அன்னபூர்ணா நிறுவனம் வளர காரணம் இது தான்!-D.Srinivasan Managing Director Exclusive Interview | Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 518

  • @Geekay_agr
    @Geekay_agr 4 ปีที่แล้ว +97

    My takeaways from this,
    1. Sontha oor development ku kaasu pirichi vekrathu ( CSR even before the actual CSR had come )
    2. Explaining things in nutshell (Black and white shirt 👏🏻)
    3. Cost economics ( Interior )

    • @kasturiswami784
      @kasturiswami784 4 ปีที่แล้ว +8

      Wonderful insight into ethical business
      Wish you success.

    • @sureshhareesh2596
      @sureshhareesh2596 4 ปีที่แล้ว +2

      Super sir

    • @rangarajraju2520
      @rangarajraju2520 3 ปีที่แล้ว +6

      லைட் ஹவுஸ் தியேட்டருக்கு எதிரில் இவர்கள்கடை இருந்தகாலத்தில்அங்கே பொருட்கள்(கடலைமிட்டாய்,பழம்) போன்றனவாங்கியிருக்கிறோம்! பிறகு சென்ட்ரல்தியேட்டரில் இன்டர்வெல்லுக்குப்பிறகு இவர்களின்வியாபாரம் வெளியிலிருந்துவரும்வாடிக்கையாளர்களால் விரும்பப்பட்டது! கீரைவடை,காபி மிகவும்பிரசித்தம்!
      அதைத்தொடர்ந்து
      ஆர்,எஸ்.புரத்தில்
      ரங்கசாமிசெட்டியார் கடையின்வலதுபுறத்தில் "ஓட்டல்" வைத்தார்கள்!
      இட்லி+சாம்பார்
      ரோஸ்ட் + சாம்பார்வடை மிகவும் பாப்புலரானது!
      எம்.டி அவர்கள் சாம்பார்வடையை குறிப்பிடமறந்தது ஆச்சரியமே!
      பிறகுஇவர்கள் சித்திவிநாயகர்கோவில்எதிர்சாலையில்
      அன்னபூர்ணா ஓட்டல் ,தங்கும்வசதிகளுடன்கூடிய ஒன்றாகத்துவங்கியது நினைவில்வருகிறது! ;நான்காவைசெல்லும்போதெல்லாம்
      KMCH எதிரிலுள்ள அன்னபூர்ணா அல்லது
      HOME SCIENCE UNIVERSITY
      எதிரிலுள்ள அன்னபூர்ணாவிலோ
      காலை "டிபன்" நிச்சயம்உண்டு!
      இவர்களின்வளர்ச்சி
      பிரம்மாண்டமானது! கோவையில்தொடங்கிவெற்றிகரமாக நடந்த எத்தனையோ ஓட்டல்கள் இன்றுஇல்லை!
      ஶ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சும் அன்னபூர்ணாவும்
      காலத்தின்புகழோடு இருப்பது பெருமையே!

    • @simplykrish9
      @simplykrish9 3 ปีที่แล้ว +2

      Even the best MBA books would not be teaching such management lessons as this gentleman walked us through... Kudos to him and his hotel legacy

    • @srinivasansujatha3026
      @srinivasansujatha3026 3 ปีที่แล้ว

      @@rangarajraju2520 chennai branches all closed....sriperambatur food factory opened and all foods cooking there and supplying to all chennai branches later that factory also closed...

  • @qrdqrd9477
    @qrdqrd9477 3 ปีที่แล้ว +82

    Shanthi Gear Canteen is proud of Coimbatore. Respected shanti gear owner had served lakhs of poor people with quality food and cheap cost. Really he is great person.

    • @chesara1075
      @chesara1075 2 ปีที่แล้ว +1

      👍

    • @ViniT-p6h
      @ViniT-p6h ปีที่แล้ว +2

      hmmm yes

    • @jeganathann4226
      @jeganathann4226 4 หลายเดือนก่อน +2

      Shanthi gear Canteen is the real Goddess Annapoorna and real pride of India.

    • @VijayVijay-zb9cz
      @VijayVijay-zb9cz 3 หลายเดือนก่อน +1

      100% முற்றிலும் உண்மை பலரின் மருத்துவம், பசி போக்கிய மாமனிதர் SSS என்றும் மக்கள் பணியில்💐💐💐💐

    • @rajeshwaril6623
      @rajeshwaril6623 3 หลายเดือนก่อน

      Yes

  • @abuthahir1359
    @abuthahir1359 3 ปีที่แล้ว +19

    40 வருஷம் 45 வருஷம் 3 நேரம் சாப்பிடும் வாடிக்கையாளர் இருக்கிறாங்கனு சொல்றாரே அப்ப அவர் கோடீஸ்வரராத்தான் இருக்கனும் ஏன்னா அன்னப் பூர்ணா Rate அப்படி.
    Shanti Gear Social Service is our Proud of Coimbatore.

