

  • @rajaganesh8747
    @rajaganesh8747 2 ปีที่แล้ว +1

    🙏 thanks for your valuable support

  • @seethapathivenkatesan5848
    @seethapathivenkatesan5848 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @ஜோதிடமாலை
    @ஜோதிடமாலை 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா...

  • @shivapriyasekar6010
    @shivapriyasekar6010 3 ปีที่แล้ว +3

    It's good sir. Please start another series like conjunctions of planets..
    Mars + jupiter
    Mars + Jupiter + ketu....
    .
    .
    .
    Double triple conjuction sir

  • @alexzander3686
    @alexzander3686 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்

  • @varalakshmir1858
    @varalakshmir1858 ปีที่แล้ว +1

    sir neenga grahangal patri solvathu possitive thoughts varuthu nermarai ennangal thonruthu. nava grahangal mel oru piditham varuthu.

  • @umalakshmi7366
    @umalakshmi7366 3 ปีที่แล้ว +2

    Vanakam sir. 6 veetil chevvai irundal athu maraivu mangalakaran marainthu vittan yendru solgirargal...

  • @poonguzaliguzali7899
    @poonguzaliguzali7899 3 ปีที่แล้ว

    Arumaiyaana Padhi u, nandri

  • @selvilaxshanaselvi9492
    @selvilaxshanaselvi9492 3 ปีที่แล้ว +1

    12th place chevai ,sukran, kethu in risabam bavam

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 ปีที่แล้ว

    Thank you sir for unknown information for places for sevvai bhagavan

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn ปีที่แล้ว

    Super super guru ji ❤

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 2 ปีที่แล้ว +1

    Thanks guruji

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว +3

    மிதுன லக்னம் 10. இல் செவ்வாய்

  • @sharadhavijayakrishnan7983
    @sharadhavijayakrishnan7983 3 ปีที่แล้ว +1

    Sir, dhanur lagnam. In 8th house Suriyan, budhan, Chevvai serkkai. Idhan palan sollungal sir.

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @saransaran1807
    @saransaran1807 3 ปีที่แล้ว +1

    Sevvai adchila irundha nalla palan irukuma sir

  • @saransaran1807
    @saransaran1807 3 ปีที่แล้ว

    Thank you sir .igavum arumai says

  • @priyathilakarcreations4844
    @priyathilakarcreations4844 2 ปีที่แล้ว +1

    7il sevvai kanni laknam kanni rasi. Rasi kattathil meenathil sevvai irukirathu itharku enna paalan sir

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 ปีที่แล้ว +1

    Kubha lagnam.. 10th house la sani & chevvai.. Eppidi irukkum..

  • @gdsrh9339
    @gdsrh9339 3 ปีที่แล้ว +1

    Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,4il uchaam sir good or bad. Selar entha lacnathuku nallathu seyathu nu soldranga sir unmaya sir

  • @jothimani4164
    @jothimani4164 3 ปีที่แล้ว

    guru ji vanakkam🙏👑🌹nanraka irukirom.....nantraka iruppom ayya.....

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 3 ปีที่แล้ว +2

    Hello sir, please explain eye related problems in Astrology

  • @Manojguruv
    @Manojguruv 3 ปีที่แล้ว +2

    Sevvai suriyan in magram

  • @sivasankar2622
    @sivasankar2622 3 ปีที่แล้ว +2

    Thank you sir 🙏

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว +1

    குருநாதா வணக்கம்

  • @shivangi3464
    @shivangi3464 3 ปีที่แล้ว +1

    Sir 7l sevvai asthangam pettrirunthal ? For mithunam lagnam

  • @lawrene143
    @lawrene143 ปีที่แล้ว +3

    செவ்வாய் மேஷத்தில் தனியாக உள்ளது...

  • @latharavi9118
    @latharavi9118 ปีที่แล้ว +1

    sir, vanakkam. sevvai in 10th place but vakram. so, is it not good?

