கனிமவள கொள்ளை குறித்து பதிவு போடவும் நண்பா , மலைகளை வெட்டி அழித்தால் ஏற்படும் விளைவு, இயற்கை அழிவு, ஆற்றில் இரசாயன கழிவு சேர்ப்பதன் மூலம் ஏற்படும் விளைவு , அண்டை நாடுகளில் நீர் மேலாண்மை நம் நாட்டின் நீர் மேலாண்மை பற்றிய புரிதல்..... இயற்கை பற்றிய தெளிவான பதிவு காக காத்திருக்கிறேன் ❤
@@sundars3088 ஏன் பைபிள், குரான் ல வரும் நூற்றுக்கணக்கான கதைகள பொய் னு சொல்லேன் அவர்களிடம் போய், அறுத்துவுட்ருவான் , இந்து மதம் னா எவனும் அடிக்கவரமாட்டான் னு தைரியம் தான் உன்ன போல் போலி நாத்திகனுக்கு.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம் பொறுமையுடையோருக்கு நீர் நற்செய்தி கூறுவீராக (அல்குர்ஆன் : 2:155 ) பொறுமை உடையோராகிய அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் : 2:156 ) அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன அவர்களே நேர்வழி பெற்றோர். (அல்குர்ஆன் : 2:157 )
கடவுள் என்பது கற்பனை மட்டுமே துன்பத்தில் இருக்கும் போது ஆறுதலுக்காக கடவுள் இருப்பது போல் கற்பனை செய்து கொள்ளலாம் மற்றபடி எத்தனை ஒளி ஆண்டு பயணித்தாலும் கடவுளை காண முடியாது.
PROOF FOR G@D Exists: MISTER GEE KAE, Thankyou very much. Biig Baeng theory la Sinkal Entati nu etha solraankalo athu thaan kadavul. Athukkku uruva milla nu thaanae define panraanka ... Reeligiouzz Boogs la um Kada ul ku uru vam illanu thaan solraanka, Appo Sienz solra Uruva milla Sinkle Entati = Reeligiuz solra Uruva milla Kada ul um aen onna irukka koodaathu. Hence Proved ...
@@MCSPrakashV Avar Uru vam illathavar thaanae? Pirappatharku munpu ... Beegu Baangu theory la um Cinkal Entati ku Uru vam illayaam ... Avaru thaan whole UUUniverze um uruvaaha kaaranamaanavar ...
கடவுள், மதம், ஆன்மீகம் பெயரில் உருட்டினால் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்பவரை முன்பு நாத்திகர் என்று சொல்வார்கள் இப்போது ஆன்டி இன்டியன் என்றும் சொல்கிறார்கள்.
அறிவியலை வளர்க்கும் அறிவியல் விஞ்ஞானி எவ்வளவு சமூகத்திற்கு முக்கியமோ அந்த அளவுக்கு அறிவியல் அழியாமல் பாதுகாக்கும் நீங்களும் ஒரு விதத்தில் சமூகத்திற்கு தொண்டு செய்பவரே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Mr.gk அவர்கள் மக்களுக்கு புரியும் வகையில் தெளிவான விளக்கத்தை அளித்த அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்👍🤝 நான் உங்களின் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்🙌❤️👏👏👏 பொதுமக்களுக்கு சிறிய வேண்டுகோள் எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பிறருக்கு கூறும் முன் நாம் அந்த விஷயங்களை புரிந்து,தெளிவுபெற்று பின்பு பிறருக்கு கூற வேண்டும் ஒரு சிலர் செய்யும் தவறால் அது பலரின் வாழ்க்கையை தவறான பாதைக்கு வழிவகுக்கிறது இதுபோன்ற தவறான கருத்துகளை நம்பவும்,பகிரவும் முன் சிந்தித்து செயல்படவும்
Bro em a siddha pharmacist…and siddha is all abt vatham ,pitham ,kabam….its not exactly about taste …..balanced ah illama ethu athigama iruko athula nadi thudipu athigama dha irukum.she is right
ஜாதகத்தில் பார்த்து சில jodhidargal "உங்கள் கூட பிறந்தவர்கள் இத்தனை சகோதர சகோதிரிகள், தந்தை உடன் பிறந்தவர்கள் இத்தனை சகோதர சகோதிரிகள், தாய் உடன் பிறந்தவர்கள் இத்தனை சகோதர சகோதிரிகள், இவர்களில் இவர்கள் உயிருடன் இல்லை என்று சரியாக சொல்கிறார்களே... அது எப்படி??? இதை விளக்கி காணொளி பதிவு செய்யுங்கள் அண்ணா
New ah computer la jathagam print pottu kuduthu kettu paarunga thappa than solluvanga. Hand writing jaathagam la jathagam yeluthunavaru line draw pannirupanga pakkathula atha vachu solluranga nu thamizha tamizha episode la sollirupanga
ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒவ்வொரு குழந்தையும் பெற்றோராகும் வரைக்கும் அவர்கள் குழந்தைகள் மட்டுமே அதனால் அந்த குழந்தை பருவத்தை எந்த பெற்றோரும் கற்பழிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்
I remember that I had read about the Gods particle in a science magazine during 2012, when I was waiting in a doctors reception. As you told the name confused public that it is a proof of God's existence. கடவுள் என்பது ஒரு தேவையான நம்பிக்கை என்பதே எனது கருத்து.
SIM card can store information. Very limited though. I am not sure, how it's stored. In the past, phone numbers and SMS used to get stored in the SIM along with the Network provider's settings.
As a father of a 1.5 year old boy, I believe that we parents should be ready to accept our kids for what they are. We should not force them to start learning/doing something just because some other kid does it!
Mr GK sir, God yae illa naa HANUMAN CHALISA la distance between Sun☀️ and Earth 🌎 96 million miles nu Tulsidas ji technology yae illaadha po epdi exact aa predict pannaaru?? Can i expect an answer from u bro?????
பிரதர் எனக்கு ஒரு டவுட்டு...??? சிரிக்க கூடாது... கோழி முட்டை எப்படி போடுது.. அந்த முட்டை ஓடு ஏன் அவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கு...?? வைத்துள்ளேயே அந்த முட்டை உடைந்து போச்சுன்னா அந்த கோழிக்கு என்ன ஆகும்..?? அத அடக்காக்குற வரைக்கும் அந்த முட்டை ஓடு உடையதா...???
mutta odu is made of calcium which is durable and adhoda shape is the mmain reason it will not break when force is applied on all sides equally. Ungaluku oru challenge kozhi muttaiyah ullangaila vechu fullah hold panni adha odaika try pannunga adhu odayadhu adhanalaye vaithukulla mutta odayadhu and adakaakumbodhum odayathu
@@MCSPrakashVIn my point of view there's no such thing called god, we're just a part of this universe or multiverse, we're just updating ourselves about our surroundings with the help of science. This is the answer for your question We just ended up here as an multicellular organism just by nature (so called science) and we have some theories about how we ended up here. You guys call it as a supernatural things and that was made by God and we suggest it is not god but it's actually science. we just call the same things with different names like God or science but at the end it's all same, but at the end many of you out there says some illogical things and you call it as science in the name of god, but it's actually a pseudo science.
