தலைவரே ..அருமையான விளக்கம்..அதுவும் மீனத்தில் சுக்கிரன் செவ்வாய் இனைவினால் ஒழுக்கம் பற்றிய விளக்கம் முற்றிலும் உண்மை..மிகத்துல்லியமான கணிப்பு..மிக்க நன்றி..
குருவே வணக்கம் எனக்கு லக்னத்திற்கு 11ல் ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி இணைவு செவ்வாய் நட்பு கடக லக்னம் கும்ப ராசி அவிட்4 நடப்பு தசா புதன் புத்தி புதன் அடுத்த சுக்கிர புத்தியில் பலன் கிடைக்குமா? நன்றி.
Long waited video, my sevvai and sukiran at swathi natchathiram at sixth place with guru paravai.Feel relaxed after watching your video. Thanks from Singapore 🇸🇬 subscriber.
Sir Rahu sambandham endral enna sukiran, sevvai, rahu inaipa allathu chukran sevvai serugindra idathil rahu natchathira athipathi aaga irupatha pls clear my doubts sir.
குருஜி வணக்கம் நான் கடகலக்னம் லக்னபுள்ளி ஆயில்யம் 3 ம் பாதம் லக்னாதிபதி சந்திரன் கும்பத்தில் மறைவு சுக்ல பட்ச சதுர்த்தசி பவுர்ணமி முன்பு பூரட்டாதி 3 ம் பாதம் சிம்மத்தில் செவ்வாய் சுக்கிரன் 5 டிகிரிக்குள் இனைவு துலாத்தில் கேது இனி வரும் கேது தசயும் சுக்ர தசயும் எப்படி இருக்கும் அய்யா 🙏
ஐயா அருமையான விளக்கம். செவ்வாய் மற்றும் சுக்கிரன் துலாம் ராசியில் 10 டிகிரீக்குள் உள்ளனர், செவ்வாய் குறைந்த டிகிரியில் உள்ளது. செவ்வாய் மகாதசையின் போது எந்த கிரகம் ஆதிக்கம் அதிகம் செலுத்தும். செவ்வாய்யா அல்லது வெள்ளியா. நன்றி அய்யா.
அய்யா லக்கனத்திற்கு 10 வீடான மிதுன வீட்டில் தொழில்ஸ்தானத்தில் சுக்கிரன் செவ்வாய் இணைவு .4 ம் வீட்டில் இருந்து வக்ர குருவின் 7 ம் பார்வை govt work kedaikuma
Sir...nan simma lakhnam suriyan pudhan lakhnathla...sevvai sukran 11 la irukanga..guru 5 la irukaru...lifela still kashtama tan pogudhu enaku...sani dhesa over agi pudhan desa ipotan start agirku...life epdi sir irukum ini...rmba asinga patuten lifela panathala....ipo age 26
Sir meena laganam gupiter and mecury sit in 5 th house in cancer Venus,moon,mars sit in 6 th house in leo Now mars dasha moon puththi not married when will marriage sir love or arrange date of birth 15-07-1991 pls reply sir
In my husband horoscope Sevvai + Sukran in rishabam, 9th place to lagnam and Neecham chandran looking from viruchigam , 3rd place from lagnam. Lagnam is kanni. We are not able to stay in one place and one home. We keep moving why and what’s the solution sir🙏🏼
எனக்கு விருச்சிகம் லக்கினம் எனக்கு சுக்கிரன் மகரத்தில் செவ்வாய் சனி மற்றும் ராகு உடனே சேர்ந்து உள்ளது சுக்கிரன் லக்கினாதீபாதி செவ்வாய் நட்சத்திரம் அவிட்டம் சாரம் பெற்றுள்ளது எனக்கு அடுத்த மாதம் சுக்கிரன் தசை ஆரம்பிக்கிறது பயமாக உள்ளது..26.3.1990.. இரவு 10.30.. ஆம்பூர். திருப்பத்தூர் மாவட்டம் pls ஏதாவது சொல்லுங்க
Sir nan simma laknam 5 el thanusil sevvai sukiran serkai guru midunathil erundhu sama saptham aga parkirar. Eppo eñaku guru thisa nadakiradhu . Nandraga erukuma.
