இந்தியா 🇮🇳 இலங்கை 🇱🇰 கடற்பரப்பில் படகு பயணம் 🛥️⛵😍 Boating on the India-Sri Lanka border 🚤

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 345

  • @ThavakaranView
    @ThavakaranView  3 ปีที่แล้ว +13

    வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

  • @canadaselvan1464
    @canadaselvan1464 3 ปีที่แล้ว +32

    தம்பி உங்கள் பாதுகாப்பு முக்கியம் .. உங்கள் காணொளி சிறப்பாக உள்ளது 👍. கரையோரம் மிக அழகாக உள்ளது .. சிறந்த காணொளி

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி ♥️

  • @jambulingam4400
    @jambulingam4400 3 ปีที่แล้ว +10

    படகு பயணம் நன்றாக உள்ளது நான் தமிழ்நாடு சேலம்
    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ShenVlogs
    @ShenVlogs 3 ปีที่แล้ว +16

    சட்டப்படி பயணம் நண்பா நீண்ட தூரம் கடலில் பயணம் 👌👌 சிறப்பு 💕

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பா ♥️👍

  • @rajinis1671
    @rajinis1671 3 ปีที่แล้ว +17

    அருமை தம்பி நான்கிளாலிகடலில்வெளிநாட்டுக்கு வரும்போது வந்தேன் பயந்து பயந்து வந்தோம்95ஆண்டுவீடியோ சூப்பர் 👌🌹😀

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் அக்கா 🙏

  • @jothitharani7151
    @jothitharani7151 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான காணெளி👌👍👍கடல் பயணம் மிகவும் அழகாக உள்ளது.👌👌👍👍

  • @kalyanams9168
    @kalyanams9168 ปีที่แล้ว

    இது போல கடல் பதிவுகளை வரவேற்கிறேன். நன்றி.❤❤❤❤❤

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 3 ปีที่แล้ว +7

    கதையில வடமராட்சி மண்ணின் மணம் வீசுகின்றது அப்பன் ! நல்ல காணொளிகள். வளருங்கள் வாழ்த்துக்கள் ...

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் அண்ணா 🙏💐 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் அண்ணா 🙏

    • @vimalshivn.7441
      @vimalshivn.7441 3 ปีที่แล้ว +1

      @@ThavakaranView thank you too bro.i do it.take care of your safety on the way and shooting on ocean you have to wear safetybelt or something. 😊😊😊

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +6

    அழகான பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். Congratulations from Netherlands Stay Safe

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @ecrowdigitalservicesprivat4323
    @ecrowdigitalservicesprivat4323 3 ปีที่แล้ว +1

    உங்கள் பாதுகாப்பு முக்கியம் .... உங்கள் காணொளி சிறப்பாக உள்ளது 👍. கரையோரம் மிக அழகாக உள்ளது .. சிறந்த காணொளி

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 2 ปีที่แล้ว

    அருமை தம்பி வாழ்த்துக்கள் பாது காப்பு மிக அவசியம் நன்றி நான் தமிழ் நாடு மதுரை

  • @siva.nsivaruban9031
    @siva.nsivaruban9031 3 ปีที่แล้ว +1

    அருமையான பட்ப்பிடிப்பு தம்பி எமது கடலின் அழகு உமது ஆளுமையான விளக்கம் எல்லாம் சுப்பர்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @gmariservai3776
    @gmariservai3776 3 ปีที่แล้ว +4

    எனக்கு வயது 76.
    கடந்த 1984லில் இரண்டு முறை இராமேஸ்வரத்தில் இருந்து கட்சத் தீவுக்கு வந்து சென்றேன்.
    தற்போது உங்களுடன் பயணம் ஆனது போல் உள்ளது.
    இன்று படகில் பல ஆச்சரியங்கள் நடந்து கொண்டு உள்ளதை தங்களின் போட்டில் கண்டேன்.
    நன்றி தம்பி.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். ஐயா...... 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏

  • @subramanian4321
    @subramanian4321 3 ปีที่แล้ว +3

    நீலவானமும்,நீலக்கடலும், வெண்பஞ்சுப் பொதிகள் போன்ற மேகக் கூட்டமும் ஒரு நீலத்திரையில் வண்ணக்கோடு போட்டது போன்ற நிலமும் கண்கொள்ளாக்காட்சி!மனதில் நிற்கின்றன!நன்றி,புகைப்படக்கலைஞருக்கும் படகோட்டிக்கும்!

