காய்கறி கழிவுகளை ஆறு வாரத்தில் மண்புழு உரம் அளவுக்கு செறிவான உரமாக மக்க வைப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025
  • Vegetable wastes are major fertilizer for our home garden. We can use the waste we get from our kitchen and also can collect lot of vegetable wastes from near by grocery or vegetable shops.
    Let me share a quick and easy method using WDC to compost vegetable waste almost like vermicompost with such powder quality. Check out this video for more details
    காய்கறி கழிவுகள் நமது வீட்டுத் தோட்டதிலும் மாடித் தோட்டத்திலும் முக்கியமான ஒரு உரமா பயன்படுத்துகிறோம். காய்கறி கழிவுகளை மண்புழு உரம் அளவுக்கு செறிவான உரமாக மக்கா வைப்பது எப்படி என்று விரிவா இந்த வீடியோல பார்க்கலாம்.
    WDC Related Videos,
    • Waste Decomposer (WDC)...
    • WDC ரிசல்ட் மாடித் தோ...
    • WDC தயாரிப்பதில் கவனிக...

ความคิดเห็น •

  • @vijayam7367
    @vijayam7367 4 ปีที่แล้ว +40

    சுலபமாக, விரைவாக கழிவுகளை மக்க வைக்கும் முறையை சொன்னதிற்கு நன்றி. அருமையான யோசனை. எந்த நேரமும் தோட்டத்தின் யோசனை யில் இருப்பீர்களா?. உங்கள் சுறுசுறுப்புக்கும், அயராத உழைப்புக்கும் பாராட்டுக்கள். வளர்க. வாழ்க வளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +7

      எல்லாம் ஒரு ஆர்வத்தில் முயற்சி செய்வது தான். பாராட்டுக்கு நன்றி.

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 3 ปีที่แล้ว +2

    சிவா சார், நீங்கள் முதலில் சொன்ன முறையை விட இது மிகவும் நன்றாக உள்ளது. நன்றி சார்.

  • @nandhakumar9457
    @nandhakumar9457 4 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களுடைய வீடியோக்கள் பார்த்து நானும் காய்கறி செடிகள் சில வகைகளை வளர்க்க தொடங்கி உள்ளேன் மிகவும் நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      நன்றி. உங்கள் தோட்டம் முயற்சிகள் எல்லாவற்றுக்கும் வாழ்த்துக்கள்

  • @nityaganesh
    @nityaganesh 4 ปีที่แล้ว +13

    உங்கள் உழைப்பு மற்றும் எடுத்துரைக்கும் முறை அற்புதம்🙏👏👏

  • @arulsatchi4923
    @arulsatchi4923 4 ปีที่แล้ว +17

    Whats wdc?How to make it.
    Plz explain

  • @mariaraj4376
    @mariaraj4376 4 ปีที่แล้ว

    வணக்கம் சகோ. உண்மையிலே உங்களுடைய குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எப்பவுமே நான் உங்க வழிமுறைகளை தான் பின்பற்றுவேன். வெற்றியும் கிடைத்திருக்கிறது..wdc ready பண்ணி use பண்ணியதும் அப்படித்தான். இந்த வீடியோவும் Bio Composte யை ஈஸியா ready பண்ணக்கூடிய ஒரு அருமையான வழிமுறை. நன்றி சகோதரரே. தொடரட்டும் உங்கள் பணி.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி. இதிலேயே பழ தோல்கள் கழிவுகள் கலந்தால் bio enzyme மாதிரி பயன்படுதலாம். ரொம்ப அழுகிற பழங்கள் மாதிரி என்றால் புழுக்கள் உருவாகலாம். அதை மட்டும் பார்த்து கொள்ளுங்கள்.

  • @srinivasannarayanan3362
    @srinivasannarayanan3362 4 ปีที่แล้ว +2

    அருமை; மிகவும் தெளிவான விளக்கம். நன்றி மிகுந்த பயனளிக்கும் பதிவு.🙏

  • @kannansc5557
    @kannansc5557 4 ปีที่แล้ว

    அருமை மிக மிக அருமையான உபயோகமுள்ள செய்தி. நன்றி சிவா சார். இது போன்ற இயற்கை உரத்தைதான் நான் தேடி அலைந்தேன். விடை கொடுத்தமைக்கு மிகவும் நன்றி சின்ன ஆழ்வார் சார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      சந்தோஷம். முயற்சி செய்து எப்படி வருகிறது என்று சொல்லுங்க.

