சென்னையில் இருந்து 500கி.மீ தொலைவில் அதிசயம்! | Space Station | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ค. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    சென்னையில் இருந்து 500 கி.மீ தொலைவில் ஒரு அதிசயம்! | #SpaceStation | #chennai
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 72

  • @howtomake01
    @howtomake01 10 วันที่ผ่านมา +4

    இதை எல்லா மாதங்களிலும் பலமுறை பார்க்கலாம் நம்ம ஊரில் எப்போது பார்க்கலாம் என்று அறிய iss detector என்ற app உள்ளது

  • @vigneshtube1936
    @vigneshtube1936 12 วันที่ผ่านมา +9

    தினம் தினம் வட்டி கட்டி வாழும் மனிதர்கள் எப்படி இதை கவனிப்பார்

  • @gnanambabu7073
    @gnanambabu7073 12 วันที่ผ่านมา +4

    நான் நேற்று இரவு பார்த்தேன்

  • @vgrv.foodie
    @vgrv.foodie 12 วันที่ผ่านมา +10

    நான் பார்த்தேன் இன்று.. நல்ல வேகத்தில் கடந்து சென்றது...

  • @dasindev1251
    @dasindev1251 10 วันที่ผ่านมา +1

    I have seen it on May 9th bro from Tambaram with empty eyes.. Night around 1:00 am.... Thought it as a shooting star or some ET......

  • @alliswellp
    @alliswellp 12 วันที่ผ่านมา +13

    2014 இல்லை 2024

  • @644deepika.r5
    @644deepika.r5 12 วันที่ผ่านมา +7

    me and my frnd saw today around 7.10.. it's been like a bright star moving fastly

    • @dasindev1251
      @dasindev1251 10 วันที่ผ่านมา

      Same bro... I seen it in May 9th around 1:00am

  • @anjanava2328
    @anjanava2328 12 วันที่ผ่านมา +1

    Ashwinth annavode explanation 🤩🤩👏👏👏

  • @rajalakshmiarunachalam6103
    @rajalakshmiarunachalam6103 12 วันที่ผ่านมา +2

    We also saw.very fastly.moving

  • @fzsugu1340
    @fzsugu1340 12 วันที่ผ่านมา +2

    நானும் பார்த்தேன் 🙏🙏🙏

  • @isro3405
    @isro3405 12 วันที่ผ่านมา +1

    I've also watched!

  • @tamizhvanirt5804
    @tamizhvanirt5804 12 วันที่ผ่านมา +2

    Nanum pathen so happy

  • @dhocris7studio
    @dhocris7studio 12 วันที่ผ่านมา +7

    At night we can see lot of satellite in village dark sky if you sleep watching sky...

    • @dhocris7studio
      @dhocris7studio 12 วันที่ผ่านมา

      Yes this is not wonder.. Ever since they launched satellite we can see ....before 1990 there was rare sight.. My school days in 1990s i have watched weekly once..satellite count was less..Now you can see plenty everyday..

    • @dasindev1251
      @dasindev1251 10 วันที่ผ่านมา

      Enormous light pollution is causing nowadays unable to even view normal stars...

    • @dhocris7studio
      @dhocris7studio 10 วันที่ผ่านมา

      @@dasindev1251 yes your right. I meant in village even now we can vwitness

  • @Apachesam
    @Apachesam 12 วันที่ผ่านมา +2

    Nanum pathen

  • @sasikumar3681
    @sasikumar3681 12 วันที่ผ่านมา +2

    Vangi thingum pothu theriyatha

  • @sunderraj7026
    @sunderraj7026 11 วันที่ผ่านมา

    Ena time pakalam ?

  • @sathyarajnanjundagownder
    @sathyarajnanjundagownder 12 วันที่ผ่านมา +5

    இதன் எஞ்சினை சைக்கிளில் பொருத்தினால் மிக சிறப்பாக இருக்கும் ஏழைகள் அனைவரும் விரைவாக வேலைக்கு சென்று வருவார்கள் சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இது மிக பயனுள்ளதாக இருக்கும்

