கொழும்பில் மிகப் பெரிய கருவாட்டு கடைகள் 😍🦈🐟 Biggest Dry fish shops in Srilanka 🐟
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
- இன்றைய காணொளியில் கொழும்பில் உள்ள மிகப் பெரிய கருவாட்டு கடைகளை காண்பித்து உள்ளேன்.. 😍🐟🐟🐟
#dry #colombo #fish
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐
☎️ 📞 Telephone - 0771021533 ( Viber , WhatsApp )
------------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - ...
இவ்வளவு கடைகள் கொழும்பில் பார்த்து அருமையாக உள்ளது. நேரே வந்து சென்ற அனுபவம் கிடைத்தது..
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
தம்பி உங்கள் காணொளிகள் அதிகம் பிடிக்கும் 😍.. அருமையான பதிவு .. இப்படி கருவாடு கடைகளை இப்ப தான் பார்க்கிறேன் தவகரன்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
தம்பி இவ்வளவு கடைகளுக்கு ஏறி இறங்கி கஷ்டப்பட்டு எங்களுக்கு காணொளிகளை தருவதற்கு மிக்க நன்றிகள் தவகரன் 👍
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
விளக்கமான காணொளிக்கு மிக்க நன்றிகள்.. தெரியாதது போல் கடைக்காரர்களை வினாவும் உங்கள் பாணி உண்மையிலேயே நல்லா இருக்கு.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Bro ungaa video paathu tamil la pudhu varthigal kathukuren !!! Mikka nandi
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
கொழும்பில கருவாடு வாங்கி சாப்பிட்டமாதிரித்தான். Thanks .
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Very nice கோழி கருவாடு தேவைப்படுகிறது. லண்டனுக்கு ஒரு பார்சல் கிடைக்குமா ??
1kg exporting charge is 2000 Rs you contact with the shop
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
உங்கள் காணொளி தரம்.. சிறப்பு
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Thampi unga video very super...
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
சகோதரா உங்கள் உழைப்பு அதிகம் நான் இந்தியா தமிழ்நாடு உங்கள் வீடியோ எல்லாம் சிறப்பாக இருக்கு நன்றி இலங்கை தமிழ் உறவுகள் எனக்கு ரொம்ப கணக்கா பிடிக்கும் நன்றி தம்பி
Sago romba nalaa video
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
நான் இந்தியாவில் இருக்கிறேன். நான் johnas கருவாடு கடையில் வேலை செய்திருக்கிறேன். உங்களுக்கு வாழ்த்துக்கள்
ஊரையே மணக்கச்செய்யும் கருவாட்டு ராஜ்ஜியத்தை கண்டோம் ...நன்றி
நீங்க நல்லா பேசுறீங்க..... எனக்கு பிடிச்சிருக்கு.... நண்பா.... வாழ்த்துக்கள் 🌹
சகோ.தவகரனின் வீடியோ பதிவுகளும் இலங்கைத் தமிழ் பேச்சும் ரசிக்கும்படி உள்ளது. இனிய நல்வாழ்த்துக்கள்.💐👌
நல்ல தமிழில் இலங்கை சுத்திக்காட்டும் தம்பிக்கு வணக்கம்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
வணக்கம் உறவுகளே யாழ் பாணத்து தவகரன்.வாங்க உள்ளுக்க போய் பாப்போம். நல்லா இருக்கு கேட்க
தாவகரன் நண்பா உங்கள் தொலைகாட்சி வாயிலாக கருவாட்டு கடைகளை பார்க்க முடிந்தது சென்னை இந்தியாவிலிந்து உங்கள் அன்பு சகோதரன் கோகுல் தாங்கள் இந்தியாவுக்கு வாருங்கள் இந்தியாவில் உள்ள இடங்களை இலங்கை தமிழர்களுக்கு சுற்றி காட்டுங்கள்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Super.. Vera Level .. unga voice Ku nan addicted
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Super Anna👍👍👍
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Excellent video ... Thanks 👍
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
பார்க்க, பார்க்க, நாவில் எச்சி ஊரூ கிறது.
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
சிகப்பு இறால் கருவாடு
ஒரு கிலோ அனுப்பிவைக்கவும்.
