நல்ல டாக்டர்கள் கமிஷன் வாங்குவதில்லை - KMCH சேர்மன் Dr Nalla G Palaniswami பேட்டி Part 2 of 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • After the miraculous recovery from 6 months of ICU treatment, Dr Nalla G Palaniswami has agreed to give an interview for Avatar Live. We are proud to present Coimbatore’s Icon, the living legend and Chairman & Managing Director of Kovai Medical Center and Hospital, (KMCH Group of Institutions) Dr Nalla G Palaniswami to our viewers. In this interview, Dr Nalla G Palaniswami shares his life journey with Mr Hemachandran. What a remarkable life! Do watch the full video (Presented in 2 parts) to know about life & success and to do a true contribution to our society.
    ஆறு மாத தீவிர சிகிச்சையில் இருந்து அற்புத விதமாக கோவிட் குணமடைந்த பிறகு டாக்டர் நல்ல ஜி பழனிசாமி அவர்கள் அவதார் லைவ் சேனலுக்கு பேட்டி அளிக்க முன்வந்தார். கோயம்புத்தூரின் நம்பிக்கை நட்சத்திரம், வாழும் லெஜண்ட் மற்றும் கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், (KMCH குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ்) டாக்டர் திரு நல்ல ஜி பழனிசாமியை அவர்களை எங்கள் பார்வையாளர்களுக்காக சந்திப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த நேர்காணலில், டாக்டர் நல்ல ஜி பழனிசாமி தனது வாழ்க்கை பயணத்தை திரு ஹேமச்சந்திரனுடன் பகிர்ந்து கொள்கிறார். என்ன ஒரு குறிப்பிடத்தக்க வாழ்க்கை! வாழ்க்கை மற்றும் வெற்றியைப் பற்றி அறிந்து கொள்ளவும், நமது சமூகத்திற்கு உண்மையான பங்களிப்பைச் செய்யவும் முழு வீடியோவை (2 பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளது) பார்க்கவும்.
    Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updates with us.
    Subscribe to us: bit.ly/Subscrib...
    Click here to also watch :
    History Time With Sriram : • History time with Hist...
    Business Arattai : • Business அரட்டை
    Inspirational Talks : • Business, Political & ...
    Follow us on our Social Media:
    Facebook - / theavatarlive
    Twitter - / theavatarlive
    Instagram - www.instagram....
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 34

  • @amsavallisendurvel4744
    @amsavallisendurvel4744 2 ปีที่แล้ว +7

    Dr.Aswath is a. GOD to me.He is curing many children with a simple treatment.
    I like taking treatment in Kmch

  • @beyondthefashion4705
    @beyondthefashion4705 2 ปีที่แล้ว +9

    Great sir, 15 year back hmch saved my wife from over bleeding after normal delivery. In this opportunity I really thank to our family God Renuka Devi madam and nalla sir

  • @kamalakkannan7848
    @kamalakkannan7848 2 ปีที่แล้ว +2

    KMCH is great quality service 1995 முதல் நன்றாக அறிந்தவன் . எங்களது மொத்த குடும்பமும் அங்கு தான் மருத்துவம். ஆனால் சிறுநீரக துறையில் டாக்டர் விவேக் பதக் அவர்களின் காரியதரிசி ரேகா நோயாளிகளிடம் மிகவும் அதிகார தோரணையில் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வது தான் மிகவும் வருத்தமாக உள்ளது. தரமான மருத்துவ சேவை வழங்கி வரும் இந்த மருத்துவமனைக்கு இது ஒரு சிறு கரும்புள்ளி.

  • @rohinisurendar9730
    @rohinisurendar9730 2 ปีที่แล้ว +7

    Dr.NGP kaithikal irukingala inga 😌😌😌😌😌😌

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 2 ปีที่แล้ว +1

    Thanks God. Once again we r able to see sir and able to hear his voice. Thanks to Dr. Davamani mam . Thanks to Mam for caring. Mam a big salute to you. May God gives enough strength and long life to our Doctor.

  • @thangam5436
    @thangam5436 2 ปีที่แล้ว +1

    mr.Hemachanram doing good job

  • @sathishsubramaniam
    @sathishsubramaniam 2 ปีที่แล้ว +1

    வணங்குகின்றேன்

  • @aravindraj4652
    @aravindraj4652 2 ปีที่แล้ว

    Today I had treat ment in sulur kmch for my son vidyuth excellent Dr Divya pediatrician | very happy with her service need such type of Dr's

  • @elangoponnusamy1798
    @elangoponnusamy1798 2 ปีที่แล้ว +3

    I have been to this hospital ten years ago I can say everything in one word, ‘excellent’. I admired the management I visited all the place including tailoring unit, catering even garden maintenance I wondered the style of the management there is know sub contract and the work done by the employee relation ship. Great institution and model for any business good achievement

    • @abi6853
      @abi6853 2 ปีที่แล้ว

      Canteen peoples are not perfect I had experience.sugar cup fell down they just take that and kept the same with the same spoon

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @sridharmk2132
    @sridharmk2132 หลายเดือนก่อน +1

    Suresh jayabalan is good

  • @avinashiappana160
    @avinashiappana160 2 ปีที่แล้ว +2

    Some doctors are not good. Other wise best Hospital in coimbatore

  • @bharathkumar-vy2sz
    @bharathkumar-vy2sz 2 ปีที่แล้ว

    Good legacy entity💯👏👍💐

  • @ganesan6907
    @ganesan6907 2 ปีที่แล้ว

    Super super

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @abi6853
    @abi6853 2 ปีที่แล้ว

