All homemade fertilizer for terrace garden வீட்டிலேயே தாயாரிக்ககூடிய இயற்கை உரங்கள். growth boosters

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • நமது மாடி தோட்டத்திற்க்கு தேவையான பல இயற்கை உரங்கள் நமது வீட்டில் உள்ள தேவையில்லாத பொருட்களை வைத்தே உருவாக்க முடியும்.
    எனது மாடி தோட்டத்திற்காக நான் தயாரித்து வைத்துள்ள சில இயற்கை உரங்கள் பற்றிய காணொளி இது. இந்த. வீடியோவில் சுருக்கமாக கூறியிருக்கிறேன். இன்னும் விரிவாக செய்முறை விளக்கத்துடன் கான கீழே கொடுக்கப்பட்டுள்ள link click செய்து பார்க்கலாம். நன்றி
    fish amino acid
    • மீன் அமினோ அமிலம். fi...
    fish amino acid with papaya milk
    • மீன் அமிலம் தயாரிக்கும...
    banana SOLUTION
    • பயிர் ஊக்கி Banana sol...
    புண்ணாக்கு கரைசல்
    • புண்ணாக்கு கரைசல். இது...
    kitchen compost
    • how to make compost bi...
    leaf compost
    • zero budget homemade o...
    cowdung &goat manure compost
    • How to compost cowdung...
    vermicompost
    • How to make vermicompo...
    banana peel fertilizer & onion peel fertilizer
    • Organic fertilizer for...
    egg shell fertilizer
    • முட்டை ஓடு உரம். How t...
    panchakavya
    • பஞ்சகாவியா தயாரிப்பது ...
    #homemade_fertilizers
    #guna_garden_ideas
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 152

  • @pavanasamp7759
    @pavanasamp7759 3 ปีที่แล้ว

    நிலக்கடலைதோல்,முருங்கை இலை,வேப்பிலை,டீத்தூள்,கறி வேப்பிலை,சாம்பல்,முட்டைஓட்டுத்தூள்,வாழைப்பழத்தோல்,கற்றாழை,வெங்காயத்தோல், இவற்றின் கலவை எப்படியிருக்கும்?

  • @shyamalaj5895
    @shyamalaj5895 2 ปีที่แล้ว

    தட்டைப்பயறும் வெல்லமும்

  • @shyamalaj5895
    @shyamalaj5895 2 ปีที่แล้ว

    பழைய சோறும் வெல்லமும்

  • @lakshmipandian7471
    @lakshmipandian7471 2 ปีที่แล้ว

    Sir parkkave asaiyaga erukkirathu

  • @panneer1071
    @panneer1071 3 ปีที่แล้ว

    விற்பனை உன்டா

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 ปีที่แล้ว

    God bless nanri aiya

  • @sudhakarn8907
    @sudhakarn8907 3 ปีที่แล้ว +1

    Super

  • @PavithraGBCom
    @PavithraGBCom 3 ปีที่แล้ว

    You from coimbatore

  • @balasmanian2789
    @balasmanian2789 3 ปีที่แล้ว +1

    Super

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 3 ปีที่แล้ว

    Upload

  • @raginisundar7559
    @raginisundar7559 3 ปีที่แล้ว

    Super

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அருமை அண்ணா

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 ปีที่แล้ว +5

    சூப்பர் குணா சார் இப்படிதான் மாடித் தோட்டத்திற்கு தேவையான உரங்களை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும் அருமையான பதிவு சார் 👏👏👌👍

  • @mr.tamizhangaming7214
    @mr.tamizhangaming7214 3 ปีที่แล้ว

    Anna weekly once kudukalama

  • @fousiyabegam5117
    @fousiyabegam5117 2 ปีที่แล้ว

    Murngakeerai pola sedipasalai seirkalama uramaga pls

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      சேர்க்கலாம். காயவைத்து சேர்க்க வேண்டும். இல்லை என்றால் பசலை கீரை வேர் பிடித்து முளைக்க தொடங்கிவிடும்.

  • @fousiyabegam5117
    @fousiyabegam5117 2 ปีที่แล้ว

    Meen amilam vadikattama use panumbothu vadikattuven sariya?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      நீண்ட நாட்கள் வடிகட்டாமல் மீன் கழிவுகளை அப்படியே வைத்திருக்கும் போது புழு உருவாக வாய்ப்பு உள்ளது.