  • @express3327
    @express3327 3 ปีที่แล้ว

    அண்ணா உண்மையில் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை தான் இதுமக்களுக்க சொன்னதற்க்கு நன்றி. ஆனால் இது மாடித்தோட்டத்திற்க்கு மட்டும் தான் விவசாயத்திற்க்கும் சொல்லுங்கள் அண்ணி👌👌👌👌

  • @hariharan8048
    @hariharan8048 4 ปีที่แล้ว +4

    நன்றி அண்ணா....உங்களை பார்த்துதான் வாழ்க்கையை இயர்க்கையுடன் வாழ ஆசைப்படுகிறேன்....

  • @maggi4694
    @maggi4694 4 ปีที่แล้ว +1

    Superna...enoda thottathuku intha method use pannaporan.tq anna

  • @kabaddi_1955
    @kabaddi_1955 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பரே. நன்றி. நானும் இதை பின்பற்றி பயன் பெறுகிறேன்

  • @lakshmirubini7914
    @lakshmirubini7914 4 ปีที่แล้ว +1

    Ungaloda intha pathivu very useful nandri

  • @durgap3788
    @durgap3788 4 ปีที่แล้ว +1

    Started adding kitchen waste in WDC today after seeing ur video...will update ...

  • @mngbanu712
    @mngbanu712 4 ปีที่แล้ว +1

    Totta Siva this what everyone in lndia should see n start cultivate their land n bring back agriculture which is being lost in India I m very proud of ur videos I m in Singapore born n brought up here my blessings n God's grace always b ur side lots of GD luck

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Thank you for all your nice words about my video

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 4 ปีที่แล้ว +2

    Super very nice hope to try
    I didn't try to do with vegetables waste will do the same way
    Thank you sir

  • @narenkramnad
    @narenkramnad 4 ปีที่แล้ว

    Super super... 6 month. 3month la compost ready pannalam ngura matter poittu ippo quick a 1 1/2 monthlaye compost ready pannalam gura visayam super matter...

  • @lakshmir7241
    @lakshmir7241 4 ปีที่แล้ว

    உங்களுடைய அனைத்து தகவல்களும் மிக பயனுள்ளவையாக உள்ளன நன்றி

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 ปีที่แล้ว

    சூப்பர் சிவாண்ணா அருமையான பதிவு எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி அண்ணா

  • @anandanand-xo4nk
    @anandanand-xo4nk 4 ปีที่แล้ว +2

    Thanks anna intha methoda follow panni results pakalam

  • @nityaganesh
    @nityaganesh 4 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள,சிறப்பான பதிவு.
    நன்றி

  • @msmssaratha7260
    @msmssaratha7260 4 ปีที่แล้ว +1

    Semmaya erunthathu unga idea Anna thanks

  • @XV-wf5ud
    @XV-wf5ud 4 ปีที่แล้ว +2

    Supero super .
    I'm srilanka
    Inga idea vachi naanum sinna madiththottam vachiruken.
    Valha valamudan.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Ungal thottam interest parkka santhosam.. Vazhththukkal.

  • @suganthikrishna4153
    @suganthikrishna4153 4 ปีที่แล้ว +1

    Very very very useful information and video sir thank you sir

  • @sathishnatarajan7676
    @sathishnatarajan7676 3 ปีที่แล้ว +4

    அருமை....WDC-- எவ்வாறு
    தயாரிப்பது....

