மாடித்தோட்டத்தில் அமோக விளைச்சளுக்கு உயிர் உரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 441

  • @GKEFXX
    @GKEFXX 3 ปีที่แล้ว +39

    புதுமையான பதிவு சூப்பர் அக்கா நீங்கள் அனுப்பிய கடுகு புண்ணாக்கு வந்து விட்டது நன்றி அக்கா

    • @mydeenpathuaabitha5270
      @mydeenpathuaabitha5270 3 ปีที่แล้ว +5

      நல்லபதிவு madem இந்த உறம்
      எத்தனை நாள்ஒரு தடவ கொடுக்கணும். சொல்லுங்க
      God bless you!

    • @estherkala2740
      @estherkala2740 3 ปีที่แล้ว +3

      Tq sister ithuvarai intha uram you tub il paarkkavae illai lot of tasks ❤️❤️❤️

    • @gnanajothi2321
      @gnanajothi2321 3 ปีที่แล้ว

      @@mydeenpathuaabitha5270 a

    • @gnanajothi2321
      @gnanajothi2321 3 ปีที่แล้ว

      @@mydeenpathuaabitha5270 the

    • @vallia8484
      @vallia8484 3 ปีที่แล้ว

      @@mydeenpathuaabitha5270 a

  • @lawrencerethinam1434
    @lawrencerethinam1434 3 ปีที่แล้ว +5

    நான் பார்த்தவரையில் யாரும் இதுபோன்று செய்ததில்லைங்க ,அருமையான யோசனை நன்றிகள் சகோதரிகளே

  • @harshiniarumugam2493
    @harshiniarumugam2493 3 ปีที่แล้ว +11

    Soaked rice 12 hrs
    Mud potlaantha soaked rice potu tight ah close panni cloth la Cover panni mannukulla pothachu vachitu 3days (36hrs )after that plastic box la ferment rice =jaggery potu 20 to 25 days ferment smash pannitu 10 litre water ku 1 spoon 🥄 dilute panni leafs and mud spray pannanu 👌👌👌👌💚thank you akka

  • @subasuba8388
    @subasuba8388 3 ปีที่แล้ว +2

    மாடி தோட்டத்தில் அமோக விளைச்சல் தரக்கூடியது உயிரி உரம் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டேன். அரிசி வெல்லம் சேர்த்து செய்த உயிரி உரம் super ❣️❣️❣️❣️❣️

  • @Mahenanth
    @Mahenanth 3 ปีที่แล้ว +1

    உயிர் உரம் எப்படி செய்வது என்று நான் கத்துகொண்டேன் சிஸ்டர் யூஸ்புல் வீடியோ🥰🥰🥰👌

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 3 ปีที่แล้ว +1

    நல்ல உயிர் உரம்.நானுமிதை ரேஷன் அரிசி வைத்து செய்தேன். என்னுடைய avarichedI இந்த urathal மிக நன்றாக உள்ளது. நிறைய. பூக்கள் வைத்துள்ளது.

  • @jubellda1803
    @jubellda1803 3 ปีที่แล้ว +1

    சூப்பர் டெக்னிக். அரிசி வெல்லம் சேர்த்து ஊற வைத்து அதை செடிகளுக்கு கொடுக்க வேண்டும். அருமை தோழி.

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 2 ปีที่แล้ว +1

    சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @sujamaniancookings325
    @sujamaniancookings325 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள டிப்ஸ்கள் நான் இனைந்து விட்டேன் நீங்களும் இணைந்து செயல்படுவோம் நன்றி சகோதரி

  • @subasuba8388
    @subasuba8388 3 ปีที่แล้ว +2

    அரிசி வெல்லம் சேர்த்து செய்த உயிர் உரம் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டேன் நன்றி அக்கா. பதிவு பயனுள்ளதாக உள்ளது ரொம்ப நன்றி அக்கா.