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @smkumarphone
    @smkumarphone 3 ปีที่แล้ว +5

    பின்னணி இசை நன்றாக உள்ளது.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் அண்ணா 🙏

  • @nantha-j4818
    @nantha-j4818 3 ปีที่แล้ว

    என்ன அழகு.... தம்பி... இப்படி ஆபத்தான வீடியோ எடுக்கும் போது கவனம் தேவை..Life Jacket கூட போடல்லை...கடல், வானம், ஆஹா...அருமையான காட்சி...

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      நிச்சயமாக. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @singlepasanga8537
    @singlepasanga8537 3 ปีที่แล้ว +8

    Be safe nanba.. Border la safety mukkiyam.. Watching from Tamilnadu😊😊😊

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @mohamedriyaz1891
    @mohamedriyaz1891 3 ปีที่แล้ว +30

    தம்பி வேதாரண்யம் வாருங்கள் எங்கள் வீட்டுக்கு சாப்பிட்டு செல்லலாம்! (ரியாஸ்- வேதாரண்யம்)

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +14

      அண்ணா நிச்சயமாக எனக்கு வர ஆசை ❤️😍 நீண்ட கால ஆசை அண்ணா..தமிழ் நாட்டிற்கு வர வேண்டும் என்று .. நிச்சயமாக வருவேன் அண்ணா . ❤️😍. உங்கள் அன்பிற்கு நன்றி அண்ணா 🙏

    • @indranrasiah6458
      @indranrasiah6458 3 ปีที่แล้ว +2

      🙏

    • @indranrasiah6458
      @indranrasiah6458 3 ปีที่แล้ว +3

      அருமையான காட்சிகள் தம்பி 🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +2

      @@indranrasiah6458 மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️

  • @Tamilellam
    @Tamilellam 3 ปีที่แล้ว +21

    தம்பி உங்கள் காணொளி அனைத்தும் வித்தியாசமாக உள்ளது .. உங்களது கடின உழைப்புக்கு 1 லட்சம் subscriber வருவினம் 👍👍👍♥️

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      நன்றி ♥️

    • @malaramma5510
      @malaramma5510 3 ปีที่แล้ว +1

      அழகா இருக்கு என்று சொல்ல லவும்

  • @naliguru
    @naliguru 3 ปีที่แล้ว +7

    Omg what a beauty the sky and the water reflects same color!!😍😍😍😍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @ranjithravindiran6080
    @ranjithravindiran6080 3 ปีที่แล้ว +10

    Great video! Such beautiful blue skies and it was really interesting to see the boat cutting through the waves. Next time, wear a safety jacket. It is better to be safe.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் அன்பிற்கும் கருத்திற்கும்🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @muruganathannathan4419
    @muruganathannathan4419 2 ปีที่แล้ว

    சின்ன வயது ஞாபகத்தை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

  • @kamalsinthu
    @kamalsinthu 3 ปีที่แล้ว +2

    First time unka video parkiran intha place kaadijamaikku rompa nanri🙏🙏🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ashokans4999
    @ashokans4999 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை....

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 ปีที่แล้ว +3

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️ தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏

  • @ClearVisionAV
    @ClearVisionAV 3 ปีที่แล้ว +4

    கடல் பயணம் மிகவும் அழகாக உள்ளது.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @jananyjana9438
    @jananyjana9438 3 ปีที่แล้ว +2

    Supper anna. Unga videos ellame different ahh irukku. Palaali kadal sema Anna. Vera level. Congratulations

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு. 😍😍😍😍 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @msmani0078
    @msmani0078 3 ปีที่แล้ว +2

    Really I Enjoy this Video Nantey! வணக்கம் தமிழ் நண்பரே!