  • @thirumoorthy.m8948
    @thirumoorthy.m8948 4 ปีที่แล้ว +26

    இவருடைய இத்தனை அனுபவ பேச்சுகளும் இவருடைய திறமைகளும் இவர் தன் தந்தையின் நிழலில் கற்றுக் கொண்டதாக தான் இருக்கிறது இன்னும் பல ஆண்டுகள் இவர்கள் நல்வழிவாழ வாழ்த்துக்கள்

  • @arunpandianma5564
    @arunpandianma5564 4 ปีที่แล้ว +19

    உழைப்பின் உயர்வு தந்த அனுபவம் ஐயாவின் வார்த்தையில் தெளிவுடன் பதியவைத்தது பலரின் உயர்யர்வுக்கு துணைநிற்க்கும் நன்றி...

  • @all9077
    @all9077 ปีที่แล้ว +4

    ரெம்ப நன்றி ஐயா.🙏

  • @1987ahamed
    @1987ahamed 4 ปีที่แล้ว +92

    Success of this Interview is all about the interviewer..giving space to the interviewee.. Great job Hemachandran... Good insight

  • @exalmed
    @exalmed 4 ปีที่แล้ว +110

    கோவை சென்றால் நான் குடும்பத்துடன் சென்று விரும்பி உண்ணும் இடம் அன்னபூர்ணா. மேலும் வளர வாழ்த்துக்கள்!

    • @prabhur7316
      @prabhur7316 ปีที่แล้ว

      Indha hotel eange iruku

  • @mohan3501
    @mohan3501 4 ปีที่แล้ว +23

    Was a regular for கீரை வடை in Central Theatre from 1967.Used to cost 5 paise then. Was fortunate enough to meet Late Mr. Damodaraswamy Naidu in 1980 in regard to a business deal. Was in daily touch for 2 yrs. A truly remarkable man from whom I learnt a lot. A poineer in history of Coimbatore!🙏

  • @vairamuthusmanian4894
    @vairamuthusmanian4894 3 ปีที่แล้ว +4

    அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. ஏனென்றால் நான் எனது மூன்று வருட முயற்சிக்குப் பிறகு நவி மும்பையில் புதிதாக கடந்த இரண்டு மாதங்களாக உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றேன். (ஹோட்டல் செந்தூர்வேல்) இச்சமயத்தில் இதை கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐயா சொன்னது போல் கடைபிடிக்கவேண்டிய ஐந்து விஷயங்களில் நான்கு விஷயங்களை மிகவும் சரியான முறையில் கடைப்பிடித்து வருகிறேன் என நம்புகின்றேன்.

  • @maharajaa2041
    @maharajaa2041 4 ปีที่แล้ว +13

    அற்புதமான ஆலோசனை. அத்தனையும் சிறப்பு. வாழ்த்துக்கள்

  • @KalantikaasLifestyle
    @KalantikaasLifestyle 4 ปีที่แล้ว +53

    I am proud to be a knogu kovai women,there are so many identify for coimbatore,where ever the place we travel all this names are coming along with us and making us proud

    • @maxell008
      @maxell008 4 ปีที่แล้ว

      True

    • @ushak7386
      @ushak7386 4 ปีที่แล้ว +1

      I belong to Kovai

  • @jayaramm9052
    @jayaramm9052 4 ปีที่แล้ว +50

    Breakfast : Sambar Idly
    Lunch : Vegetable briyani or sambar rice
    Supper : Cashew nut pakkoda
    Dinner : Single parrota or ghee roast
    This is what majority of cbe annapurna lovers menu ❤️❤️❤️
    Pride of CBE

  • @geminiganesan5435
    @geminiganesan5435 4 ปีที่แล้ว +4

    மிக மிக பொறுமையாக மிக மிக நன்றாகவும் இருந்தது. நீங்கள் பேசுவதில் இருந்தே உண்மையின் சிகரம் என்பது புரிகின்றது. நன்றி.

  • @seshanvenkatasubramaniamam1596
    @seshanvenkatasubramaniamam1596 3 ปีที่แล้ว +7

    Hats off to Mr. D. Srinivasan. God Bless you. Keep going strong and you will win the game. All the Best.