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 ปีที่แล้ว +2

    குருவே வணக்கம் இந்தப் பதிவில் எட்டில் செவ்வாய் இருப்பது செவ்வாய் தசை நடந்தால் தானே நீங்கள் சொல்லிய பலன் ?

  • @kiruthikad5081
    @kiruthikad5081 3 ปีที่แล้ว +1

    Sir,enaku 12 th house Viruchagam rasiyil chevvai and Raghu combination palan sollunga sir

  • @balajiboss2703
    @balajiboss2703 ปีที่แล้ว +1

    enaku 10la sevvay suriyan guru sukran 4 perum irukaga but life solra alavu ila sir velaim sariya kidaikamatuthu marriage m inum agala

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம் அய்யா. 7 ல் செவ்வாய் நீசம் பெற்றால் பலன் மாறுமா..

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว +2

    Sevai and suriyan, pouthan serkkai yappadi eroukkum sir

  • @achyutpsd
    @achyutpsd ปีที่แล้ว

    Brother. Mithuna lagnattil Sevvai vakkiram petru guruvudan serndhu nindral enna palan. Sevvai vakram petradhaal guru mangala yogam velai seiyuma

  • @murugesan.r1988
    @murugesan.r1988 ปีที่แล้ว +2

    7ல் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை உள்ளது என்ன நடக்கும்????
    பலவிதமான கருத்துக்கள் நல்லது கெட்ட கருத்துக்கள் வருகிறது....

  • @Tamil66630
    @Tamil66630 11 หลายเดือนก่อน

    Sir you say lagnam or rasi edhil செவ்வாய் erunthal intar palan

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว +1

    Rachi authipathi lakkanam authipathi serkkai yappadi eroukkum sir

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 3 ปีที่แล้ว

    Super gurugi 👍👍👍

  • @JaiDurgaDevi2001
    @JaiDurgaDevi2001 3 หลายเดือนก่อน

    12:42 11th house

  • @thechopstickbuddiescoimbat2850
    @thechopstickbuddiescoimbat2850 2 ปีที่แล้ว +2

    hi sir. for my son sevai in 8th House. what is the remedy.

  • @jothimani4164
    @jothimani4164 3 ปีที่แล้ว +3

    8 il sevvai thanithu (simmam veettil amarnthaal parigharam ennanga iyaa...(.magara lakinam, rishapam kiruthigai 2 m paatham)

  • @g.aksayagrade7470
    @g.aksayagrade7470 3 ปีที่แล้ว +1

    Raahu suriyan sevai conjunction pls

  • @indiraindira6532
    @indiraindira6532 2 ปีที่แล้ว +1

    12 il erukka paiyanku nallathan padikkan aana eppavum 2nd than 1st ku varamudiyala eduthan reason ah erukumo?

  • @vkavitha705
    @vkavitha705 3 ปีที่แล้ว +1

    Please tell about Chandra adhiyogam sir....

  • @moorthyraman8557
    @moorthyraman8557 3 ปีที่แล้ว +2

    Gurujii iyaa
    Thulam lagnam
    7 th house la achisi petru eruku pls dell me ennum kalyanam akula pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @skssks6476
    @skssks6476 11 หลายเดือนก่อน

    Sir 8th house sevvai irunthal enna seiya vendum

  • @ganeshganeshkumar1060
    @ganeshganeshkumar1060 3 ปีที่แล้ว +1

    7ல் செவ்வாய் கேது சேர்க்கை நல்லதா ஐயா...

  • @krishnaprabhuguna8609
    @krishnaprabhuguna8609 3 ปีที่แล้ว +1

    Thank yoysir

  • @sakthipandian9944
    @sakthipandian9944 3 ปีที่แล้ว +1

    Thansu laknathuku 8 th place la sevai, suriyan, buthan serkai good or bad sir

  • @tamilselvan5858
    @tamilselvan5858 3 ปีที่แล้ว +2

    நீசமானால் அதே பலன் உண்டா ஐயா

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 3 ปีที่แล้ว +2

    Mithuna lakanam sevai in 8 th place ketavan ketidil kitidum raja yogam enbathu sariya thavara sir🙏🙏🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 ปีที่แล้ว

      50:50 right and wrong

    • @vaishnavimariappan2052
      @vaishnavimariappan2052 3 ปีที่แล้ว

      Thank you sir🙏🙏🙏🙏🙏🙏 please parikaram sollunga sir🙏🙏🙏

  • @hemak4217
    @hemak4217 ปีที่แล้ว

    Kanni sevvai in 9th place sir..is it affects father health?? Plz rly sir..