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @balamuraliable
    @balamuraliable 3 ปีที่แล้ว +3

    Really super bro.you are doing really good. I am in London. We are missing our country so much. I understand that you are working really hard. Thank you so much.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @sunboat800
    @sunboat800 3 ปีที่แล้ว +13

    The boat ride was phenomenal!!. It’s indeed tempting to cross over to India, say Rameshwaram or even dhanushkodi, but sadly not possible.. the highlight was the azure waters and the way the blue was reflected in the water so phenomenally!!.. the clouds were excellent too as a backdrop!!. That itself was enough to add excellent value to ur video and must say great effort, excellent work!!.. loved watching it and watched till the end.. lovely…

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +2

      Thank you so much bro 😊💓 dedicated for you.. continue Support me 😊🙏

    • @sunboat800
      @sunboat800 3 ปีที่แล้ว +1

      @@ThavakaranView I will support u always bro, and if this is the phenomenal content u give us, I will promise to wholeheartedly support you always!.!.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      Thank you so much 💖🥰🙏🙏

  • @alexrobin6586
    @alexrobin6586 3 ปีที่แล้ว +4

    Suppper nanba ♥️. Epidi vedio parthathu elaa bro. . vera level 👍

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 2 ปีที่แล้ว

    Brother very good. Nice boat ride. Super

  • @johnsonc5702
    @johnsonc5702 3 ปีที่แล้ว +2

    Very beautiful video. Thank you. ❤️ from 🇮🇳

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @vicknaasai5950
    @vicknaasai5950 3 ปีที่แล้ว +1

    எல்லோரும் அறிவுறுத்தியது போல் தம்பி உங்கள் பாதுகாப்பு முக்கியம் .. உங்கள் காணொளி சிறப்பாக உள்ளது 👍. கரையோரம் மிக அழகாக உள்ளது .. சிறந்த காணொளி இனிமேல் கவனத்தில் கொள்ளவும், பாதுகாப்பு உடைகளை வாடைக்கு பெற்றுக் கொள்ளலாம் இல்லையா? அருமை வாழ்க வளமுடன்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      நிச்சயமாக அண்ணா.. உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிகள் ♥️😍🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் அண்ணா 🙏

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 3 ปีที่แล้ว +3

    Hi boys 👦safety is very important, we don't want to loose any more boys look after your self, fantastic

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      Thank you so much for your feedback 🙌. ☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 2 ปีที่แล้ว

    தம்பி என் ஊரு வேதாரண்யம்தான்.இலங்கையிலிருந்துஎன்தமிழ்நேசதம்பிவாயால்என்ஊரின்பெயரைஉச்சரிக்கும்பொழுதுஅழகோ அழகு...

  • @noushadabdul4803
    @noushadabdul4803 3 ปีที่แล้ว

    Supera irukku.but paarkkumpoothu konjam
    Payamaavum irukku.ippadiyaana payanankalil konjam kavanamaaha irunkal.kaadchihal superave irukku.❤👍

  • @rajendrannagiah8331
    @rajendrannagiah8331 2 ปีที่แล้ว

    Adventurous video. Thank you Thavakaran

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 3 ปีที่แล้ว +2

    நீங்க,. கதைக்கிறவிதம் தம்பி,, மணி,, நல்லாயிருக்கு.. keep it up.. வாழ்த்துக்கள்..

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @rajaram.ddeenadayalu2291
    @rajaram.ddeenadayalu2291 2 ปีที่แล้ว

    Super speed boat ride, beautiful sea cool photography with your narrations good.