  • @sairamgopal3036
    @sairamgopal3036 4 ปีที่แล้ว +1

    sir nan intha type use panni ippovarakum usepandran nice result and good grow plants

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Nice.. Share pannikkitatharkku nantri

    • @karthi2758
      @karthi2758 4 ปีที่แล้ว

      Anna pls WDC epdi pannarathunu sollunka na pls

    • @sairamgopal3036
      @sairamgopal3036 4 ปีที่แล้ว

      @@karthi2758 100liter+naatusarkarai 2 mix well and use wdc gel mix this water

  • @suganthi9677
    @suganthi9677 4 ปีที่แล้ว

    Rombha thanks bro oru nalla idea kodduthathukku money mind ve irrukkiraverkal mathiyil oru nalla friend

  • @thenmalarsupramaniam378
    @thenmalarsupramaniam378 4 ปีที่แล้ว +1

    Super easy method tq sir

  • @livingstonisaac7455
    @livingstonisaac7455 4 ปีที่แล้ว

    Super pudhusu pudhusa try pannikete eruke valthukal

  • @ramakrishnan3498
    @ramakrishnan3498 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்.
    I am Ram from Salem நான் எங்கள் வீட்டில் மாடி தோட்டம் வைத்துள்ளேன்.என் குரு நீங்கள் தான். நான் உங்களின் வழிகாட்டலின் படி எங்கள் தோட்டத்தை பராமரித்து வருகிறேன். அதில் எனக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்பதற்கு உங்கள் தோலைபேசி என்னை அனுப்பினால் எனக்கு உதவியாக இருக்கும். நன்றி

  • @தமிழாகுரல்பதிவகம்

    தோட்டம் சிவா அவர்கள் இந்த அற்புதமான ஒரு சேவையை செய்வதற்கு என்னுடைய முதற்கண் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் ஏனென்றால் மண்ணும் மனிதனும் மலடாகி கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் ஒரு விழிப்புணர்வான இயற்கை உணவை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்ற எல்லோருக்கும் அடையாளமாக விளங்குகின்ற சிவா அவர்களுக்கு நன்றி தங்களுடைய பதிவுகளை நான் பார்த்து வருகின்றேன் கடந்த ஒரு ஆறு மாதங்களாக மிகவும் அற்புதம் தங்களைப் பார்த்து என்னுடைய 5 ஏக்கர் நெல் வயலில் இயற்கை விவசாயமும் செய்ய துவங்கி உள்ளேன் தாங்கள் திண்டுக்கல் வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் அவர்களும் என்னுடைய குருவாக நினைத்து நான் செயல்படுகிறேன் தற்பொழுது தங்களைப் பார்த்த பின்பு காசியாபாத்தில் இருந்து வேஸ்ட் டீகம்போஸர் வரவழைத்து விட்டேன் இன்னும் 15 நாட்களில் சம்பா பயிர் துவங்க உள்ளது முழுவதுமாக 100% இயற்கை வேளாண்மையை தேர்ந்தெடுத்துள்ளேன் இந்த வருடம் வருடம் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் நன்றி மயிலாடுதுறையிலிருந்து பகலவன்.K

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      ரொம்பவே பாராட்டி விட்டீர்கள். நான் உங்களை தொடர்ந்து தான் வருகிறேன். ஐந்து ஏக்கரில் ஆரம்பிக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம். எல்லாம் அருமையாய் வர என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @mailmeshaan
    @mailmeshaan 3 ปีที่แล้ว +1

    Unga alavukku porumai yaarukkum illa sir👍👍👍👍👍👍👍

  • @rajeswarisathyaseelan3560
    @rajeswarisathyaseelan3560 4 ปีที่แล้ว

    Very useful for beginners like me.tq Siva

  • @sathishsubramaniyan
    @sathishsubramaniyan 4 ปีที่แล้ว

    Very instructive and will do tomorrow

  • @ganesanjanakiraman9332
    @ganesanjanakiraman9332 4 ปีที่แล้ว +1

    நானும் WDCயை பயன்படுத்திருக்கிறேன் வளர்ச்சி நன்றாக இருக்கிறது

  • @jeyanthijagan9251
    @jeyanthijagan9251 4 ปีที่แล้ว +2

    Hai bro உங்களோட முயற்சி எனக்கு ஒரு பாடமாக உள்ளது

  • @kuttiescutegarden
    @kuttiescutegarden 3 ปีที่แล้ว +1

    Siva sir super information,,🙏🙏🙏🙏
    Very very useful.

  • @shreegardenhouse4266
    @shreegardenhouse4266 4 ปีที่แล้ว

    Nigal kuriya pad than thayarithu vanthan.. thanku hanna

  • @GKEFXX
    @GKEFXX 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அண்ணா

  • @anithajenifer2905
    @anithajenifer2905 4 ปีที่แล้ว +1

    Super sir.I usually collect vegetable waste in a tub and mix handful of sand in it..but it take long time to decompost..I surely ll try this method sir.