  • @sjcreations879
    @sjcreations879 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அக்கா அரிசியை வைத்து உரங்கள் மிக நன்று அக்கா நன்றி அக்கா 🥰 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @bablubelle5443
    @bablubelle5443 3 ปีที่แล้ว +1

    Nice thing ration rice vellam daily mix well arumaya vilakkam thareenga romba thanks

  • @anjalinmary4287
    @anjalinmary4287 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோ. என் மாடித்தோட்டத்தில் சப்போட்டா செடி ஓரிரண்டு பூக்குது. இதுவரை ஒரு பிஞ்சுகூட வரல வருடம் 2க்கு மேலாகிவிட்டது. இதற்கு ஒரு பதிவு போடுங்க

  • @SK.electronic-solution
    @SK.electronic-solution 3 ปีที่แล้ว +2

    This fertilizer working akka l am try it akka thanks akka supper😊😊😊👍👍👍👍👏👏👏👌👏😉😉

  • @malathidevi8299
    @malathidevi8299 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி நல்ல பயனுள்ளதாக இருந்தது

  • @fathimaali1893
    @fathimaali1893 3 ปีที่แล้ว

    N0 19.இதையும் try பண்ணியிருக்கேன்👌👌😃👍

  • @Mithus_Gardening92
    @Mithus_Gardening92 3 ปีที่แล้ว +1

    Nerya fertilizers a nengalu kathuttu engalukku share pannathukku tq u somuch sis 🥰🥰🥰

  • @mounampesugiren
    @mounampesugiren 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு தெளிவான விளக்கம். தண்ணீர் ஊற்றும் போது செடியின் நேரடியாக வேறு பகுதியில் ஊற்ற வேண்டாம் சற்றுத்தள்ளி தண்ணீரை ஊற்றவும் i have already experienced with my plants this is jus my suggestion

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 3 ปีที่แล้ว +1

    Super sister. Arumaiyana pathvu sister. Yerkkai vivasayi solli kudutha uram super sister. Arisi vellem serdha kalavai arumai sister. Nanum saikeran sister. Thank you.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 ปีที่แล้ว

    மிகவும் நல்ல பதிவு மிகவும் உபயோகமாகவும் எல்லோரும் உரம் தயாரிக்கும்படியாகவும் இருக்கிறது நன்றி கனடாவில் பனிக்குளிரால் 4 மாதங்கள் தான் பயிர்கள் பயிரிடலாம். 👍💐🙏🏻🤩

    • @deivaraja5090
      @deivaraja5090 3 ปีที่แล้ว

      3 days -72 hours madam👍

  • @KK-sf7xj
    @KK-sf7xj 3 ปีที่แล้ว

    10 th vedio useful fertiliser thank you

  • @handfordtmv9249
    @handfordtmv9249 3 ปีที่แล้ว +2

    Nalla thagaval Thank you

  • @Mahenanth
    @Mahenanth 3 ปีที่แล้ว

    நம்பர் 11,ரேசன் அரிசி மன்குடுவையும் வைத்து ரொம்ப யூஸ்புல்லான பேட்டிலேசர் டேக்யூ சிஸ்டர் 🥰👌👌👍👍🥰

  • @stellasuresh3228
    @stellasuresh3228 ปีที่แล้ว

    Very useful massage sister . Thank you may the Lord Jesus bless you abundantly.

  • @govindantv3108
    @govindantv3108 3 ปีที่แล้ว +3

    நல்ல தகவல். பயனுள்ள வழிகாட்டல் நன்றி

  • @jubellda1803
    @jubellda1803 3 ปีที่แล้ว +1

    Very interested vidio.

  • @balachandra6706
    @balachandra6706 3 ปีที่แล้ว +2

    மண் குடுவையில் ரேஷன் அரிசியில் உரம் தயாரிக்கும் முறை அருமை👌👍👌

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 ปีที่แล้ว +1

    Hi sister, super fertilizer. Thank you. God bless you.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 ปีที่แล้ว +2

    பார்க்கற்துக்கு சாக்லேட் கேக் மாதிரி தெறியற்து இந்த உரம் சூப்பர் மேடம் உங்களுக்கு மூழை அபாரம் thankyou

  • @pushpalatharamesh329
    @pushpalatharamesh329 2 ปีที่แล้ว

    No 14 nalla remedy sister...I will try

  • @ArunSrinivas-d8c
    @ArunSrinivas-d8c หลายเดือนก่อน

    Vera level..