ஐயா நான் தனுசு ராசி விருச்சிக லக்னம், எனக்கு லக்னத்திற்கு 8ம் வீட்டில் சுக்கிரன்+ செவ்வாய் இணைந்து இருக்கிறார்கள். சுக்கிரன் புனர்பூசம் 1ம் மற்றும் செவ்வாய் புனர்பூசம் 3 ம் பாதத்தில் இருக்கிறார்கள்.
தலைவரே ..அருமையான விளக்கம்..அதுவும் மீனத்தில் சுக்கிரன் செவ்வாய் இனைவினால் ஒழுக்கம் பற்றிய விளக்கம் முற்றிலும் உண்மை..மிகத்துல்லியமான கணிப்பு..மிக்க நன்றி..
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????=uu7u
😮😮
😮😮
மிக்க நன்றி மகிழ்ச்சி குரு ஜி உங்கள் விரிவாக்கம் சூப்பர் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குருஜி ❤
குருவே வணக்கம் எனக்கு லக்னத்திற்கு 11ல் ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி இணைவு செவ்வாய் நட்பு கடக லக்னம் கும்ப ராசி அவிட்4 நடப்பு தசா புதன் புத்தி புதன் அடுத்த சுக்கிர புத்தியில் பலன் கிடைக்குமா? நன்றி.
உங்களின் தெளிவான விளக்கத்திற்கு நான் என்றும் அடிமை குருஜி.
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
மிகவும் தெளிவான பதிவு ஐயா நன்றி
தங்களால் பலவிதமான இரகசிய சூட்சும பலன்கள் மிகவும் எளிதாக செலவில்லாமல் தெரிந்து கொள்கிறோம்.. நாங்கள் செய்த புண்ணியமே..!
உங்களுடைய காணொளியை பார்க்கும் போது திருப்பதி போயிட்டு வந்த மனநிறைவு இருக்குற மாதிரி தோணுது. நன்றி
Qqqqqq
Appreciate the decent language used to explain this combo👍
0
மிகவும் அருமையான விளக்கம். தங்கள் பதிவு மிகவும் சிறப்பு சார்.
அருமையான விளக்கம் ஐயா என் ஐயம் விளங்கியது நன்றி ஐயா மகிழ்ச்சி
மிதுனத்தில் சுக்கிரனும் செவ்வாய் இணைந்து இருக்காங்க உங்கள் பதிவுக்கு நன்றி ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
ரிஷப லக்-11-ல் (மீனவீடு)
சுக்(வலு)+செவ்+புதன் (நீச)
2-வது திருமணம்- சொத்து சேர்க்கை பலன் எப்படி?
குரு செவ்வாய் சுக்கிரன் இணைவு மிதுனத்தில் எவ்வாறு இருக்கும் அய்யா
கேட்டை 2 ஆம் பாதம் மீன லக்னம் தனுசில் சுக்கிரன் செவ்வாய் இணைவு 4 டிகிரிக்குள் பலன் என்ன என்று தயவுசெய்து சொல்லுங்கள் ஜி.
நன்றி குருவே! செவ்வாய் + குரு சேர்க்கை பற்றி தெளிவுபடுத்துங்கள்.
Sevvai+Sukkran 12 sthaanangalil nindra palan sollunga Guruji.
Long waited video, my sevvai and sukiran at swathi natchathiram at sixth place with guru paravai.Feel relaxed after watching your video. Thanks from Singapore 🇸🇬 subscriber.
Ji enaku 1 degree tan gap athuvum kamatrikonathula(11)iruku Sevvai+Sukran=Always enjoy my life Ji
Sir, Dhanush laknam ku thulaam(11 il) sukran, sevvay irunthal eppadi palan?
அற்புதமான விளக்கம் ,நன்றி. ஐயா
ஐயா வணக்கம் .அருமையான விளக்கம். 👌👌👌👌👌
நல்ல விளக்கம் நன்றி 🙏🙏🙏🥰🥰🥰🎉🎉🎉🎊🎊
Aiyya manathil sukkiran sevvaai methu irunthaal enna palan oru video podungal aiyya 👃👃👃👃👍🏼👍🏿
அருமையான விளக்கம் 👍
அய்யா , 5 டிகிரி க்குள் செவ்வாய் சுக்கிரன் இணைவது குழந்தை பாக்கியத்தை பாதிக்காதா?