எல்லா அறிவியல் புடலங்காய்களும் எதிர்த்தாலும் மிஸ்டர்.ஜி.கே பரிணாமம் மட்டுமே! இவ்வளவு நேர்த்தியான இயற்கை உயிர்வாழிகளை படைக்க இயலாது. நீங்களும் உருட்டுகின்றீர்களா? உங்கள் உருட்டும் நிச்சயம் ஒர்நாள் உருட்டப்படும். வாழ்த்துக்கள். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹
Naan onnu kekuren.. adhukku bathil sollunga. Pappali nu oru fruit irukku.. adhu adhigama saapta udal ushnam adhigama aagi vayitru vali varum.. body ah cool panna sari aagidum. idhu neraya perukku theriyum.. theriyalana saaptu therinjukonga.. science la pappali saapta body heat aagum (or) pappali oru ushnama na fruit nu kandupudikkala.. en modern science naala idha kandupudikka mudiyala? @Mr.GK
கடவுள் இல்லை என கூற முடியாது... அதேசமயம் அறிவிலை உண்மை என கூறி கடவுளை பெய்பிப்பதும் இங்கு ஏற்றுக்கொள்ள முடியாது. அறிவியல் வேறு கோணம் கடவுள் சம்மந்த பட்ட அனைத்தையும் நிரூபணம் செய்ய முடியுமா என்பது கேள்வி குறியாக உள்ளது.... இதை அறிவியலும் கடவுளும் சேர்ந்து வந்து கூறினால் நாம் நம்ப முடியுமா என்பதே இங்கே நாம் சிந்திக்க வேண்டும்.
அறிவியல் சொல்லுவது : எல்லாம் தன்னாலே நடந்தது .(பிரபஞ்சம், பிரபஞ்ச இயக்கம் (dark energy),பூமி தோற்றம், அதில் உயிர் வாழ தேவையான காரணி , மனிதன் , மனிதனின் அறிவு, ) இதை மட்டும் என் மனம் ஏற்று கொள்ள முடிய வில்லை. எப்பிடி எல்லாம் தன்னாலே நடக்கும் . மாயே மாயே அனைத்தும் மாயே.
@@lakshmirajendran240 My simple quest, yenga vennalum kadavul irupaar na antha time la rain vara vekka vendithane.. Road la oru ponna 50 peru dress illama torture panratha yen kadavul vedika paakuthu? Antha spot la avangalukku valippu, heart attack varatha? More story seeing and hated it..
அறிவியல் உண்மைதான் நானும் கடவுள் இருக்காரா இல்லையானு தேடிட்டு இருக்கேன். அப்போ புராண கதைகள் அதற்க்கான தடையங்கள் எல்லாம் என்ன? நாம என்ன பண்ணுறமோ அதற்க்கு பின் விளைவுகள் வரும். பேய் உண்மை, கர்மா உண்மை, திடீர் என்று சயின்ஸ்ல கூட சரி பண்ண முடியாத நோய் காணாமல் போயிருக்கு. இதெல்லாம் உண்மனா கடவுளும் உண்மைதானே.
சார் வணக்கம், இது போன்ற கதைகளை விட்டுவிட்டு புவியலுக்கும் அறிவியலுக்கும் உண்டான வித்தியாசத்தை இதுக்கு முன்பு தாங்கள் கூறியிருந்தாலும் கூட. எனக்காக தெளிவுபடுத்தவும் என்னோட விருப்பம் மட்டும் அல்ல மனிதர்களுக்கும் அறிவியலுக்கும் உண்டான பந்தமான ஒரு விஷயம் அது அது ஒன்று என தாங்கள் புரிந்து கொண்டு மீண்டும் ஒருமுறை கூறுவதினால் ........ மாற்றம் ஒன்றே மாறாது
science and mythology are not two extreme ends rather they are two different entities hence never mix they two. There are scientists who believe in god and doing great in their work aana avanga yarum rendayum mix pannala
கடவுள் ,மதம் , கோவில், குலதெய்வம், போன்ற விடயங்கள் அறிவியல் சார்தது அல்ல , அவைகள் உணர்வு சார்ந்தது , இதை அனைத்தையும் நாம் அறிவியலின் மூலம் ஆராய்ச்சி செய்வது கூடாது , இதனால் பெரும்பான்மையான நம்பிக்கை கொண்ட மக்களின் மனதே புண்படும் , மக்கள் காக்க படவேண்டும் மேம்பட வேண்டும் என்றால் அரசே அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் , கடவுள் அல்ல.
சார் அறிவியல் என்றால் என்ன கண்ணுக்கு தேரிகின்ற ஒன்று கண்ணுக்கு புலப்படாத விஷயம் அறிவியல் நம்பாது ஒகே... ரேடியோ அதிர்வலைகள் கண்ணுக்கு தேறிய வாய்ப்பு இல்லை நாம் நம்புகிறோம் அல்லவா அதை பொல் தான் சில விஷயங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்
கடவுள் துகளை கண்டுபிடித்தவர் தன்னுடைய கட்டுரையை புத்தகமாக வெளியிடுவதற்கு குடுத்தாராம், ஆனால் புத்தகம் அச்சிடுபவர் பெயரை மாத்திட்டாராம்....இவனுக்கு ஐன்ஸ்டைனு நெனப்பு..
4:38 சரியான அடி! ஆண்டவனை கும்பிடாமல் கிரஹத்தை கும்பிடச்சொல்லும் ஜோசியர்கள் மலிந்துவிட்ட இக்காலத்தில் உருப்படியான ஒரு ஊடகம் ESP..MrGK.... Keep up the good work !
மிஸ்டர் ஜி கே கந்தசாமி முதலியார் என்பவர் எழுதிய உணவு மருத்துவம் என்ற நூலில் அறுசுவை உணவின் பலாபலன்களையும் அறுசுவை நாடிகளைப் பற்றியும் எழுதி இருக்கிறார். ஆர்வம் இருந்தால் இந்நூல் சென்னை பாரி நிலையம் பதிப்பகத்தில் கிடைக்கும் படித்து பாருங்கள். முதற்பதிப்பு 1957
Nature ah understand panna we created a term called God at some point namba adhaiyum Thandi nature ah thooki potutu just God apdi nu oru term la full ah erangitom but Inga irruka Ella humans um namaku oru common aana unicellular organism ancestor ah irundathu nu realise panna Ella god um vanish aagidum God apdi nu ippo science aala edahayum confirm ah solla mudiyathu so namba science peak la pogum pathu adhukana answer kedaikum but appo namba irruka matom
கண்டோம் கடவுள் துகளை..தமிழ் ல ஒரு புத்தகம் இருக்கு.. Higgs bosan particle பத்தி அந்த டெஸ்ட் பத்தி தெளிவா இருக்கும்.. படிக்க fun a..easy ya புரியிர மாதிரி இருக்கும்.