  • @akashm5976
    @akashm5976 2 ปีที่แล้ว

    Mesha lagnam sani in lagna and chevvai in 7th place

  • @malinimahendran4335
    @malinimahendran4335 3 ปีที่แล้ว

    Thulam Lagnam chevvaí 6th house uthirathathi 3rd padam. Chevvai astavargthil 7 paralgaludan irukindrathu... Not settled so far... If chevvai in 6th house do we build house during mars dasha..

  • @natarajangovinthan415
    @natarajangovinthan415 2 ปีที่แล้ว +3

    Supper sir

  • @keshavprasad7148
    @keshavprasad7148 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம், இப்பொழுது சொல்லும் பலன்களை பாவக்கட்டத்தில் காணவேண்டியவை தானே?

  • @divinegoddess_3
    @divinegoddess_3 ปีที่แล้ว +10

    3:40 - 2nd house
    8:56 - 7th house
    10:09 - 8th house

  • @Krish_056
    @Krish_056 2 ปีที่แล้ว +1

    சாமர்த்தியமாய் செவ்வாய் செயல்பட எந்த அமைப்பு இருக்க வேண்டும், ஐயா...

  • @gopinath6200
    @gopinath6200 3 ปีที่แล้ว

    Sukran buthan rahu in one house video podunga anna

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 8 หลายเดือนก่อน

    சார் ஐந்தாம் இடம் ஆறாம் இடத்தை செவ்வாய் பார்வை எப்படி இருக்கும் சார்

  • @eswaranm112
    @eswaranm112 8 หลายเดือนก่อน

    Enna sevathu guru ji

  • @saravanangovindaraj7082
    @saravanangovindaraj7082 2 ปีที่แล้ว

    Thankyou

  • @mohonraj5303
    @mohonraj5303 2 ปีที่แล้ว

    Nantri sir nantri

  • @ParamasivanSivan-u2l
    @ParamasivanSivan-u2l 4 หลายเดือนก่อน

    ஐயா எனக்குலக்கலம்.மீனம்.
    ஐந்தாம் செவ்வாய்
    ஒன்பதாம் இடம் சந்திரன்
    என்ன.பலன்

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 ปีที่แล้ว

    Chevvai paarvai indha idangalil, idhe palanai kudukkuma..??

  • @mass8098
    @mass8098 2 ปีที่แล้ว

    Sir rahu thisai risabha laknam laknathil sevai , 12th place la rahu . Jananaa kaala jathagathil sevai 4th place and rahu 5th place and guru 9th place and sani,ketu,puthan 11th place and 12th place suriyan and laknathil sukiran , chantran sir . En date of birth 8.5.1997 birth time 7.18 am . Now my age 25 . Ini en life god or bad sir . Job epam kedaikum sir

  • @muthukumar4967
    @muthukumar4967 3 ปีที่แล้ว

    Super

  • @skothandaramanskothandaram725
    @skothandaramanskothandaram725 3 ปีที่แล้ว

    ஐயா வாழ்க வளமுடன் தஞ்சாவூர்

  • @Manisha33m
    @Manisha33m 3 ปีที่แล้ว

    Thulam Lagnam chevvai meenathil irukindrathu. 7 paralgal , sarva astavargha points 35. Navamsthil kumba Lagnam chevvai 9 m veetil irukindrathu. Chevvai paralgal 1. Chevvai dasaiyil Nalla Palangal kodukuma .