வணக்கம் குருஜி கன்னியா லக்கினம் மீனத்தில் செவ்வாய் சுக்ரன்.. சுக்ர திசை எப்படி இருக்கும்.. நன்றி குருஜி
Thanks Guru Garu Challa Bagaaa Chepparu
Ayya sevvai neecha vakkiram in rishabam (sukkira sevvai )for male ayya?Meena Laknam,thulam rasi,Swathi star, Epdi irukum??
Sir Rahu sambandham endral enna sukiran, sevvai, rahu inaipa allathu chukran sevvai serugindra idathil rahu natchathira athipathi aaga irupatha pls clear my doubts sir.
குருஜி வணக்கம் நான் கடகலக்னம் லக்னபுள்ளி ஆயில்யம் 3 ம் பாதம் லக்னாதிபதி சந்திரன் கும்பத்தில் மறைவு சுக்ல பட்ச சதுர்த்தசி பவுர்ணமி முன்பு பூரட்டாதி 3 ம் பாதம் சிம்மத்தில் செவ்வாய் சுக்கிரன் 5 டிகிரிக்குள் இனைவு துலாத்தில் கேது இனி வரும் கேது தசயும் சுக்ர தசயும் எப்படி இருக்கும் அய்யா 🙏
குருவே சுக்கிரன் +செவ்வாய் +புதன் மூன்றின் ரிஷிபத்தில் இனைவு மேஷ லக்னம் எப்படி இருக்கும் ஐயா....
Sir lagathuku 12il indha combination epadi palan kodukum???
Sir,ALP ASTROLOGY IS GAINING GROUND. ..WHICH astrology IS CORRECT
Suppose sukran vakram rishabathil chevvai inaivu eppadi irukkum Sir - Thanks Sundarrajan
ஜோதிடத்தில் நீங்கள் ஒரு மகான்
Thulathil sukiran 12im idam 11il sevvai Raghu sukiran Petra saram chithirai 3
Sevvai+suriyan+sukran ...oru video podunga sir....
சார் 5ல் மகரத்தில் செவ்வாய் சுக்கிரன் ராகு 10°க்குள் இணைவு. சினிமாவில் வில்லன் நடிகர் ஆக முடியுமா செவ்வாய் திசை ராகு திசை போன்ற அமைப்பில்.
வணக்கம் சார் நான் உங்களிடம் ஜாதகம் பார்த்துள்ளேன் நீங்கள் சொல்வது உண்மை
Sevvai sukran Chandran thipirai in Bharani guru in Ashwini Bhudhan in karthigai in Mesham house for dhanusu lagnum in lagnum is ragu is it good?
என் கணவருக்கு இணைவு இருக்கிறது.கிரகயுத்தம் 16/5/1972 திருப்பூர் 7.32pm இப்ப தாருமாறா இருக்கிறது.சுக்கர திசையில் பார்ப்போம்.
தெளிவு பிறந்தது
துலாம் லக்கினம்
சுக்கிரன் செவ்வாய் குரு
சேர்க்கை பதிவிடவும் 🙏
Are you doct?
Miga arumaiyana vilakkam
ஐயா அருமையான விளக்கம்.
செவ்வாய் மற்றும் சுக்கிரன் துலாம் ராசியில் 10 டிகிரீக்குள் உள்ளனர், செவ்வாய் குறைந்த டிகிரியில் உள்ளது.
செவ்வாய் மகாதசையின் போது எந்த கிரகம் ஆதிக்கம் அதிகம் செலுத்தும். செவ்வாய்யா அல்லது வெள்ளியா.
நன்றி அய்யா.
How to find the degree sir
Sukaran sevai ketu complete conjunction( Meenan) in 3rd place with vakara guru aspect from kadagam how will it be for girl
Iam magram rasi same lagnam.. செவ்வாய் சுக்கிரன் ஏழில் இருக்கிறது என்ன பலன்
What happened sir
Very serious conjuction😷
Sir 3 ஆம் வீட்டில் கேது சுக்கிரன் செவ்வாய் இணைந்திருக்கு. 4 ஆம் வீட்டில் குரு புதன் இணைந்திருக்கு
Sevai, suriyan, pudhan serkai in 3rd place thanus laganam
Sukran veetil thulathil sevvai irundu 12 aam veedaga irndhal sevvai doshama
லக்கினத்தில் இருந்து 12ல் சுக்கிரன் செவ்வாய் குரு இருந்தால் பலன் என்ன குருவே. சிம்ம ராசி சிம்ம லக்னம்
Suryan sevvai sukran in lagnam sollunga sir
ஐயா மகள் சித்ரா 13.6.1991 9.05 pm tirunelveli மகரம் லக்கினம்
மிதுனம் ராசி திருவாதிரை
7இல் செவ்வாய் சுக்கிரன் குரு பற்றி சொல்லுங்கள் நன்றி 🙏
அய்யா லக்கனத்திற்கு 10 வீடான மிதுன வீட்டில் தொழில்ஸ்தானத்தில் சுக்கிரன் செவ்வாய் இணைவு .4 ம் வீட்டில் இருந்து வக்ர குருவின் 7 ம் பார்வை govt work kedaikuma
Sevvai sukkiran puthan 4m idam viruchigathil nallathaa sir.risaba rasi kiruthigai star.simma lagnam.