The memory capabilities of a 3-month-old baby are still in the early stages of development. At this age, infants primarily rely on implicit memory, which involves unconscious recollection and is crucial for learning basic skills and recognizing familiar patterns, such as the sound of their parents' voices or the routine of feeding and sleeping. Here are some key points about memory in a 3-month-old baby: 1. **Recognition Memory**: Babies at this age can recognize their parents and primary caregivers. They may show excitement or calmness in response to familiar faces and voices. 2. **Short-term Memory**: A 3-month-old has a short attention span and can hold onto new information for a brief period. They might remember a toy or a face for a few seconds to minutes during interactions. 3. **Learning through Repetition**: Repetition helps reinforce memories. Babies learn and remember more effectively through repeated experiences, such as daily routines and frequent exposure to the same stimuli (like songs, stories, or faces). 4. **Emotional Memory**: Emotional experiences can be memorable even for very young infants. Positive interactions, like cuddling and playing, can create lasting impressions. 5. **Developing Long-term Memory**: While the capacity for long-term memory is still developing, the foundations are being laid during this period. As the baby grows, their ability to retain and recall information will continue to improve. Overall, a 3-month-old's memory is primarily focused on recognizing and responding to familiar and consistent aspects of their environment, which helps them feel secure and start learning about the world around them.
Hi mr.Gk , i have one doubt , how dose the thermal equilibirium affects human body. For eg : If we take in ice cream our body tries to be in the thermal equilibirium with ice cream and vice versa . Please explain this phenomenon.
இறை நம்பிக்கை அவரவர் அனுபவத்தை பொறுத்தது. அறிவியலால் விளக்க முடியாத நிறைய விஷயங்கள் இன்றும் நிகழ்த்து கொண்டு தான் இருக்கிறது. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது உங்கள் பிரட்சனை.
Bro manayadi sasthram nu inum follow pantrkaga oru civil engineer ah enaku planning the spaces la remba kastam adan kudukdhu konjam ada video podunga bro evlo explain panalum adula numerology um science um kondu varaga nama oorula .,
நான் ஆன்மீகவாதி தான், ஆனா இவிங்க சொல்றதை நானே எத்துக்க மாட்டேன்.. அனைத்தும் மூடநம்பிக்கை தான்.. ஆனால் கடவுள் இல்லை அறிவியல் மூலமா கடவுள் நிரூபிக்கப்படலை அதனால் அறிவியல் தான் பெருசுன்னு சொன்னா அதையும் ஏற்க முடியாது, காரணம் அறிவியல் என்பது மனிதனின் சிறிய பகுதியான மூளையில் இருந்து உருவானது ஆனால் கடவுள் என்பது இந்த அண்டம் முழுவதும் நிறைந்தது.. இந்த அண்டத்தையே உருவாக்கியது.. மனித மூளையில் இருந்து உருவாகிய சிற்றறிவு தான் அறிவியல், அந்த சிற்றறிவை கொண்டு இந்த அண்டத்தை உருவாக்கிய அந்த பேரறிவை புரிந்து கொள்ள முயல்வது முடியாத காரியம்... ஆனால் அந்த பேரறிவை அடையும் திறன் மனிதர்களுக்கு உண்டு, அவ்வாறு அடைவதன் மூலம் கடவுளை அறிய முடியும்.. அறிவியல் கடவுளை காண துளியும் உதவாது, கடவுளை அடைய துளியும் உதவாது....
@nalavanukunalavan4542 உயிரினங்களின் வாழ்க்கை கர்ம வினையை அடிப்படையாக கொண்டது, விதியை அடிப்படையாக கொண்டது.. அதற்கும் கடவுளுக்கும் தொடர்பு இல்லை.. கடவுளுக்கே கர்ம வினை உண்டு.. எந்த உயிரினமும் இயற்கையான, இயற்கைக்கு உட்பட்ட மரணம் என்றால் முற்பிறவி கர்ம வினையே காரணம், ஆனால் உயிரினங்கள் பசியை தவிர்த்து வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டால் அது, கொன்றவருக்கு அந்த பாவம் சென்றடையும்...
1st - Comedian actor has forget that he is not the shooting spot. 2nd - As a father, I know that cheating alone. 3rd - Emotional talk, lets excuse him. 4th. Dr. Content creator (Like 'Do you know English, her answer "yes, A B C☺ ") 5th. New SIM company founder, mantra SIM. Coverage 0.001% that's himself.
சார்....சாதாரண மக்கள் இவர்கள் சொல்வதை நம்புவார்கள் . ஆனால் அனுபவிப்பவர்கள் இதை நம்ப மாட்டார்கள்.எனக்கு தலையில் விபத்து ஏற்பட்டு மூளை இரத்த நாளங்கள் மூன்றில் இரத்தம் கசிந்து..எனது வாசனை அறியும் திறன் போய்விட்டது.. இனிப்பு.. புளிப்பு.. காரம்.. மட்டுமே ஒரு பொருளின் சுவையை அறிய உதவாது.. அந்த பொருளின் மணமும் நம் மூளைக்கு தெரியவேண்டும் ..🎉🎉🎉🎉🎉
Which is the Best Uruttu of this ESP?
SIM Card
First is best.
Starting with ESP all are best
கனிமவள கொள்ளை குறித்து பதிவு போடவும் நண்பா , மலைகளை வெட்டி அழித்தால் ஏற்படும் விளைவு, இயற்கை அழிவு, ஆற்றில் இரசாயன கழிவு சேர்ப்பதன் மூலம் ஏற்படும் விளைவு , அண்டை நாடுகளில் நீர் மேலாண்மை நம் நாட்டின் நீர் மேலாண்மை பற்றிய புரிதல்..... இயற்கை பற்றிய தெளிவான பதிவு காக காத்திருக்கிறேன் ❤
Obviously kumbakonam 😂
Sim 😂
இந்த மில்லேனியம் காலத்திலேயே இப்படி உருட்டுறானுங்க, அப்போ நம்ம பாட்டன் பூட்டன் காலத்தில் எப்படி யெல்லாம் உருட்டியிருப்பானுங்க??!!!!!