    • @senthur6189
      @senthur6189 12 วันที่ผ่านมา +4

      boomer

    • @gajendrana4401
      @gajendrana4401 10 วันที่ผ่านมา

      விபத்து நிறையா ஏற்படும் 😂

  • @MsMini_world
    @MsMini_world 12 วันที่ผ่านมา +5

    Chennai la Mattu tha paka mudiumaa

    • @tylerdurden12
      @tylerdurden12 12 วันที่ผ่านมา

      Website la parunga

  • @nithish7145
    @nithish7145 12 วันที่ผ่านมา +4

    😂 Ithu neraya time naa pathurken, athu 90 mins once earth ah rotate panum.....
    International Space Station app la nama atha track panalam....
    Yepo nama area mela varum nu
    Ithu normal than 🚶

    • @tylerdurden12
      @tylerdurden12 12 วันที่ผ่านมา

      Rotate illa da.. orbiting agumnu sollu

    • @comedyclash5366
      @comedyclash5366 10 วันที่ผ่านมา

      ​@@tylerdurden12saringa scientist sir😂😂😂😂

  • @jayaa6
    @jayaa6 12 วันที่ผ่านมา +2

    12ந் தேதியும் பாக்கலாம் என்று சொல்கிறார் கள்

  • @SIBIRAJ-kf7eo
    @SIBIRAJ-kf7eo 11 วันที่ผ่านมา +1

    Flight or jet

  • @tamilandamdu9017
    @tamilandamdu9017 11 วันที่ผ่านมา

    இதுக்கே பெருசா பேசுறீங்களே நைட்டு ஒரு மணிக்கு வரும் ரெண்டு மணிக்கு வரும் 3:00 மணிக்கு எல்லாம் காண்பிக்கிறோம் இந்தியா டைமுக்கு அப்பெல்லாம் எந்திரிச்சு உட்கார்ந்து மொட்டை மாடியில் பார்த்ததெல்லாம் என்ன ஞாபகம் இருக்கு

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 4 วันที่ผ่านมา

    I have seen such one around an year back in the night above my Village. It might be a space station or satelite but to the small size of a star... highly shining object at around 10:PM. Earlier we students(pupil) watched similar object in 1977 or 78 in the early morning at 5:30AM while going for PT class. Many individuals might have watched it as to the their probability. But is a strange happening.

  • @Vinoth.VDD.squard
    @Vinoth.VDD.squard 11 วันที่ผ่านมา +1

    I saw

  • @tamilandamdu9017
    @tamilandamdu9017 11 วันที่ผ่านมา +1

    அப்பா இது என்ன அதிசயமா நான் 2018 ல இருந்து பாத்துட்டு இருக்கேன் எப்ப வரைக்கும் ஐஎஸ்எஸ் அதன்பாட்டு போயிட்டு தான் இருக்கு வந்துட்டு தான் இருக்கு மாசத்துக்கு ரெண்டு தடவை நம்ம அதை கிராஸ் பண்ணுவோம். அதுக்கும் தனியா App இருக்கு அந்த ஆப்ல என்ன டைம் வரும் என்ன attitude வரும்? எந்த சைடு நின்று பார்க்கணும் எல்லாம் அதுவே காமிக்கும் இதனால் அதிசயமாரி ஒரு போட்டு காமிக்கிறார்

    • @mevithabiku9203
      @mevithabiku9203 11 วันที่ผ่านมา

      Enna app??

    • @MYV3ADS406
      @MYV3ADS406 10 วันที่ผ่านมา

      Iss detacter app

  • @biketraveller1302
    @biketraveller1302 12 วันที่ผ่านมา +1

    Next time yendhe date la parkalam sollunga 😢

    • @dasindev1251
      @dasindev1251 10 วันที่ผ่านมา

      Bro check the sky for every 1.7 hr. Iss takes 15.5 orbits earth in a day.... So neenga every 1.6 hrs once paakalam.... Ithu onnum periya news illa.... Puthiya talaimurai makes it a big event...

    • @MYV3ADS406
      @MYV3ADS406 10 วันที่ผ่านมา

      Iss detecter app install செய்ததால் எப்ப எல்லாம் நாம் வசிக்கும் ஊரில் பார்க்க முடியும் என்று அதில் காண்பிக்கும். பொதுவாக எந்த ஊரில் வசித்தாலும் மாதத்தில் இருபது முறை பார்க்கலாம் அதில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் சரியாக தமிழ் நாட்டில் மேலக பயணிக்கும் அப்போது சற்று பெரிதாகவும் ஆற நிமிடம் வரையிலும் நாடு வானிலும் பயனிக்கும்.அப்போது மட்டுமே பார்க்க நன்றாக இருக்கும்