  • @plantingdeepak7449
    @plantingdeepak7449 3 ปีที่แล้ว +1

    I want to start the gardening help me

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy398 2 ปีที่แล้ว

    தேமோர் கரைசலை தயாரித்து எத்தனை நாட்கள் வரை வைத்து இருந்து பயன்படுத்தலாம் சொல்லுங்கள் ஐயா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      15 நாட்கள் வைத்திருப்பது சிறந்தது.

    • @santhakumaridoraiswamy398
      @santhakumaridoraiswamy398 2 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS நன்றி ஐயா

  • @premachandramouli4316
    @premachandramouli4316 2 ปีที่แล้ว

    Vera level

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 3 ปีที่แล้ว +4

    அருமையான இந்த நேரத்தில் தேவையான பதிவு. இப்போதே தயாரித்து வைத்து கொண்டால் வரும் சீசனில் சிறப்பான மகசூல் கிடைக்கும்.
    குணா அவர்களுக்கு நன்றிகள். இதைப்போலவே பூச்சி விரட்டிகள் (ஐந்திலை கரைசல் போன்றவை) பற்றி தயவுசெய்து பதிவிடவும்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா.
      விரைவில் பதிவிடுகிறேன்.

  • @Passion_Garden
    @Passion_Garden 3 ปีที่แล้ว +2

    Video ..Useful one sir 🙏👌🏻👌🏻🤝👍

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od 3 ปีที่แล้ว +3

    எவ்வளவு பொறுமையா இதெல்லாம் ஒன்னொன்னா சேகரித்து வைத்துள்ளீர்கள்.... அருமை அண்ணா....

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 3 ปีที่แล้ว +3

    சார் இதுல,பூச்சிவிரட்டிகளைப் பற்றி சொல்லலயே fr ex, ஐந்திலைக் கரைசல்...

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +2

      பயிர் ஊக்கிகள் பற்றி கூறுவதற்கே நேரம் அதிகமாகிவிட்டது. தேவைப்பட்டால் பூச்சி விரட்டிகள் பற்றி தனி வீடியோ பதிவிடுகிறேன். நன்றி

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 3 ปีที่แล้ว +2

    Upload pest sprays Sir,we use ,themore, bio enzyme of lemon which is useful for lemon n chilly plants,3gs,anything more do u use sir,please upload.

  • @lathar4753
    @lathar4753 3 ปีที่แล้ว +4

    Over fertilizer nala vadina plant eppadi kappartalam

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      சோற்றுக்கற்றாழை ஜெல் spray பன்னுங்க

    • @sharmeelee8929
      @sharmeelee8929 3 ปีที่แล้ว

      Super anna thank u

    • @lathar4753
      @lathar4753 3 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS Thank you🙏

  • @khursheedbegum9306
    @khursheedbegum9306 3 ปีที่แล้ว +1

    good ideas அருமை அண்ணா

  • @Terracevivasayi
    @Terracevivasayi 3 ปีที่แล้ว +2

    மாடியிலேயே இந்தப் போடு போடுறீங்களே ஜி ....நிறைய விஷயம் உங்களிடம் க‌ற்று‌ கொள்கிறேன்....நன்றி...

  • @saviarun9928
    @saviarun9928 3 ปีที่แล้ว +1

    வணக்கம்😊 உங்களோட வீடியோவை பார்த்து எனக்கும் மாடி தோட்டம் வளர்க்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது கண்டிப்பாக செய்வேன்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் 💐

  • @googleprakash2673
    @googleprakash2673 3 ปีที่แล้ว +2

    பாம்பே பார்த்து பயத்தோடு கூடிய மூலிகையின் 💜சிறியாநங்கை💜 செடி உங்ககிட்ட இருக்கா bro🙏

  • @rajansn3805
    @rajansn3805 3 ปีที่แล้ว +2

    தக்காளி,ரோஜா,மல்லிகை, செம்பருத்தி- பூச்செடிகளுக்கு எந்த அமிலம் சிறந்தது?
    நாங்கள் சிங்கப்பூரில் அடுக்கு மாடி வீட்டில் வசிக்கின்றோம்.
    மாட்டுச்சாணம் போன்றவை கிடைக்க வழி இல்லை.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      வாழைப்பழு கரைசல்