Hi, i am from tamilnadu.. I am seeing your all videos, it is wonderful
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Super karuvattukkadai Thavakaran valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
அருமை அண்ணா
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
ஹலோ அண்ணா மொத்த போன் நம்பர்ஸ் கொழும்பு டேட்டா கருவாட்டு சந்தையில் உள்ள
When you compare the prices in tamilnadu and Srilanka, colombu, it is very costly, in this situation, no one is willing to go to Srilanka, as a tourist, one can go and come for a short visit.
1st view .. 1st comment
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
vera leval anna
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Bro, bottle la irukkum chips are Maldivian fish 🐟 CHIPS or small pieces. Not Maldivian fish " sambal".
People use this Maldivian fish chips to make sambal or to make various curries/ dishes taste more.
This Maldivian fish originated in Male . But it is processed nowadays in our country too!
Its basically a tuna fish 🐟.
Dry fish are expensive due to dehydration (weight loss),chemicals like salt and manpower compare to a raw fish.
Sun dried dry fish are good as it retains more nutritional values. Other means of expedited drying processes are underway too.
These are my views Thava.
tc.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
கருவாடு முருக்கங்காய் சேர்த்த குழம்புடன், வெள்ளைப்பச்சையரிசிச் சோறு, அதற்குள் அவித்த முட்டையொன்று, ஏதாவது ஒரு துணைக்கறியையும் வைத்து, கட்டி எடுத்துக்கொண்டுபோய், நாலு மணிநேரத்தின்பின் அவிட்டு சாப்பிட >> சுவையோ சுவை சொர்க்கம் தெரியும் . காணொளிகளைத் தருவதற்கு மிக்க நன்றி தம்பி.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Dude Tamil Nadu ku parcel panna mudiyum ah ?
Will u shipping to Canada
நன்று
நன்றி
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Hi brother video good quality camera name is
Canon 700d ,மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Super bro
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
👍👍👍👌👌👌
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
එල👍👍
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
Super review bro I am shehan from kalmunai
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Wonderful vlog
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Super
மிக்க நன்றிகள் ♥️😍
Yen bro evlo rate poguthu unga aitem ilam,panam mathipu athigama
தம்பி நீங்கள் கஷ்டப்பட்டு பதிவுகள் பாடுகிறார்கள் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Are you still in Colombo? I'm in wellawatha till tomorrow night. Love to meet as a Tamil youtuber.
நான் இப்போது யாழ்ப்பாணம். வந்தால் சந்திப்போம் . மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@@ThavakaranView I'm in Jaffna now. Came today for few days. Staying at J guest house.
நிச்சயமாக சந்திப்போம்.
Bro ippa colombo laya irukkinga.watsup message panna illaye ??naanum waruwan thane
மன்னிக்கவும். யாழ்ப்பாணம். மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
எல்லாத்தையும் போட்டு கற்றியல் அணல் இலங்கையி இருக்கிற BIGகேஸ்ட் FLOவேர் பூக்கண்டு மார்கெட்டை போட்டு கற்றியல் இல்லை?💁♂️🤔 என் இப்படி அநியாயம் பண்ணுறியால். 😩😁 அது பட்டரமுள்ள டியத battaramulla Diyatha இருக்கு. it's only open Fridays, Saturdays and sundays. எல்லா இடத்திலையும் இருந்து பூகண்டூ வியாபாரிஸ் வந்து விட்பினம்.
நிச்சயமாக தருகிறேன் ♥️ மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
இந்த கடைகள் அநேகமானது தமிழர்களுடையது தமிழ் பேசுவார்கள் ஆனால் கடையின் பெயர் தமிழில் இல்லை
சிங்களன் அடிப்பான் என்று பயம் துணிவு இல்லை விரட்டியடிக்க
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
👌🏻👌🏻👌🏻💙💙💙💙💙💙💙🇫🇷
Thanks for your feedback 🙂♥️😍
Tamil pesu nanba
Hi
Hiii
ஹாஹாஹா ....மீன்கருவாடு கோழிஇறைச்சி மாதிரி இருக்குமா????.....ஒரு நியாய தருமம் வேண்டாமா ???...பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க டோய்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Thawakaran ungada phone number plzz
Contact Instagram please . மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