  • @elangovane8534
    @elangovane8534 12 วันที่ผ่านมา +1

    500 கி மீ உயர்த்தில்

  • @zettavilla
    @zettavilla 12 วันที่ผ่านมา +2

    It was clearly seen but can be confusing if its a areoplane

    • @srilakshmir8203
      @srilakshmir8203 12 วันที่ผ่านมา +1

      Yes nanum appadithan ninichean

  • @amscreationstamilofficial9041
    @amscreationstamilofficial9041 12 วันที่ผ่านมา +1

    Next eppo varum

    • @tylerdurden12
      @tylerdurden12 12 วันที่ผ่านมา

      Iss tracker website la unga location kuduthu next eppo theriyum endru pathukalaam

  • @AameenaKareem-yv6jo
    @AameenaKareem-yv6jo 11 วันที่ผ่านมา

    Naan parthen❤

  • @anullahvlog
    @anullahvlog 11 วันที่ผ่านมา

    Zoiiinnngggg nu poichu na pathen

  • @theyoutuberin
    @theyoutuberin 12 วันที่ผ่านมา

    Reporter thinks he is in 1998

  • @tareshms-dn4yr
    @tareshms-dn4yr 12 วันที่ผ่านมา

    நாங்கள் பார்த்தேம்

  • @seyaduabuthahir6339
    @seyaduabuthahir6339 12 วันที่ผ่านมา +1

    Reporter enalaam kathai udran 🤦

  • @sasikumar3681
    @sasikumar3681 12 วันที่ผ่านมา +1

    Ji naanga switcherland eh pathachu, jatti neengale kaltikuringala Ila na kalti vidava ( oh athum theriumaa ) thappu makka

  • @gpraveen7810
    @gpraveen7810 10 วันที่ผ่านมา

    Tarpothu nu solli 2014 lu nu thappa solringa.

  • @parikshith7423
    @parikshith7423 9 วันที่ผ่านมา

    No only till tomorrow 14

  • @abuayubansari9896
    @abuayubansari9896 12 วันที่ผ่านมา +1

    இவ்ளோ வேகமா சுத்தி வந்தா அது டைம் டிராவல் panatha?

    • @tylerdurden12
      @tylerdurden12 12 วันที่ผ่านมา

      No da boomeu uncle.. time travel panna ஒளியின் வேகத்தை விட பல ஆயிரம் மடங்கு வேகத்தில் போக வேண்டும்...

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 12 วันที่ผ่านมา +1

    Amazing Our ISRO

    • @version1865
      @version1865 12 วันที่ผ่านมา +1

      ithu NASA bro

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 12 วันที่ผ่านมา +1

    Congratulations OUR ISRO

    • @tylerdurden12
      @tylerdurden12 12 วันที่ผ่านมา +1

      Boomer adhu isro illa ya.. America oda vinveli aaivu maiyam.. ithu oru saadharana vishayam..

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 11 วันที่ผ่านมา

    Dei ithu dailyum pogum da

  • @hanikaviews2538
    @hanikaviews2538 12 วันที่ผ่านมา +1

    Me also 😊

  • @maruthisanjeevsuperbro3277
    @maruthisanjeevsuperbro3277 12 วันที่ผ่านมา

    2014 now running good 2024 now

  • @rejinkumar5676
    @rejinkumar5676 12 วันที่ผ่านมา

    Ashwith Jeffry sir fans like here

  • @zettavilla
    @zettavilla 12 วันที่ผ่านมา

    What app is he using

  • @ManojKumar-hy7et
    @ManojKumar-hy7et 12 วันที่ผ่านมา +1

    pala pala vin veali yee parthum thoom

  • @Harindar-cz8ue
    @Harindar-cz8ue 11 วันที่ผ่านมา

    😮😮😮😮😮😮😮😮

  • @mashankannan1181
    @mashankannan1181 12 วันที่ผ่านมา

    Vaama minnal

  • @muthalpakkam
    @muthalpakkam 11 วันที่ผ่านมา

    வேற நியூஸ் ஏதும் கிடைக்கல வெற்றிவேல் கு. டெய்லி போகுது இது என்ன இருக்கு. Dmk govt தமிழ் நாடு நடக்குற நியூஸ் ஆஹ் போடு.

  • @sasikumar3681
    @sasikumar3681 12 วันที่ผ่านมา

    Vangi thingum pothu theriyatha

  • @kannanp.p.6830
    @kannanp.p.6830 9 วันที่ผ่านมา

    I saw