இலங்கை இந்தியா மக்களுக்கு இப்படி ஒரு வசதியை செய்துகுடுத்த இருநாடுகளுக்கும் கோடான கோடி நன்றிகள் பயணகட்டணம் ஏழைகள் பயணம் செய்யகூடிய வகையில் அமைய வேண்டும்
இந்திய பண மதிப்பில் 4 ஆயிரம் ரூபாய் தான் இலங்கை வருவதற்கு ...இந்த பணம் எங்களுக்கு ஒரு பணமாகவே தெரியவில்லை ..இந்தப் பணம் நாங்கள் தினமும் செலவழிக்கும் கை காசு தான் ..
@@vijevijeya7996 தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு செல்ல 7500 ரூபாய் அக்கா , இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர 11500 ரூபாய் அக்கா ( இலங்கை பணம் ) இது தற்போது உள்ள கட்டணங்கள்
உண்மையான உள் (அடி மனத்திருந்து ஏதே ஒரு சந்தோசம், என் தாய் மொழி தமிழ் பேசும் எங்கள் தோப்புல் கொடி உறவுகளை வருக வருக வாழ்த்தி தமிழ்நாடு தமிழர்கள் சார்பாக வரவேற்கிறோம்.
மிகவும் அழகான முறையில் படம்.பிடித்த சகோதரா 💐 வருக! வருக!!வருக!!! உறவுகளே அறந்தாங்கி நாம்தமிழர் பாசறை புதுக்கோட்டை மாவட்டம் நாம்தமிழர் விரைவில் தமிழர்கள் ஆட்சி இன்ஷா அல்லாஹ் ❤
தம்பி தவகரன் நீங்கள் தமிழ் நாட்டில் எல்லா நமது உறவுகளையும் காண்பிர்கள் எனக்கும் உங்களைப் போல் பிடிக்கும் தம்பி அதிலும் இனியவன் தம்பி உங்கள் மீனவன் தம்பி இவர்களை அதிகம் பிடிக்கும் நான் ஈழத்தமிழன் சுகம் கேட்டதாக கூறவும் தம்பி தவகரன் வாழ்கவளமுடன் நன்றி தம்பி தமிழ் நாட்டுமக்கள் அனைத்து உறவுகளுக்கும் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க ❤
மதிப்புகுறிய தவகாரன் அவர்களுக்கு வணக்கம் தாங்கள் அனுபவத்தை வைத்து நானும் இலங்கைக்கு வரவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது நான் வந்தால் தாங்களின் நாட்டை எனக்கு பார்ப்பதற்கு உதவி செய்வீர்களா இந்த கப்பல் பயணத்தில் படுக்கை வசதி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்
அன்பின் உடன்பிறப்பே. உங்களது அனைத்துக் காணொளிகளும் பயன்தரக்கூடியதாகவே உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரா.. நாகை To யாழ்ப்பாணம் கப்பல் பிரயாணக்காட்சிகள்இது ஒரு சிறந்த பதிவு
வணக்கம் சகோதரரே என் இனத்தின் இலங்கை தமிழ் மக்களே உங்களை அன்புடன் வரவேற்கிறது தமிழ்நாடு நாகப்பட்டினம் எனக்கு சொந்த ஊரு நாகப்பட்டினம் கப்பல் துறைமுகத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வீடு இலங்கையில் இருந்து நாகப்பட்டினம் வருவதற்கு கப்பல் பயணம் எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை தெரியப்படுத்தவும்❤🎉 எனக்கும் இலங்கையை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என் இனத்தின் மக்களை பார்க்க வேண்டும் தொடர்புக்கு உங்கள் தொலைபேசிஎண்ணை தெரியப்படுத்தவும் நன்றி
மகிழ்ச்சி அதன் காரணம் நீங்களோ நாங்களோ பயணித்து வந்து இறங்குமிடம் ஏழை நடுத்தர மக்கள் வாழுமிடம் உண்மையான உள்ள கருத்துகளை இங்குதான் அறியமுடியும் பிற இடங்களில் காண்பதும் கேட்பதும் வேடமே
அருமையான கப்பல் பயணம் சிறப்பாக இருந்தது இருப்பினும் ஒரு குறை ? சங்கவி இப்பயணத்தில் உங்களுடன் இணையவில்லை காரணம் புரியவில்லை ! ! வாழ்த்துக்களுடன் காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் ! ! !
