சேனாதிபதி செவ்வாய் | மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் | MARS..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 219

  • @karthikyoki
    @karthikyoki 3 ปีที่แล้ว +16

    சார் வணக்கம். தங்களின் ஒரு பதிவில் எதேனும் ஐயம் ஏற்பட்டால் அதற்கான பதில் தங்களின் இன்னொரு பதிவில் கிடைக்கிறது நன்றி 🙏🏻💐

  • @CoffeeRoamer
    @CoffeeRoamer 3 ปีที่แล้ว +11

    You showed you are a pure genius by your explanation of mars in katagam... i see lot blabber because it is debilitated there .. your knowledge and experience is top top notch sir

  • @gghjg3612
    @gghjg3612 3 ปีที่แล้ว +7

    ஐயா மாந்தியை பற்றி வீடியோ போடுங்கள் .மாந்தி என்பது ஒருவரின் வாழ்க்கையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்.please.

  • @mekalaelango6737
    @mekalaelango6737 10 หลายเดือนก่อน +1

    Great job🎉 sir . Thanks

  • @StarStar-ms6we
    @StarStar-ms6we 3 ปีที่แล้ว +5

    சார்,மீனத்தில் செவ்வாய் அணைத்தும் 100%உண்மை நன்றி ஐயா

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 ปีที่แล้ว +5

    சனி செவ்வாய் பார்வை.. சேர்க்கை பலன்கள் சொல்லுங்க சார் நன்றி 🙏

  • @PbalasubramaniamBala-kf9nv
    @PbalasubramaniamBala-kf9nv 10 หลายเดือนก่อน

    You are correct calculation Ramji sir thankyou.

  • @srimuthuastro
    @srimuthuastro 3 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி 👍 👍 👍

  • @pavithras1541
    @pavithras1541 2 ปีที่แล้ว

    ஐயா
    தங்களின் கருத்து அனைத்தும் நன்கு புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது.நன்றி

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว +1

    Ungalin ganam ,ungalin analyze excellent excellent ji🙏💐🤩,miga sariyana pathivu sir, mikka nantri nantri nantri sir,mulu manasota aathmarthama vananguven saamiya sir, meenathil sevvai, thaniya irukanga . Ranjani shanmugam.

  • @sindhusivabalan
    @sindhusivabalan 3 ปีที่แล้ว +2

    Sindhu NS, 24-07-2001, 8:08pm, Neyveli. Best job suggestions.
    You always try to give your best in your videos Guru ji 🙏 I am happy to wait.

  • @Vignesh-id6sx
    @Vignesh-id6sx ปีที่แล้ว

    நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு & பகிர்வு
    சூப்பர்

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 ปีที่แล้ว +1

    Good very much sir God bless you always happy .

  • @Dhivya88
    @Dhivya88 ปีที่แล้ว +1

    sevvai asthangam in simman 12th place for kanni lagnam.. no guru parvai.. how will be sevvai dasai

  • @elangovan.m6883
    @elangovan.m6883 3 ปีที่แล้ว

    அருமை குருஜி...சிறப்பான பதிவு...

  • @sathishm7237
    @sathishm7237 3 ปีที่แล้ว

    Ungaloda achirvatham intha adiyanukku kidaikkanuna lakshmi narayana potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு அய்யா. அருமை.

  • @vaishnavis6943
    @vaishnavis6943 3 ปีที่แล้ว +3

    10ல் சனி வக்ர செவ்வாய் மகர லக்னம் பற்றி கூறவும்.

  • @karunakaran8397
    @karunakaran8397 3 ปีที่แล้ว +14

    8:50 kadakam, 21:12 meenam

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 7 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @DivyaDivya-rc5cv
    @DivyaDivya-rc5cv 2 ปีที่แล้ว +1

    Kadaga laknam sevvai 11il karthigai 2 patham luxurious Lifestyle unda sir?