    • @kavithaappakkannu7260
      @kavithaappakkannu7260 3 ปีที่แล้ว +1

      @@GUNAGARDENIDEAS
      அருமை சகோதரரே!!👏👏👏👏🙏
      நன்றி சகோதரரே. நாங்களும் சிங்கப்பூரில் தான் வசிக்கிறோம். தாங்கள் கூறியதில், நான் மீன் அமினோ அமிலம், தேமோர் கரைசல், முட்டையோடு தூள், கடலை & எள்ளு புண்ணாக்கு,சாம்பல், வாழைப்பழத்தோல்கரைசல், வெங்காயத்தோல் கரைசல், ஆரஞ்சு & எலுமிச்சை தோலைப் பயன்படுத்தி+வெல்லம் சேர்த்து நொதித்த (bio enzyme), முருங்கை இலையை அரைத்து பிழிந்த சாறு இவ்வளவையும் தயார் செய்து வைத்துள்ளேன் சகோதரரே.😊👍
      நன்றி மனநிறைவு தங்களின் காணொலியால் ஏற்பட்டது. நாம் சரியாகத்தான் செய்கிறோம் என்று.

    • @rajansn3805
      @rajansn3805 3 ปีที่แล้ว +1

      பெரிய எலுமிச்சை(பச்சை நிறம்) மற்றும் கத்தரிக்காய் செடிகளுக்கும் வாழைப்பழ தோல் கரைசலையே பயன்படுத்தலாமா?
      நன்றி...

  • @thottamananth5534
    @thottamananth5534 3 ปีที่แล้ว +2

    செடிகளுக்கு மண்ணில் எவ்வளவு கால இடைவெளியில் எந்தெந்த உரங்களை தரலாம்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +3

      குறைந்த பட்சம் 3நாட்கள் அதிகபட்சம் 15 நாட்கள் இடைவெளி தேவை.
      தனித்தனியாக ஒவ்வொரு உரங்களுக்கு கால இடைவெளி அட்டவணை வீடியோ விரைவில் பதிவிடுகிறேன். நன்றி

    • @sivakavithasivakavitha7371
      @sivakavithasivakavitha7371 3 ปีที่แล้ว

      Thank U bro Definitely I will try 👌👌👍👍💐

  • @jahabarnachiya7844
    @jahabarnachiya7844 3 ปีที่แล้ว +1

    Veppan kanru ilai caithu poittu. Yanna seyrathu

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என புரியவில்லை.

  • @pkerodesuresh766
    @pkerodesuresh766 3 ปีที่แล้ว +1

    Good information 👌👍👍

  • @seenuvasanv478
    @seenuvasanv478 3 ปีที่แล้ว

    அருமையான பகிர்வு💐
    செய்முறையும் பயன்படுத்தப் பயன்படும் பொருட்கள் கூட செலவு ஏற்படுத்தாத வகையில் உள்ளது சிறப்பு!!
    வாழ்த்துக்கள்💐

  • @arunkumard8612
    @arunkumard8612 3 ปีที่แล้ว +1

    Yenna oru padhivu sir. Yengayo poyitteenga ponga. You are great sir.👌👌👌👌👌🙏🙏🙏💐💐💐💐💐

  • @eucharistievincent4150
    @eucharistievincent4150 3 ปีที่แล้ว

    Nattu chakarai mootai enga vanguveerjal

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu3005 2 ปีที่แล้ว

    Thank you very patiently explaining these fertilizer how many days gap we can give for plants thank you

  • @gowriparthasarathy4978
    @gowriparthasarathy4978 3 ปีที่แล้ว

    திருச்சியில் மாடி தோட்டம் அமைத்து தருபவர்கள் விவரம் தெரிய படுத்தவும்

  • @Tulasi586
    @Tulasi586 3 ปีที่แล้ว +1

    சத்துக்கொடி, ஆரஞ்சு, லெமன் பழம் தோலை பயன்படுத்தி செய்யலாமா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      ஆம் இவை மூன்றையும் நன்கு காய வைத்து தூளாக்கி வைத்துக்கொண்டால் பூச்செடிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து செடியை சுற்றி தூவி விடலாம்.

  • @jahabarnachiya7844
    @jahabarnachiya7844 3 ปีที่แล้ว +1

    Nagga dubai la irucom.negga sollrathu romba nallarukku.na try panren sir

  • @kirubaterracegarden5123
    @kirubaterracegarden5123 3 ปีที่แล้ว +2

    மண் கலவை video please sir

  • @sofiajene40
    @sofiajene40 3 ปีที่แล้ว

    Can we use palm jaggery to make banana fertilizer?? Karupatti ??