அப்படி உருட்டன கதைகள் தான் மகாபாரதம். ராமாயணமும் புராணங்கள் மற்றும் மனுநீதி யும்
@@sundars3088 ஏன் பைபிள், குரான் ல வரும் நூற்றுக்கணக்கான கதைகள பொய் னு சொல்லேன் அவர்களிடம் போய், அறுத்துவுட்ருவான் , இந்து மதம் னா எவனும் அடிக்கவரமாட்டான் னு தைரியம் தான் உன்ன போல் போலி நாத்திகனுக்கு.
அப்படி உருட்டப்பட்டது தன் பைபிள் உம் குரானும்
@@senthilkumar3161 ஆமாம் தோழர் நன்றி நினைவு படுத்திய தற்கு
@@sundars3088Seri irundhutu pogatum...ne chinna vayasula kekum podhu unmai...ipo adhu urutta😂
kumbakonam explanation with Kumbakonam childern Fire Accident💔 is best example..👍
Avar solrathu Ella kadavulayum serthu thaanu purinjikitta sari thaan .. 😂
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம் பொறுமையுடையோருக்கு நீர் நற்செய்தி கூறுவீராக
(அல்குர்ஆன் : 2:155 )
பொறுமை உடையோராகிய அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 2:156 )
அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன அவர்களே நேர்வழி பெற்றோர்.
(அல்குர்ஆன் : 2:157 )
Thambi avaru Allah vum illanu than sollraru..😂
@@periasamisami2444 Did you know what the word "ALLAH" means?
""It represents the name of God...!!
Make sense. Palestine land vs Israel. God lives and supports Israel! Is that why more Palestinians sufferring?
மனிதர்கள் நாம ஒழுக்கமாக இருந்தால் மட்டுமே எந்த ஊருக்கும் சிறப்பு - GK ... ❤❤❤❤
Correct 💯
ஆம் 👍
கடவுள் என்பது கற்பனை மட்டுமே துன்பத்தில் இருக்கும் போது ஆறுதலுக்காக கடவுள் இருப்பது போல் கற்பனை செய்து கொள்ளலாம் மற்றபடி எத்தனை ஒளி ஆண்டு பயணித்தாலும் கடவுளை காண முடியாது.
PROOF FOR G@D Exists:
MISTER GEE KAE, Thankyou very much.
Biig Baeng theory la Sinkal Entati nu etha solraankalo athu thaan kadavul.
Athukkku uruva milla nu thaanae define panraanka ...
Reeligiouzz Boogs la um Kada ul ku uru vam illanu thaan solraanka,
Appo Sienz solra Uruva milla Sinkle Entati = Reeligiuz solra Uruva milla Kada ul um
aen onna irukka koodaathu.
Hence Proved ...
@@MCSPrakashV Manithanaaka varuvatharku munnaal avar yaar?
இது மும்மதத்துக்கும் பொருந்தும் தானே
@@MCSPrakashV Avar Uru vam illathavar thaanae? Pirappatharku munpu ...
Beegu Baangu theory la um Cinkal Entati ku Uru vam illayaam ... Avaru thaan whole UUUniverze um uruvaaha kaaranamaanavar ...
@@cryptoapps6712 varuvatharkku munnum avar kadavul.
நான் கூட 6 வயசுல degree முடிச்சேன், சொன்ன எவன் நம்புறான் 😏😏😌😌
😅
😂
என்ன brother இவ்வளவு late டாவா முடிப்பிங்க 😅
@@c.mofficial8627 enna panrathu bro🥲🥲🥲 , ennoda parents 3 vayasu la dhaan college kae vittanga , neenga eppudi?
@@atheist5866Enna degree? =
கும்பகோணம் குழந்தை சொன்னிங்க.. வாழ்த்துக்கள்.. Semma செருப்படி to மூட நம்பிக்கைக்கு .....
12:36 - "இத இட்லினு சொன்னா சட்னிகூட நம்பாது." Bro...🤣🤣🤣
கடவுள், மதம், ஆன்மீகம் பெயரில் உருட்டினால் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்பவரை முன்பு நாத்திகர் என்று சொல்வார்கள் இப்போது ஆன்டி இன்டியன் என்றும் சொல்கிறார்கள்.
yes yessu
பிரதர் ஆன்ட்டி இந்தியன் தப்பு இல்ல But Corrupty இந்தியன் யாரா இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது 😅😢😮
சிஏஜி அறிக்கையில் உள்ள ஊழல், பிரதமர் பத்திர ஊழல், ரபேல் ஊழல் இன்னும் நிறைய இருக்கு.
கும்பகோணம்ல குழந்தைகள் இறந்துள்ளனர் அதையெல்லாம் காப்பாற்ற மாட்டார்கள் பாவம் மக்கள் பாவம் மக்கள்
அறிவியலை வளர்க்கும் அறிவியல் விஞ்ஞானி எவ்வளவு சமூகத்திற்கு முக்கியமோ அந்த அளவுக்கு அறிவியல் அழியாமல் பாதுகாக்கும் நீங்களும் ஒரு விதத்தில் சமூகத்திற்கு தொண்டு செய்பவரே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Cinema director ellame Arivali illanu Recently all 80s 90s directors proved 😢
13:56 Avanga parkurathu Radial pulse. Antha moonu viral ethukuna blood flow obstruct panrathuku , arterial wall thickening check panna , kadisiya pulse feel panna. MBBS physiology
Ivan indha comment ah ellam acknowledge pana maatan. Slacker mr Gk
Mr.gk அவர்கள் மக்களுக்கு புரியும் வகையில் தெளிவான விளக்கத்தை அளித்த அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்👍🤝 நான் உங்களின் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்🙌❤️👏👏👏
பொதுமக்களுக்கு சிறிய வேண்டுகோள் எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பிறருக்கு கூறும் முன் நாம் அந்த விஷயங்களை புரிந்து,தெளிவுபெற்று பின்பு பிறருக்கு கூற வேண்டும் ஒரு சிலர் செய்யும் தவறால் அது பலரின் வாழ்க்கையை தவறான பாதைக்கு வழிவகுக்கிறது இதுபோன்ற தவறான கருத்துகளை நம்பவும்,பகிரவும் முன் சிந்தித்து செயல்படவும்
Bro em a siddha pharmacist…and siddha is all abt vatham ,pitham ,kabam….its not exactly about taste …..balanced ah illama ethu athigama iruko athula nadi thudipu athigama dha irukum.she is right
aama it also tase ayum sollum
4:00 not an atheist but I completely agree with u bro💯
God gave us free will...so choose the right path❤
கடவுளே இல்லைங்க யாரும் நம்பாதிங்க.
நிரூபியுங்கள்.
