terrace garden liquid fertilizer making equipment. DIY SIMPLIFY YOUR TERRACE GARDENING with subtitle

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2020
  • நமது வீட்டில் பயன்படுத்தும் காய்கறி கழிவுகளில் தாவரங்களுக்குத் தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளது.
    அந்த காய்கறி கழிவுகளை மக்க வைத்து உரமாக பயன்படுத்துவதற்கு முன் தண்ணீரில் ஊறவைத்து உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    அவ்வாறு திரவ உரமாக மாற்றுவதற்கான நேரத்தை குறைக்கும் வேலையை எளிமையாகவும் இது போன்ற சில உபகரணங்களை எளிமையாக நாமே தயாரித்து நமது மாடித்தோட்டத்தில் பயன்படுத்தினால் நேரம் மீதமாகும். உரங்கள் வாங்குவதற்கான செலவு குறையும்.
    See all details & vendor list in our blog.
    gunagardeningideas.blogspot.c...
    follow me at Instagram
    / gunagardeningideas
    Follow me at Facebook
    / guna.sekaran.3720190

ความคิดเห็น • 143

  • @cracyjones
    @cracyjones ปีที่แล้ว

    Romba easy ah solli koduthathukku nandri anna. Awesome.

  • @roshnirangan8912
    @roshnirangan8912 3 ปีที่แล้ว

    What an invention... Great idea n easy .. will do this for waste compost ...

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 3 ปีที่แล้ว

    Simple & Very Much useful.
    Thanks Guna

  • @subbarayankanjamalai7677
    @subbarayankanjamalai7677 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தகவல் நன்றி

  • @sakthielango7569
    @sakthielango7569 3 ปีที่แล้ว +1

    அன்புள்ள தம்பிக்கு எந்த நேரமும் உடம்பில் இரத்தத்தில் உணர்வில் உயிரில் தோட்டக்கலையில் மற்றவர்களும் தன்னைப்போல் உயரவேண்டும் என்ற எண்ணம் உள்ள ஒருவரால் மட்டுமே இது போன்ற மேலான எளிமையான கண்டுபிடிப்புகளை பகிர முடியும். மேலும் சிலரைப்போல் கேலியும் கிண்டலுமான பேச்சுக்கள் அறிவுரைகள் இல்லாமல் எதுதேவையோ அதைமட்டும் இயல்பாக பேசி வீடியோக்கல் பகர்வதுதான் தங்களின் தனிச்சிறப்பு. வாழ்த்துக்கள் . நன்றி வணக்கம்.

  • @florida2742
    @florida2742 3 ปีที่แล้ว

    Yes it is really simple and useful

  • @tmdlgarden4322
    @tmdlgarden4322 3 ปีที่แล้ว

    Super 👌and important ideas I will try this your ideas thank you na

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 ปีที่แล้ว

    Amazing idea, Thanks for sharing sir.

  • @lathamanickam9465
    @lathamanickam9465 3 ปีที่แล้ว

    Good idea Anna. I will try immediately

  • @naganandhinirathinam1968
    @naganandhinirathinam1968 3 ปีที่แล้ว

    Nice idea sir.its very useful tips for women gardener

  • @praveenalisha3211
    @praveenalisha3211 ปีที่แล้ว

    Sema super uncle.........very nice and new ideas u r giving..........

  • @ithasatishkumar5165
    @ithasatishkumar5165 3 ปีที่แล้ว +1

    சார் நீங்க உண்மையிலேயே ஒரு விவசாய விஞ்ஞானி சார் சூப்பர் சூப்பர்🤝👋

  • @cvs4131
    @cvs4131 3 ปีที่แล้ว

    Simply superb 👌👏👍😍

  • @thottamananth5534
    @thottamananth5534 3 ปีที่แล้ว +1

    அருமையான யோசனை தெளிவான விளக்கம் நன்றி.

  • @jasminejas8278
    @jasminejas8278 3 ปีที่แล้ว +1

    You're great terrace gardener invention ❤️❤️❤️👍👍🙏🙏 god bless you brother

  • @chinmaya_mund
    @chinmaya_mund 3 ปีที่แล้ว +2

    Thank you for a great idea, and English subtitles...