    • @viswanathkanagaraj8254
      @viswanathkanagaraj8254 4 ปีที่แล้ว +3

      He has already added a video for composting by another method. Just sand will not do

  • @amongthrongs9147
    @amongthrongs9147 4 ปีที่แล้ว

    Anna endha oru plant kkum ungaloda tips parthu start pananum podhu success thaan. Thanks for that.

  • @vijirajan7429
    @vijirajan7429 4 ปีที่แล้ว

    Thank you it is verymuch useful idea for preparing easy compost (not like regular compost) for people like me (who are very lazy)

  • @narendrakumard8977
    @narendrakumard8977 4 ปีที่แล้ว +2

    Excellent video. Can you advise me to make WTC.

  • @vijaynavin5047
    @vijaynavin5047 4 ปีที่แล้ว +2

    Siva Sir, Super explanation. Thank you so much

  • @pranovjp
    @pranovjp 4 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu anna

  • @yogawithdrelango6239
    @yogawithdrelango6239 2 ปีที่แล้ว

    Very useful info bro thank you

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 4 ปีที่แล้ว +1

    Real hard working man

  • @kalyanasundarik1974
    @kalyanasundarik1974 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் தம்பி.

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 ปีที่แล้ว +1

    அருமையான யோசனை 👌👌👌👏👏👏👏🙏

  • @raginisundar7559
    @raginisundar7559 4 ปีที่แล้ว +1

    Super and easy to prepare

  • @durgap3788
    @durgap3788 4 ปีที่แล้ว +1

    Will try...thank u...

  • @jksimplegardentips8300
    @jksimplegardentips8300 4 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல் நன்றி 🙏

  • @nishenthinirameshkumar69
    @nishenthinirameshkumar69 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா .நன்றி அண்ணா.

  • @SuperRaghus
    @SuperRaghus 4 ปีที่แล้ว

    Very useful Post.... will be useful for many...

  • @dkbeast7135
    @dkbeast7135 3 ปีที่แล้ว +1

    I will try this

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Good. Give a try. should work

  • @jayakumarmahalingam830
    @jayakumarmahalingam830 4 ปีที่แล้ว +1

    your effort is appreciable and very simple to try it, but time and again you were saying WTC, please give the expansion for this.

    • @sujabala6295
      @sujabala6295 3 ปีที่แล้ว +1

      Wdc means waste decomposer prepared by agri dept in North India.its available online .

  • @vijayanatarajan8755
    @vijayanatarajan8755 4 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன் ஐயா
    உங்கள் தகவல்கள் பயன்னுள்ளதாகவும் இயல்பாகவும் இருக்கிறது நன்றி நா மாடி கஞ்ச செடி
    வைத்திருக்கிறேன். மாலைகாலத்தில் உரம்நீரில்
    கரைந்துவிடுகிறது மழை கால
    பராமரிப்பு பணி பற்றி சொல்லவும் நன்றி

    • @vijayanatarajan8755
      @vijayanatarajan8755 4 ปีที่แล้ว

      கொஞ்சசெடி ,மழை

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      நன்றி.
      மழை காலத்தில் பெரிதாக உரம் எல்லாம் கரைந்து போகாது. அதற்க்கு நாம ஒன்றும் செய்ய முடியாது. கவலை வேண்டாம். கொஞ்சம் கூடுதல் உரம் போட்டு விடுங்க.. போதும்.

    • @vijayanatarajan8755
      @vijayanatarajan8755 4 ปีที่แล้ว

      @@ThottamSiva நன்றி ஐயா
      வாழ்கவளமுடன்
      சாமந்தி. கத்தரில் பூச்சிஅதிகம்
      உள்ளது மோர்கரைசல் தெளித்தேன் பரவாயில்லை
      மாற்றுவழிஇருந்தால் சொல்லுங்கள் நன்றி
      வாழ்கவளமுடன்