  • @govarthanamramakrishnan5310
    @govarthanamramakrishnan5310 3 ปีที่แล้ว +1

    இனிமையான தமிழ் பேச்சு வணக்கம் அருமை

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @rohanrohan75
    @rohanrohan75 2 ปีที่แล้ว

    Wow wow super 👌👌👌👌👌😀☺

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 3 ปีที่แล้ว +1

    சூப்பராக இருக்கு நன்றி

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @viramuthuvillvaraja5227
    @viramuthuvillvaraja5227 3 ปีที่แล้ว

    உங்களதுவெளிப்படுத்தலுக்கு நன்றி முடியுமானால்
    விமானநிலையத்தில்டிக்கற்
    பதிவுகளை வெளிப்படுத்தினால் மக்கள்
    சந்தோசப்படுவர் நன்றி நன்றி
    இதுஇலங்கை அன்பு
    கடவுள்நீதி வெல்கவே

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @nolovenolove1826
    @nolovenolove1826 2 ปีที่แล้ว

    Semmaya irukku Anna

  • @rajeshwariraje604
    @rajeshwariraje604 3 ปีที่แล้ว +1

    Wow super pakkave azhaga iruku👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @SaravananKumar-bu4bc
    @SaravananKumar-bu4bc 5 หลายเดือนก่อน

    நன்பா கடல்பயணம் சூப்பர்

  • @sathya8054
    @sathya8054 3 ปีที่แล้ว +2

    Ungaloda videos paarkkum poathu neril sendru ovoru idabgalium paaratha oru unarvu kedaikirathu.🥰🥰🥰😍😍😍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ♥️🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏♥️

    • @mathimathi3168
      @mathimathi3168 2 ปีที่แล้ว

      Hi

  • @perchsector4027
    @perchsector4027 3 ปีที่แล้ว +1

    Vanakam valthkkal palavum anpudan.. keep it up.. go head...

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 ปีที่แล้ว +1

    Hi I'm first time watching ur video, super

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 3 ปีที่แล้ว +2

    Old memories coming while you doing thanks

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @rajagopalsivakumar6815
    @rajagopalsivakumar6815 ปีที่แล้ว

    Nice to see Brother

  • @steffanfernando671
    @steffanfernando671 3 ปีที่แล้ว +4

    Loved the Video! Next time try taking a video of Fishing vlog!

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      Sure steffan ♥️ Thank you so much for your feedback ☺️🙏

  • @sharmilasivaruban1782
    @sharmilasivaruban1782 3 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவுகள் மிகஅருமை தம்பி

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் அக்கா♥️😍

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 3 ปีที่แล้ว +4

    Nalla pathivu. Tharai Payanamum Kadal Payanamum Mudinchuthu. Eappa Aagaaya Payanam..??Athaiyum Podunga Bro. Nanri 👌👍 Sri From UK🇬🇧🇬🇧🇬🇧

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      Broo nanum ninaichan bro .. Chance varum broo ❤️ . அண்ணா உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் அண்ணா ♥️😍

  • @margretmary4029
    @margretmary4029 2 ปีที่แล้ว

    வணக்கம் தம்பி நான் தொடர்ந்து உங்கள் சாணலை பார்த்து வருகிறேன் நான் இலங்கை இரத்தினபுரியில தான் இருந்தேன் 40 வருடங்களுக்குமுன்னால் இந்தியா வந்து விட்டேன் தலைமன்னார் இருந்து கப்பலில் வந்த அனுபவம் உண்டு.

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 ปีที่แล้ว +4

    Yamaha my favorite out boat engine , I love "YAMAHA "

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thanks for your feedback 🙂♥️😍

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 3 ปีที่แล้ว +2

    அருமையான காட்சி

    • @jeyarupanthurairajah.7206
      @jeyarupanthurairajah.7206 3 ปีที่แล้ว

      👌👍👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️👍

  • @Kajeeban
    @Kajeeban 3 ปีที่แล้ว +2

    unga videos ellam romba nalla iruku bro 👍 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thanks for your feedback bro ♥️🙂

  • @fathimarifana3857
    @fathimarifana3857 3 ปีที่แล้ว +1

    Video semmayaa irukku.....