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 ปีที่แล้ว

    Nalla idea👍

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 2 ปีที่แล้ว

    Very useful idea

  • @edwincharles7219
    @edwincharles7219 3 ปีที่แล้ว

    சூப்பர் ஐடியா

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 ปีที่แล้ว

    உபயோகமான தகவல்
    நன்றி

  • @saravananvm8686
    @saravananvm8686 3 ปีที่แล้ว +1

    👍 நல்ல தகவல் பயன்படுத்திக் கொள்கிறேன் நன்றி சார் நன்றி 🤝

  • @raginisundar7559
    @raginisundar7559 3 ปีที่แล้ว +1

    Simple and easy to make liquid fertilizer👌

  • @manojbala
    @manojbala 3 ปีที่แล้ว +2

    Excellent idea.... Will try someday for sure..!

  • @renukakrishnamoorthi4019
    @renukakrishnamoorthi4019 3 ปีที่แล้ว +1

    Super idea. நேரமும் வேலையும் குறைவதால் பயனுள்ள பதிவு. வாழ்க வளமுடன்.

  • @saicollections4762
    @saicollections4762 3 ปีที่แล้ว +1

    Thank u for a simple idea brother

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 ปีที่แล้ว +1

    Detailed expln good job.new idea super

  • @seenuvasanv478
    @seenuvasanv478 2 ปีที่แล้ว

    Really superb!! Wish you all success 💐

  • @nalinic6484
    @nalinic6484 3 ปีที่แล้ว +1

    Excellent tips...thanks for sharing. ..🙏

  • @renukanthmurugeshwari1512
    @renukanthmurugeshwari1512 3 ปีที่แล้ว +1

    Sir... Super work ... Amazing sir

  • @lakshmipandian7471
    @lakshmipandian7471 2 ปีที่แล้ว

    Sir your ideas are amazing

  • @27462547
    @27462547 3 ปีที่แล้ว +1

    Thank you sir. Good idea.

  • @seetharamanmram8152
    @seetharamanmram8152 3 ปีที่แล้ว +2

    Wow wonderful Boss

  • @muthumaris1718
    @muthumaris1718 3 ปีที่แล้ว

    Super sir

  • @rameshbabu123
    @rameshbabu123 3 ปีที่แล้ว +1

    Excellent ..Information ....👌

  • @maduramkag4003
    @maduramkag4003 3 ปีที่แล้ว +1

    Thanks for good idea. Happy gardening.

  • @ushasankarasubramanian8928
    @ushasankarasubramanian8928 3 ปีที่แล้ว +1

    Super sir great idea .

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 ปีที่แล้ว

    Beautiful idea

  • @balamurugan4449
    @balamurugan4449 3 ปีที่แล้ว +2

    Well done-rkbala

  • @maheshmg7322
    @maheshmg7322 3 ปีที่แล้ว +2

    Simple and good 👍

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว

    Wow supper brother 🙏🥳🥳

  • @geethamb9355
    @geethamb9355 3 ปีที่แล้ว +1

    Superb sir.will try.

  • @neelasterracegardening8971
    @neelasterracegardening8971 3 ปีที่แล้ว +1

    செம. நன்றி

  • @jayeshsinhparmar8655
    @jayeshsinhparmar8655 3 ปีที่แล้ว +1

    Simpal nice Gunna sir

  • @raveendar1023
    @raveendar1023 3 ปีที่แล้ว

    Arumaiji

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 3 ปีที่แล้ว +1

    Superbb bro....

  • @kavithasridharan8762
    @kavithasridharan8762 3 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பர் ஐடியா

  • @nagajothibaskar960
    @nagajothibaskar960 3 ปีที่แล้ว +1

    Thanks bro super

  • @ranis9550
    @ranis9550 2 ปีที่แล้ว

    super

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 ปีที่แล้ว +1

    Very good Anna;..