  • @amudhaamudh2377
    @amudhaamudh2377 4 ปีที่แล้ว +1

    Thank u verymuch sir

  • @selvamg6992
    @selvamg6992 4 ปีที่แล้ว +1

    Nice sir, will try sir

  • @Amalorannette
    @Amalorannette 4 ปีที่แล้ว

    வணக்கம் உங்க விடியோ எல்லாமே செடி பிரியர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்,நன்றி,நான் வெளிநாட்டில் குளிர்ரான பகுதியில் இருப்பதால் வெயில் அதிகம் கிடையாது மேலும் சில பொருட்கள் நம் நாட்டில் கிடைப்பது போல் இங்கு எனக்கு கிடைக்காது ஒரு மிக சுலபமான வழி காய்கறி கழிவுகளை மக்க வைக்க கூறுங்கள் எப்படி மீன் அமிலத்திற்க்கு பதில் வாழைப்பழத்தில் அமிலம் தாயார் சொன்னிர்களே அப்படி எதாவது வழி இருந்தால் கூறுங்களேன் நன்றி.

  • @selvalakshmipachiyappan4095
    @selvalakshmipachiyappan4095 8 หลายเดือนก่อน

    Nandri anna

  • @SakthiVel-bi9pq
    @SakthiVel-bi9pq 4 ปีที่แล้ว +1

    Thank sir, it is very useful 👍👍👍

  • @beyou2001
    @beyou2001 4 ปีที่แล้ว +2

    Wow really great

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 4 ปีที่แล้ว

    Nice and very useful tips sir

  • @srisivasarees1186
    @srisivasarees1186 4 ปีที่แล้ว +1

    Super Anna nan eppatha rose plant vsngeruken first chedi vaika poren

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      santhosam. Vazhththukkal

  • @syed_m_s
    @syed_m_s 4 ปีที่แล้ว +2

    😍😍😍பாக்கவே அவ்ளோ அருமையா இருக்கு💝

  • @baburamamoorthy8430
    @baburamamoorthy8430 4 ปีที่แล้ว +1

    Sir good idea useful

  • @RJCreations-v2h
    @RJCreations-v2h 4 ปีที่แล้ว +1

    Marana mass anna

  • @ruthrarajendran6207
    @ruthrarajendran6207 4 ปีที่แล้ว +1

    Very useful video...

  • @mohamedammar4656
    @mohamedammar4656 4 ปีที่แล้ว +3

    சார் காய்கறி கழிவுகளைசீக்கிரம் மக்கவைக்குகும் வீடியோ சூப்பர்சார் Wdc உரம் உங்களிடம்கிடைக்குமா சொல்லுங்கசார்

  • @pandiarajanmadhus2687
    @pandiarajanmadhus2687 4 ปีที่แล้ว

    Hi Siva Anna your inspiration for gardening,but need more patients to grow plants without infection.

  • @sivasakthimuthu27
    @sivasakthimuthu27 4 ปีที่แล้ว +8

    அண்ணாச்சி வீடியோ அனைத்தும் அருமை

  • @muruganugan8508
    @muruganugan8508 3 ปีที่แล้ว +2

    ok

  • @vinodhkumar6577
    @vinodhkumar6577 4 ปีที่แล้ว

    அருமை அன்னா. இந்ந காய்கறி கழிவுகளை மக்க வைக்க போராடி க்கொண்டிருக்கிறேன். உங்கள் பதிவை பார்த்து நான் செய்த தவறை உணர்ந்தேன். WDC முதல் முறை தயாரிப்புக்கு தேவை படுகிறது.. சென்னையில் யாராவது வைத்து இருந்தால் உதவுங்கள்.நன்றி

  • @arunkumaran3724
    @arunkumaran3724 2 ปีที่แล้ว

    Arumayaana padhiu

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva5635 4 ปีที่แล้ว

    WDC kidaikalla. So andhra vealai illa.sir yeppadi ivvalo veala seiyareenga. Alavea illa.you are so great sir .thankyou sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Thank you.
      Amazon-la check panni paarunga.. irukku

  • @saranyasaranya3234
    @saranyasaranya3234 4 ปีที่แล้ว

    thank you so much sir really Very useful to me sir Very over rate sir really wonderful sir..

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      You are most welcome

  • @radhaganeshmoorthy5112
    @radhaganeshmoorthy5112 4 ปีที่แล้ว

    Thank you shiva sir for giving me a good idea to decompose the kitchen waste. Already I am decomposing as said by you. But I have the ants problem. Now I think by this method i will be relieved by this problem. This method is easiest one as well as quick result oriented one. Thank you once again.