  • @venkatesanmannar3609
    @venkatesanmannar3609 2 ปีที่แล้ว +1

    Good information thanks

  • @celangovan5967
    @celangovan5967 3 ปีที่แล้ว

    This nothing but EFECTIVE MICRO ORGANISM.Very efective HARMONE. After matured that is Mother Solution.Then water can be added.Thank You Universe.

  • @maheshwaripraba7106
    @maheshwaripraba7106 3 ปีที่แล้ว

    No.32.nalla puthumaiyana pathivu akka. Ration arciyill uramakkum ungel puthu muarccj arumai akka.nanum ration arci vaithu ethay mathri saithu cedikalukku kudukeran akka. Thanks akka.

  • @sudhanaturals
    @sudhanaturals 3 ปีที่แล้ว +3

    Traditional method ....no one tell this way ...superb mam👍👍👍

    • @jayaschannel3452
      @jayaschannel3452 3 ปีที่แล้ว

      நல்ல பயன் தரும் பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 3 ปีที่แล้ว +3

    Clear explanation 👍 rice vellam mix urem pathium soniga, seimurai vilakkem super 🤩👍👍👍

  • @jayasurya-yg9rq
    @jayasurya-yg9rq 2 ปีที่แล้ว +1

    Super ah sonnenga akka . Etha ethanai nalaiku oru thadava plants ku uthanum

  • @sigamani9572
    @sigamani9572 3 ปีที่แล้ว +1

    Wow super.i will try it

  • @goldenbells4411
    @goldenbells4411 3 ปีที่แล้ว +2

    Super tips mam. I will try for my hibiscus plant.

  • @benaali6612
    @benaali6612 3 ปีที่แล้ว +3

    Fermented rice & jaggery make as a biofertilizer. Super akka👍

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil9278 3 ปีที่แล้ว

    No:28
    ரேசன் அரிசியில் உயிர் உரம் தயாரிப்பது பற்றிய தகவல் சூப்பர் அக்கா 🤩🥰.

  • @nathiyavaradharaj6538
    @nathiyavaradharaj6538 3 ปีที่แล้ว +2

    Thank you sister very useful tips thank you so much🤩

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 ปีที่แล้ว +1

    Was searching for this

  • @priyamaddison3073
    @priyamaddison3073 3 ปีที่แล้ว +1

    Intha method ah nanum pathirke
    But try panathu illa aana neenga ippa enaku oru example mathiri katirkinga

  • @yousufmahin8448
    @yousufmahin8448 3 ปีที่แล้ว

    Arumiyana pathiuv sis tamil vivasi sona intha uram very useful sis

  • @joojoo5161
    @joojoo5161 3 ปีที่แล้ว +1

    Rise compost is very nice super akka

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 3 ปีที่แล้ว +1

    Uyir uram topic is very nice thanks sis

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு.

  • @elizabethjonadab5185
    @elizabethjonadab5185 2 ปีที่แล้ว +1

    Hi mam. Thanks for explaining. How many days once we shd give this pl

  • @sigamani9572
    @sigamani9572 3 ปีที่แล้ว +1

    Very useful tips. I am Selvi from Malaysia

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 ปีที่แล้ว +20

    Super fertilizer. இந்த உரத்தை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும் ? Thank you. God bless you.

  • @rockystar8879
    @rockystar8879 2 ปีที่แล้ว

    Excellent creator.super mam

  • @ramaswaminathan3225
    @ramaswaminathan3225 3 ปีที่แล้ว +1

    fertilizer idea from a farmer. Very handy method rice and jaggery is always available. Thanks for sharing madam.