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @PalinySamayal
    @PalinySamayal 3 ปีที่แล้ว +2

    அருமை தம்பி 👍🌺🇩🇪

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள் அக்கா .. 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @manimozhi2335
    @manimozhi2335 3 ปีที่แล้ว +10

    உன்னுடைய வீடியோ காட்சிகள் தெளிவாக பளிச்சென்று உள்ளது (மணி சேலம் தமிழ்நாடு)

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️ உங்கள் ஆதரவிற்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏

  • @faizaldon6282
    @faizaldon6282 3 ปีที่แล้ว +6

    அண்ணா நலமா இருக்கிங்கலா அடுத்த முறை தலைவர் பிரபாகரன் வாழ்ந்த இல்லத்தை காண்பிங்க

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      சில காரணங்களால் அதை முயற்சி செய்யவில்லை.. அண்ணா

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 3 ปีที่แล้ว +2

    TKNR.BEST Wishes.HAVE FAITH.The Tamil COMMUNITY WILL Lead AS NO 1 PROVINCE IN EVERY RESPECT&BE An EXCELLENT EXAMPLE TO WHOLE OF SRI LANKA& IT'S COMMUNITY.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 3 ปีที่แล้ว +1

    தம்பி நல்ல பதிவுக்கு நன்றி.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் அக்கா.. 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @mohammedaji2176
    @mohammedaji2176 3 ปีที่แล้ว +2

    அருமையான தமிழ் தம்பி நான் ஒரு 10தடவை பயனித்து உள்ளேன்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் அண்ணா ♥️😍

  • @மரணத்தின்காதலன்-த7வ

    அருமை நண்பா👌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள் நண்பா 🙏♥️. Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @theevumeenavan
    @theevumeenavan 3 ปีที่แล้ว +1

    வீடியோ அருமை 👌👌👌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @theevumeenavan
    @theevumeenavan 3 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களுடைய வீடியோ மிகவும் good clarity யாக உள்ளது
    என்ன மாடல்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். அண்ணா. Gopro 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @suhanireddy4488
    @suhanireddy4488 3 ปีที่แล้ว +1

    Hi thivrn you doing good yaar
    Good boating ha come to
    India i am india

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      My dream is to come to India .. I will come... subscribe and continue Support me ☺️

  • @vinithvinith5232
    @vinithvinith5232 3 ปีที่แล้ว +1

    சூப்பர் வீடியோ 🐟🐟🐟

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @surensuren7091
    @surensuren7091 3 ปีที่แล้ว +1

    நல்லா இருக்குங்கோ உங்கட வீடியோக்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @naliguru
    @naliguru 3 ปีที่แล้ว +1

    I STUDUED AT METHODIST GIRL'S HIGH SCHOOL . CROSS THE ROAD FROM THE OCEAN!!Also remembered my school day's. 😊😊😊😊

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @mohammedreyal5847
    @mohammedreyal5847 3 ปีที่แล้ว +1

    Vvvvvv Good job I Like you Bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thanks for your feedback 🙂♥️ continue Support me 😊

  • @moseskepha381
    @moseskepha381 3 ปีที่แล้ว +2

    Congratulations!....!

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

    • @moseskepha381
      @moseskepha381 3 ปีที่แล้ว +1

      Ok......!!

  • @gunajinimathanlal4080
    @gunajinimathanlal4080 3 ปีที่แล้ว +2

    Vadivu enra sollai thavirththu alaku endu solla palakunka.nalla irukkum

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      வடிவு என்பது யாழ்ப்பாண பேச்சு வழக்கு 😍 அதான் அப்படி சொன்னேன்.. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @pathuman10
    @pathuman10 3 ปีที่แล้ว +1

    Ippidi traveling videosla sound edit panneka kudukurathala antha live feel kidaikuthilla. Gd video

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @jeyakrishnajk2737
    @jeyakrishnajk2737 3 ปีที่แล้ว +2

    இந்த குரல் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உண்மையாவோ 😂😂.
      நன்றி அண்ணா 🙏♥️😍