  • @MAMMediaMarketing
    @MAMMediaMarketing 4 ปีที่แล้ว +30

    Im a proud coimbatorian.. As said I've referred many of my friends to have food in annapoornnaa.. Especially sambar idlli, panneer parootta, mixed veg noodles, mixed Veg Fried rice are amirtham..

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 3 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்!!!
    வாழ்க வளமுடன்!!!
    வாழ்க வளமுடன்!!!
    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

  • @gowthammech188
    @gowthammech188 3 ปีที่แล้ว +9

    கோவை அடையாளம் அன்னப்பூரண உணவகம் இல்லை... இங்கு பேசும் தமிழ் தான் கோவை அடையாளம் 🙏

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว +43

    கோவை என்றால் அன்னபூர்ணாவும் சிறுவானி தண்ணீரும் கடின உழைப்பும் நம் கண்களையும் மனதையும் எப்போதும் கவரத்தான் செய்கிறது. சாம்பார் இட்லி அண்ணபூர்ணாவின் ஒன் ஆப் த ஸ்பெஷல்

    • @pkkguru
      @pkkguru 3 ปีที่แล้ว +2

      not now, that was long time back.

    • @balanr1729
      @balanr1729 2 ปีที่แล้ว

      Hard work. My foot. from Kamakshi Amman Kovil to Annapoorna hotel, auto charge is 100. In TN people hardly work as they want everything freebies, except Tasmac.

  • @agriseeni7407
    @agriseeni7407 4 ปีที่แล้ว +6

    I am also worked 15 yrs at Bus stand br and Gowrishankar x cut Rd br.My guruji chinnavar( Rengasamy anna) lot of best experiences my son's names Gowrishankar. Annapoornan thank you so much periyavar, Babu sir ,Sini sir, Vivek sir and Jegan sir God bless you and your family members including all staffs .Once again thanks to all

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 8 หลายเดือนก่อน +4

    ஆழ்ந்த அனுபவம் மிக்க அடக்கமான பேச்சு. தான் பெரிய ஆள் என்ற கர்வம் அற்ற திரு. ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுரை சிறப்பு இவருடைய இத்தனை அனுபவ பேச்சுகளும் இவருடைய திறமைகளும் இவர் தன் தந்தையின் நிழலில் கற்றுக் கொண்டதாக தான் இருக்கிறது இன்னும் பல ஆண்டுகள் இவர்கள் நல்வழிவாழ வாழ்த்துக்கள்கோவை என்றால் அன்னபூர்ணாவும் சிறுவானி தண்ணீரும் கடின உழைப்பும் நம் கண்களையும் மனதையும் எப்போதும் கவரத்தான் செய்கிறது. சாம்பார் இட்லி அண்ணபூர்ணாவின் ஒன் ஆப் த ஸ்பெஷல்

  • @rsrp2002
    @rsrp2002 4 ปีที่แล้ว +20

    Very true presentation. In my sixty years of life, 54 years have gone (I was born in 1960 and Sri Annapoorna was born in 1966) eating in (our) outlet. While Sri Annapoorna grew very fast I was moving at the pace God decided for my life. There are SO MANY stories (true stories) and each one has an interesting fact. Long live the legacy of (late) Shriman. DAMODARASAMY Naidu avargal. Great to know his son Shriman. D. SRINIVASAN's focus and goals.

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz 3 หลายเดือนก่อน +5

    கூட்டு குடும்பம் தான் Annapoora வின் ஆணி வேர் இதுவே முதல் வெற்றி🙏 நமக்கான பாடம் நன்றி சார் 💐💐💐💐கோவை. விஜய்

  • @devams
    @devams 4 ปีที่แล้ว +8

    What a Culture and Clarity! Now I understand why Annapoorna is successful.

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf 3 ปีที่แล้ว +10

    நான் laxshmi complex அன்ன பூர்ணாவில் நான் 1999 to 2006 வரை வேலை பார்த்தேன் இங்குள்ள உணவு உண்மையாக 100 சதவீதம் தரம் தான்

  • @pathmanathansrinivasan8418
    @pathmanathansrinivasan8418 3 ปีที่แล้ว +2

    இன்று தான் இந்த வீடியோவை பார்க்கநேர்ந்தது மிக தெளிவான தீர்க்கமான பதில்கள் ஆலோசனைகள் கல்லாவில் உள்ள காசு எல்லாம் நம்முடையது தான் ஆனால் லாபம் தான் நம்செலவுக்கு இதுதெரியாமல் சிலர் செலவுசெய்து கடனாளி ஆகி மூடிவிடுகிறார்கள் கடையை.