  • @Brindavanvlogs
    @Brindavanvlogs 4 ปีที่แล้ว

    Anna ungala paarthu inspire aagi thottam poten...ipo TH-cam la yum videos upload start panniten
    U r inspiring

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Romba santhosam.. Vazhththukkal.

  • @sbanuprakash1
    @sbanuprakash1 4 ปีที่แล้ว

    அருமை

  • @prakashmanoharan4097
    @prakashmanoharan4097 4 ปีที่แล้ว

    Valarama irukkum marangal valara Sila tips sollunga ..... ( ) mango , Jackfruit , cherry, jambalaya ...
    Yethavthu uram
    Enna pannuna nalla valarum sollunga

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Pothuvaa man thanmai eppadi irukku enrru paarunga.. Man nalla uthiriya pola polannu irukkutha, athil makkiya sanam, kaintha ilai sarukukal ellaam kalanthu serivaa irukkuthaa enrru paarunga.. illai enraal mannai valappaduthunga. chedikku full day nalla sunlight kidaikkira maathiri paarthukonga.. Regular-a weekly once meen amilam or panchakavya veril ootri vidunga.. spray panna mudinja spray panniyum vidunga.. ellaame nalla varum.

  • @selvamaniradhakrishnan5555
    @selvamaniradhakrishnan5555 4 ปีที่แล้ว

    Very useful information sir

  • @natarajansridevi4176
    @natarajansridevi4176 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அருமையான ஆடியோ அண்ணா

  • @indirab7157
    @indirab7157 4 ปีที่แล้ว +1

    Arumai arumai,,,

  • @maleecinema3763
    @maleecinema3763 2 ปีที่แล้ว

    Bro wdc thanneeril endha alavukku kalakkanum nnu konjam sollunga bro

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 4 ปีที่แล้ว +1

    Ultimate process👏👏

  • @FazalsFitoor
    @FazalsFitoor 4 ปีที่แล้ว

    Thanks for your tips great

  • @gnanasekar3127
    @gnanasekar3127 4 ปีที่แล้ว

    nice.. thanks

  • @kamalakannangunalan
    @kamalakannangunalan 3 ปีที่แล้ว +1

    Sir can soke garden waste leaves steams,weeds etc in the WDC like vegetables waste.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      You can put them in a place, spray WDC regularly rather than soaking like vegetable.. It will compose

    • @kamalakannangunalan
      @kamalakannangunalan 3 ปีที่แล้ว

      @@ThottamSiva
      Thanks for the reply sir.

  • @rangolicorner6674
    @rangolicorner6674 4 ปีที่แล้ว +1

    Super boss pls put video about poppy flower plant

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 4 ปีที่แล้ว

    Super sir will surely follow
    And let you know the results

  • @renugadevi2370
    @renugadevi2370 4 ปีที่แล้ว +1

    Superb💐💐💐💐💐💐💐

  • @muralidharanc.r6735
    @muralidharanc.r6735 4 ปีที่แล้ว

    Very useful info

  • @sathishkumarnsathish5491
    @sathishkumarnsathish5491 4 ปีที่แล้ว +1

    Thank🌹🌹🌹 you bro

  • @yokithamv6555
    @yokithamv6555 4 ปีที่แล้ว

    Super sir, i have one doubt sir, I pour banana water to chedi murungai one day but forgotten next day itself i pour panchagavya,then next day leaves become yellow sir, what to do sir please reply sir,i dig the pot well and pour more water to it,reply please sir

  • @amudhakannan4705
    @amudhakannan4705 2 ปีที่แล้ว +3

    Wdc என்றால் waste decomposer இது online கிடைக்கும் உரக்கடைகளில் கிடைக்கும்

  • @mvlogs8137
    @mvlogs8137 3 ปีที่แล้ว +1

    super bro

  • @Ungal-Thozhi-Abi
    @Ungal-Thozhi-Abi 4 ปีที่แล้ว +2

    சூப்பர் ண்ணா

  • @dhoni54
    @dhoni54 4 ปีที่แล้ว

    Ippadi than ragavan uncle sollikoduthar Anna... Thanks for your video