  • @sudhanithish4155
    @sudhanithish4155 3 ปีที่แล้ว +1

    Sema sir

  • @gomathinarayan7878
    @gomathinarayan7878 3 ปีที่แล้ว +1

    supet👌

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od 3 ปีที่แล้ว +1

    Super Guna Anna

  • @sathyaseetharaman3754
    @sathyaseetharaman3754 3 ปีที่แล้ว +1

    Super anna....

  • @stevewincas
    @stevewincas 3 ปีที่แล้ว +4

    Guna sir You always make things simple and easier for anyone to accomplish such kind of garden gadgets, great going and keep rocking

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Thank you sir

    • @gianniellis7721
      @gianniellis7721 2 ปีที่แล้ว

      I guess Im kind of off topic but does anybody know a good site to stream new series online ?

    • @dwaynephoenix4947
      @dwaynephoenix4947 2 ปีที่แล้ว

      @Gianni Ellis flixportal :D

    • @gianniellis7721
      @gianniellis7721 2 ปีที่แล้ว

      @Dwayne Phoenix thank you, I went there and it seems like a nice service :) I really appreciate it!

    • @dwaynephoenix4947
      @dwaynephoenix4947 2 ปีที่แล้ว

      @Gianni Ellis No problem xD

  • @baladevangar2126
    @baladevangar2126 3 ปีที่แล้ว +1

    If you have patience for 3 days, aquarium pump is not required, which otherwise is wastage of electricity. I criticized the earlier model, but this one is very very super.

  • @ranis9550
    @ranis9550 2 ปีที่แล้ว

    and good

  • @chitralekhachitralekha3527
    @chitralekhachitralekha3527 3 ปีที่แล้ว

    👌

  • @mailmeshaan
    @mailmeshaan 3 ปีที่แล้ว +1

    Woooooooooow superb ideas sir👍👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 ปีที่แล้ว +1

    👌👌அண்ணா நல்ல அய்டியா. நவம்பர் மாத அப்டேட் போடுங்க ண்ணா.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      பதிவிடுகிறேன் நன்றி

  • @saleempolur4591
    @saleempolur4591 3 ปีที่แล้ว

    Wdc kuda arusi kauna thanni othalama sir

  • @Royal_kamfa_world
    @Royal_kamfa_world 3 ปีที่แล้ว +1

    But pulu vachurathaa because romba neram thanni la irukkumbothu pulu vaikka chance irukke

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 3 ปีที่แล้ว

    Ok

  • @chinnap7095
    @chinnap7095 3 ปีที่แล้ว +1

    அண்ணா முட்டை அமிலம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா அதன் பயன்பாடு பற்றி போடுங்கள்

  • @vijayalakshmisandiran7592
    @vijayalakshmisandiran7592 3 ปีที่แล้ว +1

    Super sir எனக்கு Wdc ஒரு பாட்டீல் கிடைக்குமா சிறிதாக மாடித்தோட்டம் அமைத்துள்ளதால் Wdc டப்பாவாங்கி தயார் செய்வது முடியாத செயல் அதனால் ஒருபாட்டிலுக்குரிய தொகை மற்றும் பார்சல் தொகையினையும் செலுத்திவிடுகிறேன் உங்களுடை வேலைப்பளுவினுக்கிடையில் அனுப்புவது சிரம்மம் இருந்தாலும் ஒரு ஆவலில் கேற்கிறேன்

    • @ithasatishkumar5165
      @ithasatishkumar5165 3 ปีที่แล้ว

      மேடம் நீங்க எந்த ஏரியால இருக்கீங்க

    • @ithasatishkumar5165
      @ithasatishkumar5165 3 ปีที่แล้ว +1

      நான் சென்னை மணலியில் இருக்கேன் உங்களுக்கு முடியும் என்றால் வாங்கிக் கொள்ளலாம்

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 2 ปีที่แล้ว +1

    Please try to display the date and subject headings of your every video release at the background of the video ( as GUNA in background)

  • @govin555
    @govin555 2 ปีที่แล้ว

    அந்த drilling mc எவ்ளோ bro chargable ah

  • @sdharshini12-brollno.88
    @sdharshini12-brollno.88 3 ปีที่แล้ว +1

    Can we keep this system inside our terrace room Anna. Smell varuma room la

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      Smell வர வாய்ப்பு உள்ளது. அதனால் வெளியில் வைப்பது நல்லது.