  • @kccsuresh
    @kccsuresh 4 ปีที่แล้ว +17

    ஸ்ரீனிவாசன் அய்யா கூறிய கருத்துக்கள் அனைத்தும் எனக்காகவே கூறியது போல உள்ளது ஒரு அரை மணிநேர ஆசானாக இருந்ததற்கு மிகவும் நன்றி.

  • @vijayashrie668
    @vijayashrie668 3 ปีที่แล้ว +33

    ஆழ்ந்த அனுபவம் மிக்க அடக்கமான பேச்சு. தான் பெரிய ஆள் என்ற கர்வம் அற்ற திரு. ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுரை சிறப்பு 😇😇😇😇😇😇

  • @stephendevelopmentservices8702
    @stephendevelopmentservices8702 3 ปีที่แล้ว +5

    First time, amazing answers and directions of management not through education but by experience. Salute. Learned a lot through legend interview

  • @g.ramkumar7516
    @g.ramkumar7516 4 ปีที่แล้ว +17

    Nice one. We got a chance to understand Mr. Srinivasan's rich experience in the food industry and the moralities, etc.. Thanks Avatar Live!

  • @dpacsaml
    @dpacsaml 4 ปีที่แล้ว +13

    I have been watching this channel for a few months. One common trait I’ve noticed among all these successful entrepreneurs is that they are simple, hard working and possess unshakable moral and work ethics. Really inspiring. Congratulations also to the channel and the anchor on a great job.

  • @harish4048
    @harish4048 4 ปีที่แล้ว +35

    pls do about shanthi gears canteen.. others are doing business and shanthi gears story ll help youngsters to think about service more than money..

  • @arunsree5008
    @arunsree5008 4 ปีที่แล้ว +12

    Great speech sir....your words inspire me

  • @sivansakthi52
    @sivansakthi52 10 หลายเดือนก่อน +8

    நான் 2008ல் வேலை தேடி வந்த போது என்னை ஆதரித்து வாழ வைத்தது அன்னபூர்ணா என்ற தெய்வம்..

    • @MrAbise
      @MrAbise 3 วันที่ผ่านมา

      இப்போ எங்க சார் இருக்கீங்க

  • @devarajbellie5640
    @devarajbellie5640 3 ปีที่แล้ว +10

    A good introduction to the legendary hotel.
    It also teaches the younger ones a very good lesson.

  • @udaimehta8788
    @udaimehta8788 3 หลายเดือนก่อน +1

    PRANAM

  • @brammawork6126
    @brammawork6126 4 ปีที่แล้ว +6

    அருமையானதொரு நேர்காணல் பல புத்தகம் படித்தார் போல் அனுபவத்தை உணர்ந்தேன். குடும்ப வரலாறு எத்தனை பேர் வாரிசுகளுக்கு சொல்லி வளர்க்கின்றனர். வாழ்த்துகள்

  • @sabarinath2011
    @sabarinath2011 3 ปีที่แล้ว +10

    One of the best interview I watched ever, interviewer gave very good space to extract maximum, very inspiring thus learning is unlimited when we hear from inspiring personality.

  • @applemickey850
    @applemickey850 4 ปีที่แล้ว +11

    Very excellent man. Good job. Young generation must learn these precious qualities of him before starting any business. 🙏🙏🙏🙏🙏

  • @jeevaerode3268
    @jeevaerode3268 3 ปีที่แล้ว +13

    சொந்த தகப்பன் தன் மகனுக்கு சொல்லி கொடுக்காத வித்தையை தகப்பன் (குரு) ஸ்தானத்தில் நீங்கள் சொல்லும் அறிவுரை மிக மிக அருமை நன்றி ஐயா 🙏 நன்றிகள் பல........🙏🙏🙏

    • @sundarn3311
      @sundarn3311 3 หลายเดือนก่อน

      சூப்பர். நல்ல உரையாடல். நிறைய கற்றுக்கொண்டேன்.

  • @meenaarasheed892
    @meenaarasheed892 8 หลายเดือนก่อน +2

    Beautifully said and explained. Damodhar Sir and my Dad were friends from the time Royal stall had opened and Mom bought things from here daily. We ate the vadai and coffee and later at Annapoorna. My brotherHarish 0:15 is a regular customer for the last 45 years ! The quality of food is still very good. So glad that Annapoorna is an iconic place in Coimbatore.God bless ull and May ull continue to grow.