வணக்கம் உறவுகளே WhatsApp இல் இணையுங்கள்.
whatsapp.com/channel/0029Va9LkPD6LwHiU0WU2w40
நன்றி நன்றி மிகவும் முக்கியமான பதிவு
How to book a ticket
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😊a😂\aaa\aBy😂
உறவுகள் தொடர்பில்
தமிழின சொந்தங்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு வருக...!..வருக...!!💐💐
இலங்கை இந்தியா மக்களுக்கு இப்படி ஒரு வசதியை செய்துகுடுத்த இருநாடுகளுக்கும் கோடான கோடி நன்றிகள் பயணகட்டணம் ஏழைகள் பயணம் செய்யகூடிய வகையில் அமைய வேண்டும்
I think up and down cost 25000rs
Ticket price As same as flight ticket
How much
Flight. Almost 100000
இந்திய பண மதிப்பில் 4 ஆயிரம் ரூபாய் தான் இலங்கை வருவதற்கு ...இந்த பணம் எங்களுக்கு ஒரு பணமாகவே தெரியவில்லை ..இந்தப் பணம் நாங்கள் தினமும் செலவழிக்கும் கை காசு தான் ..
எங்களின் செல்ல பிள்ளைக தவகரனை தமிழ்நாட்டிற்கு அன்புடன் கப்பலில் வரவேற்கிறோம் 🙏🙏🥰🥰🥰
Oruvaru.avvalau.kattanam
@@vijevijeya7996 தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு செல்ல 7500 ரூபாய் அக்கா ,
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர 11500 ரூபாய் அக்கா ( இலங்கை பணம் )
இது தற்போது உள்ள கட்டணங்கள்
தற்போது உங்களை இந்திய ஊடகத்தில் செய்திகளில் கொடுத்த கருத்தை பார்த்தேன்.. சூப்பர் தம்பி
😮😮😮😮
News video link please
Link please
Every body should thank modiji
தமிழ் நாட்டிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்கிறோம் 🙏
உண்மையான உள் (அடி மனத்திருந்து ஏதே ஒரு சந்தோசம், என் தாய் மொழி தமிழ் பேசும் எங்கள் தோப்புல் கொடி உறவுகளை வருக வருக வாழ்த்தி தமிழ்நாடு தமிழர்கள் சார்பாக வரவேற்கிறோம்.
தொப்புள்
தமிழ் மக்களின் உறவுகள் இன்று முதல் தொடர என்றும் நிலைத்திதாட எனது வாழ்த்துக்கள்
மிகவும் மகிழ்ச்சி இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கம் வாழ்த்துக்கள்
தமிழ் மக்களும் இலங்கைத் தமிழ் மக்களும் இந்த கப்பல் சேவையை வணிக மற்றும் பிற பயண நோக்கங்களுக்காக நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்
தமிழ் நாட்டு க்கு , நாகபட்டினம் வருக வருக என வரவேற்கிறோம் தவக்கரன் அய்யா,, தமிழ் நாட்டு தமிழன்,,,
மிகவும் அழகான முறையில் படம்.பிடித்த சகோதரா 💐 வருக! வருக!!வருக!!! உறவுகளே
அறந்தாங்கி நாம்தமிழர் பாசறை புதுக்கோட்டை மாவட்டம் நாம்தமிழர் விரைவில் தமிழர்கள் ஆட்சி இன்ஷா அல்லாஹ் ❤
தம்பி தவகரன் நீங்கள் தமிழ் நாட்டில் எல்லா நமது உறவுகளையும் காண்பிர்கள் எனக்கும் உங்களைப் போல் பிடிக்கும் தம்பி அதிலும் இனியவன் தம்பி உங்கள் மீனவன் தம்பி இவர்களை அதிகம் பிடிக்கும் நான் ஈழத்தமிழன் சுகம் கேட்டதாக கூறவும் தம்பி தவகரன் வாழ்கவளமுடன் நன்றி தம்பி தமிழ் நாட்டுமக்கள் அனைத்து உறவுகளுக்கும் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க ❤
தங்கள் அனைவரையும் வருக வருக என தமிழ் மக்கள் அனைவரின் சார்பிலும் மனதார வரவேற்கிறோம் 🎉🎉
,தவகரன் கொழும்பில் இருந்து எப்படி கப்பலுக்கு டிக்கெட் மற்றும் வீசா பெறுவது எப்படி என்பதை சொல்லுங்கள். நன்றி
Super. நல்ல. வாய்ப்பு. நன்றி
சிறப்பான தரமான செயல்... வாழ்த்துக்கள் தம்பி தவகரன்.. மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏 நல்ல படகு நானும் பயணம் செய்ய வேண்டும்
அருமையான காணொளி... நாங்களும் கப்பலில் சென்றது போல இருந்தது... வாழ்த்துக்கள் ♥️♥️♥️
❤ தமிழ்நாட்டுக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்