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் கோடி🌹🌹

  • @devim6575
    @devim6575 3 ปีที่แล้ว

    Very thanks sir ,,am in collected valuable information,,very nice

  • @nandhudhanasekaran6194
    @nandhudhanasekaran6194 ปีที่แล้ว

    Viruchagam rasi simmam lagnam sir ennaku positive ah kudupara Mangalakaragan

  • @devarajudinesh9360
    @devarajudinesh9360 26 วันที่ผ่านมา

    Simma lakanam 5 il sevai buthan yeppadi irukum ayya

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா எனது குழப்பத்தை தெளிவு படுத்தியதற்க்கு கன்னியில் செவ்வாய் சனி சேர்க்கை செவ்வாய் பற்றி கூறியது முற்றிலும் உண்மை ல10ல் இருப்பதால் குடும்பம் மட்டுமல்ல வேலை செய்கிற இடத்திலும் எனக்கு திறமை சிறந்த அறிவு திறன் இருந்தாலும் அதற்கு தகுந்த சம்பளம் கிடைக்கவில்லை மிகவும்மனவருத்தம் ஏற்படுகிறது தீர்வு கிடைக்குமா கூறுங்கள் ஐயா நன்றி

  • @rajavinorajavino9835
    @rajavinorajavino9835 3 ปีที่แล้ว

    Vanakam ramji sir nankanni lagnam onpatham vetil sevvai navamsathil risapathil vargotham nilaiyil ullathu Rohini erantam pathathil puskaranavamsathil ullathu sevvai thisai arampathil ullathu lagnathipathiyum pathil atchiyaka ullar anke pathil suryan thick palan suriyanum puthanum pathimunu tegryil vilaki ullanar anaku sevvai thisai nanmaiya thimaiya solunga sir ramanathapurathilinthu kayathri

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 5 หลายเดือนก่อน

    கடகத்தில் செவ்வாய். 💯 சரி. நான் ஒரு குத்துச்சண்டை வீரன் 🥊

  • @srividhyarubini3260
    @srividhyarubini3260 3 ปีที่แล้ว

    17 .43 magra chevai but i am very clam person. meenam chevai true my father straight forward and strongly believe God sir .

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 ปีที่แล้ว

    சார் வணக்கம்... அருமை 🙏

  • @neelavathi3987
    @neelavathi3987 3 ปีที่แล้ว

    Super very simple explain methods

  • @stanleeforever5112
    @stanleeforever5112 29 วันที่ผ่านมา

    கலியுக நாயகன் ராகு வாழ்க வாழ்க

  • @madhumetha3879
    @madhumetha3879 2 ปีที่แล้ว

    Iya sevvaai aatchi iruthal life parter eppadi irukum life eppadi irukum..

  • @neelakandannv4534
    @neelakandannv4534 ปีที่แล้ว

    Meenam Rasi 12th Bhavam Aake Oru
    Jadakathil Vandal Nallatha Ayya?
    12th Bhavam Parakanama Or
    Meenam Rasi Parkanama?

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 3 ปีที่แล้ว +1

    Well said.god bless u

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 ปีที่แล้ว

    Danusu, lakkanam, kadakattil, sevvai, suriyan, pudan, simmattil, guru, chandran, ulladu, arsu, velai, kedaikkuma, sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      Possible

    • @dineshvishnu8354
      @dineshvishnu8354 ปีที่แล้ว

      @@AstroSriramJI 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @PraveenKumar-qw3kk
    @PraveenKumar-qw3kk 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா அனைத்தும் கிரகங்களுக்கும் கொடுங்க நன்றி

  • @nitra6718
    @nitra6718 3 ปีที่แล้ว

    Swamiji, risibam lagnam..seivai 3rd house Kadagam.. good right..chandran is suklam matham according chart

  • @staycool405
    @staycool405 2 ปีที่แล้ว +1

    🤔 I have sevvai in magaram 12th house...but I'm not Don.. im not short tempered and very soft character

  • @ganapathysubramanian9623
    @ganapathysubramanian9623 3 ปีที่แล้ว

    Nice explanation. Waiting for the further post

  • @balaganapathyk7469
    @balaganapathyk7469 3 ปีที่แล้ว

    நன்றிகள் ஐயா

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 6 หลายเดือนก่อน +1

    8:49 கடகம்

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா👍👍👍👍👍👍

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว

    Meenam lakanam kadakathil sevai, suriyan, pouthan serkkai and pournami chenthiran parvai yappadi eroukkum sir

  • @aksharadulasi
    @aksharadulasi 3 ปีที่แล้ว

    Magarathil sevvai with butan.ok va kadaga lagnam.is this best or bad sir?