Iruku nu ninga nirubinga@@abdulazizebrahim3754
@@abdulazizebrahim3754kadavul mela paratha potttu sethuru ... Nee thirumba thirumba varayaa nnu paakalaam
😂@@exploringvip
@@abdulazizebrahim3754கொரோனா வந்தவுடன் ஏன் எல்லோரும் வழிபாட்டு தளங்களில் தஞ்சம் அடையாமல் மருத்துவமனைக்கு படை எடுத்தோம்
ஜாதகத்தில் பார்த்து சில jodhidargal "உங்கள் கூட பிறந்தவர்கள் இத்தனை சகோதர சகோதிரிகள், தந்தை உடன் பிறந்தவர்கள் இத்தனை சகோதர சகோதிரிகள், தாய் உடன் பிறந்தவர்கள் இத்தனை சகோதர சகோதிரிகள், இவர்களில் இவர்கள் உயிருடன் இல்லை என்று சரியாக சொல்கிறார்களே... அது எப்படி??? இதை விளக்கி காணொளி பதிவு செய்யுங்கள் அண்ணா
அது தான் எனக்கும் தெரியல 😢
Na joshiyam 3 varusam padichan but enaku puriyala
New ah computer la jathagam print pottu kuduthu kettu paarunga thappa than solluvanga. Hand writing jaathagam la jathagam yeluthunavaru line draw pannirupanga pakkathula atha vachu solluranga nu thamizha tamizha episode la sollirupanga
@@jeevabh412 vaipu illa m t kattam matum kondu ponga sariya solluvanga
@@jeevabh412 endhu jadhagam computer printed jadhagam dhaan nanbaa😓
அந்த சூரியபுயல் பத்தி ஒரு வீடியோ போட்ட நல்ல இருக்கும் Mr gk
ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒவ்வொரு குழந்தையும் பெற்றோராகும் வரைக்கும் அவர்கள் குழந்தைகள் மட்டுமே அதனால் அந்த குழந்தை பருவத்தை எந்த பெற்றோரும் கற்பழிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்
Kuzhandhaiku azhage adhoda innocense dha adha kuda vta vaikama epdy stress panringa.......😤
Manasatchi illa avanagalukku
Ella bro business uruvakanum laa bro 😂stress anaaaa enna agala na enna, kasu than papangaa🤦
Pre school maadiri idhukum edhavadhu pera vaccha sila loosunga setthalum sekkum@@mr_robot1587
Thala.... En guru Anand Srinivasan ji ah vae kalachitiyae ...cha Kashtama pochi paa
Bro.. During pregnancy itself coaching started...its big business now..
Brother Tv la karungkali maalai, aamai mothiram, raasi karkkal, ..... Itha pathi oru video podunga... Pls
I remember that I had read about the Gods particle in a science magazine during 2012, when I was waiting in a doctors reception. As you told the name confused public that it is a proof of God's existence. கடவுள் என்பது ஒரு தேவையான நம்பிக்கை என்பதே எனது கருத்து.
Well done Mr.GK. நிறைய வீடியோ போடுங்க.
Very matured answer is Religion and Science is two different extremes. It's always better keep not comparing the both.
Religion is a belief, but Science is the truth, yes they are two different extremes.
11:42 Superb explanation...
Anand Srinivasan just miss uh..😂😂
🤣🤣🤣🤣🤣
😂😂
😂😅
😂
Mr gk daily video pota ellame just miss uh thn😂😂😂
2:30 ithu nala than yenga ooru summer time la oven mathiri iruko 😂😂😂 ithae vanmai yagaa kandikurom ippadi ku kumbakonam vaasigal😅
The reason why still our tamil community has not much of educated morans is we have you @Mr.GK thank you enlightening,
Superstitions and pseudo science are everywhere and in every community, not only in Tamils.
04:39 - கும்பகோணம் fire accident "அன்று - வியாகாதம் நாம யோகம் ., சகுனி kaRnam"..,
Viz- bad yogam .
ஏலே, சகுனி 😂
SIM card can store information. Very limited though. I am not sure, how it's stored. In the past, phone numbers and SMS used to get stored in the SIM along with the Network provider's settings.
As a father of a 1.5 year old boy, I believe that we parents should be ready to accept our kids for what they are. We should not force them to start learning/doing something just because some other kid does it!
Mr.gk please say best scientific channel to show my child
Enna video pottalum esp madhiri varuma 😂 also that sim card and yantra connect vera level 😅😅
Anand sir is Genius,but andha one word avoid pannirkalam
ஏன்?
Enaa apdinu onu ilavey ila🤣@@abdulazizebrahim3754
Just slipped
Mr GK sir, God yae illa naa HANUMAN CHALISA la distance between Sun☀️ and Earth 🌎 96 million miles nu Tulsidas ji technology yae illaadha po epdi exact aa predict pannaaru??
Can i expect an answer from u bro?????
பிரதர் எனக்கு ஒரு டவுட்டு...???
சிரிக்க கூடாது...
கோழி முட்டை எப்படி போடுது..
அந்த முட்டை ஓடு ஏன் அவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கு...?? வைத்துள்ளேயே அந்த முட்டை உடைந்து போச்சுன்னா அந்த கோழிக்கு என்ன ஆகும்..?? அத அடக்காக்குற வரைக்கும் அந்த முட்டை ஓடு உடையதா...???
Ithula sirikka enna irukku bro, romba nalla kelvithan ketrukinga, kelvi keaka eppavum koocha padathinga.
mutta odu is made of calcium which is durable and adhoda shape is the mmain reason it will not break when force is applied on all sides equally. Ungaluku oru challenge kozhi muttaiyah ullangaila vechu fullah hold panni adha odaika try pannunga adhu odayadhu adhanalaye vaithukulla mutta odayadhu and adakaakumbodhum odayathu
Infection aagum if the egg breaks inside the chicken and create wound
Ippo theroyudha manusha kulandhai yai Vida kozhi kunju evvalavu kasthapattu muttai ottai udaichu varuthunu.
கோழி வயிற்றில் ஓடு இருக்காது. மெல்லிய தோல் படலம் இருக்கும். Like water baloon. வெளி வந்ததும் தான் கடினமாகும். எனவே முட்டை உள்ளே உடைய வாய்ப்பே இல்லை
இதிலிருந்து என்ன தெரிகிறது, ஒழுங்கா ஒரு விஷயத்தை பற்றி தெளிவாக தெரிந்தால் பேசனும் இல்லன்னா அமைதியாக இருக்க வேண்டும்.
பாதிரியார்களின் காமெடி வீடியோ போடவும் ❤
அதையெல்லாம் போடமாட்டார்..ஏணென்றால் இவரை பொறுத்தவரை இந்து கடவுள்கள் மட்டுமே இல்லை..
Tag him on those videos he’ll reply to those
டேய் சங்கி.. போன ESP வீடியோவ பாருடா.. மொத உருட்டே கிறிஸ்டியனதான் உடைச்சிருப்பாரு..