  • @svlaudioagm5919
    @svlaudioagm5919 3 ปีที่แล้ว

    அண்ணா எங்க வீட்ல பஞ்சாமிர்த இருக்கு அத நம்ம வாழைப்பழ கரைசலுக்கு பயன்படுத்தலாமா சொல்லுங்க அண்ணா

  • @santhiganesan6208
    @santhiganesan6208 3 ปีที่แล้ว +1

    Sir nenga vachu erukkira yellame nanum vachu erukkiren

  • @pleosugu
    @pleosugu 3 ปีที่แล้ว +1

    அண்ணா பயோ கேஸ் வீடியோவை எப்ப போடப்போறீங்க..

  • @ashokgupta2927
    @ashokgupta2927 3 ปีที่แล้ว +1

    Due to problem to understand the language can you share briefly recipe for for home made fertilizer eg. Take equal quantity of banana and jaggery not use water and mix well and store in airtight container for 21days and then filtered this mixture and use as for spray 10-15 ml per litre water 💦 over leaves and in soil also, also may be stored for a long time.

  • @santhiganesan6208
    @santhiganesan6208 3 ปีที่แล้ว +1

    Menamilam evvalavu naal vachukalam

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      நல்ல தரமான முறையில் தயாரித்து வடிகட்டி வைத்திருந்தால் ஒரு ஆண்டுக்கு மேலும் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

  • @kameshbabu1044
    @kameshbabu1044 3 ปีที่แล้ว +1

    Pipe clamp எங்க அண்ணா கிடைக்கும் அதன் விலை என்ன

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      See all details & vendor list in our blog.
      gunagardeningideas.blogspot.com/?m=1
      Or our channel community tab
      th-cam.com/users/GUNAGARDENIDEAS

  • @kirubaterracegarden5123
    @kirubaterracegarden5123 3 ปีที่แล้ว +2

    Super sir , waiting for more videos

  • @mohanrajt7242
    @mohanrajt7242 3 ปีที่แล้ว +1

    மிகவும பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

  • @saithoonbeevi9793
    @saithoonbeevi9793 3 ปีที่แล้ว +1

    R u selling vermicompost

  • @baphometpresidente4637
    @baphometpresidente4637 3 ปีที่แล้ว

    one thing missing🤔 human urine ! many home gardeners in western world are already using it.i know our people are too conservative to try it. but im already trying it 😊 im sure most of the vitamin and mineral supplement i take are excreted with my urine. in aquaponics they use human urine to speed up the starting process.

  • @KamalKamal-sg7cl
    @KamalKamal-sg7cl 3 ปีที่แล้ว +1

    Brother super na kuda Sriperumbudur tha bro place enga solluga bro🙏

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      Contact number available at channel about section

    • @KamalKamal-sg7cl
      @KamalKamal-sg7cl 3 ปีที่แล้ว +2

      கோகோ பீட் ஸ்ரீபெரும்புதூரில் எங்கு கிடைக்கிறது சொல்லுங்க அரசு மாடி தோட்டம்கிட் ஸ்ரீபெரும்புதூரில் எங்கு கிடைக்கிறது புதுசா ஆரம்பிக்க போகிறேன் சொல்லுங்க பயனுள்ளதா இருக்கும் பிரதர்🙏🙏🙏

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      @@KamalKamal-sg7cl வேளான் துறை அலுவலகம் தாம்பரம் சாலையில் RTO office எதிரில் உள்ளது.

    • @KamalKamal-sg7cl
      @KamalKamal-sg7cl 3 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS thank you bro 🙏

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 3 ปีที่แล้ว +1

    பூச்சி விரட்டி பதிவு போடவும்

  • @jayanthimanoharan3727
    @jayanthimanoharan3727 3 ปีที่แล้ว

    Please try to use hand gloves sir

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 3 ปีที่แล้ว +1

    Very informative, Thanks Sir

  • @pleosugu
    @pleosugu 3 ปีที่แล้ว

    ஆவலுடன் சுகுமார்..

  • @petchimuthupichapillai7993
    @petchimuthupichapillai7993 3 ปีที่แล้ว

    My deer Nanba Nanum enakku devaiyana vazhaipazha karaisal & panjakaviyam & themore karaisal & 3G karaisal thayarithu vaithullen idai veril utralama or ilayil thelikkalama theriyapaduthavum

  • @venilakutty9694
    @venilakutty9694 3 ปีที่แล้ว +1

    Use full tips anna.harvest video podunga😃.intha tips ella podumpothu cinna cinnatha kutti harvest m serthu podunga anna.