  • @sasikaransasikumar2545
    @sasikaransasikumar2545 2 ปีที่แล้ว

    Hi thava karan anna love from germany ungalai enaku nallave therium ungaludan ore school la padithirukkiren

  • @balakumarsubramaniam609
    @balakumarsubramaniam609 3 ปีที่แล้ว +1

    Verry nice.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 ปีที่แล้ว +1

    Super video 👍

  • @jabeznikshan3787
    @jabeznikshan3787 3 ปีที่แล้ว +1

    Vaanam semma Alakaaka anna

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @naliguru
    @naliguru 3 ปีที่แล้ว +12

    UNFORTUNATELY OUR BEAUTIFUL ISLAND SEPARATED FROM SOUTH INDIA!!💔💔💔💔💔

  • @jagadeesanjk602
    @jagadeesanjk602 3 ปีที่แล้ว +1

    Wow enna speed 😌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உண்மை தான் நண்பா ♥️ மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @suhailsssuhai
    @suhailsssuhai 3 ปีที่แล้ว +1

    Super view

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @vtsnive8394
    @vtsnive8394 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா நான் VTS Nive
    அருமையான பதிவு 👍👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      தம்பியின் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️👍

  • @sulojananadarajah5164
    @sulojananadarajah5164 3 ปีที่แล้ว +1

    Very nice

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான காணெளி.இணைந்து விட்டேன், ஆதரவு தந்து விட்டேன். நீங்களும் எனக்கு ஆதரவு தாருங்கள், வாழ்த்துக்கள்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      நிச்சயமாக தருகிறேன் 🙏♥️ மிக்க நன்றிகள் அக்கா 🙏

  • @johnsonsundersingh7280
    @johnsonsundersingh7280 3 ปีที่แล้ว +1

    சூப்பர் தம்பி

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️👍 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏

  • @ColomboCity
    @ColomboCity 3 ปีที่แล้ว +3

    Bro parthu kavanama ponga bro👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Ommm bro ♥️.. ungal அன்பிற்கு மிக்க நன்றி நண்பா ♥️

  • @duraisamy.rdurai.9230
    @duraisamy.rdurai.9230 3 ปีที่แล้ว +5

    இன்றுதான் படகில்
    முதல் தடவை
    பயனித்தேன் ??????
    ஓசியில் உம்மோடு
    சும்மா அதிருதப்பா.
    தவா!!!! துரை.த.நாடு.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      அப்படியா மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️ தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 3 ปีที่แล้ว +1

    Thambi vanakkam....neenga srilan ga citizen thaane....God bless you always

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      Ommm anna .. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @roselinetuniy9024
    @roselinetuniy9024 3 ปีที่แล้ว +2

    I'm sir Lanka I am working in a Malaysia I love my sir Lanka

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @gajahnanjeyaseelan1365
    @gajahnanjeyaseelan1365 3 ปีที่แล้ว +3

    Bro, I was on boating with passengers to visit Nainativu kovil from Kurikadduvan beach.

  • @akilastravel
    @akilastravel 3 ปีที่แล้ว +1

    Nice vedio bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @mahadevan350
    @mahadevan350 2 ปีที่แล้ว

    இது எனக்கு நாடகம் போல் தெரிகிறது

  • @skvlog4276
    @skvlog4276 3 ปีที่แล้ว +2

    Love from tuticorin

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thanks for your feedback 🙂♥️😍

  • @paransingam05
    @paransingam05 3 ปีที่แล้ว +1

    Super bro 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      Thanks for your feedback 🙂♥️

  • @m2imthiyas314
    @m2imthiyas314 3 ปีที่แล้ว +1

    🔴 New Subscriber
    அருமை

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள் அண்ணா♥️😍

  • @soundararajanthulasiraman6024
    @soundararajanthulasiraman6024 3 ปีที่แล้ว +1

    Boat payanam super

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thanks for your feedback 🙌 subscribe and continue Support me 😊