டேய் சங்கி.. போன ESP வீடியோவ பாருடா.. மொத உருட்டே கிறிஸ்டியனதான் உடைச்சிருப்பாரு..
போன ESP வீடியோவ பாருடா.. மொத உருட்டே கிறிஸ்டியனதான் உடைச்சிருப்பாரு..
>>>Award winner - Left hand (Ragesh)
GK well-done. பின்தொடர்வோம்.
மனிதன் மனம் மட்டுமே கடவுள் தூய்மையாகவும் இருக்கும். 😊 கசப்பாகவும் இருக்கும்.
Manitha manam kadavul endral,Manithan thondruvatharkku mun yaar kadavul?
@@MCSPrakashVIn my point of view there's no such thing called god, we're just a part of this universe or multiverse, we're just updating ourselves about our surroundings with the help of science. This is the answer for your question We just ended up here as an multicellular organism just by nature (so called science) and we have some theories about how we ended up here. You guys call it as a supernatural things and that was made by God and we suggest it is not god but it's actually science. we just call the same things with different names like God or science but at the end it's all same, but at the end many of you out there says some illogical things and you call it as science in the name of god, but it's actually a pseudo science.
உருட்டுக்கள் பலவிதம் 😅
vaika vendia idathula fullstop comma vaingayya
@@adityaarunachalam9127 சரி
எல்லா அறிவியல் புடலங்காய்களும்
எதிர்த்தாலும்
மிஸ்டர்.ஜி.கே
பரிணாமம்
மட்டுமே!
இவ்வளவு
நேர்த்தியான
இயற்கை
உயிர்வாழிகளை
படைக்க
இயலாது.
நீங்களும்
உருட்டுகின்றீர்களா?
உங்கள்
உருட்டும்
நிச்சயம்
ஒர்நாள்
உருட்டப்படும்.
வாழ்த்துக்கள்.
கேலோமி🌹🌹🌹🌹🌹🌹
After Eating Biryani - Heart Beat is Like Naan Ready than varava LOL 🤣
That second and last uruttars, I think they are scientific advisors to our PM.
Earth is flat says bible , mither Mary is virgin
Unga video va enga vetla irukura periyavanga kita katnen ..ungluku etho muni adichurucham😅😂......oru parikaram panengana ell pava mum poidumam😅
Parigaram decoding dhan next video 😂😂😂
😂
That Baby: என்ன வாழ விடுங்க அண்ணே😂❤
16:28 sim card just access card avlo thaan sim ah illama wifi um connect pannama data and calls use panna mudiyum
Anand Srinivasana pick pannuneegalae....superb. He can't be beat in stocks & funds but fell down in a different topic :(
Naan onnu kekuren.. adhukku bathil sollunga. Pappali nu oru fruit irukku.. adhu adhigama saapta udal ushnam adhigama aagi vayitru vali varum.. body ah cool panna sari aagidum. idhu neraya perukku theriyum.. theriyalana saaptu therinjukonga.. science la pappali saapta body heat aagum (or) pappali oru ushnama na fruit nu kandupudikkala.. en modern science naala idha kandupudikka mudiyala? @Mr.GK
கடவுள் இல்லை என கூற முடியாது... அதேசமயம் அறிவிலை உண்மை என கூறி கடவுளை பெய்பிப்பதும் இங்கு ஏற்றுக்கொள்ள முடியாது. அறிவியல் வேறு கோணம் கடவுள் சம்மந்த பட்ட அனைத்தையும்
நிரூபணம் செய்ய முடியுமா என்பது கேள்வி குறியாக உள்ளது.... இதை அறிவியலும் கடவுளும் சேர்ந்து வந்து கூறினால் நாம் நம்ப முடியுமா என்பதே இங்கே நாம் சிந்திக்க வேண்டும்.
I am siddha doctor. Vatham pitham kabham thaa visiyam...intha 3 typesum vachi disease oru vaigaiyaa diagnose panlaam.vatham ,pitham,kabatha uyir thaathu apdinu solluvaanga uyir thaathu,suvai,bootham ithu yellamae interlinkedaa thaa irukum
So uyir thaathu koodunaa atha vachi intha suvai odambula koodirukum apdinum sollam for example vaatham koodichina pulipu suvai odambula koodirukum apdinum sollalam vaathatha avanga pulipunu soldraanga avlothaa athula thappu ila crct thaa...👍
அறிவியல் சொல்லுவது : எல்லாம் தன்னாலே நடந்தது .(பிரபஞ்சம், பிரபஞ்ச இயக்கம் (dark energy),பூமி தோற்றம், அதில் உயிர் வாழ தேவையான காரணி , மனிதன் , மனிதனின் அறிவு, )
இதை மட்டும் என் மனம் ஏற்று கொள்ள முடிய வில்லை.
எப்பிடி எல்லாம் தன்னாலே நடக்கும் . மாயே மாயே அனைத்தும் மாயே.
Are you a deist or theist?
அப்போ என்ன செய்யலாம் நீங்க சொல்லுங்க ஞானியே.
அப்போ ஐரோப்பியனுக்கும் மாரியாத்தா வா கடவுள் 😅
@@Imbot310ஆமாடா நம்ம அம்மனை தான் அவங்க பெயரை மாற்றி வழிபாடு செய்கின்றனர் 😅
@@MekaVarnan அப்படி பார்த்தால் அளவையியலின் (விதித்து விதித்தலின்) படி வெளிநாட்டவனுடைய கருத்தையும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.
@@MekaVarnan அப்போ ஆபிரிக்கா கறனுக்கு?
அரேபியனுக்கு?
ஆஸ்திரேலியனுக்கு?
அமெரிக்கனுக்கு?
pei erukka illaiya?? konjam kandu pudichu sollungo bro
4:40 after this incident, kadavul illanu 100% yenakku orachichi, Appo naan 10th std
Me too 10th std. Assembly la antha kuzhanthaingaluku homage pannathu azhuthathu Kan munnadi vanthuchu
@@lakshmirajendran240 My simple quest, yenga vennalum kadavul irupaar na antha time la rain vara vekka vendithane..
Road la oru ponna 50 peru dress illama torture panratha yen kadavul vedika paakuthu? Antha spot la avangalukku valippu, heart attack varatha?
More story seeing and hated it..
@@sashmithun exactly buddy! Illatha oru vishayathai vachu irukura manushangalai vathaikrathuku peru than matham, kadavul whatever...
குழந்தை பேச முடியாதுன்னு தெரிந்து உருட்டுறாங்க.
Mr gk please make a video about why people believe in god
It's already done few years ago , sago..
People believe in 'God' because it gives meaning to our lives and it ultimately makes us feel good. 🙂
.
.
அது சொல்லிடீங்களே நம்பிக்கை என்று.
Makkal podhuvaaga
Kadavulai Theda kaaranam...