மிகவும் அருமையான பதிவு. நாங்களே பயணிப்பது போன்ற புதிய அனுபவம். நன்றி இதனைப் பகிர்ந்து கொண்டமைக்கு 🎉🎉🎉
உறவுகளே வருக வருக..🎉🎉🎉
வாழ்க ,வளர்க
மதிப்புகுறிய தவகாரன் அவர்களுக்கு வணக்கம் தாங்கள் அனுபவத்தை வைத்து நானும் இலங்கைக்கு வரவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது நான் வந்தால் தாங்களின் நாட்டை எனக்கு பார்ப்பதற்கு உதவி செய்வீர்களா இந்த கப்பல் பயணத்தில் படுக்கை வசதி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்
இரு நாட்டு தமிழ் மக்களுக்கும் ஓர் இனிய நாள். தொடரட்டும் நம் உறவு. ஓரு நாள் இக்கப்பலில் சென்று வருவோம் 🤝
நாகையில் இருந்து அருகே வேதாரண்யம் மயிலாடுதுறை சீர்காழி சிதம்பரம் போன்ற நிறைய பாடல் பெற்ற தலங்கள் உள்ளன..... திருச்சிற்றம்பலம் ❤
அன்பின் உடன்பிறப்பே. உங்களது அனைத்துக் காணொளிகளும் பயன்தரக்கூடியதாகவே உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரா.. நாகை To யாழ்ப்பாணம் கப்பல் பிரயாணக்காட்சிகள்இது ஒரு சிறந்த பதிவு
அருமை நண்பா .தமிழகத்திற்கு அனைவரையும் இனிமையாக வரவேற்கிறேன் எமது தொப்புள் கொடி உறவுகளை
வாழ்த்துக்கள் தவகரன் இந்த சேவை மீண்டும் மீண்டும் தொடர வேண்டும்
இந்தியா❤இலங்கை கப்பல் சேவையை அருமையாக காண்பித்த தவகரணுக்கு ❤💐🤝நன்றி. 👌🏼👍💪
பயணம் தொடர வாழ்த்துக்கள்!
மீண்டும் தமிழ் நாட்டிற்கு சிறப்பு
Mannaril irunthu sella vendiya kappalai maatri jaffnaku eduththathan rakasiyathin video potavum
Nandri
தமிழ் நாட்டுக்கு வருகை தந்த மக்களை வறவேற்க்கிறோம்❤
வணக்கம் சகோதரரே என் இனத்தின் இலங்கை தமிழ் மக்களே உங்களை அன்புடன் வரவேற்கிறது தமிழ்நாடு நாகப்பட்டினம் எனக்கு சொந்த ஊரு நாகப்பட்டினம் கப்பல் துறைமுகத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வீடு இலங்கையில் இருந்து நாகப்பட்டினம் வருவதற்கு கப்பல் பயணம் எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை தெரியப்படுத்தவும்❤🎉 எனக்கும் இலங்கையை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என் இனத்தின் மக்களை பார்க்க வேண்டும் தொடர்புக்கு உங்கள் தொலைபேசிஎண்ணை தெரியப்படுத்தவும் நன்றி
Super video bro I’m from Kerala ❤
Miga arumai angal uravee🎉🎉🎉
வாழ்த்துக்கள் தம்பி❤
உன்மையான சிவனடியார்.... பார்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.. மிக்க நன்றி
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து என்றும் ஆதரவு இருக்கும் எதற்கும் கவலைப்படாதீர்கள்❤👍
தமிழ் நாட்டிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம் ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வழ்கா வளமுடன் தமிழ் தமிழகம்
எங்களின் தொப்புள்கொடி உறவுகளை வருக வருக என வரவேற்கிறோம்
அருமை❤
Mikka நன்றி.🎉😂.Good coverage
சூப்பர் தம்பி
Antha shivanadiyar vakkiyam enthanai nal pirithu irrupen en Thayagasanai.. Mei silithathu Thiruchittrambalam. Welcome India🇮🇳 iyya. Varuga.
உங்களுடைய பதிவுகளை தவறாமல் பார்க்கிறேன். அனைத்தும் அருமையாக உள்ளது. #இலங்கை #இந்தியா
வணக்கம் தவகரன்.கப்பல் பயணம் தொடர்பாக தெளிவான விளக்கம் அளித்துள்ளீர் நன்றி.நன்றி.👌
Full video paththa anna super 👌
மிகவும் சிறப்பாக உள்ளது காணொளி
வாழ்த்துகள்!!
வாழ்த்துக்கள் 🙏 தமிழ்
மகிழ்ச்சி அதன் காரணம் நீங்களோ நாங்களோ பயணித்து வந்து இறங்குமிடம் ஏழை நடுத்தர மக்கள் வாழுமிடம் உண்மையான உள்ள கருத்துகளை இங்குதான் அறியமுடியும் பிற இடங்களில் காண்பதும் கேட்பதும் வேடமே
Good information
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
வீடியோ பார்க்க சரியான சந்தோசம்.