  • @sasikumarrajendraa9722
    @sasikumarrajendraa9722 4 ปีที่แล้ว +8

    Such a super interview, I have ever seen, very motivated conversation

  • @nithyat4504
    @nithyat4504 4 ปีที่แล้ว +9

    Srinivasan anna very good explanation about business, thanks a lot.🙏

  • @jayalakshmiramasubramanian7405
    @jayalakshmiramasubramanian7405 3 หลายเดือนก่อน +3

    I traveled with your father to U S A on my business trip - We were more discausing on business than on any other subject - K Subramanian

  • @umeshk.r132
    @umeshk.r132 3 ปีที่แล้ว

    ஆஹா அருமையான பதிவு மனிதர் என்றால் இவரை போல் இருக்க வேண்டும் மிக்க நன்றி

  • @sakthikumar4721
    @sakthikumar4721 4 ปีที่แล้ว +14

    Face is the index of the mind. Genuine interview. Whenever I get a chance to go to coimbatore, I will definitely have lunch at his hotel. 😋😋

  • @saravanakumarveerapathiran6511
    @saravanakumarveerapathiran6511 4 ปีที่แล้ว +6

    God's grace. I didn't miss this video..... Superb explanation on Youngster's new business.... One successful person is equal to 1000 best books...

  • @vijayapriya369
    @vijayapriya369 4 ปีที่แล้ว +4

    Very impressive interview......not able to skip the video.......waiting for part 2........most valuable video watched recently....

  • @meenakshivelraj3883
    @meenakshivelraj3883 4 ปีที่แล้ว +4

    அருமையான மனிதர், அருமையான அறிவுரைகள்.

  • @wilsondavid2
    @wilsondavid2 4 ปีที่แล้ว +27

    One of the most uplifting video. I'm encouraged and learned even at the age of seventy five. Thanks.

  • @ssundaravadivel8350
    @ssundaravadivel8350 3 ปีที่แล้ว +3

    1982ல் கோவையில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன் அப்போது அதிகமாக அன்னபூர்ணாவில்தான்
    இரவு உணவு.
    இரண்டு இட்லி ஒரு புரோட்டா
    சாப்பிடுவேன்.
    ஒரு இட்லி 35 பைசா
    புரோட்டா 75 பைசா.
    டிப்ஸ் 25 பைசா.
    இட்லி என்று கேட்டாலே
    சாம்பார் இட்லி கொடுப்பார்கள்.
    முதன்முதலில் சாம்பார் இட்லி சாப்பிட்டது அங்குதான்.
    அதன் சுவை இன்றும் என் நாவில் உள்ளது.

  • @manikandanjeyaraj2306
    @manikandanjeyaraj2306 4 ปีที่แล้ว +1

    அருமை மிக அருமையான பேச்சு வாழ்க வளமுடன் ⚘⚘⚘

  • @SUN05
    @SUN05 4 ปีที่แล้ว +6

    Sir - You are really inspiring to the Younger generation. Thank you.

  • @padmanabhank7173
    @padmanabhank7173 3 ปีที่แล้ว

    Very very 4 minutes interview speech super👌valga வளமுடன் அன்னபூர்ணா Hotel owner and our customer service team working 👏👏👏👏👏

  • @vkvlogs13575
    @vkvlogs13575 4 ปีที่แล้ว +10

    Thanks Bro For Bringing Us This Inspirational One-on-one Conversation With The "PROPRIETOR" Of "HOTEL ANNAPOORNA" "PRIDE OF COIMBATORE".
    Waiting For Part 2 Eagerly.

    • @vkvlogs13575
      @vkvlogs13575 4 ปีที่แล้ว

      @@avatarlive Sure Bro👍

  • @KasimJaleel
    @KasimJaleel 3 หลายเดือนก่อน +2

    Sir. Good. Advice ❤🎉❤🎉

  • @seetharamanchockalingam497
    @seetharamanchockalingam497 3 หลายเดือนก่อน +1

    Happy to see sir

  • @53nat0r
    @53nat0r ปีที่แล้ว +1

    Thank you for such an excellent interview. Also you didn't cross him and gave him space to share his knowledge and experience. Well done!

  • @rangamurali7667
    @rangamurali7667 4 ปีที่แล้ว +7

    Business built on ethics, with customers, suppliers and employees in mind, and smart thinking, innovations to grow and sustain business and preserve the brand that made it popular with the people in the first place. Great interview of a great and simple but v broad minded entrepreneur. Annapoorna & Gauri Shankar food and style unforgettable.

  • @tparamas
    @tparamas 2 ปีที่แล้ว +1

    Coimbatore is Annapoorna. I have had my tiffin from the first day when it was started in the building behind Rangaswamy Chettiar shop. Knew personally The big brother Damadaraswamy Rangaswamy and Ramaswamy right from their Royal Beeda Stall and the Central Theater canteen. The standard was something unbelievable. Recently stayed in the new Avtar ICON and enjoyed the great coffee.