  • @vanitharam317
    @vanitharam317 2 ปีที่แล้ว +1

    👌 👍

  • @கந்தாம
    @கந்தாம 3 ปีที่แล้ว +1

    ஐயா , பத்தில் செவ்வாய் +சுக்கிரனும்( சிம்மத்தில் ,மகம் நட்சத்திரத்தில்) அமையப் பெற்றால் விருச்சிக லக்ன காரர்க்கு என்ன பலன்

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 ปีที่แล้ว

      Good

    • @saravananpadmanaban6681
      @saravananpadmanaban6681 3 ปีที่แล้ว

      @@AstroSriramJI ayya rasiyil 9il sevvai mesha vetil thanithu amarnthu ullar, naan simma lagnam, navamsathil 10il sevvai suriyan odu ullar kanni vitil, navamsathil dhanusu lagnam , itharku yenna palan?

  • @sudhakchandar1289
    @sudhakchandar1289 2 ปีที่แล้ว

    twins kku epadi parpathu 3 il sevvai irunthal

  • @user-mm2gc5ii4j
    @user-mm2gc5ii4j 3 ปีที่แล้ว +1

    6th placela sevvai, rago,chandiran(valarpirary),thule Langham enna palan sir

    • @Manisha33m
      @Manisha33m 3 ปีที่แล้ว

      Married ah sis?

    • @user-mm2gc5ii4j
      @user-mm2gc5ii4j 3 ปีที่แล้ว

      @@Manisha33m yes

    • @user-mm2gc5ii4j
      @user-mm2gc5ii4j 3 ปีที่แล้ว

      @Murali smart husband ku eppadi irrukkum

    • @malinimahendran4335
      @malinimahendran4335 3 ปีที่แล้ว

      Me too Thulam Lagnam chevvaí uthirathathi nakshatra sixth house but marriage delay . Jupiter enge irukanga ...

    • @malinimahendran4335
      @malinimahendran4335 3 ปีที่แล้ว

      @Murali smart 01/12/1988 time 4:12a.m place of birth: Chennai.

  • @SasikalaMC
    @SasikalaMC 2 หลายเดือนก่อน

    Please reply pannunga sir. Makara laknathil pirandhu simma laknathil 8 il sevvai thanithu pen jaadaham thirumanam seityalama sir

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 หลายเดือนก่อน

      Yes

    • @SasikalaMC
      @SasikalaMC 2 หลายเดือนก่อน

      @@AstroSriramJI thanks❤

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

    I have chevvai in 10th house: yes it is true .

  • @seetharamanv.s.seetharaman7279
    @seetharamanv.s.seetharaman7279 3 ปีที่แล้ว

    விருச்சிக ராசி விருச்சிக லகனம் கடகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை எப்படி இருக்கும்

  • @heerahkanayar4157
    @heerahkanayar4157 3 ปีที่แล้ว

    En jathagathil sevvaai 11s irukiraar. Avar mesha laknathirkku paathagaatibathiyaal 11il namai seiya maattar endru pala jothidargal koorinar. Ithu umaiya?

  • @prageenkrishna9407
    @prageenkrishna9407 3 ปีที่แล้ว +1

    Sir please mithuna laknam sevvai in 6th place, is it good or bad? what benefits sir?

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 ปีที่แล้ว

    Sirappu

  • @Manijkoi
    @Manijkoi 2 ปีที่แล้ว +1

    ஐயா 6 இல் வக்கிற செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

  • @vengadesank5371
    @vengadesank5371 3 ปีที่แล้ว

    Thankyou sir

  • @vigneshm6414
    @vigneshm6414 2 ปีที่แล้ว +2

    ஐயா இந்த செவ்வாய் தோஷம் என்ன செய்யும் அதனால் ஏற்படும் விளைவு அதாவது கட்டிக்கிற போறவங்க நிலைமை என்ன ஆகும்னு ஒரு வீடியோ போடுங்க ஐயா

  • @kiruthikakiruthika757
    @kiruthikakiruthika757 3 ปีที่แล้ว +1

    ஐயா🙏🙏🙏 7 இல் செவ்வாய் + சுக்கிரன் இணைவு சேர்க்கை களத்திர தோஷமா?