  • @balasubramaniyankn
    @balasubramaniyankn 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே
    தாங்கள் பயன்படுத்தும் கோன் போன்ற டிரிலிங் பிட் பெயர்என்ன எங்கு கிடைக்கும்
    நன்றி

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Triangular step cone drill bit.
      Available at online shop

  • @saleempolur4591
    @saleempolur4591 3 ปีที่แล้ว +1

    Corporation waterla than sir rice kaluvanga antha water use pannalama sir

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      வேறு வழியிலாத பட்சத்தில் பயன்படுத்தலாம்.

    • @saleempolur4591
      @saleempolur4591 3 ปีที่แล้ว

      Thnks sir

  • @harimech006
    @harimech006 3 ปีที่แล้ว +1

    sir dilute panni use pannanuma

  • @santhanayakibalans9322
    @santhanayakibalans9322 3 ปีที่แล้ว +1

    Fish tank motor enke kidaikkum

  • @fousiyabegam5117
    @fousiyabegam5117 2 ปีที่แล้ว

    Meen amilam evlavunaal usepannalam athukumela uselessa

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      நல்ல முறையில் தயாரித்து வடிகட்டி பாதுகாப்பாக வைத்திருந்தால் ஒரு வருடம் பயன்படுத்தலாம்.

  • @grpgrp20
    @grpgrp20 3 ปีที่แล้ว +1

    இதே போல் இலைகள் புண்ணாக்கு ஊற வைத்து பயன் படுத்த முடியுமா?

  • @ithasatishkumar5165
    @ithasatishkumar5165 3 ปีที่แล้ว +1

    சார் அந்த வாலி என்ன வாலி சார் அது?

  • @helenmary3581
    @helenmary3581 3 ปีที่แล้ว +1

    எங்கள் வீட்டில் நான் ஒரு வாய் அகன்ற மூடி உள் பெவிகால் டிரம் டேப் இணைத்து வைத்திருக்கிறேன்.அதன் உள் ஒரு செங்கல் வைத்து அதன் மேல் உள்ளே கிட்டத்தட்ட அடங்கும் அளவான துளைகள் உள்ள பிளாச்டிக் குப்பைக் கூடையை வைத்திருக்ககிறேன். காய் கழிகழிவுத் துண்டுகளுடன் அரிசி பருப்பு தண்ணீரையும் கலந்து குப்பைக் கூடைக்குள் ஊற்றி டரம்மை மூடியால் மூடிவிடுகிறேன்.தண்ணீர் அளவு அதிகம் ஆக ஆக கழிவுகள் நன்றாக ஊறி டிரம்மில் தேங்கும். தேவையான போது டேப்பைத் திறந்து பிடித்துக்கொள்வேன்.கூடை நிரம்ப நாளாகும்.பின்னர் எடுத்து மண்ணுடன் மக்கவைத்துக் கொள்ளலாம்.
    Helen Subaiah one of your regular viewer.
    After a few days there won’t be any smell and the water is very rich n manure.

  • @seenupnsrinivasan5733
    @seenupnsrinivasan5733 3 ปีที่แล้ว +1

    இதுகூட நல்லாதான் இருக்கு வடிகட்டிய தண்ணிய எத்தனை நாள் வைச்சு பயன்படுத்தலாம்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      தினமும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது தண்ணீருடன் சேர்த்து பயன்படுத்திவிடுவது நல்லது.

  • @mathiyalakigeorge7439
    @mathiyalakigeorge7439 ปีที่แล้ว

    இதை விட easiya சொல்ல முடியாதா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  ปีที่แล้ว

      முயற்சி செய்கிறேன்

  • @sornalatha4329
    @sornalatha4329 3 ปีที่แล้ว +1

    Super sir