  • @ganesangaya
    @ganesangaya 3 หลายเดือนก่อน +1

    Well done sir really I am appreciate your interview

  • @Ritz1510
    @Ritz1510 4 ปีที่แล้ว +24

    கோவை மக்கள் அறிவாளிகள், அவர்களிடம் நல்ல பெயர் எடுப்பது கடினமான ஒன்றாகும்... ஆனால் அங்கேயே சாதிப்பது மிகவும் பிரமாதமான ஒன்று....👍

    • @SHRI-d7s
      @SHRI-d7s 4 ปีที่แล้ว +1

      சாம்பார் இட்லி பிரமாதமாக இருக்கும்.....

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme 3 ปีที่แล้ว +1

    Quality is the best in annapurna v love annapurna hotels v r very very happy to listen and watch this video thank u very much for letting us know about annapurna I am very very proud to coimbatore person, because of annapurna hotels

  • @kumarsathish9725
    @kumarsathish9725 2 ปีที่แล้ว

    Real inspiration... Lot of business secrets... Great...

  • @ohmygoodness3817
    @ohmygoodness3817 3 ปีที่แล้ว +2

    Such an inspiring speech👏

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு.நிர்வாக திறமை!

  • @saleemsheriff1955
    @saleemsheriff1955 3 หลายเดือนก่อน +1

    Very good interview my dear friend well said very useful advice to all youngsters

  • @kannappaneaswaran148
    @kannappaneaswaran148 3 หลายเดือนก่อน +1

    Super anna god gift longer life

  • @ganesanramanathan3246
    @ganesanramanathan3246 4 หลายเดือนก่อน +2

    SUPER SIR EXCELLENT I AM ONE OF THE FAN YOUR FATHER

  • @p.indrasenanindrasenan8457
    @p.indrasenanindrasenan8457 4 หลายเดือนก่อน +2

    Fantastic advice I eat at Annaporna

  • @premanathanv8568
    @premanathanv8568 4 ปีที่แล้ว +1

    நான் ரொம்ப நாளாக எதிர் பார்த்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சி ❤️❤️❤️❤️🙏❤️🙏❤️

  • @sankaranarayanans4051
    @sankaranarayanans4051 3 ปีที่แล้ว

    அருமை. 1970 முதல் அண்ணபூர்ணா ரசிகன். வாழ்த்துக்கள்

  • @anbuselvan-vv9tr
    @anbuselvan-vv9tr 4 ปีที่แล้ว

    மிக சிறந்த அனுபவமான அறிவார்ந்த இனிமையான நல்ல பதிவு இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் தேவையன பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @mayakrishnanr3561
    @mayakrishnanr3561 4 ปีที่แล้ว +3

    Great interview , very humble person

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 4 ปีที่แล้ว +15

    ஆறு ஆண்டுகள் முன்பு இந்த ஓட்டலில் சாப்பிட்டேன்.டிபன் பாக்ஸ்அல்ல அதன்மூடி அளவு சாம்பார் சாதம் சாப்பிட்டேன்.விலை மிக மிக மிக மிக மிக அதிகம்.அதன் விலை 40ரூபாய் எனக்கு வயிறு எறிந்தது.

    • @senthilkumar-xi1hw
      @senthilkumar-xi1hw 4 ปีที่แล้ว +2

      @Chandra sekar உழைக்காமல் அடுத்தவன் காசில் சாப்பிடர ஆளாய் இருப்பாய் அதான் உனக்கு காசின் அருமை தெரியவில்லை.இப்படி கேவலமாபேசர உனக்கு அந்த தள்ளுவண்டி சாப்பாடு குட ஒரு நேரத்தில் கிடைக்காது

    • @senthilkumar-xi1hw
      @senthilkumar-xi1hw 4 ปีที่แล้ว +3

      @Chandra sekar நன்றாக ஒன்றைத் கவனிக்க வேண்டும்.உனது கருத்துக்களை வரவேற்கிறேன்.நான் உணவின் தரத்தை குறைசொல்லவில்லை . அதன் அளவைதான் சொன்னேன்.நீ சாப்பிட்டாலும் உனக்கு தெரியும்.

    • @sivasami.k9284
      @sivasami.k9284 4 ปีที่แล้ว +1

      Sir one time you go to Coimbatore SHANTHI SOCIAL SERVICE CANTEEN visit. Morning breakfast midday lunch, night dinner and tea coffee all 101% pure and very very very cheap and best CANTEEN.