1.panam vendum
2.pugal vendum
3.ennudaiya pirachanaigal theera vendum
4.en kadan theera vendum
5.enakku kalyaanam nadakka vendum
6.en vazhkkai nimathiyaaga irukka vendum
Idhu Yellame avargaludaiya suyanalam.kadavul yellavattraiyum padaithaga,manithanai Vida periyavar endru nambugiraargal.
Aanal kadavulai vanangum bodhu
" Avar yetho oru velaikaranai polavum, ivargal yetho ejaman polavum kadavulai thangal virupathirkku athai sei, ithai sei endru solli kondirukiraargal.
Simple-aaga solla vendumaanal
"Avargal vanagum kadavul avargalukku kadavul illai,avargal(avargal suyam) thaan avargalukku kadavul"
Idhu ariyaamal palar palavaigaiyaana venduthalgal seigindranar.
@@salinsal"comfort" not "meaning"
UNGA
SPEECH
LAYE
THAPPU
IRUKKU
"HIGGS BOSON YE ANTHA PERA VAIKKA VENDANNU SONNAARU"😅😅😅😅😅😅😅😅😢😢😢😮😮😮 time : 9:04 -08
Unga Videos Kudhan Wait pannikittu irundhen Bro....
அறிவியல் உண்மைதான் நானும் கடவுள் இருக்காரா இல்லையானு தேடிட்டு இருக்கேன். அப்போ புராண கதைகள் அதற்க்கான தடையங்கள் எல்லாம் என்ன?
நாம என்ன பண்ணுறமோ அதற்க்கு பின் விளைவுகள் வரும். பேய் உண்மை, கர்மா உண்மை, திடீர் என்று சயின்ஸ்ல கூட சரி பண்ண முடியாத நோய் காணாமல் போயிருக்கு. இதெல்லாம் உண்மனா கடவுளும் உண்மைதானே.
13:40 நாட்டியம் நடனம் ஆடும்
Mother mary is virgin . Earth is flat , sun settles in a muddy pool every evening .
Bible nd quran very scientific 🤣
Adhellam haram .
கைலாய மலை அதை பற்றி ESP la போடுங்க அண்ணா
Intha month oda 4th video konjo athisayama iruku mr gk 😅
சார் வணக்கம்,
இது போன்ற கதைகளை விட்டுவிட்டு புவியலுக்கும் அறிவியலுக்கும் உண்டான வித்தியாசத்தை இதுக்கு முன்பு தாங்கள் கூறியிருந்தாலும் கூட. எனக்காக தெளிவுபடுத்தவும் என்னோட விருப்பம் மட்டும் அல்ல மனிதர்களுக்கும் அறிவியலுக்கும் உண்டான பந்தமான ஒரு விஷயம் அது அது ஒன்று என தாங்கள் புரிந்து கொண்டு மீண்டும் ஒருமுறை கூறுவதினால் ........
மாற்றம் ஒன்றே மாறாது
science and mythology are not two extreme ends rather they are two different entities hence never mix they two. There are scientists who believe in god and doing great in their work aana avanga yarum rendayum mix pannala
Bro.. Intha easu... 3 day appuram thirumbi.. Vanthru antha orttu pathi. Pesuga
15.10 English la pesnlale ellam nambiduvanga🥱🥱
கடவுள் ,மதம் , கோவில், குலதெய்வம், போன்ற விடயங்கள் அறிவியல் சார்தது அல்ல , அவைகள் உணர்வு சார்ந்தது , இதை அனைத்தையும் நாம் அறிவியலின் மூலம் ஆராய்ச்சி செய்வது கூடாது , இதனால் பெரும்பான்மையான நம்பிக்கை கொண்ட மக்களின் மனதே புண்படும் , மக்கள் காக்க படவேண்டும் மேம்பட வேண்டும் என்றால் அரசே அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் , கடவுள் அல்ல.
7:00 This is business...
சார் அறிவியல் என்றால் என்ன
கண்ணுக்கு தேரிகின்ற ஒன்று
கண்ணுக்கு புலப்படாத விஷயம்
அறிவியல் நம்பாது
ஒகே...
ரேடியோ அதிர்வலைகள்
கண்ணுக்கு தேறிய
வாய்ப்பு இல்லை
நாம் நம்புகிறோம்
அல்லவா அதை பொல் தான்
சில விஷயங்கள்
நம்பித்தான் ஆக வேண்டும்
Bro make english subtitles in your video. So everyone will understand apart from tamil viewers
கடவுள் துகளை கண்டுபிடித்தவர் தன்னுடைய கட்டுரையை புத்தகமாக வெளியிடுவதற்கு குடுத்தாராம், ஆனால் புத்தகம் அச்சிடுபவர் பெயரை மாத்திட்டாராம்....இவனுக்கு ஐன்ஸ்டைனு நெனப்பு..
Unga videos recently nalla upgrade aayiruku in terms of editing
4:38 சரியான அடி! ஆண்டவனை கும்பிடாமல் கிரஹத்தை கும்பிடச்சொல்லும் ஜோசியர்கள் மலிந்துவிட்ட இக்காலத்தில் உருப்படியான ஒரு ஊடகம் ESP..MrGK.... Keep up the good work !
மிஸ்டர் ஜி கே கந்தசாமி முதலியார் என்பவர் எழுதிய உணவு மருத்துவம் என்ற நூலில் அறுசுவை உணவின் பலாபலன்களையும் அறுசுவை நாடிகளைப் பற்றியும் எழுதி இருக்கிறார். ஆர்வம் இருந்தால் இந்நூல் சென்னை பாரி நிலையம் பதிப்பகத்தில் கிடைக்கும் படித்து பாருங்கள். முதற்பதிப்பு 1957
Sir,
Touch therapy or Achu touch என்பது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பற்றி ஒரு video ....வாய்ப்பிருந்தால்
குழந்தையை குழந்தையாய் இருக்க விடுங்கையா. குழந்தையின் குழந்தைதனத்தை பார்த்து சந்தோசப்படுங்கையா.
Feel like child abuse
Oru 3years aprmnalum paravalla
Future le enna aagapotho🙆🏻
சிறப்பான காணொளி.....சகோ நானும் இதே கை கடிகாரம் பயன்படுத்துகிறேன்❤
நம்பிக்கை வந்து கடவுள்னு சொல்லலாமா mr.gk anna
Nature ah understand panna we created a term called God at some point namba adhaiyum Thandi nature ah thooki potutu just God apdi nu oru term la full ah erangitom but Inga irruka Ella humans um namaku oru common aana unicellular organism ancestor ah irundathu nu realise panna Ella god um vanish aagidum
God apdi nu ippo science aala edahayum confirm ah solla mudiyathu so namba science peak la pogum pathu adhukana answer kedaikum but appo namba irruka matom
கண்டோம் கடவுள் துகளை..தமிழ் ல ஒரு புத்தகம் இருக்கு..