    I want to share a useful message here , people who are all in Coimbatore are from other part ,example if a patient is getting treatment in Sulur , if they are saying we should take some scan for patient that is not available in Sulur we , can only in main Kmch like that or some time for emergency you are going to main Kmch. All can avail 20percent discount in every bill you made .. pls all should know this

  • @sivasubramanianv1169
    @sivasubramanianv1169 2 ปีที่แล้ว +2

    சிகிச்சைடாக்டர்களின் கவனிப்பு அருமை
    ஆனால் மருந்துகளுக்கு
    வெளியில் 15 முதல் 20% வரை
    டிஸ்கவுண்ட் வழங்கப்படும் நிலையில் மருந்துகளிலும் அதே விலையில் வைத்து விற்று லாபம் பார்ப்பதுமனிதாபிமானம் ஆன முறையாக தெரியவில்லை

    • @abi6853
      @abi6853 2 ปีที่แล้ว +1

      Sir they are not forcing you to get to there itself . It's our wish we can get outside too.

  • @kaushiks7833
    @kaushiks7833 2 ปีที่แล้ว

    I know it's bit costlier, where ever we go for private hospitals we will end up with this thought oh my god this much costlier.
    When it comes to life or money, life matters a lot.
    We can earn money in anytime. But life only once.
    My personal opinion, all doctors and nurse's are too good in KMCH.
    We need patience and believe on doctors.
    Thanks.
    It's my personal opinion.

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 2 ปีที่แล้ว +1

    ஆஸ்பத்திரிக்கு உள்ளேயே மருந்து கடை வைத்து இருப்பதிலேயே மிக மட்டமான மருந்துகளை நம்பர் 1 மருந்து விலைக்கு குப்பை மருந்தையும் விற்று லாபம் பார்க்கும் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளை என்ன செய்வது

  • @abi6853
    @abi6853 2 ปีที่แล้ว

    You can use your patient id number for reference in main Kmch to avail discount . Each and every visit you will b registered on main also with the previous branch hospital id u can avail discount .kindly make use of it

  • @vijayanpm7797
    @vijayanpm7797 2 ปีที่แล้ว +3

    Kolakara hospital pa ,, panam tha veanum ,, worst hosiptal in coimbatore , media la nalla va mathiri peasarunga athu tha unmai ,,

  • @IdealInvestIN
    @IdealInvestIN 2 ปีที่แล้ว

    if you have money best organised hospital

  • @vijayanpm7797
    @vijayanpm7797 2 ปีที่แล้ว +2

    Mothala unga employee ku respect kudunga ,, apparam oora pathi peasaunga sir ,, summa media la vandhu scene podaranga ,, ivaru vaila varatheya keattai varathai tha athigam , ana respect pathi ivru peasara ru ,, mudiela da samy ,,

  • @vijayjoe125
    @vijayjoe125 2 ปีที่แล้ว +1

    மருத்துவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள் என்ற காலமெல்லாம் இப்பொழுது இல்லை
    போகின்ற உயிரை யாராலும் காப்பாற்ற முடியாது. என்ன கொஞ்சம் மருந்து சாப்பிட்டு வலியைப் போக்கலாம்.
    அர்ப்பணிப்புடன் கூடிய பல மருத்துவர்கள் உழைப்பதனால் ஒரு நிறுவனம் உயர்கிறது.
    நமது இந்திய மருத்துவர்கள் பெரியதாக எதையும் கண்டறிந்து மக்கள் சேவைக்கு வழங்கியதாகத் தெரியவில்லை. அப்படி யாராவது நவீன காலத்தில் கண்டறிந்திருந்தால் தெரிவிக்கவும். மருத்துவம் படிப்பதே நல்லா சம்பாதிக்க என்ற எண்ணத்திலேதான் அவர்களும். நல்ல வியாபாரம். பேரம் பேச முடியாது. இலாப சதவீதமோ அபரிமிதமானது. பெரிய MSH னால் பணக்காரர்கள் பயன்பெறுகிறார்கள். நடுத்தர, ஏழை பாமரர்கள் நெருங்க முடியாது. சாமானியர்கள் பயன்படுத்த முடியாத விலை உயர்ந்த வெளிநாட்டு உபகரணங்களால் எனக்கொரு பயனும் கிடையாது.
    இந்தியாவில் 5சதவீத மக்கள்தான் வரி கட்டுகிறார்கள். 5 சதவீத மக்களிடம் தான் மொத்த இந்தியாவின் சொத்துக்களும் இருக்கும் போது மற்றவர்கள் எப்படிக் கட்டுவார்கள்?
    கோவையில் 20 ரூபாய் மருத்துவர் திரு.பாலசுப்பிரமணியம் என்று ஒருவர் இருந்தார். ஏழை மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் வைத்தியம் பார்த்தார். சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பு மிகக் குறைந்த கட்டணத்தில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அரவிந்த் கண் மருத்துவ மனை மிகக் குறைந்த கட்டணத்தில் எளிய மக்கள் பார்வையை சரிசெய்து கொள்ள உதவிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானவர்கள் சாமானியவர்கள். சாமானியவர்களின் குறை தீர்க்க எவர் முன்வருகிறார்களோ அவர்கள் தயாள குணம் கொண்டவர்கள். அவர்களை மக்கள் போற்றுவர்.

  • @av4380
    @av4380 2 ปีที่แล้ว

    Mithavanga usura vachu elaingal kasa kolai adichu samathichu nee nalla irunthuruviyaa?

  • @av4380
    @av4380 2 ปีที่แล้ว

    Kmch kollai

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 2 ปีที่แล้ว +2

    😂😂😂😂😂😂

  • @sandysenthil
    @sandysenthil 4 หลายเดือนก่อน

    Bloody cheat
    Took 20 lakhs and yet my father died in KMCH