  • @rajaganesh8747
    @rajaganesh8747 2 ปีที่แล้ว

    🙏 thanks for your valuable support 🙏

  • @hamsaveni6978
    @hamsaveni6978 ปีที่แล้ว

    Thank you so much sir 💖😊

  • @suppramsuppram.361
    @suppramsuppram.361 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி குருஜி

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 3 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா.
    என் கேள்விக்கென்ன பதில்?
    I'm waiting...

  • @vasantha-K
    @vasantha-K ปีที่แล้ว

    8:.50 கடகம்

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran7986 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா

  • @shanmugamanand6845
    @shanmugamanand6845 3 ปีที่แล้ว

    நன்றி

  • @jmk8495
    @jmk8495 2 ปีที่แล้ว

    Thank you ☺️❤

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 2 ปีที่แล้ว

    Super sir, thanks.

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 ปีที่แล้ว

    Tulam lakkanam, meenattil, sevvai, ragu,kanniyel, guru,kedu, ulladu, MBBS, seet, kedaikkuma, sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      Yes

    • @dineshvishnu8354
      @dineshvishnu8354 ปีที่แล้ว

      @@AstroSriramJI 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @moorthysenthu9602
    @moorthysenthu9602 2 ปีที่แล้ว

    ஜயா தனுஸ்இல் செவ்வாய் சனி சேர்க்கை கும்பலக்கினம் பற்றி தயவு செய்து நான் இலங்கையின் இருந்து

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 2 ปีที่แล้ว

    Danusu lakknam 8L sevvai, suriyan,budan,9L,kuru,chandran,6L, sukkaran,5L,ragu,11L,kedu veli,nattu, yogam unda ,sir

  • @gdsrh9339
    @gdsrh9339 3 ปีที่แล้ว

    Thulaam lacnam,4il sevaai uchaam, 5il guru erukku sir good or bad sir

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 ปีที่แล้ว

    Superb information sir

  • @alexzander3686
    @alexzander3686 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நன்றி வாழ்கவளமுடன்

  • @aravindhiran3816
    @aravindhiran3816 3 ปีที่แล้ว

    ஐயா,வணக்கம் !,,
    மீன லக்கினம் செவ்வாய் ,சுக்கிரன் இணைவு,விருச்சகராசி(குரு,சந்)அனுசம்,பலன் என்னவாக இருக்கும் !,

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 3 ปีที่แล้ว

    Sir good afternoon,,,
    Sir enakku magaralagnam,,, 9m idathil (kanniyil), Sir neenga intha pathivil sonnathu,,, kanniyil,, sevvai irunthal no favors,,, but neenga Vera pathivil sonnathu,,, 11m Athipathi,,, 9m idathil irunthal,, mahadanayogam will activate,,, favour results,,, so please tell me,,, entha balanai nan edukkatum

  • @premabipappu5637
    @premabipappu5637 ปีที่แล้ว

    Mesha lagnam,chevvai lagnum la irukaar .adhu chevvai dhosham ah

  • @K.Nagalakshmi-p7x
    @K.Nagalakshmi-p7x ปีที่แล้ว

    ஐயா எனக்கு ரிசபம் விட்டில் செவ்வாய் புதன் சூரியன் இருக்காங்க நான் என் னஉடஐய கனவுக்கு உன்மை யாகவும் நேர்மையாகவும் இருக்கேன்.ஆன்மிகத்தில் நாட்டம் இருக்கேன் ஐயா.😊

  • @anbum2469
    @anbum2469 2 ปีที่แล้ว

    Sir lagnathuku 8 la savai and kathu erunthal eppadi erukum

  • @chandruram4006
    @chandruram4006 3 ปีที่แล้ว

    Sir should I expect same palan for sevvai position from lagna

  • @raja.d4906
    @raja.d4906 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் sir

  • @sathyabama1653
    @sathyabama1653 3 ปีที่แล้ว

    Sir goodevining. ... valkavalamutan...