ஐயா, இவர்கள் பரிவர்த்தனையில் யார் வலிமையானவர் என்று எப்படி கண்டுபிடிப்பது...???
செவ்வாய் சனி சேர்க்கை பற்றி சொல்லுங்க. சுக்ரன் செவ்வாய் சந்திரன் இணைவு பற்றி கூறுங்கள்
ராகு + செவ்வாய் சொல்லுங்க ஐயா
ஐயா செவ்வாய் & சனி இனைவு பற்றி கனோலி போடவும்.🙏🙏🙏🙏🙏
விருச்சிகம் 2ஆம் இடம் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை 5.30டிகிரி ....is worst character ?
5 ல சூரியன் செவ்வாய் இருக்குங்க ஐயா...ரோகினி ,ரிஷபம் ஐயா
Hi sir Meena utharadathi ⭐
sukiran+sevai?
Sir naa kanni raasi, rishibam laknam, chittirai 2 paatham.....laknatirku 4 viddil kethu,sevvai,vitham,sukkiran 4 kiragangal irukku...ithu ente alavukku nalla palan kudukkum sir...naan pirantha time 2.15am...pirantha ooru Malaysia ipoh
Viruchuga lagnam 7 th house sevai and sukran marriage nalarkaathunu solranga ,love marriage panna koodathunu solranga
Sevvai+sukkran simam erandum gragangalum pagai
Sevvai pagai
Sukkran pagai
Enna palan kedaikkum
Reply me please
Sir kanni lagnam viruchigam rasi 5th house sevvai sukran Sani 3 planets in same house ?
துலாத்தில் செவ்வாய் 8 - ஆம் பார்வையாய் ரிஷபத்தில் உள்ள சுக்ரனை பார்த்தால் என்ன பலன் ?
Vanakkam guruji 🙏
Kanni lagnam, barani .... 12il sevai budhan sukiran inaivu...
Enna palan iyya.?
Valkai veruthu pochu ,😭😭
Suriyan, sukran, sevvaai, puthan serkkai in 2nd house (simmam)?? 🤔
Sevai bhagavan, sukran bhagavan & Saneeswara bhagavan enainthal in 9th place from lagnam???
நல்ல வினக்கம்
SEX AASAI ERUKKA
Sir vankam I have these combinations in rishabam viruchaga lagnam how my life will be sir
Meenathil (lagunathil irundhu 7 edam), sukran , chevaai inivu, 8 edam guru ( so guru, chevai parivathani ) eppadi irukum sir.
You look fair . Is it right?
Sir...nan simma lakhnam suriyan pudhan lakhnathla...sevvai sukran 11 la irukanga..guru 5 la irukaru...lifela still kashtama tan pogudhu enaku...sani dhesa over agi pudhan desa ipotan start agirku...life epdi sir irukum ini...rmba asinga patuten lifela panathala....ipo age 26
வணக்கம்குருவேசுக்கிரனை குருஏழாம்பார்வையாகபார்துசுக்கிரனும்திரும்பிகுருவைபார்து செவ்வாயும்நான்காம்பார்வையாக சுக்கிறனைபார்துசுக்கிறசதா சுயபுத்திநடக்கிறதுஎவ்வளவுமுயன்றும்கிடைக்காதபூமிபாக்யம்இப்போதுகிடைக்கப்பெற்றேன்நன்றிகுருவேவிளக்கம்அருமை
Ayya vanakkam .Kumba lagnam 3m pavatthil sevvai, sukran (iruvarum kethu saram) inaivu. Amsa kattatthil thanusu lagnam 6m pavam rishabatthil sevvai sukran inaivu. Intha inaivai rasi chakkarathil lagnathipathi sani pagavan 10m parvaiyaga parkkirar
amsa kattathil sani pagavan 7m parvaiyaga parkkirar .palangal subatthuvamaga amaiyuma... tharpothu sevvai thisaiyil kethu puthiyil payanikkirane....