    • @senthilkumar-xi1hw
      @senthilkumar-xi1hw 4 ปีที่แล้ว +4

      @@sivasami.k9284 சார் நான் அங்கு பல முறை சென்றியிருக்கிறேன். நமது சாந்திகீர் ஓட்டலை தென் இந்தியாவிலேயே எந்த ஒட்டலோடும் ஒப்பிடமுடியாது. சுப்பிரமணிய ஐயா மனித நேயத்தொடு உருவாக்கினார்.. மற்றவர்கள் கொஞ்சம்கூட மனித நேயம்மே இல்லாமல் முழுக்க முழுக்க கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கிறார்கள். ( உ.தா) நமது ஐயாவையே இந்த கும்பல் ஏன் மலிவு விலையில் போடுகிறேர்கள் . என்று கேட்டவர்கள்தானே இந்த கும்பல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி சார்

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu 4 ปีที่แล้ว +1

      @@senthilkumar-xi1hw தங்களின் கருத்து 1000% உண்மை.

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு.வாழ்த்துகள்.

  • @Channel-tq8zu
    @Channel-tq8zu 4 ปีที่แล้ว +3

    Some much of knowledge transition sir.. thanks a lot for sharing these ideas and experiences

  • @sumathimurugesan7783
    @sumathimurugesan7783 3 ปีที่แล้ว +2

    Excellent interview this is correct experienced people thinking hygienic is God service with love is more important

  • @janakiraman4278
    @janakiraman4278 3 ปีที่แล้ว +1

    🙏👍🌹❤100% உண்மை சார் நீங்க சொல்லறது.... 🙏🙏🙏🙏🙏

  • @sitaramanrajagopalan2898
    @sitaramanrajagopalan2898 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான சந்திப்பு.

  • @Madraswala
    @Madraswala 3 ปีที่แล้ว +4

    Very valuable thoughts. But Anna poorna should also ensure that if a guy spend around Rs. 60/- (without coffee/soft drinks) the customer should not feel hungry the next four hours. I mean the quantity offered is insufficient now-a-days.

  • @Suryaprakash-be7xi
    @Suryaprakash-be7xi 4 ปีที่แล้ว +30

    I'm from Coimbatore and I love Annapoorna food. It's taste and quality is good. But about their invention like wet Grinder and steam cooking, they haven't invented it. I'm from Kitchen equipment manufacturing side. But that invention news told was not truth.
    I always follow Avtar live channel and it's good. But Hema sir, just verify this news about invention.
    Thanks.

  • @kishoreraja8318
    @kishoreraja8318 4 ปีที่แล้ว +4

    Thank you avatar live for tis kind of valuable video Eagerly 😍waiting for part 2 😎

  • @venketpk
    @venketpk 4 ปีที่แล้ว +3

    Very nice interview.. Really useful for blooming entrepreneurs...very patiently details given by Mr. Srinivasan

  • @Abisriniview
    @Abisriniview 3 ปีที่แล้ว

    18:00 your words are so good and correct.

  • @john-nu7yr
    @john-nu7yr 4 ปีที่แล้ว +5

    Pride of COIMBATORE.

  • @balakrishnankk6891
    @balakrishnankk6891 4 ปีที่แล้ว +10

    The build-up of the Hotel business empire has been explained in a very simple, interesting and convincing manner.

    • @gopalakrishnant.r4250
      @gopalakrishnant.r4250 3 ปีที่แล้ว +1

      Great hotel &wellll managed meets the
      Aspirations of coustmers & I wish them best of luck

  • @sowbiviji802
    @sowbiviji802 3 ปีที่แล้ว

    Excellent interview 👌👍 Impressed lot.

  • @vivekjava3925
    @vivekjava3925 4 ปีที่แล้ว +5

    clear and polite attitude bro.. Romba adakkama question raise pandreenga.. best interview bro.. fully contented one. Keep it up