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் கன்னி லக்கினம் பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய் மருத்துவம் படிக்கலாமா என் மகன்?

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 8 หลายเดือนก่อน

    சார் நான் விருச்சிக லக்னம் லக்னத்திற்கு 11 ம் இடத்தில் செவ்வாய் உள்ளது சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் உள்ளது எவ்வாறு அமையும் சார்

  • @kapilasg9501
    @kapilasg9501 3 ปีที่แล้ว +1

    ஐயா 16 - 10-2003, முசிறி, 3:05 PM என்ன படிக்கலாம் , ஜொதிடர் ஆகும் வாய்ப்பு உண்டா ? திதி சூனியம் பலன்களுடன்.

  • @divyadd953
    @divyadd953 3 ปีที่แล้ว

    Super sir Neenga sonnathu 100./. Crt
    I'm Mesam kadaga lagnam lagnathil sevvai thaniYa eruku
    Waitinga for En kelviku Enna Pathil ..!

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy ปีที่แล้ว

    ஐயா, கன்னியில் செவ்வாய். விருச்சக புதனோடு பரிவர்த்தனை பெற்றுள்ளது. இப்போ நான் கன்னிக்கு பலன் பார்ப்பதா? விருச்சகத்திற்கு பலன் பார்ப்பதா? அல்லது இரண்டுமே வேலை செய்யுமா?

  • @nchandragopal5543
    @nchandragopal5543 3 ปีที่แล้ว

    Excellent

  • @jegans5057
    @jegans5057 3 ปีที่แล้ว

    Oru kelvi. kanni lagnam athipathi buthan avar mithunathil aatchi yendra nilaiil irukkirar aanal panjami thithiil piranthathal mithunam kanni soonya rasiyakavarukirathu agayal buthan valuvilappar ithan karanamaga Lagnathipathi than mulu poweraium ilanthuvittar endru palan edukkalama sir

  • @silambarasang275
    @silambarasang275 3 ปีที่แล้ว

    Katagalaknam .laknathil. sukran. Magarathi. Sevvai. Eppatiirukkum. Ayya

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 3 ปีที่แล้ว +1

    Sir, chevvai in katakam , with Shukran , it is second from lagnam , as you said lot of property , money etc , but astrologer says dosham , so disturbances in family life, can you suggest any simple remedies if there is dosham ?

  • @subramani5818
    @subramani5818 2 ปีที่แล้ว

    ஐயா செவ்வாய் தனுசில் உள்ளது ஆனால் அது என்னக்கு 12 ஆம் வீடு இந்த பலனை எப்படி எடுக்க வேண்டும்

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 3 ปีที่แล้ว

    Super pro 👏👏

  • @antonysankar9707
    @antonysankar9707 ปีที่แล้ว

    Ayya enku செவ்வாய் கேது தனுஷ் லா இருக்கும் இதோட பலன் என்ன

  • @lifeismayasaya2934
    @lifeismayasaya2934 3 ปีที่แล้ว +1

    சார் எனக்கு செவ்வாய் 7ல் உச்சம், சனியின் பார்வை இருக்கு.

  • @rameshg6786
    @rameshg6786 ปีที่แล้ว

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் மூன்றுக்கு உடைய செவ்வாய் மேசதில் சுக்கிரன் நட்சத்திரத்தில் ஆட்சி ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா 🙏🙏🙏

  • @mano3tara
    @mano3tara 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. என் மகளின் பிறந்த தேதி 11.10.2001 மாலை 3.30 p.m.பெங்களூர்.புனர்பூ தோஷம், புத்திர தோஷம்,களத்திர தோஷம், மாங்கல்ய தோஷங்கள், 7ம் அதிபதி/பாவகத்தை விட 9 மற்றும் 11 பாவகங்கள் வலிமையாக உள்ளதால் பிரிவு/இருதார யோகம் உள்ளதாக பொதுவான ஜோதிட விதிகள் மற்றும் கிரக நிலைகள் குறி காட்டுவதால் மிகவும் கவலையாக உள்ளது. தற்போது புதன் தசை அதை அடுத்து 34 வயது வரை கேது தசை நடக்க இருப்பதால்,இப்போதுவயது குறைவு என்றாலும் திருமணம் செய்ய உகந்த காலம் மற்றும் மணவாழ்க்கை பற்றி சொல்ல வேண்டுகிறேன்.🙏