Kani il sukran sevai serkai irunthal ana pal an sir good a
செவ்வாய், சுக்கிரன், சனி சேர்க்கை வீடியோ?
Same doubt
கடக லக்னம் லக்னத்தில் செவ்வாய் நீசபங்கம். குரு சுக்ரன் புதன் பார்வையை பெற்ற செவ்வாய் மகர சுக்ரனை சமசப்மாக பார்க்கின்றன இணைவா குரு
Yes
Male rashi meenam intha jathagathil laknathil irunthu 8am idathil irunthu sevai+sukran seyarkai enna palan
Yenna sima lagnathula, chevai and sukran erukanga. Yenna agum
Thank you for the clear explanation.🙏
Sir meena laganam gupiter and mecury sit in 5 th house in cancer
Venus,moon,mars sit in 6 th house in leo Now mars dasha moon puththi not married when will marriage sir love or arrange date of birth 15-07-1991 pls reply sir
வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.
8il guru pudhan sevvai,sukkiran inaindu sevvaiyum sukkiranum pooradam natchathirathil inaindu sukkira dasaiyum nadakkumpodhu business nandragha irukkuma sir
Aiyaa sevvai sooriyan budhan inaivuu video podunga aiyaa..
In my husband horoscope Sevvai + Sukran in rishabam, 9th place to lagnam
and Neecham chandran looking from viruchigam , 3rd place from lagnam. Lagnam is kanni. We are not able to stay in one place and one home. We keep moving why and what’s the solution sir🙏🏼
எனக்கு விருச்சிகம் லக்கினம் எனக்கு சுக்கிரன் மகரத்தில் செவ்வாய் சனி மற்றும் ராகு உடனே சேர்ந்து உள்ளது சுக்கிரன் லக்கினாதீபாதி செவ்வாய் நட்சத்திரம் அவிட்டம் சாரம் பெற்றுள்ளது எனக்கு அடுத்த மாதம் சுக்கிரன் தசை ஆரம்பிக்கிறது பயமாக உள்ளது..26.3.1990.. இரவு 10.30.. ஆம்பூர். திருப்பத்தூர் மாவட்டம் pls ஏதாவது சொல்லுங்க
Very very clear explanation
Sevvai thosam petra natchathiram sollunga pls...Or Remedies um...
Sevvay sukran puthan 6serkai meenalaknam pathil kurungal iya
ஐயா, சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை இருந்தால் எவ்வளவு பொருந்தும்...???
50.50
சந்திரன் செவ்வாய் இணை வு சொல்லுங்க ள் சார்
ஐயா, பெண் ஜதாகத்தில் 8-ல் (மிதுனத்தில்) சூரியன், செவ்வாய், சுக்கரன், ஒரு டிகிரியல் இணைவு தீமையா, மாங்கல்ய தோஷமா ?
குரு பார்வை இல்லை.
Yes
Sir nan simma laknam 5 el thanusil sevvai sukiran serkai guru midunathil erundhu sama saptham aga parkirar. Eppo eñaku guru thisa nadakiradhu . Nandraga erukuma.
Arumaiyana, vilakkam verythanks, sir 🙏
Sukran in sevaai saram. Sukran ku sevaai parvai..what problem in this sir?
ஐயா நான் தனுசு ராசி விருச்சிக லக்னம், எனக்கு லக்னத்திற்கு 8ம் வீட்டில் சுக்கிரன்+ செவ்வாய் இணைந்து இருக்கிறார்கள். சுக்கிரன் புனர்பூசம் 1ம் மற்றும் செவ்வாய் புனர்பூசம் 3 ம் பாதத்தில் இருக்கிறார்கள்.
7th house sevvai and sukiran irukaru apo life epdi irukum
இதன் சேர்க்கை சனி பார்வை கிடைத்தால் அதன் பலன்
Sir super explanation👌. Shani and kethu combination sollunga sir. I am waiting for that
Mesha lagnam 6il buthan sukran sevvai??????...!!!