  • @irdhevsTrack
    @irdhevsTrack 2 ปีที่แล้ว +1

    Fentastic

  • @susandare9476
    @susandare9476 3 ปีที่แล้ว +1

    Thank u v.much Mam. Something different. God bless you.

  • @manimaadithottam
    @manimaadithottam 3 ปีที่แล้ว +2

    Super akka, naan try panna poren 👍👍

  • @selvaprakash2139
    @selvaprakash2139 3 ปีที่แล้ว +1

    akka ethana nalliku oru nall kodukanum...pls solluga

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @ganesanramu9490
    @ganesanramu9490 3 ปีที่แล้ว

    46.thank you for giving this useful remedy mam....

  • @சுமித்ரா
    @சுமித்ரா 3 ปีที่แล้ว

    Comment: 14. Sis Vera level

  • @gobinathgobinath497
    @gobinathgobinath497 3 ปีที่แล้ว +2

    voice super

  • @geethaudayakumar7733
    @geethaudayakumar7733 2 ปีที่แล้ว +1

    Useful tips ma

  • @bijayadas9469
    @bijayadas9469 3 ปีที่แล้ว +1

    A very good idea.

  • @latha3109
    @latha3109 3 ปีที่แล้ว +1

    Usefull tips i will flow thanks maa

  • @presidentwcsc9917
    @presidentwcsc9917 3 ปีที่แล้ว +1

    mugilini neenga entha ooru. Naanga erode. enga climate is hot. so cardimom , strawberry would it grow well.

  • @swaminathandurai6064
    @swaminathandurai6064 2 ปีที่แล้ว +1

    I will try and seek the result

  • @poornimab3458
    @poornimab3458 3 ปีที่แล้ว +1

    இந்தமாதிரி உரம்ரெடி செய்றதை இப்பதான் தெரிகிறது நன்றி சிஸ்டர். 👍👍👍💐💐💐

  • @varalakshmis681
    @varalakshmis681 2 ปีที่แล้ว +1

    Super sema

  • @mathansfishworld9603
    @mathansfishworld9603 3 ปีที่แล้ว +1

    you are verra level akka

  • @PlantZone
    @PlantZone 3 ปีที่แล้ว +3

    Hi, Thank you for sharing. I will try this. Can you share the channel name where you get this formula. Thank you.

  • @manoharan.rrenganathan5152
    @manoharan.rrenganathan5152 2 ปีที่แล้ว +1

    How many days interval we uesd mam pl

  • @amutham4269
    @amutham4269 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி. நானும் செய்து பார்க்கிறேன் நன்றி

  • @lalithasanthamurthy941
    @lalithasanthamurthy941 ปีที่แล้ว

    Super ❤

  • @raveesella6052
    @raveesella6052 3 ปีที่แล้ว +1

    இயற்கை முறையில் , வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே வீட்டு தோட்டத்துக்கு தேவையான உரங்கள் செய்முறைகளை புரிய கூடியமாதிரி சொல்லவதற்கு நன்றி .

  • @rajamalhari7924
    @rajamalhari7924 3 ปีที่แล้ว +1

    Easy and good informative. Thank you.

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 ปีที่แล้ว +1

    new idea..!* try panren Thanks

  • @estherkala2740
    @estherkala2740 3 ปีที่แล้ว +1

    Tq sister God bless you

  • @karuppiahk7488
    @karuppiahk7488 2 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் அனைத்தும் சைன்டிபிகலா இருக்கு சிறப்பாகவும் உள்ளது. உங்கள் பணிகள் தொடரவேண்டும்

  • @manogowsalya4660
    @manogowsalya4660 3 ปีที่แล้ว +1

    Ithu korean bio fertilizer mari irruku akka very useful sis

  • @ernestwilliam9703
    @ernestwilliam9703 2 ปีที่แล้ว

    Let me try this...thank you

  • @baskarduraikannu6553
    @baskarduraikannu6553 3 ปีที่แล้ว +7

    நல்ல தகவல்.மூன்று நாள் என்பது 72 மணிநேரம்

  • @Mithus_Gardening92
    @Mithus_Gardening92 3 ปีที่แล้ว +1

    Ungalukku already neraya vithamana uram theriu irunthalu farmers kitta irunthu innu neraya fertilizer kettu therunchukiringa men melu neraya fertilizer therunchu enka kitta share pannunga🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @rajeshkannan4324
    @rajeshkannan4324 3 ปีที่แล้ว +1