  • @vishwa1250
    @vishwa1250 3 ปีที่แล้ว +1

    1st like na❤️

  • @sadiqsyed579
    @sadiqsyed579 3 ปีที่แล้ว +1

    super thala

  • @leelarenugajayaseelan1468
    @leelarenugajayaseelan1468 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு 🙏

  • @Djthannicanlifetamil2009
    @Djthannicanlifetamil2009 3 ปีที่แล้ว +1

    Terrace garden roof damage .how to stop

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      proper drainage system.
      Don't put pots floor level make stands for grow bags & pots.
      Keep gap between floor & pots

  • @jaseem6893
    @jaseem6893 3 ปีที่แล้ว +1

    Useful video Anna super 👍

  • @karuppiahp235
    @karuppiahp235 3 ปีที่แล้ว +1

    All good ideas! Very useful at this lockdown time.

  • @ayishamilu6601
    @ayishamilu6601 3 ปีที่แล้ว +1

    Nan seinju veppen thanks sir

  • @ambujamparameswari165
    @ambujamparameswari165 3 ปีที่แล้ว +1

    Super

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 3 ปีที่แล้ว

    Guna sir I have prepared most of the items you have shown
    But in addition I have made many items using Chauhan q method it also works well
    Thanks for the inspiration

  • @sathyat1318
    @sathyat1318 3 ปีที่แล้ว +1

    Super bro entha oore neenga

  • @selvagunabala5503
    @selvagunabala5503 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்கள்

  • @premalatha6550
    @premalatha6550 3 ปีที่แล้ว +1

    Super Sir,can we use coconut cake instead of groundnut cake

  • @johndavid2488
    @johndavid2488 3 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @SuperRaghus
    @SuperRaghus 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள பதிவு. அடுத்த June பருவத்திற்கு தயாரக மிகவும் உதவும்.

  • @maduramkag4003
    @maduramkag4003 3 ปีที่แล้ว +1

    Great work.

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 3 ปีที่แล้ว +1

    Super Bro👌💐💐

  • @appaappa4004
    @appaappa4004 3 ปีที่แล้ว +3

    faa
    em
    beveria
    lacani
    enough. very simple and best harvest

  • @sharmeelee8929
    @sharmeelee8929 3 ปีที่แล้ว +1

    Nanu mewn amilam, banana karaisal, mutai oodu,sambhal edelam nanu ready paniruken anna 😊 anna enaku oru sandegam meen amilam rombha smil varudhu adhu ready pana potu vechi 2 masam irukum anna ashula ipo endha kalivum ila verum muludan iruku aana smil adigam varudhu anna ena seiyalam

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      மீன் அமிலம் மற்றும் வாழைப்பழ கரைசல் தயாரிக்கும் போது முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்.
      1 மூடியை இருக்கமாக மூட வேண்டும். எக்காரணம் கொண்டும் 21நாட்களுக்கு திறக்க கூடாது.
      2 வாழைப்பழம் அல்லது மீன் கழிவு எவ்வளவு உள்ளதோ அதே அளவு நாட்டு சர்க்கரை சேர்க வேண்டும். நாட்டு சர்க்கரை அதிகமாக எடுத்துக்கொண்டாலும் தவறில்லை.
      3 தினமும் தவறாமல் குலுக்கி விட வேண்டும்.
      4 கடைசியில் வடிகட்டி சேமித்து வைக்கும் போது கசடுகள் இல்லாமல் நீர்ம நிலையில் சேமித்து வைக்க வேண்டும்.

    • @sharmeelee8929
      @sharmeelee8929 3 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS 😭😭😭 anna nanu open pani patuten anna 😭😭

    • @sharmeelee8929
      @sharmeelee8929 3 ปีที่แล้ว

      Ipo adhu use pana mudiyadha anna 😭

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      புழுக்கள் இருந்தால் அகற்றிவிட்டு இன்னும் சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு குலுக்கி இருக்கமாக மூடி வைத்தால் அடுத்த 15 நாட்களில் நொதித்து smell குறையும்.
      புழுக்கள் அதிகமாக இருந்தால் தூக்கி எறிந்துவிட்டு புதிதாக தயாரித்துக் கொள்வது சிறந்தது.

    • @sharmeelee8929
      @sharmeelee8929 3 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS pulu elam onu kuda ila anna smil dan varudhu rombha thanks anna

  • @umadevithiyagarajan4134
    @umadevithiyagarajan4134 3 ปีที่แล้ว +1

    So much creativity effort and smart systems in your gardening sir 👌👌

  • @sumarshini
    @sumarshini 3 ปีที่แล้ว +2

    Hello sir, you can add dried drumstick leaves also along with onion peels and grind together.
    I saw beetroot vinegar also in one of the channels