தமிழ் சொந்தம் அனைவரையும்.வரவேற்கிறோம்....
Rameshvarathil TamilNaadu thurai mugam kattinaal 1 naal payanam thaan . Steamlaunch.. from arichamunai only 20 to 30 minutes travel. ..to srilankha say boat travellers
தமிழகத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன் நண்பரே ... வருக ! வருக ! 🙏🙏
Enjoy
பயணத்தை பார்த்தோம்
மகிழ்ந்தோம்
Dhuvakaran with your youtube video starts New shipment good luck boy wonderful greatest happy
தமிழ் ❤️தமிழ் ஈழம்
A viewer has wrongly mentioned the Kangesanturai Jaffna To Nagappattinam sailing ship as Cheriyapannni, instead of Cheriyapani. First class coverage.
ஈழத்தமிழ் மக்களுக்கும் கன்னியாகுமரி மக்களுக்கும் மிக நெருங்கிய உறவு உண்டு அண்ணே ✨️தொப்புள் கொடி உறவுகளை பாசத்தோடு வரவேற்கிறோம் 🥰
அருமை நம் இருநாட்டு உறவுகளுக்கும் இந்த கப்பல் போக்கு வரத்து ஒரு பாலமாக இருக்கும். 👍👍👍🤝🤝🤝🤝
🚢🛳️🌊⛅👑🇮🇳🇱🇰
Wow congratulations to you on this special historic day!!!!!
Super. Very happy ❤❤❤❤❤❤❤shipservice tamileel😊am to tamilnadu❤❤❤
Vanakkam varuga India🇮🇳 ku. Congratulations🎉
ஒருசிலர் சென்ற மாதிரி காணொளி போட்டு மக்களை முட்டாள் ஆக்கி உள்ளனர்... ஆனால் நீங்கள் உண்மையில் சிறப்பானவர்
அண்ணா வேளாங்கண்ணி வாங்க உங்களை சந்திக்க காத்துருக்கிறேன்
மிக அருமையான பதிவு நண்பருக்கு
நன்றி
Nanum varuven kandi kathirgamarai pakka asai muruga..kasthuri Rajagoplan from Tamilnadu India🇮🇳
தமிழக மக்களையும் மனமார நேசிக்கும் ஐயா மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
Nanri thava
Good time and happy news thanks. Kannan
Very beautiful Ship🎉
Superb bro enjoy enjoy
வருக சொந்தங்களே! வாழ்க வளத்துடன். நன்றி கிருஷ்ணன்
திருநின்றவூர்
Super thampi enjoy 👍 🎉
Welcome to India🎉
நமது தமிழ் உறவுகள்ஓங்கி வளறட்டும்
இந்த பயணத்தில் நாமும் சென்றது போன்ற உணர்வினை தந்தமைக்கு நன்றிகள் சகோ❤❤❤
SUPERB BROTHER THSVSRANVIEW THSNKS YOUR VIDEO KEEPITUP NANIDI VANAKKAM OAKY BRO THANKS ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
நல் வரவு திவாகரன் சகோ..நன்கு தெளிவாக பதிவிட்டு விளக்கமும் கொடுத்தீர்கள்👍👍👍
ஓம் நமசிவாய நமக ஓம் நந்தி பகவானே போற்றி ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thanks bro very thanks
அண்ணா இதை பார்க்கும் போது எனக்கும் இலங்கை வரனும் போல ஆசையா இருக்கு வந்து என் சொந்தங்களை பார்க்க ஆவலாய் இருக்கேன்.நான் மட்டும் இந்தியா வில் இருக்கேன் 😢
வாழ்த்துக்கள் 🙏
மோடி ஐயாவுக்குதான் வாழ்த்து போய்சேரவேண்டும்❤❤❤
Warm welcome to Tamilnadu through ⛴ cheriyapanni.
This ship traveling more hard work our honorable minister Douglas Devananda thank you behave of all Tamils from thamilnadu and Srilanka.👌🙏
தகவலுக்கு நன்றி
தங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்
நல்வரவாக அமையட்டும் தம்பி வாழ்த்துக்கள்
Welcome to Nagapattinam
அருமையான கப்பல் பயணம் சிறப்பாக இருந்தது இருப்பினும் ஒரு குறை ? சங்கவி இப்பயணத்தில் உங்களுடன் இணையவில்லை காரணம் புரியவில்லை ! ! வாழ்த்துக்களுடன் காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் ! ! !
அருமை அருமை
தமிழ்நாட்டிற்கு வருக சகோதரா...
அருமையான பதிவு சூப்பர் அண்ணா
Super video brother keep continue all the best 👌👌👌👌
Thanks good information, we want too God willing