    Very good useful

  • @haripriya.s5891
    @haripriya.s5891 3 ปีที่แล้ว +1

    Sis water pattu kojam arisi veena pochi atha use pannalama

  • @vasanthaselvi8123
    @vasanthaselvi8123 3 ปีที่แล้ว +1

    Really super fertilizer. I have 60 pots. So sorely I like to prepare and use
    .my plants will be happy. 😇😇😇😇

  • @cvfly4488
    @cvfly4488 3 ปีที่แล้ว +1

    Sssuuupppeerrroooo Sssuuupppeerrr 🙏 Thanks for this share 🙏

  • @renukadevi9011
    @renukadevi9011 3 ปีที่แล้ว +1

    Hello my dear thk you for this super fertilizer but one doubt vellam yappothu poda vendum sorry

  • @liveandlet3128
    @liveandlet3128 3 ปีที่แล้ว +1

    Super👍

  • @rachelrachel7702
    @rachelrachel7702 3 ปีที่แล้ว +1

    New information, Thank u

  • @classicverysupperguna7593
    @classicverysupperguna7593 3 ปีที่แล้ว +2

    Super sister

  • @amusaspd6584
    @amusaspd6584 3 ปีที่แล้ว

    ooravaitha rice put into a smallpot nd cover it .buried into earth .after 36hours we used it.sour smell it gives nd also Mixed jaggery. After 24thday it useful. I now using pa thanks

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 3 ปีที่แล้ว +5

    அற்புதமான தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி பா

  • @rajeswarikodeeswari1936
    @rajeswarikodeeswari1936 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ....
    இந்த மாதிரி தயாரித்த உரத்தை எல்லா செடிகளுக்கும் பயன்படுத்தலாமா ....

  • @bhuvanaj8069
    @bhuvanaj8069 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் அருமையான பதிவு நீங்கள் சொல்லுவது போல் சில உரங்கள் பெட்டிலேசேர்லாம் நான் பயன் படுத்துகிறேன் நல்ல இருக்கு என் மாடி தோட்டம் வெயில் காலத்தில் முன்பெல்லாம் செடிகள் வாடிப்போகும் கவலையாக இருக்கும் 😔 இப்பொழுது அந்த பிரச்சனைகள் இல்லை சந்தோசமா இருக்கு நன்றி சகோதரி 🙏

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 ปีที่แล้ว

      Thank you pa 😀👍

    • @newspressspr6555
      @newspressspr6555 3 ปีที่แล้ว

      வேற் கடலைக்கு பயன்படுத்தலாமா அக்கா

  • @aisharahman784
    @aisharahman784 3 ปีที่แล้ว +2

    Thank you so much I will try

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 ปีที่แล้ว +1

    arumai ma. mikka nanri.

  • @najibudeen8966
    @najibudeen8966 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நன்றி

  • @shanthaneelu479
    @shanthaneelu479 3 ปีที่แล้ว +1

    Super madam.
    Excellent...method.can we use it for
    Flowering plants like chembaruthi,b malli.or ginger or chilli
    Thanknu madam.good shring

  • @livyajenifer2863
    @livyajenifer2863 3 ปีที่แล้ว +1

    Super akka nalla tips 👌👌👌👌👌

  • @cvfly4488
    @cvfly4488 3 ปีที่แล้ว +1

    Oru 5 Kg arisi mootaila ekkachekkama puzhu vandrikku . Anda arisiyai kazhivittu idu pola ooyir oram panna payanpaduthalaama ?
    Anda arisi vera edukkalaam payan paduthalaam ?