Higgs bosan particle பத்தி அந்த டெஸ்ட் பத்தி தெளிவா இருக்கும்..
படிக்க fun a..easy ya புரியிர மாதிரி இருக்கும்.
13:47 apdi paatha spoon la saapta taste theriyathe😂
The memory capabilities of a 3-month-old baby are still in the early stages of development. At this age, infants primarily rely on implicit memory, which involves unconscious recollection and is crucial for learning basic skills and recognizing familiar patterns, such as the sound of their parents' voices or the routine of feeding and sleeping. Here are some key points about memory in a 3-month-old baby:
1. **Recognition Memory**: Babies at this age can recognize their parents and primary caregivers. They may show excitement or calmness in response to familiar faces and voices.
2. **Short-term Memory**: A 3-month-old has a short attention span and can hold onto new information for a brief period. They might remember a toy or a face for a few seconds to minutes during interactions.
3. **Learning through Repetition**: Repetition helps reinforce memories. Babies learn and remember more effectively through repeated experiences, such as daily routines and frequent exposure to the same stimuli (like songs, stories, or faces).
4. **Emotional Memory**: Emotional experiences can be memorable even for very young infants. Positive interactions, like cuddling and playing, can create lasting impressions.
5. **Developing Long-term Memory**: While the capacity for long-term memory is still developing, the foundations are being laid during this period. As the baby grows, their ability to retain and recall information will continue to improve.
Overall, a 3-month-old's memory is primarily focused on recognizing and responding to familiar and consistent aspects of their environment, which helps them feel secure and start learning about the world around them.
Bro unga name enna
Ding dong
Dharma durai
Unnaipol Oruvan
Hi mr.Gk , i have one doubt , how dose the thermal equilibirium affects human body. For eg : If we take in ice cream our body tries to be in the thermal equilibirium with ice cream and vice versa . Please explain this phenomenon.
இறை நம்பிக்கை அவரவர் அனுபவத்தை பொறுத்தது. அறிவியலால் விளக்க முடியாத நிறைய விஷயங்கள் இன்றும் நிகழ்த்து கொண்டு தான் இருக்கிறது. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது உங்கள் பிரட்சனை.
"Relief", not a "problem".
Antha vilakka mudiyathathu ethu
Bro, oru chinna doubt. Antha ariviyal al vilakka mudiyatha vishayam ennannu sonninganna nalla irukkum.
அறிவியலால் விளக்க முடியாததை எந்த இறை நம்பிக்கையும் விளக்கியதும் இல்லை காலம் சென்ற பின் மீண்டும் அறிவியலே அதனை விளக்கும்
Religion is the first but worst explanation for all existence said Christopher Hitchens
கடவுள் இருக்கிறார் , மாய மந்திரம் சினிமாவில் மட்டும் கடவுள் செய்வார்.நம்மை பெற்ற பெற்றோர் நமக்கு கடவுள்,
Mr.gk is The only channel i enable notification button ❤
Bro manayadi sasthram nu inum follow pantrkaga oru civil engineer ah enaku planning the spaces la remba kastam adan kudukdhu konjam ada video podunga bro evlo explain panalum adula numerology um science um kondu varaga nama oorula .,
நான் ஆன்மீகவாதி தான், ஆனா இவிங்க சொல்றதை நானே எத்துக்க மாட்டேன்.. அனைத்தும் மூடநம்பிக்கை தான்..
ஆனால் கடவுள் இல்லை அறிவியல் மூலமா கடவுள் நிரூபிக்கப்படலை அதனால் அறிவியல் தான் பெருசுன்னு சொன்னா அதையும் ஏற்க முடியாது, காரணம் அறிவியல் என்பது மனிதனின் சிறிய பகுதியான மூளையில் இருந்து உருவானது ஆனால் கடவுள் என்பது இந்த அண்டம் முழுவதும் நிறைந்தது.. இந்த அண்டத்தையே உருவாக்கியது..
மனித மூளையில் இருந்து உருவாகிய சிற்றறிவு தான் அறிவியல், அந்த சிற்றறிவை கொண்டு இந்த அண்டத்தை உருவாக்கிய அந்த பேரறிவை புரிந்து கொள்ள முயல்வது முடியாத காரியம்...
ஆனால் அந்த பேரறிவை அடையும் திறன் மனிதர்களுக்கு உண்டு, அவ்வாறு அடைவதன் மூலம் கடவுளை அறிய முடியும்..
அறிவியல் கடவுளை காண துளியும் உதவாது, கடவுளை அடைய துளியும் உதவாது....
@nalavanukunalavan4542 உயிரினங்களின் வாழ்க்கை கர்ம வினையை அடிப்படையாக கொண்டது, விதியை அடிப்படையாக கொண்டது.. அதற்கும் கடவுளுக்கும் தொடர்பு இல்லை.. கடவுளுக்கே கர்ம வினை உண்டு.. எந்த உயிரினமும் இயற்கையான, இயற்கைக்கு உட்பட்ட மரணம் என்றால் முற்பிறவி கர்ம வினையே காரணம், ஆனால் உயிரினங்கள் பசியை தவிர்த்து வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டால் அது, கொன்றவருக்கு அந்த பாவம் சென்றடையும்...
Hi in Nadi jothidam how they are telling names and all the details plz explain.
Wonderful! Thanks.
ஏற்கனவே நுங்கு இப்போ இனிப்பு புளிப்பு
15:38 It's VLSI not VSLI
1st - Comedian actor has forget that he is not the shooting spot.
2nd - As a father, I know that cheating alone.
3rd - Emotional talk, lets excuse him.
4th. Dr. Content creator (Like 'Do you know English, her answer "yes, A B C☺ ")
5th. New SIM company founder, mantra SIM. Coverage 0.001% that's himself.
For Technical A2d
For Fitness Tharun Kumar
For Space and common myth Mr.GK
For mech and electric Engineering fact
சார்....சாதாரண மக்கள் இவர்கள் சொல்வதை நம்புவார்கள் . ஆனால் அனுபவிப்பவர்கள் இதை நம்ப மாட்டார்கள்.எனக்கு தலையில் விபத்து ஏற்பட்டு மூளை இரத்த நாளங்கள் மூன்றில் இரத்தம் கசிந்து..எனது வாசனை அறியும் திறன் போய்விட்டது.. இனிப்பு.. புளிப்பு.. காரம்.. மட்டுமே ஒரு பொருளின் சுவையை அறிய உதவாது.. அந்த பொருளின் மணமும் நம் மூளைக்கு தெரியவேண்டும் ..🎉🎉🎉🎉🎉
There is no such creature exist known as god
😂
❤
"நான் கடவுளின் பிள்ளை" நம்புங்கள் தரப்படும்.