    • @shamugamsomiah8363
      @shamugamsomiah8363 2 ปีที่แล้ว

      Ninga sirku unga ponnu jadagatha anupi Oru time console pannikalam, nambikoyodu irunga , nallapadiya ellam nadakum 👍🤩, Ranjani

  • @thangarasusivananda5457
    @thangarasusivananda5457 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் திருமணம் எப்ப நடக்கும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா
    பெயா்:தங்கராசு
    பிறந்ததேதி:12/05/1996
    மணி;9.45pm
    இடம் :நாமக்கல்

  • @baranidaran4528
    @baranidaran4528 3 ปีที่แล้ว

    அருமை ஐயா...எனக்கு தனுசில் செவ்வாய் உள்ளது ஐயா...1. திருமணம் எப்போது நடக்கும் 2.வாழ்க்கை துணைவி குணம் எவ்வாறு இருக்கும் ஐயா 8.5 .1986...5.30pm.. andimatam அரியலூர் மாவட்டம்....🙏

  • @praveenfx673
    @praveenfx673 3 ปีที่แล้ว +1

    Guru,Name R. Praveenraj,
    DOB 07-11-1997,
    Time :11.15AM,
    Place :Thanjavur
    Appa amma kuda iruka mudiyuma?
    Yapa iruthu life smooth tha pogum?

  • @anguraj5052
    @anguraj5052 3 ปีที่แล้ว

    எனக்கு ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் கடக லக்னம் லக்னத்தில் இருந்து 8ஆம் இடத்தில்(கும்பம்) சுக்கிரன் செவ்வாய் இனைவு உள்ளது என்ன பலன் என்று சொல்லுங்கள்

  • @padmavathig.7853
    @padmavathig.7853 3 ปีที่แล้ว

    ஐயா. நீங்கள் கூறும் அனைத்தும் மறைவு ஸ்தானத்திற்கு பொருந்துமா? எனக்கு 6ல் கடகத்தில் செவ்வாய் ராகு உள்ளது

  • @manisankars6085
    @manisankars6085 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஸ்ரீராம் ஜி ஐயா , வேலை, திருமண வாழ்க்கை எப்படி?? அரசு வேலை உண்டா ?? 18/03/2000 time: 12.10pm Tirunelveli

  • @vivekv.v.k8740
    @vivekv.v.k8740 3 ปีที่แล้ว

    Saturn+mars patri sollunga sir

  • @sinnarajalachumanan5601
    @sinnarajalachumanan5601 3 ปีที่แล้ว

    Miga sirappu

  • @devashreesridhar1202
    @devashreesridhar1202 3 ปีที่แล้ว

    அண்ணா 🙏 பத்மாவதி என் மகள் பிறந்த தேதி 03 09 2001 மாலை 4.35 மாலை 4.35 BBA LLB படிக்கிறாள் அவள் எதிர்காலம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் 12.ல் செவ்வாய் கேது திருமண வாழ்க்கை பாதிக்குமா ஊர் காஞ்சிபுரம் 🙏

  • @sakthipandian9944
    @sakthipandian9944 3 ปีที่แล้ว

    Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 ปีที่แล้ว

    Sirappu

  • @jaswanthjanvi
    @jaswanthjanvi 3 ปีที่แล้ว

    For my son virichagam la sevvai +Sani serkai and for my daughter magaram la sevvai +kethu..

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 ปีที่แล้ว

    சிம்மம் லக்னத்தில் 11 செவ்வாய் உடன் சுக்கிரன் கேது என்ன பலன்

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 ปีที่แล้ว

    நன்றி ,எனக்கு(மகரத்தில்-செவ்வாய்,குரு -லக்-மீனம்)என்ன பலன் தரும்,தயவுடன் கேட்கிறேன்.

  • @alangaraselvi
    @alangaraselvi ปีที่แล้ว

    சார் தனுசுல் வக்கிர செவ்வாய்??