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 4 ปีที่แล้ว +24

    தரம் நல்லா இருந்தா நீங்க இருக்கும் இடம் எதுவாகயிருந்தாலும் மக்கள் தேடி வருவார்கள் என்பது அவர்கள் செய்து காட்டிய நிஜம். அந்த சமயத்தில் R.S.puram main roadல் GaneshBavan என்று ஐயர் கடை மிக நன்றாக ஓடிக்கொண்டிருந்து Mysore Bonda ரொம்ப famous. இவர்கள் பக்கத்தில் சந்துக்குள் Rangasamy chettiar கடையின் பின்புறம் ஆரம்பித்தாலும் ஹோட்டல் Neetஆக இருந்தது தரமாக மிக சுவையாகயிருந்ததால் மக்கள் வாய்மொழியால் பிரபலமாகி கூட்டம் நிறைந்து வழிந்தது. ஆனால் Main roadலிருந் த Ganeshbavan மிக குறைந்த வாடிக்கையாளர்களாகி வாடகைக்கொடுக்க கட்டுபடியாகாமல் காலி பண்ணிக்கொண்டு சென்றுவிட்டார்கள். இவர்கள் அதற்க்குபிறகு பலBranchகள் ஆறம்பத்தாலும் அதே சுவை maintain பண்ணி நல்ல பெயரெடுத்தார்கள். நல்லா பிளான்பன்னி அதே ஏரியாவில் socialclub இருந்த இடத்தையும் அருகில் இன்னொரு பெரியவீடுட்டையும் வாங்கி அழகான பெரியஹோட்டல் கட்டிவிட்டார்கள்.அண்ணபூர்ணாவில் உழுந்து வடை சாம்பார் காபி மிக பிரபல்யம். ஆரம்ப காலத்தில் வடை 20 பைசா சாம்பார் unlimited.இப்பொழுது டேஸ்ட் இருந்தால் எவ்வளவு விலை உயர்த்தினாலும் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் . ஒரு நூறு ரூபாயுடன் போனால் காபி மட்டும்தான் வாங்கமுடியும்.ஆனாலும் அவர்களுடைய கடினஉழைப்பையும் அறிவு பூர்வமான தொழில்திறனையும் பாராட்டியே ஆக வேண்டும். இளைஞர்களுக்கு அவர் கொடுக்கும் அறிவுரை உண்மையாகவும் வெளிப்படையாகவும் உள்ளது. வாழ்க வளமுடன்.
    ..

  • @madhanmadhan-lg4gm
    @madhanmadhan-lg4gm 3 ปีที่แล้ว +3

    I ❤️ Annapoorna

  • @herbscourt9714
    @herbscourt9714 3 ปีที่แล้ว

    Very good super cute information thanks

  • @shariharan9268
    @shariharan9268 4 ปีที่แล้ว +1

    In my 10 years of my living in Coimbatore not even single days passed without Annapoorna food ateast one coffee i would have had --it is inseparable -Family gettogether means Annapoorna visit--New concept "Family Dosa" -Dear Sri Srini forgot to mention in his interview--Such a big one dosa almost 4 ft long -entire family sits around and eating --what a wonderful days--Open kitchen -yes- anybody can see the cleanliness of the kitchen and the clean process of food preparations--I am not promoting Annapoorna --But it is our part of life --Coimbatore people are always the sweet people like Siruvani water and Annapoorna staffs are one step more -like Pollachi coconut water -such a wonderful people who gives respects to all customers. many more I can keep writing --
    wonderful -my respects to them and best wishes on this Pongal festival

  • @saishree5056
    @saishree5056 3 ปีที่แล้ว

    Excellent interview. Great lesson to the youngsters.

  • @govindk2450
    @govindk2450 4 ปีที่แล้ว +1

    Super.
    Nice Interview.
    Excellent sharing of Information by the Owners of SRI ANNAPOORNA GROUP.
    Hats Off

  • @vimalxavier5747
    @vimalxavier5747 3 ปีที่แล้ว

    Really excellent sir great explanation sir

  • @indian2148
    @indian2148 4 ปีที่แล้ว +12

    I was actually trying to contact Avatar to inform them about this Man. I am happy that Avatar themselves have found him. Nice interview 👍

    • @indian2148
      @indian2148 4 ปีที่แล้ว

      @chan please contact Mr.Annamalai IPS(R) for his interview. It will be another inspiring one for youngsters. Please let me know in case you need any support in contacting him

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 4 ปีที่แล้ว +1

      @@indian2148 I need to contact him regarding some discussion on education. Can you help me in this regard.

    • @indian2148
      @indian2148 4 ปีที่แล้ว

      @@fundamentalslearner7460 pls msg ur contact no.

  • @muralidharankrishnamachari2844
    @muralidharankrishnamachari2844 4 ปีที่แล้ว +2

    Really the interview with shri d Srinivasan mg director hotel Annapoorna Kovai has given so many useful and vital information I salute him for the valuable information guidance and advice may God bless him and his family

    • @rajamanidhamodaran4769
      @rajamanidhamodaran4769 3 ปีที่แล้ว

      Congradulations for the whole Family.All the Best.Keep it up

  • @ameeribrahim7332
    @ameeribrahim7332 2 ปีที่แล้ว

    Superb sir nice speech

  • @srinivasv5098
    @srinivasv5098 4 ปีที่แล้ว +4

    Inspiring business man...